text
stringlengths
4
1.48k
கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளார்
குடிபெயர்வு சான்றிதழ்
வால்வோ கார் தயாரிப்புகளின் மீதான இந்த விலை மாற்றங்கள் ஏப்ரல் 1 2016 அமலுக்கு வந்துள்ளது
எனக்கு வெறும் 16 வயதுதான்
கடந்த மாதம்தான் நிமோய் தனது 83வது வயதில் உயிரிழந்தார்
இது மிகவும் உற்சாகமாக இருக்கப்போகிறது என்று கூறியுள்ளார்
படத்தை இயக்குகிறவர் என் ஆனந்த்
நிம்மதி என்கிற நிலைதான்
நீங்கள் என்ன நினைத்தீர்கள்
அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் அருந்தப் பாதுகாப்பற்றதாகி விடுகின்றது
அத்துடன் தனது உயிருக்கு நீதிபத்களால் ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்
எனவே அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
அந்தத் தேர்தலில் இருவரும் ஜெயித்தார்கள்
35 லட்சம் பண கட்டுக்கள் இருந்தன
தாய்நாட்டை நேசிப்போம்
இவர்களுக்கு கல்வி மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது
பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துவிட்டதால் டீசல் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது
லண்டன் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 பிரிட்டிஷ் எம் பி க்கள் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்புக்கு இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்
மூவருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இது அவர் மனதை மாற்றியது
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுவதும் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது
இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவர்களது கைகளுக்கு மாவுக்கட்டும் போடப்பட்டது
கொவைட்19 பாதிப்பு வாழ்க்கை முறையை மாற்றிப்போட்டுள்ளது
உறுதிமொழி சான்று நகல்
– அன்னை தெரஸா
இந்நிலையில் பர்சை திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
அவரோட வற்புறுத்தலுக்காக சம்மதிச்சேன்
நிகழ்வில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வடக்கு மாகாண திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அனைத்து மொழிகளிலும் சேர்த்து 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
21வது நூற்றாண்டில் தேவைப்படும் அறிவாற்றல் திறன் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப இளைஞர்களை மேம்படுத்தும் வகையில் நமது கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும் குடியரசுத் துணைத் தலைவர்
எனது வாழ்வு இவ்வளவுதானா
அப்போது இந்த விஷயம் இவ்வளவு ட்ரெண்டாகவில்லை
இதற்கான வழி உண்டா டி ராஜ மாணிக்கம் மதுரை
பிரமிப்பும் எங்களை ஆட்கொண்டது
பிறகு வெறுமை
அத்தோடு குறித்த ஸ்டிரைக்கின் போது உயிர்நீத்த ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் நன்றியுடன் நினைவு கூர்வதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார்
அரசு அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்கிறது
அடித்தட்டு மக்களுக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்
புதிய விண்டோ ஓப்பன் ஆகும்
நேற்று இரவு மும்பை வந்த ஸ்ரீதேவியின் உடல் அவரது கிரீன் ஏக்கர்ஸ் இல்லத்தில் வைக்கப்ப்டடது
சமூகம் சார்ந்த நிகழ்வுகள்
விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக தேசிய காற்று சக்தி ஆற்றல் நிறுவனத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஈடுபடுத்தியுள்ளது
குழந்தைகளுக்கான இந்த நாடகங்களின் தொகுப்பு நல்ல சொர்க்கம்
நல்ல எழுத்தாளர் ஆவாய்
இவா்களின் பணியை பாராட்டுகிறோம்
அவர்களின் உடல்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது
ப் பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன
இதற்கென சுமார் 100 ஏக்கர் வரையான நிலம் அபகரிக்கப்படவுள்ளது
அதுபற்றி அவர் கூறியுள்ளதாவது‍
பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தடுக்கும் பிரச்சாரத்திற்கு பழைய பாலிவுட் பாடல்களையே உல்டா செய்து பாடிவரும் புனேவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் மகாதேவ் ஜாதவ்வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறன
இது மிகச் சரியான நிலைப்பாடு ஆகும்
அங்கிருந்து அவர் பொலிவிய செனட்டிற்கு பயணம் செய்தார்
இதனால் அமெரிக்க ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது
எனக்கு பேய்கள் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது
ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் வந்திருந்தனர்
இதில் இந்தியாவில் இர
இதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது
ஒன்று வெண்ணிறம்
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும்
உ பி யில் பயங்கரம் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட பெண் கவலைக்கிடம்
உங்களின் தகுதி உயரும்
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது
ஆனால் ஒரு விஷயம் இவர் நடித்த படங்களில் எல்லாம் இவருக்கு மிகப் பிரமாதமான பாடல்கள் அமைந்தன
தேர்தலை தள்ளி வைப்பது ஏன்
பினகோலோன் (33டைமெதில்2பியூட்டனோன்) கரிம வேதியியலில் ஒரு முக்கியமான கீட்டோன் ஆகும்
சக ஊழியர்களுடைய ஆதரவுகள் கிடைக்கும்
மேன்மைத்தாங்கிய உங்களது வருகை நமது உறுதிப்பாட்டை விளக்கும் விதமாக உள்ளது
இதில்முதலாவதாக நாட்டின் மிகப்பெரிய கார் கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி கார் கடனுக்கான வட்டியை 05 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது
மாறாக மேலும் வலிமையடைவீர்கள்
ஏன் இப்பிடி சிரிக்கிற
எல்லோரும் இப்படிதான் செல்வோம்
எப்போது கவனிக்க வேண்டும்
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்
டெல்லி உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன
அவர்கள் மீது நம்பிக்கையும் மரியாதையும் இருக்கிறது
இதை அவரிடமே தெரிவித்துள்ளேன்
சீனா நட்பு நாடல்ல
உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்கள் தொடர்பிலான விபரங்களும் விபத்துக்கான காரணம் குறித்தும் சரியாக தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது
போலீசிடம் செல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்
இதனைப் பிரிவு 80சின் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது
பச்சை நீலம் மஞ்சள் நீலம் மென்சிவப்பு
இதன் விளைவாக நாடெங்கிலும் உள்ள 165 காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் 962 சுயசார்பான உற்பத்தியாளர்களுக்கு கிருமி நாசினி தயாரிக்க உரிமங்கள் வழங்கப்பட்டு 8720262 லிட்டர்கள் கிருமி நாசினி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது (1152020 வரை)
யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி இந்திய ஜூனியர் அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறின + || + junior indian hockey teams progress to finals of youth olympics qualifiers
இதுப்பற்றி பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாகி யோசிரோ யுயெனோ இந்தியாவில் எஸ்யூவிக்கான வளர்ச்சி பெரியளவில் உள்ளது
திட்டம் என்ன தெரியுமா
இது மட்டும் இருந்தால் போதாது
இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை அளிக்கவுள்ளது
ஆபத்தான நிலையில் இருந்த அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்
மாநிலத்தில் பல்வேறு வேளாண் பருவநிலை மண்டலங்கள் (agro climatic zones) உள்ளதால் ஏற்றுமதிக்கு ஏற்ற பல்வகை வேளாண் பயிர் சாகுபடி மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன
இவர் சொன்னால் நடக்குமா
காவல்துறை சிறப்பு அங்காடிகளில் மானிய விலையில் பொருட்கள் பெறுதல்
என்றாலும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அதில் 504 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது
ஆரத்திக்கும் விஞ்ஞானத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா
யார் வெளியேறப்போகிறார்கள் என்ற நாமினேசன் லிஸ்டில் சேரன் சரவணன் அபிராமி மீரா மிதுன் மோகன் வைத்யா ஆகியோரின் பெயர்கள் இருக்கின்றன
ஆசிரியர்கள் தம் கற்பித்தல் திறனையும் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக நுண்மாண் நுழைபுலம்மிக்க துறைவல்லுநர்களை வரவழைத்து ஆசிரியர்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் தொடர்நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது
படப்பிடிப்பு முடிவடைந்தது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது