file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00646.wav | அவர் காலத்தில் சமண , பௌத்த , வைதிக சமயங்கள் பரவி இருந்தன . | ta | indictts_ta_female | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00647.wav | மீனம் குருபகவானில் இருந்தாலும் கேதுவால் தொடர்ந்து பல நல்ல திருப்பங்களை பெறுவீர்கள் . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00648.wav | அண்ணா வேண்டாம் ! நான் உன் தம்பி என்று கதறினான் ஜஸ்வந் சிம்மன் . | ta | indictts_ta_female | 4.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00649.wav | அவர்கள் மூலமே என் மண்ணின் மணத்தையும் குணத்தையும் பதிவு செய்ய முடியும் என்கிறார் மன நல மருத்துவர் ஷாலினி . | ta | indictts_ta_female | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00651.wav | நிலவொளி , பாறையின் நடுவே சந்தன மேனியாள் காஞ்சனா கையதுகொண்டு மேலது தழுவி நிற்கும் அந்தக் காட்சி பைரவனைத் தடுமாற வைத்தது . | ta | indictts_ta_female | 10.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00655.wav | இதற்குப் பிறகு தான் நான் நித்தியை சந்தித்து நாங்கள் கல்யாணம் செய்து கொண்டது . | ta | indictts_ta_female | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00658.wav | ஆதலால் விஞ்ஞானி என்பவன் மற்றவர்களைப் போன்றவனே தவிர ஒரு விசேஷப் பிறவி அன்று . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00659.wav | அந்த வகையில் , இந்த நூற்றாண்டில் மேலும் முன்னேற்றங்கள் தொடரும் என்பதையும் இங்கு மறுக்க முடியாது . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00660.wav | கிருஷ்ணகுமார் ! நீங்க மட்டும் காலையில ஆறு மணி சுமாருக்கு எழுந்து மைத்ரேயி ரூமுக்குப் போயிடுங்க . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00664.wav | நிறையப் பேர் போகிற ஆட்டோவில் போனா சேஃப்ட்டி இல்லேன்னு , தனி ஆட்டோவில் அனுப்புறாங்க . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00665.wav | தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சார்பில் தீர்மானங்களை பாரதிராஜா முன் வைத்தார் . | ta | indictts_ta_female | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00667.wav | அவன் என்ன சொல்றான்னா பேசாம வேதா நர்ஸிங் ஹோம் போய் அங்கே இருக்கற சீஃப் டாக்டர் வேதகிரியக் கேளு . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00668.wav | மூர்த்தியுடன் சேர்ந்து போக முடியாது என்பதாலேயே பஸ் பயணத்தைத் தவிர்த்து , நடந்தே வருவான் ரவி . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00673.wav | நீங்கள் காப்பி செய்ய நினைக்கும் ஃபைல் அடங்கிய டிவிடியில்தான் ஏதாவது சிக்கல் இருக்கும் . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00676.wav | சரியான வட்டப்பகுதி கோணம் அமைத்தல் நான்கு ஸிலிண்டர் எஞ்ஜினை எடுத்துக் கொள்வோம் . | ta | indictts_ta_female | 5.867 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00680.wav | அதன் பிறகு நீரில் இடையே அந்தவாளை மீ்ன் அசையும் நிழலை கண்டது . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00682.wav | எஞ்சிய ஊராட்சிகள் கண்மாய் , கிணறு துணையுடன் விவசாயம் மேற் கொள்கிறது . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00684.wav | தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைய மத்திய வனத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பேன் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00689.wav | ஆனந்த் , ஷங்கர் , முருகதாஸ் இவங்க எல்லாம் எனக்கு நல்லா செட்டாவாங்க . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00691.wav | இருந்தாலும் அமைதி காப்பது பல வழிகளில் சாலச் சிறந்தது அல்லவா ? பர்ஃபி இந்திப் படத்தில் ரன்பீர் கபூரும் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00693.wav | ஆகவே , அவனுடைய பலவகைத் தோற்றங்களுக்குக் காரணம் அவனை வழிபட்டுப் பக்தி செய்பவர்களின் மனநிலையே என்று சொல்லிவிடலாம் . | ta | indictts_ta_female | 8.469 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00694.wav | அசோகனின் கலிங்க போரும் அதன் விளைவுகளும் உபகுப்தர் எனும் பௌத்த சந்யாசியின் வரவும் உபதேசமும் அசோகனின் மனதை மாற்றியமைத்தது . | ta | indictts_ta_female | 10.133 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00696.wav | மஞ்சள் நீர்க் குடம் சுமந்த பருவ நிலவுகள் ரகசியமாய்ப் பேசிச் சிரித்துக் கொண்டு செல்லும் குறும்பு அரும்புகள் . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00698.wav | அவர் வேதனையைக் கண்ட பாரி , தானே அவ்வாறு வழிப்பறி செய்யச் சொன்னதாக தெரிவித்து , அதன் காரணத்தையும் கூறினார் . | ta | indictts_ta_female | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00699.wav | ஹஸ்பண்ட தெய்வமா வணங்குன காலத்துலதான் , நான் ஹஸ்பண்ட இழுத்துப்போட்டு அடிக்குற காமெடி ஹிட்டாச்சு . | ta | indictts_ta_female | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00700.wav | தமிழ் , ஆங்கிலம் , இந்தி , தெலுங்கு , பிரெஞ்சு , ஜெர்மன் எனப் பல்வேறு மொழிகள் அறிந்த ஷீலா ப்ரியா , கடலூரைச் சேர்ந்தவர் . | ta | indictts_ta_female | 9.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00701.wav | ஒன்பது மணிக்குமேல் ஜகன் வார்டிலிருந்து வெளியே வந்து டாக்டர் இந்த இன்ஜெக்ஷன் உடனே வேண்டுமென்று கூறுகிறார் . | ta | indictts_ta_female | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00702.wav | கடல் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னாடி கௌதம் துளசியை வெச்சு ஷூட் பண்ணேன் . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00703.wav | சப்கலெக்டரின் குழந்தை சரோஜாவும் , சகோதரி ஜானகியும் , அவளது மகள் கமலாவும் சரஸா மீது பரிவு காட்டுகிறார்கள் . | ta | indictts_ta_female | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00705.wav | ஒரு கனவும் பாதி ஃபலூடாவும் க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கிய போது வெளிச்சம் முற்றாக வரவில்லை . | ta | indictts_ta_female | 9.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00706.wav | சில வேளைகளிலும் ஆன்ட்ரோஜன் சுரக்கும் கட்டிகள் தோன்றி இந்நோயை உருவாக்கலாம் . | ta | indictts_ta_female | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00709.wav | அவர் கேட்டபோதுதான் , பத்திரமாக வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00712.wav | பெண்ணின் உரிமைக்கும் , வாழ்வுக்கும் பாடுபடும் ஜெய்சி , கணேசனிடம் சுமதிக்காக வாதாடி அவனை ஒடுக்கி வைக்கிறாள் . | ta | indictts_ta_female | 8.523 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00713.wav | அமைதியாக உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் எனக்கு நிறைய இருக்கிறது . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00715.wav | எனவே செல்வத்தை ஒருசிலர் சேமித்து வைத்துக் கொண்டு தாங்களே வளமாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு . | ta | indictts_ta_female | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00716.wav | அவை இரு பரிமாணத்தைக் கொண்ட உண்மையான உருவங்களின் இடஞ்சார்ந்த பாங்குகளைக் காட்சிப்படுத்தல் , அல்லது கணினி மூலம் விபரணம் செய்தல் . | ta | indictts_ta_female | 10.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00717.wav | அந்த ஆசாமி ஒவ்வொருவர் சொல்வதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தான் . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00718.wav | சீவகன் , குணமாலை , சுரமஞ்சரி மூவருக்கும் இடையே சுண்ணத்தில் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் சுரமஞ்சரி கன்னி மாட வாழ்க்கையை மேற் கொள்கிறாள் . | ta | indictts_ta_female | 11.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00720.wav | சென்னை மகாணத் தமிழ்ச் சங்கம் இவருக்குப் பல்கலைப் புலவர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00726.wav | இவரது நாடகத்தைப் பார்த்து விட்டு அந்த நாடகத்தைப் பார்த்தியா ? என்று ஆங்கிலம் பேசுபவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிற நிலையொன்று இருந்தது . | ta | indictts_ta_female | 9.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00727.wav | அன்புள்ள டாக்டர் மாமாவுக்கு , எதையும் விஞ்ஞான ரீதியாக ஆராயும் மேல்நாட்டு சாஸ்திரங்களையெல்லாம் கரை கண்டவர் நீங்கள் . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00731.wav | உடல் நிலை பெரிய தடை என்றாலும்கூட அதுவே முழுமையான தடை அல்ல என்றும் எனக்குத் தோன்றிற்று . | ta | indictts_ta_female | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00732.wav | கலிங்கத்துப் பரணி என்று வழங்கும் அக் கவிதை தமிழ் நாட்டாரது வெற்றியை முழக்கும் வீர முரசம் . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00734.wav | ஆனா இது மாதிரி என்னால தலைமறைவாப் போய் நான் பட்ட கஷ்டங்கள் இருக்குது பாருங்க . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00736.wav | ஏன் தான் எனக்கு மல்லிகா என்று பெயர் வைத்தார்களோ ! கண் நிறைந்த கணவன் கை நிறையச் சம்பாதிக்கிறார் . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00738.wav | பின் அந்த எண்ணெயை மறுபடியும் அடுப்பில் வைத்து பூண்டைக் கொஞ்சம் நைசாக அரைத்து எண்ணெயில் போட வேண்டும் . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00739.wav | பாரதிராஜா ! பாரதிராஜா இந்தியாவின் அரசமைப்பைத் தமிழ் மொழி பெயர்த்து விவாதித்துக் கொண்டிருந்த நெருப்பு நிமிஷங்களில் நீதிபதி மகராஜன் என்னைக் கேட்கிறார் . | ta | indictts_ta_female | 12.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00740.wav | ஸ்ரீதுர்க்கா தாயாரும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றி வேண்டிய வரம் கொடுத்து ஆசி செய்தாள் . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00741.wav | அவற்றில் நாலு ஃபோன்களை எடுக்கச் சொல்லி விட்டு இரண்டு மட்டும் போதும் என்றிருந்தார் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00743.wav | ஆங்கில அறிவும் பிற மொழிகளில் புலமையும் உள்ள தமிழ் அறிஞர்களின் பணியே இத்தகைய முயற்சிக்கு அடிப்படை . | ta | indictts_ta_female | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00744.wav | கம்போடியாவில் என்ற வரலாற்றுச் சின்னத்தின் சிறப்பை ஆய்வு செய்துள்ளார் . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00746.wav | நாகராஜன் வீசியெறிந்த அதே வேகத்தில் சுதர்சனமும் ஒரு காகித உறையை வீசிப்போட்டார் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00747.wav | பேராசிரியர் மூலபாடம் பற்றிய இவ்வகை அணுகு முறைகளால் மூலப்பாடத் திறனாய்வில் முன்னோடியாகத் திகழ்கிறார் . | ta | indictts_ta_female | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00748.wav | போர் முடிந்த பிறகு தியாகராஜ பாகவதரின் சேவைகளை பாராட்டி அவருக்கு பரிசளிக்க நினைத்தது அரசு . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00749.wav | இப்ப நீங்க கேட்டாலு ஆஹா ஓஹோன்னுதா எங்கம்மா பத்தி சொல்லுவ . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00751.wav | என் ஃபிரெண்ட்ஸ் அதைச் சொல்லி கிண்டல் பண்ணுவாங்க அதனால எதுவாக இருந்தாலு டிசைட் பண்ணி செய்யிறதில்ல . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00752.wav | என் கணவன் இரவு அரண்மனைக்குச் சென்றுவிட்டு காலையில் வீட்டுக்கு வந்தான் . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00753.wav | தேங்கா , முந்திரி பருப்பு , கசகசா , இஞ்சி ஆகியவற்றை அம்மியில் வெண்ணைப் போல் அரைக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 6.667 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00756.wav | இதனைப் போன்றே போலி கௌரவத்தினால் வேட்டையாடச் செல்லும் அரசன் ஒருவன் தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கூறச் செல்கிறான் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00761.wav | அன்னை என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00762.wav | அதேபோல புலிகேசியின் மீசைக்கு பிரபல ஸ்பானிய ஓவியர் சல்வடோர் டாலியின் மீசை கூட சிறந்த தேர்வு . | ta | indictts_ta_female | 8.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00764.wav | சிலர் இந்தக் குறிப்பிட்ட ரஸத்தில் வெறுப்புடன் இருக்கும் போது , பலரும் சிருங்காரம் இல்லாத நடனம் உயிரில்லாத உடல் போன்றது . | ta | indictts_ta_female | 8.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00765.wav | அன்னா ஹஸாரே , பாபா ராம்தேவ் , அரவிந்த் கெஜ்ரிவால் என்ற மூன்று ஆட்டக்காரர்கள் ஊழல் எதிர்ப்பு கிரிக்கெட்டில் உற்சாகமாக இறங்கினார்கள் . | ta | indictts_ta_female | 10.443 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00768.wav | இவ்வாறு நிருத்தி மூலையில் இருக்கும் தெய்வத்தின் பெயரை கொன்னாச்சி அம்மன் என்று இவ்வூர் மக்கள் அழைக்கிறார்கள் . | ta | indictts_ta_female | 7.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00770.wav | அரசன் நல்லவனாக இருத்தல் வேண்டும் ; தன் கீழ் உள்ள நாட்டை நல்ல முறையில் ஆள வேண்டும் . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00774.wav | இதையெல்லாம் ரசிக்காமல் வினயாவின் கார் ஒரு தனிமை நகரின் , தனிமை தெருவின் , தனிமை வீட்டின் வாசலில் நின்று ஹாரன் அடித்தது . | ta | indictts_ta_female | 10.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00775.wav | முழுக்க முழுக்கக் கற்பனையின் அடிப்படையில் யாரும் எதையும் எழுத முடியாது . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00777.wav | பாடஞ்சொல்லுதல் என்னும் பேனாவால் மாணவர் நெஞ்சம் என்னும் ஏட்டில் நூல் எழுதியவர் மகாவித்துவான் . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00778.wav | சிறிது கூட அகலாமல் ஞானியின் மனம் எப்போதும் பரந்த மௌனத்தில் உறுதியாக ஊன்றி நிற்கிறது . | ta | indictts_ta_female | 7.317 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00779.wav | மக்கா பொருட்கள் மாதிரி மைதா பசை , ஃபெவிக்கால் வைத்தெல்லாம் தோலை ஒட்ட முடியாது . | ta | indictts_ta_female | 6.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00780.wav | போட்டிகளின் போது விளையாடி காயம் அடைந்தால் அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் நாட்டுக்காக விளையாட முடியாது . | ta | indictts_ta_female | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00782.wav | இது எனக்குத் தெரியாத ஃபீல்டுன்னு நா ஒரு மொறகூட நெனக்கல . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00783.wav | இந்த டேக்ஸ் , யூடியூபில் எந்த வகையான வீடியோக்களின் வரிசையில் நாம் அப்லோட் செய்யும் வீடியோ அமையும் என்பதை தீர்மானிக்கும் . | ta | indictts_ta_female | 9.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00785.wav | சென்னை டிராஃபிக் ராமசாமியின் தமிழ்நாடு சமூக சேவகர்கள் அமைப்பு க்கு ஓசூர் தாலுக்கா தலைவராக இருந்தவர் முரளி . | ta | indictts_ta_female | 9.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00788.wav | ஐயர் ஒரு நிமிடம் மௌனமாய் இருந்து விட்டுச் சொன்னார் . | ta | indictts_ta_female | 3.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00789.wav | அந்தோணிங்கற பேர சொல்லிக்கிட்டு எவனோ ஒருத்தன் வல்லபை ஹோட்டலுக்கு வரவழைச்சு . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00790.wav | எனக்கு அவர்களைப்போல் இருக்க ஆசையாக இருக்கிறது ! மஞ்சள் பூசிய முகம் . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00791.wav | போக்குவரத்து செலவற்ற நிலையில் குறைந்த விலையில் பொருளை விற்க இயலும் . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00792.wav | நடுத்தர வயதில் ஒரு வருஷத்துக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை கூடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது . | ta | indictts_ta_female | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00793.wav | அவனது அரசியான குமார தேவி சாரநாத்தில் அழகிய பௌத்த விகானரையைக் கட்டினாள் . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00795.wav | சிறிது நேரம் யாருடைய பேச்சுக் குரலுமற்ற தனி மௌனம் நிலவியது அங்கே . | ta | indictts_ta_female | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00796.wav | அவரது நூலில் அனைத்து தாவரங்களைக் கண்டறிந்து செம்மைப்படுத்தி பெயரினை தெளிவுற விளக்கியுள்ளார் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00800.wav | இவ்வாறு இயம்பும் மதங்கெளெல்லாம் குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக்கொண்டு வழிபாடு நிகழ்த்தி வருகின்றன . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00801.wav | இந்த வகைச் செம்மறி ஆடுகளை ஹிஸ்ஸார் ஆடுகள் என்ற பெயரில் அழைக்கின்றனர் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00803.wav | அதேபோலவே ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்ட கௌரவர்களின் கதி என்ன ஆயிற்றென்பதை பாரதம் சொல்கிறது . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00805.wav | அடைப்பு இருந்தால் எந்த இடத்தில் எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறியலாம் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00806.wav | அவர்களின் தோழமை முயற்சிதான் இந்திய ராணுவத்தில் ஹாக்கி அணி அமையக் காரணமாக இருந்தது . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00807.wav | பேராசிரியர் பெரிதும் முயன்று , முழுமை பெறாது போன அவரது பணிகளில் ஒன்று கம்பன் பதிப்பு . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00808.wav | இவருடைய நூல்களை பச்சையப்பன் கல்லூரி மாணவி ஒருவரும் , வைணவக் கல்லூரி மாணவி ஒருவரும் ஆய்வு செய்து எம்ஃபில் பட்டங்கள் பெற்றுள்ளனர் . | ta | indictts_ta_female | 10.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00810.wav | ஆனால் , ப்ளஸ் டூ படிக்கும் அவர் மகன் தேர்வு எழுதியாக வேண்டும் . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00811.wav | வித்யா சென்னையைச் சேர்ந்த வித்யா பிடெக் முடித்துவி்ட்டு சாஃப்ட்வேர் துறையில் கணிசமாக சம்பளம் வாங்கியவர் . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00813.wav | முதற்கட்டமா ஆயிரம் பேரைச் சேத்து , டி அன்ட் வி என்டர்டைமெண்ட் பிரைவேட் லிமிடெட்னு ஒரு கம்பெனிய ஆரம்பிச்சு பதிவு பண்ணினோ . | ta | indictts_ta_female | 9.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00814.wav | பார்க்கலாம் முதல் இதழுக்கே உங்கள் கதை , கட்டுரை , கவிதை எல்லாம் தேவை என்று கேட்டேன் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00815.wav | மஹாயான பெளத்த ஸமய தத்துவங்கள் அறிவாற்றலின் உச்ச நிலையை எட்டியுள்ள போதிலும் அரூபமான யூகங்களுக்குள் தம்மைத் தொலைத்து விடவில்லை . | ta | indictts_ta_female | 10.571 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00816.wav | நீங்கள் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து , உங்கள் புதல்வர்கள் இருவருக்கும் சமமாக அளியுங்கள் ! இதன்மூலம் நாட்டில் மீண்டும் அமைதி நிலவும் ! என்றார் . | ta | indictts_ta_female | 10.571 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00817.wav | பின்பு அவர்கள் கபீலி பள்ளம் சுகோய் கோன் , மோக் ரென்கா முதலிய சொந்த இடங்களை நினைவு கூர்ந்தார்கள் . | ta | indictts_ta_female | 8.341 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00820.wav | மன உறுதியும் திடமும் படைத்து வீராங்கனை நீ ! அதிகாலையில் தன்னந்தனியாய் ஓடினவள் ! அன்றைக்கிருந்த கீதா வேறு , அவள் தனி . | ta | indictts_ta_female | 9.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00822.wav | பூங்கா அமைக்க தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்வதிலும் எந்த பிரச்சனையும் இருக்காது . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00823.wav | ஜாக்கிக்கு ஆகிற நகைக் கடை பில் மட்டும் மாதம் , டாலர்கள் ரூபாய் . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00825.wav | ஒருவர் வங்கியில் கடன் வாங்கி சுயதொழில் செய்வது பெரிய விஷயமல்ல . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.