text stringlengths 4 1.48k |
|---|
பதில் சொல்லுங்க பாஸ் |
ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோடக் மஹிந்திரா வங்கி வாங்கியது |
ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்று அவர் மேலும் கூறினார் |
இத்துறையின் பயனாளிகளுக்காக 176 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பல்வேறு இல்லங்கள் மற்றும் மறுவாழ்வு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன |
அப்பமோர் குடிங்க |
இதற்கான அறிவிப்பை அமைச்சரவைக் கூட்ட முடிவில் வெளியிட்டுள்ளார் |
தேர்வுசெய்யும் முறை பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் |
ஒரே நல்ல காரியம் |
தீபிகா படுகோனே முதன்முதலாக பாலிவுட் பாதுஷா ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகமானார் |
டிராக்டர்களுடன் டெல்லி நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது |
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் |
அதில் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் |
50 மெட்ரிக் டன்னும் எண்ணெய் வித்துக்கள் 8039 டன்கள் பயிரடப்பட்டுள்ளன |
தீவிரவாதிகள் மூவரையும் ஏற்றிக்கொண்டு கந்தஹார் புறப்பட்டார் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் |
மலைவாழ் மற்றும் பழங்குடியினர் மற்றும் பாலைவன பகுதிகளில் 300 முதல் 800 வரை |
இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது |
வீடு உடைத்துக் கொள்ளை |
மதிப்பு எவற்றைப் பொருத்தது |
2013ம் ஆண்டுக்கு பிறகு காம்பீர் இந்திய அணியில் ஆடவில்லை |
தனிமை என்பது பசி போன்ற ஒரு உடல் செயல்பாடு |
செல்லும் தீர்மானம் |
vivo nex 2 விவோ நிறுவனத்தின் புதிய போன் டிசம்பர் 11ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது |
திருக்கோயிலுடன் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் |
அவரை தொடர்ந்து விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்றார் |
இந்தியப் பெருங்கடலின் இருப்பக்கங்களில் அமைந்துள்ள இரண்டு பெரிய நாடுகளான இந்தியாவும் இந்தோனேசியாவும் இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் சிறப்பான செயல்பாட்டை உறுதிச் செய்வதில் முக்கிய கடமை கொண்டவை என்று குறிப்பிட்ட இருதலைவர்களும் இதனால் இந்த அமைப்பு அடையாளம் கண்டுள்ள துறைகளில் மண்டல ஒத்துழைப்பு வளரவும் இந்தி... |
இது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயமாகும் |
எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை |
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு |
குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும் |
ஈரான் 10 என மொராக்கோவை வென்றது |
அனைத்துமே குழந்தைகள்தான் |
மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும் ஓம்புதலும் சுதந்திரமாகச் சமயநெறி ஒழுகுதலும் ஓதிப்பரப்புதலும் |
சர்வதேச முதியவர் தினம் |
21 – வது நூற்றாண்டில் நவீன மற்றும் அறிவியல் இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் |
இதனால் பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனராம் |
கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய ஸ்கூட்டரை சுஸுகி பார்வைக்கு வைத்திருந்தது |
அதன் தலைமையகம் ஜெனிவாவில் இருக்கிறது |
2 லட் சம் மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ |
பின்னர் அவற்றை பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு பார்சல் மூலம் அனுப்ப அஞ்சல் நிலையம் உள்ளே சென்றனர் |
2019ம் ஆண்டின் முற்பகுதியில் samsung galaxy tab a டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது |
ராகுல் காந்தியும் ராகுல் வின்சியும் ஒரே நபரா |
மேலும் மேலும் லவ் பண்றான் |
அதாவது தீர்த்துவைக்காது |
எல்லோரையும் பொலிசார் சுற்றி வளைத்து பிடித்தனர் |
எனினும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை |
அமர்வுகள் சோதனை எண் 385 |
ரூபாய் வீழ்ச்சி குறிப்பாக சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 04 வீழ்ச்சி கண்டு 7448 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது |
அது கூட்டப்படவுமில்லை |
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக சுமார் 4 மாத இடைவேளைக்கு பிறகு ஜடேஜா புது தெம்போடு இந்திய அணிக்குள் வருகிறார் |
மண்டலத்தில் உள்ள மிகக் குறைந்த அளவு வளர்ச்சியடைந்துள்ள அனைத்துப் பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட வளரும் நாடுகளின் சிறப்புத் தேவைகள் சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றின் மேம்பாட்டின் நடைமுறைகளுக்கு ஆதரவு வழங்குவதன் அவசியத்தை உணர்ந்தும் |
உணவு தானியம் பழங்கள் காய்கறிகள் மற்றும் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ளோம் |
தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் |
வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது |
arun jaitley funeral latest news updates அரசு மரியாதையுடன் அவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது |
இன்று அவரது பிறந்த நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் |
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள் |
தேர்தல் முடிவுகள் குறித்து பொதுமக்கள் பலத்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர் |
700 கோடியையும் தாண்டிருச்சா |
மேலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஒரு துறைமுகம் போன்ற அமைப்பு மற்றும் கடல் சுவர்கள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தன |
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது |
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் 2ஓ |
இவா்கள் கருப்புச் சட்டை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா் |
கிசோமி இனப்படுகொலை நினைவிடத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அங்கு டுட்சி இனத்தவருக்கு எதிராக நடந்த 1994 இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் |
புதுச்சேரி நிதி ஒதுக்கீடு செய்யாமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுத்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார் |
ஒரு மேம்பாலத்தடியில் நாங்கள் நின்றிருந்தோம் |
இதற்கு உதவுமாறு தெலுங்கானா மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் |
கல்வி அமைச்சர் த |
மன்னிப்பும் கேட்டிருக்கிறார் |
காதலை பற்றிய படம் காதலர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது |
எனவே அதிக அளவில் முன்பதிவு கிடைக்கும் என்பதால் குஜராத் ஆலையில் அதிக அளவில் புதிய ஸ்விஃப்ட் காரை உற்பத்தி செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது |
முதல் பகல் இரவு ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது |
இந்திய அரசமைப்பு சாசனத்தின் சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன |
ஆனாலும் கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நர்சுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளனர் |
ஆனால் இந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை |
இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர் |
யார் இதைச் செய்தது என்றான் |
பல முக்கியஸ்தர்களும் இதில் அடக்கம் |
25 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது |
திமுகவிலிருந்து விலகி பாஜவில் இணைந்த வி பி துரைசாமிக்கு தமிழக துணைத்தலைவர் பதவி |
அந்த அளவுக்கு அடர்ந்த வனப்பகுதி இது |
ென்னைக்கு கனமழை எச்சரிக்கை |
கிட்டத்தட்ட அங்கே 82 ஆயிரத்திற்க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் நிலையில் அங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் |
போதனா வைத்தியசாலைக்குப் போகவில்லை |
இதையடுத்து ஏற்கனவே பதிவு செய்துள்ள வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் |
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் |
18 வயதான செமன்யா சமீபத்தில் பெர்லினில் நடந்த உலக கோப்பை சாம்பியன்ஷிப் தொடரில் 800 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் |
சமீபத்தில் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் pubg விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது |
இப்படத்தை எழுதி இயக்கும் அஜெய் தான் படத்தின் கதாநாயகனும் |
அவர் நம்மை தொடர்ந்து வழி நடத்தி வலிமை தரட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார் |
எங்கு குண்டு போடுவான் |
இதில் மிக கடினமான விளிம்பு இருக்கிறது |
நீங்களே பாருங்கள்… |
புகாா் செய்தால் அரசாங்கம் என்ன செய்யும் |
பண்டத்தரிப்பில் மூவர் கைது |
உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன |
மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்துள்ளனர் |
சில அழிக்கப்பட்டன |
மற்றவர்கள் யாரும் 20 ரன்கள் கூட தாண்டவில்லை |
இந்த கூட்டத்தில் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கலந்துகொள்வார் |
ஆனால் எனக்கு வைத்திருக்கிறார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.