file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02273.wav | மஹால னோபிஸ் பல நடைமுறை சார்ந்த கேள்விகளில் ஆர்வமாக இருந்தார் . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02274.wav | அந்நிலை மாறி சமுதாய சேவையே தொழில் முன்னேற்றத்தின் தூண்டுகோலாய் அமையவேண்டும் . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02276.wav | பல்லைக்கடித்துக் கொண்டு போரிஸ் எல்லாத் தாய்மார்களையும் பற்றி ஏதாவது சொல்லாதே என்று சொன்னான் . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02277.wav | மிகுந்த சந்தோஷத்துடன் ஆடைகளை எடுத்தணிந்து கொண்டு எனது எண்ணம் நிறைவேறும் என்ற உற்சாகத்துடன் , வெளியேறினேன் . | ta | indictts_ta_female | 7.819 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02278.wav | புலியின் மரணத்தைக் கண்டதற்குப் பிறகு ஒரு நாள் இரவில் தினகரனின் தூக்கத்தில் மீண்டும் பழைய கனவு தொடர்ந்தது . | ta | indictts_ta_female | 7.541 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02279.wav | இதை எப்படிப் பார்க்குறீங்க ? பொதுவா சினிமாவில் ஹிட் ஆனவங்க ஒரே ஃபார்மெட்டில் டிராவல் பண்ணுவாங்க . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02280.wav | பொங்கலோ பொங்கல் என்ற கோஷம் பள்ளியைத் தாண்டி தெருக்களில் வழிந்தது . | ta | indictts_ta_female | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02283.wav | தொலைவில் உள்ள அழகர்கோயில் மற்றும் அச்சம்பத்தில் டிகிரி வெப்பம் குறைவாக உள்ளது . | ta | indictts_ta_female | 5.941 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02284.wav | இரண்டு கோழி முட்டையை நீரில் நன்றாக வேகவைத்து , மஞ்சள் கருவை மட்டிலும் , தீனியுடன் கலந்து கொடுக்கவும் . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02285.wav | இதனால் , இந்த ஆண்டு கோவில் விழா எப்படி நடக்கும் என்று பக்தர்கள் சோகத்தில் உள்ளனர் . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02286.wav | என்னடா இப்படி எக்கச்க்கமாகக் கேட்டு விட்டானே என்று திணறுகிறாய் , இல்லை ? என்று கண்சிமிட்டினான் அவன் . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02287.wav | மேற்கு முகமாய் அமைந்த முருகன் ஆலயத்திற்குள் நுழைந்ததும் , மாடத்துப் பிள்ளையாரை வழிபட்டு , முருகப் பெருமானின் அழகிய திருக்கோலத்தைக் காணலாம் . | ta | indictts_ta_female | 9.419 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02288.wav | நாய்கள் படுக்கும் முன்னோ , ஓய்வு கொள்ளு முன்னோ அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்த பிறகு படுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02289.wav | கூட்டம் முடிந்த பின்னும் பலர் ஹோட்டல் அறையில் என்னை தனியாகச் சந்தித்து பல விளக்கங்களை கேட்டறிந்தனர் . | ta | indictts_ta_female | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02290.wav | மூதறிஞர் இராசாசியே அந்தப் பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்த மிகப் பெரிய கூட்டமொன்றை அங்கே கூட்டினர் . | ta | indictts_ta_female | 8.619 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02292.wav | எழுத்துக்காலக் கவிஞர்களின் அகநிலை நோக்கிற்கு இயற்கைக் குறியீடு பெரிதும் துணைநிற்பதே இதற்குக் காரணம் எனலாம் . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02293.wav | அஷ்வல் பெரும்பாலும் யாகங்களைப் பற்றியும் யாக சடங்குகளைப் பற்றியுமே கேள்விகள் கேட்டான் . | ta | indictts_ta_female | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02294.wav | சென்னை மணலி நியூடவுனை சேர்ந்த வாசன் , புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் நேற்று ஒரு புகார் அளித்தார் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02296.wav | குரலைச் சற்றுத் தாழ்த்தி கணவன் கூறுகிறான் அவனோட அம்மாதானடி நீ ? உனக்கு வேறெ எப்படி இருக்கும் புத்தி . | ta | indictts_ta_female | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02297.wav | எனவே , வேறொரு டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தனர் . | ta | indictts_ta_female | 8.075 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02298.wav | அங்கிருந்து ஜிங்கு ஜிங்கு என்று தென் அமெரிக்க சங்கீதம் டேப்ரிகார்டரில் ஒலித்துக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02299.wav | இந்த அறை மெகா ஸ்டோர் ரூம் மாதிரி வெகுவாகப் பரந்திருக்கும் . | ta | indictts_ta_female | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02300.wav | இதே போன்று ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மூதறிஞர் குழு என்ற கூட்டம் மாலை . | ta | indictts_ta_female | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02301.wav | இதோ அதை விரட்டுகிறேன் , என்று கைத்தடியைச் சுழற்றி , ஒருவர் நாயின்மேல் வீசி எறிந்தார் . | ta | indictts_ta_female | 5.952 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02302.wav | துர்கேச நந்தினி நாவல் குறித்து ஜோதி பத்திரிகையில் வெளியான மதிப்புரையில் மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது . | ta | indictts_ta_female | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02305.wav | மீண்டும் அப்பெண் ஹோமியோ சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு முழுமையாகக் குணமடைந்தார் . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02307.wav | அன்றைக்கு மொட்டை மாடியில் துவைத்த துணிகளை நான் காய வைத்துக் கொண்டிருந்த போது என் தோழியிடம் இருந்து ஃபோன்செல்போன் வந்தது . | ta | indictts_ta_female | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02308.wav | தமிழில் உள்ள பேச்சு வழக்கு , பிறமொழிச் சொற்கலப்பு பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவரிடம் உள்ளன . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02310.wav | இது பௌத்த தர்மம் பற்றிய விரிவான ஒரு நூலுக்குக் கால்கோளாக அமைந்தது எனலாம் . | ta | indictts_ta_female | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02313.wav | நீ அவனுடன் பழகுவது உன் அப்பாவுக்குத் தெரியுமா ? சங்கரி மௌனம் சாதித்தாள் . | ta | indictts_ta_female | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02315.wav | சமைஞ்ச பிள்ளைகள் ரெண்டும் வேலைக்குப் போன வீட்டில் கூலி வாங்கி வரும் போது கம்மம்புல்லைக் கொண்டு கடையில் போட்டுவிட்டு ஆளுக்கொரு . | ta | indictts_ta_female | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02317.wav | அவை செய்த ஒவ்வோர் ஒலியிலும் ஆட்களின் சாம்பல் நிறமான , புழுதி படிந்த உருவங்கள் மீது இகழ்ச்சி ததும்பும் கேலி தொனித்தது . | ta | indictts_ta_female | 9.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02318.wav | இந்த மூன்றில் கலைஞன் எந்த ஓடுபாதையைச் சார்ந்தவன் என்பதைத் தெரிந்து கொண்டால் அவன் ஓடுகிற திசையும் தெரிந்து விடும் . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02322.wav | உணவை உண்டு அதன் சுவையை உணரலாம் , சுவையை மட்டும் பிறர் நாவுக்கு ஊட்ட முடியுமா ? கவிஞனுக்கு இது முடியும் . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02323.wav | பௌர்ன் என்னும் பெயர் கொண்ட ஒருவர் சென்னை மாகாணத்தின் கல்வித் துறைக்கு மாற்றலாகி வந்தார் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02325.wav | தயார் மருந்துகளில் சதம் தேவையே இல்லாதவை என்கிறார் சார்லஸ் மெடாவர் . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02327.wav | அக்கூட்டத்தில் ருக்கு தன் மூன்று மாதக் குழந்தையுடன் வந்திருக்க சற்று தொலைவில் மணி . | ta | indictts_ta_female | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02328.wav | மாணவன் சிறப்பாகவே தேர்ச்சி பெற்று விட்டான் என்ற போதிலும் ஜனகர் சுகப்ரம்ம ரிஷியைச் சில கேள்விகள் கேட்டார் . | ta | indictts_ta_female | 7.861 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02329.wav | இயற்கைச் சீற்றத்தால் இந்தக் கோயிலில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட நந்தி இப்போது ஒட்டப்பிடாரம் உலகம்மன் கோயிலில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது . | ta | indictts_ta_female | 9.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02330.wav | கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பஸ்ஸில் போக முடியுமோ , அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தான் . | ta | indictts_ta_female | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02333.wav | மகாபாரதம் திரௌபதிக்கு வேண்டி மந்தார மலர் பறிக்கச் சென்ற பீமனை வழிமறித்து அனுமன் , தம்பீ , நான் வயதானவன் . | ta | indictts_ta_female | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02335.wav | பின்பு மறுநாள் அதைக் கடைந்து வெண்ணெயை எடுத்து நோயாளி சாப்பிட்டுவர , வறட்காமாலை தீரும் . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02336.wav | அப்பொழுது அஞ்சத்தக்க மீசையுடன் கூடிய ஒரு முரட்டு மனிதன் அங்கு வந்தான் . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02337.wav | சிந்தாமணி என்ற பெயரில் உள்ள விநாயகப் பெருமான் திருமேனியைத் திருவாதவூர் , திருவொற்றியூர் ஆகிய ஊர்களில் காணலாம் . | ta | indictts_ta_female | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02338.wav | கவலப் படாத ! எல்லாம் பத்திரமா வந்து சேந்திருவாங்க ரெண்டு பேரும் ! ஜானகிக்குச் சொன்னாரா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாரோ தெரியவில்லை . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02339.wav | வக்கீல்களை அவர் மதிப்பது இல்லை என்பதால் , கடந்த நாட்களாக எந்த வக்கீலும் ஸ்டேஷனுக்கு செல்வதில்லை . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02341.wav | அப்பதான் நமக்கு ஒரு பிரச்னை வந்தா , அதை ஒரு மூணாம் மனுஷன் கிட்ட விடணும்னு புரி்ஞ்சுக்கிட்டேன் . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02343.wav | வீட்டுக்கு வரும் நண்பர்கள் மீதெல்லாம் அவருடைய சந்தேகப் புத்தி தீவிரமாக வேலை செய்தது . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02348.wav | ஆனால் இப்படிவத்தில் வேம்பு தலை ஆத்த நோன் காழெஃகம் என்ற தொடர் வந்துள்ளதால் இது பாண்டியனைக் குறிக்கிறது . | ta | indictts_ta_female | 8.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02349.wav | ரிலாக்ஸ் யுவர் செல்ப் ஃபர்ஸ்ட் திடீரென்று ஏன் அவ்வாறு சொல்கிறார் என்பதற்கான காரணம் அவளுக்குத் தெரியவில்லை ! ஆனால் . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02350.wav | இந்நிறுவனம் அவ்வப் போது புதிய ஸ்டைல்களை விளக்கும் ஃபேஷன் ஷோக்களையும் நடத்தி வருகிறது . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02352.wav | அவர்கள் கற்பும் கௌரவமும் உள்ளூர் வாசிகளால் மாசுபடாத தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர் . | ta | indictts_ta_female | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02353.wav | சாந்தம் இலார்க்கு என்றும் சௌக்கியமும் ஏது படம் மகாத்மா உதங்கர் பாடியவர்கள் இசை . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02354.wav | மலையாளத்தில் பரயா அத்ரா போரா என்ற படத்தில் ஜெயராம் ஜோடியாக நடித்து வருகிறார் . | ta | indictts_ta_female | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02355.wav | அப்போது நான் படித்த கல்லூரியில் ஜீன்சும் பெல் பாட்டமும் மிகவும் பிரபலம் . | ta | indictts_ta_female | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02356.wav | தினமும் வீட்டுப் பாடங்களை எழுதி முடிக்க வேண்டும் என்ற அவசரம் . | ta | indictts_ta_female | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02357.wav | இலக்கியம் ஸக்ஷய என்ற வடமொழிச் சொல்லினின்றே இலக்கியம் என்ற சொல் தோன்றியதாகக் கூறினர் . | ta | indictts_ta_female | 6.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02358.wav | ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு முன்னதாக வழங்கப்படும் கோல்டன் குளோப் மற்றும் பாப்டா விருதுகளை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார் . | ta | indictts_ta_female | 9.056 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02359.wav | கல்வியும் , பொதுக்கரு மீதான ஆய்வும் , பிரச்சனை அடிப்படை கல்வி முறையில் , ஒரே செயல்முறையின் இரு காலக்கூறுகள் ஆகும் . | ta | indictts_ta_female | 8.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02361.wav | அதை நன்கு அறிந்து கொண்டால்தான் பெற்றோர்கள் தனது கடமையில் சிறந்த வெற்றியடைய முடியும் . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02364.wav | ஒவ்வொரு தெருவும் கோடு போட்டு வரைஞ்ச மாதிரி அவ்வளவு நேர்த்தியா , சுத்தமா இருக்கு . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02365.wav | இப்படிப் பட்ட நரம்புக் கோளாறு உள்ள திக்குவாய் நோயாளிகள் , நரம்புச் சிகிச்சை நிபுணரிடம் நியூரோ சர்ஜன் சென்று ஆலோசனை பெறலாம் . | ta | indictts_ta_female | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02366.wav | திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் , பொருந்திய தூய்மொழி புகழ் செம்மொழியாம் என்பது இலக்கணம் . | ta | indictts_ta_female | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02368.wav | போரில் ஔவையின் நண்பர் பாரி , மூவேந்தர்களால் கொல்லப்பட , ஔவையார் துக்கம் பொங்க எழுதிய பாடல்கள் , இன்னமும் கண்ணீர் வரவைப்பவை . | ta | indictts_ta_female | 8.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02369.wav | அஸ்தம் நட்சத்திரம் இன்று பகலும் இரவும் தொடர்ந்து நீடித்து மறுநாள் பொழுது விடிவதற்கு முன் அதிகாலை மணி . | ta | indictts_ta_female | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02370.wav | வர்த்தக அதிகரிப்பால் இரு நாடுகளும் இப்போது இதை இன்னும் இரு ஆண்டுகளில் பில்லியன் டாலராக்க . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02371.wav | ஃப்ரிட்ஜை அணைத்துவிட்டுக் காலி செய்து சோப்புப் பவுடர் போட்டு உட்புறமெல்லாம் அலம்பினாள் . | ta | indictts_ta_female | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02372.wav | அது இந்த ஆண்டுல நடந்து முடிந்தது இந்த மஹா கும்பமேளா நடப்பது பிரயாகையில் மட்டும் தான் . | ta | indictts_ta_female | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02373.wav | பிறகு அதை கடந்து ஹெட்டின் முன்பாக வந்து சேர்கிறது . | ta | indictts_ta_female | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02374.wav | மஹாநகர் படத்தில் பெருநகர்க் கலாச்சார வர்க்கத்தின் வாழ்வைச் சித்தரிக்க வந்த ஸத்தியஜித்ரே மூலக் கதையில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார் . | ta | indictts_ta_female | 9.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02375.wav | அமரர் சம்பத் மீது கவிஞருக்கு ஆரம்ப காலம் தொட்டே மிகுந்த மரியாதை உண்டு . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02376.wav | பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் , கடந்த மாதம் மாரடைப்பால் காலமானார் . | ta | indictts_ta_female | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02377.wav | ஃபியர் பேக்டர் முதல் பகுதியின் போது ஒரு எபிசோடுக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கினார் அக்ஷய் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02378.wav | முதலாம் இராசராசன் ஐப்பசித் திங்கள் சத்யநாளில் பிறந்தவன் என்று அறிஞர்களால் கருதப்பட்டு வந்தது . | ta | indictts_ta_female | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02381.wav | உங்களின் இந்தச் செயலுக்கு கிடைத்ததுதான் என்று சொன்னவன் என்ற முறையிலும் , ஆமாம் , அதற்காகதான் இந்தப் பாராட்டு என்றார் ஜெயகாந்தன் . | ta | indictts_ta_female | 8.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02382.wav | ரங்கராஜன் மௌனமாய் இருப்பது கண்டு , அது தான் சரி நல்லபிள்ளை . | ta | indictts_ta_female | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02383.wav | ஜீவா ஒரு சமயம் போல் இன்னொரு சமயம் இருக்காது , என்று எச்சரிக்கவும் செய்தான் . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02385.wav | சரோஜாவின் கருத்துப்படி , அன்றைய தமிழ்நாட்டுப் பிரதேசம் தொன்மையான இருபெரும் பௌத்த மையங்களுக்கு இடையில் வடக்கே ஆந்திரம் தெற்கே இலங்கை இருந்தது . | ta | indictts_ta_female | 11.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02387.wav | என் மகன் ஹரி ஆறு வயதில் சிரித்த முகம் நினைவுக்கு வந்தது . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02390.wav | ஒருவருடன் மற்றொருவரை இணைப்பதால் உங்களுக்கு ஏராளமான தொடர்புகள் கிடைப்பதோடு உங்கள் கௌரவமும் உயரும் . | ta | indictts_ta_female | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02391.wav | கோபால்சாமியின் சட்டையைக் கிழித்து , வேஷ்டியை உருவி , அதிரடித் தாக்குதல் நடத்தி இருக்கிறது . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02392.wav | அக்குவாவிவா கோவாவுக்கு வந்த போது முப்பது வயது நிரம்பாத இளைஞர் . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02393.wav | அறுவைச் சிகிச்சைக்கு நன்கொடை அளித்தவர் செல்வி டெனிஸ் ஆன்டர்வால் என்ற வயது பெண் . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02394.wav | கட்டு என்னும் சொல் கண் என்பதோடு துவிகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும் . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02395.wav | என்னோட ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு அப்பா , அம்மா , ஃப்ரெண்ட்ஸுனு எல்லாருமே ரொம்ப நல்லா என்கரேஜ் பண்றாங்க . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02397.wav | இலக்கியச் சிறப்புகள் நூலில் பக்திச் சுவை எந்த அளவு உள்ளதோ அந்த அளவு இலக்கியச் சுவையும் மிகுந்துள்ளது . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02399.wav | தலைவனும் அம்மூவரும் , ஈட்டிகளைச் சரித்துப் பதி வைத்து சகோதரர் இருவர் மீது பாய்ந்து வந்தார்கள் . | ta | indictts_ta_female | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02400.wav | ஆனால் , அது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அவரிடம் சொன்னேன் . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02401.wav | சரவணனை தொடர்ந்து , உள்ளே வந்த மகேஷ் மவுனமாக , சுவர் ஓரமாக ஒதுங்கி நின்றான் . | ta | indictts_ta_female | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02403.wav | மற்றவர்கள் பால் பெரிய மனிதப் போக்கையே காட்டும் மறைமுகப் புன்னகையை அவளுடைய சொற்களில் நான் எப்போதும் உணர்ந்தேன் . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02404.wav | ஆனால் , தண்டிலத்தில் வளர்ச்சி குறையும் அளவுக்கு வேர்களின் வளர்ச்சி குறைவதில்லை . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02407.wav | அளவில் நமது நாட்டு மக்களைவிடக் குறைவான மக்களையே உடைய நாடுகள் , நம்மைவிடப் பல துறைகளிலும் மேலோங்கி நிற்கின்றன . | ta | indictts_ta_female | 8.523 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02408.wav | இவ்வாறு அகில இந்திய மருத்துவ சங்க தேசிய செயலாளர் தரம்பிரகாஷ் கூறினார் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02411.wav | என்ன யோசனை கன்யா ? கோயம்புத்தூர்லே போய் வேலை பார்க்க எனக்கு இஷ்டமில்லேப்பா . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02414.wav | அவர் முதல் முறைய டைரக்க்ஷன் பண்ற ஹிட் லிஸ்ட்டில் நான் ஹீரோயினா நடிக்கணும்னு கேட்டார் . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02415.wav | மௌனத்தை நோக்கிப் பயணம் செய்யாதவரை , இந்தச் சப்தங்களால் மனிதன் மேலும் மேலும் வன்மத்தை நோக்கித்தான் பயணம் செய்கிறான் என்பதே உண்மை . | ta | indictts_ta_female | 8.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02416.wav | அந்தப்படத்தின் கிராத அர்ஜுனா தயாரிப்பாளர் அவள் மீது இயல்பாகவே வழக்குத் தொகுத்தார் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02417.wav | இனிமையாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் , சந்தோஷமான ப்ரியா இருக்கிறாளே , அவள . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02418.wav | இதனால் , பசுமை குடில் மூலமாக நாற்றுகளை உற்பத்தி செய்ய அதிக விவசாயிகள் ஆர்வமுடன் முன் வருகின்றனர் . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02420.wav | மூன்று கலைஞர்கள் இடம்பெற்றுள்ள இத்தொகுதியின் வலக்கோடியில் உள்ளவர் வலக்கையை உயர்த்தி , இடக்கையால் முழவை ஒலிக்கிறார் . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.