file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01502.wav | அப்போது அந்நாடு புரந்த மன்னன் , என்நாடு விளைவின்றிப் போனமையால் யான் உங்களைக் காப்பாற்ற இயலாது . | ta | indictts_ta_female | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01503.wav | வாயினுள் முன் தொண்டை திறப்பதனால் நாம் வாயினாலும் சுவாசிக்க முடியும் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01506.wav | இன்னொரு முறை டேஷ் பண்ணினாற்போல பண்ணிவிட்டு வேகமாய் தாண்டிக்கொண்டு போய்விட்டது . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01507.wav | சரி என்று சொல்லி ஒரு மிகப் பெரிய செல்வந்தரிடம் நண்பருக்காக சிபாரிசு செய்து பல லட்சங்களை வாங்கிக் கொடுப்பீர்கள் . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01509.wav | இன்னும் நூறு கேஸ்களை டிடக்ட் பண்ணி புகழ்பெற வாழ்த்துகள் ! விழா முடிந்து தேஜிஸ்வினியும் ஸிஜாவும் மாருதியில் புறப்பட்டனர் . | ta | indictts_ta_female | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01510.wav | ஒரு வாரம் வரை ஆர்பியஸ் கரையில் அமர்ந்து தேம்பிக்கொண்டு , உணவின்றி மண்ணாலும் புழுதியாலும் மறைக்கப்பட்டுக் கிடந்தான் . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01511.wav | இந்தியாவுக்கு வருகை தந்திருக்க பிரெஞ்சு அதிபர் ஃப்ரான்ஸ்வா மிட்டர்ராண்டிற்கு அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அளித்த மதிய விருந்து அது . | ta | indictts_ta_female | 10.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01512.wav | ஹா அவர் முடியை என் வாள் நிர்ணயிக்கும் ! அது மட்டுமல்ல . | ta | indictts_ta_female | 4.544 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01514.wav | தொலைபேசி டைரக்டரியை எடுத்து அதில் உள்ள போன் நம்பர்களை தொடர்பு கொண்டு . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01515.wav | என்னுடைய கர்ப்பகாலம் , பிரசவம் என எதுவுமே இந்த சீரியலின் தொடர்ச்சிக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொடுத்துவி்ட்டேன் . | ta | indictts_ta_female | 8.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01516.wav | என்னென்னவோ உணர்வுகளின் மோதலில் கதிரேசனும் ஒரு கணம் அயர்ந்து போனான் . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01517.wav | அதில்தான் கவனத்தைச் சிதற விடாம பிரஷர் சிச்சுவேஷன்களைச் சமாளிக்கும் பயிற்சி கிடைக்கும் . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01518.wav | அடுத்த வரும் முதல் ஃபோர்டின் ஃபீஸ்டா மற்றும் ஃப்யூஷன் கார்கள் சென்னையில் தயாரான உள்நாட்டு எஞ்சின்களுடன் இந்திய சாலைகளில் ஒடக்கூடும் . | ta | indictts_ta_female | 10.667 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01520.wav | மன்னனின் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது . | ta | indictts_ta_female | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01521.wav | எழுதுவது போலவே பேசவல்லவர் தெளிவான நடைச் சிறப்புடன் திறன் பெற்றவர் . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01522.wav | அன்று அவர் எடுத்த ரன்கள் கிரிக்கெட் பண்டிதர்கள் முதல் உலகின் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை வாய்ப்பிளக்கச் செய்தது . | ta | indictts_ta_female | 8.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01524.wav | அதைப் பார்த்த சீடர்கள் அவர்மேல் போர்வைமேல் போர்வை போட்டும் குளிர் குறையவே இல்லை . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01525.wav | அவருடைய காலம் , நேரம் , செல்வம் , வசதி , வாய்ப்பு , கௌரவம் , அதிகாரம் அனைத்துமே இதற்காகவே செலவழிந்தது . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01527.wav | மெல்லியதாக தெரியும் மங்கலான மஞ்சள் கேபின் விளக்கில் மஞ்சலாகவே அவர்களும் தெரிந்தார்கள் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01531.wav | குமரவேல் , இவர் நினைத்தாலே இனிக்கும் , யுவன் யுவதி , ஆகிய படங்களை இயக்கியவர் . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01532.wav | நீ என்னும் ஈகார ஈற்றுப் பெயர்முன் உருபுவரின் ஈ என்ற நெடில் குறுகி இகரமாகும் . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01533.wav | அவ்வாறே , தொலைநோக்குப் பயிற்சி அரங்கின் இணைத்தலைவர் டாக்டர் மெஹதாப் பாம்ஜி கிராமப் பகுதிகளில் பணியாற்றிய பரந்த அனுபவம் மிக்கவர் . | ta | indictts_ta_female | 10.389 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01534.wav | ஏனெனில் நீர் தேங்கினால் படுக்கையை அழுகச் செய்து மொத்த படுக்கையுமே பாதித்து விடும் வாய்ப்புண்டு . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01535.wav | நான் இவங்களை இவங்க வீட்டிலே கொண்டு போய் விட்டுட்டு வரேன் என்று அப்பா என்னிடம் சொல்லி விட்டு கீழே இறங்கினார் . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01536.wav | தன் இடம் தெரிந்து ஒதுங்கிக் கொள்ளும் அவனது குணம் அவளுக்கு மிகவும் பிடித்தது . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01538.wav | நம்மோடு குடியிருக்கும் நம்மைக் கடந்து செல்லும் ஆளுமைகளே ஒவ்வொரு ஃப்ரேமும் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01539.wav | யோகிகள் யோகாப் பயிற்சியில் விளையும் சூடு தணிய அறுகுக் கஷாயம் அருந்துவார்கள் . | ta | indictts_ta_female | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01540.wav | வில்வ தாமரை அலங்கார அர்ச்சனைகளும் , பச்சைப்பயறு பொங்கல் நிவேதனமும் விசேஷம் . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01541.wav | நாளது சித்திரா பௌர்ணமியில் வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை போய்ப்பாருங்கள் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01542.wav | குனியமுத்தூர் வீட்டில் , இவரது மனைவி கீதாவும் , ஐந்து வயது மகன் சஞ்சீவும் வசித்து வருகின்றனர் . | ta | indictts_ta_female | 7.467 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01544.wav | அவர்களை விட நன்றாகச் சிரிப்பு மூட்ட என்னால் முடியும் என்று உறுதியாக உணர்ந்தேன் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01546.wav | இன்னும் சரியாகச் சொல்லப் போனால் மனம் கூட இல்லை ; மனம் வெறும் களம் தான் . | ta | indictts_ta_female | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01548.wav | அதும் பகல்ல ! கில்லாடியா நீ ! அது வந்துங்க , ஸ்டேசன்ல இறங்கினமா காலைல . | ta | indictts_ta_female | 7.467 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01550.wav | உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருந்தால் விவாதம் நடத்தும்போது அவை தெரிவியுங்கள் . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01551.wav | மேலும் ஒரு சமூகத்தின் தொன்மை , தொழில் , பண்பாடு ஆகியன குறித்த தரவுகளை வாய்மொழி வழக்காறுகள் கொண்டுள்ளன . | ta | indictts_ta_female | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01552.wav | இதேபோல் தரைத்தளம் மண்மூடிக் கிடந்த மூன்று பெரிய கிடங்கு அறைகளும் ஆய்வு செய்யப்பட்டன . | ta | indictts_ta_female | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01553.wav | கேஜி படித்த காலத்தில் இருந்தே தீபிகா ஹரி கதை சொல்ல ஆரம்பித்து விட்டதாகச் சொல்கிறார் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01557.wav | காலிறுதியில் ஃபெடரர் , செரீனா , குஸ்நெட்சோவா கனடாவின் அலெக்சாண்ட்ரா வோஸ்னியாக்குக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் . | ta | indictts_ta_female | 11.413 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01560.wav | எனவே மேலோட்டமான வாய்ப்புகளை கொண்ட முதல் பக்கத்தை தவிர்த்து , ஜெனரல் டேபை கிளிக் செய்யுங்கள் . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01562.wav | மூலிகைகளை உற்று நோக்கும் போதெல்லாம் நம் கவிஞரை உற்சாகம் தொற்றிக் கொள்ளும் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01563.wav | அதிலிருந்து உலகத்தின் எல்லா ஜடப் பொருள்களும் , உயிருள்ள பொருள்களும் தோன்றி மறைந்து கொண்டே இருக்கின்றன . | ta | indictts_ta_female | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01564.wav | அத்தனை சிறப்பு இந்த கிராமத்துக்கு என்ன இருந்தது ? இந்தக் கேள்விகள் ஹென்றி ஷில்லிமானை உலுக்கியது . | ta | indictts_ta_female | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01565.wav | சென்னை பழவந்தாங்கல் ஸ்ரீலட்சுமி விசா கணபதி திருக்கோயிலில் விநாயக சதுர்த்தி மஹாஹோமம் . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01566.wav | அதன் பிறகு ஐந்து வயதுள்ள டேவிட் , பொம்மை போல் தொங்கிக் கொண்டிருக்கும் உருச்சிதைந்த காதுடன் வந்தான் . | ta | indictts_ta_female | 6.923 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01569.wav | நீ கொஞ்சம் நாணுவின் கையைப் பாரேன் என்று நாணுவுக்கும் எனக்கும் உத்தரவிட்டார் . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01570.wav | இராஜா இன்னும் பலர் விதைத்த விதைகள் இன்று விடுதலை உள்ளுணர்வு மரமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது என்பது கண்கூடு . | ta | indictts_ta_female | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01572.wav | இருப்பினும் , இன்று வைரஸ் மூலம் நிவ் ஜீன் மாற்றமைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . | ta | indictts_ta_female | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01574.wav | இஃது உண்மையாயின் உலகில் முதன்முதலில் நாகரிகம் தோன்றிய இடங்கள் இவற்றின் தோற்றுவாயாக இருந்திருக்கக் கூடும் என ஊகிக்கலாம் . | ta | indictts_ta_female | 9.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01575.wav | ஆனால் அதை சச்சிஸ் விருப்பத்துடன் செய்தவரை மாறாக எதுவும் நடக்கவில்லை . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01579.wav | சுவடியியல் மேலாண்மையில் அதிகாரம் அனைத்தும் சுவடி நிறுவனப் பொறுப்பிலுள்ள தலைமை சுவடியியல் அறிஞரிடம் குவிந்து கிடக்க வாய்ப்பு ஏற்படலாம் . | ta | indictts_ta_female | 10.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01580.wav | இதற்கு முக்கியத்துவம் வாய்ந்த முட்டை ஓடு முற்றிலும் கால்சியம் கார்பனேட்டு என்ற தாதுப்பொருளால் ஆனதாக உள்ளது . | ta | indictts_ta_female | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01584.wav | கொட்டும் மழை வளம் கொழிக்கும் வரவாக இல்லாமல் , வாட்டும் நிலைக்கு மாறுவதற்குக் காரணங்கள் . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01585.wav | வீரராகவன் அக்கறையோடு கொடுத்த ஃபாக்ஸ் செய்தியின் விளைவு இது என்று பின்னரே தெரிய வந்தது ! ஆக எங்கே தங்கப் போகிறோம் . | ta | indictts_ta_female | 9.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01586.wav | வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வந்து சோபாக்களில் அமர்ந்ததும் , என்ன சார் ? என்றார் பதற்றமாக . | ta | indictts_ta_female | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01588.wav | மஞ்சள் காமாலைக்கு நம்பகமான சில மருந்துகள் கீழாநெல்லி விழுது கீழாநெல்லிச் செடி மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புதமான மூலிகையாகும் . | ta | indictts_ta_female | 10.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01590.wav | ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் , ஹிமாலய பர்வதத்தில் வாழ்ந்த எல்லா ரிஷிகளும் ஒன்று கூடி , பரத்வாஜரைத் தேர்ந்தெடுத்தனர் . | ta | indictts_ta_female | 8.384 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01592.wav | என் சௌகரியத்தைக் கவனிக்கவும் என் ஆரோக்கியத்தைப் பேணவும் என் குடும்பம் முழுக்கத் தயாராக இருக்கிறது . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01593.wav | எதிர்க்கட்டிலில் படுத்திருந்த சகாவை எழுப்பி , அவன் மேல் துணியைப் போர்த்தி , டீ வாங்கி வர அனுப்பி வைத்தான் சேது . | ta | indictts_ta_female | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01594.wav | தந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கமிஷனரின் கொலைப் பழியும் வேலு மீது விழுகிறது . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01595.wav | இதை நலமான பீட்ட செல்களைப் போலத் தேவையான போது மட்டும் , தேவையான அளவு மட்டும் இன்ஸுலினைச் சுரப்பதில்லை . | ta | indictts_ta_female | 8.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01596.wav | ஒரு பிரபல ஹாலிவுட் படக்காரர் ஒருநாள் கொழும்பில் சிந்தாமணியைப் பார்த்துவிட்டு ஆழ்வார் செட்டியைப் புகழ்ந்து பேசினாராம் . | ta | indictts_ta_female | 8.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01597.wav | நமக்கு ஜால்ரா சத்தத்தில் உள்ள ஆர்வம் போர் முரசு கொட்டும் சத்தத்தில் இருப்பது இல்லை . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01598.wav | கரையேறிய பிராஸ்ப்ரோ எரியலை மீட்கிறான் ; அனாதையாகக் கிடந்த மிருகக் குழந்தையை மடிந்து போகாமல் காப்பாற்றி காலிபன் என்று பெயரிட்டு வளர்க்கிறான் . | ta | indictts_ta_female | 11.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01599.wav | தற்பொழுது தஞ்சாவூர் நகரில் சிமெண்ட் கலவை கலந்து செங்கல் செய்து விற்பனை செய்கின்றார்கள் . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01600.wav | வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி ஒரு ஃபிக்சர் தயாரிக்கும் படி ஆசிரியர் சொல்லியிருந்தார் . | ta | indictts_ta_female | 5.867 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01601.wav | கவிஞர் ஈழவாணன் அக்னி என்ற புதுக் கவிதை ஏட்டை வெளியிட்டார் . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01605.wav | கார்பன் டை ஆக்ஸைடு உறிஞ்சும் ஓசோன் , இப்போது கார்பன் டை ஆக்ஸைடை உற்பத்தி செய்யும் பகுதியாக மாறிவிட்டது . | ta | indictts_ta_female | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01607.wav | மணிகளில் சிறந்த திருமாலின் மார்பில் அணிந்த கௌத்துப் மணிபோல் திகழ்ந்தது . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01608.wav | உலகெங்கும் இருந்து பல லட்சம் மக்கள் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷாவில் கூடுகிறார்கள் . | ta | indictts_ta_female | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01610.wav | அமெரிக்காவின் லூசியானா மாநில கவர்னராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் பாபி ஜிந்தால் . | ta | indictts_ta_female | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01611.wav | வேழம் உடைத்து மலை நாடு என்று , ஔவையாரும் சேரநாட்டின் சிறப்பினைக் கூறும் போது யானைகளின் மிகுதியை நினைக்கிறார் . | ta | indictts_ta_female | 8.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01612.wav | எனக்கு தமிழ்னா கொள்ளை இஷ்டம் என்று பாரம்பரியம் மறவாத தமிழச்சியாய் தாய்த் தமிழைப் புகழ்கிறார் . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01613.wav | என் வயசுப் பயலுவ ஜாலியா அனுராதா டான்ஸ் பாக்கப் போறான்க . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01614.wav | ஒரு உயிரைக் காப்பாத்தும் சந்தோஷத்துக்கு வேற எதுவும் ஈடு இணை இல்லையா ! சில முதலுதவி டிப்ஸ் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01615.wav | இரவுகளில் கடலினது உறக்க மூச்சின் மெல்லோசை அதற்கு மேலே சீராக பரவும் . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01616.wav | ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் மொத்தம் உள்ள இடங்களில் பேர் சேர்ந்துள்ளனர் . | ta | indictts_ta_female | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01617.wav | சஹாஜி , சரபோஜி மன்னர்களது காலத்தில் தனி நாட்டிய நிகழ்ச்சியில் இருபத்தாறு வகை நடனங்கள் இடம் பெற்றதற்கான சான்றுகள் உள்ளன . | ta | indictts_ta_female | 9.653 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01619.wav | அவற்றை ஃபோகஸ் செய்வதில் இருந்து , வெளிச்ச அமைப்பைக் கொண்டு வருவது வரை கணினியில் செய்து கொள்ள முடியும் . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01620.wav | பிறகு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தங்க முலாம் பூசிய மலர்களால் அர்ச்சனை நடக்கிறது . | ta | indictts_ta_female | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01621.wav | நண்பா நீதான் ஹீரோ ! உன்னை எடைபோடு , உனக்கு நீயே போட்டியாளனாய் இரு . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01622.wav | மேலும் நான்கு நாள்கள் சென்றால் ஹீலியம் நிறமாலையில் வலிமை மிக்க எல்லா வரிகளும் தென்பட்டன . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01623.wav | பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு , ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனையும் சுற்றி வருகிறது . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01624.wav | உன்னோட குணத்திற்கெல்லாம் அங்க போய் இருக்க முடியாது என்று என் அம்மா சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது . | ta | indictts_ta_female | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01625.wav | இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்புக்களைத் தானம் செய்த பெருமை பெற்றிருக்கிறான் மோசஸ் . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01628.wav | அவர் கூறியதாவது கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள் மூலம் , இரு மாதங்களுக்கு முன்பு , இதற்கு அடிமையானேன் . | ta | indictts_ta_female | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01629.wav | சற்று தூரத்தில் தனம் பயத்துடன் நிற்க , சின்னபுள்ளயும் இன்னும் சிலரும் என்னென்னமோ கேட்க , மாரி பதில் சொன்னான் . | ta | indictts_ta_female | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01631.wav | ஜோடி ஜோடியாகச் சேர்ந்து ஓரிடத்தில் நிற்காமல் பறந்து பறந்து திரியும் . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01632.wav | கல்லீரல் நோயில் மட்டுமே வசாநீரில் அதிகரிக்கும் ஓர் உயிர் வினையூக்கி ஐசோசிட்ரேட் ஹைட்ரஜன் நீக்கி . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01633.wav | ஒன்றிய , நகர பொதுக்குழு கூட்டம் , அரியலூர் திருமகள் திருமண மண்டபத்தில் நடந்தது . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01634.wav | ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தாலும் , மிக மிகக் குறைஞ்ச எண்ணிக்கையில் மரணம் நடக்க வாய்ப்பு இருக்கு . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01635.wav | ஒரு மாதமாகச் சொல்லி வைத்தாற்போல மாலை மூன்று மணியானதும் உடல் சில்லிட்டுப் போகிறது . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01637.wav | வேறு வழியில்லாட்டி கடைசிவரை நம்மோட ஜெயந்தியை வச்சுக்கலாம்னு மனைவி சொல்கிறாள் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01638.wav | சோவியத் நாட்டின் பொருளாதார வளத்தையும் பன்னாட்டு வளத்தையும் காப்பதோடு உயர்த்தவும் வேண்டும் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01640.wav | இதற்குமேலே ஒருபடி சென்று தாசர் பிரிட்டிஷ் ஆட்சியை பௌத்த தரும ஆட்சி என்றும் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01641.wav | ஹோமா இது ஒரு வானப் பறவை பூமியில் இது வந்து அமராது . | ta | indictts_ta_female | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01642.wav | மீடியா உரிமை மற்றும் மத்திய ஸ்பான்ஸர்ஷிப் ஆகியவற்றில் கிடைத்த பங்கின் மூலமாக . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01644.wav | அவர்கள் இளைஞர்கள் அல்லர் ; அதோடு இப்படிப்பட்ட வேலையில் அவர்களுக்குப் பழக்கமும் கிடையாது . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01645.wav | யார் பேச்சைக் கட்டளை ஆக்குவது ? வரம்பின்றி வழுமலியும் பேச்சுக்கு நிலையில்லை ; மதிப்பில்லை . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01646.wav | பாலி மொழியில் ஜாதகங்கள் , பீடகங்கள் , மகாவம்சம் , தீபவம்சம் ஆகியவற்றைச் சொல்லலாம் . | ta | indictts_ta_female | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01648.wav | சிலம்பாட்டம் சிலம்பத்தில் பக்கங்களில் நகர்ந்து சென்று எதிரியைத் தாக்குகின்ற வேளைகளிலும் , முன்னேறித் தாக்கச் செல்லும் வேளைகளிலும் மீட்டடைவு இடம் பெறுகின்றது . | ta | indictts_ta_female | 10.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.