file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01001.wav | அடுத்தது யோகாசனத்தைப் பற்றியோ , டிரான்ஸ்டென்டல் மெடிடேஷன் பற்றியோ ஏதாவது கேட்பாள் என்று தோன்றியது . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01002.wav | அஞ்சலி மட்டும் தான் இப்படி வெரைட்டியா ரோல் பண்றாங்கன்னு சொல்றதைப் பெருமையா நினைக்கிறேன் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01003.wav | ரஷ்யாவில் உள்ள லட்வியன் என்ற விஞ்ஞானக் கழகம் தனது பராமரிப்பில் வைட்டமின் A ரோஜாக்களைத் தாவரவியல் தோட்டங்களில் பயிரிட்டு வருகின்றது . | ta | indictts_ta_female | 10.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01004.wav | யூலிசஸ் மற்றும் டையோமிடிஸ் இருவரின் தேவைகளை கவனிக்க அனைவரும் முன் வந்தனர் . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01005.wav | பல்லவர் காலத்தில் , இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பதை ராச சிம்மத் தூண்களைக் கொண்ட முகமண்டபம் எடுத்துக் கூறுகிறது . | ta | indictts_ta_female | 8.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01009.wav | நீ என்ன சொல்றே ? குழந்தைகள் ரூபா , அசோக்கோட சௌத்துக்கு ட்ரிப் போயிருக்காங்க . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01011.wav | இந்தியாவில் சுமார் லட்சம் ஹெக்டேரில் கத்தரிக்காய் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01012.wav | உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? அவர் சினிமாவுக்கு எழுதற பாட்டா இருந்தாலும் , வசனமா இருந்தாலும் முதல்ல எங்கிட்டதான் படிக்கக் கொடுப்பார் . | ta | indictts_ta_female | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01015.wav | ஜெர்மன் செபர்ட் , பாக்சர் , பெஸன்ஜி போன்ற இன நாய்களில் காதுகள் மேல்நோக்கி விரைப்பாக இருக்கும் . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01016.wav | என்கிட்டே டிஸ்க் வாங்கிட்டுப் போறவனை மஃப்டியில உங்க ஆட்கள் ஃபாலோ செய்யலாம் . | ta | indictts_ta_female | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01017.wav | காமராஜ் படத்தின் ஆங்கில வடிவத்தில் காந்தியாக நடித்த கனகராஜ் இந்தப் படத்தில் காந்தியாக நடிக்கிறார் . | ta | indictts_ta_female | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01018.wav | ரூப்கலாவின் பிடியில் சிக்கும் வரை , ரூப்கலா எங்கள் திட்டத்திற்கு ஒரு படி மேலே போய்விட்டாள் . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01020.wav | எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு , இயற்கை எழில் கொஞ்சும் , மூலிகைக் காற்று பரப்பும் மலைப் பாதையில் நடந்து கீழே வந்தோம் . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01021.wav | அது எப்படி முடியும் ? என்கிறீர்கள் அல்லவா ? இதோ இப்போது நீங்கள் இருப்பது கனடாவில்தான் என நினைத்துக் கொள்ளுங்கள் . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01022.wav | காரணம் சூல்களை வளர்க்க அமினோ அமிலங்களும் , ஹார்மோன்களும் நிறைந்த ஊட்ட ஊடகம் இருந்தாலே போதும் . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01023.wav | அவனுடைய வீட்டின் நிலை அவன் சௌக்கியமாக இருப்பதையும் , அவன் மனைவி படித்த ஒரு நாகரிக யுவதி என்பதையும் நன்றாகக் காட்டியது . | ta | indictts_ta_female | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01024.wav | வெங்கட்ராம் அவர்களும் மௌனி பாதிப்பில் அவரது பாணியில் கதைகளை எழுதி பார்த்தார்கள் . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01025.wav | அப்போ திருச்சி பக்கம் நான் மட்டும் தான் தனுஷ் குரலை மிமிக்ரி பண்ணதால , அது எனக்குத் தனி அடையாளம் கொடுத்துச்சு . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01026.wav | நற்பேரறிவின் நிலைக் களமாக விளங்குவது மனம் என்பதால் இவர்களை மனமாந்தர் என்கிறார் பிளேட்டோ . | ta | indictts_ta_female | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01027.wav | பெண் மீது வரதட்சணை சுமை சுமத்தப்பட்டால் அதை அவளது தந்தை தான் தனியாகச் சுமக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01028.wav | சம்பந்தப்பட்ட மூணு போலீசாரையும் சேர்மன் அறைக்கே கூட்டிட்டுப் போய் , நேரடியா மன்னிப்பு கேட்க வைச்சுட்டாங்க . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01029.wav | சென்னை ராஜ்தானியின் ஆளுநர் எர்ஸ்கின் பிரபுவால் சென்னை வானொலி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01030.wav | ஒரு விவரம் தெரியாத நிலையில் ஆளை எப்படிக் கற்பனை பண்ணுவது ? பாரதிக்குள் எரிச்சல் மண்டியது . | ta | indictts_ta_female | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01032.wav | அதுல ஒரு ஸ்டூடண்ட் காஞ்சி காமகோடி பீடத்துல ஆஸ்தான புல்லாங்குழல் வித்வானா இருக்கார் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01033.wav | கணத்தில் , அவளுடைய உடையை சுக்குநூறாகக் கிழித்து எறிந்து , அவளைத் தரையில் கிடத்திவிட்டான் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01034.wav | கரண் ஜோஹர் படத்தில் மாதவன் மாதவனின் ஆசைகளில் ஒன்றை தீர்த்து வைத்துள்ளார் இயக்குனர் கரண் ஜோஹர் . | ta | indictts_ta_female | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01036.wav | இந்த மூன்று பேர்களைத் தவிர வேறு யார் எதிரே வந்தாலும் ஸீஸர் கவ்விக் குதறிவிடும் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01037.wav | மூன்றாவது தடவை அவர் நம்பிக்கையுடன் சென்ற பொழுது பிரச்னை மறைந்து , பெரிய லாபம் கிடைத்தது . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01040.wav | பழங்காலத்தில் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவும் , அதிருஷ்டத்தைத் தேடியும் , வாணிகம் செய்யவும் பிற நாட்டினர் இந்தியாவிற்கு வந்தனர் . | ta | indictts_ta_female | 8.779 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01044.wav | குருவிக் குஞ்சை வளர்க்கற மாதிரி அம்மாவைப் பொத்திப்பொத்தி வளர்க்கணும்னு சொன்னார் டாக்டர் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01048.wav | சுய ஜாதகத்தில் ராகு கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று பரிகாரம் செய்வதே நல்லது . | ta | indictts_ta_female | 10.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01049.wav | ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மற்றும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01050.wav | இந்த ஊரில் கருத்தரங்கம் , இந்த ஊரில் இருக்கும் எங்களுக்கு இல்லாத அக்கறை யாருக்கு வேண்டும் ? நாங்களே செய்து விடுகிறோம் . | ta | indictts_ta_female | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01052.wav | வயது சிறுமியான வில்லோ ஸ்மித் , ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி கேர்ள் என்கிற பெயரில் மியூஸிக் ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார் . | ta | indictts_ta_female | 8.864 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01063.wav | இந்த சர்வீஸ் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்லேயே நல்ல ரிசல்ட் ! பொது மக்களெல்லா ரொம்ப சேஃபா ஃபீல் பண்றாங்க . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01065.wav | அப்போதெல்லாம் தமிழகம் அவரைக் கவிஞனாக ஏற்றது என்று பூரணமாகச் சொல்லிவிட முடியவில்லை . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01066.wav | அறையை ஒருமுறை கண்ணோட்டம் விட்டவராக , என்னை அழைத்துக் கொண்டு வந்தாரே . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01071.wav | கம்ப்யூட்டரின் சேவை , அதன் தேவையைப் பொறுத்ததே ! வரைபடம் என்பது கம்ப்யூட்டருக்கு மிகப் பிடித்த விஷயம் ஆகும் . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01072.wav | சாவின் மயிலை நாதர் உரைப் பதிப்பின் மூலம் அறிய முடிகிறது . | ta | indictts_ta_female | 4.395 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01076.wav | எப்போதும் ஒளி மற்றும் ஃப்ரேமிங்கில் மிக கவனமாக இருப்பது சுபாவின் வழக்கம் . | ta | indictts_ta_female | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01077.wav | நீதி வழுவாத ஆட்சி இந்த ஆராயாத் தன்மை , தன்னை கொல்லவல்லது என்று மெய்ப்பொருள் நாயனார் அறிந்திருக்க வில்லை . | ta | indictts_ta_female | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01080.wav | அதன் நடுவில் , ஹைட்ரஜன் வாயுவால் அமைந்த மாபெரும் மேகப் படலங்கள் பல உள்ளன என்பது சில காலமாக நமக்குத் தெரியும் . | ta | indictts_ta_female | 8.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01084.wav | அவள் தேடிப் போனபோது ஜெகனின் கையில் கண்ணாடி கோப்பையும் , அதில் வெளிர் மஞ்சள் திரவமும் இருந்தன . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01086.wav | அவ்வாறு அவை பறப்பதைப் பார்த்தால் புஷ்பங்களே செடியினின்று செடிக்குத் தாவி , ஒன்றோடொன்று நட்புப் பாராட்டி வருவது போல் தோன்றிற்று . | ta | indictts_ta_female | 9.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01089.wav | ஜூன் சிறப்பு மாஜிஸ்திரேட் மில்னர் ஒயிட் முன்பு வழக்கு விசாரணை துவங்கியது . | ta | indictts_ta_female | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01091.wav | உடனே மேஜையைத் திறந்து , அதிலிருந்து ஒரு ஜதை தங்க வளையலையும் ஒரு சிவப்புக்கல் பதித்த மோதிரத்தையும் எடுத்தாள் . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01093.wav | ஆனா , நானும் செல்வராஜும் முதல் மரியாதை கதை எழுதி முடிச்சப்போ , எம் மனசுல கம்பீரமா வந்தது சிவாஜிதான் . | ta | indictts_ta_female | 8.395 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01094.wav | பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும் , கணிப்பொறி , இணையத்தில் உலவியதும் இந்நூற்றண்டில் தான் நிகழ்ந்தது . | ta | indictts_ta_female | 9.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01095.wav | மணிமேகலை பௌத்த மதத்தின் கலங்கரை விளக்கமாக நின்று காட்சி தருகின்றது . | ta | indictts_ta_female | 5.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01097.wav | ஆழ்வார்கள் , ஆண்டாள் , பாரதியார் , கிருஷ்ண சைதன்யர் , மீரா , லீலாசுதர் போன்றோர் அவனது செளந்தர்யத்தை நினைந்து , நினைந்து புளகாங்கிதம் அடைந்தனர் . | ta | indictts_ta_female | 10.656 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01098.wav | அதுங்க விவரம் புரியாம பல விஷயங்கள்ல கொடுக்கிற டார்ச்சர் ரொம்பவும் அதிகமா இருக்கும் . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01102.wav | கைரேகை விஷயத்தில் மிகுந்த கவனமாக செயல்பட்டு நல்ல பிள்ளையாக எனக்கு ஃபோன் செய்து உள்ளீர்கள் . | ta | indictts_ta_female | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01104.wav | அதே எண்ணிக்கையுள்ள பன்றிகள் உருவானதும் , இன்னொரு விருந்து கொண்டாட்டம் போட விஷயங்கள் தயார் செய்யப்படும் . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01107.wav | ஆகவே ஜெர்மனி ஏராளமான லாபம் அடைந்தது ; நமது நாட்டுக்குப் பெரும் நஷ்டம் உண்டாயிற்று . | ta | indictts_ta_female | 7.328 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01110.wav | அவருடைய மகன் காலத்தில் பெருஞ்சொத்து முழுவதும் கரைந்து விட்டது . | ta | indictts_ta_female | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01111.wav | நட்டு கழன்றது இவனுக்கா ? இவன் வண்டிக்கா ? இராமு ! நீ ஏண்டா லேட் ? ஹரித்துவாரத்திற்கு ஐந்து மைலிலே எனக்குப் பஞ்சர் ஆகிவிட்டது . | ta | indictts_ta_female | 9.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01112.wav | தொடர்ந்து கௌரியின் கதறலுடன் அவள் பிடரியிலும் முதுகிலும் விழுந்த நாலைந்து அடிகளின் சத்தம் கேட்டது . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01113.wav | அவள் மருமகளா வரப்போற வேளையோ என்னவோ , சொந்த மாக ஒரு சிறு ஃபிளாட் வாங்கிக்க எங்க சொத்துப் பணம் வருது . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01114.wav | அரிதாக இரண்டு மருந்துகளும் காசக் கிருமிகளை எதிர்க்கும் சக்தியை இழக்குமானால் , பின்வரும் புதிய மருந்துகளை உபயோகிக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 9.173 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01115.wav | எங்கே சென்றேன் எங்கு போவது என்ற ஒரு லக்கு இருந்தால்தானே . | ta | indictts_ta_female | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01118.wav | மேலும் பத்தாயிரம் மோதகங்கள் கொண்டு கணபதி ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்கள் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01119.wav | சந்திராவிற்கு அதைப் பரிசளித்தால் என்ன ? எதற்குப் பரிசு ? ஹரிணியின் முகபாவம் லேசாக மாறியது . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01122.wav | கொரியா பிட்ச்சுக்கள் கடல் கடந்து ஜப்பான் சென்று பௌத்தத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள் . | ta | indictts_ta_female | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01124.wav | இதேபோன்று தொடர்ந்து தோன்றி மறையும் நிலைகளை வைத்தே களப்பகுதி மீனவர்கள் தொழில் செய்கின்றனர் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01125.wav | இது சரியா ? என்றால் எவ்வாறு நோக்கினாலும் இது சரி இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01128.wav | இந்த அடிப்படையில் , மதிப்பு மிகுந்த ஏதாவது ஒரு பொருளில் குறைபாடு இருக்குமானால் , அது , காண்பவர் கவனத்தை முதலில் ஈர்க்கும் . | ta | indictts_ta_female | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01133.wav | நீ இப்ப என்னோட வர்றியா , இல்ல இழுத்து ரெண்டு போடட்டுமா ? என மிரட்டினான் சிவா . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01134.wav | பொதுவாக நூற்பயன் என்பது அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கையும் பெறுதல் என்று சொல்வர் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01137.wav | மீசை அழகா வரைஞ்சு தர்றேன் , என்று சொல்லி , வரைந்து கொடுக்க , சந்தோஷத்தில் குதித்தான் . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01138.wav | ரஷ்ய விஞ்ஞானிகள் ராக்கெட்டைப் பலவாறு மாற்றியமைத்துப் பெருவெற்றி கண்டனர் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01140.wav | இப்போ ரெண்டு பேரால வாரிய சொள்ளமாட எம்மவனை எடுத்துகிட்டான் ! மக்கா இனிம நீங்களாவது நல்லாருக்கணும் . | ta | indictts_ta_female | 9.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01143.wav | நீரில் துடுமெனப் பாய்ந்து வெள்ளிமீனைச் செம்பொன்னலகில் கௌவி நொடிப்பொழுதில் மறையும் நீலமணிப் பறவையும் பலரும் பார்த்திருப்பர் . | ta | indictts_ta_female | 9.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01144.wav | ஒழுங்கான நேர்மையான லஞ்சம் வாங்காத ஆபீசர் நமக்கு ஆச்சரியத்தை தருகிறார் . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01145.wav | இவ்விஷயத்தில் நவீன முறையில் கட்டப்பட்ட சினிமா தியேட்டர்கள் நிரம்ப அமைக்கப்பட வேண்டும் . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01146.wav | டேப்பில் இருந்து அந்தக் கேஸட்டைப் பிடுங்கிக்கொண்டு வேகமாக வெளியே வந்தார் . | ta | indictts_ta_female | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01147.wav | ஜீவாதான் ஹீரோயினா ? பாரி , என்னமோ அந்த வினாடியின் உந்துதலில் , அவனையும் அறியாத வேகத்தில் சொன்னான் . | ta | indictts_ta_female | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01148.wav | சென்சார் கெடுபிடி செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கிறது இன்றைய ஃபேன் உலகம் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01149.wav | எள் ஆட்டச் சென்றால் வீட்டில் இருப்பவர்கள் எண்ணெய்ப் பிண்ணாக்குக்காகக் காத்துக் கொண்டு இருப்பார்கள் . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01150.wav | மூலவர் பூதேவி , ஸ்ரீதேவி சகிதம் வரதராஜ பெருமாள் நின்ற திருக்கோலம் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01152.wav | அவ்வாறே ஹைகூ வெளிப்பட்டு உத்திகளில் வினாவும் தரம் , பழமொழி , விடுகதை , தன்னிலை விளக்கம் , முரண்மை ஆகியன முதலிடம் வகிக்கின்றன . | ta | indictts_ta_female | 10.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01153.wav | அவள் உதவியுடன் வள்ளி ஸ்கூட்டர் பின்னால் ஏறி அமர்ந்து பாலுவை வாங்கிப் பத்திரமாக மடியில் இறுத்தி கொண்டாள் . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01154.wav | அதாவது அந்த உண்மையை ஒப்புக் கொண்டால்தான் அந்த உண்மையின் அடுத்த பக்கத்தையும் உணரலாம் என்று தளையசிங்கம் எழுதியுள்ளார் . | ta | indictts_ta_female | 7.851 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01159.wav | எந்த நேரத்திலும் எதில் ஈடுபட்டாலும் ஈடுபட்ட துக்கம் சந்தோஷம் தாண்டி புத்தி கதைக்கு விஷயம் தேடி அலைந்தது . | ta | indictts_ta_female | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01163.wav | அந்த தொந்தரவு எதுவும் இல்லாவிட்டால் காரியம் அதிர்ஷ்டமாக பூர்த்தியாகுமா என்றால் , அதிர்ஷ்டத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சீக்கிரம் நமக்குத் தெரிந்துவிடும் . | ta | indictts_ta_female | 10.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01168.wav | ஹீலியம் பலூனில் தலைவனின் பெயரை வரைந்து மேகத்தைத் தொடும்வரை பறக்க விடுகிறார்கள் . | ta | indictts_ta_female | 6.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01169.wav | அப்படிப்பட்ட இசைவு ஆய்வுகள் இன்றைய சூழலில் பெரிதும் தேவைப்படுகின்றன என்பதை இங்கே நாம் நன்கு நினைவில் கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 9.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01171.wav | மெல்ல எழுந்து வெளியே செல்ல முயன்றார் அப்பொழுது விழித்தன கடல்வேந்தன் கண்கள் . | ta | indictts_ta_female | 6.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01172.wav | புனேவிலுள்ள நேஷனல் கெமிக்கல் லேபரட்டரீஸ் இவற்றில் மிகச் சிறந்த இடம் . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01173.wav | பழக்க , வழக்கச் செலவுகள் எப்போதும் போல இருந்தால் , கையிலிருந்த பணமெல்லாம் விரைந்து மறைந்தன . | ta | indictts_ta_female | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01175.wav | இத்தகு கற்பினைக் கொணட பெண்களைக் கற்பரசிகள் எனச் சுட்டுவது மரபு . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01176.wav | அப்பாவுக்கோ வெளிப்படையாய் பேசும் இளைய மகனை விட , வேஷம் போடும் மூத்த மகனின் மீதே நம்பிக்கை . | ta | indictts_ta_female | 6.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01179.wav | இரு சிவநேய அன்பர்கள் இந்த ஊன்றீஸ்வர பெருமானை வழிபட்டு வெளிவந்த சமயம் , ஒரு சிறுவன் அவர்களிடம் வந்து , சார் . | ta | indictts_ta_female | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01181.wav | சில சமயம் முன்னோர் பதிவு செய்து வைத்துள்ள இலக்கிய இலக்கணச் செய்திகளை ஆழமாக அலசவேண்டி உள்ளது . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01182.wav | ஆக்ரோஷமாக வீசும் காற்று சன்னல் திரைகளை அதனைக் கட்டியிருக்கும் கயிறுகளை மீறி உட்புறமாக உப்ப வைக்கிறது . | ta | indictts_ta_female | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01183.wav | அதற்குள் கிளைடிக்கும் மிளிஸிற்கும் இருந்த வெறுப்பு முறுகிக்கொண்டே வந்தது என்று கூற வேண்டும் . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01184.wav | இதனை உணர்ந்த நம் மாநில அரசின் மீன் வளத்துறை பிற மீன்களுக்குக் கெடுதல் செய்யாது . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01186.wav | மக்களுக்கு நன்மை இல்லாத திட்டம் தேவை இல்லை என்ற அவர்களின் முடிவு சரியானதே . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01187.wav | பாவம் என்று நினைத்தால்தானே மன்னிப்புக் கேட்க வேண்டும் ; பாவம் இல்லையென்றால் மன்னிப்பும் வேண்டாம் என்கிறாள் ஜோ . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01193.wav | அது போதும் , கலந்தே முடிவெடு ! மனோகருக்கு மனதில் கொஞ்சம் பாரம் குறைந்த மாதிரி இருந்தது . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01194.wav | வீட்டை நெருங்க நெருங்க , என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 5.44 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.