file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02850.wav | மௌனி எல்லாக் கதைகளையும் திரட்ட முடியாத நிலையில் பதினைந்து கதைகள் மட்டுமே தேறிய நிலையில் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02851.wav | மனோஹர்லால் கோஸ்லாவா , இல்லை மெஹ்ராவா ? சுயம்சேவகர் சரியான விளக்கம் வேண்டினார் . | ta | indictts_ta_female | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02853.wav | அமேசானில் நிகழ்ந்த வறட்சியால் பலகோடி மரங்கள் பட்டுக் காய்ந்துவிட்டன . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02855.wav | விசுவநாதம் , தவத்திரு குன்றக்குடி அடிகளார் , திருக்குறளார் முனுசாமி போன்றோர் முன்னிலையில் சங்க நூல் பேரறிஞர் எனும் பட்டத்தினை அளித்துள்ளது . | ta | indictts_ta_female | 9.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02856.wav | அந்த அளவற்ற ஆனந்தத்தில் இளவரசி தனக்கு உதவி புரிந்த சர்ப்பராஜனை அறவே மறந்து விட்டாள் . | ta | indictts_ta_female | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02859.wav | தத்துவ நாடகங்கள் தனது முக்கியத் தத்துவக் கருத்துகளை எளிமையாக விளக்கும் பொருட்டு இரு முக்கிய நாடகங்களை எழுதினார் . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02860.wav | நன்றி செலுத்து துன்பத்தை நீயே தேடிக்கொள் அல்லது பிறர் உண்டாக்கினால் அதற்காக நன்றி செலுத்து . | ta | indictts_ta_female | 7.979 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02861.wav | மற்றவர்களின் அமைதிப் போக்கையும் மௌனத்தையும் சிலர் சம்மதம் என்று பொருள் கொண்டு விடுவது உண்டு . | ta | indictts_ta_female | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02862.wav | கிஷன்சந்தரின் மொழி பெயர்ப்புக் கதையை உள்ளடக்கிய நான் சாக மாட்டேன் என்பதும் குறிப்பிடத் தகுந்த ஒரு நூல் ஆகும் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02863.wav | வெள்ளைப் பன்றிகளை நம் நாட்டவர் , சீமைப்பன்றிகள் என்றும் , மேல்நாட்டுப் பன்றிகள் என்றும் கூறுகின்றார்கள் . | ta | indictts_ta_female | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02864.wav | எண்பத்தி நான்கு சித்தர்கள் ஆறாம் நூற்றாண்டில் , தந்திர பௌத்தம் அல்லது பழைய வஜ்ராயனம் தென்னிந்தியாவில் தோற்றம் பெற்றது என்று சொன்னோம் . | ta | indictts_ta_female | 8.789 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02865.wav | உடுக்கவும் , படுக்கவும் நிரந்தர இடமின்றித் தெருக்களே வீடாய்க் கொண்ட மக்கள் எத்தனையோ பேர் இங்குண்டு . | ta | indictts_ta_female | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02866.wav | அது ஒரிசாக் குடியரசு இருபதாம் நூற்றாண்டின் சில தாட்கள் என்பது . | ta | indictts_ta_female | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02869.wav | எதையும் நேர்மையா வெளிப்படையா செய்யணும்னு நினைச்சதால மாஃபா தொடங்குன நாலு வருசம் கழிச்சு பிரைவேட் லிமிடெட் நிறுவனமா மாத்திட்டோம் . | ta | indictts_ta_female | 9.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02870.wav | அப்போது , ஆளுனராக இருந்த டல்ஹௌசி திடீரென ஒரு புதிய சட்டத்தை இயற்றினார் . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02871.wav | சேகண்டி என்னும் உலோகக் கருவி கஞ்சுகக் கருவியின் ஒலியை , மிடற்றோசைக்குத் தேரையர் ஒப்பிட்டுள்ளார் . | ta | indictts_ta_female | 8.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02875.wav | இந்நிலைக்கு ஆளானோர் எதிலும் ஆர்வமின்றியும் , உணர்ச்சி பூர்வமான ஈடுபாடு இல்லாமலும் இருப்பர் . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02876.wav | ஆக்ஸிகரண மண்டலம் சதவீதம் அல்லது அதற்கு மேலும் தாமிர அடக்கத்தைக் கொண்டது . | ta | indictts_ta_female | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02877.wav | உங்க உப்பை தின்ன விசுவாசம் தடுத்து நிறுத்துகிற சங்கடத்தை எனக்கு தராதீர்கள் கும்பிட்டான் . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02879.wav | கலைஞர் நேரம் எடுத்துக் கொண்டு வந்து என்னை அவருடைய தனி அறைக்கு அழைத்துச் சென்றார் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02880.wav | எனவே , சுகாதாரம் உள்ள இடத்திற்கு கடைகளை மாற்றுவதுடன் , சிலாத்தர் ஹவுஸ் அமைக்க வேண்டும் என்றனர் . | ta | indictts_ta_female | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02881.wav | திருத்தஞ் செய்ய விரும்பினாலோ செய்திகளை மேலும் சேர்க்க விரும்பினாலோ தெளிவாக , எளிதாகச் செய்ய இயலும் என்பதற்காக அவ்வாறு செய்வார் . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02882.wav | இப்சன் , ப்ரெக்ட் , போன்றவர்கள் எழுதிய நாடகங்களில் பங்கேற்ற நிர்மலா வயதிலேயே ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் படித்தவர் . | ta | indictts_ta_female | 9.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02883.wav | தகவல் தெரிந்ததும் பதறிப் போன ஜெயா , பகிரங்க கோரிக்கை வைத்து வேறு இருக்கை தாவி இருக்கிறார் . | ta | indictts_ta_female | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02884.wav | ராவுக்கும் இடையே என்ன பொதுக்கூறு உள்ளது ? ஒருவர் சொற்களை எண்ணி எண்ணி எழுதுகிறார் . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02886.wav | அதனால் , முதல் ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் சகஜ நிலைக்கு , அதாவது நார்மலுக்கு வரும் வரையில் திரவ ஆகாரத்தைக் கொடுப்பது நல்லது . | ta | indictts_ta_female | 9.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02887.wav | பாவாணர் வாழ்ந்த காலத்தில் மேலை நாட்டு அறிஞர் எவரும் அவர் ஆய்வை ஏற்கவில்லை . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02888.wav | பரம் அணுக்கள் பல கூடி இயங்கும் ஒரு சிறு கொத்து நிகழ்ச்சியை விஞ்ஞானிகள் அணு என்று அழைக்கின்றார்கள் . | ta | indictts_ta_female | 7.851 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02889.wav | என்ன படிக்கலாம் ? என்று தங்கை வெளிநாட்டில் இருக்கும் அண்ணனுக்கு மின்னஞ்சல் அனுப்ப உதவும் மென்பொருள் இது . | ta | indictts_ta_female | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02890.wav | கனகராஜா வெளியே அனுப்பிட்டு தன் நாற்காலியில் சாய்ந்தமர்ந்தார் சாமிநாதன் . | ta | indictts_ta_female | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02891.wav | அதை வைத்துக் கொண்டு அவனை வரும் பௌர்ணமியன்று இரவு ஒரு நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல் . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02892.wav | இதற்கு அஞ்சனம் பெருங்காயம் , உப்பு , கோழிக்காரம் , சவுக்காரம் , மிளகு இவைகளை வெண்ணெயில் உரைத்துக் கண்ணில் இடவும் . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02894.wav | பின்னால் , போலீஸ் குற்றவாளியை பிடிக்க நாய்கள் எல்லாம் திமுதிமுன்னு வந்திடும் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02895.wav | என் காதினுள் நான் காணாமல் யார் யாரோ ஹோ ஹோ ஹோ ! என்று நகைத்தார்கள் . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02896.wav | அப்புறம் என்ன ? கௌடா நீ வரலைனா ரொம்ப ஃபீல் பண்ணுவான் . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02898.wav | பிளேட்டோ , தன் ஆசிரியரின் கருத்துகளைப் பதிவு செய்து அவருடைய புகழை , நிலை நிறுத்தினார் . | ta | indictts_ta_female | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02899.wav | பரிசோதனை செய்யும் முன் , குறிப்பிட்ட சில மணி நேரம் உணவு சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி வந்தனர் . | ta | indictts_ta_female | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02900.wav | ஒவ்வொரு சமயமும் , சாம்பன் இதையெல்லாம் மௌனமாக கவனித்து கொண்டே வெளியில் உட்கார்ந்திருந்தான் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02903.wav | மன்னர் மன்னவா ! மானிடத் தருவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு அப்பால் ஒருமுறை மலரும் ஓண்மலர் இதுவாம் . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02904.wav | ஒரு வெளிநாட்டு தனியார் மருந்து கம்பெனிக்கு அந்த ஃபார்முலாவை நான் ஐம்பது லட்சத்துக்கு விலை பேசிட்டேன் சந்தியா . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02905.wav | தொழிலில் வளர்ச்சி காணவும் , தொழிலாளர் ஊதியம் பெருகவும் நிர்வாகத்தில் அறிவியல் பார்வையை டெய்லர் , ஹென்றி , லாரன்ஸ் , வில்லியம் போன்றோர் இணைத்தனர் . | ta | indictts_ta_female | 10.112 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02907.wav | உழவுத் தொழிலில் உயர்வை அறிந்து அத்தொழிலை வளர்த்துக் கொண்டவுடன் நிலையான குடிகளும் , ஊர்களும் தோன்றத் தொடங்கின . | ta | indictts_ta_female | 7.989 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02910.wav | ரஹ்மான் , ஹாரீஸ்னு பிரபல இசையமைப்பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்ல சில பாடல்களை எங்க ஸ்டைல்ல மாத்திட்டு , வேற டேஸ்ட்ல கொடுப்போம் . | ta | indictts_ta_female | 10.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02911.wav | நடனமோ அல்லது நாடகமோ எதையும் இங்கு ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02912.wav | தனக்கெதிரே மகாவிஷ்ணு தரிசனம் கொடுப்பதை கண்டு பெரு வியப்பும் திகைப்பும் அடைந்தாள் . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02913.wav | நிச்சயம் வேலைக்காரன்தான் திருடி விட்டான் என்கிற கூப்பாடுடன் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு விட்டு விடுகிறார்கள் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02914.wav | காலில் அணிந்த வெள்ளித் தண்டு படியில் இடிக்க , போய்விட்டாள் படி ஜீஜி . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02915.wav | பெப்பேயின் கராயில் அவன் கால்கள் மேல் எஞ்சி இருந்தது வெகு சொற்பமே . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02917.wav | ஆனால் , சாகஸத்தை ஒரு அழகாக நம்புபவள் , சீக்கிரமே வீழ்ந்து விடுவாள் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02922.wav | அவளைப் பற்றியே ஒன்றும் என் வாழ்க்கையில் ஏற்படாதது போல் அவ்வளவு பூரணமாக நான் மறந்தேன் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02923.wav | ஆனால் பயணம் செய்வதற்குப் பேருந்துகளே இருக்க வேண்டும் என்ற நியதி விஸ்வபதிக்கு இல்லை . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02924.wav | அழகும் திகிலும் நிலக்கரியில் ஓடும் நீராவி எஞ்சினில் இயங்கும் ஊட்டி மலைரயிலில் செல்வது ஒரு அழகிய அனுபவம் . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02926.wav | அது , அங்கே இருந்த ஒரு குட்டிச் சுவர் மேலே ஏறி நின்னுச்சு , இறக்கையையும் கால்களையும் விரிச்சுக்கிட்டு , ஒரே தாவாக தாவிச்சு . | ta | indictts_ta_female | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02927.wav | பிறர் பசி தீர்த்தபின்தான் அமுத சுரபியில் இருந்து உணவெடுத்து தன் பசியைத் தீர்த்துக் கொள்வான் ஆபுத்திரன் . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02928.wav | ரிதம் அண்ட ஹியூஸ் ஸ்டுடியோவின் ஹைதராபாத் கிளையில் எங்களுக்கு வேலை . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02929.wav | அவன் இவன் படம் இரண்டு ஹீரோசப்ஜெக்ட் என்பதாலும் விகடன் கொடுத்த பில்ட் அப் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02930.wav | ஆனால் , அத்தனை பேரும் இரவு , பகல் மறந்து ஈடுபாட்டோட வேலை செஞ்சாங்க . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02932.wav | தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் , இன்றைய காலச் சுழலிலும் நம்மை வழிநடத்தக் கூடியவை . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02933.wav | நர்சம்மாள் தான் நேர்மையானவள் என்று தன்னைத்தானே தீர்மானித்துக் கொண்டு வெளியேறியவள் பல நாட்கள் , மாதங்கள் , ஆண்டுகள் தனிக் குடித்தனம் நடத்தினாள் . | ta | indictts_ta_female | 9.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02934.wav | வீட்டில் நெல் இருந்த போது சோறு பொங்கி வைத்து புளித்துவையல் அரைத்தோ , வெறும் வெங்காயம் , மிளகாய் கூட்டியோ வயித்தை நிரப்பினார்கள் . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02936.wav | அவர் இங்க வர்ற போதெல்லாம் ஜாடை மாடையா புத்தி சொன்னா . | ta | indictts_ta_female | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02937.wav | இத்தனை காலமான பிறகா இந்தமாதிரி , நல்ல தொல்லையடா , நானோ யோக்கியமான பிரஜை , சாந்தமான மனுஷன் . | ta | indictts_ta_female | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02938.wav | தஞ்சாவூர் மாவட்டம் , மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள மேலவாசல் என்னும் சிற்றூரில் கௌமரா மடாலயத்தில் . | ta | indictts_ta_female | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02940.wav | கல்லீரலால் அழிக்க சிதைக்க முடியாத நச்சுக்கள் இரத்தத் தந்துகளில் படிந்தும் நரம்புகளைத் தாக்கியும் திசுக்களில் சென்றும் தீங்காக இருக்கிறது . | ta | indictts_ta_female | 9.941 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02941.wav | இந்த வட்டங்களில் அண்மைக் காலத்தில் உருவான புதிய கோவில்களிலும் இந்தப் பஜனை நடக்கறது . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02942.wav | வா , லலிதா ! ஹாலின் கோடியில் இருந்த ஓர் அறையை நோக்கிக் கூட்டிக்கொண்டு போனாள் புவனா . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02943.wav | உண்மையான ஷம்மி நர்ஸ் , லலிதாவுடன் வந்து கொண்டிருந்தாள் என்பது தெரிந்து விட்டது . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02944.wav | இந்த மாகவிஞன் வாழ்ந்த காலம் இருபத்தைந்தே ஆண்டுகள் தாம் ; கவிபாடிய காலம் ஐந்தே ஆண்டுகள் தாம் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02945.wav | அவருக்கு கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன்தான் இருப்பினும் அம்மா சொன்னார் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02946.wav | இவ்வாறே உண்டாய ஒவ்வொரு புதிய பாக்டீரியமும் முதிர்ந்து வளர்ந்து இரு கூறுகளாகப் பிரிகின்றது . | ta | indictts_ta_female | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02947.wav | நீ தொடர்ந்து உன் கடமையைச் செய் என்று சைபர் மெஸேஜ் வந்தது . | ta | indictts_ta_female | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02948.wav | ஆக் ஷன் காட்சிகளால் அமுங்கிப் போகிறது , ஸ்ரீகாந்த் தேவாவின் இசை . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02952.wav | அத்துடன் ஹைதரபாத் , மைசூர் , திருவாங்கூர் , கொச்சி , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , ஆற்காடு ஆகிய அரசுகளின் ஆவணங்களும் இருக்கின்றன . | ta | indictts_ta_female | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02953.wav | இன்று சாம்ஸ்கியின் பொதுமை இலக்கணம் மொழியியல் துறையில் பேசப்பட்டு வரும் முக்கிய முயற்சியாகும் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02954.wav | சேகர் , மௌலி , பூர்ணம் விசுவநாதன் , கிரேசி மோகன் போன்றோர் நல்ல நாடக மேடைகளை அமைத்துப் பல நாடகங்களை அரங்கேற்றினர் . | ta | indictts_ta_female | 8.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02955.wav | திடீரென்று பியூன் பராங்குசம் கையில் இரு காபி தம்ளர்களுடன் செக் ஷனுக்குள் நுழைந்தான் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02956.wav | ராஜமூர்த்தி ! அவனைக் கண்டதுமே இது கேசவனின் வேலையாகத்தான் இருக்கும் என்று உமாசங்கர் முடிவு கட்டிவிட்டான் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02957.wav | என் ஆசை , பிரார்த்தனை , நம்பிக்கை எல்லாம் அதுதான் ! சந்தேகமில்லை , விஜய் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் மனம் கவர்ந்த கதாநாயகன்தான் . | ta | indictts_ta_female | 9.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02959.wav | ஜாடை காட்டி ஓடும் போது சதங்கை ஓலிக்கப் பார்த்தேன் மதன் சரங்கள் தொடுக்க வேர்த்தேன் . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02960.wav | இட்ஸ் யுவர் ஃப்யுனரல் ! இருக்கட்டுமே , இங்கே வந்த போது என்ன நடந்ததுன்னு சொல்லு ? இங்கே இல்லை , என் வீடு புரசவாக்கம் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02961.wav | இந்த அநியாயத்த கேக்க நாதியே இல்லியா ? என்ன போயி இந்த வயசுல படிக்கச் சொல்றாளே . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02964.wav | எப்படி ரேகாவை வலியப் போய் அழைப்பது என்று தெரியாமல் தவித்தான் . | ta | indictts_ta_female | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02965.wav | ஆடிக்குத் தலை முழுகிய ஜனங்கள் தலைமுடி காற்றில் அலைய , மிதப்பாக வந்து பஸ்ஸில் ஏறுகிறார்கள் . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02966.wav | தேன் போன்ற இனிப்பான நீர்ப்பொருளை குடிப்பதனால் இதற்கு தேன் எறும்பு என்று பெயர் தரப்பட்டது . | ta | indictts_ta_female | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02967.wav | சோறில்லாமல் வெறும் ரசம் , பீன்ஸ் பொரியல் , அப்பளம் , மோரை மட்டும் கொள்கிறாள் . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02968.wav | அவர்கள் ஆலோசனை செய்து இதன் முடிவு என்ன ஆகிறது என்று பொறுத்திருந்து பார்க்கத் தீர்மானித்தார்கள் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02969.wav | இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடுகள் செய்து வருகின்றன . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02971.wav | நீங்கள் இக்கேள்விகளைக் கேட்டால் , நான் அப்படியும் பதில் சொல்ல மாட்டேன் ; இப்படியும் சொல்ல மாட்டேன் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02972.wav | திருநள்ளாற்றில் குலோத்துங்க சோழன் காலத்தில் குலோத்துங்க சோழ விண்ணகர் என்னும் விஷ்ணுகோயில் இருந்துள்ளது . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02973.wav | என்று கேட்டு அவன் பதிலை எதிர் பார்க்காமலே பஸ்ஸரை அழுத்தி காபி என்றார் . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02974.wav | இந்த மனித அழிவை நாள்தோறும் தொலைக்காட்சியில் பார்த்து நெஞ்சு பதைத்து நெருப்பு மூட்டி வெந்து மடிகிறார்கள் தமிழகத் தமிழர்கள் . | ta | indictts_ta_female | 8.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02975.wav | சுவிட்சர் இல்லஸ்ட்ரேட் பத்திரிகையை ஏதோ சாதாரண பத்திரிகை என எண்ணிவிட வேண்டாம் . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02976.wav | தான் விரும்பும் போது வரையலாம் என்கிற நம்பிக்கை ஓவியனுக்கு வந்துள்ளது . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02977.wav | இவ்வளவையும் கணக்கில் கொண்டுதான் நமது முன்னோர்கள் , சித்திரைத் திங்களை தமிழ் புத்தாண்டாக வகுத்தார்கள் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02978.wav | ஆபரேட்டர்கள் தரப்போ , தாங்கள் விரும்பியே ஹாத்வேக்கு செல்வதாகச் சொல்கிறது . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02979.wav | நாலு வருசத்துல எல்லாம் வளர்ந்துடும் என்கிறார் கௌரிவாக்கத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி நிர்மலா . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02980.wav | உங்களிடம் , ஆயுதம் எதுவும் கிடையாது என்பதை நான் உறுதி செய்து கொண்ட பிறகே ஃபார்முலாவை எடுக்க விரும்புகிறேன் . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02981.wav | அப்படின்னு சொல்லுவாங்கள்லே ! அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க ! ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க . | ta | indictts_ta_female | 9.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02982.wav | குறிப்பாக மணிமேகலைக் காப்பியம் குறித்த மனவுணர்வு திடீரென சுயம்புவிற்குத் தோன்றுவது , கதைக்குப் பொருத்தமற்று உள்ளது . | ta | indictts_ta_female | 8.523 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02983.wav | என்றெல்லாம் நிறைய விஷயங்களைப் பேசிய முதல்வர் , முக்கியமான ஒரு விஷயம் குறித்தும் சொன்னாரா . | ta | indictts_ta_female | 6.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.