text stringlengths 4 1.48k |
|---|
அவருடன் பணிபுரிவது இன்பம் |
நமது உதான் திட்டம் மண்டல விமானப்போக்குவரத்தை மேம்படுத்தி வான்வழியானத் தொடர்பை அதிகப்படுத்தும் பணிகளை நோக்கியதாகும் |
இதனை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் |
வெளியே செல்வது யார் |
இத்தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் |
இதுகுறித்த மறுஅறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என்றாா் அவா் |
எல்லோரும் ஆனந்தமாயினர் |
என்ன சொல்ற நீயே இப்படிக் கூறலாமா |
அதில் இந்தியாவில் |
200 இற்கும் அதிகமானோர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர் |
இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய அவசியம் எமக்கும் இருக்கிறது |
இருந்தாலும் பள்ளிக் கல்வித்துறை நிர்வகிக்கும் 51434 தொடக்க நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார் |
அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
அதாவது எனவே எந்தவொரு பக்கத்தின் பேஜ் தரவரிசையும் பெரும்பாலும் மற்ற பக்கங்களின் பேஜ் தரவரிசையிலிருந்து வருவிக்கப்படுகிறது |
வீடு இருண்டு கிடந்தது |
அதனைப் பெற்றுக்கொடுப்பது முக்கியம் |
அத்துடன் அடுத்த அரசாங்கத்தை சஜித் பிரேமதாச தலைமையில் நாங்கள் அமைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் |
இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருக்கிறது |
தந்திரம் ஒன்றும் இல்லையே |
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் மேற்கு வங்கம் டெல்லி பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது உ பி யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன |
சட்டசபை தேர்தல் |
உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 3வது முறையாகும் |
அமீர் கான் |
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது |
மேலும் 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பின்னூட்டுப் பரவல் (ro) முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிவசதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது |
இதெல்லாம் ஒரு பொழப்பான்னு யோசிச்சு இருக்குமோ |
இதனிடையே இன்றும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது |
அவர்கள் செல்லச்செல்ல நாடோடிகளாக மாறிவிட்டிருக்கிறார்கள் |
அவர் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை |
பாடசாலைகளில் மொபைல் பாவிக்கத் தடை |
இந்த வழக்கில் ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன |
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது |
ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை |
ஆனால் எந்த ஒரு உறுதியையும் அமைச்சர்கள் வழங்கவில்லை |
பெருமளவிலான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர் |
வந்துவிட்டுப் போகட்டும் |
ஏற்கனவே இதன் இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்துவிட்டது |
இதில்அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் உள்ளார் |
உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடுகிறார் |
வெளியிடப்படும் புதிய புத்தகங்கள் |
ஏன் கடைகள் மூடியிருக்கு |
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது |
20142015ஆம் ஆண்டில் இணையதளத்தின் மூலமாக 'c ' மற்றும் ' f ' படிவங்கள் வழங்கப்பட்டுள்ள விவரங்களை பிற மாநிலத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் பிற மாநில வணிகவரித் துறையினர் அறிந்து கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது |
6 இலட்சமும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ |
எனது கணவர் எந்த இயக்கத்துடனும் தொடர்பு கொண்டவர் அல்லர் |
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் மோடியும் மியான்மர் அதிபரையும் அவருடைய மனைவியையும் வரவேற்றனர் |
ஆனால் இதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா |
இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை |
தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம் 1946ன்கீழ் நிலையாணைகள் சான்றளிக்க பெறப்பட்ட மனுக்கள் |
பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள் |
10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது |
இதையடுத்து ஆலை மூடப்பட்டது |
ரூ5465 கோடி செலவில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் மற்றும் ரூ6430 கோடி நிதி செலவில் சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தியது |
அவரது விளக்கம் பின்வருமாறு |
சிங்கப்பூர் மிகப் பாதுகாப்பான நாடு |
மாற்ற மன்றாட வேண்டும் |
நாளை மறுநாள் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது |
இங்கிலீஷ் fa விதிகள் பரவலாக வழங்கப்பட்டுள்ளது |
2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம் |
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள் |
இந் நிலையில் லாலுவிடம் 75 சதவீத எம் பி எம்எல்ஏ அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களைத் தந்துவிட்டதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷியாம் ரஜக் தெரிவித்துள்ளார் |
உங்கள் பரிந்துரை என்ன |
1999 விலை கொண்ட ஜியோஃபை சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டது |
செப்டம்பர் 6ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது |
ஆனால் இதுகுறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தத்தோடு என்னிடம் சொன்னார்கள் |
3 கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் |
இதனால் 00 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன |
தக்காளி சாற்றை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்க வேண்டும் |
ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 100 ரன்கள் எடுத்தார் |
மாடர்ன் கழிவறை வசதியெல்லாம் கிடையாது |
புதிய மாதவி |
அவர் சொல்லிழந்து போனார் |
பள்ளி மாணவர் விடுதி சங்கரனார்குடிகாடு(பிவ) |
என்ன உளறுகிறாய் |
அவரும் சதமடிக்க முடியாமல் போனது |
அது நமக்கு ஒத்துவராது |
வாடிய முகம் |
இதுல பொய் சொல்ல என்ன இருக்கு |
ரஷ்ய ரசிகை |
வெங்காய உற்பத்தி 201617ல் 224 லட்சம் டன் இருந்ததற்கு மாறாக நடப்பாண்டில் சுமார் 220 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது |
வர மிளகாய் – 3 |
201112 முதல் 201415 வரை அட்டவணை 11ல் உள்ளவாறு 4210 பயனாளிகளுக்கு ரூ474809 இலட்சங்கள் மின்னாக்கி மானியமாகமானியமாக வழங்கப்பட்டுள்ளது |
பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான் இது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் |
தன்னார்வலர்கள் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகள் பள்ளி சுவர்களை டிசைன் செய்தல் டிசைன் போட்டிகள் மற்றும் தோட்டங்களின் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளனர் |
பிளாக் பாக்ஸ் அப்போராச்சே(black box approach) பெயர் கூறுவது போல் எங்களுக்கு இல்லை நாம் யூனிட் (unit)உடைய கோடை (code) பார்க்க தேவையில்லை நாம் இன்புட்(input) வுட்புட்(output) யூனிட்(unit)உடைய பெஹவியோர்(behavior) பாருங்கள் அதாவது ஸ்பெசிபிகேஷன்(specification) தேரிலேட் ஸ்பெசிபிகேஷன்(detailed specification) எங்களிடம் இந்த... |
ஆனால் அதை ஏற்க முடியாது என்று கர்நாடகம் கூறி வருகிறது |
ஒன்றுக்காக இன்னொன்று |
அதில் 45 பேர் பாசிட்டிவ் |
இந்த பதவிக்காக அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எடுத்த விடுமுறை செப்டம்பர் 5ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும் அன்றைய தினம் தான் மீண்டும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிக்கு சேவிருப்பதாகவும் அரவிந்த பனாகரியா தெரிவித்துள்ளார் |
ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வி ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பாலர் ஆசிரியர்கள் கல்வி கவனம் செலுத்தும் ஒரு ஆசிரியர் ஆகும் |
வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகிவரும் படம் ஆர் கே நகர்’ அரசியல் காமெடிப் படமான இதை சரவண ராஜன் இயக்குகிறார் |
இந்தக் கட்டுரையை எப்படி முடிப்பது |
ஏன்தான் இப்படி கோபப்படறாங்களோ |
பின் மிளகாய் தூள் குடைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கியபின் உப்பு சேர்க்கவும் |
இக்கழகத்தின் மூலம் கைவினைஞர்கள் சமூக பொருளாதார பாதுகாப்பு பெறுவதுடன் அவர்களது பொருட்களை சந்தைப்படுத்தும் பயனையும் அடைகின்றனர் |
பஞ்சாப் தவிர நாட்டின் மற்ற மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை |
செம்மர பிசினஸ் |
அதனாலதான் போடுறாங்க’ என்றார் |
சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே ஆர் ராமசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார் |
காவக்துறைக்கு எதிரான புகார்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.