text stringlengths 4 1.48k |
|---|
இஞ்சி 1 துண்டு (நறுக்கியது) |
800 புள்ளிகள் சரிவு இன்றைய வர்த்தகத்தில் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் அளவிலான சரிவில் துவங்கியது |
இதை கண்டதும் அவரது காரை போலீசார் நிறுத்தினார்கள் |
அதுதான் நானும் குத்தினனான் |
மனைவியின் மனம் அறியுங்கள் |
7வது படிக்கிறபோதே சமைக்க ஆரம்பிச்சிட்டேன் |
இது தொடர்பாக டில்லி போலீசின் சிறப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கை டில்லியின் வடக்கு பகுதியில் பாபர் கல்சா சர்வதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் |
இவற்றை பகிர்ந்து கொள்ளவும் எனக்கு எவருமில்லை |
இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் |
இவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம்கூட அணியவில்லை |
தண்ணீர் தேவையான அளவு |
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனா் |
தந்தை வர்த்தகர் |
நீண்ட மூச்சு விடுங்கள் |
என்ன திட்டம் இருக்கு |
இந்திய சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் இதுதான் |
அவரது மறைவு இந்து சமுதாயத்துக்கு பேரிழப்பு |
இது மிகவும் தவறு சார் |
ப்போது வாக்குவாதம் முற்றியுள்ளது |
மறைத்து எதையும் செய்யும் வழக்கமும் எனக்கில்லை |
கோபத்தில் மனைவியையும் மகனையும் அடித்துக் கொன்ற தந்தை |
திடுக்கிடும் தகவல் |
பட்ஜெட் கார் பிரியர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள் வெளியாகி இருக்கின்றன |
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது |
சர்வதேச எரிசக்தியின் நிகழ்காலம் மற்றும் வருங்காலம் குறித்து விவாதிக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம் |
கோடிக்கணக்கான இந்திய குடிமக்கள் இன்னும் வறுமை பசி நோய் அறியாமையால் வாடுகின்றனர் |
இதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவது தடுக்கப்பட்டும் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் இன்றி தொடர்தலும் மருத்துவ மற்றும் சுகாதார உதவிகள் பெறுவதற்கும் பெண் குழந்தைகளின் கல்வி போன்றவற்றிற்கும் பாதுகாப்பாக அமைகிறது |
பிரிட்டிஷ் அரசு |
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் சட்ட அமலாக்கத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடும் |
விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள் |
நாம் ஒருவர் நமக்குள் ஒருவர் |
அநியாயமாகும் |
எனினும் அந்த |
அதிர்ஷ்ட எண் 1 அதிர்ஷ்ட நிறங்கள் ஆலிவ்பச்சை ரோஸ் |
பல்வேறு விவகாரங்கள் குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலம் நடத்தப்படும் சர்வேயில் கலந்து கொள்ளும்படியும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார் |
இந்த ஆய்வகம் கொரோனாவுக்கு மட்டுமல்லாமல் வருங்காலங்களில் ஹெபாடிடீஸ் பி மற்றும் சி எச்ஐவி டெங்கு உள்ளிட்ட நோய்களை கண்டறியவும் பரிசோதனை செய்யப்படும் |
தற்போது தான் இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் தற்போது இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது |
ஒருவருக்கு தலையில் பலத்த அடிபட்டது |
90 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பொருத்தப்படும் |
ஒரே இரவில் அதிரடியாக 500 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பியுள்ளது |
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது |
(பார்க்க அட்டவணை 2) |
நோய் பரவும் வேகம் கவலையளிக்கிறது |
கொலை தொடர்பாக கொடைக்கானல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் |
ஜியோஃபை (jiofi) ரூட்டரை ஜியோ ஸ்டோர்கள் மற்றும் மின் வணிகத் தளங்களான அமேசான் ஃபிளிப்கார்ட் போன்றவற்றின் மூலமாகவும் வாங்கலாம் |
கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நான்காவது மாடி சேலம்636001 |
இதனை அக்குழந்தை தனது பள்ளி அசிரியரிடம் தெரிவித்துள்ளார் |
நல்லெண்ணெய் 3 டீஸ்பூன் |
தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு என பல மொழிகளில் 100 க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார் |
உள்கூடு ஆர்பிட்டால்களும் எலக்ட்ரான்களும் பிணைப்புகள் உருவாகும்போது அவசியத்தோடு மாற்றமடையாமல் நிலைத்திருக்கின்றன |
இல்லை மகரிஷி |
2 கோடி ஒதுக்கியது |
அவர் இறந்த பிறகு பேரரசர் ஷாஜகான் இவரிடம் நகைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்தினார் |
இந்துவும் நானே இஸ்லாமியனும் நானே சல்மான் கான் விளக்கம் |
(தொடர்ந்து காண்போம் |
என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் |
கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு ரூ |
இவரது அடிப்படை விலை ரூ |
இதையடுத்து சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது |
இதனையடுத்து அவர் உரையாற்றுவதிலிருந்து தவிர்ந்து கொண்டார் |
அந்த தத்துவம் எனக்கு விளங்கவில்லை |
ஆனால் ஆரம்பத்தில் இதை மத்திய அரசு ஏற்கவில்லை |
''''என்னக்கா பிரச்னை |
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் |
அவ்வண்ணம் சொல்லலாம் |
அவருக்குத் தெரியாமல் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் |
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் |
தமிழ்நாடு செய்திகள் |
என்று அவரிடம் வேண்டினார் |
இவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் |
அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது |
பொறுப்பான சுற்றுலாவாசியாக இருந்து இயைந்து வாழும் நடைமுறைகளைப் பின்பற்றுவது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதாக இருக்கும் என்று wild cats of india என்ற ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தேஷ் காடூர் விவரித்துள்ளார் |
வரமுடியாதே |
ஆனால் அப்போது இவருக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது |
குறைக்கப்பட்டுள்ள பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு முடிந்தளவுக்கு எடுத்து விளக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது |
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது |
எனக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டுள்ளது |
இந்தியா வளர்ச்சி பெறும் |
எங்களுடைய வீட்டிலும் எந்த ஆதரவும் இல்லை |
ஆனால் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் விஷயத்தில் இதுதான் தற்போது நடந்திருக்கிறது |
என்பதெல்லாம் விடையில்லாத கேள்விகளாக இருந்தன |
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்படும் எனத் தெரிகிறது |
பாஜக அணியில் எந்தச் சலசலப்பும் இல்லை |
இந்துத்துவம் என்பது மதம் அல்ல வாழ்வின் ஒரு வழி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது |
சராசரி வெப்பநிலையானது 94 °c என்பதில் இருந்து மேகுவில் 116 °c என்றும் டெகப்பில் 98 °c என்றும் ஊர்மியாவில் 108 °c என்றும் கோயாவில் 94 °c மாகுவில் 116 °c என்றும் மாறுபடுகிறது |
என்னால் வரமாக அளிக்கப்பட்டதால் அவப்பெயர் எதுவும் உண்டாகாது'' என்றார் |
ஆரம்பத்தில் இத்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இவ்வங்கி துவங்கப்பட்டது |
இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு போயினர் |
முன்னதாக பிஎஸ்3 தரத்திலான 20000 கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள் 750000 இருசக்கர வாகனங்கள் 47000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 75000 சரக்கு வாகனங்கள் இன்னமும் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆட்டொமொபைல் சம்மேளனம் அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது |
ஒருநாளைக்கு 300 இமெயில்கள் அனுப்பணும் |
அவளை காதல் செய்கிறான் |
நாங்கள் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் |
தொடர்புடைய கட்டுரைகள் |
பள்ளிகொண்டா தச்சு மற்றும் கருமார அலகில் நிறுவப்பட்டுள்ள நவீன தகடு வெட்டும் இயந்திரம் |
புதிய விதிகளை பல மாநிலங்கள் அமல்படுத்தத் தொடங்கிவிட்டன |
ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என வல்லுநர்கள் கூறுகின்றனர் |
இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர் |
முகேஷனுடன் சமாதானமாகப் போக அனில் அம்பானி விருப்பம் |
நான் சிறிதுசிறிதாக உள்ளிறங்கி செல்ல துவங்கினேன் |
சமீபத்திய ஒலி அட்டைகள் 71 வழிகள் ஒலிபெருக்கி அமைப்பில் 8 பௌதீக ஒலித வழிகளை ஏற்கின்றன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.