file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03463.wav | இவற்றிடையே பஷ்டோ , வேளாக் என்னும் இரு பெரும் ஈரானிய மொழிக் கிளைமொழிகள் தோன்றின . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03464.wav | நாம் இரண்டு மணி நேரமும் ஒரு ஆடியன்ஸ்கிட்ட காசு பணத்தோட அவங்க நேரத்தையும் வாங்குறோம் . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03465.wav | முனகியபடி கிடந்தவனாய் எரிச்சலோடு ஏதோ கூறப்போன இளைஞன் , பணியாள் கொண்டு வந்திருப்பதைக் கண்டதும் மௌனமானான் . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03466.wav | இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து , கஜேந்திர மோட்சம் , பக்த நந்தன் சத்திர மதனம் , போன்ற மௌனப்படங்கள் பிரகாஷா இயக்கத்தில் வெளிவந்தன . | ta | indictts_ta_female | 9.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03467.wav | எடக்குப் பண்ணாதடி , ஏங்கு ! இரையப் போகுது , சங்கு ! இன்னைக்கி வாங்கிற கமிஷன்ல எனக்கும் உனக்கும் சரிபங்கு . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03485.wav | மும்பையில் எந்த அளவுக்கு இடமில்லை என்பதால் விண்ணை முட்டும் கட்டடத்தை எழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03486.wav | ரொம்ப நல்லா இருக்கும்னு விஜய்யும் தயாரிப்பாளர் சௌத்ரி சாரும் சொன்னாங்க . | ta | indictts_ta_female | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03487.wav | வெறும் தண்ணீர் குடிக்கும் வழக்கம் அங்கே இல்லையாதலால் , மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் சோடாப் புட்டிகளையும் வைத்திருந்தார்கள் . | ta | indictts_ta_female | 9.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03488.wav | சங்கு சக்கரத்த சுத்திக்கிட்டு சாமி இவன் முன்னாடி வந்து ஜிங்குஜிங்குனு ஆடுச்சாம் . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03490.wav | வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மலையாள இயக்குநர்கள் இதுகுறித்து பேசி வருவதும் சத்தியம் . | ta | indictts_ta_female | 5.963 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03492.wav | கோடி ரூபாயும் மானியம் அளிக்கப் பெற்றது நான்காம் நிதிக்குழு சாலைகள் , செய்திப் போக்குவரத்து வளர்ச்சிக்காக எந்தத் தனி மானியமும் வழங்கவில்லை . | ta | indictts_ta_female | 10.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03495.wav | கப்பல் தளத்தில் நின்று கொண்டிருந்த சுவாமிஜியை அவர்கள் காணவும் பேசவும் முடிந்தது . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03498.wav | ஆண் அவளுக்கு உதவியா சமையல் வேலையைக் கவனிச்சா அவனது கௌரவம் நாசமாகி விடுமா ? நல்லா யோசிச்சு பார் . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03504.wav | ஏழை எளிய மக்கள் பெற்ற விளை நிலங்களைப் பஞ்சமி நிலங்களாக்கி , வரிச்சலுகை வாங்கி தந்தார் . | ta | indictts_ta_female | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03505.wav | மீத்திற மாணவர்களின் துணை இருப்பதால் , மெதுவாகக் கற்போரை ஆசிரியர் கண்டுணர்ந்து கற்றலை மேம்படுத்த முடிகிறது . | ta | indictts_ta_female | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03507.wav | இந்த சிகிச்சை ஐவிஎஃப் எனப்படும் இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் சிகிச்சைக்கு முந்தியதாகும் . | ta | indictts_ta_female | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03508.wav | இல்லை , சமையல் ஒன் கை வண்ணமா ? சேது குரலைத் தாழ்த்தியவாறு கேட்டு விட்டு , ஓஹோ என்று சிரித்தான் . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03510.wav | ஜீப் அண்ணா பாலத்தின் கீழே ஊர்ந்து போகும் போதுதான் பரிமளாவின் மனதில் ஒரு சின்னப் பொறியாக உறைத்தது . | ta | indictts_ta_female | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03513.wav | நூல் முன்னிலை நூல் , ஆயிரம் கணபதி ஆயிரம் , விஜயம் கௌமார விஜயம் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03516.wav | ஓ , நான்தான் எத்தனை ஒழுங்கற்றவனாக இருந்தேன் ! ஆனால் ஒருநாள் அந்த அழுகிய , நாற்றம் பிடித்த வயிறு திடீரென்று வீங்கியது . | ta | indictts_ta_female | 9.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03518.wav | ஒரு மூலையில் மௌனமாய் வைத்தது வைத்தபடியே கிடக்கும் வாத்தியங்கள் இவற்றையெல்லாம் மாறி மாறிப் பார்த்தான் சத்தியமூர்த்தி . | ta | indictts_ta_female | 8.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03519.wav | இன்ஸீயல் சர்வே ஒரு கிராமத்தினை முதன் முதலில் சர்வே செய்வதாகும் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03520.wav | மேனகா படத்தைத் தயாரித்த மொஹிதீனை டாக்டர் வேடத்தில் நடிக்கச் செய்தார் . | ta | indictts_ta_female | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03522.wav | இவற்றையெல்லாம் கவனித்தால் , அவள் இன்றும் மிகுந்த கவனத்தோடு தன்னைப் பேணி வருவது புரியும் . | ta | indictts_ta_female | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03523.wav | அதனாலே நாங்களும் தமிழ் கற்றுக் கொண்டோம் என்றது ஒரு மைனா . | ta | indictts_ta_female | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03524.wav | மன அலசல் மொழியில் கூறுவதெனில் , ஔவை சபையோரின் நடத்தை பற்றி புகார் கூறுகிறார் எனலாம் . | ta | indictts_ta_female | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03525.wav | வாய்ப்பு இல்லை இங்கு என்று நானே எனக்குள் சொல்லிக் கொண்டு கீழே இறங்கினேன் . | ta | indictts_ta_female | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03527.wav | உள்ளத்தில் ஓர் உணர்ச்சியாகத் தோன்றி அங்கேயே நின்று விடுகின்றது ; வெளியில் வருவதும் இல்லை ; செயல் வடிவம் கொள்வதும் இல்லை . | ta | indictts_ta_female | 8.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03531.wav | கதவை திறந்து வைத்து தான் நான் இது வரை ரமேஷிடம் பேசிக் கொண்டிருந்தேன் . | ta | indictts_ta_female | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03533.wav | ஜ்வாலா தவறு செய்தார் என்பதைவிட அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03534.wav | தம் வீட்டுப் பெண்களுக்குச் சரியான விளைச்சல் இல்லாத ஊர்களில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03535.wav | சரி ஆம்புலன்ஸ் டிரைவர் ட்யூட்டி மாறுகிற நேரமாதலால் தன் ரிலீஃப் வந்தவுடன் கிளம்பினால் தான் நல்லது . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03536.wav | என்ற பின்னொட்டுடன் கூடிய ஓப்பன் ஆஃபீஸ் ட்ராவில் உருவாக்கும் கோப்புகளை நாம் விரும்பும் வடிவமைப்பில் சேக்க முடியும் . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03537.wav | சன்னிதானத்தின் பாதங்களில் முறைப்படி விழுந்து நமஸ்கரித்த ராமர் பாண்டி கை கட்டி வாய் புதைத்து நிற்க . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03538.wav | ஆமாண்டா , நான் கூட மறந்தே போயிட்டேன் , பார்சலை கொண்டு போய் கொடுத்து விடுகிறாயா . | ta | indictts_ta_female | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03540.wav | யு காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் , ஹைதராபாத் இந்த வருடம் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் நுழைந்துள்ளது . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03543.wav | அவள் மூலம் தாய்க்குத் தலைவியின் காதலை உணர்த்த வேண்டும் என்பது தான் அவளது நோக்கம் . | ta | indictts_ta_female | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03544.wav | அங்குள்ள ஒவ்வொரு வரும் அவளை ஒவ்வொரு நிமிஷமும் கண்டாலும் அவனை அடியோடு மறந்து விட்டது போலவே தென்பட்டது . | ta | indictts_ta_female | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03545.wav | இவற்றால் சமஸ்கிருத இலக்கிய இலக்கணங்கள் வளரும் சூழலும் , பௌத்த சமயத்துடன் பாலிமொழியின் வளர்ச்சி குன்றும் சூழலும் உருவாயிற்று . | ta | indictts_ta_female | 9.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03546.wav | அறந்தைக்கு தாய் வீட்டில் கிடைத்த மரியாதையைக் கண்ட வெளி உலகம் அறந்தைக்குப் பெரிய அளவில் கெளரவம் அளிக்க ஆரம்பித்தது . | ta | indictts_ta_female | 9.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03547.wav | எஸ்டர் கொலஸ்டிராலின் அளவறிய முதலில் அதை பொட்டாசியம் ஹைட்ராக்சைடைப் பயன்படுத்தி நீரால் பகுக்க வேண்டும் . | ta | indictts_ta_female | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03549.wav | வேலை அது இதுவென இரண்டு வருஷம் அக்கம் பக்கம் நடந்து பார்த்தான் . | ta | indictts_ta_female | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03550.wav | சிதம்பரம் வரும் போதெல்லாம் மௌனியை ஆங்கிலத்தில் தமது எழுத்துக்கள் மூலம் அறிமுகம் செய்தார் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03551.wav | கொடுத்த பணத்திற்கு பதிலாகக் கிடைத்த தங்கக் காசும் நல்ல விலை போகவில்லை . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03552.wav | உண்மையில் அவள் மனதில் , சற்றுமுன் இருந்த கோபமும் , ஆத்திரமும் இல்லைதான் . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03553.wav | சங்கு மணிக் கோவையைப் போன்ற நல்ல நீண்ட கூந்தல் என்று மட்டுமே சொன்னாள் . | ta | indictts_ta_female | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03554.wav | நோ சரண்டர் ! மோ மோ மோ டௌன் தி வில்லேஜ் . | ta | indictts_ta_female | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03556.wav | அதன் அளவும் நெப்டியூனின் துணைக் கோளான டிரைடானின் அளவும் ஏறத்தாழச் சமமாக இருக்கிறது . | ta | indictts_ta_female | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03557.wav | மோதிலால் முதல் மற்றும் இரண்டாவது தெருக்களில் பல ஆண்டுகளாக சாக்கடை அடைப்பு இருந்தது . | ta | indictts_ta_female | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03558.wav | படைப்பாற்றல் உள்ள மூளை அதனுடைய நிலையான புற இயல் மெய்மையை தினந்தோறும் ஏற்படுத்திக் கொள்ளுகிறது . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03559.wav | இல்லாவிட்டால் நம்பிடம் இவர்களுக்கு என்ன வேலை ? இவர்களை மூப்பனாரிடம் அழைத்துப் போவதாய் இருந்தோமே . | ta | indictts_ta_female | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03561.wav | பந்தர் திரும்பியதும் சற்றே மறந்திருந்த இங்கிலீஷ் கனவு மீண்டும் ஆக்ரோஷமாய்த் தலை தூக்கியது . | ta | indictts_ta_female | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03564.wav | பங்குனித் திருவிழாவும் சித்திரா பௌர்ணமி விழாவும் பல ஊர் மக்களும் வந்து கலந்து கொள்ளும் அவ்வூர்த் திருவிழாக்கள் . | ta | indictts_ta_female | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03565.wav | பரவலாக ஒரு ஹைய்க்கூ இயக்கம் உலகம் பூராவும் பரவி இருக்கிறது . | ta | indictts_ta_female | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03566.wav | இந்தச் செயலை அதன் கீழ்த்தரமான பண்பினையும் விலங்கு எளிமையும் கொண்ட வடிவத்தில் நான் அறிந்திருந்தேன் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03569.wav | அடேயப்பா ! இந்த ஊரில் இத்தனை தினுசு பண்ண முடியுமா என்ன ? . | ta | indictts_ta_female | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03570.wav | அதிக எடை ரோகிணி வகை செயற்கைக் கோள்கள் குறைந்த எடையில் தயாரிக்கப் பட்டன . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03571.wav | ஆவலோடு உன்னைக் காண வந்ததற்கு இதுதானா பரிசு ? என்று ஹாஸ்யமாகக் கூறினார் அலெக்ஸி . | ta | indictts_ta_female | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03572.wav | மேல் கூரை சுத்தமா எரிஞ்சிருக்க மண் சுவர் வெப்பம் தாங்காமல் வீரல் விட்டிருந்தன . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03573.wav | நாட்டுப்புற கலைஞர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் , முழுக்கு போட்டுவிட்டு மாற்று வேலையை நாடுகின்றனர் . | ta | indictts_ta_female | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03574.wav | இது எல்லாம் சேர்ந்துதான் இந்த கோல்டன் சான்ஸை எனக்குக் கொடுத்திருக்கு . | ta | indictts_ta_female | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03575.wav | இது சார்லஸ் டார்வின் என்ற அறிஞர் வெளியிட்ட பரிணாமக் கொள்கை என்பதை நாம் அறிவோம் . | ta | indictts_ta_female | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03576.wav | நாம் அனைவரும் இந்த உலகிற்குக் கடனாளிகள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென சுவாமிகள் மக்களை அழுத்தமாகக் கேட்டுக் கொள்வார் . | ta | indictts_ta_female | 8.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03579.wav | அந்தப் பெண்ணோட மனசுக்குள்ளே , ஆத்மாவிலே அந்தக் கயவன் போட்ட சூடு எப்போ ஆறும் . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03580.wav | ஒரு சில தாய்மார்களுக்கு அடிக்கடி வழக்கமாக கருச்சிதைவு ஏற்படுவது எதனால் ? இது ஒரு வகை கருச்சிதைவு தான் . | ta | indictts_ta_female | 8.128 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03581.wav | வந்த ஸ்ரீமதி பரிணயம் என்ற தமிழ் படத்துக்கு கௌரவமான குடும்பப் பெண்கள் நடித்த படம் என்று விளம்பரம் செய்தனர் . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03583.wav | எலம்டௌனில் நடத்தப்பட்ட ஆய்வும் , மற்ற இடங்களில் , நடத்தப்பட்ட ஆய்வுகளும் இது உண்மையன்று எனக் காட்டுகின்றன . | ta | indictts_ta_female | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03586.wav | இரண்டு கைகளுக்கு இரண்டு கால்களுக்கு தலைமுதல் குதம் வரையிலும் ஆகமொத்தம் வகையான சதைகளால் பீர்க்கங்காய் சவுரிபோன்று உடலெங்கும் சதைப்பின்னலால் பின்னியுள்ளன . | ta | indictts_ta_female | 14.176 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03587.wav | உளவியல்துறை ஆய்வில் பெரும் வீச்சைச் செலுத்திய ஃபராய்டு தன் ஆய்வின் ஒரு பகுதியாகக் கனவுகளை எடுத்துக்கொண்டார் . | ta | indictts_ta_female | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03588.wav | ஹோஹோவென்ற ஒரு அட்டகாசச் சிரிப்பு எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பருமனான இளைஞன்தான் அப்படிச் சிரித்தான் . | ta | indictts_ta_female | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03589.wav | இன்ஃபோ என்கிற இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொண்டால் சென்னை பஸ் ரூட் நம்பர்களை அறிந்து கொள்ளலாம் . | ta | indictts_ta_female | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03590.wav | முன்பு இரண்டே இரண்டு முறை மட்டுமே ஹூக்ளியிலும் சேலத்திலும் இப்படி நடந்தது . | ta | indictts_ta_female | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03592.wav | அதனால் தான் விருந்து , விசேஷங்களைத் தவிர வேறு வகையில் வீட்டைவிட்டு வெளியில் வராத பெண்களும் பொது நிகழ்ச்சிக்கு வரத் தொடங்கினார்கள் . | ta | indictts_ta_female | 9.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03594.wav | சீக்கிரமே தமிழ்நாடு பூராவும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03595.wav | ஆனால் ஜப்பானில் வாய்ச் சொல்லுக்குக் கட்டுப்படும் தானியங்கி இன்ஜினைக் கொண்ட நூதனக் கப்பலைக் கண்டு பிடித்துள்ளனர் . | ta | indictts_ta_female | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03597.wav | இந்த இடத்தில் காரோட்டி மாத்திரம் கண்ட்ரோல்ராடின் நிலையை நிர்ணயிக்க முடியாது . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03598.wav | ஃபாங் சிங் நூலில் வடமேற்கே என்றுள்ளது ; அதுவே சரியான திசையாக இருக்கக்கூடும் . | ta | indictts_ta_female | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03599.wav | ஜெயப்பிரகாஷ் , தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க . | ta | indictts_ta_female | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03600.wav | தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு , தெஹ்ரி அணை விவகாரம் இப்போது பெரும் பூச்சாண்டியாக உள்ளது . | ta | indictts_ta_female | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03601.wav | வரையுள்ள சோழர்களின் வரலாற்றை அறிய ஏராளமான சான்றுகள் உள்ளன என்பது யாவரும் அறிந்ததொன்று . | ta | indictts_ta_female | 8.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03602.wav | ஹைதரலிக்குப் அவர்கள் படையுதவி புரிய பிரெஞ்சியர் கட்டிய கோட்டை மருந்தறைக் குன்று என்று இன்றும் அழைக்கப் படுகின்றது . | ta | indictts_ta_female | 9.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03603.wav | உபரி நீர் எப்போதும் போலவே வீணாகக் கடலில் சென்று கலக்கிறது . | ta | indictts_ta_female | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03604.wav | குறைவு இருக்கிறதா இல்லையா என்று கண்டு விட்டுப் போகத்தான் வந்தீர்கள் போல் இருக்கிறது என்றாள் மீராவும் அதே குரலில் . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03605.wav | பிறகு , பிவல்கரி , வெர்ஸே , டாட் ஒல்ட் ஹாம் , கார்ல்லேஜெர்ஃபீல்ட் போன்ற ஓட்டல் குழுமங்கள் இம்மாதிரி ஒட்டல்களை கட்ட ஆரம்பித்தன . | ta | indictts_ta_female | 9.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03608.wav | இன்னும் சொல்லப் போனால் , வோல்டாஸ் நிறுவனம்தான் முதற்கட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டது . | ta | indictts_ta_female | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03610.wav | உலா உலாவின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் பலவும் வரையறைச் செய்துள்ளன . | ta | indictts_ta_female | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03611.wav | படத்தின் டைட்டிலில் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் , மாரா என்றும் போட்டுவிட்டார் . | ta | indictts_ta_female | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03613.wav | பாஞ்சாலி சபதம் பாஞ்சாலி சபதத்தின் பாட்டு வடிவங்களில் மூன்று வேறு பாணிகளைக் காண்கிறோம் . | ta | indictts_ta_female | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03614.wav | அதன் பின் நல்ல வளமான இலக்கியப் பகுதி ஒன்றினை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03616.wav | அப்பன் ரோட்டு காவாக்குள்ள முழுவி வேலை செய்யும் போது காவாத் தண்ணிய குடிச்சதுல மயக்க அடைஞ்சி கெடக்குதாம்மா . | ta | indictts_ta_female | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03617.wav | நூற்றெட்டுச் சங்குக் கோலத்தை நாற்பத்தெட்டு நாட்கள் நம்பிக்கையுடன் போட்டால் நினைத்து நடக்கும் என்பது ஐயங்காரின் நம்பிக்கை . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03618.wav | இந்நிலைமையை மாற்ற முடியுமா ? சீரமைக்க முடியும் என்றும் கூடச் சிந்தித்துப் பார்க்கலாம் . | ta | indictts_ta_female | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03619.wav | அவரைப் பார்த்ததும் விஷயத்தைப் புரிந்து கொண்ட அவள் , அவர் வாயைத் திறக்கு முன்னால் அவள் உசாரானாள் . | ta | indictts_ta_female | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03620.wav | கிருஷ்ணா ! உனக்கு திமிர் ஜாஸ்தியாய்கிட்டே போகுது ! இனிமே பொய் சொல்வாயா , பொய் சொல்வாயா . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03621.wav | இந்த நர்ஸிங் ஹோமைக் கட்டும்போது மேஸ்திரியாக இருந்த இவளுடைய புருஷன் திடீரென்று செத்துப் போனான் . | ta | indictts_ta_female | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03622.wav | ஏழு மணி சுமாருக்கு வத்தீர்களானால் எனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்கும் . | ta | indictts_ta_female | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03624.wav | மைல் தூரம் குண்டுகளைச் சுடும் ஆற்றல் இந்தப் பீரங்கிக்கு உண்டு . | ta | indictts_ta_female | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03625.wav | சிறிது நேர மௌனத்துக்குப் பின் எயினர் தலைவனிடம் சாரகுராமன் ஒரு வேண்டுகோள் விடுத்தான் . | ta | indictts_ta_female | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03627.wav | இரண்டு கைகளையும் பின்புறம் கொண்டு சென்று பாதங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_female | 5.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03628.wav | இப்படி தவழும் கோலத்திலுள்ள கிருஷ்ணனை இந்தியாவில் வேறு எந்தக் கோயிலிலும் தரிசிக்க முடியாது . | ta | indictts_ta_female | 6.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.