file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01197.wav | இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நிலைமையை ஆராய்கிறார் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01198.wav | சுறாக்களின் கண்களில் நிக்டிடேட்டிங் மெம்ப்ரேன் என்ற மென் ஜவ்வு மூடியும் உண்டு . | ta | indictts_ta_female | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01200.wav | இங்கே பீமா விலாஸில் இன்னொரு வாரம் நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நான் நலமாகவே இருப்பேன் என்ற நம்பிக்கை இல்லை . | ta | indictts_ta_female | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01202.wav | இந்த வருடம் அவருடைய முதல் படமாக வர விருப்பது மூன்றாம் பௌர்ணமி . | ta | indictts_ta_female | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01203.wav | தாழமண் மடத்தைச் சேர்ந்த தந்திரிகள் கண்டரரு மகேஸ்வரரு , கண்டரரு ராஜீவரரு ஆகியோர் சபரிமலை பொறுப்புகளை சுழற்சி முறையில் கவனித்து வருகின்றனர் . | ta | indictts_ta_female | 12.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01204.wav | சிறுகதை என்றவுடன் அளவில் சிறிய கதைதானே சிறுகதை என்று வினா இயல்பாக எழும் . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01206.wav | அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதால் அந்தந்த மாவட்டங்களில் ஹெலிபேடு தளங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01207.wav | சாரோலையைக் கொண்டு வீடு கட்டுவது இந்தியா முழுவதும் கையாளப்பட்டு வரும் பழக்கமாகும் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01208.wav | சேகர் சந்தோஷத்துடன் அவளைப் பின்னால் ஏற்றிக்கொண்டு அடையார் கேட் ஹோட்டல் எதிரில் கொண்டு விட்டான் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01209.wav | பல்வேறு சாதி சமயங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஒன்றாகக் கண்டபோது அவர் முகத்தில் திருப்தி நிலவியது . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01212.wav | குறிப்பாக வாய் மொழிப் பண்பாடுகளின் உள இயக்கவியலைப் பேச முனைந்த வால்டர் ஜே . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01213.wav | மண்டபத்தின் மேற்கிலுள்ள வாயில் இறைவன் திருமுன்னைச் சுற்றி அமைந்துள்ள உள்சுற்றுக்கு வழி தருகிறது . | ta | indictts_ta_female | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01214.wav | திருவள்ளுவர் , ஔவையார் இவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்கோழி , ஆண்கோழி என்று சொல்லமாட்டார்கள் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01215.wav | மெஃப்சவி மேற்கத்திய ஆதரவாளர் என்பது இந்த நம்பிக்கைக்கு கூடுதல் வலுச் சேர்க்கிறது . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01216.wav | இங்கிலாந்திற்குப் போகுமுன் ஒத்துழையாமை இயக்கத்தின் மகாத்மியத்தை அவர் தெரிந்து கொண்டு விடுவாரென்றே நினைக்கிறேன் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01217.wav | அப்போது நான் சாப்பிடக் கூட வாய் இல்லாமல் நான் எப்படி நீண்ட காலம் வாழ முடியும் ? எனக்கேட்டேன் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01218.wav | தேன்மொழியை அடுத்து எட்டு ஆண்டுகளின் பின் முதல் நோக்கு என்ற சஞ்சிகையை முருகையன் . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01219.wav | அது லேசுல முடியுமா ? அப்போதே ஓடிப் போய் அவளிடம் பேசிவிட வேண்டும் போல் இருந்தது . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01220.wav | சர்க்கார்பாளையம் என்கிற சிற்றூரை கடந்து செல்ல முயலுகையில் காவிரி ஆறு உடைப்பெடுத்து விடுகிறது . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01221.wav | மேலும் , வயது முதிர்ந்தோரின் இரத்தக் குழாய்ச் சுவர்கள் இரப்பர் போன்ற நீண்டு சுருங்கும் சக்தி மீள் சக்தி குறைந்து விடுகிறது . | ta | indictts_ta_female | 8.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01222.wav | பந்தை அடித்தபின் அது நிலத்தில் பட்டு மேலே எகுரும்போது பிடித்தால் மட்டை அடித்தவர் ஆட்டம் இழக்கமாட்டார் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01226.wav | மகர புள்ளி ஈற்றுச் சொற்களின் முன் உருபவரின் அத்துச் சாரியை வரும் மர்த்தை . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01228.wav | வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளக்கப்பட்ட மூங்கில் குச்சிகளில் கட்டிக் கொள்ள வேண்டும் காய்களின் மேல் தோலை . | ta | indictts_ta_female | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01229.wav | நாளைய போக்கைப் பற்றி ஞாபகம் கொள்ளாமல் அடமானம் போட்ட வீட்டை அடியோடு விலைப் பேசி விற்ற பணத்தில் சரஸ்வதியின் கல்யாணத்துக்கு . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01232.wav | சமயத்தில் எங்களைத் தொந்தரவு படுத்தாம அவனே கிச்சனுக்குள்ளே போயி அவனுக்கும் அவன் ஃப்ரெண்ட்ஸுக்கும் ஏதாவது சமைச்சு எடுத்துட்டு வருவான் . | ta | indictts_ta_female | 8.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01234.wav | ரசிக்குதுன்னா என்ன அர்த்தம் ? இது நல்ல சங்கீதம் ! இது மோசமான சங்கீதம் அப்படிங்கற வித்தியாசம் அதுக்கெல்லாம் தெரியிதுன்னு அர்த்தம் . | ta | indictts_ta_female | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01237.wav | இக்கருத்து அரசனோடு பழகல் , எதிர்ப்புணர்வு இன்மை எனும் பல்வேறு நிலைகளின் வழி வெளிப்படுத்தப் பெற்றுள்ளது . | ta | indictts_ta_female | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01239.wav | சில நாட்கள் கழித்து யாரோ என்னைப்போல ஆன்லைன் வேடம் போட்டுப் பண்ணி இருப்பாங்களோ ! என்ற ரீதியில் பேசியது காமெடி . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01240.wav | இருந்தாலும் பேசும் பட டிரெண்டில் சமாளித்து நிற்க , மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01244.wav | விதைகளை மணி நேரம் நீரில் ஊறச் செய்தபின் நட வேண்டும் . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01245.wav | பெங்களூரு இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ராமன் ஆய்வு அமைப்பை நிறுவினார் . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01246.wav | அது போன கொஞ்ச நேரத்திலேயே சந்தோஷ் பின் வழியாய் வீட்டிற்குள் நுழைந்தான் . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01247.wav | நான்காவது நூலாகவும் , மூன்றாவது நாவலாகவும் வெளியான லைஃப் ஆஃப் பை இவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது . | ta | indictts_ta_female | 8.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01253.wav | ஸூட்கேஸுடன் மழைக் கோட்டை மாட்டிக்கொண்டு அகலமாக நடை கட்டிக்கொண்டு ஜனார்தன் நின்று கொண்டிருந்தார் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01254.wav | ஆலயவலம் வருகையில் வடக்கே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் தனிச் சந்ததியில் அழகு தரிசனம் அருள்கிறாள் . | ta | indictts_ta_female | 8.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01255.wav | தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் , அதன் பிறகுதான் பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது . | ta | indictts_ta_female | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01256.wav | கௌரி குழந்தைகள ஜெயராமனின் வீட்டுக்குப் பக்கத்தில் நிற்க வைத்தாள் . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01257.wav | அந்த மாதிரி ஒரு ஷார்ப்னஸ் எப்பவுமே அவர்கிட்ட இருக்கும் ! ஆரம்பக் காலத்துல இருந்து நீங்க அவரப் பார்த்துட்டு வர்றீங்க . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01259.wav | அதில் இருந்து துவரை தனியாகப் பிரித்து எடுக்கப்படும் என்று விளக்கமாகச் சொன்னார் டாக்டர் சௌந்தர்ராஜன் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01260.wav | ஏன் அவர் என்னத்தைச் செஞ்சார் ? ஒங்களத் தேடி என்ன ஒப்பிச்சாரே அதுக்காகவா . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01261.wav | என்ன இறங்கீட்டே ? கண்டு பிடிக்கப் போறேன் அந்த பரத் யாருன்னு தெரியாணும் , அவ்வளவு தானே ? நீயும் எறங்கு . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01264.wav | அதனால் இயல்பாகவே சக ஊழியர்களுடன் உணர்வுப் பூர்வமான நெருக்கம் உண்டாகும் வாய்பு அதிகமாகி விடுகிறது . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01265.wav | யார் அது ? அங்க போறது யாரு ? என்று குரல் கேட்டது . | ta | indictts_ta_female | 3.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01266.wav | இது போன்றுள்ள மற்றொரு இராகம் மாயா மாளவ கௌள ராஹமாகும் . | ta | indictts_ta_female | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01267.wav | ஒருமுறை கயிலாம் , மானசரோவர் வழியாக கர்தார்பூர் என்ற நகருக்கு வந்தார் குருநானக் . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01268.wav | இப்படி , அழிந்து காலாவதியாகிவிட்ட ஹீமோகுளோபின் செல்களை கல்லீரல் , ஹீம் , க்ளோபின் என இரண்டாக உடைக்கிறது . | ta | indictts_ta_female | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01269.wav | குட்டிகள் பனிரெண்டு முதல் பதினெட்டு மாதம் வளர்ந்த பின் பால்பற்கள் விழுந்து பெரிய கோரைப்பற்கள் முளைக்கின்றன . | ta | indictts_ta_female | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01270.wav | ஆகவே பெரியோர்களே ! அதற்குப் பிறகு எனக்கு எலிபற்றிய பாடம் வந்தால் கூட அதை நான் படிப்பதில்லை . | ta | indictts_ta_female | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01271.wav | யாருக்கும் அடங்காத முரடனா போயிட்டான் ! ஊரெல்லாம் சண்டையை இழுத்துக்கிட்டு வந்திடுறான் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01272.wav | நீ கௌரியை வேண்டாமென்று சொல்லிவிட்டுக் கோபத்தோடு இங்கே வந்தாயாமே ? அப்போது கௌரி உன்னைத் தொடர்ந்து ஓடிவந்தாளாம் . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01273.wav | சமூக மாற்றங்கள் வெகு துரிதமாக எழும் நிலையில் வருங்காலத்தில் இத்தகைய மனநலக் குறைபாடு மேலும் வளர கூடும் . | ta | indictts_ta_female | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01274.wav | அவற்றை நன்கு இயங்கச் செய்தல் இவைதாம் என் பணியின் முதல் கட்டம் . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01275.wav | தஷினி மாடுகள் சிறியவையாய் இருந்தும் நிறையப் பால் கொடுக்கும் ஜாதியைச் சேர்ந்தவை . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01276.wav | இந்தப் பணம் முன் பணத்தில் இருந்து எடுக்கப்பட்டு கொடுக்கப்பட வேண்டும் . | ta | indictts_ta_female | 3.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01277.wav | வணிகன் , நெல் வாங்க வந்தவர் இருவரும் கூடியிருந்த பஞ்சாயத்தை நாடிச் சென்றனர் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01278.wav | நம்ம ஹீரோ அப்படி நினைக்கிற ஒரு விஷயம் விபரீதமா ஆகிடுது . | ta | indictts_ta_female | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01279.wav | ஆனால் அதற்குள் ரௌலி அந்த இடத்தைக் கடந்து வந்து விட்டான் . | ta | indictts_ta_female | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01280.wav | கோவில் மைதானத்தில் பந்து கோவில் மதில் சுவரையும் தாண்டி அந்தப் பிரதான வீதியில் விழுந்தது . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01281.wav | இதில் தினந்தோறும் சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி அம்பாளை நினைத்துக் குளித்துவா . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01283.wav | தோனி இந்தியா இலங்கை கங்குலி இந்தியா இலங்கை ஹைடன் ஆஸ்ட்ரேலியா . | ta | indictts_ta_female | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01285.wav | உணவு பொருள் ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் , சுப்புராஜ் , துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன் , லோகநாதன் , மாரியப்பன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர் . | ta | indictts_ta_female | 12.149 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01286.wav | இதில் இவர் சிலம்பம் பற்றியும் , அவ்விளையாட்டில் கையாளக் கூடிய அடிமுறைகள் பற்றியும் விளக்கியுள்ளார் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01288.wav | நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிற பெண்ணுக்கு முன்னாலேயே என்னுடைய கௌரவமும் , மதிப்பும் பாழாக்கப்பட்ட பின் நான் உயிரோடு இருக்க விரும்பவில்லை . | ta | indictts_ta_female | 10.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01291.wav | இவ்வேளையில்தான் கமலத்தின் கரம் பற்றினார் கலைஞர் கந்தசாமி ! வீணைக் கலைஞர் கந்தசாமியைத் தெரியாத கலா ரசிகர்களே இருக்க முடியாது . | ta | indictts_ta_female | 9.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01292.wav | சீதாராமன் மகா அதிர்ஷ்டசாலி என்று அவன் ஆபீசில் வேலை செய்கிறவர்கள் கூறுவது , அவன் மனைவியைப் பற்றி இவ்வளவும் தெரிந்ததனால் அல்ல . | ta | indictts_ta_female | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01293.wav | சாம்பா வானொலி நிலையத்தில் படைஞர் ஆட்சித் தலைவர் நடராசன் பேசுகிறார் . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01294.wav | இரண்டு மணி நேரங்கழித்து தந்தை ரிக்க்ஷாவில் வந்து இறங்கிக் கொண்டிருந்தை பிரவீணா ஜன்னல் வழியாய் பார்த்துவிட்டு ஓட்டமாய் ஓடி வந்தாள் . | ta | indictts_ta_female | 8.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01295.wav | இந்நோயில் நிணநீர்க் கட்டிகள் தோல் , எலும்பு மச்சை ஆகிய இடங்களிலும் தோன்றுகின்றன . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01296.wav | மவுண்டில் இருந்த டாக்டர் தாமஸ் நர்ஸிங் ஹோமுக்கு அது போய்க் கொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01297.wav | நூறு அடிக்கு மேல் எண்ணூறு அடிவரை அமைந்தமையின் பாட்டு எனப் பெயர் பெற்றது . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01298.wav | சிதறும் கவனத்தை தடுக்கும் வழிமுறைகள் உலகத்தில் இந்தியாவில் மட்டும் தான் அதிகளவில் இளைஞர்கள் உள்ளனர் . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01299.wav | மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்த விஜய்ஹஸாரே பிறர் அணிக்காக விளையாடுவார் . | ta | indictts_ta_female | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01300.wav | இவர்களுக்கு ஏற்பட்ட இந்தப்பெரும் பாதிப்பை தமதாக உணர்ந்து கொண்டவர்கள் இம்மாவட்டத்து மக்கள் அனைவரும் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01301.wav | அது நிரந்தர மௌனமாக போதிலும் ஆண்டுக்காலம் பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01303.wav | இப்பிடி ஒரு சம்பவம் நடந்ததா பூமிக்கோ வானத்துக்கோ ஒரு தகவலும் இல்ல . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01304.wav | அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கல்விமுறையால் மட்டுமே நீங்கள் உங்களுடன் இந்த முழு உலகையும் சேர்த்துக்கொண்டு வளர்வீர்கள் , அதுதான் ஆனந்தத்துக்கு அடிப்படை . | ta | indictts_ta_female | 10.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01305.wav | இந்த விதமான முத்திரை இட்டுச் செய்ய வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் , முதலில் முத்திரை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01306.wav | எங்கள் ஊரிலுள்ள பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் பணியில் ஈடுபாடு உடையவர்கள் . | ta | indictts_ta_female | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01307.wav | வருஷம் முழுதும் மண்ட காய்ஞ்சுபோய்க் கெடக்குற , பாவம் விடலைப் பய . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01309.wav | இது சூரியனோடொத்த விண்மீன்களை நோக்கி அப்பால் உலகங்களில் அறிவாண்மை தேடி அனுப்பப்பட்டது . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01311.wav | ஆகவே மனித உள்ளத்தின் அனுபவம் ஒருவரின் சொந்த வாழ்வு பற்றியது மட்டும் அன்று . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01312.wav | இரண்டடி எடுத்து வைத்தவர் , தயங்கி நின்றார் உங்கள் பேச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01313.wav | அந்த நீளமான வசனத்த ஒரே மூச்சில் பேசிக் காமிச்சு , திரும்ப முதல் பெஞ்ச்சுக்கு வந்தே . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01315.wav | அடிப்படையே இந்தியக் கலாச்சாரத்தின் ஐக்கிய ஃபெடரல் , சமஷ்டி முறையிலான அமைப்புத்தான் . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01316.wav | பிரிவிற்குப்பின் , தலைவி தந்த ஐம்புல இன்பத்தில் மனதைப் பறிகொடுத்த தலைவன் , தலைவியின் அருமையைப் பரிவோடு நினைத்துக் காணுகின்றான் . | ta | indictts_ta_female | 9.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01317.wav | மற்றபடி ஏராளமான நேரத்தை அவர் தனியான மௌனத்தில் கழிக்க வேண்டியிருக்கும் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01319.wav | அவள் முகத்தை நிமிர்த்தி , கண்ணீரைத் துடைத்து , ஆறுதல் சொல்ல துடியாகத் துடித்தான் . | ta | indictts_ta_female | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01320.wav | ஆனால் , புலிகள் காப்பகம் அமைக்கப் போறோம்னு சொல்லி எங்கள காட்டைவிட்டு விரட்டணும்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்க ஃபாரஸ்ட் ஆளுங்க . | ta | indictts_ta_female | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01321.wav | நாக்கும் கண்களும் குங்குமத்த தடவி விட்ட மாதிரி சிவந்து போயிருந்தது . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01323.wav | சாகுபடி பருவம் முழுவதும் ஓரளவு சூரிய வெப்பமும் ஒளியும் பெற்றிருக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01325.wav | போடா முட்டாள் , இந்த விஷயங்களில் எல்லாம் இப்படியா நடந்து கொள்வது ? என்று கண்டித்தேன் . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01326.wav | ஓஹோ ! கேம் , காண்டா ! எப்போது வந்தாய் ? நீ ஒருத்தன் தான் குறைச்சலாக இருந்தது . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01327.wav | இல்லை ! கொஞ்சதூரம் திரும்பி வந்தவன் எதையோ நினைத்துக் கொண்டது போல் மீண்டும் போர்டைப் போய் பார்த்தான் . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01328.wav | மற்றொரு நாயகி ஆகார்ஷனா ஹீரோவை ஒரு தலையாகக் காதலிக்கும் கேரக்டரில் நடிக்கிறார் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01331.wav | மற்றும் இந்தச் சரீரத்தில் ஒரு தேவதை இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது . | ta | indictts_ta_female | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01332.wav | யாரோ அங்கிருந்து மெல்லிய குரலில் , ஹரி , ஹரி ! என்று தன்னை அழைக்கிற சப்தத்தைக் கேட்டுத் திரும்பினான் . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01333.wav | உரம் பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு ? தெரியாது என்பதுபோல் மூவருமே இஷிமுராவைப் பார்த்தார்கள் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01334.wav | என்னுடைய அமர்வு தொடங்கும்போது இர்ஃபான் எழுந்து , எமர்ஜென்சிக்குப் பொருத்தமான கட்டுரையை பாஸ்கரன் வாசிப்பார் என்றார் . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01335.wav | ஆகையால் இயற்கை வேளாண்மையில் இருந்து தொடங்குவது பலருக்குச் சௌகரியமாக இருக்கிறது . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01336.wav | ம் மேடம் மைத்ரேயிக்கு உங்க ரெண்டு பேர் மேல கொஞ்சம் மனத்தாங்கல் . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.