file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02105.wav
இவர் எழுதிய ஹெள காட் சேஞ்சஸ் யுவர் ப்ரெய்ன் ? என்ற நூலை எழுதி உலகையே வியக்க வைத்தவர் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02106.wav
எவ்வளவோ முறை முயன்றும் அவனால் நீர்ப் பாய்ச்சி முடிந்ததும் வாய்க்காலை அடக்க முடியவில்லை .
ta
indictts_ta_female
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02113.wav
இங்குதான் அவர் சூனார் மிஷன் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்தார் .
ta
indictts_ta_female
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02115.wav
இவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த ஸ்விஸ் மொழியில் அறிஞரான ஃபெர்டினன்ட் தாஸோஸ்யுர் தெரிவிக்கி்றார் .
ta
indictts_ta_female
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02116.wav
என்ன உஷா ? இன்றைக்கு நம் ஆசிரமத்தில் உங்கள் சிஷ்யை ஆவதற்காக ஒரு புதிய பெண்மணி வந்திருக்கிறாள் .
ta
indictts_ta_female
7.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02117.wav
நாகதோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனின் திருகடைக்கண் பார்வையால் தீர்வு காண்கிறார்கள் .
ta
indictts_ta_female
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02118.wav
சிரசாசன நிலைக்கு வந்த பிறகு கால்களை மெதுவாக இறக்கி முதல் நிலைக்கு வரவேண்டும் .
ta
indictts_ta_female
7.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02119.wav
அன்று காரைக்குடியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடந்தது , சின்ன அண்ணாமலை மேடை ஏறி முழக்கமிட்டார் .
ta
indictts_ta_female
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02120.wav
இப்ப வந்து கடசி நிமிஷத்திலே சொல்லித் தொலைச்சா என்னடா பண்றது என்று கொழிக்கிறான் .
ta
indictts_ta_female
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02123.wav
எனது கதையைத் தவறாக ஏதாவது வகையில் இவர் பயன்படுத்தி விடுவாரோ என்ற எண்ணம் வேறு என் மூளையின் ஓரத்தில் உரசிக் கொண்டிருந்தது .
ta
indictts_ta_female
9.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02125.wav
ஏதோ ஒரு கம்பெனியின் ஷேர் கிடைக்கவில்லை என்று உமாசங்கர் புழுங்குகிறார் .
ta
indictts_ta_female
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02126.wav
ஏதாவது , கணக்கையோ வாய்பாட்டையோ எழுதச் சொல்லி எங்களுக்கு வேலை வைத்துவிட்டுப் போய்விடுவார் .
ta
indictts_ta_female
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02130.wav
மற்றொரு விஷயம் , இதைக் கல்லூரிகள் செய்தால் மட்டும் போதாது , அவர்கள் செய்கிறார்கள் என்பதும் வெளியில் தெரியவேண்டும் .
ta
indictts_ta_female
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02132.wav
ஜமீன் பரம்பரைன்னு உங்கப்பா ஒரு சமயம் மயங்கிப் போயிருக்காரோ என்னவோ .
ta
indictts_ta_female
5.067
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02134.wav
உயர் குலத்தை சேர்ந்த லேடி பெல்லாஸ்டன் என்பவள் , டாம் ஸோஃபியாவின் உருவத்தை அழித்துவிட முயலுகிறாள் ; பலிக்கவில்லை .
ta
indictts_ta_female
8.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02136.wav
ரேவதியின் வாழ்க்கையில் உண்மையிலேயே இது பொன்னான காலம் தான் .
ta
indictts_ta_female
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02137.wav
மனித உணர்வுகளை தந்தை மகன் உறவை இத்தனை அருமையாக வேறு யாரும் சொல்லி முடியாது .
ta
indictts_ta_female
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02138.wav
புலனாய்வு அமைப்பினரின் இந்தக் கோரிக்கையால் நீதிபதி சக்ஹி முகமது எரிச்சல் அடைந்தார் .
ta
indictts_ta_female
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02142.wav
அங்கு மாரியம்மன் , காளியம்மன் , திரௌபதி அம்மன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில்கள் உள்ளன .
ta
indictts_ta_female
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02143.wav
நேப்பியர் டெஸ்டில் ஒரு மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடி அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டார் .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02145.wav
லாரன்ஸின் பெண்களைக் குறித்த கருத்துக்கள் , ரேகா சொன்னது மாதிரி விநோதம் மாத்திரம் இல்லை .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02147.wav
இன்சூரன்சில் என்ன விதமான திட்டங்கள் இருக்கின்றன என்பதை தானாகவே தெரிந்து கொள்ளாமல் ஏஜென்டை முழுமையாக நம்பியதுதான் அவரது தவறு .
ta
indictts_ta_female
9.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02148.wav
பிறகு அவள் சொன்னாள் எங்கக்கூட வந்து கொஞ்ச நாள் இருங்க .
ta
indictts_ta_female
3.819
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02150.wav
வெளிநாட்டில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்களின் நிதி வியூகத்திற்கு கூடுதல் சக்தியைத் தரும் .
ta
indictts_ta_female
8.736
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02151.wav
முதலாளி கையால மஞ்சள் நிறுத்துப் போட்ட பிறகுதான் மற்றச் சாமான்களை வாங்கணுமாம் .
ta
indictts_ta_female
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02152.wav
தேவேந்திர குல வேளாளர் மடத்திலே இருக்கின்ற மீன் சின்னம் கோபுர வாயிலும் இருக்கிறது .
ta
indictts_ta_female
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02154.wav
இல்லையேல் , அங்கும் இடைவிலகல் அல்லது மாணவர்கள் பள்ளி மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் .
ta
indictts_ta_female
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02155.wav
பள்ளிப்படிப்பு முடிந்ததும் , அப்பா வேலையில் சொன்னதை எதிர்த்துக் கல்லூரியில் சேர்ந்தேன் .
ta
indictts_ta_female
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02156.wav
ஆனால் திருமாலைக்கும் , சார்ய ஹ்ருதயத்திற்கும் இவர் வழங்கிய உரைகள் இப்போது கிடைப்பதில்லை .
ta
indictts_ta_female
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02158.wav
எப்படியோ உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சோகம் இது தானோ .
ta
indictts_ta_female
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02159.wav
தாழ்வுணர்ச்சி அதன் விளைவான இயலாமைக்குப் பிறரைப் பழிசாரும் தன்மை ஆகியவை அடங்கியது .
ta
indictts_ta_female
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02160.wav
இதை எதிர்த்து சுரேஷ் குமார் கௌசல் என்ற ஜோதிடர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் .
ta
indictts_ta_female
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02162.wav
சண்முக சுந்தரமும் , கையில் கைக்குட்டையேந்தி காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு ஆடுவர் என்று .
ta
indictts_ta_female
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02163.wav
கற்பித்தல் என்பது ஒரு செயலையோ அல்லது பல செயல்களின் தொகுப்பையோ குறிக்கிறது .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02164.wav
மாரி சிதையை மூன்று முறை கொள்ளிக்குடத்தை தலையில் வைத்துக்கொண்டு வலம் வந்தான் .
ta
indictts_ta_female
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02165.wav
அன்று அஷ்டமி பூஜை நடந்து கொண்டிருந்ததால் பூஜையிலும் கலந்து கொண்டேன் .
ta
indictts_ta_female
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02169.wav
முருகன் , பெருமாள் , அகமது , சுப்பராஜ் , சேகர் , ராமலிங்கம் உள்ளிட்ட பல தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர் .
ta
indictts_ta_female
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02170.wav
கானத்தின் மகரந்த நிகழ்கள் சற்றே நடுங்கி மற்றும் மௌனத்தில் ஆழ்ந்தன .
ta
indictts_ta_female
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02175.wav
உழுவதற்கு நிலம் என்றைக்குக் கிடைக்கும் என்று எண்ணித் துடித்து மனம் வெதும்பி நடைபிணமாய் வாழ்கின்றனர் .
ta
indictts_ta_female
8.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02176.wav
மயிலை ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பினரும் முழு நீள நாடகமாக நடித்துக் காட்டினர் .
ta
indictts_ta_female
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02177.wav
கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய அணியால் , ஷாருக்கிற்கு பெரிதாக பயன் ஒன்றும் இல்லை .
ta
indictts_ta_female
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02178.wav
தண்ணீரோ எங்கு வேண்டுமானாலும் சுலபமாகக் கிடைக்கும் , என்று சொல்லி , சாக்ராயணர் எஞ்சிய பருப்பைத் தனது மனைவிக்காகக் கொண்டு சென்றார் .
ta
indictts_ta_female
9.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02183.wav
அதாவது , அங்கு கடலின் மேற்பரப்பில் நீர்மட்டம் மேலே உயர்ந்து கீழே இறங்கியது .
ta
indictts_ta_female
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02186.wav
ஷாப்பிங் போகாமல் ஒருநாள் கூட அவளால் இருக்க முடியாது .
ta
indictts_ta_female
4.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02188.wav
அவள் எழுந்திருக்கக் காத்திருந்து , ராஜி அந்த உயரச் சுழல் நாற்காலியில் உட்கார்ந்தவாறு ஒரு அரை வட்டம் சுழன்றாள் .
ta
indictts_ta_female
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02189.wav
பூங்காவனம் தனத்தை விட வயதில் என்று மூத்தவள் என்றாலும் பேச்செல்லாம் பெரிய மனுஷி போலத்தான் .
ta
indictts_ta_female
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02190.wav
அவள் கோழிக்குஞ்சை அரிந்து தந்து தான் ஆக வேண்டும் என்று யாராவது வற்புறுத்தினால் எதுவுமே சொல்லாது மௌனமாக முன்னேறினாள் பாக்தோ .
ta
indictts_ta_female
9.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02191.wav
குற்றிசை தலைவன் தலைவியுடன் இறுதிவரை வாழாது இடையில் சிலகாலம் கைவிட்டது .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02195.wav
உலக இன்பங்களைத் தேடிப் பெறுவதற்கும் மட்டுமல்ல அவற்றை வேண்டா எனத் துறப்பதற்கும் மனோபலம் தேவை .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02197.wav
ஆனாலும் கோயில் இருந்தற்கான அடையாளமாய் அந்த இடத்தில் சிறு தூண் மட்டுமே இருந்தது .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02198.wav
ஆனால் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி எதிர்பாராத வகையிலும் முன்னர் காணாத வகையிலும் அமைந்து விடுகிறது .
ta
indictts_ta_female
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02199.wav
மயிலின் விழி நீலம் , அதன் தோகை நீளம் , அதன் உடல் மரகதம் என்று சொல்வது கவிதைக்குத் தேவையில்லாத சரக்கு .
ta
indictts_ta_female
8.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02200.wav
அதனால் கட்டிய பணத்தை போராடி திரும்பப் பெற்று , எஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கிறார் சைனி .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02203.wav
வள்ளுவர் ஊழின் வலி அறிந்தவர் என்றாலும் , அவர் அதனையும் வெற்றி கொள்ள இயலும் என்ற கருத்தில் நிலைத்து நிற்கிறார் .
ta
indictts_ta_female
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02204.wav
இவள் இரண்டு காஃபித் தம்ளர்களையும் கழுவ எடுத்துக் கொண்டு போனாள் .
ta
indictts_ta_female
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02205.wav
மக்களின் ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இப்பொழுது மிக அதிக அளவில் இருந்தது .
ta
indictts_ta_female
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02206.wav
மேலும் , மாணவனே சிந்தனை செய்ய வழி காட்ட வேண்டுமென்றும் அவனே , உண்மையைத் தன் முயற்சியால் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் .
ta
indictts_ta_female
10.133
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02207.wav
இப்ப அண்ணன் கருண் சந்தோக் இந்திய அளவில் கார் ரேஸ்ல வெரி ஃபேமஸ் பர்ஸன் .
ta
indictts_ta_female
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02208.wav
இறைவன் பாவத்தை செய்யப் பணித்தால் அது அவனது அனுக்கிரஹம் என சிரமேற்கொண்டு செயல்பட வேண்டும் .
ta
indictts_ta_female
6.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02209.wav
ஏட்டிக்குப் போட்டியா , பேஷா சொல்லு இந்த ஷைலாவோட உங்களை அம்மன் கோவில் எதிரே இருக்கிற ஹோட்டலின் வாசலில் பார்த்தேன் .
ta
indictts_ta_female
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02210.wav
இவனைப் பற்றி நன்கறிந்த ஜென்னி என்ற கிறிஸ்தவப் பெண் அவனை மணந்துகொள்ள விரும்புகிறாள் .
ta
indictts_ta_female
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02211.wav
கௌதம் வாசுதேவ மேனன் முதன் முறையாக கன்னடப் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02212.wav
குறிப்பாக ஆரம்பக் கல்வியில் மாற்றங்கள் கொண்டு வருவதைப் பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02214.wav
வடக்கை விட இங்குத் தொழில் பாதுகாப்பு , உயிர் பாதுகாப்பு , ஒருவகையில் தொழில் உத்தரவாதம் எல்லாம் இருப்பதால் இங்கு வருகிறார் .
ta
indictts_ta_female
8.469
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02215.wav
சிலர் கடமையாக செய்யும் சினிமாவை தவம் போல் செய்யும் அவர் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்தான் .
ta
indictts_ta_female
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02218.wav
நேற்று காலை அதிகமான பொதுமக்கள் அரிசி வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர் .
ta
indictts_ta_female
5.536
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02220.wav
இருந்தாலும் நான் போட்டியிருந்த பொம்மையை வாத்தியர் கண்டு கொள்ளவில்லை என்ற சந்தோஷத்தில் அந்த வலியும் தெரியவில்லை .
ta
indictts_ta_female
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02222.wav
கௌதமருக்கு ஞானம் கிட்டிய பிறகு மூன்று தினங்கள் கண் மூடி அசைவின்றி அமர்ந்திருந்தார் .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02224.wav
அதனால் , குழு அங்கத்தினர்கள் திறமைகளை அடையும் விதத்தில் அவர்களைப் பணிபுரியச் செய்ய முடிவதில்லை .
ta
indictts_ta_female
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02225.wav
வறுமையின் கொடுமை பற்றி , சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய ஐக்கூ கவிதைகள் வரை எண்ணற்ற கவிஞர்கள் பாடியுள்ளனர் .
ta
indictts_ta_female
8.075
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02226.wav
மற்றொரு மண்டல கமிஷனர் விஜயகுமார் பேசுகையில் , மதுரை மண்டலத்தில் ஒன்பது வருவாய் மாவட்டங்கள் உள்ளன .
ta
indictts_ta_female
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02227.wav
என்னைப் பொறுத்தவரை சீரியலையும் சினிமா அளவுக்கு சிரத்தை எடுத்துதான் செய்யறேன் .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02230.wav
தனியார் நிறுவனங்கள் மகளிரின் மகப்பேறு கால சலுகைகளை , அந்தந்த நிறுவனங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப தீர்மானிப்பர் .
ta
indictts_ta_female
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02232.wav
குமார பூபதீயம் என்னும் வண்ணப்பா யாப்பிலக்கணம் ஆசு வலவர்க்கும் வண்ணம் புலியாம் என்பது ஔவை மொழி .
ta
indictts_ta_female
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02234.wav
காடுகளில் மரத்தின் மெல்லிய நுனிக்கிளையில் வாலைத் தொங்க விட்டவாறு இரை கொறிக்கும் .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02235.wav
மணி நேரம் நேர நிர்வாகம்கிற வார்த்தை ஜாலம் பத்தியெல்லாம் எங்க கிராமத்து மக்களுக்குத் தெரியாது .
ta
indictts_ta_female
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02236.wav
இவர்கள் யாவரும் நம் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டி நிலை வரும் .
ta
indictts_ta_female
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02237.wav
கன்னி ராசியிலேயே செவ்வாய் சஞ்சரிக்கும் பொழுது கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்பார்கள் .
ta
indictts_ta_female
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02238.wav
ஃபாஸ்டரின் அளவுகோல் கொண்டு நோக்கினால் அவரது பெரும்பாலான பாத்திரங்கள் ஒருநிலை மாந்தரே .
ta
indictts_ta_female
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02240.wav
திரு ராவ் வந்து விட்டதை அப்போதுதான் உணர்ந்த கௌரி ஒரு கணம் தயங்கி நின்றாள் .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02242.wav
தயார் நிலையில் இருந்த ஜீப் வேகமாக ரிவர்ஸில் போய் மறுபுறம் திரும்பி படு வேகமாய் ஓடியது .
ta
indictts_ta_female
7.285
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02243.wav
ஜோடியா ஆட விடலாம்னு காத பொத்திட்டு வீடு வந்து சேர்ந்தேன் .
ta
indictts_ta_female
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02245.wav
முன்னைய காலங்களில் ஆண்களுக்கு பதினைந்து , பெண்களுக்கு பனிரெண்டு வயதில் திருமணம் நடைபெற்றது .
ta
indictts_ta_female
6.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02246.wav
வருகிற கிறிஸ்மஸ் விடுமுறையில் , ஹோமிற்குப் போக வேண்டும் வரும் பொழுது அந்த டைப்பிஸ்ட் தன் பெயரெ மாற்றிக் கொள்வாள் .
ta
indictts_ta_female
7.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02249.wav
ராஜா யானையே ! நூறு சுற்றுகள் முடிவதற்குள் என் அம்மா வெளியே வந்துவிட வேண்டும் .
ta
indictts_ta_female
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02250.wav
அவற்றின் உதவிகொண்டு உஞ்ச விருத்தி செய்வது என்று தீர்மானித்தான் அவன் .
ta
indictts_ta_female
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02251.wav
வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை தளராமல் எதிர்த்து நின்று சமாளிப்பார் .
ta
indictts_ta_female
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02252.wav
அவருக்கு விஜயன் முக்கியமா , கிருஷ்ணன் முக்கியமா ? நீங்க வியாபாரியா இருந்தா உங்களுக்குத் தெரியும் .
ta
indictts_ta_female
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02253.wav
குன்னூர் சிட்டிசன்ஸ் ஃபார்ம் அமைப்பின் சார்பில் , பொதுநல அமைப்புகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் , குன்னூர் கிளப்பில் நடந்தது .
ta
indictts_ta_female
8.768
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02257.wav
நீங்கள் வானொலியில் சேர்ந்த பிறகு எழுதுவது குறைந்து போய்விட்டதா ? இலக்கிய விஷயங்கள் குறைந்து விட்டன .
ta
indictts_ta_female
6.475
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02258.wav
மாலை வேளைகளில் வலி அதிகமாதல் அஜீரணம் , வயிறு உப்புசம் , அடிக்கடி காற்று பிரிதல் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02260.wav
ப்ரேக் , பிடிக்காத ஆட்டோ , கார் , பேருந்து , லாரி வந்து மோதலாம் .
ta
indictts_ta_female
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02261.wav
சட்டம் , ரூல் , நியாயம் , திறமை , நிலைமை , வழக்கம் , பழக்கம் போன்றவைகளில் நமக்கு நம்பிக்கையுண்டு .
ta
indictts_ta_female
7.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02262.wav
ஆனால் விஞ்ஞானம் வளர வளரக் காற்றின் உபயோகம் குறையத் தொடங்கியது .
ta
indictts_ta_female
5.269
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02265.wav
விண் சுற்றில் உள்ள விண்மீன்கள் , ஒரியன் , அல்நிலம் , அல்நிடாக் , மின்டக்கா ஆகியவை அவனுடைய பிறப்பிடத்தைக் காட்டின .
ta
indictts_ta_female
8.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02266.wav
அந்தக் கோபத்தைத் தணிக்கச் சொல்லி , அவரை வழிபட , அவரே என் இஷ்ட தெய்வமாகிட்டார் .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02267.wav
ஆனால் , அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடும் பழக்கத்தால் அந்த சமச்சீர் பலன் இப்போது நமக்குக் கிடைப்பது இல்லை .
ta
indictts_ta_female
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02269.wav
திங்கட்கிழமை காலை முதல் முதலில் ஒரு டஜன் பலூன்கள் வட்டமாக , மெதுவாக உயர எழுந்தன .
ta
indictts_ta_female
6.88
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02270.wav
உள்ளே போன மூச்சு வெளியே வந்தால் போச்சு எல்லாவித ஜீவருக்கும் இக்கதியே ஆச்சு .
ta
indictts_ta_female
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02271.wav
ஆர் விகுதி தமிழ் , மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமன்றி கோண்டா , பெங்கோ , நாயக்கி , பர்ஜி போன்ற மொழிகளிலும் உள்ளது .
ta
indictts_ta_female
9.28
indictts_iitm
neutral
null
null
null
null