file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00456.wav
உடல் முழுவதையும் எந்த இடத்திலும் விறைப்பில்லாமல் நன்கு தளரவிட வேண்டும் .
ta
indictts_ta_female
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00457.wav
இங்கேயெல்லாம் வந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது அவனது மௌன முணுமுணுப்பு .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00459.wav
ஏனெனில் , வருங்கால உலகம் அவர்களது மூளையைக் கொண்டே அமைய உள்ளது .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00461.wav
ராஜபுத்திர வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் கில்ஜி பின் வாங்கி ஓடி விட்டான் .
ta
indictts_ta_female
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00462.wav
அலக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய கேபினட் தூதுக்குழு ஒன்று இந்தியாவிற்குச் சென்று வைஸ்ராயுடன் இணைந்து செயல்படும் என்று அந்த அறிவிப்பு கூறியது .
ta
indictts_ta_female
11.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00463.wav
ஒரு வாக்கியத்தைப் படிக்கும்போது , அதிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் படிக்கும்போது , அதன் பொருள் நமக்குப் புரியாது .
ta
indictts_ta_female
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00465.wav
வரும் பொழுது பாலக்காடு வழி வந்து அரிசி கொண்டு வருவார் .
ta
indictts_ta_female
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00466.wav
கண்கள் ஜாடையாய் வட ரெட்டியை நோக்கியும் தைலியை நோக்கியும் மாறிமாறிப் பாய்ந்தன .
ta
indictts_ta_female
6.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00467.wav
அதன் திறப்பு விழாவுக்கு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்ச் பால்டுநை வந்திருந்தார் .
ta
indictts_ta_female
6.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00468.wav
வருஷத்தில் ஒரு மாதகாலம் சுறா மீன்கள் எல்லாம் வேறு எங்கேயோ போய்விடும் .
ta
indictts_ta_female
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00469.wav
மாரண்டஹள்ளி திரௌபதி அம்மன் கோவில் தெருவுக்கு பின் பகுதியில் உள்ள தெருவை சேர்ந்தவர் மாது .
ta
indictts_ta_female
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00471.wav
அந்த செல்வத்தால் அந்த நகரிலேயே ஒரு பெரிய வீட்டைவாங்கி விட்டான் .
ta
indictts_ta_female
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00475.wav
இந்தக் கேசவன் ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெறும் பாக்கியம் பெற்றவர் அல்ல .
ta
indictts_ta_female
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00477.wav
சற்றுநேரம் மௌனமாக இருந்துவிட்டுப் பின்பு கொஞ்சும் குரலில் தொடர்ந்தான் சந்திரன் .
ta
indictts_ta_female
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00480.wav
சவாலுக்கு தயார் இந்த ஆண்டு முழுவதும் இடைவிடாத போட்டிகள் உள்ளன .
ta
indictts_ta_female
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00483.wav
தொட்டி நீரின் ரசாயன மற்றும் பௌதீக குணங்களில் , நிலையான தன்மை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள் .
ta
indictts_ta_female
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00484.wav
இங்கிருந்து பல பௌத்தத் துறவிகள் சீனா சென்று பல நூல்களின் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர் .
ta
indictts_ta_female
7.733
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00486.wav
என் விஷயத்தில் என் சந்தோஷமெல்லாம் துக்கமாக மாறியது ஒரு கெட்ட நாளில் .
ta
indictts_ta_female
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00487.wav
ஹைபேஸா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாரும் இல்லை என்கிறார் .
ta
indictts_ta_female
6.613
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00490.wav
நண்பர்கள் மார்ஸெலஸ் , பெர்னாடோ , ஹோரேஷியோ ஆகியோருடன் , நடுநிசிக் காவலுக்குச் செல்லுகிறான் .
ta
indictts_ta_female
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00491.wav
இந் நிகழ்ச்சி விஷயமாக ஹரிஜன் பந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் .
ta
indictts_ta_female
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00493.wav
இதற்காகத் தான் கானலைக் கொண்டுவந்து கானலும் புலம்பு நனி உடைத்தே எனக் கூறுகிறார் கவிஞர் .
ta
indictts_ta_female
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00494.wav
சிறுபான்மை இனத்தவர் பொருளாதார சமூக முன்னேற்றம் அடைவதில் எந்த தடையும் இல்லை .
ta
indictts_ta_female
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00496.wav
எல்லவாற்றையும் விட என் மனத்திற்கு ஆறுதலை உண்டாக்கியது ஒரு சிறு மலர்ச்செண்டு .
ta
indictts_ta_female
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00498.wav
உங்க அப்பாவுக்கு தெரிஞ்சு யாராவது தேங்காமூடி கச்சேரி செய்ய ஒப்பு கொண்டிருந்தா நல்லா இருக்கும் .
ta
indictts_ta_female
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00500.wav
அங்கு பழங்குடி மக்கள் எல்லோரும் சேர்ந்து காட்டை வெட்டிச் சமப்படுத்திக் கொண்டிருந்தார்கள் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00501.wav
என்றாலும் உங்களுடைய அறிவும் நினைவாற்றலும் தான் உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவும் என்றேன் .
ta
indictts_ta_female
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00502.wav
ஆனால் , உனது விருப்பம்போல உன்னோடு வர , இன்று எனக்கு சாத்தியமில்லை .
ta
indictts_ta_female
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00504.wav
முன்னர் கறந்த பாலை நேரே வீட்டின் ஹாகோட்டுப் பகுதியில் கொண்டு சென்று வைத்து வணங்குவார்கள் .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00505.wav
முன்பே குறித்தது போன்று பாலிமொழியும் பௌத்த சமயமும் இணை பிரியாதவை .
ta
indictts_ta_female
5.824
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00506.wav
தெருமுனை திரும்பும்வரை அக்காளும் தங்கையும் எதுவும் பேசாமல் மௌனமாக நடை பயின்றார்கள் .
ta
indictts_ta_female
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00507.wav
தஞ்சையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த காரணத்தால் தான் , அவர்களின் கஷ்டங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது .
ta
indictts_ta_female
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00510.wav
அஞ்சி அஞ்சிச் சாவார் , அவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே என்று அவர் காலத்து மக்களைப் பற்றிப் பாரதியார் பாடியுள்ளார் .
ta
indictts_ta_female
9.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00512.wav
அங்கிருக்கும் அதிகாரிகள் உங்க பட்ஜெட்க்குத் தகுந்தாற்போல என்ன மாதிரி சாக்லெட் பேக்கிங் பண்ணலாம்னு தகுந்த ஆலோசனை வழங்குவார்கள் .
ta
indictts_ta_female
9.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00513.wav
சீரியல் முடிந்த பிறகு தங்களது வாழ்க்கையை சின்சியராகத் தொடங்கி விடுவார்கள் என சீரியஸாக சொல்கிறது சீரியல் வட்டாராம் .
ta
indictts_ta_female
8.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00516.wav
குஞ்சுநாயர் வாலிபராக இருந்தபோது மலஞ்சேரி வளாகம் வழியாக வயலுக்குச் செல்வதுண்டு .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00517.wav
அவர்கள் அங்கே வந்தமர்ந்ததும் , அத்தனைப் பெண்களின் கண்களும் அவர்கள் மீதே பதிந்தன .
ta
indictts_ta_female
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00520.wav
எப்படியோ சிறு காயங்களுக்கு சிகிச்சை முடிந்து வந்து சேர்ந்தனர் மணக்கள் .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00521.wav
வந்தவர் வாய்ப் பேச்சில் வல்லவர் ஆதலால் அவர் சுருக்கமாகப் பேசாமல் பணக்காரரின் விருப்பத்தை விரிவாக பேசினார் .
ta
indictts_ta_female
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00522.wav
தெளிவுரை தலவியது பிரிவுத் துன்பத்தைப் பொறுக்க முடியாத எனது உடம்பும் உயிரும் நாணினை விலக்கி மடல் ஏறத் தூண்டி நின்றன .
ta
indictts_ta_female
10.048
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00524.wav
அக்கமஹா தேவியை , கௌசிக மன்னன் விரும்பி , மணம் புரிய நிர்பந்தித்தான் .
ta
indictts_ta_female
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00525.wav
சங்கீதம் பயிலும் போது ஹார்மோனியத்தின் துணையுடன் பயிலுவது ஒரு சிறந்த வழியாகும் .
ta
indictts_ta_female
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00526.wav
காதல் வந்துவிட்டால் , உடல் நலம் , மன நலம் இரண்டும் அழகாகி உங்களைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும் என்கிறார்கள் விஞ்ஞானிகள் .
ta
indictts_ta_female
8.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00531.wav
துளிர் விடக் கூடிய ஒரு வருட மூங்கில் கழியை நடுவதன் மூலமும் .
ta
indictts_ta_female
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00532.wav
அதுவரை அவர்கள் கொண்டிருந்த எண்ணங்கள் எவ்வளவு தவறானவை என்பதைக் காரணத்தோடு கூறுங்கால் , அவர்களால் மறுக்க இயலாது .
ta
indictts_ta_female
8.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00533.wav
விளிவேற்றுமை உண்டென்றும் , இல்லென்றும் இயம்புகின்ற இரு வேறு இலக்கண அறிஞர் குழு உண்டு .
ta
indictts_ta_female
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00537.wav
அவன் தங்களை நடத்திச் செல்லத் திறமை அற்றவன் என்று குறை கூறினார்கள் .
ta
indictts_ta_female
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00540.wav
சௌம்யா சந்தோஷிற்கு பெப்பே காட்டி விட்டு ரோடை கிராஸ் பண்ண முயல மனோகர் அவள் மேல் ஸ்கூட்டரை மோதி நிறுத்தினான் .
ta
indictts_ta_female
8.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00543.wav
மறந்து , மோதிரத்துடன் வந்துவிட்டாள் ஹரிணி ! இம்மோதிரம் இவளிடமா இருக்கிறது . பாபு பரிசாகக் கொடுத்தாரோ ? சந்திரா தன்னைச் சமாளித்துக் கொண்டாள் .
ta
indictts_ta_female
11.424
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00545.wav
கம்பீரமாக காட்சியளிக்கும் தௌலாதர் மலையின் பின்னணியில் காங்க்ரா பள்ளத்தாக்கில் இருக்கும் .
ta
indictts_ta_female
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00547.wav
அப்படி இந்த முறையும் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முனைந்தேன் .
ta
indictts_ta_female
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00549.wav
அழகான , தெய்வ மணம் கமழும் பூஜை அறை இருக்கிறது இங்கே ! என்கிறார் இவர் .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00551.wav
படையினன் தானியாவை நச்சரித்தால் அவனுடைய விலாவை முறித்து விடுவதாகப் பின்னும் சிலர் முடிவிலே கூறினார்கள் .
ta
indictts_ta_female
8.341
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00553.wav
ஆனா , அதோட அறிவிப்புக்கு முன்னாலேயே ஃபாரஸ்ட்காரங்க இங்க இருக்கிற மலைவாழ் மக்கள காட்டவிட்டுப் போங்கனு விரட்டுறாங்க .
ta
indictts_ta_female
9.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00555.wav
இங்கே ரவீந்திரநாத் தாகூர் , ஜவஹர்லால் நேரு , ருக்மிணி தேவி அருண்டேல் போன்ற பல ஆளுமைகள் வந்து போவார்கள் .
ta
indictts_ta_female
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00558.wav
நல்ல வேளையாக மௌனத்தைக் கலைத்து விட்டு அய்யம்பேட்டைச் சாமியார் என்னைப் பார்த்து , மதியம் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00559.wav
டிராகுலா கதையான ட்வைலைட் படங்கள் மூலமாக உலகப் பிரபலம் அடைந்த ஹோம்லி ஏஞ்சல் .
ta
indictts_ta_female
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00565.wav
அவள் சுபாவம் மௌனமாய் நகர்ந்து செல்லும் அமைதி நிரம்பிய நதியைப் போலத்தான் அவனுக்குத் தோன்றும் .
ta
indictts_ta_female
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00567.wav
இந்த உருண்டைகளைச் சுத்தியலால் உடைக்க , உருண்டையான பாறைத் துண்டங்கள் மெல்லிய கரிய நிறமுடைய மாங்கனீசு ஹைட்ராக்சைடு படலத்தினுள் காணப்படும் .
ta
indictts_ta_female
10.816
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00569.wav
அவன் எங்கே ? இவள் எங்கே ? அப்போது தான் இவள் மீது இருந்த பற்றும் கொஞ்சம் குறைந்தது .
ta
indictts_ta_female
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00570.wav
அதன் உள்ளே நான் ஊடுருவி தேயும் போது , அங்கே ஒட்டி இருக்கும் பென்சில் கிராஃபைட்டும் மையும் எனக்குள் அடங்கி .
ta
indictts_ta_female
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00573.wav
நான் யோசிக்க வேணாமா ? இந்தியாவின் பெரிய பிஸினஸ் மேக்னட்டோட நான் பேசிக்கிட்டு இருக்கிறத மறந்துடல .
ta
indictts_ta_female
7.701
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00574.wav
சென்னையில் இனி போக்குவரத்து போலீஸார் வாங்கப் போகும் குறைந்தபட்ச அபராதமே ரூபாய்தானாம் .
ta
indictts_ta_female
7.072
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00575.wav
இங்கு கூடியிருந்த நம்மில் ஒருவர்கூட அதனை ஆட்சேபிக்கவோ , கேள்வி கேட்கவோ முடியவில்லை .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00577.wav
உஞ்சை என்னும் உஜ்ஜைனி நாட்டிலும் குமார சண்முக கார்த்திகேய வழிபாடு அக்காலத்தில் சிறப்பாக நடந்து வந்தது .
ta
indictts_ta_female
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00578.wav
பழைய நினைவு லதா ? இந்தப் படங்களைப் பார்த்ததும் நாம ரெண்டு வருஷம் பழகின பழக்கமெல்லாம் ஒண்ணு விடாம நினைவுக்கு வந்துவிட்டது .
ta
indictts_ta_female
8.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00580.wav
பவர்ணா சொல்ல அம்மா ஜனனிக்கு அதிர்ச்சியாய் இருந்தது .
ta
indictts_ta_female
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00581.wav
சிவாஜியின் போர் வீரம் , அரசியல் நுண்ணறிவு , ஆட்சிமுறை அவர் ஆற்றிய சாதனைகள் ஆகியவற்றை மாணாக்கர்கள் நன்கு கற்றுக் கொள்ளுதல் .
ta
indictts_ta_female
9.739
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00584.wav
ஏனென்றால் பங்குதாரர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் பல்வேறு இடங்களில் இருக்கின்ற .
ta
indictts_ta_female
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00585.wav
முதல் இரண்டில் மகாயனத்தின் உயிரையும் மூன்றாமதில் வஜ்ராயனம் அல்லது தந்திர பௌத்தத்தின் உயிரையும் காணலாம் .
ta
indictts_ta_female
9.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00588.wav
இதைவிட மனித குலத்தைப் பிரமிக்கச் செய்யக்கூடிய திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது .
ta
indictts_ta_female
5.952
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00589.wav
நிலத்தில் நைட்ரஜன் சத்து குறைவாக இருந்தால் இலைகள் சிறிதாக இருக்கும் .
ta
indictts_ta_female
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00590.wav
பெருந்தேவி தன் கவிதைகளில் மொழியின் மௌடீகத்தையும் , க்ருஷாங்கினி படிமங்கையும் , கனிமொழி பெண் வாழ்விற்கான தனிமை கலந்த தத்தளிப்பையும் .
ta
indictts_ta_female
11.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00591.wav
திரைப்படமும் பொருளாதாரத் தாழ்வும் , உண்மைக் கல்வி பற்றி அறிவின்மையும் இச்சூழலை வளர்த்து தருகின்றன .
ta
indictts_ta_female
7.541
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00593.wav
இதை அறிந்த சுபாஷ் ராஜ்பிஹரி போஸை சந்திக்க விரும்பி பெர்லினில் இருந்து ஜப்பானுக்கு பயணமானார் .
ta
indictts_ta_female
7.733
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00601.wav
சமயா சமயங்களில் மௌனப் பேய் பிடித்த மாதிரி வெறிச்சோடிய கண்களுடன் உட்காந்திருந்தாள் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00602.wav
தன் புத்தி தெளிவாக இருப்பது எவ்வளவு சௌகரியம் என்பதை உணர்ந்தான் .
ta
indictts_ta_female
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00603.wav
மெய் வருந்தும் தவம் உடல் சம்பந்தப்பட்ட செயல்களை மகாவீரர் மிகவும் வற்புறுத்தினார் .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00604.wav
ஏடுகளில் எழுதிய எண்ணற்ற கட்டுரைகளும் , மாநாடுகளில் முழங்கிய ஆய்வுரைகளும் அவ்வை அவர்களின் விழுமிய புலமை நலத்தைப் பறைசாற்றின .
ta
indictts_ta_female
11.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00606.wav
அய்யங்காருக்கு ஸலாம் போட்டு அந்த சீட்டை வாங்கிக்கொண்டு வாயில் காப்போன் உள்ளே சென்று வில்ஸன் துரையிடம் சீட்டை கொடுத்தான் .
ta
indictts_ta_female
9.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00608.wav
மாலை நேர சஞ்சாரம் முடிந்து திரும்பி வந்ததும் வேர்வையூறிய உள்ளாடைகளைக் களைந்து , கபரா பாட்டி மீண்டும் குளிக்க தொடங்குவாள் .
ta
indictts_ta_female
9.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00609.wav
சோகமும் , காதலும்தான் இருக்கின்றன , என்று ஓர் இசைக் கலைஞர் மகாகவி பாரதியிடம் வந்து குறைபட்டு கொண்டார் .
ta
indictts_ta_female
8.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00611.wav
அது ரொம்ப முக்கியம் சார் , இப்போ ஒரு ஹீரோ சுவத்துக்கிட்ட சேர்ல உட்கார்ந்திருக்கார் .
ta
indictts_ta_female
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00612.wav
கோவிலுக்கென தனியாக மின்விளக்கு , குடிநீர் இணைப்பு பெறும் முயற்சி நடந்து வருகிறது .
ta
indictts_ta_female
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00618.wav
நாத முனியால் திராவிட வேத சாகரம் என்று ஏற்றம் பெற்றது .
ta
indictts_ta_female
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00620.wav
என்னைப் போலவே போலியோ பாதிப்புக்கு உள்ளானவர் என் நண்பர் ராஜராஜன் .
ta
indictts_ta_female
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00621.wav
சாலையில் ஒரு லாரியில் ஒரு ஸ்டுடியோவே போய்க் கொண்டிருப்பதை இப்போது கற்பனை வேண்டுமானால் செய்து பார்க்கலாம் .
ta
indictts_ta_female
7.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00624.wav
ஞானம் தனித்தும் சரியை , கிரியை , யோகம் ஆகியவற்றில் கலந்தும் சாய் உச்சிய நிலை தரவல்லது என்று சிவவாக்கியர் கூறுகின்றார் .
ta
indictts_ta_female
10.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00625.wav
மேலே கண்டவாறு பழகும் பக்தியை பலர் அவரவர் மதப்படி வரையறுத்துக் கூறியுள்ளனர் .
ta
indictts_ta_female
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00626.wav
அதாவது கருப்பையின் சுவர் பஞ்சு போன்று உறிஞ்சும் இயல்பைப் பெறுகின்றது .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00628.wav
நீ அவர் மாளிகைக்கு வந்து முறைப்படி அவரைக் கௌரவிக்க வேண்டும் என்பதையும் அவரே சுட்டி காட்டிவிட்டார் .
ta
indictts_ta_female
7.616
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00630.wav
இது தவிர நல்ல நேரம் கெட்ட நேரம்னு ஒண்ணு இருக்கு .
ta
indictts_ta_female
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00632.wav
தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார் .
ta
indictts_ta_female
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00634.wav
இலக்கியத்தை ஆழ்ந்து மறுபடி மறுபடி படிக்குந்தோறும் அவ்விலக்கியக் கருத்துக்களும் சொல் ஆட்சிகளும் படைப்பாளனின் படைப்புக்களின் இயல்பாகத் தானாகவே அமைந்து விடுகின்றன .
ta
indictts_ta_female
13.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00635.wav
சுமி கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னாள் இதில் உடன்படவோ , மறுக்கவோ ஒன்றும் இருக்க வில்லையே சேது .
ta
indictts_ta_female
7.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00640.wav
எங்கோ இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுச் சஞ்சீவி மலையை யாரோ ஒருவன் தூக்கிக் கடலில் போட்டுவிடுவான் என்று கருதித் துடிதுடித்தான் .
ta
indictts_ta_female
9.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00641.wav
ரெஸ்ட்ரூம் போய் விட்டுத் திரும்பும் போது , கை நிறையத் தட்டுகளுடன் ஹோட்டல் யூனி ஃபார்மில் எதிரே சம்பத் வருகிறான் .
ta
indictts_ta_female
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00642.wav
புத்தரை மறுத்த திருவள்ளுவர் பௌத்தர்களின் மாமிசக் கொள்கையையும் வன்மையாகக் கண்டித்து மறுக்கின்றார் .
ta
indictts_ta_female
7.2
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00643.wav
அங்கே நின்று , இங்கை நின்று பன்னிரண்டு மணித் தியாலங்கள் ரயில் ஓடி ஓடி ஒரு ஹார்பருக்கு அருகில் வந்து விட்டது .
ta
indictts_ta_female
9.269
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00644.wav
வயது இளைஞராக அன்று அண்ணா ஆற்றிய உரையே உலகினுக்கு அவரை அறிமுகம் செய்கிறது .
ta
indictts_ta_female
6.709
indictts_iitm
neutral
null
null
null
null