file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00086.wav
இந்த வழக்கம் புத்த மதம் பரவிய இலங்கை , கம்போடியா , தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்தது .
ta
indictts_ta_female
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00087.wav
இந்தியாவில் கணிசமாக இருக்கும் தோரியம் மூலம் அது நடக்கும் என நினைக்கிறேன் .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00089.wav
பின்னர் அறுக்கப்பட்ட இரு பகுதிக் கூடுகளையும் ஒன்றாக இணைத்துக் கெட்டியான ஊசி நூலால் தைத்து மயில் கூட்டைத் தயாரித்துக் கொள்கின்றனர் .
ta
indictts_ta_female
9.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00090.wav
ஆலை தொடங்குவதால் பாலையாகும் வனம் ஒரிசாவில் ஆயிரம் கோடி ரூபாயில் எஃகு ஆலை அமைக்க முயற்சி நடக்கிறது .
ta
indictts_ta_female
8.928
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00091.wav
பால் , கோதுமையினால் செய்த இனிப்புப் பண்டங்களை நைவேத்தியம் செய்து , ஞாயிற்றுக் கிழமைகளில் இவரைத் தொழுது வந்தால் , பூர்வீக சொத்துக்கள் விருத்தியாகும் .
ta
indictts_ta_female
10.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00092.wav
இன்னொருத்திக்கு உச்சந்தலையில் புடைத்தாற் போல் ஒரு தேங்காய் அளவிற்கு உயர்ந்து , பின்னால் முறுக்குப் பின்னலாய்க் கூந்தல் தொங்குகிறது .
ta
indictts_ta_female
9.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00095.wav
என் சகோதரரும் , நானும் கவிஞர்கள் ஆனதற்குச் சூழ்நிலை மட்டுமே காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் .
ta
indictts_ta_female
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00097.wav
சந்திர கிரகணம் , சூரிய கிரகணம் , அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நுட்பமான விஷயங்களைப் பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்துள்ளது .
ta
indictts_ta_female
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00098.wav
தக்க சூழ்நிலையை அவர்களுக்கு அளித்தால்தான் மாணவர்கள் விரைவாக முன்னேற முடியும் .
ta
indictts_ta_female
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00101.wav
உண்மையைச் சொல்லப் போனால் , நானும் இத்தனை பெரிய வௌவாலைப் பார்த்ததேயில்லை .
ta
indictts_ta_female
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00102.wav
எங்க ஊர்லேயே ஃபேமஸான ஸ்வேதாரண்ய ஸ்வாமி திருக்கோவிலைச் சேர்ந்த ஸ்கூல்தான் அது .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00103.wav
அவரோடு அளவளாவும் தருணத்தில் , அரிய இலக்கியச் செய்திகளுக்குப் பஞ்சமே இராது .
ta
indictts_ta_female
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00104.wav
அவரை எதிர்த்து ஒன்றும் கூறத் துணிவில்லாமல் பிரமுகர்கள் மௌனமாக அங்கிருந்து கலைந்தனர் .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00106.wav
தேசமும் கோவிலும் அவனுக்கு ஒன்று தான் ; இரண்டையும் அவன் வழிபடுகிறான் .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00107.wav
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய அருந்தவத் தோன் என்று கூட்டி , உயிர்களைக் காப்பாற்றுபவன் சிவபெருமான் என்று கொள்வதும் பொருந்தும் .
ta
indictts_ta_female
9.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00110.wav
மாலையிட்ட மங்கையின் பாடல்கள் அனைத்தும் அமோக வெற்றி அடைந்த பிறகு , கல்யாண சுந்தரத்தோடு கவிஞரும் சேர்ந்து கொண்டார் .
ta
indictts_ta_female
8.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00114.wav
சங்கரன் , உழைக்கும் நாடே உருப்படும் என்று தன் மக்களிடம் மொழிகிறார் .
ta
indictts_ta_female
5.472
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00115.wav
குழந்தையும் , தந்தையிடம் இருப்பதால் தந்தையை நெருங்க அவற்றால் முடிவது இல்லை .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00118.wav
இதனால் , ஐந்து முதல் எட்டு இடங்களை நிர்ணயிக்கும் போட்டிகளில் பங்கேற்கவே தகுதி அடைந்தது .
ta
indictts_ta_female
6.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00120.wav
வந்தார் ஜான் ரைட் பயிற்சியின் போது நியூசிலாந்தின் ஜான் ரைட் வருகை தந்து ஆச்சரியம் அளித்தார் .
ta
indictts_ta_female
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00122.wav
தமிழர்கள் மீண்டும் அமைதி , கௌரவம் , சுய மரியாதை , சம உரிமையுள்ள வாழ்வைப் பெற உதவும் வகையில் இவை இருக்கும் .
ta
indictts_ta_female
8.288
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00124.wav
எல்லா மனிதரும் கடவுளை அவரவர் மொழியில் வழிபாடு மேற்கொள்வதை இவர்கள் ஏற்பார்கள் .
ta
indictts_ta_female
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00130.wav
யாரா பள்ளத்தாக்கும் பஃப்பிங் பில்லி ரயிலும் யாருக்குமே மறக்கவே முடியாத அனுபவங்கள் .
ta
indictts_ta_female
6.539
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00134.wav
கண்ணப்ப நாயனார் , சிவராத்திரி மகிமை , ராதா கல்யாணம் , காரைக்கால் அம்மையார் புராணம் என்று விதமான கதைகளை கிரிஜா சொல்லி வருகிறார் .
ta
indictts_ta_female
10.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00137.wav
ஆனால் , முதல்வர் தாளாளருக்கு மீனா வேண்டியவள் என்பதால் மௌனியாக இருக்கிறாள் .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00139.wav
ஹெட்மாஸ்டரின் அறை வாசலில் நான் அரை நாள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி , முட்டி போட்டு உட்கார்ந்திருக்க வேண்டும் .
ta
indictts_ta_female
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00140.wav
ரஞ்சித்குமார் , திருச்சி மின்சாரமே இல்லாமல் மிக்ஸி , கிரைண்டர் , ஃபேனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு சொல்லுங்க .
ta
indictts_ta_female
8.011
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00144.wav
அவர்கள் அஞ்சியபடி , அங்கே அவ்வளவு மேடுபள்ளங்கள் இல்லை என்று தோன்றுகிறது .
ta
indictts_ta_female
5.461
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00146.wav
கார் தொடர்ந்து ஒரு ஃபர்லாங்கிற்கு மேல் சென்று நிழலான இடத்தில் நின்றது .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00149.wav
அரவானுக்கு முன்பு நான் நடித்த எல்லா படங்களுமே சாதாரண கதைகள் .
ta
indictts_ta_female
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00150.wav
மூன்றாண்டுகள் பொறுத்து , தனது இரண்டாவது நாவலான செல்ஃப் பை கொண்டு வந்தார் .
ta
indictts_ta_female
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00152.wav
ஓர் , ஒரு வருமிடங்கள் , அது , அஃது வருமிடங்கள் எவையெனக் கண்டெழுதும் போக்கு இன்று இல்லை .
ta
indictts_ta_female
8.117
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00153.wav
உங்கள் தொழிலை நேசியுங்கள் ; ஹிருதயமும் கைகளும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் .
ta
indictts_ta_female
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00154.wav
ஆனால் பீர்பால் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர் , பீர்பாலை மறுதீர்ப்பு வழங்கக் கூறினார் .
ta
indictts_ta_female
9.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00155.wav
மாணாக்கனது முழுமையான கல்வி வளர்ச்சிக்கு வகை செய்வதாகவும் இது அமைந்துள்ளது .
ta
indictts_ta_female
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00157.wav
அதற்குப் பெரிய மந்தையான பாரதீய ஞானிகளை நாடியே ஆக வேண்டும் .
ta
indictts_ta_female
5.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00158.wav
எட்டாம் நூற்றாண்டின் இடையில் சரகரது நூல் தோன்றிய பின் வஜ்ராயனம் வடஇந்திய பௌத்தத்தை வென்றது எனலாம் .
ta
indictts_ta_female
8.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00159.wav
தந்தையாருக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் சிறிதும் அலுப்பின்றி ஆசிரியர் செய்ததைப் பார்த்தார் வாத்தியார் .
ta
indictts_ta_female
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00161.wav
முதலில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கையையும் காலையும் உதைத்துக் கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_female
5.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00162.wav
எல்லா ஆர்ட்டிஸ்ட் வீடுகளிலும் , பெரும்பாலும் தென்னிந்திய மொழி சேனல்கள் ஓடிட்டே இருக்கும் .
ta
indictts_ta_female
6.016
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00163.wav
பதினொரு மணியளவில் ஜானகி ஒரு நிமிஷ நீளத்திற்கு வாசலில் நின்று வடூயை வெறித்து பார்த்தாள் .
ta
indictts_ta_female
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00164.wav
என் கூடப்பிறந்த அண்ணன்போல ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் இருந்தார் .
ta
indictts_ta_female
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00165.wav
இது ஹள்ளிக்கார் மாட்டிற்கும் , நாட்டு மாட்டிற்கும் பிறந்த ஒரு ஜாதியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் .
ta
indictts_ta_female
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00166.wav
உன் ஃபேமிலி , குழந்தைகளை எல்லாம் மீட் பண்ணனுமே எங்க இருக்கே ? அட்ரஸ் கொடு .
ta
indictts_ta_female
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00172.wav
எதிர்வீட்டுக் கூரைகள் , கார்கள் நிற்கும் வெட்ட வெளி வீட்டு வாசல் , நடைபாதை எங்கும் உறைந்து கிடக்கிறது .
ta
indictts_ta_female
7.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00180.wav
இதைப்போலவே குழந்தையின் ஆழ்ந்த தன்மையானது ஏழு முறையன்று , ஆனால் ஏழு எழுபது முறை மேலே தோன்றுகிறது .
ta
indictts_ta_female
9.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00183.wav
கதிரேசனின் மனைவி என்ற நிலையில்தான் அவளது கடைசி மூச்சு அவளை விட்டுப் பிரியும் .
ta
indictts_ta_female
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00187.wav
இதன்மூலம் காம்பிர் , ஒருநாள் , டுவென்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு சரியான வீரர் என்பதை நிரூபித்துள்ளார் .
ta
indictts_ta_female
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00189.wav
நானும் பழைய சாதமே கொண்டுபோறேன் , ஆத்தா என்று வள்ளியப்பன் சொல்லி பார்த்தான் .
ta
indictts_ta_female
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00190.wav
குழந்தையின் அலறல் அவனுடைய மனைவியை உள்ளேயிருந்து வாசலுக்கு இழுத்து வந்தது .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00194.wav
அதுக்கப்புறம் நடந்தது எனக்குச் சரியாத் தெரியாது , மிஸ்டர் கணேஷ் , ஆனா டாக்டர் பாலகோபார் சொல்லணும் . .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00195.wav
ஒருநாள் , நண்பகல் உணவு உண்ணும்போது மன்னர் மிகக் கவலையோடு இருப்பதைக் கவனித்த கௌசல்யா அதன் காரணத்தை கேட்டாள் .
ta
indictts_ta_female
8.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00196.wav
அணிமா மகிமா அமைதியான சூழலில் அமைதியான நேரத்தில் மிகச் சிறிய ஓசையைக் கூடத் தெளிவாக கேட்க முடிகிறது .
ta
indictts_ta_female
8.757
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00200.wav
டோக்கியோ வரை ரயிலில் போகும்போது , ஜப்பானிய கிராமப்புறம் எப்படி மாறுதல் அடைந்துள்ளது என்பதை நான் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டே சென்றேன் .
ta
indictts_ta_female
10.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00203.wav
செல்லமும் , சம்பகமும் அவன் இறந்த செய்தி வரும் என்று கொஞ்சம் பயத்துடனும் , ஆவலுடனும் எதிர்பார்த்தனர் .
ta
indictts_ta_female
7.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00205.wav
அங்கு நடந்த விவாதங்களை ஓரளவு தெரிந்து கொள்ள லெனின் , ட்ராட்ஸ்கி , ஸ்டாலின் , புகாரின் போன்றவர்களைப் பற்றிப் படித்திருக்க வேண்டும் .
ta
indictts_ta_female
9.269
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00206.wav
அதன் மத்தியில் உள்ள மேஜை மீது தடியான ரபிவே மெழுகுவர்த்தி குத்தி நிறுத்தப்பட்டு எரிந்து வழிந்தது .
ta
indictts_ta_female
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00207.wav
ஷியாட்க எனப்படும் அகுபிரஷர் சிகிச்சை பெற வரும் நோயாளிக்கு முதலில் அந்த சிகிச்சையின் மீது நம்பிக்கை இருக்கவேண்டும் .
ta
indictts_ta_female
7.936
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00208.wav
ஒரு தடவை அவன் அப்படிச் சொல்லிவிட்டால் , இயற்கையாக நடக்கவோ பேசவோ அவளுக்கு முடியாது .
ta
indictts_ta_female
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00209.wav
ஹாசன் மாவட்டத்தில் பேலூரின் அருகே , யகசி என்னும் சிற்றாற்றின் கரையில் , ஹல்மிடி என்பது ஒரு சிறிய கிராமம் .
ta
indictts_ta_female
8.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00212.wav
அப்பீஜே சுரேந்திரா குரூப் என்கிற நிறுவனத்தின் மொத்த வியாபாரத்தி்ன் மதிப்பு சுமார் ஆயிரத்தி ஐநூறு கோடிக்கும் மேல் .
ta
indictts_ta_female
8.683
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00215.wav
வாழ்வின் மகிழ்ச்சி எல்லையைக் கண்டுபிடித்து விடுவது என்று வெறியுடன் இருந்தார் .
ta
indictts_ta_female
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00222.wav
அப்படியே அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி தெரிஞ்சா உடனே ட்ரை வாஷ் போட்டு அயர்ன் பண்ணி ஹேங்கர்ல தொங்க விட்டுடுவேன் .
ta
indictts_ta_female
8.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00223.wav
அறிவியல் , கலையியல் என்ற இருவகைப் புலங்களில் உளவியல் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , விலங்கியல் போன்றவை அறிவியல் துறைகளாகும் .
ta
indictts_ta_female
11.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00224.wav
புகழ்பெற்ற ஆயுர்வேத நூல் ஒன்றின் பெயர் அஷ்டாங்க ஹ்ருதயம் என்பதாகும் .
ta
indictts_ta_female
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00226.wav
பின்னால் வரிசையாக கார்கள் , பஸ்கள் , லாரிகள் , ஸ்கூட்டர்கள் விரைந்து வந்து கொண்டிருந்தன .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00230.wav
இவன் பரிசில் நீட்டித்தபோது கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது புறம் .
ta
indictts_ta_female
7.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00236.wav
பெசிலிட்டி மேனேஜ்மென்டில் கல்லூரி அளிக்கும் முதுநிலை டிப்ளமாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார் .
ta
indictts_ta_female
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00237.wav
பொதுவாக ஒருவரது செயல் மாறுபட்டதாய் அமையும்போது அதனை அவன் காலப் புலவர் பலர் பன்முறை குறிப்பது இயல்பு .
ta
indictts_ta_female
8.619
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00238.wav
மதியமாயிற்று , ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி நாற்சந்தியின் கடைசிவரை பார்வையை வீசினாள் சவிதாபாய் .
ta
indictts_ta_female
8.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00241.wav
மறுமையை நம்பாத மக்களுக்குப் புகழ்தான் சுவர்க்கத்தை விட மேலானதாக இருந்தது .
ta
indictts_ta_female
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00242.wav
வேறு ஒரு சாட்சியமும் கிடையாது ? இவர் பார்த்தார் விபத்தை . என்ன பார்த்தீர்கள் . ஒரு அம்பாஸ்டர் வேகமாக வந்தது .
ta
indictts_ta_female
8.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00243.wav
பின்னர்ப் பொன் என்பது பொதுவாக எல்லா உலோகங்களைக் குறிப்பதாகவும் பொன் என்ற உலோகத்திற்குத் தங்கம் என்று மாற்றப்பட்டது .
ta
indictts_ta_female
9.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00244.wav
பென்சில் ஷேடிங் மட்டும் அல்லாமல் கிரேயான் , வாட்டர் கலர் என்று எல்லா வகை ஓவியங்களும் இவருக்குக் கைவந்தக் கலை .
ta
indictts_ta_female
8.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00245.wav
சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதி சற்று பலத்த மழை பெய்தால் போதும் ஏரிபோல் மாறி விடும் .
ta
indictts_ta_female
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00247.wav
இந்த கருத்தை பின்னால் தோன்றிய பவுத்த தத்துவ அறிஞர்கள் நிலையற்ற வாதம் என்று கூறி , அதற்கு ஒரு உருவம் அளித்தனர் .
ta
indictts_ta_female
8.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00248.wav
அப்பா ! வீராயியின் முயற்சிகளில் நானும் பங்கெடுத்து என் உயிர்மூச்சு உள்ளவரை இவளுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவேன் .
ta
indictts_ta_female
8.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00249.wav
அரம் , தவம் இவற்றின் பயனாக ஆன்மா தன்னிலை விளங்கப் பெற்றதன் அறிவின் நிலையே ஞானம் ஆகும் .
ta
indictts_ta_female
7.936
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00251.wav
இல்லாது போனால் பிரஷர் குக்கரில் ஆவி உதவியால் வேக வைத்துக் கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_female
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00253.wav
இவரின் முதல் நாவல் ஒரு புளிய மரத்தின் கதை , ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது .
ta
indictts_ta_female
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00254.wav
அந்தக் கொரங்கு சேத்தில் மண்ணில் புரட்டி எப்படியெல்லாம் ஷூவை அழுக்காக்கிட்டு வந்திருக்கு பாரு .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00255.wav
புத்தகங்கள் அடுக்கற செல்ஃப் மாதிரி மொட்டை மாடியோட மூணு பக்கமும் ரேக் அமைச்சிருக்கிறேன் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00258.wav
அதிகாரத்தைக் கைப்பற்றக்கூட முடியாத அளவிற்கு மிகவும் குறைவான ஸ்தானங்களையே சம்பாதித்தது .
ta
indictts_ta_female
7.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00261.wav
பள்ளி முழுவதும் ஔவை சொன்ன அழகு வரிகள் , கல்வெட்டாகப் பதிக்கப்பட்டு இருக்கின்றன .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00262.wav
அதே சமயத்தில் இந்தியாவின் பிற சில பகுதிகளில் வானம் பொய்த்து , வறட்சி ஏற்பட்டு , பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது .
ta
indictts_ta_female
8.555
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00263.wav
அதையேதான் டெயில்டி சார்ந்தேன் என்ற பிரெஞ்சு நாட்டுக் கத்தோலிக்க பாதிரியார் விஞ்ஞானியும் கூறுகிறார் ; உலகெங்கும் உண்மை ஒன்றுதான் .
ta
indictts_ta_female
9.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00265.wav
ஆனால் ஜன்னல் வழியாகப் பார்த்த பையன் கணவனை மனைவி அடித்ததாக கண்டான் .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00267.wav
அவள் அந்த பதிலைச் சொன்ன பிறகு நீலா அங்கே வந்திருக்கலாம் போல ஓர் ஏக்கம் அவனுள் விரவி நின்றது .
ta
indictts_ta_female
7.936
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00272.wav
அவர்களைப் பொதுமகளிர் என்று குறிப்பிடும் வழக்காறு , அவர்கள் பொதுவுக்கே உரியர் என்பதை வலியுறுத்தும் .
ta
indictts_ta_female
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00273.wav
இத்தகைய மரபணுத் தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு மரபணு அப்பண்பின் வெளிப்பாட்டில் ஒரு சிறு பங்கையே ஏற்கின்றது என்றும் கூறினார் .
ta
indictts_ta_female
9.611
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00276.wav
மனைவி , குழந்தைங்கள வீட்ல விட்டுட்டு வேல , வெளியூர் , வெளிநாடுனு எப்பவும் பிஸியாவே இருக்காரே .
ta
indictts_ta_female
7.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00281.wav
தமிழின் மிகச் சிறந்த மணிக்கொடி முதல் கலைமகள் வரை ஓவியக் கலைக்கும் பத்திரிகையில் வெளிவரும் படங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது .
ta
indictts_ta_female
10.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00282.wav
அவர் இம்மாதிரி புகழ்ந்து எழுதும்போது பாஸ்கரன் முன்னுக்கு வந்துக் கொண்டிருந்த கவிஞராக இருந்தார் .
ta
indictts_ta_female
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00285.wav
கால்சியம் சத்துக் குறைபாடு தான் எல்லாத்துக்கும் காரணம் ! உடம்பு குண்டாக இருந்தால்தான் பிரச்சனை .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00286.wav
பால் வித்தியாசம் தெரியாமல் காஃபி ஹவுஸில் உரையாடி மகிழும் ஆண் பெண் டாக்டர்கள் .
ta
indictts_ta_female
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00291.wav
முதலாளியும் அவர் உத்தரவும் நேர்த்தியானவை என்றும் , உங்களுக்குத்தான் அதில் சில அசௌகர்யம் என்றும் சொல்லுங்கள் .
ta
indictts_ta_female
7.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00292.wav
புத்தர் ஞானம் தேடி வயதில் வீட்டை விட்டு வெளியேறியது வைசாக மாதம் விசாக நட்சத்திரம் பௌர்ணமி நாள் .
ta
indictts_ta_female
8.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00293.wav
அவர் கையோடு ஒரு பூர்வீகபடம் ஜானகிராமனின் பாட்டனார் காலத்திய படம் அது கொண்டு வந்திருந்தார் .
ta
indictts_ta_female
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00294.wav
வாயை மூடுங்கள் ; நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ? என்பது தெரியும் என்று எரிந்து விழுந்தாள் .
ta
indictts_ta_female
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00295.wav
துண்டுப் பிரசுரங்கள் , பொதுக்கூட்டங்கள் மூலம் தங்களுக்கான செல்வாக்கைப் பற்றும் ஆயுதப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தன .
ta
indictts_ta_female
8.587
indictts_iitm
neutral
null
null
null
null