text stringlengths 4 1.48k |
|---|
2017 அத்ஜீவிகாமேளாவில் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஊரக ஏழை சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர் தயாரித்த பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இந்தப் பெண்கள் தயாரித்த பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பொருட்களுக்கு மதிப்புக் கூட்டிய ஏராளமான தயாரிப்புக்களும் இடம் பெற்றிருந்தது |
அவர் எப்படி செல்கிறார் |
( ஈ)வேண்டுங்கால் நாட்டினைக் காத்தல் மற்றும் நாட்டுப்பணி ஆற்றுதல் சமயம் மொழி மற்றும் வட்டார அல்லது வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடையேயும் நல்லிணக்கத்தையும் பொது உடன்பிறப்புணர்வையும் பேணிவளர்த்தல் மகளிர்தம் மாண்பிற்கு இழுக்காகும் பழக்கங்களை விட்டொழித்தல் |
சோனு சூத் என்பவர் தமிழ் தெலுங்கு இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் கன்னட பஞ்சாப் திரை படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார் |
2016ம் ஆண்டு ஜூலை 18ம் தேதியிட்ட உத்தரவை குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட் இவ்விரு அதிகாரிகளும் தங்கள் உத்தரவை செயல்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளது |
இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும் |
நியோபெண்டைல் ஆல்ககால் (neopentyl alcohol ) என்பது c5h12o அல்லது (h3c)3cch2oh என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் |
தலைமை ஆசிரியர் |
கண்கலங்கும் காணொளி |
இவர் இந்த அமைப்பின் தலைவராக பணியாற்றுகிறார் |
மேலும் தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி |
அவ்வளவுதான் என்று உடைகிறார் |
இதனை தொடர்ந்து போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார் |
இந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்களில் பழங்கள் காய்கறிகள் மீன்கள் பால் பொருட்கள் கோழி மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டு கிராமப்புறங்களில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்படும் |
மங்கள இசை இல்லாமல் எப்படி சுபநிகழ்ச்சி நடத்த முடியும் |
இந்துஸ்தான் கேபிள் நிறுவனம் 1952 – ம் ஆண்டு நிறுவப்பட்டது |
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை மானியக் கோரிக்கை எண் 32இல் தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட மருத்துவமனைகளுக்காக 56835 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது |
ஏசியே வேண்டாம் |
ஒருவர் பலி ஒருவர் கைது |
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார் |
பதற்றம் தலைவலி தொடர்ந்து நீங்கள் பதற்றத்தில் இருக்கிறீர்கள் நீங்கள் தலைவலி ஒற்றைத் தலைவலி சளி அல்லது சுவாசப் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் இவை அனைத்தும் உடல் அறிகுறிகளின் அறிகுறியாகும் |
'அவன் முகத்தைப் பாருங்கள் |
குமார் என்பவருக்கு சொந்தமான |
150 வரையிலும் தேன்வாழை ரூ |
தில்லி உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார் |
அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டா |
கடந்த 23 நாட்களில் இந்திய ரயில்வே 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது |
ஆனால் அந்தச் சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை |
சோதனை |
திமுக அதிமுக மீது மோடி கடும் தாக்கு |
ஆனாலும் உச்ச நீதிமன்றம் இதில் ஒரு நிபந்தனையும் விதித்து இருக்கிறது |
தமிழ் ஆங்கிலம் கன்னடம் தெலுங்கு மற்றும் மலையாள மொழி புத்தகங்கள் உள்ளன |
இதுபற்றி அவரிடமே கேட்டோம் |
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் திட்டத்தின் கீழ் 20142015 ஆம் ஆண்டில் 282948 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் |
மாருதி ஈக்கோ மற்றும் ஓம்னி கார்கள் சத்தமில்லாமல் விற்பனையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை மாதாமாதம் பெற்று வருகின்றன |
ஏன்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் |
ஆனால் அது அவ்வளவு புத்திசாலித்தனமானது அல்ல என் ஆர் ஈ வைப்புத் தொகைக்கும் என் |
போலீஸ் வழங்கியது |
காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
எல்லா நாட்களிலும் உள்ளதா |
இவை அனைத்தும் ஆடியோவாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது |
சேமியா – 1 கப் |
இப்படத்தை பார்த்த திருநங்கைகள் பலரும் பாராட்டினர் |
கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும் |
கில்ஜி வம்சத்தின் போது தலைநகர் சிரி கோட்டைக்கு மாற்றப்பட்டது |
பணவீக்கம் உயரும் |
இந்த துணைக்குழுவில் மத்தியப் பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஜார்க்கண்ட் கேரளா மணிப்பூர் நாகாலாந்து ராஜஸ்தான் தெலுங்கானா உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் உள்ளனர் |
இதை யார் அவனுக்குக் கற்றுக் கொடுத்தது |
அதுபோன்று நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் |
ஆகையால் அவர் தான்தோன்றித்தனமாக எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது |
இதனை விவசாயிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள் |
மற்றொரு மகளை விதர்ப்ப நாட்டு மன்னர் வீமன் மணந்தார் |
அதனால் குறும்படங்கள் சில எடுத்தேன் |
அதேபோல் இந்த தனிமனிதன் 2 ல் இந்த துண்டு காணாமற்போனது அதனால் அவரிடமிருந்து வந்திருக்க முடியாது |
நம் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது மிக அவசியம் என்று பிரதமர் திரு |
அந்தச் சம்பவங்களும் இங்கு அவ்வப்போது நிகழ்வதுண்டு |
எங்கள் இளமைந்தர் கொல்லப்பட்டனர் |
இன்று பிராக்டிஸ் கிடையாது |
அவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார் |
பிஜேபி நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி |
கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது |
கோவிந்த பாய் தனது படைப்பான கோல்கொதாவில் (1931) ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட கதையை விவரித்தார் |
மோடி மதமும் நம்பிக்கையும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் |
அவ்வருத்தத்தை மிகுவிப்பதாகும் |
இந்நிறுவனம் மொத்தம் 73 சிடி ஸ்கேனர்களை (மூன்று 128 கூறு சிடி ஒரு 64 கூறு நாற்பத்தி நான்கு 16 கூறு இருபத்தி ஒன்று 4 கூறு மற்றும் நான்கு 1 கூறு சிடிஸ்கேனர்கள்) 58 அரசு மருத்துவமனை மையங்களில் நிறுவி பராமரித்து வருகிறது |
தீ பரவியதற்கான காரணம் இதுவரைக் கண்டறியவில்லை என்று தெரிவித்த பொலிஸார் தீ விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் |
ஜெயம் ரவி ஆர்யா நாயகன்களாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் |
23 வழக்குகளில் ரூ4900 நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது |
நம்பர் ஒன் இடத்தை சிறப்பாக ஆடி தக்க வைப்போம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார் |
பின்னர் அவர் களத்தை விட்டு வெளியேறினார் |
குடும்பத்தினருடன் சுற்றுலா செ ன்று வருவீர்கள் |
னந்திபென் புது தகவல் |
யா…யா…யரைக் குறிப்பிடுகிறாய் |
அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார் |
மிக சூடான நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும் |
இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி |
திட்ட உருவாக்க வட்டம் நீர்வள ஆதாரத்துறை குமாரசாமிபட்டி சேலம்636007 |
நீங்க ரொம்ப சிம்பிளானாவர் |
மின் வெட்டு |
3 ஏற்கனவே புள்ளி விவரப் பட்டியல்படி அனைத்து நிலைகளிலும் உயர்ந்து நிற்கும் நம் மாநிலத்தின் உயர்கல்வியை அடியொற்றி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பெறும் நிதியுதவியானது ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் உலகளாவிய அறைகூவல்களை எதிர்கொள்ளும் திறன் படைத்த மாணவ சமுதாயத்தினை உருவாக்குவதற்கு |
நான்காவது தொழில் புரட்சியின் பலன்களை பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியிலும் புலமை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் துறையிலும் உலகின் மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று விஞ்ஞானிகளை அவர் கேட்டுக் கொண்டார் |
இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று அதிபர் அஷ்ரஃப் கனி கூறினார் |
குழந்தை அல்ல |
06 கோடி வருமானம் கிடைத்துள்ளது |
முன்னதாக இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார் |
அதிகாரிங்க எங்களை பாத்துக்கதானே இருக்காங்க |
மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகளை மேலாய்வு செய்தல் மற்றும் சென்னை மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழுவின் செயல்பாட்டை கண்காணித்தல் |
இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தாராம் |
ஏற்றுமதியாளர்கள் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை வரவேற்றுள்ள போதிலும் தங்க மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை தங்க நகை தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களை கண்டிப்பாக பாதிக்கும் என தங்களூடைய கவலையை வெளிப்படுத்தி உள்ளனர் |
அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது |
இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் கிடப்பில் காணப்படும் |
அரசியல் மூலம் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் |
கஜகஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தானுடன் விளையாட்டுத் துறையில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது |
இந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்த 16 வயதே ஆன ஷஃபாலி வெர்மா இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் போட்டிக்கு பின் இந்திய அணியின் தோல்வியின் சோகம் தாங்க முடியாமல் ஷஃபாலி வெர்மா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார் |
அதற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம் |
எனவும் அழைக்கப்படுகிறது |
அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன |
தில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 50 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன |
என்று சீறினான் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.