text stringlengths 4 1.48k |
|---|
எங்கே போகவேண்டும் |
5 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது |
ஒரு செயல்பாடு ஒரு குறிக்கோளை அடைவதற்கான வழியாக இருக்கலாம் ஆனால் ஒரு செயலை ஒரு குறிக்கோளாக கருதப்படக்கூடாது |
அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார் |
புதிய 33/22/11 கிவோ மின் வழித்தடங்கள் அமைத்தல் |
கஷ்டங்களை வெல்வது எப்படி |
இதைப்போல வெற்றி படங்களை தொடர்ந்து தருவேன் என்றார் |
ஆனால் அவர்கள் எதையுமே அறியவில்லை |
1999 தேர்தலைத்… |
அதற்கெல்லாம் விடை |
சீரகப் பொடி 1/4 டீஸ்பூன் |
அங்கே ஒருத்தர் இருக்காரு |
விரைவில் குணமடைந்து நலம் பெறுவார் |
பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து கர்நாடகா உயர் நீதிமன்றம் |
இது ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே |
புதுடெல்லி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸி கிளம்பியது |
இந்தநிலை இனியும் தொடரக்கூடாது |
எனக்கு இந்த அலங்காரம் பிடித்திருக்கிறது |
மருத்துவர்களிடம் பேசி சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன் |
இது தொடர்பாக ஒரு முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது |
சமீப மாதங்களில் அமெரிக்காவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ள 7வது ஆந்திர மாணவர் சஷாங் குமார் என்பது குறிப்பிடத்தக்கது |
முதலீட்டோடு வருகின்ற குடிமக்களுக்கு அவர்களுக்கு உகந்த முறையில் தரமான வாழ்க்கையை உறுதி செய்வது இந்தியாவின் கடமையாகும் |
இதற்கிடையில் காவல்துறையினரும் ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர் |
இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது |
பி என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ் பி பாலசுப்ரமணியம் மேதை இன்று காலமானார் |
பின்னுறீங்களேம்மா |
நான் எல்லா வற்றையும் காதுகொடுத்துக் கேட்கிறேன் |
படித்து இன்புறுக |
மேலும் கூறிய அவர் |
சீரகம் – 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) |
நிர்வாக கட்டமைப்பு |
தற்போது நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கென 320 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொது சுகாதாரத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன |
தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு |
பொது குளத்தில் தண்ணீா் எடுக்கக்கூடாது |
அரசியலமைப்பு விதிகள் |
இத்தகைய ஒரு குணமே மிகச்சிறந்த வலிமை ஆகும் |
வேளாண் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தத்திற்கான புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன |
மேலும் அங்குள்ள கிராம மக்களுக்கு போதுமான தண்ணீா் வசதி உள்ளது என்றாா் |
ஆகவே வார்த்தை பிரயோகிப்பதில் அவதானத்துடன் நடந்துகொள்ளவும் |
அரிசி நைவேத்யம் |
எனக்கு கை நடுங்கியது |
3 இந்திய முத்திரைச் சட்டம் கூறு 55a யின் கீழ் வகைப்படுத்தக் கூடிய விடுதலை ஆவணங்களுக்கான பதிவுக்கட்டணத்திற்கு ரூ4000/உச்சவரம்பு நிர்ணயம் |
8000 கடனாகப் பெற்றுக்கொண்டு வேலை பார்த்து வந்தனர் |
வாரிய தலைமை அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பயிற்சி மையம் இயங்கி வருகிறது |
மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதையெல்லாம் காரணமாக வைத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூற முடியாது |
பிற கட்டணங்கள் பிற கட்டணங்கள் கடனீட்டு கட்டணம் ரொக்க முன்பதிவு கட்டணங்கள் அதிக கட்டணம் அட்டை மாற்று மற்றும் பிற கட்டணங்கள் போன்ற கடன் அட்டைகளில் பொருந்துகின்றன |
நோன்பு முடிப்பு விழா |
மேலும்குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தலா ரூ |
பள்ளி ஆசிரியர் மகள் |
சபரிமலையில் பெண்களைஅனுமதிக்கலாமா |
அதனால் குழி பறிப்பது இலகுவாக உள்ளது |
சம்வகை நீங்கள் இளவரசர் |
இவா்கள் மூவரும் மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனா் |
அவர்கள் குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளனர் |
அது ஏன் இப்படி இடையிடையில் கட்டறுத்துக் கொள்ளத் தவிக்கிறது |
சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் |
தூய்மை இந்தியா திட்டம் – முதலமைச்சர்கள் துணைக் குழு பிரதமரிடம் அறிக்கை |
மாநில| மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் கல்வியில் சிறந்த மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் |
இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது |
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த அரசு செயல்படுத்தி வரும் கிராம சுகாதார இயக்கம் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் போன்ற முயற்சிகள் தேசிய அளவில் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளன |
அதனை ஏனைய கட்சிகள் எதிர்த்தன |
எல்லோரும் நம்முடையவர்கள் என்பவன் நான் |
அம்பேத்கரின் மரணத்திற்குப் பிறகு சில அம்பேத்கர் இயகத்தினர் இவர் அம்பேத்கரைக் கொன்றதாக குற்றம் சாட்டினர் |
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி பி ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது |
நியூயார்க் விண்வெளியில் 100க்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது |
குஜராத்தில் ராகுல் காந்தி மீது கல்வீச்சு சம்பவம் பாஜக நிர்வாகி கைது |
3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போரடினர் |
ஆம் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் உள்ளது |
அதற்கு மேலதிகமாக எதையும் அளிக்க வேண்டியதில்லை |
உலக இருதய நாள் விழிப்புணா்வுப் பேரணி |
வாஜ்பாயின் போராட்டங்களால்தான் பாஜக எனும் கட்டிடம் செங்கல் செங்கலாக வைத்து அடுக்கி உருவாக்கப்பட்டது |
அதுபற்றி இந்தியாவுடன் பேசப்பட்டது |
ballon d'or என்பது உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் மிகப்பெரும் விருதாகும் |
டெல்லி சட்டசபை வேட்பாளர்களை அறிவித்தது காங் |
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போக்குவரத்துத் துறை பிரிவு அலுவலகக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது |
பேதுல் (betul) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பேதுல் மாவட்டத்தில் அமைந்துள்ளது |
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(scss) |
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது |
மருத்துவப் பயன்கள் |
இதனால் மோடி நொந்து போயுள்ளார் |
கல்லீரல் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு இது கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியாளர் serum mirna கள் நுரையீரல் நோய்க்குறி கண்டுபிடிப்பிற்கும் மதிப்பீட்டிற்கும் நாவல் நிறைந்த உயிரியக்கவியலாளர்களாக செயல்படுவதாக பரிந்துரைத்தார் |
மழைக்காலங்களில் பெரும்பாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது மற்றும் சமீபத்தில் கட்டப்பட்ட எயாலி நீர்வீழ்ச்சி அணையால் மோசமடைந்துள்ளது |
மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
அத்தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மல்லிகைமொட்டு சார்பில் வேட்பாளராக களமிறங்குவதற்கான ஏதுநிலைகளை காணப்படுகின்றது |
யாருன்னு தெரியாது |
இது தொடர்புடைய விசாரணைகளை் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன |
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கூட்டுறவு வணிக நிறுவனம் இது |
இது 180 பிஎச்பி பவரையும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் |
உயரமாக இருப்பதால் |
இதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் |
எனவும் அவர்கள் தெரிவித்தனர் |
1955ஆம் ஆண்டு குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் |
சம்பளம் ரூ |
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் ப்ரீபுக்கிங் துவக்கம் |
புதிய ஹோண்டா சிட்டி காரில் அசத்தும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது |
மக்கள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் ராகுல் காந்தி |
என்று எச்சரிக்கிறாள் |
' ஆனால் இந்த முறை நான் முன்பு போல் சும்மா இல்லை |
தென் ஆபிரிக்க அணி 5 விக்கட்களினால் வெற்றி |
பதிமூன்றாவது நிதிக்குழு அளித்துள்ள நிதியைப் பயன்படுத்தி 200 கோடி ரூபாய் செலவில் பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைப்பதற்கான 674 பணிகள் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.