file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01340.wav
பின்னர் ஐந்து ஊருக்குப் பொதுவாகத் திரௌபதியம்மன் கோவிலுக்குச் சென்று தெய்வத்திடம் , எங்களை நீ காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் .
ta
indictts_ta_female
8.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01343.wav
உள்ளத்தில் நடந்த இந்தத் தட்டாமாலை கடலில் அலைகளின் வெண்முடிகள் போன்றது .
ta
indictts_ta_female
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01344.wav
மேலும் , நீங்கள் , என்னைப் பூ முடிஞ்சு தந்தது அந்த பூவோ கருணருக்கோ என்கிறாள் .
ta
indictts_ta_female
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01347.wav
சௌம்யா ! நில்லு ! நில்லு ! நில்லு ! சந்தோஷ் துரத்த அவள் வேகமாய் ஓட ஆரம்பித்தாள் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01348.wav
படித்த இஞ்சினியர்கள் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்க , சின்னச் சிரிப்போடு நகர்ந்து போகிற மேதை முருகேசன் படித்தது மூணாம் வகுப்பு .
ta
indictts_ta_female
9.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01349.wav
மறுபடியும் ஆள் காட்டி விரலை உதட்டின் மீது வைத்து ஜாடை செய்தாள் சியாமளா .
ta
indictts_ta_female
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01350.wav
ஒரு மணி , இரண்டு மணி , மூன்று மணி நேரம்தான் ஆனால் என்ன ? சோகம் பொங்கிக் கொண்டேதான் இருக்கும் .
ta
indictts_ta_female
6.933
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01351.wav
இறைமை இறைவன் குறையுருக் கொள்ளுதல் என்பதிலும் , இறையருளால் ஊனம் நீங்குதல் என்பதிலும் ஊனமும் இறைமையும் தொடர்பு கொள்கின்றன .
ta
indictts_ta_female
11.328
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01352.wav
அரசு ஊழியர்களைப் போன்று வயது பூர்த்தியடைந்த விவசாயிகள் அனைவருக்கும் பென்ஷன் வழங்கப்படும் .
ta
indictts_ta_female
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01355.wav
தவிர ஒரு பையன் காலேஜுக்குள்ளே தப்பாவோ , தாறுமாறாவோ நடந்தாலே எங்களுக்குக் கண்டிக்க முடியலே .
ta
indictts_ta_female
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01360.wav
பேராசையால் உண்டான நஷ்டம் ஒரு கிராமத்தில் ஒரு கிழவர் வசித்து வந்தார் .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01361.wav
ரொம்ப சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருந்தா பெண்களை அப்ரோச் பண்றது ரொம்ப ஈஸி .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01362.wav
பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு முதல் முதலாகத் தொண்ணூறு ரூபாய் சம்பளத்திற்கு ஒரு ஹெல்த் சென்டரில் வேலைக்குச் செல்கிறாள் .
ta
indictts_ta_female
8.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01364.wav
ஏன் வராந்தாவில் பல்ப் ப்யூஸாகி விட்டதா ? என்று கேட்டுக்கொண்டே ராஜாராம் வருகிறார் .
ta
indictts_ta_female
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01365.wav
கந்தாபுரி ஜன ஸமூஹ மஹா மேரு என்று , அந்த கரந்தையர் பாளையம் ப்ராம்மண மஹாஸமூஹம் என்ற பெயர் எங்களை வரவேற்றது .
ta
indictts_ta_female
9.952
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01366.wav
எனக்கு எது வேண்டுமோ அதற்குப் பதில் ஏதாவது நான் தரத்தான் வேண்டும் என்றான் இளைஞன் .
ta
indictts_ta_female
6.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01367.wav
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமென சொல்லே .
ta
indictts_ta_female
9.739
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01368.wav
தனது ஐரோப்பிய பிரயாணத்தை ரத்து செய்ததைப்பற்றி சபைத் தலைவர் சபை யோருக்கு எடுத்துக் கூறினார் .
ta
indictts_ta_female
7.072
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01369.wav
முன்கூட்டியே அடைப்பை அறிய , யார் யாருக்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும் .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01370.wav
கத்தரி விதை விலை சாதாரண விதையை விட மடங்கு அதிகம் .
ta
indictts_ta_female
5.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01371.wav
ஆண்மையும் பெண்மையும் சேர்ந்த ஒன்றை இலிங்கம் என்றனர் அமல யோகர் .
ta
indictts_ta_female
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01374.wav
இதோ வரப் போகிறான் நீங்களே பாருங்கள் என்ற டிரைவர் மறுபடியும் சதீஷ் ! சதீஷ் ! என்று குரல் கொடுத்தான் .
ta
indictts_ta_female
7.616
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01375.wav
ஹா ! என்று அகிலாவுக்குப் பதில் மால்தேவ் அலறிக்கொண்டு கீழே விழுந்தான் .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01376.wav
தெலுங்கின் பிரபல ஹீரோ நாகர்ஜுனா தயாரிப்பில் அனுஷ்கா நடித்த பஞ்சமுகி படம் சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப்போடு போடுகிறது .
ta
indictts_ta_female
9.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01377.wav
ஜான்சி ராணியின் தலைமையில் ஜான்சி சேனை வெற்றிவாகை சூட , ஆங்கிலேயப் படை தோல்வியுற்றது .
ta
indictts_ta_female
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01383.wav
அங்கே உட்கார்ந்து கொண்டு க்ளாசிலே லெக்சரர் இப்ப என்ன சப்ஜெக்ட் எடுத்துக் கொண்டிருப்பார் என்று யோசிக்கவே கூடாது .
ta
indictts_ta_female
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01386.wav
நெஞ்சில் புண் போன்ற வலி , அதனால் மார்பின் மீது கையைவைத்து அழுத்திக் கொள்ளுதல் .
ta
indictts_ta_female
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01387.wav
அவன் என் முன்னே நின்று கேட்டுக் கொண்டிருந்தவன் திடீரென்று பற்களைக் காட்டிக் கண்களைச் சுரித்துப் பூனை போல் என்மேல் பாய்ந்தான் .
ta
indictts_ta_female
8.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01388.wav
உண்மையான வியாபாரம் தொடர்பான ரசீதுகளின் மீதுதான் வங்கிகள் கடன் வழங்கும் .
ta
indictts_ta_female
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01389.wav
பெரும் காரியங்களைச் சாதிக்கும் பொழுது சௌஜன்யமாக அணுகினால் எதுவும் சுலபமாக முடியும் .
ta
indictts_ta_female
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01390.wav
கபரா பாட்டி திட்டும் போது அதன் சக்திக்கேற்ப அவனது தலை மேலும் மேலும் தோளில் சாய்ந்து போய்க் கொண்டிருந்தது .
ta
indictts_ta_female
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01391.wav
இனிமேல் ஹெல்த் பாலிசி எடுப்பவர்கள் இந்த வகையான பாலிசிகள் எடுப்பதைப் பற்றியும் யோசிக்கலாம் .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01395.wav
அன்னையின் சன்னதிக்கு வலது புறம் மதுரை வீரன் சன்னிதி உள்ளது .
ta
indictts_ta_female
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01397.wav
வேதாரண்யம் அடுத்த செட்டிபுலம் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் லட்சுமணன் கூலித் தொழிலாளி .
ta
indictts_ta_female
8.288
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01398.wav
சுந்தரம் ஜானகியைத் தானாகப் பார்த்து விரும்பிப் பேசிப் பழகிக் காதலித்துத்தான் மணந்து கொண்டார் .
ta
indictts_ta_female
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01399.wav
கூர்மையானவள் , அதிகம் படித்தவள் , எதிராளி முகத்தைப் படிப்பவள் , மனஸில் ஓடுவதைக் கண்ணில் கண்டு பிடிப்பவள் .
ta
indictts_ta_female
8.011
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01400.wav
நூறு சுற்றுகல் முடிவதற்குள் அம்மா யானை வெளியே வராவிட்டால் வெல்லக்கட்டி நிச்சயமாகப் பள்ளத்தில் குதித்துவிடும் .
ta
indictts_ta_female
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01401.wav
இது எல்லோருக்கும் சாத்தியமா ? இரண்டாவது கீழ்ப் படிதான் மௌனமாய் தியானம் செய்வது .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01402.wav
இதோ இந்த செடி மறைவில் தான் அவளை உட்கார்த்தி வைத்தேன் ! மனோகர் காட்டின பகுதியில் சௌம்யா இல்லை .
ta
indictts_ta_female
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01403.wav
தலையை தொங்கப் போட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்தவனை அந்தப் பெண்மணி உன்னிப்பாக பார்த்தாள் .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01405.wav
காரணம் , டமாருகம் தெலுங்குப் படம் குறித்து பேச நிறைய விஷயம் இருக்கிறது .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01406.wav
ஆனால் , மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக , ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின .
ta
indictts_ta_female
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01407.wav
குதிரைகள் சில அவருடைய நெஞ்சிலும் மார்பிலும் மாறி மாறி மிதித்துக் கொண்டு சென்றன .
ta
indictts_ta_female
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01408.wav
ரிங்கல் தௌபேயின் இடத்திற்கு ஆம் ஆண்டு சார்லஸ் மீட் என்பவர் வருகை தந்தார் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01409.wav
சியாமளாவின் சம்மதத்தை எதிர்பாராமல் அவள் டைனிங் ஹாலின் இடது புறம் இருந்த ஹாலுக்குள் நுழைந்தாள் .
ta
indictts_ta_female
6.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01410.wav
என்னைப் போல அண்டர் டிரையல்ஸ் நாப்பது பேரோட ஒரு ஹாலில் அடைஞ்சு கெடந்தேன் .
ta
indictts_ta_female
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01414.wav
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துவதற்கும் , கள்வர் இல்லாத உலகத்தைப் படைப்பதற்கும் அவன் காணுகின்ற வழி கல்வி என்கிற வழியாகும் .
ta
indictts_ta_female
10.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01415.wav
இதன் எண்ணெய் அளவு மற்றும் வைட்டமின் நிலை செரிவு இவற்றைப் பொறுத்து , பிழியும் முறை மாறுபடும் .
ta
indictts_ta_female
6.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01417.wav
ஆனால் எதிர்பாராத வேளைகளில் வெடித்துப் பெருத்த உயிர்ச்சேதமும் பொருள் நஷ்டமும் உண்டாக்கி வந்தது .
ta
indictts_ta_female
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01418.wav
அந்தக் கணமே அம்மாவைப் பார்த்து , அவள் மடியில் முகம் புதைத்து அழவேண்டும் போலத்தான் இருக்கிறது அவளுக்கு .
ta
indictts_ta_female
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01419.wav
நாடி பிடித்துப் பார்க்கும் டாக்டர் மாதிரி , ஒரு விநாடி மௌனமாக இருந்தாள் பவானி .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01420.wav
இவ்வாறு பிரிந்த இப் பின்காலத்தும் வெளிவந்த இவர் பாடல்களும் பத்திரிகை வியாசங்களும் பெரும்பாலும் நான் படியாதன இரா .
ta
indictts_ta_female
9.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01423.wav
ஸ்டர்னர் உதட்டில் விரல் வைத்து மௌனமாக இருக்கும்படி சமிக்ஞை செய்தான் .
ta
indictts_ta_female
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01424.wav
சென்னையில் உள்ள மற்ற ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுகிறேன் .
ta
indictts_ta_female
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01427.wav
குழாயை ஹோவென்று திறந்து விட்டாள் அவளது கண்களும் திறந்து கொள்ள .
ta
indictts_ta_female
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01429.wav
எனவே , தயாமின் , கார்போ ஹைட்ரேட்டுகளின் வளர்சிதை வினைமாற்றத்தில் சிறந்த பங்கு கொள்கிறது .
ta
indictts_ta_female
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01430.wav
ஜீவாவின் தொணதொணப்பால் தன் வேலை கெடுகிறது என்று தான் முதலில் ராஜமூர்த்தி சினமடைந்தான் .
ta
indictts_ta_female
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01431.wav
அவை முறையே , அடி , , அடி , , அடி நீளமுள்ளவை .
ta
indictts_ta_female
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01432.wav
மிகப் பழங்காலத்தில் எப்போதோ , அகன்ற வான வெளியிலே , சூரியனும் கிட்டத்தட்ட அதே அளவுள்ள மற்றொரு நட்சத்திரமும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன .
ta
indictts_ta_female
10.816
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01433.wav
காஃபியைக் கலந்து சூடு ஆற்றி பதமான சூட்டில் எடுத்துக்கொண்டு , ஹாலில் அமர்ந்திருந்த ஜெயபாலை நெருங்கினாள் .
ta
indictts_ta_female
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01434.wav
குலசேகரன் , வேலை வாணன் கவிஞர் சுரதா அவர்கள் நட்பு எனும் தேன்மழையில் நனைந்தவர் .
ta
indictts_ta_female
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01435.wav
ர்ர்ர்ர்ரியலி ? என்று சடாரென அவளை அணைத்துக் கொண்டு வ்வ்வா ! என்று வினோதமாகச் சந்தோஷக்குரல் எழுப்பினான் .
ta
indictts_ta_female
8.928
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01436.wav
தான் தயங்கித் தயங்கிச் சொல்வதை விடக் கடிதம் தௌிவாகச் சொல்லும் .
ta
indictts_ta_female
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01438.wav
அவற்றில் இணைந்து செயல்படலாம் ! தங்கம் , வெள்ளி , வைரத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பே தவிர , வளர்ச்சிக்கு வழி இல்லை .
ta
indictts_ta_female
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01439.wav
ஒரு சமயம் அவர் , மார்லி பிரபு , ஹக்ஸ்லி , ஸர் ஜான் லப்பக் முதலியவர்கள் டார்வினைப் பார்த்துவிட்டு வரலாமென்று போனார்கள் .
ta
indictts_ta_female
8.928
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01440.wav
அங்கல்லாம் போய்ட்டு எல்லாரும் சேர்ந்தாப்பல மேல போகலாமா ? எட்டரை மணிக்கு மினி பஸ்ஸை வரச் சொல்லியிருக்கேன் .
ta
indictts_ta_female
7.851
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01441.wav
மெல்ல எழும் காற்று , வீசி அடித்து , மாபெரும் புயலாய் நாட்டிலே வீசுவதைக் காண்கிறோம் .
ta
indictts_ta_female
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01443.wav
அஃதென்ன ? ஆக , அகவாழ்வில் பெண்கள் அச்சமும் நாணமும் மட்டும் கொண்டாழுகுதற் குரியர் அல்லர் .
ta
indictts_ta_female
7.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01444.wav
முதல் பாதியில் அர்ஜுனுடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயல்கிறார் விவேக் .
ta
indictts_ta_female
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01447.wav
வேறு ஒரு நாள் அந்த பெண்மணியிடம் தொலை பேசியில் மாலை வேளை பேசினேன் .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01448.wav
டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் இந்தியா கடைசி டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ளது .
ta
indictts_ta_female
6.923
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01449.wav
எழுத்து என்பது நான் என்ற பிரக்ஞையைத் தாண்டிய ஒரு உத்வேகம் .
ta
indictts_ta_female
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01450.wav
ஹென்றி போர்டின் முயற்சியாலும் , உழைப்பாலும் , உலகப் போக்குவரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .
ta
indictts_ta_female
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01453.wav
ஒரு அடி தாங்கமாட்ட ; நீ சுருண்டு விழுந்து செத்துப் போவ .
ta
indictts_ta_female
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01454.wav
குழந்தை ! நான் இந்த ஊரில் கௌரவமாய் வாழ்க்கை நடத்துகிறேன் ! என் மானத்தை வாங்காதே ! என்று அடிக்கடி எடுத்துச் சொன்னேன் .
ta
indictts_ta_female
8.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01455.wav
பின்னர்தான் ஜனகர் வந்த காரியம் என்ன என்று சுகப்ரம்ம ரிஸியைத் தனியாக அழைத்துக் கேட்டார் .
ta
indictts_ta_female
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01457.wav
அந்த மௌனத்தை மறுப்பின் அடையாளமாய் எடுத்துக்கொண்டு சரி , போவட்டும் அத்தான் என்றாள் .
ta
indictts_ta_female
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01458.wav
சென்ற சிறிது காலங்கள்வரை ரோஜா இனப்பெருக்கம் வெகு அளவில் இல்லை .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01461.wav
அதனால் ஹைபிரிட் நிதியில நீண்ட கால முதலீட்டிற்கு வரியே இருக்காது .
ta
indictts_ta_female
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01464.wav
பத்து நாட்களும் ஆய்வாளன் கள ஆய்வு முறை மூலம் செய்திகளைத் திரட்ட வேண்டும் .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01465.wav
ஆனால் ஒரு சக்தியில் அது துடித்து இயங்குவதை , அதன் வெடுக் வெடுக் என்று செய்யும் தலையாட்டல் சமிக்ஞை முதலியவற்றில் உணரலாம் .
ta
indictts_ta_female
8.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01467.wav
என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ ஒரு வாரத்துல உங்க தங்கச்சியும் .
ta
indictts_ta_female
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01469.wav
அவர்கள் பெரிதும் மகிழ்ந்து குழந்தைக் கவிஞரின் உள்ளத்தின் மாண்பை இப்பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன அல்லவா ? என்று பாராட்டினர் .
ta
indictts_ta_female
8.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01470.wav
சர்தார்ஜி ஜோக் சொல்லி நாளாச்சே ? ஒரு சர்தார்ஜி தேசியக் கொடி வாங்கக் கடைக்குப் போனார் .
ta
indictts_ta_female
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01473.wav
ஆசிரியர் ஒரு மாணவனைப் பெயரிட்டு அழைக்கும் பொழுது குறியீட்டு எண் இல் குறிக்க வேண்டும் .
ta
indictts_ta_female
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01474.wav
ஆதலால் தான் நாம் இவ்வளவு காலமேனும் தங்கி வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பது அவ்விஞ்ஞானியின் முடிவு .
ta
indictts_ta_female
7.061
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01479.wav
தைராய்டு சுரப்பி மந்தமாக இயங்கினால் அந்நோய்க்கு ஹைப்போ தைராய்டிசம் அல்லது மிக்செடீமா என்று பெயர் .
ta
indictts_ta_female
8.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01480.wav
விசைப்படகில் கிடைக்கும் சிறு மீன் குஞ்சுகள் , கசாறு இவைகளை கரைக்குக் கொண்டுவராமல் கடலில் மீனவர்கள் போட்டு விட வேண்டும் .
ta
indictts_ta_female
8.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01482.wav
பொதுவாக ஸ்கேன் செய்யப்பட்ட வடிவங்கள் உங்களது ஹார்டு டிஸ்க்கின் தகவல் சேமிப்பு இடத்தைப் பெரிதும் ஆக்கிரமிக்கும் .
ta
indictts_ta_female
7.616
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01483.wav
இல்லை சில நிமிடம் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னாலும் , சந்தோஷமாக வெளியேறி என்வழி போய்க் கொள்வேன் .
ta
indictts_ta_female
6.816
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01485.wav
இதோட உயரம் ஆறு அடி , பஞ்சலோகம் , இன்னைக்கு ஓர்த் ஒன்றரைக் கோடி என்றான் .
ta
indictts_ta_female
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01486.wav
இளம் பெண்களுக்கு காஃபி கலர் மீது அதிக ஆர்வம் இருப்பதாக அழகுக்கலை நிபுணர்கள் சொல்கிறார்கள் .
ta
indictts_ta_female
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01488.wav
அவன் பேரை வச்சிட்டு எந்த கும்பலாவது இப்படி அராஜகம் செய்யற தான்னு தெரியுமா .
ta
indictts_ta_female
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01490.wav
மறுநாள் காலையில் வரதராஜன் காலேஜிற்கு வந்து விட்டதை போனில் உறுதி செய்து கொண்டு , மஃப்டி உடையில் நல்லவன் நகர் வந்தார் .
ta
indictts_ta_female
8.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01491.wav
யாருடைய ஸ்பரிசமும் மேலே படாவிட்டால் நெருக்கம் எப்படி ஏற்படும் என்று அனுவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது .
ta
indictts_ta_female
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01493.wav
எங்கெல்லாம் கேமிங்கை அரங்கேற்ற முடியுமோ அவையெல்லாம் கேமிங் தொழிலின் களங்கள் .
ta
indictts_ta_female
6.933
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01494.wav
நாங்கள் என்றால் ? நவகாந்த பரூவா , நான் , ஹிரேந்திர பட்டாச்சார்ஜி , நீலமணி புக்கன் ஆகியோரைக் குறிப்பிடலாம் .
ta
indictts_ta_female
8.949
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01495.wav
இல்ல ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடறேன் என்று குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு பாடலுக்கு டியூன் போட்டு கம்போசிங் செய்து கொண்டார் .
ta
indictts_ta_female
8.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01498.wav
ஆனால் அவரை இதற்கு மேலும் நான் தொந்தரவு செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தேன் .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01501.wav
அதில் சேருவதற்கு விண்ணப்பம் கோரி ஹிந்து வில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டுத்தான் சென்றேன் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null