file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00302.wav
ஆம் என்று அவர் உள்ளே சென்று ஒரு லுங்கியும் டிரஸ்ஸிங் கௌனும் அணிந்து ஒரு சால்வையும் போர்த்திக் கொண்டு வந்தார் .
ta
indictts_ta_female
8.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00303.wav
எழுத்தாலே தாய்நாட்டைத் தான்பிறந்த நாட்டை ஈடேற்ற முனைவது தான் படித்தவரின் செய்கை .
ta
indictts_ta_female
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00305.wav
விமர்சகர்கள் இவரை பாராட்ட , இவரது உடைகளை ஃபேஷன் டிசைனர்கள் வெறுத்தார்கள் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00306.wav
ரௌலட் சட்டத்திற்கு எதிராகப் போராடிய காந்தியுடன் இணைந்த முதல் நபர் .
ta
indictts_ta_female
5.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00307.wav
இவர் பௌத்தர் என்பதற்கு இவருடைய சாத்தனார் என்ற பெயரே சான்று பகரும் .
ta
indictts_ta_female
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00309.wav
இங்கு கங்கையில் பங்குனி , சித்திரை மாதங்களில் மார்ச் ஏப்ரல் கும்பமேளா நடக்கும் .
ta
indictts_ta_female
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00311.wav
மனைவிக்கு அனுப்புகிறார் , கௌர் , குழந்தைகளை சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறார் .
ta
indictts_ta_female
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00312.wav
அஞ்சலோடி , கதவின் இடுக்கு வழியாக அந்தக் கடிதத்தை உள்ளே தள்ளி இருந்தான் .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00314.wav
நான் கற்றுக் கொண்ட கொஞ்ச நஞ்சம் ஜெர்மன்கூட அவள் கற்றுக் கொடுத்ததுதான் .
ta
indictts_ta_female
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00315.wav
உடல் , உயிர் , மனம் ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்த இயக்கம் தான் மனிதன் .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00316.wav
ஒவ்வொரு பணியாளரும் நிறுவனத்தின் நலனை ஒட்டி முனைப்பு ஆர்வம் காட்டும் போது தனது புகழை அல்லது கௌரவத்தை விட்டுக் கொடுத்தல் அவசியம் .
ta
indictts_ta_female
10.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00317.wav
இரண்டு லோகோமோடிவ் பிரிவுகள் , புதிய ரயில்வே பாதைகள் உள்ளிட்ட புதிய ரயில்வே திட்டங்களை அவர் பிஹாரில் தொடங்கி வைக்கிறார் .
ta
indictts_ta_female
8.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00319.wav
அதாவது ஆக்ஸ்போர்டு நீலமும் ஹார்வர்டு வெள்ளையும் நடத்திய ஆலோசனை அது .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00320.wav
சுனிலால் மாடியா எழுதிய சிறுகதைகள் , சௌராஷ்டிராவின் கிராம வாழ்வைப் பற்றிய யதார்த்தச் சித்தரிப்புக்குப் பெயர்பெற்றவை .
ta
indictts_ta_female
9.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00321.wav
இந்த ஆரம்பச் சந்தேகங்கள் இருந்தாலும் , நீட்சேயின் ஆலோசனையின் கவர்ச்சியான ஏதோ ஒன்று உள்ளது .
ta
indictts_ta_female
7.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00322.wav
சுந்தரம் தமது அறைக்குப் போய் நெடு நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார் .
ta
indictts_ta_female
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00323.wav
இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி ஆகியோரின் கனவுகளை நனவாக்கி நாட்டின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறோம் .
ta
indictts_ta_female
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00325.wav
இறைவனுக்கு வாசிப்பதே பிறவிப்பயன் என்று கருதிய உத்தமக் கலைஞர்கள் அவர்கள் .
ta
indictts_ta_female
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00327.wav
குறைந்தது ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்ட முதலீட்டுடன் தான் ஆரம்பிக்க வேண்டும் .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00328.wav
நான் என் சிநேகிதன் வீட்டுக்கு ஓடி ஏதாவது முன்பணம் கிடைக்குதான்னு முயற்சி பண்றேன் .
ta
indictts_ta_female
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00329.wav
மாணவருக்குத் தேவையான கற்றல் பாடப்பொருள்கள் வழங்குதல் மாணவருக்கு கண்டறியும் திறன் , ஆர்வத்தைத் தூண்டல் கற்கும் மனப்பான்மை போன்றவற்றை வளர்த்தல் .
ta
indictts_ta_female
10.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00330.wav
இந்த வழக்கை விசாரித்து தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி , கடந்த வாரம் தன்னுடைய தீர்ப்பை வெளியிட்டார் .
ta
indictts_ta_female
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00331.wav
வயதில் , அறிவியல் , அநுபவத்தில் இன்னும் எத்தனையோ விஷயங்களில் பெரியவர் நீங்கள் .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00332.wav
ராமையா , மௌனி முதலிய எழுத்தாளர்கள் தமிழில் சிறுகதைக்கு ஒரு பூரண வடிவத்தைக் கொடுத்தனர் .
ta
indictts_ta_female
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00333.wav
இரண்டாவது கட்டத்தில் வெற்றியடைய வேண்டும் என்று வெற்றியை ஈட்டுவதற்கு வாழ்த்துத் தெரிவித்தார் .
ta
indictts_ta_female
6.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00334.wav
அதன் பிறகு நடையில் அமைந்த உரைநடை சேர்ந்து நாடகத்தை அழகு செய்துள்ளது .
ta
indictts_ta_female
6.016
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00337.wav
கௌரவப் போர்வை போர்த்திக் கொள்ள கடன் வாங்கினால் , அது நம் நிம்மதிக்கு நாமே கொள்ளி வைக்கும் வேலை .
ta
indictts_ta_female
7.147
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00338.wav
ஜவஹர் விட்டல் என்று தன்னைக் கொஞ்ச காலம் சொல்லிக் கொண்ட ராஜா , நில்லுங்கள் ராஜா .
ta
indictts_ta_female
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00339.wav
உணர்வே இல்லாமல் சில நிமிஷங்கள் சூன்யத்தைப் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான் .
ta
indictts_ta_female
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00340.wav
அன்று மாலைக்குள் தாய்மாமன் தன் குடும்பத்துடன் உரிய சீர்வரிசை எடுத்து வருகின்றார் .
ta
indictts_ta_female
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00346.wav
அவளுடைய பெரிய கரு விழிகளில் இப்போது மனத்தாங்கலும் துயரும் கண்ணீரும் ததும்பின .
ta
indictts_ta_female
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00347.wav
ஆனால் அந்த சந்திப்பிற்கு ஒரு வாரத்திற்குப்பின் அவர் இறந்துபோன செய்தி கிடைத்தது .
ta
indictts_ta_female
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00348.wav
இரசாயன விஷயம் ஒன்றைப் பற்றியோ , பௌத்திக விஷயத்தை பற்றியோ , அவன் எழுதவே மாட்டான் என்பது நிச்சயம் .
ta
indictts_ta_female
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00349.wav
சில நேரங்களில் உண்மை வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விடுவதும் உண்டு .
ta
indictts_ta_female
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00351.wav
அரசர்கள் பிறர் நாடுகளை வெளவி அவற்றால் வரும் பயன்களை நுகர்பவர்கள் .
ta
indictts_ta_female
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00353.wav
முதலில் பிணியாளர் , உண்ணக்கூடிய அளவிற்கும் சிறிது குறைவான அளவு உணவை அளித்து சாப்பிட ஊக்குவிக்க வேண்டும் .
ta
indictts_ta_female
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00355.wav
கற்பனையும் , கவிபாடும் திறனும் நமது குடும்பத்திற்குக் கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று , கவிஞர் கூறுவார் .
ta
indictts_ta_female
7.797
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00358.wav
பூந்தி என்று அவன் அடுத்து உச்சரிக்குமுன் குறிபார்த்து ஒரு கல் பறந்து வந்து அவன் நெற்றியைத் தாக்குகிறது .
ta
indictts_ta_female
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00359.wav
உங்கள் பார்வையில் , எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம் , அந்தஸ்து எதுவும் கிடையாது என்று ஆகிறது .
ta
indictts_ta_female
7.541
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00360.wav
சீபம் சுரப்பதை கட்டுப்படுத்தி பருக்கள் வராமல் முகம் எண்ணை வடியாமலும் ஃபிரெஷ்ஷாக காக்கிறது .
ta
indictts_ta_female
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00362.wav
என்னுடைய சித்தப்பா மகள் சாந்தாவைக் கொஞ்ச நாள் முன்னால்தான் கனவில் கண்டேன் .
ta
indictts_ta_female
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00363.wav
வீடு சேர்ந்ததும் தலையை மீண்டும் சுற்ற வைக்கும் செய்தி காத்திருந்தது .
ta
indictts_ta_female
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00366.wav
இவளும் தனக்குத் தெரிந்த புடவை வியாபாரம் செய்யும் மாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள் .
ta
indictts_ta_female
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00367.wav
என்று மட்டும் ஒற்றை வரியில் சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் ஆசிரியர் .
ta
indictts_ta_female
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00368.wav
தடங்கல் , இடைஞ்சல்னு குறுக்கிடலாம் தவறான தீர்மானம் சுத்தல்லே விடலாம் .
ta
indictts_ta_female
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00369.wav
ஆனால் அது விஞ்ஞான ஆராய்ச்சியும் ஆகும் என்பதனை மறக்க முடியாது .
ta
indictts_ta_female
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00372.wav
ஹரிணிக்கு எப்படி வந்தது இந்த அறிவியல் ஆர்வம் ? எனக்கு இயற்பியல் பாடம் என்றால் உயிர் .
ta
indictts_ta_female
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00374.wav
மிஸ்டர் ராஜாவை உங்களுக்கு எவ்வளவு நாளாத் தெரியும் ? ரெண்டு மாசமா .
ta
indictts_ta_female
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00376.wav
குருதம்ம ஜாதகா கதையின்படி கௌரவர்கள் ஒழுக்கமும் நேர்மையும் நிரம்பிய பழங்குடி மன்னர்களாவர் .
ta
indictts_ta_female
8.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00378.wav
இதில் , நிவர்த்தி செய்ய முடியாத கஷ்டங்கள் அவ்வளவு இருப்பதாகத் தோன்றவில்லை .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00380.wav
அது வெளிப்படுத்தும் முட்டைகளை வேலைக்காரி எறும்புகள் கவனமாக எடுத்துச் செல்கின்றன .
ta
indictts_ta_female
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00381.wav
உணவு முறை பழரசங்கள் , கீரைகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும் .
ta
indictts_ta_female
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00383.wav
முன்னேற்றம் , சீர்திருத்தம் என்று சொல்கிறவர்கள் எல்லாரும் ஒரு வகையான வேஷத்தையும் நடிப்பையுந்தான் எதிர்பார்க்கிறார்கள் .
ta
indictts_ta_female
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00384.wav
மாற்றாமல் என்ன செய்யறது ? வேண்டாம் வள்ளி . நான் கீழேயே வந்து பலகாரமும் , காபியும் சேர்ந்தே சாப்பிடுகிறேன் .
ta
indictts_ta_female
8.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00385.wav
அந்த நாய்க்கு முதன்முதலா தடுப்பு ஊசி போட்டு , ஹேர் டிரெஸ்ஸிங் பண்றதையே ஒரு பார்ட்டி ஆக்கினோம் .
ta
indictts_ta_female
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00386.wav
இன்று அவர் சொன்னதை எல்லா மனத்தத்துவப் பண்டிதர்களும் ஒப்புக் கொள்கிறார்கள் .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00387.wav
இந்நிகழ்ச்சியில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் மோதிலால் ஓரா , டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் , மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் , ஆர் .
ta
indictts_ta_female
10.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00389.wav
நமது அமர இலக்கியங்கள் அத்தனையும் , பலவீனங்கள் எதுவுமற்ற இலட்சிய மனிதனையே சித்தரித்தது .
ta
indictts_ta_female
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00391.wav
அடர்ந்த ரோமத்துடன் கொழுத்துத் தூங்கும் ஆடுகளை அது ஒன்றும் செய்யவில்லை .
ta
indictts_ta_female
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00392.wav
தாங்கள் தெய்வமெனப் போற்றும் ராணிக்காகத் தங்கள் உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துப் போரிடத் தயாராக நின்றனர் .
ta
indictts_ta_female
8.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00393.wav
கார்ல்ட்டன் ஹோட்டலை மறுபடி வந்தடைந்தோ அங்கே சங்கரன் , பரத்குமார் , ஜனார்த்தன் எல்லோரும் கவலையுடன் காத்திருந்தார்கள் .
ta
indictts_ta_female
9.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00394.wav
பிறகு கந்தர்வக்கோட்டை , தஞ்சாவூர் , மன்னார்குடி , பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்குச் சென்று தங்குவதற்கு முயல்கிறாள் .
ta
indictts_ta_female
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00396.wav
மாலையில் சீட்டி அடித்துக்கொண்டு , உல்லாசமாக உடம்பெல்லாம் பல்லாக ஓரே ஆனந்தமாக வீட்டுக்கு வந்தார் அப்புசாமி .
ta
indictts_ta_female
8.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00397.wav
அவள் அப்போதிருந்த நிலை மெய்டன் ஃபார்ம் விளம்பரம் போல இருந்தது .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00398.wav
விசாரணையில் விஞ்ஞானிகள் ! செல்ஃபோன் தொழில்நுட்பத்தில் நவீன ஆய்வு நடந்திருந்தால் , நம் நாடு இந்தத் துறையில் பெரிய வளர்ச்சி கண்டிருக்கும் .
ta
indictts_ta_female
9.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00399.wav
திடீரென்று விஜயாவின் ஐயோ ஓலம் , பத்மாவதியின் குரலிலும் இணைந்து கேட்டது .
ta
indictts_ta_female
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00402.wav
இளையோர்கள் பொருத்தமற்ற நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது , எச்சரிக்கை செய்வதாலும் , கடிந்து கூறுவதாலும் , எவ்விதப் பயனும் விளையாது .
ta
indictts_ta_female
9.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00403.wav
மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00404.wav
ஜீவபாரதி அவர்கள் , பட்டுக் கோட்டையாரின் ஓர் இலக்கிய வாரிசு என்றே நான் முடிவு கொள்கிறேன் .
ta
indictts_ta_female
6.475
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00405.wav
ஃபென்னர் , டிவிஎஸ் ரப்பர் உள்பட மதுரையைச் சுற்றிலும் சுமார் ரப்பர் பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன .
ta
indictts_ta_female
8.341
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00408.wav
அறிவியல் வளர்ச்சி கனவு காணும் போது அறிவின் குறுக்கீடு இல்லை என்பது உண்மை .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00409.wav
முதலில் தோன்றும் நீலநிறம் கண்ணைக் கவரும் பச்சை நிறமாக மாறும் .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00410.wav
அவர் மகிழ்ச்சியோடு எல்லாருக்கும் கையசைக்க , சினிமா மணி அவருக்குப் பசுமைமிக்க சோழவந்தான் இளநீரைக் கையில் கொடுத்தான் .
ta
indictts_ta_female
9.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00414.wav
மாஞ்செஸ்ட்டர் நகரில் பேராசிரியர் எர்னெஸ்ட்டு ரதர் ஃபர்ட் என்னும் அறிவியல் மேதையின் சீடராக அமர்ந்தார் .
ta
indictts_ta_female
8.117
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00415.wav
வாதாபி நகரத்தின் பொருட் செல்வத்தைப் பெற்றான் குலோத்துங்க வளவன் ; வாதாபி கணபதியின் அருட்செல்வத்தைப் பெற்றார் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் .
ta
indictts_ta_female
10.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00417.wav
தினமும் காலை மற்றும் இரவு மணிக்கு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி அம்மன் பவனி வருதல் நடக்கிறது .
ta
indictts_ta_female
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00418.wav
எப்படித் துரை ராஜுதான் துரைராஜு இவ்வளவு காலம் கழித்து இனிமேல் திரும்பி வரக்கூடும் என்பதிலே அவருக்கு நம்பிக்கையே இல்லை .
ta
indictts_ta_female
9.653
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00419.wav
இவற்றிற்கு ஒரே வழி உலக வாழ்வில் பற்றுதலும் நாட்டமும் ஏற்பட எல்லாருடனும் கலந்து மனம் விட்டுப் பழக வேண்டும் .
ta
indictts_ta_female
9.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00421.wav
சாந்த முலேக சௌக்யமுலேது என்னும் அஸ்திவாரத்தைக் கொண்டது நமது சங்கீதம் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00422.wav
அதே மனித சமுதாயம் என்னும் தோட்டத்தில் குறிஞ்சி மலர் போன்ற மானுடர்கள் வரலாற்றில் அப்போதைக்கு அப்போது தோன்றுகின்றனர் .
ta
indictts_ta_female
9.653
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00424.wav
கலை மேம்பாடு கலைஞர் சுவைஞர் என்ற இரு சாராருக்கும் இடையே நல்லுறவு இருந்தால் தான் கலை வளரும் .
ta
indictts_ta_female
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00425.wav
அந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் காபி சாப்பிட்டுக் கொண்டே தன் எண்ணத்தைச் சொன்னதும் சபாஷ் ! என்றான் குருமூர்த்தி .
ta
indictts_ta_female
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00427.wav
மெனு கார்டில் உள்ள ஐஸ்க்ரீம் வகைகள் ஒன்றுமே எனக்குப் புரியவில்லை .
ta
indictts_ta_female
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00428.wav
பிறகு பொத்தென தரையில் விழுந்து வழுக்கி ஹாலில் நகர ஆரம்பித்தது .
ta
indictts_ta_female
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00430.wav
கமர்ஷியல் படத்தின் நியதி தவறாத பின்னணி இசை , கேமரா கோணங்கள் .
ta
indictts_ta_female
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00431.wav
கூடியவரை வீட்டையும் , தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00432.wav
யாக்கோபு தாத்தா அயல் தேசம் போனதும் அரண்மனை மௌனம் பூண்டது .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00433.wav
உங்கள் இசைப் பாதையில் எத்தனை முட்களை கடந்து நீங்கள் ஒரு ரோஜாவில் மலர்ந்தீர்கள் .
ta
indictts_ta_female
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00435.wav
சாப்பிட்டியா , சீக்கிரம் கிளம்பு என்பது போல எல்லாரும் என்னை அனுப்புவதில் குறியாக இருந்தது போல உணர்ந்து அங்கிருந்து உடன் அகன்றேன் .
ta
indictts_ta_female
9.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00436.wav
திருச்சியில் எந்த ஃப்ரண்டை பார்க்கப் போயிருக்கார்ன்னு உங்களுக்குத் தெரியாதா .
ta
indictts_ta_female
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00437.wav
அத்தகைய வரலாறு நமக்கு எவ்வகையில் பயன்படும் ? சமுதாய வாழ்வில் பல்வேறு துறைகளில் விரிவும் வளர்ச்சியும் காலப்போக்கில் நிகழ்ந்துள்ளன .
ta
indictts_ta_female
9.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00438.wav
உங்ககிட்ட நோட்டை வாங்கிட்டுப் போய் சில்லறை மாத்திட்டு திரும்ப போறப்ப லாரியில அடிபட்டு ஸீரியஸாப் போச்சு .
ta
indictts_ta_female
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00443.wav
அவரைப் போல் தம் வாழ்நாளில் ஒரு நாள் நெருக்கடி நேர்ந்து சோர்ந்து கலங்கும் அறிஞர் பலர் உள்ளனர் எனலாம் .
ta
indictts_ta_female
8.917
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00444.wav
ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாயீஸ் யூனியன் சிஐடியு சார்பில் ஏப்ரல் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது .
ta
indictts_ta_female
9.781
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00448.wav
அதற்காக விரலை ஃபிங்கர் பிளேட் என்னும் டயல் செய்யும் பிளேட்டிலேயே வைத்துக் கொண்டு டயலுடன் சுற்றாதீர்கள் .
ta
indictts_ta_female
8.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00450.wav
கண்ணாடி வழியே ஸ்ரீனிவாசன் தன் மனைவி கௌசல்யா வெளியே தவிப்பதை பார்த்தான் .
ta
indictts_ta_female
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00451.wav
புதுசா வந்த ஆசிரியர் ஒருத்தர் இனாமா தந்த ஆறு புஸ்தகங்கள்ள ரெண்டு தர்ல .
ta
indictts_ta_female
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00452.wav
விறகு சுமந்து வருவது போன்ற பாவனையில் மாடத்தி அப்பெட்டியைச் சுமந்தவாறு வீட்டிற்கு வந்துவிடுவாள் .
ta
indictts_ta_female
8.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00453.wav
பிறகு பௌத்த சமண சமயங்களின் வழிப் பாலிமொழி வந்து கலந்தது .
ta
indictts_ta_female
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00455.wav
இக்கல்லூரியில் பல்கலைப் புலமையும் வளர வேண்டும் என்பதற்காக அறிவியல் ஆய்வுக் கூடம் ஒன்றை உண்டாக்கினார் .
ta
indictts_ta_female
8.053
indictts_iitm
neutral
null
null
null
null