file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02585.wav | உலகின் மற்ற அணிகளை விட , அசத்தலான பேட்டிங் வீரர்களை கொண்டுள்ளது . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02587.wav | அதிலும் எங்கள் பேட்டைப் பக்கம் ஒட்டிய போஸ்டருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அது எங்கள் கௌரவப் பிரச்னை . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02588.wav | சுவரில் இருக்கும் சுவிட்சை ஆஃப் செய்வது என்பதை நினைவில் கொள்ளுங்கள் . | ta | indictts_ta_female | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02589.wav | உண்மை விடை தெரியாமல் ஊக அளவிலேயே விடை தந்துவிட முடியும் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02590.wav | அதில் சமரத்திண்டே காஷுவாலிட்டி என்ன வந்தது ? அதோ ? நான் அரசியல் ஒண்ணுமே பேசவில்லையே . | ta | indictts_ta_female | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02591.wav | இம்மூன்று நௌலிகளும் தனித்தனியே சித்தியான பிறகு , மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக விரைவாகச் செய்து பழக வேண்டும் . | ta | indictts_ta_female | 9.269 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02594.wav | நீ அழகாகவும் பேசுகிறாய் ! ஒரு வாரத்திற்கு சந்தோஷ் கீதாவின் புராணத்தையே பாடிக் கொண்டிருந்தான் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02596.wav | வெஜினர் இயற்றிய கண்டங்களும் கடற் பள்ளங்களும் தோற்றம் என்னும் நூல் புயல் போன்ற விவாதத்தைக் கிளப்பிற்று . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02597.wav | மஞ்சுவை உன்னுடைய மந்திரிபோல் வைத்து நீ அனுசரித்துப் போகவேண்டும் என்றார் பண்ணையார் . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02599.wav | அவரது மதிப்பீட்டில் ஆங்கில அரசியல் சித்தாந்த உலகில் மிகப்பெரிய தத்துவஞானி ஹாப்ஸ் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02601.wav | மேலே சொன்னதெல்லாம் இல்லா விட்டால் என் பௌதிக உடம்பு அந்த இடத்துக்குப் போயிருக்காது என்பது இதன் பொருள் . | ta | indictts_ta_female | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02603.wav | நமச்சிவாயம் என்று சொல்வோமே என்ற அகத்தியர் நாரதர் டூயட்டை எழுதினார் . | ta | indictts_ta_female | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02606.wav | இவற்றுள் பதிஞானம் என்பது தெய்வீக நால்வர் போன்று ஒரு சிலருக்கு மட்டுமே உண்டாவது . | ta | indictts_ta_female | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02610.wav | வருஷா வருஷம் சென்னை புத்தகக் காட்சில ஓவியப் போட்டி வப்பாங்க . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02613.wav | ஜெயமோகனைக் கூர்ந்து படிப்பதற்கு இந்தத் தார்மீக உணர்வும் ஒரு காரணமாக நிற்கிறது . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02615.wav | என்னை யெண்ணும் ஆசையும் இகழ்ந்து யான் பிழைக்கவேணும் என்பதுதான் நமது மன்றாட்டு . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02617.wav | அதுவரை கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவது பற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை அவள் . | ta | indictts_ta_female | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02618.wav | இந்த விஷயத்தில் ரோகிணி மசியற மாதிரியில்லை ஐ அப்ரிஷியேட் ஹெர் டெசிஷன் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02619.wav | கோடி நிறுவனமா ஹிண்டல்கோவுக்கு தலபிரா நிலக்கரி சுரங்க வயல்களை ஒதுக்கீடு செய்தது பற்றியது . | ta | indictts_ta_female | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02620.wav | ஷேசாயி காகித ஆலைக்கு ஆண்டுக்கு , மெட்ரிக் டன் மூங்கில் தேவை உள்ளது . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02624.wav | உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி அவரையே கேட்கச் சொல்லு ! எல்லாவற்றையும் பெருக்கிக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும் . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02626.wav | ஆனால் , சில பொருள்கள் பல இடங்களில் உண்டாகி ஹார்மோன்களின் செயல்களைப் புரிகின்றன . | ta | indictts_ta_female | 6.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02627.wav | சையாம் தாய்லாந்து சையாமியப் பழைய பௌத்த வரலாறும் கம்போடிய வரலாற்றைப் போன்றதே . | ta | indictts_ta_female | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02629.wav | எங்கிருந்தோ ஓடி வந்த பொமரேனியன் நாய் வஃப் வஃப் என்றது . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02630.wav | எல்லாம் பளிச்சுனு ஞாபகம் இருக்கா ? மகேஷின் கண்கள் மறுபடி செருக்கிக் கொண்டன . | ta | indictts_ta_female | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02631.wav | வட்டமிடாதே என்று எச்சரித்து , புத்தியாய்ப் பிழைக்காவிட்டால் புருஷனிடம் சொல்லுவேன் என்றாள் . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02632.wav | சித்த வைத்தியம் , ஆயுர்வேதம் , ஹோமியோபதி இவை எதையும் தவறென்றோ , சரியில்லை என்றோ சொல்ல வரவில்லை . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02634.wav | ஜானகி ! அதை நான் விரைவில் தெரிந்துகொள்ளும் காலம் வந்து விட்டது . | ta | indictts_ta_female | 4.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02638.wav | வாசற் கதவைத் திறந்து கொண்டு புகை போன்றதோர் உருவம் உள்ளே நுழைவதைக் கண்டான் . | ta | indictts_ta_female | 5.675 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02639.wav | காதல் திருமணம் மட்டுமில்ல , எந்தத் திருமணமா இருந்தாலும் அது சக்சஸ்ஃபுல்லா போகணும்னா அன்பால மட்டும்தான் முடியும் . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02640.wav | புதுமை மோகம் என்பது வெளிப்போக்கில் சில மாறுதல்களைச் செய்ய முடியுமே தவிர , என்ன இருந்தாலும் தமிழ்ப் பெண் தமிழ்ப் பெண்தான் . | ta | indictts_ta_female | 8.469 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02641.wav | தன் வேட்பாளர்களில் பலரையே அவருக்குத் தெரியாது என்கிறார் டான் நாளிதழின் ரெசிடெண்ட் எடிட்டரான ஜாஃபர் அப்பாஸ் . | ta | indictts_ta_female | 8.469 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02642.wav | காஞ்சி ஆறு எனப்படும் நொய்யல் ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02643.wav | அதுவே இப்ப என் பேர் ஆகிடுச்சு ! நடுவுல ஒரு படத்துல ஹீரோவா நடிச்சீங்க போல ? அய்யோ ! அது வேணாமே சாரு . | ta | indictts_ta_female | 8.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02644.wav | விழாவில் கலந்து கொண்டு கலைமாமணி ஏர்வாடியார் , கௌதம நீலாம்பரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர் . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02645.wav | அவற்றுக்கு அவர் சரியான பதில்களைச் சொல்லிவிட்டால் , உங்களில் எவருமே அவரை பிரம்ம ஞானத்தில் வெற்றி கொள்ள இயலாது . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02646.wav | ஏன் பௌத்தர்கள் அனாத்மா அல்லது தன்னலமின்மை என்னும் கொள்கையை நம்புகிறார்கள் என்பதனை இப்பொழுது சொல்லி முடித்துவிட்டேன் . | ta | indictts_ta_female | 8.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02647.wav | இந்த இயல்பினை அகநானூற்றிற் காணப்படாத அரசர்கள் பலரின் பெயரை அகநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம் என்பதை ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர் . | ta | indictts_ta_female | 10.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02650.wav | ரேமண்ட்ஸ் போவமா ? வேண்டாம் என்று கடைசி ஷோரூமில் அவள் கண்களை விரித்தாள் . | ta | indictts_ta_female | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02651.wav | உத்தியோக விஷயமாக இருப்பதனால் அதை எதிர்த்துப் பேசும் தைரியம் அம்மாவுக்கு ஏற்படவில்லை . | ta | indictts_ta_female | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02652.wav | என் குரு என்னை எப்போதும் வஞ்சிக்க மாட்டாருங்கிற நம்பிக்கையில தான் என் கட்டைவிரல் போன பிறகும் பயிற்சியைத் தொடர்ந்தேன் . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02653.wav | அவர் இஷ்டத்துக்கு விரோதமாக நடக்காதே , ஜீவா , என்று தன் குரல் ஒலிப்பது அழகியின் செவியில் விழுந்தது . | ta | indictts_ta_female | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02654.wav | இதற்கிடையில் அஃப்சல் உள்ளிட்ட நான்கு பேரை தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவு கைதுசெய்தது . | ta | indictts_ta_female | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02655.wav | யாராலும் குத்தஞ் சொல்ல முடியாத ஒரு மனிதர் உண்டுன்னா , அது புத்தர்தான் . | ta | indictts_ta_female | 4.747 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02656.wav | பெண்ணே முன்னோர்கள் செய்த பெரும் தவப் பயனால் , நான் இவ்விடம் எழுந்தருளி இருக்கின்றேன் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02657.wav | இவற்றைக் காணும்போது இவ் ஓவியங்களை இரும்புக் காலத்தவை எனக் கணிக்கலாம் . | ta | indictts_ta_female | 5.269 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02658.wav | பகவத் கீதை ஸ்லோகங்கள் தவிர வேறு சப்தமின்றி அமைதியான சூழ்நிலை உள்ளுக்குள் உறைந்திருந்த சோகத்துடன் மௌனமாய் அமர்ந்திருந்தார் ராமுடு அத்தை . | ta | indictts_ta_female | 10.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02659.wav | ராஜம் சீதாராமன் தமிழகத்தின் முதல் குழந்தைக் கவிஞர் ஔவையார் என்று பார்த்தோம் . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02660.wav | பிரசாத் நிலைமையை மிகச் சீராக கையாண்டு சில நிமிடங்களில் தீர்வு கண்டார் என்கிறார் லதா . | ta | indictts_ta_female | 6.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02661.wav | ஊஹும் ! இத்தனைக்கும் அன்று காலை , ஆலயத்தின் மணி ஒலிப்பதற்கு முன்பே அவனுக்கு விழிப்பும் தெளிவும் வந்துவிட்டன . | ta | indictts_ta_female | 7.563 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02662.wav | இங்கு அவர்கள் வளர்ச்சிப் பணிகள் உட்பட மாவட்ட நிர்வாகத்தை ஏற்க வேண்டும் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02663.wav | பிறகு வீட்டிற்கு எப்படித் திரும்பி வருவாள் என்று அவளுக்கேத் தெரியாது . | ta | indictts_ta_female | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02664.wav | மெதுவாகவும் , நல்ல வெள்ளை நிறத்தோலும் , வெள்ளையான இனிப்புள்ள மிருதுவான சதைப் பற்றும் கூடியது . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02665.wav | உயிர்ப் பிச்சை கேட்கும் கொடியவன்போல் தளர்ந்து போகையில் , குளிர் இவ்வேளை நாடியைத் தடவி உச்சி முகரும் . | ta | indictts_ta_female | 7.275 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02666.wav | சனி விரலோடு ஒப்பிடுகையில் மற்ற விரல்கள் எந்த அளவுக்கு நீளம் , குட்டையாக இருக்கிறது என்று மதிப்பிட்டுத்தான் பலன் சொல்வது வழக்கம் . | ta | indictts_ta_female | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02667.wav | எவரும் தானிருக்கும் நிலையில் தான் சந்தோஷத்தைத் தேடும் முறையை உயர்த்திக்கொள்ள முடியும் . | ta | indictts_ta_female | 5.547 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02668.wav | மரகதம் தன் சொந்தப் பெண் ரஞ்சிதத்துக்குப் பால் கொடுத்து வளர்க்கவில்லை . | ta | indictts_ta_female | 4.747 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02669.wav | ஜிர்கான் , நீலக்கல் , மாணிக்கம் , உப்பு போன்றவை கம்போடியாவின் மேற்குப் பகுதியில் கிடைக்கிறது . | ta | indictts_ta_female | 6.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02671.wav | அம்பேத்கர் பிறந்த நாள் விழா மொரப்பூர் மொரப்பூர் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02672.wav | இதற்கு மனத் தெளிவும் , செயலில் உறுதியும் , எதற்கும் கலங்காத சிந்தையும் , கனிவான போக்கும் இருக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02673.wav | அதைப் படிக்கும்போது நாமும் ஒரு அமானுஷ்ய உலகில் சஞ்சாரம் செய்வதைப் போலத் தோன்றும் . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02674.wav | குட்டைத் தலைப்பின் ஒரு நுனியை இழுத்து முதுகின் அரைவாசியை மூடிக்கொண்டு , குதியுயர்ந்த மிதியடிகள் ஒலிக்க அவள் படியிறங்கிச் சந்தில் நடக்கிறாள் . | ta | indictts_ta_female | 10.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02675.wav | மாப்பிள்ளை கௌதண்டம் மாமனாருடன் பேசிவிட்டு தான் வந்த விஷயமாக கவனிக்க காரில் புறப்பட்டுப் போய்விட்டான் . | ta | indictts_ta_female | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02676.wav | என்ன இப்படி கூலா சொல்றீங்க ? வாட் அபௌட்ஹிஸ் பேரன்ட்ஸ் ? அவங்களுக்கு சொல்ல வேணாமா ? நீயே போன் பண்ணிச்சொல்லு . | ta | indictts_ta_female | 6.741 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02677.wav | சொல்லப்போனால் குழந்தையின் முதுகில் ஏதாவது ஒரு பகுதியில் நிறைய முடி காணப்பட்டால் அது ஸ்பைன பைஃபிடாவாக இருக்க வாய்ப்பு உண்டு . | ta | indictts_ta_female | 8.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02678.wav | கவிஞர் பஞ்சே மங்கேஸ்ராவ் அவர்களின் படைப்புகளில் அடுத்து நாம் காண வேண்டியது அவருடைய கவிதைபாடும் திறனை . | ta | indictts_ta_female | 7.68 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02679.wav | நிஜ வாழ்க்கையில் எப்படி ? நான் ரொம்ப சீரியஸ் டைப்புங்க ! பொதுவா காமெடி நடிகர்கள் ப்ராக்டிகல் லைஃப்லே சீரியஸாத்தான் இருப்பாங்கன்னு சொல்வாங்க . | ta | indictts_ta_female | 8.864 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02680.wav | தேவர்கட்கு ஞானம் புகட்ட தோன்றியவர் இறைவன் வழிபட தீராத துன்பம் யாவும் தீரும் தலம் . | ta | indictts_ta_female | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02681.wav | இவ் ஆரம்ப நிலையினைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளைப் பிரயோகித்து எதிர்கால நிலையினை மதிப்பீடு செய்தல் . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02682.wav | ஒவ்வொரு இடைவினை வகையும் எத்தனை முறைகள் காணப்பட்டன என்பதை கணக்கிட்டு இதனை சதவீதத்தில் குறிப்பிடலாம் . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02686.wav | ஹுமாயூன் சரிதத்தை எழுதிய குல்பதன் என்ற பெண்மணி தில்தாரின் சொந்த மகளாகும் ; ஹிந்தாலின் சகோதரி அவள் . | ta | indictts_ta_female | 8.213 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02687.wav | இப்படி நான் சொல்வதால் நகரத்தையும் கிராமத்தையும் வேலிபோட்டுப் பிரிப்பதாக நினைக்கக் கூடாது . | ta | indictts_ta_female | 5.813 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02690.wav | தவிர மலிங்கா , ஜெயசூர்யா , டுமினி மற்றும் சச்சின் என அணி வலுவாக உள்ளது . | ta | indictts_ta_female | 6.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02692.wav | ஒரு நீண்ட விழுது புலித் தீவிலிருந்த ஒரு மரம் வரை எடுத்துச் செல்லப்பட்டுக் கட்டப் பட்டிருந்தது . | ta | indictts_ta_female | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02693.wav | நன்றாக விற்பனை ஆகிறது இந்த வருஷம் பதிப்பு வெளி வந்திருப்பது ஒரு சந்தோஷமான சமாச்சாரம் . | ta | indictts_ta_female | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02695.wav | வயதில் மூத்த பெண்மணி ஒருவரை சந்தித்து பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள் . | ta | indictts_ta_female | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02696.wav | தலையைச் சுற்றியிருந்த பின்னல் முழுவதும் ஒரே மலர் மயமாக விளங்கியது . | ta | indictts_ta_female | 5.152 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02697.wav | அழகு என்றால் புற அழகு மட்டுதான் என்று பலர் அர்த்தம் பண்ணிக் கொண்டு விடுகிறார்கள் . | ta | indictts_ta_female | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02698.wav | சந்தோஷமா இருக்குறேன் மாடலிங் , ஆர்ட் ஃபிலிம் , சினிமானு நிறைய டிராவல் பண்ணிருக்கீங்க . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02700.wav | எளிய வாழ்க்கை வாழ்ந்து , உயர் சிந்தனையில் ஈடுபடல் என்னும் அவரது குறிக்கோளைக் காலே கண்டிப்பான முறையில் பின்பற்றினார் . | ta | indictts_ta_female | 8.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02702.wav | ஏன்னா , அது உடம்போட வெப்பத்த வெளியேற்றாம பாடியை இன்னும் ஹீட் ஆக்கிடும் . | ta | indictts_ta_female | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02703.wav | உயர்ந்த ஆய்வுத்திறன் படைத்தோரை , வளர்ந்த நாடுகள் ஏராளமான ஊதியம் கொடுத்து நம்மிடம் இருந்து வாங்கிச் சென்று விடுகின்றன . | ta | indictts_ta_female | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02708.wav | தேவகோட்டை நெடுஞ்சாலைப் புகைவண்டி நிலையத்தில் செல்வர்கள் அறிஞர்கள் முதலியோரின் பெருங் கூட்டமொன்று திரண்டு நின்றது . | ta | indictts_ta_female | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02710.wav | இந்த வீட்டுக்கு ஜெயந்தி வந்தாள்னு ஒரு வார்த்தை கேட்டால் என் மனசு குளிர்ந்து போகும்ப்பா இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வா . | ta | indictts_ta_female | 7.947 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02711.wav | மூணு மாசத்தில புடி புட்டுக்குது , அது அம்பது அறுபதுன்னு விக்கிறாங்க . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02712.wav | ஆனால் பொருள் இஃது என்பதும் மட்டும் நாய் மனத்தில் நுழையவில்லை . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02713.wav | கணேஷ் தன் ப்ரீஃப்கேஸிலிருந்து விபத்து நடந்த இடத்தின் சுற்றுப்புறத்தின் மாப்பை விரித்தான் . | ta | indictts_ta_female | 6.229 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02714.wav | போதும் என்று சற்றே கோபம் கலந்த குரலில் சொன்ன குருநாதர் மீது சீடருக்குக் கோபமாக வந்தது . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02715.wav | தர்மங்கள் , நிரந்தரமற்றவை மட்டுமல்ல , அவை உள்ளார்ந்த மெய்ம்மை எதுவும் சிறிதும் இல்லாதவை என்று அவர் போதித்தார் . | ta | indictts_ta_female | 8.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02716.wav | இவனும் வண்டியை நிறுத்தி இஞ்சினை அமர்த்தவே சின்னதாக எழும்பி காலை அரை வட்டம் போட்டு இறங்கினேன் . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02717.wav | இது ஔவைக் கவிதையின் கடைசி அடியை அப்படியே பின்பற்றிப் போனதால் வந்த விளைவு . | ta | indictts_ta_female | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02718.wav | இத்துடன் ருமேனியா , ஹங்கேரி , நார்வே ஆகிய நாடுகளுக்கு அனுப்பப் பட்ட ஜெர்மன் துருப்புகளும் இத்தாக்குதலில் சேர்ந்து கொண்டன . | ta | indictts_ta_female | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02719.wav | தானம் கொடுக்கும்போதே , பார்த்தாயா ! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன் . | ta | indictts_ta_female | 5.685 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02720.wav | இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் விகடன்ல மட்டும் தான் சாத்தியம் . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02722.wav | நூறு , குழ நிலமாகவும் , இருபது மா நிலம் ஒரு வேலியாகவும் அமைந்தன . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02723.wav | இம்முறை இப்படிச் சொல்லும் போது ஏனோ அவன் குரல் நடுங்கியது . | ta | indictts_ta_female | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02724.wav | சிறிது நேரத்துக்குப் பிறகு மூத்தவன் ஒருவாறு மனத்தைத் திடஞ் செய்து . | ta | indictts_ta_female | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02725.wav | அமெரிக்காவில் வேலை பார்க்கிற என்ஜினியர் , மூத்தமகன் கோதண்டத்து மனைவிதான் மாமியாரோட இந்த ஃபிளாட்டில் தங்கியிருக்கா . | ta | indictts_ta_female | 8.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02726.wav | ஆபிரஹாம் லிங்கன் அந்த ஊருக்கு வேலை தேடி மட்டும் வரவில்லை . | ta | indictts_ta_female | 4.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02727.wav | கணேஷ் விவேக் தியேட்டருக்குப் போன்செய்து இரவுக் காட்சி முடிவதை அறிந்து கொண்டான் . | ta | indictts_ta_female | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.