file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02422.wav | நான் ஸ்ரீரங்கத்துல காலேஜ் முதல் வருஷம் படிச்சுட்டு இருந்தப்போ ஒரு ஃப்ரெண்ட் இருந்தான் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02424.wav | இல்லாவிடில் இந்த ஜனக்கூட்டம் நம்மை விடாமல் பின் தொடர்ந்து வரும் . | ta | indictts_ta_female | 4.544 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02425.wav | உங்களை தினசரி உபசரித்து சாமரம் வீசவேண்டிய நான் , உங்களைப் பார்த்து முகம் திருப்பிக் கொண்டு போனேன் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02426.wav | பத்து மணி ஆனதும் தலை வலிக்கிறது என்று கூறிக் கொண்டு அவனது தனி அறைக்கு போய்விடுவான் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02427.wav | தொடர்ந்து விளையாடிய ஜெயவர்தனே , சமரவீரா இணை மட்டைப்பிட்சில் தங்கள் இஷ்டம் போல் விளையாடினர் . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02430.wav | அப்போது நீல நிற மலைச் சிகரங்களை வெண்முகில்கள் தழுவி முத்தமிட்டன . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02432.wav | இந்தாங்க நான் மீட்டுக்கிட்டு வந்த தாய்ப்பத்திரம் ! பணிஞ்சு கொடுக்கிறவன் மாதிரி எறிஞ்சான் பத்திரத்தப் பஞ்சாயத்து மேல . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02433.wav | அறிவிலே ஆசை தஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலே ஓர் அற்புதமான கோபுரம் இருக்கிறது . | ta | indictts_ta_female | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02434.wav | கல்லை ஊருக்குள் செல்லும் போது அவ்வூரைச் சேர்ந்தவர்கள் எங்கள் ஊரில் குதிரை மேல் ஏறிச் செல்லக் கூடாது . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02435.wav | பின்னர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே தலைமையில் . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02436.wav | வின்சென்ட்டின் சென்ட்ரல் ஸ்டுடியோ வருடங்களைப் பற்றிய விவரம் எனக்கு கிடைக்கவில்லை . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02437.wav | மகா சுவாமிகளின் ஆங்கில மொழி அறிவைக் கண்டு சுற்றி இருந்தவர் அசந்து விட்டனர் . | ta | indictts_ta_female | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02438.wav | ஆகவே , தொடர்ந்து , நான் விஷயத்தைக் கவனிக்க வேண்டும் இதிலே , என்று அவள் விரல்விட்டு எண்ண ஆரம்பித்தாள் . | ta | indictts_ta_female | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02439.wav | ஒப்புரவு வேரூன்று மாறில்லை ; அதனால் அவர் தம்முட் கூட்டுறவும் நிலை பெறாது . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02440.wav | செல்வர் இருவரும் தருக்கழுந்து தாழ்வுற்றனர் ஔவையாரும் அதிகமானும் இத்தன்மை வாய்ந்த ஔவையார் ஆண்மையாளரை வாயார வியந்து பாடியுள்ளார் . | ta | indictts_ta_female | 10.571 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02441.wav | இந்தச் செய்தி காதில் எட்டியதும் கோபத்துடன் புகுந்து ஹாக்கான் விவகாரத்தை விசாரிக்கிறான் . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02442.wav | கண்களில் தன் வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு அருகில் வந்த கங்காணி வேலப்பனை மௌனமாக ஏறிட்டுப் பார்த்தான் . | ta | indictts_ta_female | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02443.wav | அந்த பிஞ்சின் நெஞ்சில் ஒரு தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02446.wav | மூர்த்தி எயினன் சபையாரின் கருத்துக்கு உடன்பாடாக தன் தம்பிமார்க்கு நான்கும் . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02447.wav | அவைகளில் சௌரா , சந்தால் , பிரிவு மக்கள் தமது இல்லங்களின் உட்சுவற்றில் ஓவியங்கள் தீட்டுகிறார்கள் . | ta | indictts_ta_female | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02448.wav | ஹீரோ சரவணன் தொடங்கி , ஹீரோயின் அம்மா சரண்யா வரைக்கும் எல்லோரும் இந்தப் படத்தில் காமெடியன்தான் . | ta | indictts_ta_female | 7.147 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02450.wav | மாட்டுத் தொழுவம் மட்டும் அப்படியே அமுங்காமல் பக்கவாட்டில் சரிந்திருந்தால் துளசி மாடத்தின் மேலேயே அது சாய்ந்திருக்கும் . | ta | indictts_ta_female | 7.936 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02451.wav | ராமானுஜர் இல்லத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு உடனே உணவிடு அம்மா , அவசரம் என ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாளிடம் கூறினார் . | ta | indictts_ta_female | 10.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02452.wav | மொத்த தேசத்தையும் இணைக்க வேண்டும் என்று மிகுந்த யோசனையுடன் அந்தக் காரியங்களைச் செய்திருந்தார் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02453.wav | இப்படி போலீஸ் யூனிஃபார்ம் மீது நடிகர்களைப் போலவே நமக்கும் ஆசை இருக்கும் தான் . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02454.wav | பாலகிருஷ்ண பிள்ளையைப் பற்றி ஆராய்வாளர்கள் , அவர் இரண்டாவது கொள்கையை ஆதரிப்பவர் என்று கூறுவார்கள் . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02455.wav | விளம்பரம் செலவு குறைவாக இருக்கும் என்றும் கருதுவதால் செழிப்பு நிலை அல்லது மந்த நிலைக்கு காரணமாக விளம்பரத்தை கூறுகின்றனர் . | ta | indictts_ta_female | 9.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02456.wav | முதுகுத் தண்டு வளையாமல் கழுத்தைக் கூடிய வரை நேராக வைத்துக் கொண்டிருக்கவும் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02457.wav | பூரான் , வௌவால் , நல்ல பாம்பு சிவனைக் கடித்த கதை எல்லாம் என் நினைவுக்கு வந்தது . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02458.wav | நம்முடைய உடலின் மொத்த எடையில் சதவிகிதம் தண்ணீர் தான் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02461.wav | இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ப்ளீஸ்டோசின் யுகம் , ஆண்டுக்கு முன் துவங்கிய ஹோலோசின் யுகம் வரை நீடித்தது . | ta | indictts_ta_female | 8.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02462.wav | அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர் . | ta | indictts_ta_female | 8.245 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02463.wav | இரண்டாம் நாள் அங்கிருந்து கால்களால் நடந்து சென்று கங்கைக்கரையை அடைந்தான் . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02464.wav | ரௌலி காரைவிட்டு இறங்கி அடர்ந்த மரங்களுக்கு நடுவே சென்றான் . | ta | indictts_ta_female | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02465.wav | முத்தன போத்தாளெ , முதல்ரகம் , முரணை , மூக்குப்பொடி , மூட்டைக் கட்டுதல் , மூட்டைத் திளுப்புதல் , மூணாவது ரகம் , மூணுக்குமூணு அம்பாரம் , மேல்சிலம்பு , மொந்தைப்புடி . | ta | indictts_ta_female | 12.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02466.wav | அவருடைய இரண்டாம் மனைவி மகாதேவி மௌனமாக அதே போல அவரை வெறுப்புடன் பார்ப்பதுண்டு . | ta | indictts_ta_female | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02468.wav | எங்க கமாண்டர் முக்தயாருக்கு தெரிஞ்சி போச்சி அதனால யாருக்கும் தெரியாம உன்னைக் கண்காணிக்க சொல்லி எங்களை அனுப்பினாரு . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02469.wav | ஒருநாள் என் அண்ணன் , தன்னுடைய ஃப்ரெண்ட் என்று சொல்லி அவரையே என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02477.wav | யாரும் இவளுடன் பேச்சு வைத்துக்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டாள் , ரஜனி பதிலேதும் பேசவில்லை . | ta | indictts_ta_female | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02480.wav | குழலை விட யாழை விட இனியது மழலை என்பார் திருவள்ளுவர் . | ta | indictts_ta_female | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02481.wav | கீசகன் மரணம் , அடையும் செய்தி கேட்டால் , துரியோதனன் சந்தேகப்பட்டு படைகளோடு இங்கு வந்துவிடுவான் . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02482.wav | இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ப்ளோரைடு கலந்த நீரை குடிப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் . | ta | indictts_ta_female | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02485.wav | குட்டிச் செய்தித்தாள் உலகின் மிகச் சிறிய செய்தித்தாளை லண்டன் ஃபஸ்ட் நியூஸ் என்ற பிரபல பத்திரிகை வெளியிட்டது . | ta | indictts_ta_female | 8.256 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02488.wav | இவ்வுலோகக் கலவைகள் சாதாரண வார்ப்பு இரும்பைத் தரமுள்ள எஃகுப் பொருள்களாக மாற்றுகின்றன . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02490.wav | சௌபதம் , தருபதம் , மதனபதம் , குருபதம் , நவபதம் , பதசாலி போன்றவை அரசவை நிகழ்ச்சிகளில் அன்றாடம் பாடப்பட்ட பதங்களில் சில . | ta | indictts_ta_female | 10.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02491.wav | இந்தப் பண்ணைகளில் உள்ள தரை இணைப்பு கவனமாக அமைக்கப்பட வேண்டும் . ஏனென்றால் நல்ல தரை இணைப்பு பயனைத் தருகிறது . | ta | indictts_ta_female | 8.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02492.wav | காரணம் அழுக்கான ஆடைகளோடு கலைஞர்கள் இருந்து அவர்களோடு பேசினால் , அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வரும் . | ta | indictts_ta_female | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02493.wav | ஜீவா கத்தியை மடக்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவளைத் தாண்டிக்கொண்டு சென்று கதவைத் திறந்து வேகமாக நடந்தான் . | ta | indictts_ta_female | 7.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02494.wav | ஆங்கில அரசு சர் பட்டம் வழங்கி அவரைக் கௌரவித்தது . | ta | indictts_ta_female | 4.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02495.wav | தொழிற்சாலை தோன்றினால் , பதினாறு கோடி ரூபாய் இண்டஸ்டரி ஸ்தாபிதம் ஆகும் . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02496.wav | இதனை சிவராஜ் சிங் சௌகானும் மாநில ஆளுநர் பல்ராம் ஜாக்கரும் கண்டு களித்தனர் . | ta | indictts_ta_female | 6.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02497.wav | நம் அரசாங்கம் எல்லா விஷயத்திலும் சட்டம் அமைத்து நல்லாட்சி நடத்த முடியும் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02498.wav | நானும் கவரில் பிரசாத லட்டு , வடையைப் போட்டு , மறுநாள் காலை கிளம்பும்போது எடுத்துக் கொள்ளலாம் என்று ஃப்ரிஜ்ஜில் வைத்தேன் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02500.wav | உடன் போக்குத் தொடர்பாகத் தோழி தலைவியிடம் பேசுவதாகக் குறிப்பு உள்ளது . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02501.wav | ஹோமர் எனும் மாபெரும் கவிஞனால் படைக்கப்பெற்ற இக்காவியங்கள் தரும் அரசியல் செய்தி கவனத்துள் கொள்ள வேண்டிய ஒன்றாகும் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02502.wav | பரிசோதனை முடிவை வாங்கச் சென்றபோது , அந்தப் பெண் மருத்துவர் சொன்னார் , ஹார்ட்லாம் நார்மலா இருக்கு . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02504.wav | என்னுடைய எண்ணமெல்லாம் , தமிழக மக்கள் மற்றும் கர்நாடக மக்கள் அமைதியான முறையில் உறவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02506.wav | மத்திய அரசு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்துத் தரமான , நல்ல பரந்த கல்வி முறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது . | ta | indictts_ta_female | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02507.wav | ஷாகுல் அங்கே இல்லாத நேரம் பார்த்து அவருடைய அண்ணனிடம் விவரங்களைச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் . | ta | indictts_ta_female | 7.797 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02508.wav | மன் மதன் , ரதி உருவ அமைப்பு மன்மதன் இரண்டு , நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் காணப்படுவார் . | ta | indictts_ta_female | 8.075 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02510.wav | அவர் ஆன்மா சாந்தியடைய அவள் கட்டாயம் அவரைப் போலவே தன்னலம் கருதாமல் வாழ்ந்தாக வேண்டும் . | ta | indictts_ta_female | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02512.wav | கேரளாவில் கோழிக்கோடு அல்வா தவிர நேந்திரம் பழத்தால் செய்யப்படும் அலுவா வும் ஃபேமஸ் . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02517.wav | பணக் கஷ்டம் என்று உம்மிடத்தில் வந்தால் இல்லை என்று கூறாது கொடுத்து உதவினீர்கள் . | ta | indictts_ta_female | 6.219 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02518.wav | மதுரை நாயக்க அரசர்கள் ஆட்சி நடந்தபோது , தெலுங்கு மொழியின் மேலாண்மை தமிழை அடக்கியாளத் தொடங்கியது . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02522.wav | எதையும் தனியே நின்று செய்ய முடியாமல் ஒரு கோஷ்டி சேர்ந்தார்கள் . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02524.wav | அண்மையில் , ராமுலஸ் வீட்டருகே உடும்பு பிடிக்க வங்கு ஒன்றினுள் கைவிட்ட இருளர் ஒருவரைக் கண்ணாடி விரியன் கொத்திவிட்டது . | ta | indictts_ta_female | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02527.wav | பிரமோஃபேன் இவ்வளவு சுளுவாக தோல்வியை ஏற்பாரா ? வகுப்பில் எப்போதும் எல்லாருமே ஆஜராக இருக்க வேண்டும் என்ற பெரும் ஆவல் அவருக்கு . | ta | indictts_ta_female | 9.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02529.wav | எந்தவொரு புற நிர்ப்பந்தத்துக்கும் வளைந்து கொடுக்காத நெஞ்சுரம் அவரிடம் இருந்தது . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02531.wav | மனித ஜீவனின் நினைவு எப்போதுமே வெறும் நினைவாக இருக்க முடியாது . | ta | indictts_ta_female | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02533.wav | இதை கவனிக்கும் ஒரு உலகப் பொதுவான மனிதர் நம்நாட்டை ஏழை நாடு என்று நிச்சயம் சொல்ல மாட்டார் . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02535.wav | அந்தத் தெருவில் இருக்கும் ரகு , கிட்டு , வேணு , கீதா , பட்டு , லலிதா எல்லாரும் , தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர் . | ta | indictts_ta_female | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02536.wav | ஆசிரமம் திரும்பியதும் மேஜையில் மீதமிருந்த ஃபைல்களில் குறிப்பு எழுதிக் கையொப்பமிட்டார் . | ta | indictts_ta_female | 6.891 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02538.wav | மறுநாள் காலையில் என்னிடம் , என்ன ஐயா ! வீட்டு ஞாபகம் வந்துடுச்சா ? என்றார் . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02539.wav | இக்கலை விழாவில் கருத்தரங்கம் , கலை நிகழ்ச்சி , விருது வழங்குதல் , உரைவீச்சு எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன . | ta | indictts_ta_female | 8.736 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02541.wav | பெர்ஸி பிரௌன் வெளியிட்ட இஂந்தியன் ஆர்க்கிடெக்சர் எனும் நூல் இன்றளவும் இந்தியக் கட்டடக்கலை நூல்களுள் சிறந்து விளங்கி வருகிறது . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02543.wav | ஆம் ! இத்தகைய மனிதனின் ஆன்ம சுதந்திரம்தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நம்பிய சுதந்திரம் . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02546.wav | இதற்கு எதிராக ஒரு மனுவினை இராஜாராம் மோகன்ராயும் அவரது நண்பர்களும் அளித்தனர் . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02547.wav | எஃபிலிம் பை ஜெயம்ரவி ! போன வருஷம் என் படம் தமிழ்ல ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02548.wav | ஆனா , நீங்களா வந்து வற்புறுத்தி பணத்தக் கொடுத்துட்டு என்னை ஃப்ராடுனு சொன்னா எப்படி ? ஒரு வேல நடக்கணும்னு பணம் கொடுக்கிறாங்க . | ta | indictts_ta_female | 8.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02551.wav | உண்டெனின் , அவை ஸ்வயமாகப் பிரகாசிக்கவோ தமக்குள் பரஸ்பரம் அறியவோ அறிபடவோ இயலா . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02552.wav | பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு , அதன் வழியாக உற்சவமூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார் . | ta | indictts_ta_female | 9.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02555.wav | நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் , விடுதலைக்கு முன்னரும் பல இடங்களில் தன் பேச்சால் உலகைக் கவர்ந்தவர் . | ta | indictts_ta_female | 6.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02556.wav | அவர் ஃப்ரீயானதும் உங்களுடன் பேசுவார் என்ற பதிலையே கிளிப்பிள்ளை போல் சொன்ன படியே இருந்தது கூலாய் . | ta | indictts_ta_female | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02559.wav | பேசேல் நீ சொல்லாதே கருத்துரை பொறாமைச் சொற்களைச் சொன்னால் அறமும் புகழும் உன்னை விட்டு நீங்கும் என்பதாகும் . | ta | indictts_ta_female | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02560.wav | எனவே ஞாயிறு ஓராண்டில் வான் மண்டலத்தை ஒரு முழுச்சுற்று சுற்றி விடுகிறது . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02561.wav | உங்கள் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் என்ன பாடப்பிரிவு கிடைத்துள்ளது என பாருங்கள் . | ta | indictts_ta_female | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02562.wav | இன்னார் மகள் என்பதையும் சொல்லி அண்ணன் பெயர் வேலைவிவரம் எல்லாம் சொன்னாள் . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02566.wav | வரலாறு என்பதன் அடிப்படையில் தான் மனிதனுக்குள் வந்து சேர்ந்துள்ள கலைகள் , மெய்யியல் என்று தொடங்கிப் பலவற்றையும் நாம் பேசமுடியும் . | ta | indictts_ta_female | 9.28 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02567.wav | அந்த இடத்தில் , ஒரு நொடிக்கு கோடி டன் ஹைட்ரஜன் எரிந்து , ஹீலியமாக மாறுகிறது . | ta | indictts_ta_female | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02568.wav | ஆனால் மறுநாள் காலையிலேயே அவள் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்கினாள் . | ta | indictts_ta_female | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02570.wav | பிரபஞ்சம் தழுவிய காரண காரிய தொடர்ச்சியை பௌத்தம் கர்மா வினை என்ற ஒரு சொல்லால் குறிக்கும் . | ta | indictts_ta_female | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02571.wav | இருந்த கடனை எல்லாம் அடச்சிட்டு புதுசா நிலம் வாங்க ஆரம்பிப்பான் சம்சாரி . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02573.wav | கம்பனோ தமிழர் அதனை மதியார் என்பதறிந்து , இந்திரனின் சூது தெரியாது அகலிகை தவறினாள் என்று எழுதினார் . | ta | indictts_ta_female | 9.291 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02576.wav | இதில் , படகில் பயணம் செய்த பதினாறு இந்தியர்கள் உட்பட முப்பது பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர் . | ta | indictts_ta_female | 7.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02577.wav | உணவு நிறுத்தும் காலம் நான்காம் நாளிலோ ஐந்தாம் நாளிலோ இவை உணவு உட்கொள்ளுவதை நிறுத்தி விடுகின்றன . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02578.wav | எனவே , இவரது சக்சஸ் ஃபார்முலா எது என்று அறிய அனைவருமே ஆவலாக இருக்கிறார்கள் . | ta | indictts_ta_female | 6.219 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02580.wav | ஹேபர்லாண்ட் என்பவர் இலையிடைச் செல்களின் மூலமாக சர்வ வல்லமை கொள்கையை நிருபிக்க முயன்றார் . | ta | indictts_ta_female | 7.552 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02581.wav | அவங்களுக்கு எல்லா உதவியும் ஏற்பாடு செய்யக் காத்திருக்கிறோம் ! என்கிறார் ஜெயபாலன் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02582.wav | ஆயுர் வேதத்தின் மிகச் சிறந்த நூல்களில் பல பௌத்த சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை என்பதே உண்மை . | ta | indictts_ta_female | 7.947 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02583.wav | துணைப் பாத்திரங்கள் பிச்சாண்டிக் கவுண்டரை மையமிட்டு மிகச்சிறிய கதை நிகழ்வை மையமிட்டு நாவல் அமைகிறது . | ta | indictts_ta_female | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.