text
stringlengths
4
1.48k
எனவே இப்பிரச்னையில் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை
அவரோட தொழில்தேவை அது
தண்ணி கூட கிடைக்காது
அவங்க இதை அரசியலாக்கி விட்டாங்கள்
பழங்குடியினர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முழுமையான வகையில் மேம்படுத்துவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்
நன்றி ஸகானா
கால்நடை நிலையங்களின் கட்டடங்களைப் பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் வாயிலாக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த அரசு 201112 முதல் 201314 வரை ஒவ்வொரு ஆண்டும் ரூ25 கோடி ஒதுக்கீட்டில் பெரிய அளவில் திட்டத்தைச் செயல்படுத்தியது
ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் யாத்ரீகர்கள் ஆகியோர் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி நாட்டின் பொருளாதார நிலையை குறிப்பிட்டு மத்திய அரசை குற்றஞ் சாட்டியுள்ளார்
அதில் யாருடைய குடியுரிமையையும் பறிக்க திருத்தப்பட்ட சட்டத்தில் எந்தவிதமான விதிகளும் இல்லை
எங்கள் கதாநாயகர்கள் விபத்து ஏற்பட்ட பகுதியில் அவசர நிலை முடியும் வரை இருப்பார்கள் என ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது
10 லட்சமாவது ரொக்கமாகத் தரவேண்டும் என ஜமுனாவை வற்புறுத்தியுள்ளனர்
அடுத்த மாதம் 3ந் தேதி இந்த புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது
' என்றான் புரியாமல்
என்று என்னிடம் வினவினார்
என்பது பழமோழி
நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் படுவேகத்தில் தயாராகி வருகிறது
இதுகுறித்து அவர் கூறியது
என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை
மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது
பின்பு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றபட்டுள்ளார்
அதிலிருந்து தப்பித்தார்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்
''ஏறக்குறைய அப்படித்தான்
ஆனால் அவர் என்ன விற்கவா போகிறார்
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்கிறார்
ஆனால் அங்கிருந்த ஒருவராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை
இரு பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை சந்தேகநபர் கைது
கிலென்னனீயே உனிசுகா(glenniea unijuga) என்பது இங்கு காணப்படும் ஈரநிலங்களில் உள்ள தனிச் சிறப்பான தாவரமாகும்
புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் பதுங்கி இருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை
நானும் அதுபோன்று கடிதங்களை எழுதிட ஆவல் கொள்வதுண்டு
அது எப்படிச் சாத்தியம்
தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவுள்ளது
பிரிவினைவாத வெறுப்புணா்வு அரசியலை அவா் கடைப்பிடித்து வருகிறாா்
அடுத்த ஆட்சி பிஜேபி தான்
இதன் படி எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஆண்டு சம்பளம் 100000 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது
உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
தவணை அதிகரிப்பு
இதனிடையே வெளி மாவட்டப் பதிவுகளில் இருந்த 7 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா்
எம்மால் வசதிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது
இதயம் உடல் முழுவதும் ஒரு வளையத்துள் இரத்தத்தை இயக்குகிறது
அதன்படி காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா – பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்குமான பிரச்சனை என்று கூறியுள்ளனர்
தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது
காயம் எண் 1 2 & 4
வவு­னி­யாவை சேர்ந்த 14 வயது சிறுமி க
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர்
எம் ஜி ஆர் சிவாஜி கமல் ரஜினி ஆகியோரின் படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்
மனக் குழப்பத்துடன் இருந்த வாழ்க்கை மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும்
இத்திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு ரூ20000/வரை நிதியுதவி வழங்கப்படுகிறது
மின்கட்டமைப்பை சீர்செய்ய மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் மற்றும் முதன்மை மேலாண்மை இயக்குநர் மின்பகிர்மானம் மற்றும் மின்விநியோக கழகம் அவர்களின் கண்காணிப்பில் 28644 பணியாளர்களை ஈடுபடுத்தி அபாயங்களை பொருட்படுத்தாமல் முழுவீச்சாக செயல்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டது
இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்
அவ்வளவு வேதனைகளைப்பட்டு வருகிறோம்
படங்கள் ஜெ பொன்மாறன்
இது குறித்த செய்திகள் வெளியான உடன் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது
இந்தத் தாக்குதலின் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்
இது வெற்றிகரமாக அமைந்தது
ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று ராஜ்குமார் சாதனை
புதியவர்களுக்கு வாய்ப்பு
ஆனால் அதன்பின் அவற்றை நிறைவேற்றுவதில்லை
இத்திட்டம் நில ஆவணங்களை நவீனப்படுத்தி பொதுமக்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவது நிலம் சார்ந்த சொத்துக்களில் ஏற்படும் தகராறுகளைக் குறைப்பது நில ஆவணங்களை பராமரிப்பதில் வெளிப்படைத் தன்மைகளை கூடுதலாக்குவது போன்றவற்றிற்கும் இலக்கமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நில உரிமையின் உறுதிப்பாட்டை நிலை நிறுத்துவதற்கும் சிறப்பான கண்கா...
வலி துடிக்க
பிறகு நசுக்கிய இஞ்சி பூண்டு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்
அது ஒன்றே அவரால் ஏற்கப்பட இயலாதது என்றான்
இதுகுறித்து விளக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்
எல்லோரும் எல்லாமும்
மெல்ல நடந்தனர்
பாரதிய பார்வார்டு பிளாக்கு (bharatiya forward bloc) இந்தியாவின் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்
ஆனால் அந்தக் குண்டு கடைசி வரை வெடிக்கவில்லை
கடலாடி மிக உய்ய அனல் மின் திட்டம் இராமநாதபுரம் மாவட்டம் (5 x 800 மெகாவாட்)
நிலைமையை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்
இதையடுத்து அவர்களை கைது செய்ய முயன்றனர்
தலைவர் தேவை
போரிடாமல் வெற்றி
ஆரம்பத்தில் நான் நம்பல
மாணவர்கள் படிப்பில் உரிய கவனம் கொள்வர்
இதையடுத்து என்ன நடந்தது என்று தெரியவில்லை
பள்ளி மாணவியர் விடுதி சின்னமனூர்
நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம்
இவரது கவிதைகள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் மட்டுமல்லாது அராபிக் ஹீப்ரு சப்பானியம் சீனம் போன்ற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் மீளப்பெறும் சாத்தியகூறுகளின் (risk weighted) அடிப்படையில் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதத்திற்கு மிகாமலோ அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 75 சதவீதத்திலோ இதில் எது குறைவானதோ அந்த அளவிற்கு இருக்க வேண்டும் 20042005 ஆம் ஆண்டில் உத்திரவ...
நானும் அப்படி எதிர்பார்ப்பவன் இல்லை
உளுந்துார்பேட்டை தங்கையின் மாமனாரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
புதிய பிஸ்னஸ்
சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின
இது தவிர புலன்குளம் ஏரியின் கீழ் உள்ள 19 ஏக்கர் பாசனப்பரப்புக்கு நீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது
ரஷ்யாவுடன் எஸ்400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது
அத்தகைய பொறுப்பாட்சி அமைப்புகள் மற்றும் நிலைக் கொடை அமைப்புகளைக் காத்திடவும் அவற்றைப் பேணுவதிலும் அக்கறை கொண்ட சமுதாய ஆர்வலர்கள் இத்தகைய பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகளை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் தனியாக சட்டம் ஒன்றை இயற்றக் கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்
அனைத்து நிலைகளிலும் செயல்திறனை அதிகரித்தல்
இதில் வேறு எந்த அமைப்பும் தலையிட முடியாது’’ என்றார்
இத்திரைபடத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததுடன் மிகப் பெரிய வசூலையும் ஈட்டியது
எனவே மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்
’’ என தி மு க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன
அல்லது வேறு பிரச்னை காரணமா
இரண்டாவது இடத்திற்கே கடும் போட்டி நிலவுகிறது
பூச்சிகளால் பரவும் நோய்களின் தேசிய கட்டுப்பாடு திட்டம் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள்
என் 19 வயதில் சொந்த மாமாவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்
உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் (சிபிடி) கீழ் உள்ள கடமைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது ஏனெனில் இந்தியா மாநாட்டின் அங்கமாக உள்ளது
விலை உயர்ந்த ஆபர ணங்களை வாங்குவீர்கள்
நீா்வள மேலாண்மைக் கருத்தரங்கு