file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00826.wav
போற வழியில அப்படியே தாசில்தார் ஆபிஸுக்குப் போயிட்டுப் போலாமா , அங்க கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கணும் என்றார் .
ta
indictts_ta_female
8.011
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00827.wav
சரக்கு பஞ்சாபை அடைய அதிக பட்சமாக ஒரு வாரம் தான் ஆகும் .
ta
indictts_ta_female
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00828.wav
புனேவில் உள்ள ஃபில்ம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியாவில் ஒளிப்பதிவு பிரிவில் தேர்வானார் பெஞ்சமின் மகேந்திரா .
ta
indictts_ta_female
8.469
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00829.wav
இவ்வுண்மையை முன்னவன் முகத்திற் காணும் வெறுப்பும் , பின்னவன் முகத்திற் காணும் சிரிப்பும் மெய்ப்பிக்கும் .
ta
indictts_ta_female
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00830.wav
பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன .
ta
indictts_ta_female
8.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00831.wav
ராஜலெட்சுமி செல்லப்பா இணைந்து நடித்த மதுரைவீரன் சினிமாவிலும் சிறப்பான பாடல்களுண்டு .
ta
indictts_ta_female
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00833.wav
என் தந்தை எலியாஸ் , எனது தாயார் ரோணிக்கத்தை விட்டு பிரிந்து சென்ற போது நான் கைக்குழந்தை .
ta
indictts_ta_female
7.339
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00834.wav
குளச்சல் போர் சமயம் மன்னன் மார்த்தாண்டன் , இளவரசர் தருமராஜா , இராமையன் தளவாய் ஆகியோர் காயங்குளத்தில் இருந்தாக .
ta
indictts_ta_female
9.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00836.wav
தமிழர்களின் அரசன் ஒருவன் கங்க அரசனை , கன்னட அரசனை வென்றான் சரி .
ta
indictts_ta_female
6.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00837.wav
இந்த ஹிந்து சிலைகளும் தூண்களும் அங்கு ஒரு பெரிய ஹிந்துக் கோவில் இருந்ததைக் காட்டுகின்றன .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00838.wav
கை நிறைய சம்பளம் கிடைக்கும் இப்பணியை மேற்கொள்ள இனி இளைஞர்கள் போட்டி போட்டு முன்வரலாம் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00839.wav
பழனிவேலு , நாதஸ்வரத்தில் பந்தநல்லூர் தெட்சிணாமூர்த்தி , பருத்தியப்பர் கோயில் சௌந்தரராஜன் போன்ற மேதைகளைச் சொல்ல வேண்டும் .
ta
indictts_ta_female
9.472
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00840.wav
தொண்டாமுத்தூர் அருகே பரமேஸ்வரன் பாளையத்தில் ஆண்டு பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது .
ta
indictts_ta_female
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00841.wav
இந்தியா சார்பா ஒலிம்பிக்ல விளையாடி தங்கம் ஜெயிக்கணும்னு இலக்கு வைக்கும் அளவுக்கு விளையாட்டில் வளர்ந்திருக்கேன் .
ta
indictts_ta_female
8.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00843.wav
வேத ரிஷிக்கு யதார்த்த உலகைப் பூரணமாக விட்டுச் செல்லும் தைரியமில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது .
ta
indictts_ta_female
7.2
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00844.wav
சென்னை அண்ணாசாலையில் விளம்பர போர்டுகள் வைக்கவும் , போஸ்டர்கள் ஒட்டவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது .
ta
indictts_ta_female
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00845.wav
இந்தத் தடவை சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இரண்டு பேரை மட்டும் வைத்துக்கொண்டு மூன்றாவது நபரைத் தட்டிவிட்டனர் .
ta
indictts_ta_female
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00846.wav
வசமாய் மாட்டிக்கொண்டதை உணர்ந்து மௌனமாகிப் போனவனை நல்லதம்பியின் வீட்டிற்கு ஊர்வலமாய் இழுத்துப் போனார்கள் .
ta
indictts_ta_female
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00848.wav
மழையில் நீங்க எப்படி இருந்தீர்கள் ? வீட்டில் செளகரியமாக இருந்தது என்று தொடர்ந்தான் அவன் .
ta
indictts_ta_female
6.816
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00849.wav
பௌர்ணமி நிலவு , முகுந்தனின் அழகுக்கும் கம்பீரமான தோற்றத்துக்கும் மெருகூட்டிக் கொண்டிருந்தது .
ta
indictts_ta_female
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00850.wav
ஆண்டு தோறும் நடக்கும் ஆக்கவரியல் சொஸைட்டி ஆஃப் இந்தியாவின் தேர்வில் பாஸ் செய்தாலே இந்தப் படிப்பில் சேர்வதற்கான தகுதி கிடைத்துவிடும் .
ta
indictts_ta_female
8.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00851.wav
அதனால் இந்த ஏரியாவே ரொம்ப ஹீட்டாக , இருக்கும் என்றார் விஜயகுமார் .
ta
indictts_ta_female
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00853.wav
அதையும் மீறி பிடிக்க வந்த எமனைக் காலால் உதைத்து எறிந்தார் .
ta
indictts_ta_female
4.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00854.wav
உலகக் கோப்பை போட்டிகளின் சமயத்தில் மட்டுமே காணக்கூடிய விஷயங்களை .
ta
indictts_ta_female
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00855.wav
பாரதி மாகாகவி என்று வாதிடும் கட்டுரைகளின் தொகுப்பை கண்ணன் என் கவி என்ற தலைப்பில் .
ta
indictts_ta_female
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00857.wav
மீனவ இளைஞர்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்க சுய உதவிக் குழுக்கள் அமைத்து அவர்களுக்கு உதவிட இருப்பதாக மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன .
ta
indictts_ta_female
10.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00859.wav
நிச்சயம் தடைகள் விலகி , நல்லவை நடைபெறும் என்கிறார் ஹரிஹர சர்மா .
ta
indictts_ta_female
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00860.wav
உலகந் தழுவிய நோக்கோடு பல துறைகளிலும் கற்றுத் துறை போகிய வித்தகனாகக் கவிஞன் திகழ வேண்டுமென்று வேதநாயகர் கருதினார் .
ta
indictts_ta_female
10.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00862.wav
கௌரி திமிறிக் கொண்டு ஓடிய அவசரத்தில் வாசல் படிக்கட்டில் கால் தவறி விழுந்துவிட்டாள் .
ta
indictts_ta_female
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00863.wav
ஹலோ மிஸ்டர் வடிவேல் , வர்றிங்களா சினிமா போலாம் என்றார் காரில் இருந்து கொண்டு சகஜமாக .
ta
indictts_ta_female
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00865.wav
அவற்றைப் பிரித்து , இரண்டே குறியீடுகள் இருந்தால் போதும் என ஆணையிட்டார்கள் .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00866.wav
ஆனால் , ஒரு வேலைக்காரப்பெண் என்ற நிலையில் அவள் இவ்வளவு கருத்தோடு காரியங்கள் செய்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை .
ta
indictts_ta_female
8.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00867.wav
விலங்கிடம் தமக்குள்ள அன்பை மட்டும் ஷா இவ்வாறு குறிப்பிட்டாரே ஒழிய , இதை அவர் ஒரு தத்துவமாக்க விரும்பவில்லை .
ta
indictts_ta_female
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00870.wav
இதனால் தெய்வத்தின் மீதான நம்பிக்கையும் மனிதர்கள் மீதான நம்பிக்கையும் குறையத் தொடங்கின .
ta
indictts_ta_female
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00871.wav
எல்லோருமே நிலவுகிற சூழலைக் கருத்தில் கொண்டு தமக்குள் புழுங்கிப் புதைந்து கொள்கிறார்கள் .
ta
indictts_ta_female
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00872.wav
மேலும் , தானியங்கள் , மளிகை சாமான்கள் , ஆடை ஆபரணங்கள் , சௌகரிய சாதனங்கள் ஆகியவற்றை வாங்கலாம் .
ta
indictts_ta_female
7.339
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00877.wav
ஹாலிவுட் நடிகர் ஹென்றி ஃபோண்டா தம்மால் ஆஸ்கார் பரிசினைப் பெற முடியும் என்று நம்பினார் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00878.wav
என்று மழுப்பலாகப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , அவள் கண்கள் இங்கும் அங்கும் துழாவின .
ta
indictts_ta_female
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00881.wav
ஜமீன்தாரால் தூக்கு மேடைக்குப் போக முடியவில்லை அவ்வளவு கூட்டம் .
ta
indictts_ta_female
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00882.wav
வெளியே வந்ததும் சௌம்யா என்னை விடுங்கள் நான் போக வேண்டும் .
ta
indictts_ta_female
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00883.wav
அதிர்ஷ்ட எண்கள் , அதிர்ஷ்ட கிழமைகள் வியாழன் , ஞாயிறு , அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள் , மெரூன் , சந்திராஷ்டமம் .
ta
indictts_ta_female
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00889.wav
தொண்டை மண்டலப் பகுதியான பொதுகாவிலும் சமணம் மற்றும் பௌத்தமும் பரவியது .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00890.wav
ஸ்ரீனிவாசன் அம்மா எதுவும் தோன்றாமல் கை கூப்பியபடி இருந்தாள் .
ta
indictts_ta_female
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00891.wav
ஊதியம் எதுவும் பெறா உயிரியல் ஊழியராக சார்லஸ் டார்வின் பிகின் எனும் கப்பலில் பயணம் மேற்கொண்டார் .
ta
indictts_ta_female
7.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00892.wav
இந்த இடத்தில் ஃபாயா்பாக் என்பாரின் ஒரு மேற்கோளைக் கையாளுவது மிகப் பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன் என்ற ஒரு கருத்தினை முன்வைக்கிறார் .
ta
indictts_ta_female
10.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00894.wav
அவற்றை ஒருமுறை கேட்பதற்குள் பல வருடங்கள் என்னைக் கடந்து சென்றுவிடும் .
ta
indictts_ta_female
5.269
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00896.wav
ஆங்கில நாடக மரபைப் பின்பற்றி தமிழில் தான் செய்த முயற்சியே இது என நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .
ta
indictts_ta_female
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00899.wav
கிலோ எடையே உள்ள சிஹாஹா இன நாயும் உள்ளது .
ta
indictts_ta_female
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00900.wav
பாரதிக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன்தான் என்று ஒரு முறை எழுதினேன் .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00902.wav
கைவினைக் கவிஞனின் அவலத்தைத் திரட்டித் துளியளவு துக்கமாகச் செறிந்த நிலையில் மொழிவழியே வீசும் முயற்சி நுட்பமானது .
ta
indictts_ta_female
9.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00903.wav
நாம் தினமும் பல் துலக்க வேண்டும் என்கிற விஷயத்தை முதல் முதலில் சொல்லி்க் கொடுத்தது யார் ஜீபா ? புரியுது .
ta
indictts_ta_female
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00904.wav
ஈரோடு சுயதொழிலில் சில தீயவர்கள் உங்கள் வலைபோட்டு இழுப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00905.wav
ஒரிஸ்ஸா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் ஆகும் .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00906.wav
எப்போதாவது நான் போனபின் என் டைரிகளைத் தேடி எடுத்து வாழ்க்கை வரலாறு எழுதும் உரிமையை உனக்கு நிச்சயமாகத் தருகிறேன் .
ta
indictts_ta_female
9.141
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00907.wav
நிதி ஆலோசகர் நாகப்பன் , கடனிலேயே லாபமான கடன் இருக்கு என்று அருமையான ஒரு விஷயம் சொன்னார் .
ta
indictts_ta_female
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00908.wav
பல்வேறு சமயங்களின் பெரியோர்களைப் பற்றி பள்ளிகளில் போதிப்பதையும் சுவாமி விவேகானந்தர் ஆதரித்தார் .
ta
indictts_ta_female
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00910.wav
அவளுடைய அரசாட்சி ஒர் பெரும் பேறு என்று அவர்கள் கூறினார்கள் .
ta
indictts_ta_female
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00914.wav
அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து எங்களது தேவைகளை நிறைவேற்றுவர் என்று நம்புகிறோம் என்கிறார் கிருஷ்ண கௌடா என்கிற விவசாயி .
ta
indictts_ta_female
9.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00917.wav
சுந்தரம் கதையை நிறுத்தி சோர்ந்து மௌனம் சாதித்த ஓரிடத்தில் மதர் மேகி சொன்னார் .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00918.wav
ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்து உயிர்களைப் பறித்தது .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00920.wav
மக்களின் மன்றத்தைப் பார்த்து நகரத்தின் பெரியோர்களே என்னைத் தேர்ந்தெடுத்த , நல்ல உள்ளங்கொண்ட உங்களுக்கு நன்றியும் வணக்கமும் செலுத்துகின்றேன் .
ta
indictts_ta_female
9.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00925.wav
அப்போதுதான் அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வள்ளுவரின் உயர்நிலையை அடைய முடியும் என்பது வள்ளுவரின் வாக்காகும் .
ta
indictts_ta_female
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00926.wav
பௌத்த சமய நூல்களின் சீனமொழித் தொகுப்பாக உள்ள நான்கு ஆவணங்களில் அவதானங்கள் எனும் நூல் இடம் பெற்றுள்ளது .
ta
indictts_ta_female
8.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00927.wav
நினைத்துப் பார்க்கவோ , குறித்து வைக்கவோ வைத்தீஸ்வரனில் எதுவும் இல்லாதது , படத்தின் முக்கியமான பலவீனம் .
ta
indictts_ta_female
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00928.wav
அதனால அவங்களுக்குப் பிடிச்ச பீட்சாவையே நாங்க தோசையில செஞ்சு தர்றோம் .
ta
indictts_ta_female
5.611
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00935.wav
தின்பதும் தூங்குவதும் மட்டி வம்பு அளப்பதுந்தான் நாள் முழுவதும் அவர்கள் செய்த வேலை .
ta
indictts_ta_female
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00936.wav
இதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்கள் அறிவையும் , திறமையை வளர்த்துக் கொண்டு தாங்களாகவே வேலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_female
8.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00938.wav
பஃபே உணவு தயாரிக்கும் போதே மேற்குறிப்பிட்ட இருவகை உணவைத் தயாரித்து அடுக்குப் பாத்திரங்களில் வைக்கலாம் .
ta
indictts_ta_female
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00939.wav
காளிதாசன் கால இயற்கை நடையாகிய கௌட நெறியில் முதன்முதல் எழுதிய புலவன் இவனே எனலாம் .
ta
indictts_ta_female
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00940.wav
இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு முதலில் பலியானது , புனேயைச் சேர்ந்த வயது பள்ளி மாணவி ரீடா ஷேக் .
ta
indictts_ta_female
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00942.wav
சமூக , பண்பாட்டுப் பார்வை மனிதவள மேம்பாடு மக்களை மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்கிறது .
ta
indictts_ta_female
8.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00943.wav
இயற்கை சார்ந்த வண்ணங்களையுந் தாங்களே செய்த தூரிகைகள் கொண்டு உருவங்களில் பூசுவார்கள் .
ta
indictts_ta_female
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00945.wav
என்ற மணிமாலா , கைப்பையில் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூச் சரத்தை எடுத்து யாழினிக்குக் கொடுத்தார் .
ta
indictts_ta_female
8.16
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00947.wav
இதுக்கு இண்டர்வ்யூ ஒண்ணும் தவர்றதில்ல சும்மா போய் வந்த பாடுதான் மிச்சம் .
ta
indictts_ta_female
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00949.wav
நான்காவது விக்கெட்டுக்கு ஜெயவர்தனா , சமரவீரா ஜோடி ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது .
ta
indictts_ta_female
8.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00950.wav
பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் , திடீரென்று மருந்து சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது .
ta
indictts_ta_female
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00952.wav
நிலவாண்டில் , ஒவ்வொரு மாதப் பெயரும் அந்தந்த மாதத்தில் முழுநிலவு பௌர்ணமி நாளில் , எந்த விண்மீன் உள்ளதோ அந்த விண்மீன் பெயராகும் .
ta
indictts_ta_female
10.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00953.wav
மௌனமாக சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாக பதில் சொன்னாள் பூரணி .
ta
indictts_ta_female
8.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00958.wav
வதைபடும் பிஞ்சுகள் ! வருந்தாத பெற்றோர் ! ! கண்ணெதிரே நிகழும் படுகொலையைக் கண்டும் காணாமல் போகும் செயல் எவ்வளவு பெரிய குற்றமோ .
ta
indictts_ta_female
9.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00961.wav
ஹாலந்துப் பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளிவந்த ஒரு நிகழ்ச்சி வரலாற்றுடன் இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன் .
ta
indictts_ta_female
7.616
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00964.wav
ஆனால் உண்மை ஒருநாள் இல்லாவிடினும் ஒரு நாள் கட்டாயம் வெளிப்பட்டே தீரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை .
ta
indictts_ta_female
8.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00966.wav
டாக்டர் தாமஸ் நர்ஸிங்ஹோமில் ஒரு தனி அறையில் படுத்துக் கிடந்த ரமேஷ் , ஆகாயத்தில் பறப்பதைப் போன்ற கனவு கண்டான் .
ta
indictts_ta_female
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00968.wav
எனது மனதில் பளீரென்று அந்த வார்த்தைகள் சவுக்கு நுனியாய் அறைந்து மீண்டன .
ta
indictts_ta_female
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00972.wav
அதிகமான அளவு எலுமிச்சை ஆரஞ்சுவகை பழங்கள் சாப்பிட்டால் மூக்கில் நீர் ஒழுகும் .
ta
indictts_ta_female
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00975.wav
அங்குள்ள ஆடல் அழகிகளும் , பாடல் கவிஞர்களும் சிற்பக் கலைஞர்களும் அவரை வசீகரித்து விட்டனர் .
ta
indictts_ta_female
7.168
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00976.wav
தங்கள் ஜோடிகளை விட்டுப் பிரிந்தது அவை இரண்டுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது .
ta
indictts_ta_female
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00980.wav
இருப்பினும் இந்த ரேசில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை .
ta
indictts_ta_female
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00982.wav
பாஸ்கரனை முதல் முதலாக சந்திக்க நேர்ந்த்துகூட ஒரு எதிர்பாராத சம்பவம் .
ta
indictts_ta_female
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00986.wav
புராணம் , வைதீகச் சடங்குகளை முன்னிறுத்தும் கவிதைகள் வேறு எவ்விதமான அனுபவமும் தராமல் ஒற்றையாக உள்ளன .
ta
indictts_ta_female
8.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00988.wav
அப்படிப் பூட்டிவிட்டு ஸஃபையர் தியேட்டரில் ஒரு தரம் நான் பட்டபாடு போதாதா ? என்று சொல்லியபடி ஸ்டார்ட் செய்தான் உமாசங்கர் .
ta
indictts_ta_female
8.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00989.wav
அது என்ன தெரியுமா ? மனத்தின் இயல்பு அமைதி , மௌனம் , ஆனந்தம் என்பதைப் புதுப்பித்தல் .
ta
indictts_ta_female
6.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00990.wav
மூளையும் ஞானமும் பெற்ற மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தால் புகழ் எய்துவான் குண நிறைவும் குறிக்கோள் வாழ்வும் புகழ்பூத்து மணம் பெருக்கும் .
ta
indictts_ta_female
10.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00991.wav
இதன் பின்னணியில் , மத ரீதியிலான இசையும் , பாடல்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன .
ta
indictts_ta_female
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00992.wav
எதிபாராத சேதம் போன்றவற்றால் ஃபர்னிச்சர் சாமான்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் .
ta
indictts_ta_female
9.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00993.wav
சந்திரகுப்த மௌரியரிடம் தோற்றுப் போன இவர் , மெகஸ்தனிசை இந்தியாவுக்குத் தம் தூதராக அனுப்பினர் .
ta
indictts_ta_female
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00994.wav
மேலும் தன்னொத்த பாலின பெற்றோர் மீது ஆவேச உணர்வுகளும் எதிர்ப்பு மனப்பான்மையும் கொண்டிருப்பர் .
ta
indictts_ta_female
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00996.wav
மெல்லிய சிலிகான் எஃகுத் தகடுகளை அடுக்கி நன்றாக அழுத்தி ஒரே உருவமாக செய்யப்பட்ட அமைப்பாகும் இது .
ta
indictts_ta_female
7.989
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00997.wav
பிறகு ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கி விடும் ! ஜாக்கிரதை ! என்றேன் .
ta
indictts_ta_female
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_00998.wav
சவாலே இல்லாத இந்தக் குழந்தையைத் தாக்குவதில் அர்த்தமில்லை ; சந்தோஷமும் இல்லை .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01000.wav
கூடை பின்னப் பயனாகும் பிரம்பு வகைகளும் பல அரிய மூலிகைகளும் இக்காடுகளில் உள்ளன .
ta
indictts_ta_female
6.581
indictts_iitm
neutral
null
null
null
null