file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03778.wav
இதற்காகத்தான் அலங்கரித்துக் கொண்டானா , அல்லது பழவூர் இளையராணியை அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவன் மனதிற்குள் இருந்ததா என்று நாம் சொல்ல முடியாது .
ta
indictts_ta_female
10.571
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03780.wav
உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவானா ? அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி .
ta
indictts_ta_female
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03781.wav
ஆடு மாடுகளும் காட்டு மிருகங்களும் மெய்மறந்து நிற்கும் .
ta
indictts_ta_female
3.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03782.wav
இறைவன் என் முன்னால் தோன்றி நீ சுந்தரமூர்த்தியைப் போல் இந்த உடம்போடு கைலாஸத்துக்கு வருகிறாயா ? .
ta
indictts_ta_female
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03783.wav
ஆனால் நான் சொல்லி என்ன பயன் ? ஏன் பயன் இல்லை ? .
ta
indictts_ta_female
3.605
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03784.wav
பழுவூர்க்காரர்கள் போட்ட கோட்டை அவர் தாண்டுவதில்லை என்று ஜனங்கள் சொல்கிறார்கள் .
ta
indictts_ta_female
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03785.wav
இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவர்களுக்கு இத்தனை செல்வாக்கு இல்லை அல்லவா ? இல்லை .
ta
indictts_ta_female
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03787.wav
சுந்தர சோழரின் உடம்பைப் பற்றி எல்லாரும் சொல்லுகிறார்கள் .
ta
indictts_ta_female
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03788.wav
தெரியாமல் என்ன சக்கரவர்த்திக்குப் பக்கவாதம் வந்து ரண்டு கால்களும் சுவாதீனம் இல்லாமல் போய் விட்டன .
ta
indictts_ta_female
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03789.wav
சேந்தன் அமுதன் தனது புதிய நண்பனைப் பிரிந்து தளிக்குளத்தார் ஆலயத்தை நோக்கிச் சென்றான் .
ta
indictts_ta_female
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03790.wav
வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான் .
ta
indictts_ta_female
5.611
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03791.wav
அதிலிருந்து எத்தனை எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன .
ta
indictts_ta_female
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03792.wav
அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கட்டிடங்கள்தான் ! ஆனாலும் பல பகுதிகள் இடிந்தும் சிதைந்தும் கிடந்தன .
ta
indictts_ta_female
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03793.wav
இந்தத் தஞ்சையின் தோற்றமோ நேர்மாறாக இருந்தது .
ta
indictts_ta_female
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03794.wav
ஆங்காங்கு அரண்மனைத் தோட்டங்களில் வளர்ந்திருந்த விருட்சங்கள் செம்மண் பூமியின் சத்தை உண்டு கொழுகொழுவென்று செழித்து ஓங்கியிருந்தன .
ta
indictts_ta_female
8.395
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03796.wav
அதோடு ஆதித்த கரிகாலர் நேரில் வாய்மொழியாகத் தெரிவிக்கச் சொன்னதையும் சொல்ல வேண்டும் .
ta
indictts_ta_female
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03797.wav
விரைவிலேயே அரண்மனை முகப்பை அடைந்துவிட்டான் .
ta
indictts_ta_female
3.605
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03798.wav
ஆகா இது எத்தகைய அரண்மனை தேவலோகத்தில் தேவேந்திரனுடைய அரண்மனையையும் உஜ்ஜயினி நகரத்து விக்ரமாதித்யனுடைய அரண்மனையும் போல அல்லவா இருக்கிறது .
ta
indictts_ta_female
10.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03802.wav
ஆகா இதனை நீ முன்னமே சொல்லவில்லை . கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா ? இன்னும் யார் யார் வந்திருந்தார்கள் ? மழநாடு நடுநாடு திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள் .
ta
indictts_ta_female
13.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03804.wav
சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக்கொண்டே எங்கிருந்து வந்தாய் ? யாருடைய ஓலை ? என்று ஈனஸ்வரத்தில் கேட்டார் .
ta
indictts_ta_female
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03805.wav
பிரபு காஞ்சியிலிருந்து வந்தேன் .
ta
indictts_ta_female
2.069
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03806.wav
அவர் அருகில் திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி வானமாதேவி வீற்றிருந்தாள் .
ta
indictts_ta_female
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03856.wav
நானும் மகிழ்ந்தேன் .
ta
indictts_ta_female
1.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03859.wav
ஏற்கனவே அவரோடேய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது .
ta
indictts_ta_female
9.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03884.wav
குந்தவை தேவிக்குக் கொண்டுவந்த ஓலையைக் காணாததால் மனக்கலக்கம் அடைந்திருந்த வல்லவராயன் .
ta
indictts_ta_female
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03936.wav
அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை .
ta
indictts_ta_female
8.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03943.wav
இன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டுவந்தான் .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03944.wav
மூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைந்துக்கொண்டு வந்தார்கள் .
ta
indictts_ta_female
6.411
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03946.wav
எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறு காரியம் பார்ப்போம் என்று சரமாரியாகப் பொழிந்தான் .
ta
indictts_ta_female
8.224
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03949.wav
போதும் உங்கள் வீரப் பிரதாபம் நிறுத்துங்கள் தம்பி நீ என்ன சொல்லுகிறாய் இவர்களுக்கு அனுமதி கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன் .
ta
indictts_ta_female
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03961.wav
இன்னொரு ஓலையா யாருக்கு நீ சொல்லவே இல்லையே அந்தரங்கமானபடியால் சொல்லவில்லை நீங்கள் இப்போது வற்புறுத்துகிறபடியால் சொல்லுகிறேன் .
ta
indictts_ta_female
8.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03965.wav
கூட்டம் மேலே போகப் போக இவனும் ஒரே இடத்தில் நில்லாமல் மேலும் கீழும் அப்பாலும் இப்பாலும் நகர்ந்து கொண்டிருந்தான் .
ta
indictts_ta_female
7.051
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03975.wav
வயிற்றிலுள்ள குடல் மேலே மார்பு வரை விம்மி வந்து அடைத்தது .
ta
indictts_ta_female
4.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03985.wav
அச்சமயம் காற்றின் அசைவில் மரக்கிளைகள் விலகி நிலாக் கதிர் ஒன்று வந்தியத்தேவனுடைய முகத்தின் மீது விழுந்தது .
ta
indictts_ta_female
7.339
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03988.wav
உற்சாகம் இருக்கும்போது இளமை தானே வருகிறது அப்படி உனக்கு என்ன உற்சாகம் வந்தது .
ta
indictts_ta_female
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03989.wav
அதிலும் பெண் பிள்ளை ஒருத்தியிடமோ தோல்வியடையப் போகிறோம் ஒரு பெரிய மாளிகையை அவர்கள் நெருங்கிச் சென்றார்கள் .
ta
indictts_ta_female
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03994.wav
எதற்காக இந்தக் குருட்டு வழியில் திருட்டுத்தனமாக வந்தாய் .
ta
indictts_ta_female
3.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_03997.wav
தெரியுமா தெரியவில்லை அம்மணி எனக்கு மந்திரமும் தெரியாது ஜோசியமும் தெரியாது உன்னை நேற்றுக் காலையில் பார்த்தது முதல் உன்னுடைய ஞாபகமாகவே இருந்தது .
ta
indictts_ta_female
10.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04003.wav
நாங்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம் .
ta
indictts_ta_female
3.232
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04017.wav
இரண்டு தடவை தற்செயலாகப் பார்த்த என்னாலேயே தங்களை மறக்கமுடியாது போலிருக்கிறதே வாழ்நாளெல்லாம் தங்களோடு இருந்தவரால் எப்படி மறக்கமுடியும் .
ta
indictts_ta_female
10.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04028.wav
வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது .
ta
indictts_ta_female
2.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04029.wav
அப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது .
ta
indictts_ta_female
8.16
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04031.wav
மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக் கனல் வீசின .
ta
indictts_ta_female
8.288
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04040.wav
அது என்னுடைய குற்றமா யாருடைய குற்றமாயிருந்தால் என்ன இன்னும் ஒரு கணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது .
ta
indictts_ta_female
7.872
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04047.wav
இதனாலெல்லாம் நமக்கு என்ன உபயோகம் உன்னுடைய அறிவின் ஓட்டம் அவ்வளவுதான் புலிக்குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம் .
ta
indictts_ta_female
9.92
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04050.wav
அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் கண்டதும் தழுவிக் கொள்ளும் காட்சி நீலகிரியும் பொதிகை மலையும் ஆலிங்கனம் செய்து கொள்வது போலிருக்கும் .
ta
indictts_ta_female
8.917
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04063.wav
ஜனங்கள் ஆட்சேபிக்கத் துணிந்தால் மறுபடியும் அவர்கள் இம்மாதிரி காரியங்களில் பிரவேசிக்காதபடி செய்துவிட வேண்டும் .
ta
indictts_ta_female
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04077.wav
அதை அவனுக்கு நீங்கள் கொடுத்தீர்களா இல்லவே இல்லை அப்படியெல்லாம் ஏமாந்துவிட நான் உன்னைப் போல் ஏமாளியா அவனிடம் முத்திரை மோதிரம் இருந்தது உண்மை .
ta
indictts_ta_female
10.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04080.wav
நம் எல்லாரையும் நாசம் செய்யப் போகிறது வேண்டாம் அவளைத் துரத்திவிட்டு மறு காரியம் பாருங்கள் காலாந்தக கண்டா .
ta
indictts_ta_female
7.861
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04082.wav
ஆனால் நான் கைப்பிடித்து மணந்து கொண்டவளைப் பற்றிக் குறைவாக இனி எப்போதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும் சரி உன்னை வளர்த்த அதே கையினால் உன்னைக் கொன்றுவிடுவேன் .
ta
indictts_ta_female
10.133
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04107.wav
கோவில் குளம் என்று சொல்லிக் கொண்டு அம்மாவுக்குப் பிள்ளை நான் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் அரசாள்வதில் ஆசை உண்டாக நாங்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை .
ta
indictts_ta_female
11.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04108.wav
இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய் உடனே மாறிப் போய் விட்டான் .
ta
indictts_ta_female
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04115.wav
இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள் .
ta
indictts_ta_female
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04121.wav
பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டுவிடுங்கள் மாயமந்திரங்களை தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும் என்றாள் நந்தினி .
ta
indictts_ta_female
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04124.wav
ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகப் போகிற உடம்பு இது .
ta
indictts_ta_female
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04127.wav
மனித பாஷை உனக்குத் தெரிந்திராது என்று எண்ணிக்கொண்டு பெண்ணே நீ யார் என்று கேட்டேன் .
ta
indictts_ta_female
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04133.wav
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை உணர்ந்தேன் .
ta
indictts_ta_female
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04136.wav
இணையில்லாத அன்பையும் ஆதரவையும் என்பேரில் சொரிந்தீர்கள் .
ta
indictts_ta_female
4.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04138.wav
எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து கொண்டு தான் வருகிறேன் .
ta
indictts_ta_female
3.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04144.wav
இருள் அளர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா .
ta
indictts_ta_female
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04147.wav
கீழேயிருந்து ஒரு படிக்கட்டு மேலே வந்து அங்கே ஒரு வளைவு வளைந்து திரும்பி மேலேறிச் சென்றது .
ta
indictts_ta_female
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04148.wav
பாதாளச் சிறையின் பயங்கரங்களைப் பற்றி வந்தியத்தேவன் அதிகம் கேள்விப்பட்டிருந்தபடியால் அந்த எண்ணம் அவனுடைய ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை துளிக்கும்படி செய்தது .
ta
indictts_ta_female
10.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04149.wav
மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம் அச்சமயம் வெலவெலத்துப் போய் நடுநடுங்கின படிக்கட்டின் வழியாக மேலேறி மூன்று உருவங்கள் வந்தன .
ta
indictts_ta_female
11.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04150.wav
அவர்களில் முன்னால் வந்தவன் வேறு யாரும் இல்லை வந்தியத்தேவனுடைய பிரிய நண்பராகிய கந்தமாறன்தான் நடுவில் வந்த உருவம் முதலில் ஓர் அதிசயமான பிரமையை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று .
ta
indictts_ta_female
13.024
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04151.wav
அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா என்று வந்தியத்தேவன் ஒருகணம் நினைத்து அதையும் உடனே மாற்றிக் கொண்டான் .
ta
indictts_ta_female
6.795
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04152.wav
நிலவறை இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்ற வைத்து விழுந்து விடாமல் நடந்தான் .
ta
indictts_ta_female
7.072
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04154.wav
முத்தும் மணியும் வைரமும் பதித்த மகுடங்கள் இன்னொரு பக்கத்தில் ஹாரங்கள் முத்து வடங்கள் நவரத்தின மாலைகள் அதோ அந்த வாயகன்ற அண்டாவில் என்ன .
ta
indictts_ta_female
10.795
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04156.wav
தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம் இதுதான் போலும் தனாதிகாரி பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி இந்த இருள் மாளிகையும் அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில் வியப்பில்லையல்லவா .
ta
indictts_ta_female
12.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04157.wav
அப்புறம் மீளுவதில்லை மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும் அன்று ஒரே நாளில் நாம் அனுபவித்தாகி விட்டது .
ta
indictts_ta_female
9.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04167.wav
கொஞ்ச தூரம் இடுப்பு வரை நனைந்த ஈரத் துணியுடன் கந்தமாறனுடைய கனமான உடலைத் தூக்கிக் கொண்டு தள்ளாடிச் சென்ற பிறகு மர நிழலில் சிறிது இடைவெளி ஏற்பட்ட ஓரிடத்தில் கந்தமாறனைக் கீழே மெதுவாக வைத்தான் .
ta
indictts_ta_female
15.232
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04169.wav
இவ்வளவு அதிகமாகவும் ஆத்திரமாகவும் பேசியது அவனை மீண்டும் மூர்ச்சையடையும்படி செய்திருக்க வேண்டும் .
ta
indictts_ta_female
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04172.wav
மருத்துவம் பார்க்க இரண்டு ரூபாய் மட்டுமே நோயாளிகளிடம் வாங்கினார் .
ta
indictts_ta_female
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04173.wav
உலகமே வியந்து போற்றும் ஆன்மிக நெறியாளராக விளங்கியவர் .
ta
indictts_ta_female
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04177.wav
இளம் வயதிலேயே கவிபுனையும் திறன் பெற்றிருந்த இவர் தனது பத்தொன்பதாம் வயதில் குருவின் ஆணையின் பேரில் தேரூரில் குடிகொண்டுள்ள அம்பாளின் பெயரால் அழகம்மை ஆசிரிய விருத்தம் என்ற சிறு நூலை வெளியிட்டார் .
ta
indictts_ta_female
15.317
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04179.wav
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதில் சென்னை மாநில தமிழ் சங்கம் சார்பில் இவருக்கு கவிமணி பட்டம் வழங்கப்பட்டது .
ta
indictts_ta_female
7.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04186.wav
தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது .
ta
indictts_ta_female
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04193.wav
ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான் .
ta
indictts_ta_female
5.483
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04199.wav
உங்களுக்கும் தினமும் என் குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது .
ta
indictts_ta_female
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04207.wav
உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு .
ta
indictts_ta_female
7.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04208.wav
இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு என்று தீர்ப்புக் கூறினார் .
ta
indictts_ta_female
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04217.wav
இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் புடித்தால் நாலு காசாவது கிடைக்குமே என்றான் .
ta
indictts_ta_female
6.539
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04219.wav
உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம் என்று சொன்னான் .
ta
indictts_ta_female
6.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04223.wav
ராமுவும் மாரியும் நண்பர்கள் .
ta
indictts_ta_female
2.613
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04224.wav
அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர் .
ta
indictts_ta_female
6.539
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04226.wav
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள் .
ta
indictts_ta_female
3.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04228.wav
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான் .
ta
indictts_ta_female
5.973
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04229.wav
அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார் .
ta
indictts_ta_female
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04230.wav
விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று .
ta
indictts_ta_female
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04232.wav
கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான் .
ta
indictts_ta_female
6.933
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04234.wav
ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும் அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு அந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார் .
ta
indictts_ta_female
12.683
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04236.wav
பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார் .
ta
indictts_ta_female
8.661
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04245.wav
அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் அம்புகளையும் காட்டி இதில் ஒன்றால் பாண்டவர்களையும் மற்றொன்றால் கௌரவர்களையும் மூன்றாவதில் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறனை படைத்தவன் நான் என்றான் .
ta
indictts_ta_female
12.661
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04247.wav
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறே செய்ய முடியாது .
ta
indictts_ta_female
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04250.wav
வாக்குப் பதிவுக்கு வந்து இறங்குவது முதலாக வாக்குப்பதிவு நடந்து இயந்திரங்கள் மீண்டும் பொது இடத்தில் சேகரிக்கப்படுவது வரையிலும் எந்தெந்த நிலைகளில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை செயல்விளக்கம் செய்து காட்டும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது .
ta
indictts_ta_female
19.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04253.wav
பொதுத்தேர்தலின்போது தேர்தல் பார்வையாளர்களை பிற மாநிலங்களிலிருந்து வரவழைப்பதைப் போல மாவட்டத் தேர்தல் அலுவலர்களாகப் பிற மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் புதிய மாற்றத்தையும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் .
ta
indictts_ta_female
16.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04254.wav
குறைகள் சொல்லப்படும்போது அதற்கான வாய்ப்புகளை அலசிப் பார்ப்பதும் பல்துறை வல்லுநர்களின் கருத்துகளை அறிவதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும் .
ta
indictts_ta_female
10.795
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04255.wav
மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை பல்வேறு விளம்பரங்கள் மூலம் நாள்தோறும் மக்களுக்கு அரசு அறிவுறுத்துகிறது .
ta
indictts_ta_female
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04258.wav
இரவு நேரத்திலும் மக்கள் சிரமமின்றி நடமாட வேண்டும் என்பதற்காகத்தான் தெருவிளக்குகள் .
ta
indictts_ta_female
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04259.wav
ஓர் இடத்தை இரவு நேரத்தில் கடந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்தே அந்த இடத்தில் சாதாரண குழல்விளக்கு கொண்ட மின்கம்பம் போதுமா அல்லது சோடியம் விளக்கு தேவையா அல்லது உயர்கோபுர மின்விளக்கு தேவையா என்பதைத் தொடர்புடைய அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும் .
ta
indictts_ta_female
19.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_female_train_tamilfem_04260.wav
உள்ளூர் அரசியல் பிரமுகரின் கட்டாயத்தின் பேரில் அவர் சொல்லும் இடத்தில் தெருவிளக்குகள் அல்லது உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன .
ta
indictts_ta_female
9.109
indictts_iitm
neutral
null
null
null
null