file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02728.wav | அவளுடைய தலைக்கு மேலே , மதில் சுவற்றின் மீது , காவற் படையினர் தணிந்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02729.wav | இந்த இருவரும் அவர்களைக் கடக்கையில் , கிண்டல் செய்வதற்காக அவர்களில் ஒருவன் கத்தினான் ஹை , இதோ பாருங்கடா ரெட்டையர்கள் . | ta | indictts_ta_female | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02730.wav | தௌதி கிரியா வாயு சம்பந்தமான கோளாறு , வயிற்றில் அதிக அமிலத்தன்மை , ஆஸ்த்துமா போன்ற நோய்களுக்கு மிக நல்ல பலனைத் தருகிறது . | ta | indictts_ta_female | 9.845 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02732.wav | மலையும் குன்றுகளும் அழகூட்டிய கொரியாகவும் , அதன் அற்புதமான மக்களும் தம் இயல்புக்கு ஒத்ததாகப் பௌத்த தருமம் இருக்கக் கண்டனர் . | ta | indictts_ta_female | 9.824 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02734.wav | எனவே மாணவர்களின் நலன் கருதி காலை நேரத்தில் மின் தடை ஏற்படுத்தாமல் மற்ற நேரங்களில் மின் தடை செய்யலாம் . | ta | indictts_ta_female | 7.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02735.wav | புல்லுண்ணும் கெண்டை மீன் அதிகமாகத் தாவரங்களை உண்பதால் , சினை முதிர்ந்த ஆண் மீன் கூட பெண்மீன் போன்று தோற்றமளிக்கும் . | ta | indictts_ta_female | 9.045 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02736.wav | கனவில் கண்டதே நிஜமாக நடந்து கொண்டிருப்பதைப் போன்ற பிரமை உணர்வில் தட்டுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை . | ta | indictts_ta_female | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02737.wav | நெற்றியிலும் கண்களிலும் வியர்வை தாரைதாரையாய்க் கொட்ட சாவு கண்ட பீதியில் ஜாஃப் எழுந்து நிற்கிறான் , குதிக்கிறான் . | ta | indictts_ta_female | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02738.wav | ரோஸ் நிற ஷூவா ? மூன்று இஞ்ச் ஹீல்ஸா , அல்லது ஹீல்ஸே வேண்டாமா ? எது வேண்டுமானாலும் சரி , உடனே தயாரித்து தருகிறோம் என்பார்கள் . | ta | indictts_ta_female | 10.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02740.wav | உடனே , அமீர் , அண்ணன் எப்பவும் அப்படித்தான் அவருக்கு ரிஸ்க்னா ரஸ்க் சாப்பிடுறது மாதிரி ! என்று சொல்ல . | ta | indictts_ta_female | 6.667 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02741.wav | ஜாதி , சடங்குகள் , பூஜை கோவில் இதிலெல்லாம் என்னைப் போலவே அவளுக்கும் நம்பிக்கை கிடையாது . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02743.wav | பொதுவாக பாதிக்கப்பட்ட ஆடுகள் சோர்ந்து , மந்தையை விட்டு தனியே காணப்படும் . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02744.wav | மறவர் ஒரு காலத்தில் கௌதம முனிவர் வாணிகப் பொருட்டு வெளியூர் சென்றார் . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02745.wav | லோக்கல்லயே இருக்கும் அயர்ன் வண்டி அய்யப்பனில் ஆரம்பித்து , அமெரிக்க அதிபர் ஒபாமா வீடு வரையில் ஃபோனிலேயே வலம் வருவார்கள் . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02746.wav | ஒருநாள் , மௌன விரதத்தில் ராக ஆலாபனை வெகு நன்றாக உள்ளமுருகும் வண்ணம் செய்து கொண்டிருந்தார் . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02747.wav | ஆனால் அவர் எழுதிய நாவல்களில் க்ரான் ஃபோர்டு என்பது மிகவும் புகழ்பெற்றது . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02748.wav | நியூ பிரான்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி , வென்கைவாசல் மெயின் ரோடு , கௌரிவாக்கம் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02750.wav | சரி திவாகரோட ஒய்ப் என்ன சொன்னார் ? அவளும் அதே பதில்தான் . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02751.wav | விக்டோரியா ஆஸ்பத்திரியில் காஷுவாலிட்டி மார்க்கமாக வார்டு நம்பர் ஐந்துக்கு வந்து அங்கிருந்து குருபிரசாத் . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02752.wav | சசி தரூர் , நேற்று முன்தினம் விழிங்கம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02753.wav | இந்தியாவின் முதல் குங்ஃ ; பூ படம் இதுதான் என அடித்து சொல்கிறார் , அக்சய் . | ta | indictts_ta_female | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02754.wav | மொபைல் போன் மூலமே மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவதற்கும் வசதிகள் வந்துவிட்டன . | ta | indictts_ta_female | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02755.wav | ஆற்றில் நீலா துணிகளுக்குச் சோப்புப் போடுகிற வரை அவன் கரையில் உட்கார்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருப்பான் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02756.wav | பைனம் டேவிட் கூறுவது போல் வாய்மொழி வழக்காற்றுக்கு ஆதாரம் மக்களே . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02757.wav | காரணம் , ரோமானியர்கள் சித்திரம் வரையாமல் சுவற்றை பாலிஷ் செய்து கண்ணாடி போலாக்கி விட்டனர் . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02758.wav | குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான் . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02759.wav | திருப்பதிகம் என்பது தேவாரம் மற்றும் திருவாசகம் போன்று புனிதப் பாடல்களாகும் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02761.wav | பாரீஸ் , லண்டன் , வெனீ்ஸ் , சுவிட்சர்லாந்து என்று எல்லா நாடுகளுக்கும் போனோம் . | ta | indictts_ta_female | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02762.wav | இது நேரம் பற்றியது என்றால் , மனப்பாங்கு சார்ந்த பிரச்சனையும் ஒன்று உண்டு . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02765.wav | உடனே எஸ்தர் , தன் ஜனத்தின் மீட்பிற்காக மூன்று நாட்கள் உபவாசித்து , திறப்பிலே நின்று ஜெபம் பண்ணினாள் . | ta | indictts_ta_female | 7.584 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02766.wav | இக் கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைந்து வலுவான அணி அமைந்தது . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02768.wav | இவர் போய் சேர்ந்த நேரமோ என்னவோ ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க , இசைப்புயலின் மனது றக்கை கட்டி பறந்தது . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02769.wav | பிரிவுத் துயரில் நைந்த மாதவி மடந்தை , கோசிகனைக் கூவி , கோவலனைத் தேடிப்பிடித்து , அவனிடம் தன் வேண்டுதல் மடலைத் தரும்படிக் கோருகிறாள் . | ta | indictts_ta_female | 9.717 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02770.wav | இதன் மூலம் மாணவர்கள் அச்சூழலில் என்ன தீர்வு எடுப்பார்கள் என்பது பெரும்பான்மையினரின் கருத்தினால் தெளிவாகும் . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02771.wav | இந்து ! வெடித்து தன் புடவையைக் கடித்துக் கொண்டு மௌனமாக அழுதாள் . | ta | indictts_ta_female | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02772.wav | அதில் மில்லியன் டாலர் இராணுவ உதவி ; மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02773.wav | ஹென்றிச் ஷில்லிமான் என்ற இந்த ஜெர்மானியர் தான் அகழ்வாராய்ச்சித் துறைக்கு மூலவர் . | ta | indictts_ta_female | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02775.wav | கல்யாணத்துக்குப் பிறகு வருஷம் எங்கம்மா அப்பாகூட ஒண்ணாதான் இருந்தோம் . | ta | indictts_ta_female | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02778.wav | அமைச்சர் மெள்ள தொண்டையைக் கனைத்துக் கொண்டு சஞ்சயா ! இப்பொழுது கடல்வேந்தன் என்மாளிகை அறையில் தானிருக்கிறான் . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02780.wav | பக்கத்திலே ஒரு ஆளு சும்மா உரசிகிட்டே நின்னான் பஸ்சு திடீர்னு ப்ரேக் போட்ட சாக்கிலே கைப்பையாலே விட்டேன் பாரு . | ta | indictts_ta_female | 9.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02782.wav | ஸில்பாலின் தாளில் சுருக்கம் இல்லாத வகையில் பரப்பிக் கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02783.wav | என்னோட சிலம்பம் மாஸ்டர் ஸ்டீஃபன் ரொம்பவே ஆர்வமாகக் கத்துக் கொடுத்தார் . | ta | indictts_ta_female | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02784.wav | அதேபோல் ஒவ்வொரு மாணவனும் படிக்கும்போதே மென்திறன்களை சாப்ட் ஸ்கில்ஸ் அவசியம் வளர்த்துக்கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02785.wav | இதனை அவர் சில நாட்களுக்குப் பின் ஒரு விழாவில் சந்தித்தபோது சொன்னார் . | ta | indictts_ta_female | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02786.wav | இன்றைய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜிகூட அப்போது , இந்த குற்றம் புரிந்ததாக கூறப்பட்டது . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02787.wav | வடநாட்டுக் கதைகளில் வரும் பெண்கள் இப்படித்தான் முதன் முதலில் ஆண்களை அழைக்கிறார்கள் என்றாள் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02788.wav | இதனால் , ரத்தவோட்டம் ஒரே திசையில் , இதயத்தை நோக்கி மட்டுமே செல்லவியலும் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02789.wav | புவனா ! இந்த ஆசாமி ஆபீஸ்ல வந்து கலாட்டா பண்ணினான் . | ta | indictts_ta_female | 4.416 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02790.wav | சிறுமுகையை அடுத்த கூத்தாமண்டி பிரிவு அருகே வரும் போது , எதிரே வந்த தனியார் சுற்றுலா பஸ் மோதியது . | ta | indictts_ta_female | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02791.wav | பாரா கார்டிகலில் உள்ள உடற்காப்பு ஊக்கிகளைத் தரவல்ல இண்டர் டிஜிடேட்டிங் உயிரணு எனப்படும் திசு இடை உயிரணு . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02794.wav | எந்த வழி அதிக லாபத்தைத் தருகிறதோ அந்த வழியை அடைவதுதான் அங்காடியின் ஒரே குறிக்கோள் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02795.wav | கம்ப்யூட்டர் பைனரி எண்கள் , தமிழ் மூதாட்டி ஔவையார் சொன்ன எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும் என்பதின் அடிப்படை சிந்தனையே . | ta | indictts_ta_female | 9.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02796.wav | காமன்வெல்த் போட்டி தரநிலையில் முதலிடம் பெற்ற அணியான நாங்கள் ஈடுகொடுத்து விளையாடினோம் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02797.wav | அவர்களது அகந்தை உணர்வு தனக்குநிகர் வேறு ஒருவரும் இல்லை என்ற நினைக்கச் செய்கிறது . | ta | indictts_ta_female | 5.867 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02798.wav | ஆளுமைப் பண்புகள் வளர்ச்சி வேண்டி , செயல்முறைகள் பயிற்சி அளிக்கும் திறன் பெறல் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02799.wav | ஆதிசங்கரர் போன்ற ஞானிகளின் தீர்க்க தரிசனத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி அற்றவர்கள் . | ta | indictts_ta_female | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02801.wav | ஹீரோ , ஹீரோயின் ரெண்டு பேருக்குமே தமிழில் இதுதான் முதல் படம்கிற மாதிரியே தெரியாது . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02802.wav | இந்த ஜட உலகத்தையும் அதனால் வரும் துன்பத்தையும் அதைவிட வாழ்க்கையில் வரும் வெறுப்பையும் நீக்கவல்ல செல்வம் கலைச்செல்வம் . | ta | indictts_ta_female | 8.661 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02803.wav | நீங்கள் அந்த சுவிட்சுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன் செய்து , ஆஃப் செய்யலாம் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02804.wav | வெள்ளை உடையில் ஒரு வீரன் பலர் சிரம் கொய்து கொண்டிருந்தான் . | ta | indictts_ta_female | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02805.wav | மீதமிருந்த மூவருக்கும் பரஸ்பரம் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும் தொடர்ந்து மௌனமே நீடித்தது . | ta | indictts_ta_female | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02807.wav | ஹே , மீரா , வந்து அதிக நேரம் ஆயிற்றா ? என்று புன்னகையோடு கேட்டான் . | ta | indictts_ta_female | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02808.wav | மொஹாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது . | ta | indictts_ta_female | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02809.wav | ஆனால் , பழக்கப்பட்ட பாம்போ , புலியோ சீறத் தொடங்கினால் , அது எஜமானின் மீதே பாய்கிறது . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02810.wav | மாலை நேரத்தில் ஸ்டுடியோவில் வழக்கமாக யாராவது பேச்சுக்கு வந்து விடுவார்கள் . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02811.wav | தண்ணீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை மீன்கள் செதில்கள் மூலமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02812.wav | சில இடங்களில் கலை வேலைப்பாடுள்ள குத்துவிளக்கு , தெய்வத்தின் சிலை , மலர்க்கூடை , பலகாரக் கூடை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து ஆடுகின்றனர் . | ta | indictts_ta_female | 10.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02813.wav | கிட்டத்தட்ட கூவலாய் வந்த லிஸியின் குரலால் தாக்குண்டு அவளைப் பார்த்தான் . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02814.wav | இந்தக் குஷியின் பரிமாணத்தில் தான் அவரது கோபமும் எகிறிக் குதித்து வெளி வருகிறதோ என்று கூட எண்ணத் தோன்றும் . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02815.wav | நான் வேண்டும் பொறியியல் படிப்பில் எனக்கு சீட் கிடைக்க வேண்டுமென்றால் நிறக்குருடு இருக்கக் கூடாதாம் . | ta | indictts_ta_female | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02816.wav | அவர்களில் பலர் இதய அறுவை சிகிச்சை பெற பல லட்ச ரூபாய் புரட்ட முடியாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் . | ta | indictts_ta_female | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02817.wav | இந்தத் தத்துவத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டவர் ஃபாரடே என்னும் விஞ்ஞானி . | ta | indictts_ta_female | 4.811 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02818.wav | அடுத்த அரை மணி நேரத்தில் ஓட்டமும் நடையுமாய் தெரு முனைக்கு வந்து விட்டாள் விஜி . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02819.wav | ஒரு அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் , அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் பணி செய்பவர் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02820.wav | இது , உங்களுக்கான சிறப்பு அனுமதி என்றவர் , ஹூண்டாயைப் பற்றி உங்களுக்கு என்ன எல்லாம் தெரியும் ? என்று கேட்டார் மேலாளர் ஆழ்வார்சாமி . | ta | indictts_ta_female | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02821.wav | ஜாதிமுத்து ஒரு கல்யாணத்துக்கு வருகிற குடும்பங்களை வரிசையாக அறிமுகம் தரும் புதுமையான படைப்பு . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02822.wav | இடுப்பில் குப்பைக் கூடை கொண்டுவந்த இரண்டு பொம்பளைகள் குப்பையைக் கொட்டிவிட்டு கொஞ்சநேரம் நின்று பார்த்தார்கள் . | ta | indictts_ta_female | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02823.wav | தியாகராயர் தோன்றிய குடும்பம் நாட்டு நலனைக் கருதி அறம் செய்யும் குடும்பம் . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02824.wav | தனியார் பள்ளிகள் நூற்றுக்கு நூறு மாணவர்களைத் தேர்வில் வெற்றி பெறச் செய்வதை ஒரு கௌரவப் பிரச்சினை ஆக்கிவிட்டன . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02825.wav | அது ஒரு நிஜமான ஜாஸ் பாடல் என்று இந்த கண்டங்கள் தாண்டிய கூட்டணி பற்றி சொல்கிறார் கௌரவ் . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02827.wav | இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கே எப்படி புதிய சட்டக்கல்லூரி தொடங்கி நடத்த முடியும் என்று தெரியவில்லை . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02828.wav | அந்த பையில் உணவு சாப்பிட்டு விட்டு பையை அதே இடத்தில் விட்டு விட்டு ஆற்றிற்கு போனாய் . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02829.wav | பௌர்ணமி நிலவில் மக்கள் கூடித் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திப் பல கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தும் விளையாட்டுக்கள் விளையாடியும் மகிழ்ந்துள்ளனர் . | ta | indictts_ta_female | 10.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02830.wav | கோடை காலத்தில் செடிகளின் விற்பனை மந்தமாக இருப்பதோடு , செடிகளும் வளராமல் பட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02831.wav | போலிகளைக் கண்டு ஏமாறாமல் இருக்க , இதோ என் அஃபிஷியல் ஐடிக்கள் . | ta | indictts_ta_female | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02832.wav | ஓம் சாந்தி ! சாந்தி ! எலியா எஹ்ரன் பர்க் யுத்தம் மனித சமூகத்தின் உடனுறை நோயாகவே இருந்து வருகிறது . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02833.wav | இதே போன்று , பல காஸ் ஏஜென்சிகள் , சிலிண்டர் வழங்குவதில் தாமதம் செய்து வருகின்றன . | ta | indictts_ta_female | 6.923 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02834.wav | நெறஞ்ச மனசோட நெறஞ்ச வெள்ளாமையோட சரிபாதி நெலத்தப் பரிச்சுக் கொடுத்தாரு கருத்தமாயி . | ta | indictts_ta_female | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02835.wav | அடுத்த நூற்றாண்டில் தண்ணீருக்காக ஓர் உலக யுத்தம் வரலாம் என்பது அவருக்குத் தெரியாது . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02836.wav | சிலபேர் , அடுத்த நாட்களுக்கு நான் ஃபேஸ்புக்கிற்கே வரமாட்டேன் என்று ஸ்டேட்டஸ் போட்டு அறிவிப்பார்கள் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02837.wav | கௌண்டர் தோட்டத்தில் வேலை செய்வதால் சோளம் , கரும்பு போன்றவற்றையும் உண்கின்றனர் . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02838.wav | காட்சி அமைப்பு முறைகளிலும் சக்தி கிருஷ்ணசாமி சில நல்ல வரவேற்கத் தக்க புதுமைகளைச் செய்தார் . | ta | indictts_ta_female | 6.656 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02839.wav | அவர் , ஒவ்வோர் ஆட்டம் முடிவிலும் , தோற்றாலும் ஜெயித்தாலும் , மற்ற இருவருக்கும் சம்பளமாக ஒரு முத்து குடுக்கணும் . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02840.wav | தமிழ் என்பதன் பின்னும் இவ்வாறு அகரச் சாரியை பெற்றும் பெறாதும் , வல்லொற்று மிக்கும் வரும் . | ta | indictts_ta_female | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02841.wav | தொடக்க கால பௌத்தம் இறைவன் மற்றும் இறைத்தன்மை பற்றி எதுவும் கூறாமல் விட்டுவிட்டது . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02842.wav | மார்சில் வடசேரியில் எங்களுடைய திருமணம் என்று முடிவு செய்து , கல்யாணப் பத்திரிகையும் கொடுத்தார்கள் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02843.wav | உன் உயிருக்கோ கற்புக்கோ ஆபத்து வந்தால் , போனது திரும்பி வருமா கண்ணே ? அவன் நெஞ்சு பதைத்தது . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02845.wav | இந்தியாவில் வாழும் நம் மக்களில் பெரும்பான்மையும் இன்றைக்குக் கல்விக்குக் கூட வழியற்றவர்கள் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02848.wav | சிவஞானம் எழுதிய அவ்வையார் என்னும் நூலில் ஔவை ஒருவரே எனப் பல சான்றுகள் காட்டி நிறுவுகின்றார் . | ta | indictts_ta_female | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02849.wav | அது போனஸ் பணமாகவோ அல்லது சேமிப்புக் கணக்கில் சேமிக்கப் பட்ட பணமாகவோ இருக்கலாம் . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.