file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03118.wav | செல்போனைப் பேசுறதுக்கும் பாட்டு கேட்கிறதுக்கும் மட்டும் யூஸ் பண்ணா எந்தப் பிரச்னையும் வராது ! ஜோதிமணி அன்பழகனா . | ta | indictts_ta_female | 8.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03119.wav | கோயில் ரிக்கார்ட்ஸ்படி எழுநூத்தி சொச்ச பவுன் நகை இருக்குன்னு சொல்றாங்களே தவிர . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03120.wav | தொடர்ந்து மேலைநாட்டவர் இந்தியாவை நோக்கித் தமது வியாபாரத்தைப் பெருக்க முயற்சி எடுத்தனர் . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03121.wav | லட்சுமணன் என்ற ஏழை விவசாயிக்கு தனராஜ் என்ற ஒரேயொரு மகன் இருந்தான் . | ta | indictts_ta_female | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03122.wav | செக்குக் கடமை , காசயம் , நஞ்சை புஞ்சை கடமை , நெல்லாயம் , தனியாள் ஆகியன . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03123.wav | அது மட்டுமல்லாமல் பானையைக் கவிழ்ப்பது போல் அவர்களையும் கவிழ்த்து விடுவான் வயது முதிர்ந்த பெண்களைக் கூட அவன் விட்டு வைப்பதில்லை . | ta | indictts_ta_female | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03124.wav | நீர்த்தன்மை வற்றி கடினம் கூடியதும் , வடிவமாக அறுத்து இன்ச் சுற்றளவுக்கு கடைகிறார்கள் . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03125.wav | தமிழ் மென்பொருள் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ்க் கணிப்பொறி ஆராய்ச்சி பற்றிய செய்திகள் உள்ளன . | ta | indictts_ta_female | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03126.wav | சோழர் , ஹொய்சளர் காலத்திற்கு பிறகு கங்கநாடு விஜயநகர் அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது . | ta | indictts_ta_female | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03128.wav | தமிழன்னை இவர்தம் பெருமையை உணர்ந்து உணர்ந்து மகிழ்வாள் என்று எண்ணுவதற்கு ஐயமில்லை . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03129.wav | மௌரியப் பேரரசன் , பல கிரேக்கச் சிற்பிகளைக் கலைப்பணி புரியுமாறு பணித்தான் . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03130.wav | ஆனால் , அந்த எண்ணம் , மனசில் குடியேறிய நாள் முதலாய் , என்னை இரவும் பகலும் வேட்டைதான் ஆடிற்று . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03131.wav | அய்யா ! அந்தப் பொண்ணு ஒரு லெட்டர் கொடுத்துட்டுப் போனாள்னு சொன்னேன் இல்லையா ? அது வேற ஒண்ணுமில்லே . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03134.wav | பால் , வெண்ணெய் , மீன் , முட்டை , பழங்கள் , காய்கறிகள் மூலமாக ஊட்டச்சத்து உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் நோயின்றி , நலமாக இருக்கும் . | ta | indictts_ta_female | 10.528 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03135.wav | இலவச காஸ் சிலிண்டர் பெற்றவர்கள் நாட்கள் கழித்துதான் சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03136.wav | அறிஞர்கள் குறிப்பிடும் ஆறு காரியங்களைப் பற்றிப் பேசுவோம் என்று நான் சொன்னேன் முதலாவது . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03137.wav | நிர்வாகிகள் துரைமணிவேல் , தாமரை ராஜேந்திரன் , மாவட்ட பிரதிநிதி கண்ணன் , முகமது அனீபா , வேலுசாமி . | ta | indictts_ta_female | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03138.wav | அவனுடைய பெருந்தீனி காரணமாக அவனுக்கு ஏதேனும் உடை வாங்குவதற்கு வேண்டிய பணம் சேர்க்க என்னால் முடியவே இல்லை . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03139.wav | கலிலியோ கலிலீ என்பவர் முதன் முதலாக வான சாஸ்திர ஆராய்ச்சிக்காக டெலஸ்கோப்பை உபயோகித்தார் . | ta | indictts_ta_female | 7.467 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03140.wav | பீகார் , மேற்கு வங்கம் , மகாராஷ்டிரா , ஆந்திரா , தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன . | ta | indictts_ta_female | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03142.wav | முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கேரள அரசாங்கம் மலையாள மொழியின் எழுத்துகளைத் திருத்தி ஓர் உத்தரவு போட்டது . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03143.wav | அனுமனின் பக்திக்கு இந்த பரிசுதான் சரியாக இருக்கும் என்பதை ஆமோதிப்பது போல் இருந்தது , மக்கள் மத்தியில் எழுந்த ஸ்ரீராம் . | ta | indictts_ta_female | 8.747 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03144.wav | நான் இல்லாதப்ப யாருக்குடி லெட்டர் போஸ்ட் செய்தேன்னு நான் கேட்டதும் அவ முகம் பேயறைஞ்சது மாதிரி ஆயிடுச்சி அண்ணி . | ta | indictts_ta_female | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03145.wav | காலையில் ஏழு மணிக்கே ஃபாக்டரியில் இருக்க வேண்டும் என்று சட்டம் . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03146.wav | இங்குள்ள ஃபிடோல் ப்ராவிடென்ஸ் என்ற எறும்புக் குடும்பம் ஒரு வகைப் புல் விதைகளைச் சேகரித்து வைத்து உண்கிறது . | ta | indictts_ta_female | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03147.wav | மழைக் காலத்துல டப்பிங்குக்காக எந்த ஸ்டுடியோவுக்கு போனாலும் என் கையில் ஹாட் வாட்டர் பாட்டிலும் , ஏதாவது ஒரு சூப்பும் இருக்கும் . | ta | indictts_ta_female | 9.259 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03148.wav | கொஞ்சம் ரவா சொஜ்ஜி செய்து ஒமப்போடி தயாரித்து விட்டால் போதும் . | ta | indictts_ta_female | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03150.wav | சில நாட்களாக அவளுக்கு சரியான தூக்கம் இல்லை பசியும் கிடையாது . | ta | indictts_ta_female | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03151.wav | ராமச்சந்திரன் டீக்கடைப் பக்கம் பிச்சையெடுக்க வரும் ஒரு பெரியம்மா , குறைந்தது அஞ்சு ரூபாய் கொடுத்தால் தான் வாங்கும் . | ta | indictts_ta_female | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03152.wav | இந்த லாப விகிதம் நீங்கள் அட்டவணையில் அல்லது அட்டவணையின் அடிப்படையில் இயங்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் மட்டுமே கிடைக்கும் . | ta | indictts_ta_female | 9.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03153.wav | ஒருவன் ஒரு பெண்ணின் முதற்சந்திப்பை முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுகிறான் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03156.wav | முதியோர் கல்விக்கான புத்தகங்களை ராஜாஜி அவர்களே தமது எளிய , இனிய நடையில் எழுதி வழங்கினார் . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03158.wav | நான் இந்த நிமிஷம் வரைக்கும் உங்களை ஒரு ஃப்ரெண்ட்டாகத்தான் நினைச்சுக்கிட்டு வர்றேன் . | ta | indictts_ta_female | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03159.wav | மகாமகோபாத்தியார் வாழ்த்து தமிழ் வாழ வேண்டும் என்பது பாரதியாரின் மாறாத விருப்பம் . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03162.wav | எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை என்னால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் . | ta | indictts_ta_female | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03163.wav | இன்றும் பௌர்ணமி , அஷ்டமி தினங்களில் மற்றும் சில விசேஷ நாட்களில் ஸ்ரீவாஞ்சா கல்ப கணபதி ஹோமம் இல்லாது பூஜைகள் இருக்காது . | ta | indictts_ta_female | 10.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03164.wav | விஜயம் தனக்கே உரித்தான வெல்வெட் சிரிப்புடன் சொல்ல வித்யா மௌனமாய் அவளுக்கு உதவியாய் சமையல் காரியங்களில் ஈடுபட்டாள் . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03165.wav | நீ வேண்டுமானால் சாகும்பொழுது பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள் ; அதற்கு நான் தடை செய்யவில்லை . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03166.wav | பின்பு அஃது ஏதேனும் ஒரு நாடக அரங்கிலே அரங்கேற்றப் பெறுகிறது . | ta | indictts_ta_female | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03167.wav | தேவகி துரையின் வாழ்க்கையில் இன்பப்புயல் அடிக்கத் தொடங்கி சிறு சாப்பாட்டு விடுதி , மைசூரில் பெரிய தேவகி ஹோட்டலாக ஆகிறது . | ta | indictts_ta_female | 9.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03168.wav | பௌத்த கொள்கையும் சாங்கிய மற்றும் யோக நெறிகளிலும் விஞ்ஞானகல என்னும் படிநிலையை எட்டுவதே முடிவான நோக்கம் என்று கருதுகின்றார் . | ta | indictts_ta_female | 9.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03169.wav | நடையாவது பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்கள் என்று சுருக்கமாக சுவிஃப்டு கூறுகிறார் . | ta | indictts_ta_female | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03171.wav | சேக்ஸ்பியரின் இன்ப நாடகங்களின் வித்து , அவருடைய குழந்தைப் பருவச் சிரிப்பிலேயே இருந்தது . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03172.wav | அப்போது ஒரு கோட்டான் மாடத்திலுள்ள சூலத்தில் ஏறியிருந்து கேட்போர் நடுங்கும்படி அலறியது . | ta | indictts_ta_female | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03174.wav | வேதம் அபௌருஷேயம் அதாவது மனிதனால் உண்டாக்கப்பட முடியாத வேதம் என்ற நம்பிக்கை பாரதத்தில் அன்றே இருந்து வந்தது . | ta | indictts_ta_female | 10.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03177.wav | நீரில் கிடந்த கோழிக்குஞ்சு மாதிரி அஞ்சலை அந்த மாமர இருட்டில் நின்றாள் . | ta | indictts_ta_female | 5.536 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03179.wav | லெட்டூஸ் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வரும்போது உடல் எடையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03180.wav | இப்பெற்றி வாய்ந்த நடுமன விளக்கம் நமக்கு வேண்டுமா ? வேண்டாவா ? வேண்டா என்று அறிஞர் எவரும் கருதார் . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03182.wav | ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி ஜப்பானிய வாழ்க்கையின் வேர் , கிளை , இலை , பூ , பழம் , எல்லாம் பௌத்தமே . | ta | indictts_ta_female | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03185.wav | நவம்பரில் சீனா ரஷ்ய ராக்கெட்டில் செவ்வாய்க்கு அனுப்பிய செயற்கைகோள் தோல்வி அடைந்தது . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03186.wav | ஸ்கிய மடாலயத் தலைமை பிட்சுகளும் , முன்னாள் தலாய்லாமாவும் பௌத்த பிரசாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார்கள் . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03193.wav | இந்த ஆலையை மீண்டும் திறந்தால் , பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் . | ta | indictts_ta_female | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03194.wav | மின் சக்தியின் அளவை விட அபாயம் நேர் மின்னோட்டமா மாறு மின்னோட்டமா என்பதையே பொருத்தது . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03195.wav | என்று சொல்லிக் கொண்டே பெஞ்சில் வந்தமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி . | ta | indictts_ta_female | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03196.wav | இப்படி இரண்டும் சரியாக அமைந்தால்தான் ஒரு படத்தில் நடிக்க நான் ஒத்துக்கொள்வேன் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03199.wav | அடிக்காமல் குறும்புக்கார மாணவர்களை அணுகவும் , அடக்கவும் வேண்டும் என்ற அவரது பாலிஸியை ஆசிரியர்கள் அனைவரும் கடைபிடித்தால் நல்லது . | ta | indictts_ta_female | 9.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03200.wav | இப்படி ஒவ்வொரு வருடமும் கௌரி பூஜை செய்து மொறபாகனா கொடுப்பது தொன்றுதொட்டு வரும் விரதமுறை , நம்மூர் வரலக்ஷ்மி விரதம் விரதமுறை . | ta | indictts_ta_female | 10.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03202.wav | இப்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மக்கள் பாதுகாப்பு குழு இருந்தால் லஞ்சம் ஒழிக்கப்படும் மக்களுக்கு நீதி நேர்மை , நியாயம் கிடைக்கும் . | ta | indictts_ta_female | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03203.wav | எங்கள் பாஸ் சொன்னார் . அந்த சோப் விளம்பரம் சம்பந்தமாக நீங்கள் எங்கள் கம்பெனிக்கு வருகை தரக்கூடும் என்று . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03206.wav | தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது . | ta | indictts_ta_female | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03207.wav | பாலூட்டி வகை விலங்கான ஒட்டகச் சிவிங்கி ஜிராஃபிடே என்னும் குடும்பத்தைச் சார்ந்ததாகும் . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03209.wav | சுரீரென்று விசுவநாதன் நெஞ்சில் அப்போது வேல் பாய்ந்ததுபோல் இருந்தது . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03212.wav | வேறு சில நமது சூரியனை விடச் சிறியவை ஆனால் அவை அதிகமாகச் சிறியவையாக இருக்க முடியாது . | ta | indictts_ta_female | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03213.wav | இப்ப எந்தக் கௌரவம் வந்து எங்களுக்கு சோறு போடுது சொல்லு ? நண்பனின் குரலில் ஆற்றாமையும் கோபமும் தெரிந்தது . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03215.wav | ஜூன் புதன் புதிய வேலை கூடாது ! வழக்கமான வேலைகளை மட்டும் செய்து வரலாம் . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03216.wav | நீங்க விட்டுக்குப் போயி உங்க எஜமானி கிட்டே அனுமதியோ சம்மதமோ எதையோ வாங்கிக்குங்க . | ta | indictts_ta_female | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03218.wav | அச்சக வேலையைச் செய்வதின் மூலம் மட்டும் , அச்சகத்தை நஷ்டமின்றி நடத்த முடியாது . | ta | indictts_ta_female | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03220.wav | சற்றுக் கருத்துடன் ஊன்றிக் கவனிக்க எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கே ஆசிரியர் குரல் உரத்து இருக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 8.384 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03222.wav | பச்சை மஞ்சளை நீர் விட்டு அரைத்து வெள்ளைத் துணியால் வடிகட்ட வேண்டும் . | ta | indictts_ta_female | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03223.wav | என் வீட்டுக்கு ஒரு பேர் சொல்லேன் என்று உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாள் கலைவிழா விபரீதங்கள் அறியாமல் . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03224.wav | எனினும் தற்போதும் தங்களது மகாராஜாவைக் கண்ணனின் அவதாரமாக் கருதும் ஆண் , பெண் பக்தர்கள் வல்லப் மதத்தில் இருக்கின்றனர் . | ta | indictts_ta_female | 9.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03225.wav | மற்ற கரடிகளைப் போல் காடு முழுவதும் சுற்றாமல் கோலா கரடி ஒரே மரத்திலேயே தங்கியிருக்கும் . | ta | indictts_ta_female | 7.445 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03226.wav | ஒவ்வொன்றையும் கவனிக்க மேலாளர்களை நியமிப்பர் , அவர்கள் சரியாக கவனிக்காமல் , தொழிலில் இழப்புகளை ஏற்படுத்தி விடுவர் . | ta | indictts_ta_female | 8.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03228.wav | இந்த மனுவை ஏன் ஏற்கக்கூடாது என்பதற்கான காரணங்களை நோட்டீசுக்கான பதிலில் அரசு தரப்பில் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் . | ta | indictts_ta_female | 10.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03230.wav | இந்த மனித நேயச் செயலை மற்ற நாடுகள் குறைசொல்லவும் போவதில்லை . | ta | indictts_ta_female | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03231.wav | ஷெரீஃப் , மருதகாசி போன்ற பற்பல பெரும் கவிஞர்கள் பணி புரிந்தனர் என்றாலும் , கண்ணதாசன் , வாலி , பட்டுக்கோட்டை மூவரும்தான் முன்வரிசையில் நின்றவர்கள் . | ta | indictts_ta_female | 12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03232.wav | தொண்டரடிப் பெரியாழ்வாரின் பாடல்களில் அனைவரும் அறிந்ததும் அனைவரையும் கொள்ளை கொள்வதுமான ஒரு பாடல் பச்சை பாமாலை போல் மேனிப் பாடலாகும் . | ta | indictts_ta_female | 11.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03233.wav | குழந்தைகள் , மனநலம் குன்றியவர்கள் , விலங்குகள் இந்த அகநோக்கு முறை மூலம் பயன் பெற இயலாது . | ta | indictts_ta_female | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03235.wav | டீச்சர்ஸ் எல்லாரும் ஹேப்பியா வந்து யாரையும் திட்டாம , அடிக்காமப் பாடம் நடத்தினால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03240.wav | அறிகுறிகள் நோயின் ஆரம்ப நிலையில் நாற்றங்காலிலும் நடவு வயலிலும் நெல்பயிரின் தோகைகளின் நுனிப்பகுதி மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகத் தோன்றும் . | ta | indictts_ta_female | 10.891 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03241.wav | அப்பொழுது தான் எல்லாப் பயனும் எல்லாருக்கும் பரவலாகப் போய்ச் சேரும் என்ற மக்களாட்சித் தத்துவம் நிறைவேறும் . | ta | indictts_ta_female | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03242.wav | ஒரு வீடு , ஒரு மனிதன் , ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றி அன்பில் ஊறியவன் . | ta | indictts_ta_female | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03244.wav | சிறுவர்கள் அறிவு வளரவும் மொழித்திறம் பெறவும் இளையோருக்கு இனியவை நூறு , ஊற்றுக்கேணி முதலிய நூல்களைப் படைத்துள்ளார் . | ta | indictts_ta_female | 8.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03245.wav | மேலும் , கார்பனின் , ஒவ்வொரு இனக்கலப்பு ஆர்பிட்டாலும் , சதவீதம் , ஆர்பிட்டால் பண்புகளையும் , சதவீதம் ஆர்பிட்டால் பண்புகளையும் ஒருங்கேப் பெற்றுள்ளது . | ta | indictts_ta_female | 10.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03247.wav | அவரை அடையாளம் கண்டுகொண்ட வார்டன் என்னசார் பாப்பாவைப் பார்க்க வந்தீங்களா ? ஹாஸ்டல் ரூம்லதான் இருக்கும் வாங்க என்றபடி . | ta | indictts_ta_female | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03248.wav | காரணம் , புதுமையை இருகரம் நீட்டி வரவேற்கிற , விஞ்ஞான மனப்பான்மை மிகுந்த இருபத்தோராம் நூற்றாண்டுப் பிரஜையாம் அவள் . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03249.wav | பாடுவதற்கு போதுமான வாய்ப்புகள் எனக்கு அதில் வேண்டும் என்று மட்டும்தான் அவரிடம் கேட்டேன் என்கிறார் அனுராதா . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03250.wav | இலக்கியக் கல்விவழி ஒரு சமுதாயத்தின் ஒவ்வொரு காலக்கட்ட மொழிவடிவை அறிந்து மொழி வளர்ச்சியை வரையறை செய்ய இயலும் . | ta | indictts_ta_female | 9.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03252.wav | இந்தியாவில் தோன்றிய சமயங்களில் சமண சமயமே நிலையாமைக் கருத்தை விரிவாக நாடெங்கும் பரப்பியது . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03257.wav | காலங்கள் மாறினாலும் ஒருவனின் கவலைகள் மறக்க அன்பே பெரிதும் துணை புரிகின்றது . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03259.wav | அதற்கு ஜெமினி வாசன் , சரி , ஔவை வேடத்தில் யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் . | ta | indictts_ta_female | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03260.wav | அத்துடன் தன் தோழர்களைப் பற்றியும் ஹாஸ்யமான கதைகளும் விவரங்களும் சித்தரிப்பார் . | ta | indictts_ta_female | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03261.wav | தேசிங்குராசன் கதைப்பாடல் நூற்றாண்டின் முற்பகுதியின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெருந்துணை புரிகிறது . | ta | indictts_ta_female | 8.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03262.wav | மாலாவுக்குக் குழந்தை மேல ரொம்பவும் ஆச போல ? என்று மெதுவாகக் கேட்டாள் வள்ளி . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03263.wav | இதற்கு , அரங்கசாமி , இது யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம் ; யோசித்துப் பிறகு செய்யலாம் என்று சொல்ல , அனைவரும் கலைந்து சென்றனர் . | ta | indictts_ta_female | 9.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03264.wav | ஒரு வேளைக்கு கிராம் பவுடர் , கிராம் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை , மாலை சாப்பிட வேண்டும் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03265.wav | சற்றைய ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு அந்தக் கிடங்கை வாங்க ஒப்புக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறினார் அன்னை . | ta | indictts_ta_female | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03266.wav | அதே காலேஜில் படித்து வந்த கலெக்டர் மகள் பரிமளா ஆங்கிலத் தோரணையில் குமாருடன் விளையாடியும் நேசித்தும் வந்தாள் . | ta | indictts_ta_female | 8.789 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03267.wav | ஃபிரீடா பின்ட்டோ என நீண்டுகொண்டே போன ஜேம்ஸ் பாண்ட் நாயகிகள் லிஸ்ட்டில் இறுதியாக டிக் செய்யப்பட்டு இருப்பவர் . | ta | indictts_ta_female | 8.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03270.wav | நூற்றுக்கு நூறு உல்லாச வாழ்க்கை தேவைதான் , என்றான் கண்ணன் அசட்டையாக . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.