file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01934.wav
தன்னுடைய கையை இறுகப் பற்றியிருந்த ஆண்தேளைப் பெண் தேளானது எப்படித் தாக்கித் தோல்வியுறச் செய்து கொல்லுகிறது என்பது தெரியவில்லை .
ta
indictts_ta_female
8.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01936.wav
அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம் .
ta
indictts_ta_female
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01939.wav
திருவள்ளூர் மாவட்டம் , மெய்யூர் கிராமத்தில் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர் திரு சக்கரவர்த்தி .
ta
indictts_ta_female
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01943.wav
கூட்டத்தை நெருங்க நெருங்க ரப்பர் எரியும் துவர்ப்பான நெடி அடிப்பதை உணர்ந்தேன் .
ta
indictts_ta_female
5.717
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01945.wav
ஆனால் சர்வஜித் தான் முதல் சிறுகதையை எழுதியவர் என்பதை நான் உறுதியாக சொல்வேன் .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01946.wav
கஃறீது , மூஃடசீது முதலான தொடர்களில் உள்ள சந்தி விதிகளையும் இக்காலத்தில் நாம் பயன்படுத்த முடியாது .
ta
indictts_ta_female
8.384
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01947.wav
குமரி மாவட்டச் சமுதாயப் பின்னணியை புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01948.wav
அம்மா வீட்டினரை சம்மதிக்க வைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார் அப்பா .
ta
indictts_ta_female
5.472
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01949.wav
வியப்பும் சந்தோஷமுமாய் , முகம் மலர , கண்கள் விரிய அருகில் வந்தான் .
ta
indictts_ta_female
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01950.wav
யாருக்கும் குரல் கொடுக்காமல் மௌனமாகத் தட்டை நீட்டிக் கொண்டு , ஒரு சிம்பல் மாதிரி இதே இடத்தில் நிற்கிறாள் .
ta
indictts_ta_female
7.2
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01954.wav
நாலைந்து சிறுவர்கள் ஹோவென்ற உற்சாகக் கூச்சலுடன் ஓடிவந்து அவர்களை கடந்தார்கள் .
ta
indictts_ta_female
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01955.wav
சாப்பிட்டு விட்டு வரும் போது எனக்கு டெக்கான் மிட்டாய் வாங்கிக் கொண்டு வருவான் குஞ்ஞிபாபு .
ta
indictts_ta_female
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01956.wav
இதைப் போன்று எல்லா மதங்களிலும் பௌத்த மதம் மகாயானம் , ஈனயானம் என்று மாற்றம் பெற்றுள்ளது .
ta
indictts_ta_female
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01957.wav
ரெண்டு மூணு தரம் வேலூர் வந்திருக்கீங்க ; கடைசித் தடவை வந்த போது எங்கிட்டக் கொஞ்சம் பணமும் கொடுத்தீங்க .
ta
indictts_ta_female
7.861
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01959.wav
உள்ளே போனவர்களின் மேல் ஒரு துவேஷமும் , வன்மமும் , எரிச்சலும் கிளம்பின .
ta
indictts_ta_female
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01960.wav
இறந்து விட்ட சரீரத்தினை , கட்டை ஓட்டாஞ்சில் போல் மண்மீது போட்டுவிட்டு உறவினர் சென்று விடுவர் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01962.wav
சென்னை , வில்லிவாக்கத்தில் இருக்கிற பத்மா சாரங்கபாணி ஸ்கூல் சுட்டிகள் அன்று அப்துல்கலாமாக மாறி இருக்கிறார்கள் .
ta
indictts_ta_female
8.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01964.wav
பொதுவாகவே அதிபதி சஞ்சரிக்கின்ற பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும் என்பார்கள் .
ta
indictts_ta_female
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01965.wav
எனவே ஜான் சீலே அரசியல் என்ற பெயரில் கிரேக்கர்கள் ஆராய்ந்ததெல்லாம் நகரங்களைப் பற்றியே என்கிறார் .
ta
indictts_ta_female
7.605
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01966.wav
மும்பையின் கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் அண்ணாவுக்கு ஆதரவாக முழக்கங்கள் .
ta
indictts_ta_female
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01968.wav
ஐயோ , எனக்கு டைலரிங் , எம்ப்ராய்டரி , கூடை பின்னது எதுவும் தெரியாதே கவலையோடு சொன்னாள் .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01970.wav
கோமதி அடை தோசையை சூடாய் வார்த்து அதன் மேல் கெட்டியான கொத்துமல்லி சட்னியைப் போட்டு ஸ்டூலில் வைத்தாள் .
ta
indictts_ta_female
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01971.wav
கன்யாவின் மை தீட்டப்படாதா , நீரோட்டம் மிகுந்த விழிகள் , பாஸ்கர் நகர்ந்த பக்கமெல்லாம் மௌனமாய்த் தொடர .
ta
indictts_ta_female
8.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01972.wav
டாக்டர் பால கோபால் இந்த ராஜா காரியத்திற்கு உகந்தவனா என்று பார்க்க பதினைந்து நாள் .
ta
indictts_ta_female
6.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01973.wav
தனித்தனியே ஒவ்வொருவர் தொகுப்பையும் படிப்பதால் அவரவர் தனித்தன்மை நமக்கு விளங்கும் .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01975.wav
ஆயினும் , விளக்கிருக்கும் எதிர்த் திசையை நோக்கி நடிகர் வரும்போது அவருடைய முகம் தட்டையாக இருக்கும் .
ta
indictts_ta_female
7.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01976.wav
சொல்லுக்கா எதனால வேலையை விடப்போறே ? சொல்லாதே , இந்திரா நாக்கு நுனி வரை வந்துவிட்ட உண்மையை நிறுத்தி வி்ட்டாள் .
ta
indictts_ta_female
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01977.wav
கணிதத்தின் வரையறைகள் , நிரூபணங்கள் , , தர்க்க முறை மற்றும் பாடத்தின் அடிப்படைக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது .
ta
indictts_ta_female
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01978.wav
ஆராய்ச்சி காலத்தில் இந்த விமான என்ஜினை சோதித்துப் பார்க்க பைலட்டுகள் இருந்தனர் .
ta
indictts_ta_female
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01979.wav
பிறந்த கணத்தைத் தவிர பிற பொழுதுகளில் பேச்சின் குறிப்பான்கள் தங்களது பௌதீகத் தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததில்லை .
ta
indictts_ta_female
8.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01980.wav
நந்தினி என்னை ஒரு தாயாய் பார்ப்பதில்லைன்னு தோன்றுகிறது லதா சிடுசிடுப்பைக் காட்டினாள் .
ta
indictts_ta_female
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01984.wav
அடிக்கடி அவர் மௌன விரதம் பூண்டு இருப்பதுண்டு , சோர்ந்தாற் போல அல்லது தினம் கூட அவ்விதம் இருப்பார் .
ta
indictts_ta_female
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01985.wav
அச்வத்தாமா , மகாபலி , வியாஸர் , அனுமான் , விபீஷணன் , கிருபர் , பரசுராமர் என்பவர்களே அந்த சிரஞ்சீவிகள் .
ta
indictts_ta_female
9.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01986.wav
ஆனால் கிரஹபேத முறையில் வாசிக்கும்போது எந்த ஒரு துளையையும் ஆதார ஷட்ஜமமாக எடுத்துக் கொள்ளலாம் .
ta
indictts_ta_female
8.128
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01989.wav
அப்போது நேர்மின்னோட்ட விளைவிற்கும் மாறு மின்னோட்ட விளைவிற்கும் அதிக வேறுபாடு இருக்காது .
ta
indictts_ta_female
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01990.wav
ஒரு பெரிய சல்யூட்டை நம்ம ஜவான்களுக்கு வச்சுட்டு திரும்புன அந்த நேரம் மனசு கனமா இருந்தது என்கிறார் .
ta
indictts_ta_female
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01993.wav
இளைஞர் மத்தியில் பெரும் கவர்ச்சியும் , மரியாதையும் தோழர் அனபாயச் சோழன் மேல் உண்டு எங்களுக்கு .
ta
indictts_ta_female
7.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01994.wav
அப்பொழுது தான் தொடர் செயல்கள் மீது ஆர்வமும் மகிழ்ச்சியும் ஏற்படும் .
ta
indictts_ta_female
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01996.wav
தென்மணி லாரி சர்வீஸ் என்ற கம்பெனியும் , ப்ளூஹில் கார்டமம் எஸ்டேட் என்ற ஏலக்காய்த் தோட்டமும் இந்த மல்லை .
ta
indictts_ta_female
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_01998.wav
மகுடம் என்றால் மண் சுமக்கும் கூடையாக எண்ணி புறக்கணிக்கும் இராமர்களைப் பார்த்திருக்கிறான் .
ta
indictts_ta_female
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02001.wav
மஹிந்ரா அண்ட் மஹிந்ராவிடம் உள்நாட்டிலேயே தயாரான இன்னோவா போலிருக்கும் இன்ஜினியோ இருக்கிறது .
ta
indictts_ta_female
8.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02003.wav
ரிசப்ஷன் மாதிரி நைட்ல நடக்கற ஃபங்ஷனுக்கு மட்டும் டார்க் கலர் டிரஸ் .
ta
indictts_ta_female
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02004.wav
சிங்களவர்கள் பௌத்த சமயத்தவர் என்பதால் புத்தரை முன்னிறுத்தி அவர்கள் மனதையும் தொடுமாறு செய்துள்ளார் .
ta
indictts_ta_female
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02005.wav
யாரப்பா அது ? இங்கே கம்பளத்தை விரியுங்கள் ; விளக்கேற்றுங்கள் ; ஆசனங்களைக் கொண்டு வந்து போடுங்கள் என்றான் ஹெராட் .
ta
indictts_ta_female
7.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02006.wav
இமாம் ஸாஹிப் இறந்ததும் அவர் புதல்வி அமீனாபேன் என் தாயாரின் செல்லப் புதல்வி ஆகிவிட்டாள் .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02007.wav
அசோசியேட் காப்பி எடிட்டர் சித்ரா சுப்ரமணியம் , டெபுடி காப்பி எடிட்டர் கெளரவ் ராஜ்கோவா ஆகியோரின் சராசரி வயதும் இருபத்தி எட்டுதான் .
ta
indictts_ta_female
9.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02008.wav
தப்பிக்கவோ முயற்சி பண்ணினால் உன்னோட அண்ணனும் , அண்ணியும் அந்த நிமிஷமே உயிரோடு இருக்க மாட்டாங்க .
ta
indictts_ta_female
6.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02009.wav
பண்டிட் ஜவஹர்லால் நேருவிற்குச் சாகித்ய அகாதமி விருது வழங்க முன் வந்தது .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02011.wav
டிப்டி கமிஷனர் அதிலிருந்து ஒரு சொட்டுப் பாலையெடுத்துக் கையில் விட்டுப் பார்த்தார் .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02012.wav
நவயான பௌத்தர்களின் அம்பேத்கர் சொல்லாட்சி எழுத்தும் , இயக்கமும் என மூன்றாக விரித்துக் கொள்ளலாம் .
ta
indictts_ta_female
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02013.wav
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் என்பது வள்ளுவர் வாய்மொழி .
ta
indictts_ta_female
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02015.wav
தினேஷ் , அந்த ஆளு மிஸ்ஸிங்னு நீங்க ஒரு போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கத் தயாரா ? ஓ ! நிச்சயம் தரேன் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02016.wav
சிலேட்டு உடைந்ததில் விசும்பும் குழந்தையின் துக்கம் தீண்ட கவிதை எழுதும் கவிஞன் .
ta
indictts_ta_female
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02017.wav
அவனுக்குக் கவிதை தந்த வனப்பு , கனவு தந்த முகம் , கற்பனை தந்த சௌந்தர்யம் , அந்த வாசற்படியில் நின்று கொண்டிருந்தது .
ta
indictts_ta_female
8.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02018.wav
அப்படியா ? என்ற அக்பர் அந்த இளைஞனை நோக்கி , என்னப்பா ? இவரிடம் நீ சட்டம் பயின்றாயா ? என்று கேட்டார் .
ta
indictts_ta_female
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02019.wav
பின் நவீனத்துவ இந்தியாவில் புதிய பாரதப் பெண்மணி உருவாகி வருகிறாள் .
ta
indictts_ta_female
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02020.wav
சின்ன வயசுல இருந்தே இசை மீது மிகுந்த ஆர்வத்துடன் வளர்ந்தேன் .
ta
indictts_ta_female
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02021.wav
சிற்பம் , ஓவியம் , நடனம் , இசை முதலிய கலைகள் சிறப்பாக அவர் ஆட்சியில் வளர்ச்சி பெற்று இருக்கின்றன .
ta
indictts_ta_female
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02022.wav
எனினும் குவாஹட்டி வைஷ்ணோதேவி , தில்லிஆஜ்மீர் , ஜெய்பூர்பீரி என நீண்ட தூர ஏழு நாள் பயணத் திட்டங்களுக்கு சுமார் .
ta
indictts_ta_female
10.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02023.wav
அதாவது நிலவில் ஹைட்ரஜன் அணு சேர்க்கையை நிகழ்த்தி லேசர் கதிராக பூமிக்கு மின்சாரத்தை அனுப்பலாம் என்னும் திட்டம் உள்ளது .
ta
indictts_ta_female
8.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02024.wav
நம்மளோட மனசை ஃப்ரெஷ்ஷா , ரிலாக்ஸா வச்சுக்கிட்டா எப்பவுமே நீங்க தான் கில்லி .
ta
indictts_ta_female
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02027.wav
அவர்கள் ஸ்டவ்வில் , முட்டையும் உருளைக் கிழங்கும் வேக வைத்துச் சோற்றுடன் சாப்பிட்டார்கள் தினந்தோறும் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02028.wav
யாரைப் பார்த்தாலும் கையை நீட்டி , தலையைச் சொறிந்து கொண்டே மௌனமாக நிற்கும் .
ta
indictts_ta_female
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02029.wav
ராம ஐயங்காருக்கு அங்கிருந்தே தன் பங்களா கூர்க்கா அடுத்த பங்களா ஆயாவுடன் கொஞ்சிக் கொண்டு நிற்பது தெரிந்தது .
ta
indictts_ta_female
8.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02030.wav
இருக்கட்டும் என்று முன்னேற்பாட்டுடன் இரவு உணவையும் தயாரித்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டாள் .
ta
indictts_ta_female
5.941
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02031.wav
இந்த செகண்டோட சினிமா சம்பந்தமான எல்லாக் கனெக்ஷனையும் அறுத்துட்டு ஊர் போய்ச் சேர் .
ta
indictts_ta_female
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02032.wav
கேரளா கொச்சி உள்ளிட்ட நகர்களில் ஹைமனோ பிளாஸ்டிக்கான வரிசை நீள்கிறது திருமணம் நெருங்கியதும் மீரா சங்கடமாக உணர்ந்தார் .
ta
indictts_ta_female
9.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02033.wav
யாப்புக்குள் இருந்து யாழ்மீட்டுபவள் என மஹாகவி ஒரு கவிதை எழுதினார் .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02036.wav
வன புஷ்பம் சரித்திரப் புகழ்பெற்ற அந்த ஊரில் தான் வனபுஷ்பம் என்கிற அந்தப் பெண்மணி வாழ்ந்தாள் .
ta
indictts_ta_female
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02037.wav
மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02038.wav
அதற்கு இசைய அங்கிருந்த கொற்றவை ஐவர்க்கும் தேவியாய பாஞ்சாலி என்று அழைக்கப் பெற்றாள் .
ta
indictts_ta_female
6.752
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02039.wav
போர் முனையில் இருந்து தப்பி ஓடி முகாம்களில் தஞ்சம் அடையும் போது , அங்கு ஜாதி பார்த்துக் கொண்டிருக்கவா முடியும் .
ta
indictts_ta_female
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02040.wav
பிரியாவுக்கே ! என்று மொக்கை ஜோக்குகளால் ஒரு சிறப்புரையை ஐயோ முடியலைடா சாமி ஆற்றினார் .
ta
indictts_ta_female
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02044.wav
டாக்டரின் ஆணை கிடைத்ததுமே ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக் கொண்டு ஓடோடி வாயிலைத் தாண்டி வந்தனர் .
ta
indictts_ta_female
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02048.wav
பெத்த வயிறு குளிர்ந்து போயி கண்ணீரும் கம்பலையுமா என்னோட வீடு தேடி வந்தவுங்க , எங்க குலசாமியே நீங்கதான்னு சொல்லி அழுதாக .
ta
indictts_ta_female
9.28
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02050.wav
வயதாகும் இவருக்கு பிரிட்டனின் டாக்டராக இருக்கும் அவரது மகன் வாங்கித் தந்த ஃப்ளாட்டில் தான் வசிக்கிறார் .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02051.wav
மேலும் அத்தகைய தன்னலம் கருதாத தொண்டுள்ளம் வாய்ந்த ஆசிரியர்கள் குறைந்து வரும் சூழலில் மாணவரைக் கூடுதலாக வாசிக்க வைத்தல் சாத்தியமன்று .
ta
indictts_ta_female
10.656
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02053.wav
கணவனுக்குப் புரியாத விஷயங்களை மனைவி எடுத்துச் சொல்வதும் , முதலாளிக்கு வாராத யோசனைகள் ஊழியருக்கு வருவதும் .
ta
indictts_ta_female
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02057.wav
தொழிலிலே நஷ்டத்தில் ஓடி , நாம் தெருவில் நிற்க நேரிடுமா ? என்ற பயம் யாருக்கும் வராமல் போகாது .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02059.wav
அப்போது மன்னர் அவர்கள் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று எனக்கு அச்சமாக இருக்கிறது என மொழிந்தான் .
ta
indictts_ta_female
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02061.wav
சந்துரு ஆகியோர் கொண்ட முழு டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .
ta
indictts_ta_female
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02065.wav
கூரிய தாடியும் செம்பட்டை முடியும் உள்ள இளைஞரான உதவித் தலைவர் .
ta
indictts_ta_female
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02067.wav
அதையே கொள்கையா வைச்சு உழைச்சதால , எங்க ஆல் இன் ஆல் அழகுராஜா ரொம்ப அழகாவே வந்திருக்கு ! என்று இயக்குநர் ராஜேஷ் .
ta
indictts_ta_female
9.163
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02072.wav
ஆரம்பப் பள்ளி நாட்களில் ஒவ்வொரு முறையும் கோடை விடுமுறைக்கு என் அம்மாவின் ஊருக்குச் செல்ல , கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும் .
ta
indictts_ta_female
9.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02074.wav
கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம் .
ta
indictts_ta_female
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02077.wav
இன்னிக்கு அஞ்சு மணி சுமாருக்கு உங்க பிரதரை அழைச்சிட்டு ஹாஸ்பிடலுக்கு வர முடியுமா .
ta
indictts_ta_female
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02079.wav
தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் , சூரிய பகவான் .
ta
indictts_ta_female
8.288
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02082.wav
வீடு ஃபிளாட் வாங்கும்போது நாம் கொடுக்கும் விலை சரியானதா என்று விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும் .
ta
indictts_ta_female
7.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02083.wav
தங்கத்துர பயல இன்னொரு வாட்டி வீட்ல பாத்தா ஒத்த கைய எடுத்துட்டு மறு ஜோலி பாரும் .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02084.wav
ஜானகி , பரமா , ராமா ஆகியோரை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் அறைக்குள் சென்று காத்திருந்தார் .
ta
indictts_ta_female
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02087.wav
சரிநிகர் சமானம் என்பதெல்லாம் அப்பட்டமான போலித்தனம் ! என்று எரிச்சலோடு கூறினார் தயாநிதி .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02089.wav
எனவே , இப்படியொரு ஏற்பாட்டை கொண்டு வருவதென்று முடிவு செய்தது சென்னை உயர் நீதிமன்றம் .
ta
indictts_ta_female
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02090.wav
இதைக் காண்பதன் வழியாக , இதே காலத்தில் அயோத்திதாசர் கட்டி எழுப்ப முயன்ற விடுதலை பௌத்தத்தின் தனித்துவத்தை அறிய ஏதுவாகும் .
ta
indictts_ta_female
9.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02091.wav
இதையெல்லாம் தூக்கி மூலையில் போட்டு விட்டு அணுகினால் தான் இங்கு ஏதாவது புதிதாகக் கிடைக்கும் .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02092.wav
நீ ஒரு வலுவான இரும்பு ஸ்பானரால் மண்டையில் அடிபட விரும்ப மாட்டாய் என்று நினைக்கிறேன் .
ta
indictts_ta_female
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02093.wav
அதே சமயத்தில் நிவர்த்தி செய்ய வேண்டிய சந்தேகங்களை நிவர்த்தி செய்வார் .
ta
indictts_ta_female
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02097.wav
கொஞ்ச நேரம் பொறுத்து அவன் நீங்க ரொம்ப வீக்காய் இருக்கீங்க .
ta
indictts_ta_female
3.957
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02100.wav
அதுக்கு முன்னாடியே லாயர் , ஆடிட்டர் , டாக்டருக்கு போன் செய்து பாலமுரளி விசயத்தைச் சொல்லிடுவார் .
ta
indictts_ta_female
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02101.wav
நான் வேண்டாம் என்னும்போது அதற்கென்ன முயன்று பார்ப்போமே , இதனால் நமது கௌரவம் என்ன கெட்டுவிடவா போகிறது ? என்பார் நண்பர் .
ta
indictts_ta_female
9.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02104.wav
மேலை நாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டு , அதன் அடிப்படையில் மொழிக் கொள்கையை வகுக்காத வரை , மொழியியல் வரலாறு முழுமை பெறாது .
ta
indictts_ta_female
9.504
indictts_iitm
neutral
null
null
null
null