file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03629.wav | ஜெயகாந்தன் நான் பேசும் போது , இந்தியாவின் அந்தக் கடன்படும் உடன்பாட்டை விமர்சனம் செய்தும் கண்டித்தும் பேசினேன் . | ta | indictts_ta_female | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03630.wav | கோவில் எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண்ணின் அண்ணனைப் பற்றித்தான் சொல்கிறார் அண்ணா . | ta | indictts_ta_female | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03632.wav | அவ்வாறே அய்வ ர் நல்லூரின் பெயர் பஞ்ச பாண்டவர்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது . | ta | indictts_ta_female | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03633.wav | அடுத்த நாள் காலை அவருடைய குழந்தை அந்த ஸ்பூனைப் பார்த்து அடைந்த சந்தோஷம் மஹந்தாவை சிந்திக்கத் தூண்டியது . | ta | indictts_ta_female | 8.128 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03634.wav | சமணத்தால் தமிழ் வளர்ந்தது ; தமிழால் சமணம் வளர்ந்ததா ? ஐயமே ! காலத்தால் பௌத்தம் சிறுத்துப் போயிற்று . | ta | indictts_ta_female | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03635.wav | கொஹைன் பரூவாவும் தனது நாடக வாழ்க்கையை காவ்ன்புடா கிராமத் தலைவன் , என்று சாதாரண இன்பியல் நாடகத்துடன் தொடங்கினார் . | ta | indictts_ta_female | 9.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03637.wav | மிகவும் சுகமாகச் சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்ட மாதிரி இருந்தது அவனுக்கு . | ta | indictts_ta_female | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03638.wav | அவர் பூனாவில் வாழ்ந்தவர் ; பூந்தோட்டம் வளர்க்கும் தொழிலை மேற்கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ; மராட்டியிலும் , ஆங்கிலத்திலும் சிறந்த புலமை உள்ளவர் . | ta | indictts_ta_female | 9.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03639.wav | அவன் சிக்கலான மன அமைப்பை அதன் சிதறலைக் காட்டுவது போல் புத்தகங்கள் ஷேக்ஸ்பியருக்கு அருகில் ப்ளேபாய் புக் ஆஃப் ஹ்யுமர் . | ta | indictts_ta_female | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03640.wav | நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு டுவென்டி , ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது . | ta | indictts_ta_female | 9.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03641.wav | கௌதமன் நவீன உவமை தமிழுக்குப் பழமையான இலக்கியமும் , புதுமையான இலக்கியமும் வளம் சேர்த்த களங்கள் . | ta | indictts_ta_female | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03643.wav | பள்ளியைவிட்டு நகர்ந்தாலும் ஔவைகள் ஒலித்த நல்வழிப் பாடல்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன . | ta | indictts_ta_female | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03644.wav | பின் ஹாப்பாவின் உள்ளே உள்ள நீரின் மேல் மட்டத்தில் அடுக்கு இலைகளைக் கொண்ட பாசிகளைப் பறித்து வந்து மிதக்குமாறு போடவும் . | ta | indictts_ta_female | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03646.wav | இவ்வாறு பிரிந்தவுடன் காதல் கொண்டவளை மணம் செய்து கொண்டு குடும்பம் என்னும் அமைப்பில் வாழ்வர் . | ta | indictts_ta_female | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03648.wav | ஆலங்கட்டி ஆலம்பழம் போன்ற நீர்க்கட்டி ஆலிங்கனம் உயர்வான உணர்ச்சிகளின் சேர்க்கை. | ta | indictts_ta_female | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03649.wav | ரஷ்யாவில் வலிமைபெற்ற ஸ்டாலினிசத்தை நாம் மார்க்சிய லெனினியத்தின் மொத்த தூய வடிவமாக மதிப்பிட வேண்டியதில்லை . | ta | indictts_ta_female | 8.789 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03650.wav | ஆனா , டென்ஷன் வந்தா நகம் கடிக்கிற பழக்கத்தால எல்லாம் அவுட் . | ta | indictts_ta_female | 5.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03652.wav | தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தாயிற் சிறந்த கோயில் இல்லை என்கிறது கொன்றைவேந்தன் எனும் நீதிநூல் . | ta | indictts_ta_female | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03654.wav | பாரீசில் நடந்த உலக தடகளப் போட்டி சாம்பியன்ஷிப்பில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார் . | ta | indictts_ta_female | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03655.wav | இப்போது அந்தப் போர்க் களத்தில் வெளி எதிரி மறைய உள் எதிரிகள் உக்கிரமாகத் தலை தூக்கி விட்டார்கள் . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03656.wav | ஓர் அபலைத் தாயின் கடைசி ஆசை என்ற கதை சொந்தக் கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஓர் அபலையின் கதை . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03657.wav | இது என்ன கேள்வி , என்ன இருக்கோ அதைக் கொண்டா அங்கே ஜன்னல்ல எட்டிப்பாரு . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03658.wav | பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது ! வேகு வேகு என்று பின் தொடர்ந்து ஓடினார் . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03660.wav | சில சீக்கிரம் வருவாள் , சில சமயம் தாமதமாக நான் என்ன நினைத்தேன் ? ஒன்றுமில்லை . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03661.wav | திகம்பர சாமியார் , விஜயகுமாரி , தேவகி , லாவண்யா மோகன சுந்தரம் , எனத் தொடர்ந்து பல படங்கள் . | ta | indictts_ta_female | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03662.wav | தர்மபுரி , வருவான் வடிவேலன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான இன்ஸ்பயர் கண்காட்சியில் . | ta | indictts_ta_female | 8.245 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03663.wav | இந்த வீட்டில் நமக்குச் சம உரிமை உண்டு என்று தெரிந்து கொண்டிருப்பதால் மரியாதையும் மதிப்பும் குறைவில்லாமல் கிடைக்கிறது . | ta | indictts_ta_female | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03664.wav | இறப்பு விகிதம் , ஜனத்தொகை வளர்ச்சி , நோய்கள் பற்றிய விவரங்கள் , பொருளாதார வளர்ச்சிப் போக்கு முதலியவற்றை கணிப்பது இவர்கள்தான் . | ta | indictts_ta_female | 9.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03665.wav | கல்லீரல் செல்களைத் தூண்டி அதிக அளவு பித்தநீர் சுரக்கச் செய்யும் . | ta | indictts_ta_female | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03666.wav | பின் நோக்கிச் செல்லும் மாற்றங்கள் சிறிது காலத்திற்குப் பின் மாற்றங்களை முற்கால நிலைக்கே கொண்டு செல்லுதல் . | ta | indictts_ta_female | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03667.wav | ஆக்ஷன் சொன்னதும் ஓடத் தொடங்கியவர் கட் சொல்லும் முன் சாலையில் கவிழ்ந்து விட்டார் . | ta | indictts_ta_female | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03668.wav | இது எல்லாக் காலங்களிலும் சாத்தியம் என்பதனை இலக்கிய வரலாறு கூறும் . | ta | indictts_ta_female | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03669.wav | அதற்கு ரஜினி , அவரது பாணியில் புன்னகைத்து விட்டு , அதான் சொல்லிட்டேனே . | ta | indictts_ta_female | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03670.wav | என்ற தொழிலாளி கேண்டீன் ஊழியர் தாமதமாக செய்வதைச் சுட்டிக்காட்டி , ஆக்ரோஷ உணர்வுடன் டேபிளை நகர்த்தி வைக்கலாம் . | ta | indictts_ta_female | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03671.wav | உலக சினிமா உள்ளூர் சினிமா செட் வித்தியாசம் இருக்கே ? எந்த சினிமாவாக இருந்தாலும் பட்ஜெட்தான் வித்தியாசம் . | ta | indictts_ta_female | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03672.wav | ரோஹித் ஹீரோ , பிரகாஷ்ராஜ் , ஜெயசுதா , சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . | ta | indictts_ta_female | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03677.wav | நீங்கள் சாப்பிட்டு மிச்சமிருந்தால் எனக்கும் கொடுங்கள் என்று அவன் சொன்னான் . | ta | indictts_ta_female | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03678.wav | எனது மௌனத்தினால் அரசிக்குக் கோபம் வந்துவிடும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03680.wav | முதலாளியை அவருடைய அறையில் பார்த்தபோது இருந்த கம்பீரம் இப்போது இல்லை . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03681.wav | கார்நாற்பது தலைவி இல்லறம் நல்லறமாக விளங்க வேண்டும் என்ற விருப்புடன் இருக்கின்றாள் . | ta | indictts_ta_female | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03688.wav | நீ யார் அப்பா திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய் என்று கேட்டான் . | ta | indictts_ta_female | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03689.wav | இந்த சாலை தஞ்சாவூருக்குத்தான் போகிறது . | ta | indictts_ta_female | 2.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03690.wav | ஆனால் இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம் மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது என்றான் வீரன் . | ta | indictts_ta_female | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03691.wav | அப்படியா ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான் என்றான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_female | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03692.wav | அதைக் கேட்ட அவ்வீரன் புன்னகை செய்துவிட்டு தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய் என்றான் . | ta | indictts_ta_female | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03695.wav | உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார் அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா . | ta | indictts_ta_female | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03698.wav | உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டுவிட்டது . | ta | indictts_ta_female | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03703.wav | தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது . | ta | indictts_ta_female | 3.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03704.wav | என்று உளறிக் கொட்டினான் . | ta | indictts_ta_female | 1.589 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03705.wav | அவனுடைய கையும் இயல்பாக உறைவாளிடம் சென்றது . | ta | indictts_ta_female | 3.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03706.wav | ஆனால் கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில் ஒளிர்ந்த மோஹனாங்கியின் சந்திர பிம்ப வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை . | ta | indictts_ta_female | 9.835 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03708.wav | நல்ல வேளையாக அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று அசைந்தது . | ta | indictts_ta_female | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03710.wav | அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து உள்ளே பதிந்திருந்த வெண்முத்து வரிசையை லேசாக புலப்படுத்தியது . | ta | indictts_ta_female | 9.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03711.wav | அந்தப் புன்முறுவலின் காந்தி நமது இளம் வீரனைத் திக்குமுக்காடித் திணறச் செய்தது . | ta | indictts_ta_female | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03712.wav | இவளுடைய குரல் அத்தகைய போதை தரும் பொருள் என்ன கலந்திருக்க முடியும் . | ta | indictts_ta_female | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03714.wav | காசிப் பட்டின் மென்மையும் கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும் கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா . | ta | indictts_ta_female | 9.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03715.wav | அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே பல்லக்கைக் கொண்டு வந்து அவர்கள் உன் குதிரைமீது மோதினார்கள் என்றா சொன்னாய் . | ta | indictts_ta_female | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03717.wav | குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று . | ta | indictts_ta_female | 3.029 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03718.wav | வேடிக்கை அப்புறம் இருக்கட்டும் உண்மையைச் சொல் எதற்காகப் பல்லக்கின் மேல் குதிரையைக் கொண்டு வந்து மோதி நிறுத்தினாய் . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03720.wav | சொல்லா விட்டால் நல்லவேளையாக ஏற்கனவே அந்த மறுமொழி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாயிருந்தது . | ta | indictts_ta_female | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03721.wav | அவன் தான் திருமலையப்பன் . | ta | indictts_ta_female | 1.685 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03724.wav | தேவி தேவி கோட்டைக்குள் என்னை விடமாட்டார்களே அரண்மனைக்குள்ளும் விடமாட்டார்களே என்ன செய்வது என்று பரபரப்புடன் சொன்னான் . | ta | indictts_ta_female | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03726.wav | இந்த தீர்மானத்துடன் வந்தியத்தேவன் தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான் . | ta | indictts_ta_female | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03727.wav | கோட்டை வாசலில் பிரம்மாண்டமான கதவுகள் அச்சமயம் சாத்தியிருந்தன . | ta | indictts_ta_female | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03728.wav | வாசலண்டை காவலர்கள் மட்டும் நின்றார்கள் . | ta | indictts_ta_female | 3.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03729.wav | விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள வந்தியத்தேவன் ஆவல் கொண்டான் . | ta | indictts_ta_female | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03730.wav | வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல . | ta | indictts_ta_female | 3.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03731.wav | தம்பி எல்லாரும் எதற்காக வீதி ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள் ஏதாவது ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா என்று கேட்டான் . | ta | indictts_ta_female | 7.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03734.wav | நான் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் என்ன பார்க்கலாம் ஆனால் வேளக்காரப் படை வீரர்கள் உங்களைப் பார்த்துவிட்டால் ஆபத்து . | ta | indictts_ta_female | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03735.wav | குதிரையையும் ஆளையும் கொண்டு போனால் சும்மா விட்டு விடுவார்களா விடாமல் என்ன செய்வது வேளக்காரப் படையார் வைத்ததே இந்த நகரில் சட்டம் . | ta | indictts_ta_female | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03737.wav | கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும் படார் படார் என்று திறந்துகொண்டன . | ta | indictts_ta_female | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03738.wav | செந்நிறமான அக் கொடியின் மேலே புலியும் புலிக்கு அடியில் கிரீடமும் சித்தரிக்கப்பட்டிருந்தன . | ta | indictts_ta_female | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03739.wav | இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள் . | ta | indictts_ta_female | 3.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03740.wav | ரிஷபத்துக்குப் பின்னால் சுமார் ஐம்பது வீரர்கள் சிறுபறை பெரும்பறை தம்பட்டம் ஆகியவற்றை முழங்கிக் கொண்டு வந்தார்கள் . | ta | indictts_ta_female | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03743.wav | இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது . | ta | indictts_ta_female | 3.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03744.wav | நல்ல வேளை இவர்களுடைய பார்வை நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம் . | ta | indictts_ta_female | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03746.wav | கூட்டத்திலும் கோலாகலத்திலும் அந்த வாலிபன் எங்கேயோ போய்விட்டான் . | ta | indictts_ta_female | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03747.wav | வேளக்காரப்படை மாலையில் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான் . | ta | indictts_ta_female | 8.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03749.wav | வீதிகளெல்லாம் ஜே ஜே என்று ஒரே ஜனக்கூட்டம் . | ta | indictts_ta_female | 3.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03750.wav | வெளியூர்களிலிருந்து பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03752.wav | ஆனால் என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான் ஆனால் என்ன . | ta | indictts_ta_female | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03753.wav | போனால் போகட்டும் தம்பி இரவு எங்கேயாவது நான் நிம்மதியாக தூங்க வேண்டும் . | ta | indictts_ta_female | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03754.wav | அயல் நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன . | ta | indictts_ta_female | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03755.wav | ஆனால் உங்களுக்கு இஷ்டமாயிருந்தால் . | ta | indictts_ta_female | 2.251 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03756.wav | ஆமாம் அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்னிடம் மந்திர வித்தை இருக்கிறது . | ta | indictts_ta_female | 4.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03758.wav | உன் வீடு எங்கே இருக்கிறது நகர எல்லையைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது . | ta | indictts_ta_female | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03759.wav | தோட்டத்துக்குள்ளே எங்கள் வீடும் இருக்கிறது என்றான் அமுதன் ஆஹா அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன் . | ta | indictts_ta_female | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03760.wav | பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள் . | ta | indictts_ta_female | 1.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03761.wav | அரை நாழிகை நேரம் நடந்து அவர்கள் நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள் . | ta | indictts_ta_female | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03762.wav | ஆனால் அந்த மாதரசியின் முகத்தில் கருணையும் அன்பும் நிறைந்து ததும்பியதை வந்தியத்தேவன் கண்டான் . | ta | indictts_ta_female | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03763.wav | கூரிய அறிவின் ஒளியும் அம்முகத்திலிருந்து வீசியது . | ta | indictts_ta_female | 3.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03764.wav | சற்று நேரத்துக்கெல்லாம் இலை போட்டு அந்த அம்மாள் உணவு பரிமாறினாள் . | ta | indictts_ta_female | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03766.wav | பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும் அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான் . | ta | indictts_ta_female | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03767.wav | பெரிய பழுவேட்டரையர் சின்ன பழுவேட்டரையர் இவர்களின் மாளிகைகளும் பரிவாரங்களும் அங்கு இருந்தன . | ta | indictts_ta_female | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03769.wav | ஒரு வேளை வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும் . | ta | indictts_ta_female | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03770.wav | ஷிவ பக்தியில் ஈடுபட்டுப் பெரும்பாலும் யோகத்திலும் தியானத்திலும் பூஜையிலும் காலம்கழிப்பதாக கேள்வி . | ta | indictts_ta_female | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03771.wav | ஆனாலும் இத்தனை நாளைக்குப் பிறகு கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே ? ஆமாம் . அது கொஞ்சம் வியப்பான காரியம்தான் . | ta | indictts_ta_female | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03773.wav | தஞ்சையில் தங்க இம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும் தன்னுடைய அதிர்ஷ்டந்தான் . | ta | indictts_ta_female | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03774.wav | அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன் ? மேலும் நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு கண் விழித்ததும் சேர்ந்துகொண்டது . | ta | indictts_ta_female | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03775.wav | பாம்பும் ஆடிக் கொண்டேயிருந்தது . பாம்பு ஆடிய போது அதற்கிணங்க இவன் உடம்பும் ஆடியது இதன் முடிவு என்ன ஆயிருக்குமோ தெரியாது . | ta | indictts_ta_female | 9.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.