file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03274.wav | நல்லினமான ங ஞ ண ந ம ன வெனும் மெல்லின எழுத்துகளை அறிந்தான் . | ta | indictts_ta_female | 7.467 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03275.wav | அஃதன்றி , பாட்டிற்சொல்லாத முன் மண் வீழ்ந்த பணிவொன்றைப் பரதனுக்குச் சுட்டுவதாய் உம்மைக்குப் பொருள்கொள்ள நியாயமில்லை ; எள்ளளவும் அவசியமும் இல்லையாகும் . | ta | indictts_ta_female | 11.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03276.wav | இவ்வளவு ஸ்லிம்மா இருக்குற உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் ? கொஞ்சம் சதை போடணுமேனு சொன்னாங்க . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03277.wav | இந்நிலையில் சுஷில்குமார் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இந்தியாவில் மல்யுத்தப் போட்டிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார் . | ta | indictts_ta_female | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03278.wav | தனது இருப்பே ஆட்டம் கண்டு விட்டதென்றாலும் கபரா பாட்டி கொஞ்சமும் தளர்ந்து விடவில்லை . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03279.wav | அதுவும் அடங்கிப் பல நிமிஷங்கள் ஆன பின் சாலையில் ஒன்றிரண்டு பேச்சுக்குரல்கள் கேட்டன . | ta | indictts_ta_female | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03281.wav | நாடகத்தால் விளைந்த நற்பயனைப் பார்த்தீர்களா ? நாடகம் தந்த நற்பயன் அந்தமான் கைதி என்றொரு நாடகம் நடித்தோம் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03283.wav | அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால் , அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது . | ta | indictts_ta_female | 9.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03285.wav | அடையாறில தீபக்கோட வீட்டைத் திறந்து டிஸ்க்கோ , இல்லைன்னா அது இருக்கிற இடம் சொல்ற கேஸட்டோ கிடைக்குதான்னு தேடப் போறே . | ta | indictts_ta_female | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03286.wav | அதன் பின்னரும் கால்மணிநேரம் படத்தைப்பற்றி வேடிக்கையாக விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03288.wav | திரிக்குறள் என்பதே உண்மையில் அதன் பெயர் என்று சொல்லும் பண்டிதர் அது திரிபிடகம் போன்ற ஒரு பௌத்தப்பெயரே என்றும் சொல்கிறார் . | ta | indictts_ta_female | 9.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03289.wav | மாதங்களாய் மௌன விரதத்தில் இருந்த குருதேவர் வாயைத் திறந்து பேசப்போகிறார் . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03290.wav | பக்கத்துலேயே நின்றிருந்த அம்மாவிடமும் உங்ககிட்டயும் சொல்றேன் இனிமே நிர்மலாவப் பத்தி எந்த காரணத்தைக் கொண்டும் இவகிட்ட பேசாதீங்க . | ta | indictts_ta_female | 9.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03291.wav | அந்த சந்திப்பைத் தொடர்ந்து , நான் பயின்ற சென்னை முன்னேற்ற ஒன்றியப் பள்ளியின் , தமிழ்மன்ற விழாவுக்குக் குழந்தைக் கவிஞரைப் பேச அழைத்தோம் . | ta | indictts_ta_female | 10.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03294.wav | சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத அவஸ்தையில் உதவி தேவை இருந்து . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03299.wav | தமிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது . | ta | indictts_ta_female | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03301.wav | முதல் ஆண்டுகள் புலனீடான செயல் நிலை முதல் முறையான செயல் நிலை அதற்கு மேலும் என்பனவாம் . | ta | indictts_ta_female | 7.712 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03305.wav | தனது கண்களையே நம்ப முடியாமல் தன் பிரக்ஞையையே சந்தேகித்து பீதி கொண்டவனாக நின்றான் , யுதிஷ்டீரன் . | ta | indictts_ta_female | 8.384 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03307.wav | வழித்துணைக்குப் பாதி தேய்ந்து போன நிலாவும் , போனமாதம் செத்துப் போய் பேயாய் அலையும் சில உருவங்களும் தான் உண்டு . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03310.wav | உதாரணமாக , நிமிடத்திற்கு முதல் முறை இந்தக் கருவியில் இந்த ஒலி ஏற்பட வகை செய்யமுடியும் . | ta | indictts_ta_female | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03311.wav | தொடர்ந்து அமெரிக்கா , கனடா , ஜெர்மனி , கென்யா ஆகிய நாடுகளில் கன்ஃபூசியஸ் நிறுவனங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது . | ta | indictts_ta_female | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03312.wav | இதனை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறேன் , என உற்சாகமாக சொன்னார் . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03315.wav | சைமன் கமிஷன் அரசியல் சட்டச் சீர்திருத்தம் சம்பந்தமான தனது சரியான கருத்தைச் சென்னை மாகாண அரசுக்குத் தெரிவித்தது . | ta | indictts_ta_female | 8.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03316.wav | பொல்லாததாம் ! ஏழு முனிகளுக்கும் என்னென்ன பெயர்கள் ? வாழ்முனி , செம்முனி , கருமுனி , கொடிமுனி , முத்துமுனி , லாடமுனி , பூமுனி . | ta | indictts_ta_female | 10.528 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03317.wav | முக்கியமாக , எல்லாக் கூட்டங்களையும் சௌகரியமாக உட்கார முடியாத நாற்காலிகளில் அல்லது நின்றபடி கலந்து கொள்ளுமாறு அமையுங்கள் . | ta | indictts_ta_female | 9.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03318.wav | தேஜிஸ்வினி நாட்டின் தேசிய விருது பெற்றால் கிடைக்கும் ஆனந்தத்தை விட உங்களின் பாராட்டே உலக ஆனந்தத்தை தருகிறது . | ta | indictts_ta_female | 8.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03319.wav | மறுபதிப்பு செய்யப்பட்ட கட்டுரைகளின் காரணமாக ஆர்நைட் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியும் வந்தது . | ta | indictts_ta_female | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03322.wav | கையழுத்து போட்டு உடனேயே தந்துடறேன் தலைவி மிகவும் அன்பாக சகஜமாகப் பேசியதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டாள் . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03325.wav | கலையாத மேக்கப் ஆரஞ்சு ஜூஸை முகத்தில் அப்ளை செய்து நிமிடம் கழித்து வாஷ் செய்யுங்கள் . | ta | indictts_ta_female | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03327.wav | காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான மறைந்த ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் . | ta | indictts_ta_female | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03330.wav | அதனால் காமேஷ் வேண்டுமென்றே பௌர்ணமியன்று ரமேஷுக்கு தானம் செய்யாமல் இருந்து விட்டான் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03335.wav | டர்பனில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது . | ta | indictts_ta_female | 8.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03336.wav | மறைமலை , ராஜ் , டாக்டர் மணிகண்டன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தார் . | ta | indictts_ta_female | 6.528 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03338.wav | சில நகரங்களின் ஏஜண்டுகள் , பத்திரிகை விற்று வரும் அத்தனை பணமும் தங்களைச் சேர்ந்ததே எனக் கருதியே ஏஜன்ஸி எடுக்கிறார்கள் . | ta | indictts_ta_female | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03339.wav | நான் ஒரு புதிய வணிகம் தொடங்கிக் கொள்கிறேன் என்று அடிக்கடி கூறுவாராம் ஹென்றி ஃபோர்டு என்கிற தொழில் மேதை . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03340.wav | அவருடைய முன்னோடிக் கவிஞர் தாராபாரதி , என்று வழங்கிய வாழ்க்கை நெறிகளை கவிமுகிலும் நாளும் தன் கவிதைகளில் நம் விழிமுன் வைக்கிறார் . | ta | indictts_ta_female | 10.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03341.wav | பாட்டு பாடிய சுப்பு ஜெய் ஆஞ்சநேயா ராமர் துதிப்பாட்டு வணக்கத்தை கடை வாசலில் செய்து காட்டி எழுந்தான் . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03343.wav | இயற்கை என்பது கடவுளின் கலை ; மற்றைய அனைத்தும் செயற்கை என்கிறார் கவிஞர் பிரௌன் . | ta | indictts_ta_female | 6.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03344.wav | என்னது ? மேக்கப் அறையா ? வீட்ல சமையலறை பூஜை அறைதானே இருக்கும் ? ஹய்யோ . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03345.wav | ஃபாக்டரி பஸ் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது . | ta | indictts_ta_female | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03346.wav | ஆனால் கவிஞன் சொல் ஆசியோ , பிணக்கு இடமோ , காரணமோ இல்லாவிடத்தும் செயற்கையாய் அமையும் , உண்டாக்கிக்கொள்ளும் பிணக்கு எனப் பொருள்படும் . | ta | indictts_ta_female | 10.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03350.wav | மௌனியைத் தேடிச் சென்று முக்தியடைந்த இளைஞர்களும் உண்டு ; தெளிவடைந்த இளைஞர்களும் உண்டி பிதற்றி திரிந்த ஆர்வலரும் உண்டு . | ta | indictts_ta_female | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03353.wav | அதனால் பங்களாவை தியாகராஜ செட்டியாருக்கு விற்று விடுவாரோ என்ற பயம் எனக்கு இருந்தது . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03356.wav | ஆனால் மும்பை இந்தியன்ஸ் ஜாகிர் கான் , ஹர்பஜன் என இந்திய அணியின் முக்கிய இரு பவுலர்களை கொண்டுள்ளது . | ta | indictts_ta_female | 8.085 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03360.wav | அந்த மௌனம் சாவுக்கும் மேலே ஏதோ ஒன்று என்றால் சாவு என்பதென்ன ? என்ற கேள்வி எழுகிறது . | ta | indictts_ta_female | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03365.wav | வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை புத்தகமாக வந்தபோது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03370.wav | இவனோடு , நன்கு பழகலாம் ; ஏனென்றால் , இவன் ஒரு நல்ல மனிதன் . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03371.wav | எங்க அப்பா கூட ஒரு தடவை வாங்கி வந்து , நண்பர் வீட்டுக் கல்யாணத்திலே பரிசாகக் கொடுத்தார் என்றாள் வள்ளி . | ta | indictts_ta_female | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03373.wav | ஏன் சார் ? என் கஷ்டகாலம் ! எனக்கு கிடைக்கிற ரசிகர்கள் எல்லாம் ஆண்களாகவே இருக்குராங்க . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03374.wav | பரிகாரம் கிருஷ்ண பகவானை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்து வர நன்மையே . | ta | indictts_ta_female | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03375.wav | எவ்வாறாயினும் சான்றோர் தலையிடப் பிழை உணர்ந்து தெளியும் மன்னரைக் காண்கிறோம் . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03376.wav | இவற்றின் கருத்தையும் பொருளையும் ஆராய்வதோடு , முதலில் ஊழ் என்பதன் உட்கருத்தையும் தெளிய முயல்வது அவசியமாகும் . | ta | indictts_ta_female | 8.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03378.wav | அப்படியானால் யார் ஜவாப்தாரி ? ரதிபாயி ஜவேரி என்ற மனிதர்தான் ; பாலாஸோரில் இருக்கிறார் . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03379.wav | ஆனால் , தற்காலம் விஞ்ஞானம் வாயிலாக நோக்குமிடத்து இதுவோர் என்று தோன்றுகின்றது . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03381.wav | வாழ்க திருமணங்கள் தமிழ் சினிமாவில் அத்தனைக் காதல் பாடல்களையும் காதலர் தினத்தன்று சென்னை மெரீனா கடற்கரையில் கேட்க முடிந்தது . | ta | indictts_ta_female | 9.717 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03386.wav | வாங்கினாயா ? நானா ! எல்லாம் ஓசி ! லைப்ரரி , பிரிட்டிஷ் கவுன்ஸில் , கன்னிமரா , யுனைட்டட் ஸ்டேட்ஸ் . | ta | indictts_ta_female | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03389.wav | என்னுடைய சித்திர வித்தையையும் கவி செய்யும் பழக்கத்தையும் விட்டு விடாமல் விருத்தி செய்து கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03392.wav | இரண்டு பேர் அந்த மேஜை அருகில் ஒரு பழுதடைந்த ஸ்டூலில் ஒரு விளக்கின் கீழே அமர்ந்து இருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03394.wav | மேடையில் யாவரும் எழுந்து மௌனமாகவே நின்று தேசியகீதம் ஒலிக்கக் காத்திருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03398.wav | அர்ச்சுனன் வேஷம் போட்டவர் அந்த ஏணி உச்சியில ஏறி உட்கார்ந்து கிருஷ்ணன நினைச்சு பாட்டுப் பாடுவார் . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03399.wav | காலம் இவர் பாடிய அதியமான் அஞ்சியைப் பரணரும் பாடினாரென்று இவரே கூறுதலால் , பரணப் இவர் காலத்தினர் . | ta | indictts_ta_female | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03404.wav | கோடி செலவில் ரோடு , கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03405.wav | இந்த அநீதிகளை அறிந்தும் உலகின் பிரபல்யம் வாய்ந்த ஊடகங்கள் யாவும் மௌனித்து நிற்கின்றன . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03409.wav | வஜ்ராயனத்தின் வளர்ச்சி உள்ளிருந்தே அரித்து வந்தது என்றாலும் , பத்தாம் நூற்றாண்டில் பௌத்தம் வீழ்ந்ததாகத் தெரியவில்லை . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03411.wav | நாஞ்சான்குளம் என்ற ஊரைச்சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண்ணை மணம் முடிந்தார் . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03412.wav | கடைசியில் எல்லாருக்கும் இளையவனாய்ப் பிறந்த மகன் கிஸனுக்கும் நல்ல மனைவி வாய்த்தாள் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03413.wav | உலகில் சாந்தம் , அமைதி , ஒழுக்கம் , கடவுள் தன்மை என்பன நிலவிடும் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03415.wav | வருடந்தோறும் வியட்நாம் , கம்போடியா , தென் கொரியா , ஜெர்மனி போன்ற நாடுகளில் சுமார் தேடல் முயற்சிகளை அமெரிக்காவின் . | ta | indictts_ta_female | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03416.wav | அந்த அரிசி மூட்டை சரிந்த லாரியின் கிளீனர் அவள் காலத்தை ஓட்டுகிறாள் என்பதைப் பார்க்க வருவான் . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03418.wav | மாடத்தியின் வயதில் ஓட்டன் புதுக்குளம் ஊரைச்சேர்ந்த ஓர் இளைஞருக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்தனர் . | ta | indictts_ta_female | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03419.wav | பெரிய குற்றம் என்றால் என்ன என்பதைக் காதால் கேட்டுக் கொண்டு வேகமாய் அந்த இடத்தைவிட்டு நழுவினோ . | ta | indictts_ta_female | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03422.wav | க்ராங்க் சாஃப்ட் வகையான கம்ப்ரசர்கள் , என மூன்று வகைகள் உள்ளன . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03423.wav | மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும் . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03424.wav | சிகிச்சையில் குறையில்லை என்று தீர்ப்புக் கூறிய மாநிலக் கமிஷன் , ஸ்ரீவில்லிப்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் ரத்து செய்தது . | ta | indictts_ta_female | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03426.wav | காரணம் , முந்தைய ஆறு பாட்டுக்களும் ஜோலியின் ஆறு குழந்தைகள் பிறந்த ஊர்களின் நினைவாகக் குத்தப்பட்டவை . | ta | indictts_ta_female | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03427.wav | ஹாப்ஸி குரலும் தலையும் மத்தியக் காலத்தவை என லயர்டு என்பார் கூறுகிறார் . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03428.wav | எங்கோ மூலையில் தமிழ் மட்டும் அறிந்த வரட்டுத் தமிழ் பண்டிதர்கள் இசைபற்றி அறியாமல் புலம்பிய வெறும் குப்பைக்குள் விழுந்தன . | ta | indictts_ta_female | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03429.wav | இந்தியாவில் சௌராஷ்டிராவில் தொடங்கி சோழ மண்டலக் கடற்கரை வரை அதிகம் கிடைக்கிறது . | ta | indictts_ta_female | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03430.wav | ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் தினம் ஒன்று வருகிற அளவுக்குப் பத்திரிகைகள் அவனுடைய ஆபீஸ் கிளப்பிற்கு வருகின்றன . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03431.wav | ஆனால் , மறுபடி தொடர்பு கொடுக்கும் பொழுது பழைய தொலைபேசி எண் , மற்றும் புதைக்கம்பிகள் இருக்காது . | ta | indictts_ta_female | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03432.wav | மேஜர் ஒர்க் இதுல நா எந்த முடிவும் எடுக்க முடியாது . | ta | indictts_ta_female | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03434.wav | சச்சிதானந்தம் மௌனிக்காக , மௌனியின் கதைகளை அருமையான பதிப்பாக கொண்டு வந்தார் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03436.wav | இந்திய அரசு ஒரிசாவின் நயினி நிலக்கரி பகுதியில் பாதியை ஒதுக்கீடு செய்துள்ளது . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03439.wav | உள் துறை இடுக்கின் அருகே கருகிய வாழைத் தோல்போல் வதங்கிக் கிடந்தது . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03440.wav | ஓவருக்கு ரன் வீதம் ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , . | ta | indictts_ta_female | 8.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03442.wav | பின் , திடீரென்று ஐந்தாவது கேள்விக்குப் பதிலாக கௌரியின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03443.wav | நீ பசுவின் புலாலை உண்ணாதே ; அமாவாசையில் புலாலை உண்ணாதே என்று வரையறை செய்தார்கள் . | ta | indictts_ta_female | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03445.wav | ஆங்காங்குக் கூறப்பட்ட மரபுவழிச் செய்திகளையும் இலக்கியச் செய்திகளையும் திரட்டி அறிக்கைகள் பல வெளியிட்டு வந்தார் . | ta | indictts_ta_female | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03446.wav | அப்படியே தூங்கற மாதிரிதான் இருக்கு என்று மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டது . | ta | indictts_ta_female | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03448.wav | கீழிருந்து மேலேயும் மேலிருந்து கீழேயும் ஊஞ்சலில் ஆடி மகிழ்வதால் பயஉணர்வும் குறைகிறது . | ta | indictts_ta_female | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03449.wav | அதுக்காகச் சம்பளம் போகவும் கலெக்ஷனில் குறிப்பிட்ட சதவிகிதப் பங்கு உண்டு . | ta | indictts_ta_female | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03450.wav | பேராசிரியர் ராஜ் கௌதமன் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் . | ta | indictts_ta_female | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03451.wav | மனைவி மக்களும் நீடூழி வாழ்க ! அதனால் கொஞ்சம் நல்ல சரக்காக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் . | ta | indictts_ta_female | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03452.wav | ரவீந்திரநாத் தாகூர்கூட இந்த அக்ஷை வ்ருதத்தில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டவர் என்றும் அறிந்தேன் . | ta | indictts_ta_female | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03453.wav | மொழியியல் நிறுவனத்தில் இல் ஹிட்டைட் ஆசிய மைனரின் மொழியியல் ஆகியவற்றைக் கற்பித்தார் . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03455.wav | அதே போல் இவை காவேரிக்கு வடக்கே அதாவது வடதமிழ் நாட்டில் தான் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03456.wav | தென்மேற்கு அமெரிக்கா , மெக்சிகோ , நியுகினியா , ஆஃபிரிக்காவின் சில பகுதிகள் , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தேன் எறும்பு வாழ்கிறது . | ta | indictts_ta_female | 10.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03458.wav | அவ் அறிக்கையின் சாரம் இதுதான் தருமபுரிப் பகுதியில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அனைவரும் இளைஞர்களே . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03459.wav | இந்திய கிரேக்க தத்துவ இயல்கள் காந்தாரத்தில் ஒன்றோடொன்று கலந்து உறவாடிக் கொண்டிருந்தன . | ta | indictts_ta_female | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03462.wav | சாப்பிடக்கூட உட்காராமல் , பஜனைப் பாடல்களை மூவருமாய்க் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த நிமிஷங்களில் தான் அந்த தந்தி வந்தது . | ta | indictts_ta_female | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.