text
stringlengths
4
1.48k
இரவிலும் போராட்டம்
புதிய மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவியில் 84 அங்குல உயர் துல்லிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது
இல்லை என்றாராம் மசானி
தமிழகம் கொந்தளிக்கவில்லை
இது எப்போதுமல்லாமல் சில நேரங்களில் பூ மொட்டுகளின் முனைகளில் ஊதா நிறத்தைக் கொண்டிருக்கும்
அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் தனது அறிக்கையை ஏற்கனவே சிஐடியினருக்கு அனுப்பி வைத்துள்ளது
இங்கு நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளன
அப்பொழுது மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையராக இருந்த சர் ரிச்சர்ட் கோயிலின் அறிவுறுத்தலின் கீழ் நாக்பூரில் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை நிறுவ ஒரு குழு அமைக்கப்பட்டது
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு அவா்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தாா்
இதனால் 100 பேர் உயிரிழந்துள்ளனர்
ஆனால் அனுமதி கிடைக்கவில்லை
அண்ணாந்து நின்றான்
அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
இதில் அது வெற்றியும் கண்டது
இதன் கொடி கருப்பு வெள்ளை சிகப்பில் ஜெயலலிதா உருவம் பொறித்து காணப்படுகிறது
இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லணை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 116 பிஎச்பி பவரையும் 79 என்எம் டார்க் திறனையும் வழங்கும்
விஜயசாந்தி தனது பேச்சில் இந்த தேர்தல் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான போர்தான்
இதைக் கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
எங்கே அவர்கள்
தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது
இதனை தடுக்கவே உ பி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
இந்தத் தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்
இந்த திட்டத்திற்காக சுமார் 6 இலட்சம் ரூபா நிதியானது நிர்மாண பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலான தவணைக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதிலும் மாற்றம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது
தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துவிட்டது
மன வளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிலையம் தாம்பரம் சானடோரியம் சென்னை
இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்
ரயில்வே டிக்கெட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றதை தொடர்ந்து தற்போது ஏர் இந்தியாவின் போர்டிங் பாஸிலும் மோடி மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் படம் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
அந்த இடத்தை நோக்கி நடந்தேன்
இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வி இது
சிஞ்சோலி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்
அதனால் தான் அவர்களுக்கு இத்தனை சிக்கல்கள் ஏற்படுகிறது
அவர்களின் முகங்களில் இறுக்கம் காணவில்லை
இவ் விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
முதல் இடத்தில்ரூ
இந்த படம் ரிலீசானதும் தமிழ் தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்க்கிறார்
இருப்பினும் டேஸ்போர்டின் அடிப்பகுதி மற்றும் கதவு பேனல்கள் கீறல்கள் அடையக்கூடிய பிளாஸ்டிக்கிலேயே வழங்கப்பட்டுள்ளன
மற்றொரு 16 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎஸ் பவரையும் 156 என்எம் டார்க் திறனையும் வழங்கும்
இத்திட்டத்தின் செலவுகள்
கிராமப்புற இந்தியாவின் குடிநீர் பிரச்னை குறித்து பேசியபோது தேசிய கிராமப்புறக் குடிநீர் திட்டத்தின் மூலம் நிறையச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது
ரயில் பெட்டியில் பிணமாக கிடந்தவரின் உடலில் எந்த காயமும் இருக்கவில்லை
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது
(அரசாணை நிலை எண் 41 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை நாள் 17052011)
முல்லையன கிரி (mullayana giri) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் அமைந்துள்ள மிக உயரமான சிகரமாகும்
கொத்துக் கொத்தாக இறந்த மக்கள்
தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்
இந்த நாடு உங்களுடையது இந்த நாட்டின் எதிர்காலம் உங்கள் பிள்ளைகளுக்கானது
ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே மேற்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைப்பு
2 மனைகளுக்குள்
தமிழகத்தில் தி மு க அல்லது அ
ஆனாலும் பளிச்சென்று சிலவற்றை சொல்லத் தோன்ற வேண்டும்
ஒவ்வொரு வருடமும் இதர ஐந்து பண்டிகை விடுமுறை நாட்களோடு தேசிய பண்டிகை விடுமுறை தினங்களான குடியரசு தினம் மே தினம் சுதந்திர தினம் மகாத்மா காந்தி பிறந்தநாள் ஆகிய நாட்களுக்கு தொழில் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையினை தொழிலாளர்களுக்கு அளித்திட வேண்டும்
வாந்தி குமட்டல் போன்றவை நிற்கும்
ஞாபகம் இருக்கா இல்லியா
மேல்நிலைப்பள்ளியில் பேரணி நிறைவுபெற்றது
என்பது குறித்த ஒரு செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
இரண்டாம் உலகப் போரின்போது தேசத் துரோகம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்திய தேசிய இராணுவ வீரர்களை இவர் பாதுகாத்ததற்காகவும் முசுலிம் லீக்கின் லியாகத் அலி கானுடன் இரகசிய அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்ததற்காகவும் இவர் நன்கு நினைவுகூரப்படுகிறார்
இவர்களுக்கு எமிரா அய்மான் என இரு ஆகிய குழந்தைகள் உள்ளன
அவை நிராகரிக்க முடியாதவை
பெருமையாக இருக்குப்பா
தீடீரென்று நிெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் வழியேலேயே இறந்தார்
தன்னால் அவனை என்ன செய்ய முடியும்
தக்காளியின் வரத்து குறைந்ததால் இதன் விலை ரூ
வணிகர்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் துணை விதிகளில் வழிவகை செய்யப்பட்டபடி சங்கம் ஈட்டும் இலாபத்தில் 50 இலாபம் மீண்டும் பால் உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கே மீள வழங்கப்படுகிறது
சாலை அடித்தளத்தின் தாங்குதிறனை பாறைத் துகள்களைச் சேர்த்து அதிகரிப்பது குறித்த கற்றறிதல்
பள்ளி மாணவியர் விடுதி வேங்கிடாங்குளம்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
ஓணம் திருநாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துகள்
உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்
அந்தவகையில் 6ஆக்ஸிஸ் போஸ்ச் இன்டீரியல் மெசர்மெண்ட் யூனிட் போஸ்ச் கார்னரிங் ஏபிஎஸ் டுகாட்டி டிராக்சன் கன்ட்ரோல் டுகாட்டி வீலி கன்ட்ரோல் பவர் லான்ச் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பன் தன்மை வாய்ந்த ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை இந்த பைக்கின் கூடதல் சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன
அது ஒரு விழியின்மை அல்லவா
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவள் ஆவேன் என நான் எதிர்பார்க்கவில்லை
ஒரு நல்ல காதல் கதை
பள்ளி மாணவர் விடுதி திமிரி
ஆட்டோக்கள் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட்டதாக கருதப்பட்டு இளைஞர் நீதி குழுமத்தின் விசாரணையை எதிர்நோக்கி உள்ள குழந்தைகள் கூர்நோக்கு இல்லத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்
இவர்களின் பெயில்கள் புனே சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது
இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்
இதில் 13 பணிகள் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள பணிகள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன
ஜெயந்தி குமரேஷ் (jayanthi kumaresh) இந்தியாவின் வீணைக் கலைஞர்களில் ஒருவராவார்
அணியும் மாறுகிறார்கள்
மேலும் கூந்தல் உதிர்வதையும் தடுக்க முடியும்
இதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்
இதனால் மனம் உடைந்து போனேன்
இவ்வாறு தளபதி ஜோஷி கூறினார்
இது செயல்படுத்தப்படும் விதம் பல்வேறாக உள்ளது
ஆனால் ஆயுதபூஜைக்கு மல்லிகை பூ ரூ
இந்த உயிரிழப்புகள் எப்படி நடந்தது
இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேலும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்
இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது
செய்யக்கூடாத குற்றங்களை எல்லாம் அவர்கள் செய்தார்கள்
என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்
abcd ஆகிய நாலு பேரும் நண்பர்கள்தெருவுலயே இருக்குற டாணா திருப்ப பாலத்துல அவுங்களை எப்போதும் பாக்கலாம்
தேர்தல் பிற்போடப்பட்டுக் கொண்டே செல்கின்றது