file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01649.wav | வீட்டு மூஞ்சுறு , எலி , கழுதைப் புலி , கருவால் மான் , புலி , காண்டாமிருகம் , நீர் யானை . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01650.wav | முன்பு வாங்கிய அளவை வாங்கிய பிறகுகூட கையில் உபரிப்பணம் இருப்பதால் அந்த பொருளை மேலும் அதிகமாக அவரால் வாங்க முடியும் . | ta | indictts_ta_female | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01651.wav | ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது இந்தியாவுக்கே பெருமையான விஷயம் என்று . | ta | indictts_ta_female | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01652.wav | சம பாதம் என்பது கால்பாதங்கள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று பக்கம் பக்கமாக வைத்து நேராக நிற்றலாகும் . | ta | indictts_ta_female | 8.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01653.wav | ஔவையார் ஒருவர் அபிதான சிந்தாமணி ஔவையார் ஒருவர் எனக் கொள்ளுகின்றது . | ta | indictts_ta_female | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01654.wav | அத்தனைத் திசைகளிலும் அன்னை தெரசாக்கள் ! கருணையே வடிவான அன்னையின் வேஷம் என்பதாலோ என்னவோ , சிறுமிகளின் முகங்களில் பாந்தமும் சாந்தமும் . | ta | indictts_ta_female | 10.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01655.wav | சூரியன் இது இரவி , ஞாயிறு என்னும் பெயர்களாலும் சூட்டப் பெறுகின்றது . | ta | indictts_ta_female | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01656.wav | இந்து மதம் , பௌத்தம் , தாவோயிசம் , ஷின்டோ போன்ற மதங்களில் தற்காப்புக் கலைகள் சிறப்பாக இருந்தன . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01657.wav | அதோடு மட்டுமல்லாமல் , தனது அருமை மகள் ஜேன் ஃபோண்டாவையும் ஆஸ்கார் பரிசு பெற வைக்க முடியும் என்று நம்பினார் . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01658.wav | மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் துணை தலைவர் ராமச்சந்திரன் இந்த மனுவை விசாரித்தார் . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01659.wav | அவற்றில் பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணன் விலைக்கு வாங்கி வீடு கட்டி குடியிருந்து வந்தார் . | ta | indictts_ta_female | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01660.wav | வின்னி , நான் உனக்காக வருந்துகிறேன் , எடுத்த முடிவைச் சந்திக்கும் துணிவு உனக்கு இல்லை . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01661.wav | இதையுணர்ந்து பந்துலு சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம் . | ta | indictts_ta_female | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01662.wav | நான் தரைல உட்கார்ந்து எம்ஜிஆரோட உடையை சரி பண்ணி தைச்சுட்டிருந்தேன் . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01663.wav | ஆனால் அதைத்தொடர்ந்து அவர்கள் நாடகம் தொடர்பான நுட்பங்களை வளர்த்துக் கொள்ளவில்லை . | ta | indictts_ta_female | 5.536 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01664.wav | முதன்முதலில் ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு அருகில் உள்ள மலை உச்சியை அடைந்தார் . | ta | indictts_ta_female | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01665.wav | நீயே ஒரு தட்டை எடுத்து வச்சிண்டு பிரிஜ்ஜிலே இருக்கிற கொஞ்ச சாதத்தையும் தயிரையும் போட்டுண்டு சாப்பிடு . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01668.wav | விடுதலை கோரும் இந்திய மக்களை , வன்முறையை மறுக்கும் ஒரு நிறுவனம் வழிநடத்த வேண்டும் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01669.wav | அதனால்தான் இங்கு பரம்பரையாய் களிமண் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் குடும்பங்கள் உள்ளன என்றார் கூட வந்த நண்பர் . | ta | indictts_ta_female | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01670.wav | இரண்டு மூன்று நாளாகவே துளைத்தெடுத்துக் கொண்டிருந்தாள் புவனா , சினிமாவுக்குப் போக வேண்டும் , சினிமாவுக்குப் போக வேண்டும் என்று . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01671.wav | அஃறிணை என்பது மக்கள் அல்லாத உயிருள்ள பொருள்களையும் உயிரில்லாத பொருள்களையும் குறிக்கும் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01672.wav | ஜீப் சில நிமிட போக்குவரத்து நெரிசல் பயணத்திற்கு பிறகு வல்லப் பங்களாவுக்குள் நுழைந்து போர்டிகோவில் நின்றது . | ta | indictts_ta_female | 8.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01673.wav | சின்னப்ப பாரதியின் தாகம் சங்கம் செல்வராஜின் மலரும் சருகும் தேநீர் முதலிய நாவல்கள் பிறந்தன என்று கூறலாம் . | ta | indictts_ta_female | 8.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01676.wav | ஒரு முக்கியமான பிஸ்னஸ் பேச்சு வார்த்தைக்காக முன்னவரைப் பார்க்க அவர் அறைக்கு வெளியே காத்திருந்தார் . | ta | indictts_ta_female | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01677.wav | சாரங்கன் உதவியால் ஒரு ஞாயிற்றுக் கிழமையை எப்படியோ கழித்து விட்டோமென்று அவனுக்குத் திருப்தியாக இருந்தது . | ta | indictts_ta_female | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01678.wav | நாக தோஷ நிவர்த்தி ! ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலின் விசேஷம் நாம் அனைவரும் அறிந்தது தான் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01679.wav | தாளைக் கொடுத்துவிட்டால் பத்திரிகை வந்துவிடும் என்று எண்ணினால் எப்படி ? சிலருக்கு லட்சியம் இருக்கும் . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01680.wav | ஏனெனில் , தாய் மொழிக் கல்வியில் செய்யுள் இலக்கியம் உயிர் நிலையான பகுதி என்று கூறலாம் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01685.wav | கருவறையில் , மேலிரு கரங்களில் தாமரையும் , அங்குசமும் தரித்திருக்கும் அன்னை , கீழிரு கரங்களால் அபய வரதம் அருள்கிறாள் . | ta | indictts_ta_female | 9.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01686.wav | இந்த ஹேர் ஸ்டைலை குட்டையான முடி உள்ளவர்கள் மட்டுமே சுலபமாக செய்து கொள்ள முடியும் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01687.wav | நான் ஹீரோவா கோழையா என்று நாலைந்து நாட்களிலேயே காட்டி விடுகிறேன் என்றான் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01688.wav | ஏன் சாப்பிடாது ? என்றதும் , ஏன்னா , யான குண்டா இருக்கு , நூடுல்ஸ் ஒல்லியா இருக்கும் பட்டெனப் பதில் சொல்லி , சிரிக்கவைத்தான் தினேஷ் . | ta | indictts_ta_female | 9.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01689.wav | ஏதேனும் ஒரு பரிஹராம் சொல்ல வேண்டும் என்று பாட்டி ப்ரஸங்கத்தை முடிவு செய்தாள் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01691.wav | ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் , பாதி அளவுக்கு காலியாக உள்ளன . | ta | indictts_ta_female | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01692.wav | பல்கலைக்கழக வெளியீடான இளங்கதிர் சஞ்சிகையில் இவரது நாடும் நாயன்மாரும் என்ற கட்டுரை வெளிவந்தது . | ta | indictts_ta_female | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01693.wav | வசந்தி படியருகே தயாராக காத்திருந்த லிஸியைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தான் ஜோஷ்வா . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01694.wav | ஜன்னலோர இருக்கைக்கு எனக்கும் என் அண்ணனுக்கும் சிறு யுத்தமே நடக்கும் . | ta | indictts_ta_female | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01695.wav | அதனால் தாளிகை , என்ற சொல் தாள்வழி செய்தி முதலியவற்றைக் கொடுத்தல் , என்பதே இதழைக் குறிப்பதற்கு ஏற்ற சொல்லாகும் . | ta | indictts_ta_female | 9.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01696.wav | வெயில் சுள்ளென்று அடித்து வியர்த்துக் கொட்ட , நாயுடு , உஸ் உஸ் என்று துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார் . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01697.wav | இதில் செயற்கை நுண்ணறிவு என்ற புதிய முறை புகுப்பட்டு வருகிறது . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01698.wav | தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஓடும் ஆறுகளில் ஒன்றான இது . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01699.wav | இலங்கை பௌதீகவியல் சொற்றொகுதியில் இடம்பெற்றுள்ள என்ற மூடிய சுற்று என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது . | ta | indictts_ta_female | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01700.wav | ஜானகியை பேசுகிறாயா எனச் சைகையால் கேட்டபோது மாட்டேன் எனக் கண்டிப்பாகத் தலையாட்டி மறுத்துவிட்டாள் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01701.wav | யாரோ ஏதோ சொல்லிட்டு போரான் அதை வெச்சிக்கிட்டு குழப்பத்தில் ஆழ்ந்து விடாதீர்கள் பின்னாலே யாரைத்தான் சொல்லாம இருக்கிறாங்க . | ta | indictts_ta_female | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01703.wav | கௌரவத்தின் முகச்சுளிப்பு இல்லாமலும் , சோகமே இல்லாமலும் உட்கார்ந்து வெளியில் காய்ந்துகொண்டு இருந்தான் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01704.wav | இரண்டு மணி நேரங்கள் அந்த வீட்டில் கலைந்த பொருள்களின் நட்ட நடுவில் பரத் எதையோ எதிர் பார்த்து தேடினான் . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01707.wav | மக்கள் நடுவே பரவிய ஒரு நீதிநூலை எளிதில் நிராகரிக்க முடியாது . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01708.wav | அந்தப் பெண் எங்கிருந்தாலும் எந்த டிரெஸ்ல இருந்தாலும் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் . | ta | indictts_ta_female | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01710.wav | சீதபேதி , இரத்த பேதிக்கும் மாதுளம் பிஞ்சினை அரைத்துத் தயிரில் கலந்து உள்ளுக்குள் கொடுக்கின்றனர் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01711.wav | இப்பள்ளத்தாக்கு அறு நூறு மைல் நீளமுள்ளது ; பத்து மைல் முதல் இருபத்தைந்து மைல் வரை அகலமுள்ளது . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01712.wav | உங்கள் கணவர் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை நிறைவேற்றி வைக்கும் நாள் தூரத்திலில்லை ! . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01713.wav | காதுகளில் குறும்பை எடுப்பது என்பது பாரதியார் அக்கினிக்குஞ்சில் சொல்லும் காட்டைப் போல் ஓர் உதாரணம் . | ta | indictts_ta_female | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01714.wav | யௌத்தெயர் மூலமாகவும் உஜ்ஜனி நாட்டு மக்கள் மூலமாகவும் இருக்கக் கூடும் . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01715.wav | ஆனால் , தமிழ் ரசிகர்கள் புதிய இசைக்கு என்றுமே செவி கொடுப்பார்கள் . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01718.wav | அண்டை நாடுகளான எகிப்து , ஃபோனீசியா ஆகிய நாடுகளுடன் நல்லுறவை சாலமன் வளர்த்துக் கொண்டான் . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01721.wav | செய்த , செய்கின்ற , செய்யும் வாய்பாட்டுச் சொற்கள் முறையே இறப்பு , நிகழ்வு எதிர்வு எனும் காலங்களுக்கு உரியன என்பது நன்னூற் கருத்து . | ta | indictts_ta_female | 9.973 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01723.wav | ஷக்தி சிதம்பரம் தன்னுடைய தயாரிப்பில் வேறொரு இயக்குனரை வைத்து எடுக்கும் முதல் படம் . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01725.wav | அடிக்கடி பம்பாய் , டில்லி என்றும் லண்டன் , நியூயார்க் என்றும் பறந்துகொண்டே இருப்பவர் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01726.wav | நீயே ஆண்டுவிழாவை நடத்து என ஸ்கூல் பீப்பிள் லீடர் ஆக்கினார் . | ta | indictts_ta_female | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01728.wav | ஒன்பது தினங்கள் தொடர்ந்து நடைபெறக் கூடிய பெரிய விழா அது . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01729.wav | பள்ளி செல்லும் வயதில் உள்ள பணிபுரியும் பெண்களில் குழந்தைகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வீட்டிலேயே இருக்கின்றனர் . | ta | indictts_ta_female | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01731.wav | மறுபடியும் தீய பிரதிநிதியின் வாரிசால் , நல்வழிக்கு வருகிறான் இதுதான் கதை . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01734.wav | நல்ல மன அமைதி இருந்தால்தான் செய்யும் பணி நன்கு அமையும் , சிறப்புற ஈடுபடவும் முடியும் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01735.wav | மல்டிமீடியா கருவிகளை இயக்கும் அளவிற்கு சிறு செயல் அறிவிருந்தால் போதும் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01736.wav | ஃபில் ஆகியவற்றின் மேற்பட்ட ஆய்வேடுகளில் காணப்பெற்ற பிழைகள் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01738.wav | மயிலை சீனி வேங்கடசாமி , அமணர்கள் பௌத்த சைன முனிவர்கள் ஊருக்கப்பால் மலைகளில் தங்கி வசிப்பது பழங்காலத்து வழக்கம் . | ta | indictts_ta_female | 9.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01739.wav | அத்தோடு சேர்த்து மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் எக்ஸ்பிரஸ் ஹைவே அமைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார் அவர் . | ta | indictts_ta_female | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01740.wav | ஆத்திச்சூடி எழுதுன ஔவையார் காலத்துக்கும் புதிய ஆத்திச்சூடி எழுதுன பாரதியார் காலத்துக்கும் பெண்களப் பத்தின கருத்து மதிப்பு எவ்வளவோ மாறிருக்கு . | ta | indictts_ta_female | 10.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01741.wav | காலா காலத்திலே நானும் கல்யாணம் செய்திருந்தால் உன் அளவுக்கு ஒரு மகன் எனக்கே இருந்திருப்பான் என்று சொல்லி கண் கலங்குவார் . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01744.wav | மனித இயக்கத்தின் , யத்னங்களின் , அடிப்படையே இவ்வகைத் தோற்றங்கள் தாமே ? பொய்கள் தாமே ? கணேஷ் தலையை பலமாக ஒருமுறை குலுக்கிக் கொண்டான் . | ta | indictts_ta_female | 10.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01746.wav | நான் செய்த தப்புக்காக என்னோட கணவரக் குறைசொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01748.wav | ஆகவே அது ஒரு மனநோய் போல் தோன்றுகிறதே என்று நாம் எண்ணுவோம் . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01750.wav | நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் , பவானி ? பவானியின் விழிக்கடையில் நீர் கோத்து நின்றது . | ta | indictts_ta_female | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01751.wav | இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ , அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும் . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01755.wav | அதே போல் மனத்தெளிவு இல்லாமல் தூற்றியவர்களும் கவிஞரைப் போல் இருக்க முடியாது . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01758.wav | என்னிடம் பேச நேரமில்லை ; மேல்நாட்டு இளைஞர்கள்தான் பேசலாம் என்று ரகு கண்ணைச் சிமிட்டினான் . | ta | indictts_ta_female | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01760.wav | வெள்ளை அல்லது மஞ்சள் மற்றும் நீலம் , பச்சை இளம் சிகப்பு போன்ற தரமான வர்ணங்களை பூசி மெருகூட்டலாம் . | ta | indictts_ta_female | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01761.wav | மற்ற நாடுகளில் கனடா , பிரான்ஸ் , ஜெர்மனி , இந்தியா , மலேசியா , இலங்கை , பிரிட்டன் , சிங்கப்பூர் ஆகியவை அடங்கும் . | ta | indictts_ta_female | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01762.wav | ஒவ்வொரு பள்ளியிலும் நிர்வாக விவரங்களைக் கண்காணிக்க ஒரு ஆசிரியரே இருத்தல் வேண்டும் விவரங்கள் வருமாறு . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01763.wav | கோவாவில் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியை நான் இதற்காக நியமித்தேன் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01764.wav | சந்திரகுல ராஜகுமாரன் கதை சந்திரகுல ராஜ பட்டணத்தில் சந்திரகுல ராஜான்னு ஒரு ராஜா . | ta | indictts_ta_female | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01765.wav | பகலில் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் பையன் வஞ்சனை இல்லாமல் வேலை செய்வான் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01766.wav | இதுவே எனது புதிய வேதம் , தீமை செய்ய வேண்டி வந்தால் ஆண்மகனாகச் செய் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01767.wav | தேவரின் விருப்பப்படி மருதமலை முருகன் கோயிலில் கல்வெட்டாக வைப்பதற்குச் சில செய்யுள்களை இயற்றித்தந்தார் அவருக்குச் சித்தர்கள் பால் ஈடுபாடு இருந்தது . | ta | indictts_ta_female | 10.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01769.wav | வாவ் ராஜ்குமார் , ஜெருஷா ஜோடி ! டியாராவை தேஜி , ஸிஜா , பாமி , மித்தி அனைவரும் சூழ்ந்து கொண்டனர் . | ta | indictts_ta_female | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01770.wav | கலையைப் படைக்கும் முயற்சி என்பது கலைஞர் கருவியாக அமைந்து பணிவுடன் குழைந்து நிற்றலே ஆகும் . | ta | indictts_ta_female | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01771.wav | சந்தோஷமாகத் தட்டிக் கொடுக்கும்போதே முதுகு இப்படி வலித்தால் மனிதன் சந்தேகப்பட்டு , சாத்த ஆரம்பித்தால் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01773.wav | சென்னைப் பெரும் வீரர் ஜனாப் ஹாபி முகமது ஆகியவர்கள் ஆவர் . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01774.wav | மன்றத்து நின்றுஞ்சுற்றார் மாசு திமிர்ந்தியங்கார் என்றுங் கடுஞ்சொ லுரையார் , இருவராய் நின்றுழியுஞ் செல்லார் விடல் . | ta | indictts_ta_female | 10.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01778.wav | ஆங்கில நாகரிகத்தில் மூழ்கியிருந்த அவள் இடுப்பில் டிரௌஸரும் , மேலே சின்னதாக ஒரு கோட்டும் அணிந்திருந்தாள் . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01781.wav | பிரஹ்யமான் தியேட்டர் உருவான புதிதில் ஜனங்கள் சர்க்கஸ் மாதிரி என்ன கூட்டம் இது என்று நினைத்தது உண்மை . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01783.wav | ஆலம்கீர் ஔரங்கசீப்பின் புதல்வர் மௌஸம் உதவிக்கு வருகிறேன் என்று நிருபம் வந்தும் அதனைத் தவிர்த்துப் போருக்குள் நுழைந்தேன் . | ta | indictts_ta_female | 9.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01784.wav | ஃபிரெங்கல் அவர்களால் இந்தப் பாதை சோதனைக் காயங்களில் கொண்டுள்ள பங்கு பற்றி விவரங்களைக் கொடுத்தார் . | ta | indictts_ta_female | 7.467 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01786.wav | எனவே ஒன்று குறைந்த பத்து என்று இருக்குமோ என்று எண்ணிப் பார்ப்பதில் தவறில்லை . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01787.wav | தன் கனவின் அடுத்த பகுதியும் பலித்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த இரவின் இருட்டு அவன் நெஞ்சத்தை அமுக்கியது . | ta | indictts_ta_female | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01788.wav | இந்த மனுவை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் , நீதிபதிகள் சதாசிவம் . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01789.wav | ஆகக்கூடி சாப்பாடும் சரி , சமைக்கும் விதமும் சரி விஷமாகி விட்டது . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01790.wav | உறுதியான இந்த எழுத்துக்களை ஒரு இரும்புத் தகட்டில் காகிதச் சாம்பல் , பைன் மரப்பிசின் , மெழுகு ஆகியவற்றின் கலவையைப் பூச வேண்டும் . | ta | indictts_ta_female | 9.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01791.wav | பின்னர் மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோன்மையை ஆரிய இன வல்லாண்மையின் பெயரில் உலகம் கண்டது . | ta | indictts_ta_female | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01792.wav | மருந்தை நிரப்பிக் கொண்டு கவிதாவைப் பிடித்துக் கொள்ளத் தங்கராஜையும் மோகனையும் அழைத்தாள் . | ta | indictts_ta_female | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.