text stringlengths 4 1.48k |
|---|
ிடாமல் விரட்டும் 75 வயது மலைச்சாமி |
இதில் எது உண்மை என்று தெரியவில்லை |
இந்நிலையில் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஈரானிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் தயாராக உள்ளதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளளார் |
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக அடையப்பட வேண்டிய இலக்கை அதற்கு முன்பே அடைந்து விட்டோம் |
முருகேசன் தெரிவித்துள்ளது |
சேத மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை |
அந்த அனுபவத்தை அவர் பரசவத்தோடு கூறியுள்ளார் |
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியும் கண்டத்தின் ஆழமான ஏரியான விக்டோரியா ஏரி வடக்கே உள்ளது இந்த ஏரி அதன் தனித்துவமான மீன் இன வகைக்காக அறியப்படுகிறது |
10 லட்சம் நலத்திட்ட உதவி |
அதுதான் என்னை ஓட வைக்கிறதென நினைக்கிறேன் |
அவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்க ஆரம்பிச்சேன் |
மாலை ஆறுமணி இருக்கும் |
சிறிய உதாரணம் மூலம் பார்த்துவிடுவோம் |
கேரளத்தைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்க உள்ளார் |
பொய்யர்களின் கட்சியாக பாஜக உள்ளது |
ஆக மொத்தம் 170 சங்கங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் ரொக்கப் பரிசும் இந்த ஆண்டு வழங்கப்பட்டது |
அனைத்து மரபணுக்களும் வகைப்படுத்தப்படவில்லை |
எதைய்யா வெறுப்பேத்தும் குசும்பு |
வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு நல்லவேலை கிடைக்கும் பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்தவர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை அமையும் மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐஏஎஸ் குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி... |
ாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மெடிக்கல் செக்கப் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார் |
இதே மனநிலைதான் அலுவலகத்திலும் நிகழ்கிறது |
மூன்றாவதாக பொருளாதார வளர்ச்சியின் ஒரு அம்சமான வேலை உருவாக்கத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறுவேன் |
அசாம் மேகாலயா மற்றும் ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் விவரங்கள் போதுமான அளவுக்கு இல்லாததால் 31032020 வரை இதிலிருந்து விலக்களிக்கப்பட்டது |
அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்துள்ளது |
என்று உணர்ச்சிகரமாய்க் கதறினாள் |
மனித சோதனை கட்டத்தில் சீனாவில் ஏற்கனவே ஐந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உள்ளன என்று சுகாதார அதிகாரி ஒருவர் கடந்த வாரம் தெரிவித்தார் |
இது அரசியலமைப்பு சட்டமூலம் அல்ல |
அவா்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது |
057 கோடியில் புதியதாக கட்டப்பட்டு முடிவுற்ற ஏழு கட்டடங்கள் 201920 ஆம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்டன |
அந்த முகத்தை அவர் கண்டார் |
என என்னிடம் கேட்டார் நான் அதற்கு பதில் கூறவில்லை |
இந்தக் குளிர் நீடிக்கும் என்றும் கிறிஸ்துமஸில் கடுமையான குளிர் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நாளுக்கு நாள் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது |
விடுமுறை முடிந்தும் அவர் பணிக்குத் திரும்பவில்லை |
மக்கள் அதனை சிந்திக்க வேண்டும் |
அவர் மீது அவனுக்கு எப்போதுமே கோபம் ஏற்பட்டதில்லை |
நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது |
இந்தியா 45 ஓவர்களில் 249 |
இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது |
ஆனால் இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது |
மேலும் அவர் பான்வர் (set இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது) என்ற தொடரின் இரண்டு எபிசோடுகளில் நடித்தார் |
கல்லூரிகள் தோறும் கணித்தமிழ்ப் பேரவை \ என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் அரசாணை (நிலை) எண்6 தகவல் தொழில் நுட்பவியல் துறை நாள் 29022016இல் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு ரூ25 இலட்சங்களை அளித்துள்ளது |
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது |
என்று பொதுமக்கள் குழம்பி வருகின்றனர் |
அவருக்குஜோடியாக நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடித்து வருகிறார் |
சென்ற மாதம் தான் முத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமரின் இல்லத்தில் இருந்தபடியே சிறிது நேரத்தைச் செலவிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது |
ஒப்பந்தம் முடிந்துவிட்டது |
ஆப்கானிஸ்தானின் காந்தகார் மற்றும் ஜலாலாபாத் நகரங்களில் இந்தியாவின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்த பாகிஸ்தானின் கவலை மிகைப்படுத்தப்பட்டது என்று அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார் |
இரண்டு பருவமழைகள் பொய்த்து அதன் விளைவாக புனல் மின்சக்தி உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டாலும் தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாதிருப்பது பேரவை உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் |
தேவையான மருந்துகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது |
அந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடிக்க உள்ளார் |
இலவசப் பயிற்சியும் உண்டு |
பிரதமர் நேதன்யாஹூவும் நானும் பல்வேறு தரப்பட்ட விவகாரங்கள் குறித்து பயனுள்ள விவாதங்களை நடத்தினோம் |
அது அச்சுறுத்தலாகும் |
நான் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் |
இந்த செயல்முறை மூலம் மீண்டும் ப்ரைமர் நீட்டிக்கப்படும்போது நீங்கள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டைப் (template) பயன்படுத்தி டி என் ஏ யின் (dna) புதிய பிரதிகள் செய்துள்ளீர்கள் |
இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர் |
பாசம் படர்ந்திருக்கும் |
என கேட்கத்தோன்றுகின்றது |
அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 201 பிஎச்பி மற்றும் 275 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது |
இதில் முதலில் 'டாஸ்' வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார் |
புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் lxi vxi zxi zxi+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும் |
ஆனால் அவை கோட்பாட்டளவில் சாத்தியம் மற்றும் பல்வேறு வகைகள் உள்ளன |
திருநின்றவூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் |
அவர் சமூக அக்கறை கொண்ட நபர் |
இந்தக் கூட்டத்தில் நெசவாளர் அணி மாவட்டச் செயலாளர் பரசுராமன் அன்னூர் நகர பாஜக தலைவர் ராஜராஜசாமி அன்னூர் நகர் மண்டலப் பொதுச் செயலாளர் நடராஜன் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் |
இப்படிதான் தலைவியும் சொல்லி இருக்கவேண்டும் |
தங்களின் பணி சிறக்க மாணவர்கள் வலுவான பண்பும் சமரசமற்ற நேர்மை ஒருமைப்பாடு நெறிசார்ந்த மாண்புகள் பொறுமை நன்றி உணர்வு போன்றவற்றை உடைமையாகக் கொண்டிருக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார் |
அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது |
அவர் அதில் கூறியதாவது தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்கை பிரதமர் மோடி அனுமதித்திருக்க கூடாது |
இந்திய அரசியலமைப்பின் 2 & 3 உட்பிரிவுகள் |
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு |
அதேபோல் சிலரின் எதிர்ப்புகளுக்கும் உள்ளானது |
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சந்தை உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் பழுக்க வைக்கும் கூடங்கள் குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகங்கள் வணிகர் கடைகள் மற்றும் பரிவர்த்தனைக்கூடங்கள் உள்ளிட்ட அறுவடை பின்செய் மேலாண்மைக்கான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன |
ஒவ்வொரு சங்கமும் நிதி ஆண்டிற்கு குறைந்தது ஒரு முறையாவது பொதுக் குழுக் கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் |
அங்கே கறியமுது ஏதும் இல்லை தாம்பூலம் இல்லை |
நூல் பற்றி |
ஆனால் அதை கேரள அரசு ஏற்கவில்லை |
அவை எவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளவில்லை |
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது |
இந்தச் சட்டங்களில் விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன |
யாரும் காயம் அடையவும் இல்லை |
இதற்கிணங்க |
நான் சீர்மை என்பது அதைத்தான் |
இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம் |
விளையாட்டு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் |
நாடு முழுவதும் 527 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக்’ என்ற மின்னணு முறையிலான கட்டண வசூல் அமலுக்கு வந்துள்ளது |
இப்பகுதி மக்கள்தான் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் |
200 தலைமை ஆசிரியர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் |
அதற்கான ஏற்பாடுகள் முன்னமே தொடங்கப்பட்டுள்ளது |
உடனே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தோம் |
உடனே கெளம்பி வந்துட்டேன் |
இந்த படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது |
என்பதே நித்தியின் கேள்வி |
உலகில் மிகப்பெரிய ரயில்வே துறைகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது |
’அப்படிச் சொல்லாதீர்கள் |
இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இதே மாருதி நிறுவனத்தின் மற்றொரு ஹேட்ச்பேக் மாடலான வேகன்ஆர் உள்ளது |
அவ்விதமான நிலைப்பாட்டையே இலங்கையுடனும் தொடர முற்படுகின்றது |
சென்னை தமிழக மக்களுக்கு இன்டர்நெட் மற்றும் பிராட்பேன்ட் சேவை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர் உரிமத்தை வழங்கியுள்ளது |
அரசியலமைப்பு வரைவுக் குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார் |
இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.