text stringlengths 4 1.48k |
|---|
இவ்வாறு ஏற்படுத்தப்படும்போது அண்டை அல்லது தூரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கூடுதல் பணிச்சுமை குறைவதுடன் அவர்களது வழக்கமான பணி மேம்படும் |
இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை |
37 பேர் மரணமடைந்துள்ளனர் |
அவர் கர்ப்பமாக இருப்பதால் நடிக்க முடியாமல் போய்விட்டது |
தயாரிப்பு வடிவமைப்பு ஹன்னா பீச்லர் மற்றும் ஜெய் ஹார்ட் ஆகியோருக்கு பிளாக் பாந்தர் படத்திற்கான அளிக்கப்பட்டுள்ளது |
அதற்கு முன் தவில் வாசித்ததில்லை |
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கவலை அளிக்க கூடியதாக உள்ளது |
முதல்கட்ட வெற்றி |
இதுவே என் விருப்பம் என்றார் துளசிதாசர் |
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதி வழியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர் |
அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது |
இந்திய அணுசக்தித் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈடுபாடு |
இது கான்பூர் ஜான்சி மற்றும் ஓராய் நகரங்களுடன் கல்பி பேருந்து நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது |
பிரசவ வலி |
ஆம்பூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் |
17 8ல் இரு முறை செல்லும் |
இப்படம் உலக அளவிலும் வரவேற்பை பெற்று இன்னும் வசூலில் பல சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறது |
இது தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும் |
இவன் மாணவனா |
நடப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சைனாமேன்’ குல்தீப் யாதவ் ஆகிய இருவரின் சுழல் பந்து வீச்சுக்கு பெரும் பங்கு உண்டு |
உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு துரத்த வேண்டும் |
எனவே இவை எகுய்வாளெண்ட் முடேஷன்(equivalent mutation) என அழைக்கப்படுகின்றன |
இதை பீகாரில் அமல்படுத்தப்போவதில்லை என்று அந்த மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார் |
இது தெடர்பில் அவர் தெரிவிக்கையில் |
உரத் துறையில் சீர்திருத்தம் விவசாயிகளுக்கு உதவி அத்துறையின் திறனை மேம்படுத்தும் |
இப்படி ஒரு சூழ்நிலையில் ஐநா |
மாணவ மாணவியா் தங்களது தோ்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாகவும் தாங்கள் பயின்ற கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம் |
ஆயினும் மலைச் சரிவில் இருந்த கோயிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை |
இன்று ஆளுநர் அலுவலகத்துக்கு விடுமுறை எனவும் எனவே அலுவலகத்தில் இருக்க மாட்டார் எனவும் கூறப்பட்டது |
தற்போதைய கோட்டயம் மற்றும் இடுகி மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய இராசியதை ஆண்ட தெக்கம்கூர் மன்னர்களின் தலைமையகமாக தாழங்ஙாடி இருந்தது |
201415 ஆம் ஆண்டில் ரூ 321250 /செலவு செய்யப்பட்டு 147 மாணவ/மாணவியர் பயனடைந்துள்ளனர் |
இது ஆரோக்கியமான அரசியல் |
என்ன ஒரு தனித்துவம் |
எல்லாவற்றுக்கும் அடங்கிப் போக வேண்டும் என்று அவசியமில்லை |
நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர் |
தடையற்ற இனிமையான நகர்ப்புற இயக்கங்களை உருவாக்க ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் நிறுவனங்கள் ஆகியோர் கருத்தில்கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன |
அது வெள்ளைக்காளை |
கூடவே காதலும் செண்டிமெண்டும் இருக்கிறது |
தனது கணவருக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக பரபரப்புப் புகார் கூறியிருந்தார் சுனந்தா |
அதன் அனுமதிக்காக காத்திருக்கிறோம் |
6 தீவிரவாதிகள் பலி |
உனக்கு எது நல்லது என்பது எனக்குத் தெரியும் |
தமிழக அரசியல் நிலவரம் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது |
குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண்குழந்தையின் பெயரிலும் ஆரம்ப வைப்பீடாக தலா ₹25000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது |
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 15ந் தேதி நடைபெற உள்ளது |
இந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் |
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும் |
அமர்நாத் யாத்திரை கடந்த 17ம் தேதி தொடங்கியது |
இந்த ஆண்டில் அவர் வெல்லும் நான்காவது சூப்பர் சீரியஸ் பட்டம் இதுவாகும் |
ஆனால் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை |
டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக ஜூன் மாதம் 14ம் தேதி பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது |
இது மிகுந்த சர்ச்சையானது |
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும் |
இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்றார் |
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் |
அதற்கான முதல்படிதான் இந்த மாநாடு |
அல்லது அடிக்கடி வெளிநாடு சென்று வந்தாரா |
இல்லாவிட்டால் என்ன தீர்வு |
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் வாட்ஸ்அப்பை அணுகியுள்ளது |
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள் |
அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ |
ஆனால் நாம் மீண்டும் ஒருநாள் எங்கேயாவது சந்திப்போம் என்று கூறியுள்ளார் |
திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் |
மேல்நிலைப்பள்ளி வரை பயிலும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்குப் பாடப் புத்தகங்களும் குறிப்பேடுகளும் இலவசமாக வழங்குதல் |
ண்டிக் கொண்டார் |
அங்கக வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகளில் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் பயன்பாடு ஒரு முக்கியமான அங்கமாகும் |
காயமடைந்தவர்களில் பள்ளிக்கூட மாணவி ஒருவரும் அடக்கம் |
இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் களமிறங்கியுள்ளார் |
இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது |
ரஃபேல் போர் விமானம் ஒன்றை 8095 மில்லியன் டாலர் (5261 கோடி ரூபாய்) விலைக்கு பெற முந்தைய ஐ மு கூட்டணி அரசு பேசியிருந்த நிலையில் மோடி அரசு 24166 மில்லியன் டாலர்(15708 கோடி ரூபாய்) விலைக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுவது சரியா |
இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் தேர்தல் பிரசாரத்தை உத்தரப்பிரத |
அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் நாட்டிற்கு நாடு வேறுபட்டது |
இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் |
ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ் |
சபரிமலையின் தனித்துவத்தை ஆர்எஸ்எஸ் அழிக்க முயல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுளளார் |
சென்னை பெரம்பலுார் திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து விவசாயிகளும் தகுதியானவர்கள் |
பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட இவர்கள் வயது மூப்பின் காரணமாக பல்வேறு நோய்களுக்காக மருந்துகளை உண்டுவருகின்றனர் |
கிராமம் மகாத்பூர் |
கடந்த வார பங்கு வர்த்தக நிலைக்காக மூர்த்திக்கு கடிதம் வாயிலாக குழு பதிலளித்த விதத்தைக் கண்டு முன்னாள் இன்ஃபோசிஸ் ஊழியர்களான நாங்கள் மிகுந்த ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர் |
பல மாற்றங்கள் புகுத்தப்பட்டு விட்டன |
அவர்களை கலைக்க காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை |
இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் |
அவர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் |
இது வெற்றியாகாது |
ஏன் இதெல்லாம் நிகழ்கிறது என யோசிக்கலாம் |
உன்னோட அதிர்ஷ்டம் |
இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா் |
சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கீழ் செயல்படும் ஹவல் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது |
மின்னேபோலீஸ் போர்ட்லேண்ட் ஃபிலடெல்பியா லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சிக்காகோ போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது |
7000 கோடி ஒதுக்கீடு |
நாளுக்கு நாள் பிரச்சினை மேலும் சிக்கலடைந்து தீர்வுக்கு அண்மிக்க முடியாத நிலை ஏற்பட்டது |
இதில் கையெழுத்திட இந்தியா தயாராக இல்லை |
அவர்களே புரிந்து கொள்வார்கள் |
இம்மையங்களின் வாயிலாக 201516 இல் 2747 பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர் |
இதையடுத்து ஒடிசா ராஜஸ்தான் டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன |
இந்த இரு நிறுவனங்கள் இணைந்தால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உயரும் |
ஈ படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த வில்லன் விருதைப் பெற்றவர் |
பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் தொகை 225 ஆகும் |
சிசிடிவி கேமரா பதிவு மூலம் செல்போனைப் பறித்தவரை போலீஸார் அடையாளம் கண்டனர் |
உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.