file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01793.wav | கௌரவம் என்பது நாகரிகம் என்பதும் பண்பாடு என்பதும் ஓரிடத்தில் இருக்கு . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01794.wav | தாங்தார் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த பனிச் சரிவில் , ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01795.wav | பௌத்த சமயத்தில் , ஞானம் , என்றால் மனித நிலைமையை ஆழ்ந்த தத்துவார்த்த முறையில் புரிந்து கொள்வது என்று பொருள்படும் . | ta | indictts_ta_female | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01796.wav | மேலும் , பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதில் சமணரும் , பௌத்தரும் முனைப்போடு இருந்துள்ளனர் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01797.wav | மக்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை இப்போதும் நான் நினைவில் கொண்டு மகிழ்கிறேன் . | ta | indictts_ta_female | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01798.wav | வாழ்வின் இரண்டு இடுக்குகளில் கசியும் ஈரம் , கவிதைகளில் தெறித்து விழுந்துள்ளன . | ta | indictts_ta_female | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01800.wav | இந்த முறையும் வெற்றியைக் கொடுப்பான் என்று நம்புகிறேன் என்கிறார் சௌத்ரி . | ta | indictts_ta_female | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01801.wav | சில பிரதிகளில் ஒரே துறை பற்றிய பல விளம்பரங்கள் வெளி வந்துள்ளன . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01802.wav | எனக்குப் பணம் வேண்டாம் எப்பவும் இதே மாதிரி பிரியமா இருங்க . | ta | indictts_ta_female | 4.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01803.wav | இந்தியாவின் விந்திய மலை , ஐரோப்பாவின் வஜஸ் , பிளாக் ஃபாரஸ்ட் முதலிய மலைகள் பிண்ட மலைகள் ஆகும் . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01805.wav | இதை விமர்சனம் செய்த ஒரு இடதுசாரி விமர்சகர் ஒரு தொழிலாளி வர்க்க தோழன் ஒருத்தன் அனுப்ச்சாரு . | ta | indictts_ta_female | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01806.wav | அந்தத் தெருவின் இறுதியில் இருந்த ஒரு காம்பௌண்டிற்குள் காரைச் செலுத்தி நிறுத்தி , வாசுதேவ் காரைவிட்டு இறங்கினான் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01808.wav | நான் வரும் பௌர்ணமி இரவில் ஒரு ஆடம்பர விருந்து கொடுக்கப் போகிறேன் . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01809.wav | செய்தி அறிந்ததும் கலைஞர் ஓடி வந்து கவிஞரை வற்புறுத்தித் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01811.wav | அவைகளில் பழைய நியாய , வைசேஷங்களின் பல வலுவற்ற விஷயங்களை விட்டுவிடும் முயற்சி செய்யப்பட்டது . | ta | indictts_ta_female | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01814.wav | முன்னாடில்லாம் கோபம் வந்தா உள்ளேயே வெச்சு ஃபீல் பண்ணிட்டு டென்ஷனா இருப்பேன் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01817.wav | காலாண்டு முடிவுகள் ஆக்சிஸ் லாபம் , கடந்தாண்டு இதே காலாண்டை விட , சதவீதம் கூடியுள்ளது . | ta | indictts_ta_female | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01818.wav | நீ இல்லாமல் நாங்கள் எப்படிப் பலி கொடுப்போம் ? ஆமாம் பலி பூஜை ? என்று அலறினார்கள் இதரர்கள் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01819.wav | நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மறுதினமே அவர்களுடன் பூரி சேர்ந்திருக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01820.wav | இந்த வயசு வித்தியாசத்தை லோபஸின் முன்னாள் கணவர் மார்க் ஆண்டனி அவ்வப்போது கலாய்த்து பேட்டி தர , ஜெனிஃபர் செம அப்செட் . | ta | indictts_ta_female | 9.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01821.wav | பொதுவாக , சர்க்கரை நோய் வந்தவர்கள் அதிக தூரம் நடப்பது இல்லை . | ta | indictts_ta_female | 4.416 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01822.wav | திருப்பூர் பல்லடம் நெடுஞ்சாலையில் இடம் வாங்கிப்போட்டு , அதன் மூலமாக தோழர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபராக உயர்ந்தார் . | ta | indictts_ta_female | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01823.wav | எதிர் எதிர் குணம் கொண்ட இரு இளைஞர்கள் சந்தித்தால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01824.wav | இச் சமயம் அந்நகரில் மூதேவி புகுந்தாற்போல அஜமுகி , துன்முகியுடன் அரசாணி மண்டபத்திற்குள் புகுந்தாள் . | ta | indictts_ta_female | 8.395 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01825.wav | வீட்டு வேலை , தோட்ட வேலை , நீண்டதூரம் விரைவாக நடத்தல் முதலியன . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01828.wav | எங்கள் கல்லூரிக்குக் கூட அட்ஹாக் மானியமாக ஒரு லட்சம் கொடுத்தார் என்றாலும் அவருக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01829.wav | நீங்கள் வென்ற பிற முக்கியமான சர்வதேசப் போட்டிகள் பற்றிக் கூறுங்களேன் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01830.wav | ஈதல் என்ற தமிழ்ச் சொல்லே , ஈத் என்று அரபு மொழியில் திரிந்து ; அது கொடுத்தலையே குறித்தது . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01832.wav | அவ்வரிய வெளியீட்டில் , மொகஞ்சதாரோ அகழாய்வை முன்னின்று நடத்தும் பேராசிரியர் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01833.wav | முன்ன காலத்தில பசுமாட்டு வால் வெட்டுனவ வைகாசி விசாகத்துக்கு , காலம் பூரா தரும மோர் ஊத்துவான் . | ta | indictts_ta_female | 8.235 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01836.wav | இரண்டாவது முறையாக ஏன் கேஜ்பாலுடன் லிஃப்டில் செல்லவேண்டும் என்றும் ஏன் புகாரை தாமதமாகக் கொடுக்க வேண்டும் என்றும் . | ta | indictts_ta_female | 8.661 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01837.wav | நிஜமான ஜீப் ஆர்வலர் ஒருவர் தன்னைப் போன்ற மற்றொருவரை இனங்கண்டு கொள்வார் . | ta | indictts_ta_female | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01839.wav | அதியமான் நெடுமான் அஞ்சியின் பேட்டிக்காகப் பல நாள் காத்திருந்த ஔவையார் தமது பொறுமையை இழந்து அதியமானின் வாயில் காப்பவனிடம் . | ta | indictts_ta_female | 9.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01840.wav | அவையாவும் , இத்தகைய அமைப்பே காரணமாக , வாயு வடிவில் அன்றி , வேறு வகையாக ஆக்ஸிஜனைப் பெற்று வாழ முடியாது . | ta | indictts_ta_female | 8.395 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01842.wav | ஆளிவிரையின் விதைகள் மஞ்சள் கலந்த காவி நிறத்துடன் , நீள்வட்ட அல்லது முட்டை வடிவத்துடன் இருக்கும் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01844.wav | அவங்க என் மூஞ்சியை வெச்சு முன் ஸீட்டிலே அழுத்தினாங்க பாரு அப்போ டாஷ் போர்டில் ஒரு புஸ்தகத்தைப் பார்த்தேன் . | ta | indictts_ta_female | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01847.wav | கடந்த ஏப்ரல் மாதத்தில் , பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இது குறித்து , இந்திய தூதரகத்தில் புகார் அளித்தனர் . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01848.wav | ஆனால் ஒரு பௌர்ணமியன்று அயலூர் சென்றிருந்த ரமேஷினால் தன் நண்பனுக்கு செப்புக்காசு தானம் தர இயலவில்லை . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01849.wav | டின்டல் சொன்ன காரணத்தைச் சுமார் முப்பது வருஷத்துக்கு முன்வரை அநேகமாக எல்லாரும் சரி என்று ஒப்புக்கொண்டு வந்தார்கள் . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01850.wav | ஷூட்டுக்கு நடுவில் என்கிட்ட வந்து , உங்க கேமரா ஆங்கிள்ஸ் எல்லாமே சூப்பர்னு சொன்னாங்க . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01851.wav | இந்தக் கல்லூரியில் நுழைவதற்கு மிக அதிக கட் ஆஃப் மார்க் தேவைப்படும் . | ta | indictts_ta_female | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01852.wav | வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லை உனக்கு என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01853.wav | இந்நாட்டுத் தலைநகர்க்கு அருகில் அசோகமரத் தோப்பும் புத்தர் இருந்த அறிவுரை வழங்கிய பீடிகைகளும் விளங்கின . | ta | indictts_ta_female | 8.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01854.wav | இங்கனெ என்பது இங்கணே அல்லது இங்கனே என்பதன் மாற்றமும் இங்குட்டுஃஇங்கிட்டு என்பது இங்கட்டு என்னும் செம்மொழிச் சொல்லின் மாற்றமும் ஆகும் . | ta | indictts_ta_female | 11.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01855.wav | எதிரியையும் மன்னித்தல் இன்னா செய்தார்க்கும் இனியவை செய் நீதியினையும் விட உயர்ந்தது . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01856.wav | என் மன சமாதானமும் நஷ்டப்பட்டு போச்சு ; என் தங்கங்களும் பறி போனார்கள் பொறு . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01858.wav | பெப்ஸியில் அங்கம் வகிக்கும் அமைப்புகளை சேர்ந்த செயலாளர்கள் ஓட்டு போட்டனர் . | ta | indictts_ta_female | 5.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01860.wav | ஆனால் , ஒரு நாள் இந்த இடத்துக்கு வந்ததும் பவானி தலைகுனிந்தாள் . | ta | indictts_ta_female | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01861.wav | முழு வலிமையும் , தேர்ச்சியும் பெற்ற பிறகு இவை வலையை விட்டு வெளியே வரும் . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01863.wav | இதை இப்படி இவ்வளவு கடுமையாகச் சொல்லியிருக்க வேண்டாமோ , என்று அவனுக்கு ஒரு பச்சாதாப உணர்வு ஏற்பட்டது . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01865.wav | தமிழ் உரைநடைக்கு இந்நூல் புதியதொரு பரிமாணத்தைத் தந்துள்ளது ; வடிவத்தைத் தந்துள்ளது . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01869.wav | மலேசியக் கவிஞர்களின் ஆய்வுக் களஞ்சியம் பெருந்தொகுப்பு ஒன்றை முனைவர் முரசு நெடுமாறன் தொகுத்துள்ளார் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01871.wav | ஔவையார் இந்நூலுள் விளக்குவது இராஜயோக நெறி என்கிறார் முத்துக் கண்ணப்பர் . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01872.wav | தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01873.wav | மௌனம் என்பது வேறு ; அமைதி என்பது வேறா ? ஜான்கேஜ் என்பவர் மௌனம் என்ற புத்தகத்தில் எழுதுகிறார் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01875.wav | அது நல்லா இருக்கா , கௌரவமான ஒரு மனிதன் செய்கிற வேலையா நானா , எனக்கு கௌரவம்தான் பெரிது . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01876.wav | அவர் அனுப்பிச்சு நான் எவ்வளவு காப்பி சாப்பாடு வாங்கி கொஞ்சம் ரூபாயும் கொடுத்தேங்க . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01877.wav | பச்சை , மஞ்சள் , ஆரஞ்சு , சிவப்பு என ஏழு வண்ணங்கள் இருக்கும் . | ta | indictts_ta_female | 4.544 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01878.wav | பேரறிஞர் அண்ணாவின் பார்வைப்பட்ட பின்னர் , காலம் கடந்தாலும் மக்களின் பயன்பாட்டிற்கு தற்போது வந்துள்ளது என்றே கூறலாம் . | ta | indictts_ta_female | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01879.wav | திருமணத் தேதி முடிவாகும் வரை யாரிடமும் இது பற்றி மூச்சுக்கூட விடவில்லை . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01880.wav | நீதி நெறி தவறாத இந்தச் சோழ மண்டல மன்னனிடமே நீதி கேட்போம் என்று சொன்னார்கள் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01882.wav | அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் என் நெஞ்சம் உம் நெஞ்சத்தோடு கலந்து கொண்டது . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01883.wav | மாறாக இமை முடிகள் உதிர்ந்து மீண்டும் வளர்ந்தாலோ , அவை வெவ்வேறு கோணங்களில் இருக்கும் . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01884.wav | எண்ணையாட்டும் எந்திரம் போலத் தடையின்றி சதா வீட்டில் வளைய வந்தவள் . | ta | indictts_ta_female | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01885.wav | அந்த தியேட்டரில் சித்தியுடன் மௌன ராகம் படம் பார்த்தது மனசுக்குள் வந்தது . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01888.wav | நேற்று சிட்னியில் நடந்த துவக்க விழாவில் ஹால் ஆப் பேமில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் . | ta | indictts_ta_female | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01889.wav | வேலுசாமி முதல் பரிசையும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி இரண்டாம் பரிசையும் பெற்றனர் . | ta | indictts_ta_female | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01890.wav | திருக்குறளைப் பெரியோர் போற்றிய போதிலும் இறுக்கமாகப் படித்தால் குறள்கள்தான் தேறும் என்றும் அவர் கூறினார் . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01891.wav | அவ இருந்தா என்ன , இல்லாட்டா என்னங்க ! அவ இன்னிக்கி வருவா , நாளக்கிப் போவா ! எப்படியாச்சும் தொலையட்டும் . | ta | indictts_ta_female | 6.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01892.wav | இந்தக் கந்தலுடைக் கிழவன் தன்னுடைய தாத்தாவாக இருந்தால் இப்போது என்ன என்று சைகை செய்துவிட்டு தாமோதரன் ஹோட்டலுக்குள் நுழைந்தான் . | ta | indictts_ta_female | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01893.wav | நடந்த இரண்டாவது முக்கிய சம்பவம் , ஃபோர்ட் வில்லியம் கல்லூரியின் தொடக்கமாகும் . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01894.wav | இவ்வாறு அமைந்து பிறகு இந்தக் கேம் ஸாப்டையும் க்ரேங்க் ஷாஃப்டையும் இணைக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01895.wav | முக்கியமாக இவளிடம் , அவன் தலையே நிமிராமல் இருந்ததால் அவள் தன் சமையல் வேலையை மௌனமாக தொடர்ந்தாள் . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01896.wav | உடல்நலம் , ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவை தான் சம்ஸராயின் மந்திரங்கள் . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01900.wav | ஸ்மித் ஒரு நாடறிந்த கோணங்கி என்றும் , முடிவில்லாத தொல்லையைக் கொடுக்கிறார் என்றும் அறிவிப்பார் . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01901.wav | இனி ஒருபோதும் இது போல நடந்து கொள்ள மாட்டேன் என்று கண்ணீர் மல்க தாயிடம் மன்னிப்பு கோரினார் . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01903.wav | அன்பு பூட்டி வைக்க முடியாத பொருள் என்பதை அந்த நால்வருமே அப்போது உணர்ந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01904.wav | சிந்தனையில் நிகழும் ஒழுங்குக் குலைவுகள் ஒருவரது கல்வியிலும் , தொழில் வாழ்க்கையிலும் நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01906.wav | இந்த ஐவரது குருவான கேசுபாய் படேல் இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்து வருகிறார் . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01907.wav | ஏடோ , சண்முகா , பின்னெ ஜோஷ்யம் நோக்குமோ ? ஒண்ணு நோக்கணும் சாரெ ! ஞான் நின்னுக் கூட்டிக் கொண்டு போவும் . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01909.wav | சங்க காலத்திற்குப் பின்வந்த இடைக்காலத்தில் சமண , பௌத்த மதங்கள் தமிழகத்தில் மேலாதிக்கம் கொண்டு விளங்கின . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01910.wav | என்பவரும் , புதுச்சேரியில் பிரிட்டிஷ் கான்சல் ஜெனரலாக இருந்த லெப்பினன்ட் ஜெனரல் மெகலியாட் . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01911.wav | பாதரச் சுனையும் , மாந்திரிகப் புஸ்தகங்கள் நிறைந்த மாளிகை ஒன்றும் அவளுக்கு உண்டு . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01913.wav | நான் சிந்தித்த போது கவியாவேன் உன்னைச் சந்தித்தபின் கவிதையாவேன் காதலியைச் சந்தித்தபின் கவிஞன் ஆனேன் என்பது மரபு . | ta | indictts_ta_female | 9.995 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01914.wav | கோழி குஞ்சு பொரிக்கும் காலம்வரை தானாகவே அடை காக்கும் தீவனம் நீர் உட்கொள்ள மட்டும் வெளியே வரும் . | ta | indictts_ta_female | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01915.wav | சுவாமிநாதன் பெரியவனா அல்லது ஜானு பெரியவளா என்று பிறகு அம்மாவே தீர்மானித்துக் கொள்ளட்டும் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01916.wav | தமிழக மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப நல்லாட்சி செய்கிறார் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . | ta | indictts_ta_female | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01918.wav | வீட்டை விட்டு கிளம்பிவிட்டால் அவ்வளவுதான் நாங்கள் தான் ராஜா ! மௌல்வி சாகேப்பிடம் ஆஜர் பட்டியல் ஏதும் கிடையாது . | ta | indictts_ta_female | 8.235 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01920.wav | அன்பினால் அல்ல ; அவர் பெண் மனத்தை தெரிந்தவர் என்றதால் அல்ல ! கௌதம முனிவரை அதிகமாய்க் குற்றம் சாட்டுகிறாய் என்றார் ராகவன் . | ta | indictts_ta_female | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01921.wav | என்ற அவள் சாலைப் புழுதியில் திடீரென்று உட்கார்ந்து , கைகளால் முகத்தை மூடிக் கொண்டு புகலின்றித் தேம்பலானாள் . | ta | indictts_ta_female | 9.184 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01922.wav | தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் மட்டுமே எடுத்தது . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01923.wav | வாராவாரம் செவ்வாய்க்கிழமை எனக்கான நாள் , அன்றைக்கு என் வாழ்வில் என் பிரியமான விஷயங்களைத் தவிர வேறு எதற்கும் இடம் இல்லை . | ta | indictts_ta_female | 8.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01924.wav | இன்னும் இரண்டு ஆண்டுகளில் ப்ராஜெக்ட் சுகன்யா , வண்டிகளை நாடு முழுவதும் விடலாம் என்று நம்புகிறது . | ta | indictts_ta_female | 6.517 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01926.wav | ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரசின் சண்டே மேகசினில் அவர் தனக்கென ஒரு அணியை திரட்ட ஆரம்பித்தார் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01928.wav | நீங்கள் எதைச் செய்தாலும் , அதை முழுமையான தீவிரத்துடன் செய்யும்போது அதன் எல்லையைத் தொடுவீர்கள் . | ta | indictts_ta_female | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01929.wav | கார் ரைஸ் மில்லுக்குள் போனது உயரம் குறைவான கட்டடம் போட்ட கைலி தொள தொளக்கும் முழங்கால் நீண்ட ஜிப்பா . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01930.wav | பஜனைகள் செய்ததும் அந்த இடமே தெய்வீக மணம் கமழத் திகழும் . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01931.wav | ஆகவே சமூக்ததில் உயர்வு , தாழ்வு , வறுமை இருந்துள்ளதை அறிய முடிகின்றது . | ta | indictts_ta_female | 6.133 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01932.wav | ஒரு மகாராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்த பால்கே , பம்பாயின் . | ta | indictts_ta_female | 4.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01933.wav | கோபாலன் அடித்தொண்டையில் உறும உடனேயே விஜி , கணவனுக்குப் பரிந்து வருகிறாள் . | ta | indictts_ta_female | 6.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.