file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02984.wav | ஒரே ஹெட்டை வைத்துக் கொண்டும் இந்த இரண்டு வேலைகளையும் செய்து கொள்ள முடியும் . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02985.wav | யார் , யாருக்கு , எந்த விஷயத்த , எந்த நேரத்துல அப்டின்னு கணக்குப் போட்டுத் தெரிவிக்கணும் . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02986.wav | வால்டன் ஒருமுறை தனக்குச் சொந்தமான விமானத்தில் மவுண்ட் பிளஸண்ட் என்ற மலைக்குப் போனார் . | ta | indictts_ta_female | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02987.wav | இருந்தாலும் , அதன் பின்னும் கிளாமர் கதைகள்தான் தேடி வந்தன ஹாலிவுட் பாணியில் ஆக் ஷன் படங்களில் நடிக்க ஆசை . | ta | indictts_ta_female | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02989.wav | எந்த ஆதாரத்தில் விசாரிக்க வந்தீங்க ? போலி மருந்தை சாப்பிட்ட குழந்தை இறந்து விட்டது . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02990.wav | எக்களிப்சில் ஏதாவது செயல்பாடு ஹாங்க் ஆகி நிற்கிறதா என்று பாருங்கள் . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02991.wav | அன்று இரவு அவளுக்கு உடம்பு மிகவும் அதிகமாகி விட்டது . | ta | indictts_ta_female | 3.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02993.wav | ஔவா என்று இன்றும் தெலுங்கில் திரிபுபட்டு , பாட்டியையே சுட்டுவதை நோக்குக . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02994.wav | எந்த உதவியாய் இருப்பினும் அரிசியோ , பணமோ , அதனைப் பெரிய காஞ்சிபுரம் , ராஜா வீதி . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02996.wav | ஃப்ராய்டு கூறும் காயடிப்புச் சிக்கல் என்ற கருத்தை இக்கால ஆய்வாளர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_02999.wav | திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார் . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03001.wav | ஆராக்ஷகா , கடாரி வீரசூர வசுந்தராங்கி , காட்ஃபாதர் ஆகிய படங்களை அடுத்து சென்ற மாத இறுதியில் கல்யனா வெளியாகி இருக்கிறது . | ta | indictts_ta_female | 10.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03002.wav | தினமும் ஷாம்பு போட்டுக் குளித்தால் முடி கொட்டுமா ? எங்கள் வீட்டில் ஃப்ரண்ட் லோட் வாஷிங்மெஷின் உள்ளது . | ta | indictts_ta_female | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03003.wav | ஆத்ம நண்பர்களும் , அல்லது யார் வேண்டுமானலும் நோயாளி மீது அதிக அக்கறையுடன் செயல்பட்டால் அது நோய் விரைவில் குணமாக ஏதுவாகும் . | ta | indictts_ta_female | 9.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03004.wav | அதனால் இந்த நெட்ஒர்க் டிஸ்கவரி ஃபைல்ஷேரிங் , பிரின்டிங் ஷேரிங் வாய்ப்பு தானாகவே அமைந்துவிடும் . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03005.wav | இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே கோப்பெருஞ்சோழன் பாட்டு புறநானூறு . | ta | indictts_ta_female | 9.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03006.wav | ஒரு கேஸ் சம்பந்தமா அதை கிளாரிஃபை பண்ண வேண்டியது இவர் கடமை . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03007.wav | இதற்கு அரசுப் பணி தடையாக இருக்கும் என்பதால் தான் நான் அந்தப் பணியை ராஜினாமா செய்ய நேர்ந்தது . | ta | indictts_ta_female | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03008.wav | இங்கு வருவதற்கு முன் ஃப்ரான்ஸில் ஒரு கல்லூரியில் அறிவியல் படித்திருந்தாள் . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03009.wav | பசுவையோ , பாம்பையோ தெரிந்தோ , தெரியாமலோ கொல்ல நேர்ந்தால் மனிதர்களைப் புதைப்பது போல அதைப் புதைக்கவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது . | ta | indictts_ta_female | 9.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03010.wav | அவருடன் மரியா நெருங்கிப் பழகினாலும் அவருக்கு ஏற்கனவே லெப்டினென்ட் எமிலி ஜெரோம் என்ற பாய் ஃபிரண்டுடனும் நெருக்கம் இருந்தது . | ta | indictts_ta_female | 8.896 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03011.wav | சார்வாளைப் பற்றி நமக்கெல்லாம் தெரியாதா , பரமஞானி லௌகீகம் , ஆபீஸ்கார்யம் எல்லாம் அற்பம் அவருக்கு . | ta | indictts_ta_female | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03012.wav | வையாவிக்கோ பேகன் பற்றி மூன்று துறைகளில் , ஏழு பாடல்கள் இடம் பெற்றுள . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03014.wav | எங்கே போகலாம் ? எனக்கு முதல் பிரச்னை தங்க ஒரு இடம் வேணுமே ! ஃப்ரெண்ட்ஸ் பல பேரு இருக்காங்க . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03015.wav | ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ் , ஆப்டிகல் கம்யூனிகேஷன் , அல்லது ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் , ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் முதலிய துறைகளிலோ வேலைக்குச் சேரலாம் . | ta | indictts_ta_female | 10.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03016.wav | விருந்தெல்லாம் இல்லை , சும்மா போகிற வழியில் கொஞ்சம் உங்களுக்கும் வாங்கிக்கொண்டு போய்விடுவோம் என்றார் . | ta | indictts_ta_female | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03017.wav | உண்மையில் குடும்ப சூழ்நிலையில்தான் ஒரு குழந்தை தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றித் தெளிவான கண்ணோட்டம் கொள்ள முடியும் . | ta | indictts_ta_female | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03018.wav | கணக்கர் , ஜெசுரனிடம் , என்னடா , உங்களுக்கு திடீர் பக்தி வந்துவிட்டதா , கோயிலுக்கு போயிருக்கீங்க ? என்றார் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03019.wav | சதி லீலாவதியில் தொடங்கி பத்துப் படங்களை அவர் இயக்கினார் . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03020.wav | நீர் ஒரு மடையில் இருந்து விழுகிற சத்தத்தைக் கேட்டால் மீன்களுக்கு ஆனந்தம் வந்துவிடும் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03021.wav | சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே , இவ்வாறான பிழையான உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03022.wav | பயிற்சிக் காலம் நோயின் தன்மைக்கேற்ற விதத்தில் முன்று மாதம் , ஆறு மாதம் , ஒரு வருடம் , இரண்டு வருடம் என்று நீடிக்கும் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03024.wav | அத்துடன் எள்ளையும் பெருங்காயத் தண்ணீரையும் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும் . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03025.wav | இவை அனைத்தும் உங்களின் பழைய நண்பர்களாக உங்களை தொகுப்பில் வரவேற்கும் . | ta | indictts_ta_female | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03026.wav | எளிதாக வரக்கூடிய வியாபாரங்கள் கூட சிறிது சிரமப்பட்டு லாபத்தைக் கொடுக்கும் . | ta | indictts_ta_female | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03027.wav | இந்த நிலைமையில் கம்பெனியின் பொருளாதார நிலையில் பலத்த சீர்குலைவு ஏற்பட்டது . | ta | indictts_ta_female | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03028.wav | இங்கே இவர்கள் நடந்து கொண்டதைக் கண்டு தான் செருப்பு தைப்பவர்கள் என்று முடிவு செய்தேன் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03029.wav | மூர்த்தி ஒரு நாள் வராவிட்டாலும் ரவிக்கு என்னவோ போல் இருக்கும் . | ta | indictts_ta_female | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03030.wav | பண்டிட் ஜவஹர்லால் நேரு காலேஜ் ஆப் அக்ரிகல்சர் அண்டு ரூரல் இன்ஸ்டிடியூட் , காரைக்கால் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03031.wav | பயிற்சி பெறும் மாணவிகளின் தேகம் வலிமை பெறுவதுடன் , சிலர்க்கு இந்நாட்டியமே கௌரவமான தொழில் நடத்தவும் உதவலாம் . | ta | indictts_ta_female | 7.861 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03033.wav | முதல் எழுதிவரும் லால் புஷ்ப் , மத்திய சாகித்ய அகாடமி , மகராஷ்டிரா கௌரவ் புரஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார் . | ta | indictts_ta_female | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03034.wav | காஷ்யபர் என்ற முனிவர் , வினதை , கர்த்துரு என்பவர்களைத் திருமணம் செய்தார் ; இவர்களுக்கு குழந்தை இல்லை . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03035.wav | பிசாசு என்றால் சர்வ சக்தியும் இருக்க வேண்டாமா ? சாமான்யப் பிசாசா நீ ? . | ta | indictts_ta_female | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03037.wav | லௌகிக விஷயங்களில் கடவுள் சித்தமே உங்கள் சித்தமாக இருக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 5.941 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03038.wav | ஆறு மாசமா ஏதோ ஒரு ஊர்ல , யாரோ ஒரு ஃப்ரெண்ட் உதவியோட . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03039.wav | கொள்வதும் மிகை கொளாமல் கொடுப்பதும் குறை கொடாமல் வாழ்க்கையின் அறவரம்பு இகவாத அறிஞர் செட்டு , சமனிலை வாணியம் . | ta | indictts_ta_female | 9.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03040.wav | காலையில் இவர் கேட்டார் யார் யார் வந்தார்கள் ? யார் யார் ஃபோன் செய்தார்கள் ? யார் யார் ஃப்ளவர்ஸ் கொண்டு வந்தார்கள் ? . | ta | indictts_ta_female | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03041.wav | ஜெயிச்சிட்டு வந்தா இன்னும் நிறைய சாதிக்கணும்னு அதுக்காக எப்படி உழைக்கணும்னு கத்துக் குடுப்போம் என்றார் . | ta | indictts_ta_female | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03042.wav | ஆனால் ராஷ்மியை சுகாதாரத் துறை அமைச்சருக்கு பிடிக்காமல் போகவே அவரை பணியிட மாற்றம் செய்தது . | ta | indictts_ta_female | 7.456 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03043.wav | விவாதம் ஸ்பெஷல் நாடக நடிகர் தனமு இசைத்திறனை மக்களிடையே காட்ட முயலுவார் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03044.wav | பனை ஓலைச் சுவடிகளில் பல்லாயிரம் பக்கங்களில் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளில் பல காணாமல் போனாலும் . | ta | indictts_ta_female | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03045.wav | கட்டளை இடுகின்ற த்வனியில் ஒலிக்கின்ற நிஷாத ஸ்வரம் ஹம்ஸப்ரமரி இராகத்தின் ஆரோஹணத்தில் வருவதில்லை . | ta | indictts_ta_female | 8.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03048.wav | அந்த வேலைகளை கவனித்து வருபவர் ஹிருத்திக் ரோஷனின் மனைவி சூஸன் என்பது எக்ஸ்ட்ரா தகவல் . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03049.wav | படத்தைத் தணிக்கை செய்யும் போது நான்கு ஷாட்டை வெட்டி விட்டார்களாம் . | ta | indictts_ta_female | 4.48 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03051.wav | அவன் சென்ற அறை ஊர்க்காவலனின் மகள் வினயவதி என்பவளின் அறை . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03052.wav | முதல் மைக்ரான்கள் வரையிலான ஃபார் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் வெளியிடும் ஒரு சாதனம் . | ta | indictts_ta_female | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03056.wav | பொதுவாத சிபிஐ முதலில் பூர்வாங்க விசாரணையை பதிவு செய்யும் ; அதன்பின் போதுமான சாட்சியங்களை திரட்டிவிட்டு வழக்கமான எஃப்ஐஆரைத் தொடரும் . | ta | indictts_ta_female | 10.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03057.wav | எதில் திரும்பினார்கள் என்பது தெரியவில்லை ! ஒரு நிமிடத்தில் அவர்களை விட்டு விட்டான் . | ta | indictts_ta_female | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03058.wav | எனக்கு எப்போதுமே கலை ஆர்வம் உண்டு ஹேர் டிரஸ்ஸர் விக்ரம் . | ta | indictts_ta_female | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03059.wav | முன்னரே குறிப்பிட்டது போலது தமிழ் வினை முற்றுக்களின் அமைப்பு இரு அடுக்குகளைக் காட்டுகிறது . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03060.wav | யாரோ பொம்பிளையை இட்டுக்கினு வந்து பேசிக்கிட்டிருந்தாரு ஒரு அஞ்சு நிமிஷம் ஃப்யூஸ் போய் லைட்டு அணைஞ்சு போயிருந்திச்சு . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03061.wav | கலைகளின் மூலமாக உண்டாகும் இன்பத்தினைக் கலைநூலார் ரஸம் எனக் கூறுகின்றனர் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03063.wav | ஆதலால் இஃது ஒரு வினோதமான பம்புக்கு நீர் இறைக்கும் கருவிக்கு ஒப்பாகும் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03064.wav | வந்தவன் பாண்டுரங்கன் என்பதை உணர்ந்த சீனிவாசன் பல பாடல்கள் பாடினார் . | ta | indictts_ta_female | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03065.wav | உவமானமும் பொருளும் தம்முள் ஒத்தனவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும் என்பார் பேராசிரியர் . | ta | indictts_ta_female | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03066.wav | அறைகளின் அளவு நீள அகல விதிகளின் படி இல்லாவிடின் தோஷம் . | ta | indictts_ta_female | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03067.wav | ஊன்றியதால் ஏற்பட்ட பள்ளத்திற்குள் இருந்து தவளை ஒன்று காயத்துடன் தத்திக் குதித்து மேலே வந்தது . | ta | indictts_ta_female | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03068.wav | அத்தகைய தமிழ்ச் சொல்லுண்மையை ஆராய்வதும் , உளதாயின் அச்சொல்லுக்குப் பிறப்புமுறை , பொருளாக்கம் , ஆட்சி முதலியவற்றைத் தேர்ந்து தெளிவதும் நம்மவர் கடமையாகும் . | ta | indictts_ta_female | 11.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03069.wav | மாணவிகள் கவனச் சிதறலைத் தடுக்க , மனதை ஒரு முகப்படுத்தும் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03070.wav | மாலா பாலுவை மடியில் இருத்திக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள் . | ta | indictts_ta_female | 4.544 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03071.wav | சில மாதங்களுக்கு முன்பு நண்பர் பத்மநாபன் மெக்சிகோ சென்று கள ஆய்வு செய்தார் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03072.wav | நீ போய் அழைத்துக் கொள்வது உனக்கு கௌரவக் குறைச்சலாகத் தெரியலாம் . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03073.wav | கவிஞர் தமிழோவியன் அவர்களும் சிட்டுக் குருவி பற்றிப் பாடல் பாடியுள்ளார் . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03074.wav | வர வழி இருக்கும்னா , போகவும் வழி இருக்கும் தானே ? வெளியில ஒரு பேஷன்ட் இருக்கிறார் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03075.wav | சஞ்சலத்தாலும் களைப்பின் மிகுதியாலும் அவனை அறியாமலே கண் இமைகள் சொருகிக் கொண்டன . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03079.wav | மலேஷியாவின் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் விவசாய முறை லடாங் ஆகும் . | ta | indictts_ta_female | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03080.wav | ஒரு நாடு பூகோள அடிப்படையில் தொடர்ச்சியைப் பெற்றிருந்தால் மட்டும் அந்த நாடு ஒரு தேசமாகக் கருதப்பட மாட்டாது . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03082.wav | தாவரங்கள் வளர்க்கப் பெறும் இடம் இதிலும் ஒன்று தான் பார்க்க முடிந்தது . | ta | indictts_ta_female | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03084.wav | என்னடா ரசம் ! கிணறு வெட்டப் பூதம் கிளம்பின மாதிரி ஆயிட்டுது ! என்றார் . | ta | indictts_ta_female | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03085.wav | விழுந்து கிடக்கும் , நீட்டி வலிக்கும் பேய்த்தும்பைச்சாற்றில் உள்ளி , வசம்பு இவைகளை அரைத்துக் காடியில் புகட்டவும் . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03086.wav | அவனது கலகலப்பு , நிம்மதி , சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03087.wav | அலமாரி தட்டுகளில் வரிசையாக வைத்திருந்த தகர டப்பாக்களை எடுத்து ஆராய்ந்த போது பகீர் என்று வயிற்றை பயம் கவ்வியது . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03088.wav | நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அப்படியே ஒதுக்கிவிட்டு உண்மைத் தகவல்களை எடுத்துக் கொள்வதே எங்கள் வழக்கம் . | ta | indictts_ta_female | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03089.wav | எங்கே பார்த்தாலும் கடலா இருக்குமில்ல ! எனக்கு நினைக்கவே பிரமிப்பா இருக்கு என்றாள் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03090.wav | சேலத்திலே மஞ்சுளா என்ற பெண் இறந்தது எப்படி என்பது தெரியும் . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03094.wav | அங்கே ஒரு அகலமான மேடை , அம்மேடை அருகில் , முல்லைக்கொடி அடர்ந்து படர்ந்து , மலர்களைச் சுமந்து கொண்டிருந்தது . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03096.wav | அவன்கிட்ட சேர்ந்திருக்கிற செய்தி இருக்கு பாருங்க அந்த அளவுக்குத் தான் சிந்திக்க முடியும் . எழுத முடியும் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03097.wav | இவள் இயக்கியோ ? தானவர் தையலோ ? என்று சொல்லும் படியாக இருக்கிறாள் என்று தெளிவடைந்தான் . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03099.wav | திடீர் என்று மயிர்க்கால்களில் எல்லாம் உணர்கிறேன் , யாரோ என்னைப் பார்க்கிறார்கள் . | ta | indictts_ta_female | 5.856 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03101.wav | முதல் விக்கெட்டுக்கு ரன் சேர்த்த நிலையில் ஹைடன் ரன்களுக்கு பவுண்டரி , சிக்ஸ் மலிங்கா பந்தில் வீழ்ந்தார் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03102.wav | முதல் குதிரையை ஃப்ளூக்கில் கூட பல பேர் ஊகித்து விடலாம் . | ta | indictts_ta_female | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03104.wav | படம் பார்த்த இரண்டரை மணி நேரம் அவங்க நிம்மதியா ஃபீல் பண்ணனும் . | ta | indictts_ta_female | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03105.wav | அதைப் போலவே மற்றவர்களும் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பான் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03107.wav | கங்குபாயின் உயிர் பிரிந்ததாக அவரது பேரன் மனோஜ் ஹங்கல் தெரிவித்தார் . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03108.wav | ஆகவே பூமியில் விளைகிற கீரை , வெள்ளரிக்காய் , கோதுமை , பருப்பு , மற்றும் வெங்காயத்தை உன் இறைவனிடம் பிரார்த்தித்து கேட்பீராக எனச் சொல்கிறார்கள் . | ta | indictts_ta_female | 11.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03109.wav | அம்முனிவன் குமரி தீர்த்தம் ஆடல் பொருட்டு தென்திசை நோக்கி வர , சாங்கியத்தாயும் உடன் வந்தாள் . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03112.wav | சில வருடங்கள் சென்றபின் எங்களுக்கு அந்தப் பேய் பயம் கொஞ்சம் போயிருந்தது . | ta | indictts_ta_female | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03113.wav | ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றபோது அவர் ஓடிப்போய் அந்தப் பெண்ணுக்கு டிஃபன் வாங்கி வந்தார் . | ta | indictts_ta_female | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03115.wav | பணம் இருக்கு என்கிற ஒரே காரணத்தால அவசியம்னு நெனைக்காத எந்தப் பொருளையும் வாங்கமாட்டா . | ta | indictts_ta_female | 6.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03116.wav | ஆனால் ஜிம்கார்பட் நேஷனல் பார்க்கைப் பொறுத்தவரை பொய்த்துப் போன என் கற்பனை எனக்கு வெற்றியைத் தந்தது . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.