file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00505.wav | மெனு கார்டில் உள்ள ஐஸ்க்ரீம் வகைகள் ஒன்றுமே எனக்குப் புரியவில்லை . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00506.wav | பிறகு பொத்தென தரையில் விழுந்து வழுக்கி ஹாலில் நகர ஆரம்பித்தது . | ta | indictts_ta_male | 4.629 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00507.wav | மீன் வித்துக்களை ஹாப்பாக்கள் எனப்படும் வலைத் தொட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00508.wav | கமர்ஷியல் படத்தின் நியதி தவறாத பின்னணி இசை , கேமரா கோணங்கள் . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00509.wav | கூடியவரை வீட்டையும் , தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை . | ta | indictts_ta_male | 5.813 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00510.wav | யாக்கோபு தாத்தா அயல் தேசம் போனதும் அரண்மனை மௌனம் பூண்டது . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00512.wav | உங்கள் இசைப் பாதையில் எத்தனை முட்களை கடந்து நீங்கள் ஒரு ரோஜாவில் மலர்ந்தீர்கள் . | ta | indictts_ta_male | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00513.wav | மிளகுப் பொடி தூவிய அவித்த முட்டையுடன் காப்பியையும் சூடாகக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள் மனைவி ஹேமா . | ta | indictts_ta_male | 7.957 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00514.wav | சாப்பிட்டியா , சீக்கிரம் கெளம்பு என்பது போல எல்லோரும் என்னை அனுப்புவதில் குறியாக இருந்தது போல உணர்ந்து அங்கிருந்து உடன் அகன்றேன் . | ta | indictts_ta_male | 8.373 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00515.wav | எனினும் குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க நல்ல வாய்ப்புள்ளதாக அவரது வியூக வல்லுனர்கள் அவரிடம் கூறி வருகிறார்கள் . | ta | indictts_ta_male | 7.563 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00516.wav | திருச்சியில் எந்த ஃப்ரண்டை பார்க்கப் போயிருக்கார்ன்னு உங்களுக்குத் தெரியாதா . | ta | indictts_ta_male | 4.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00517.wav | அத்தகைய வரலாறு நமக்கு எவ்வகையில் பயன்படும் ? சமுதாய வாழ்வில் பலவேறு துறைகளில் விரிவும் வளர்ச்சியும் காலப்போக்கில் நிகழ்ந்துள்ளன . | ta | indictts_ta_male | 8.875 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00518.wav | உங்ககிட்ட நோட்டை வாங்கிட்டுப் போய் சில்லறை மாத்திட்டு திரும்பறப்போ லாரியில அடிபட்டு ஸீரியஸாப் போச்சு . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00519.wav | மராத்தியில் வித் என்றால் செங்கல் என்று அர்த்தம் என்பதால் விதோபா என்கிறார்கள் . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00521.wav | வர இருக்கும் நூற்றாண்டில் எண்ணற்ற கலைஞர்கள் காலத்தின் கோலத்தில் தேய்ந்து கொண்டிருக்க காஃப்காவின் எழுத்துக்கள் அனைத்தும் தமிழில் வெளிவர வேண்டும் . | ta | indictts_ta_male | 9.525 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00522.wav | செல்காஷ் கையை உதறி , துப்பி விட்டு நீண்ட கைகளால் துடுப்புகளை வெகுதூரம் பின்னால் போட்டவாறு படகைச் செலுத்துவதில் முனைந்தான் . | ta | indictts_ta_male | 8.629 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00523.wav | அதற்குப் பிறகு நீலமணி ஒவ்வொரு நாளும் சபையோர் கேட்பதற்கு இடம் வையாமல் அந்தப் பாடலைப் பாடிவிட்டாள் . | ta | indictts_ta_male | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00524.wav | புருஷன் அமைஞ்சாலும் சரி , அப்படி இல்லையென்றாலும் சரி , அல்லது ஓடிப் போனாலும் சரி , இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை . | ta | indictts_ta_male | 7.317 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00526.wav | அவரைப் போல் தம் வாழ்நாளில் ஒரு நாள் நெருக்கடி நேர்ந்து சோர்ந்து கலங்கும் அறிஞர் பலர் உள்ளனர் எனலாம் . | ta | indictts_ta_male | 7.435 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00528.wav | ஒரு நாள் எப்படியோ சக்தியைத் திரட்டிக் கொண்டு ரிக்ஷாவில் ஆபீசிற்குப் போனார் . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00529.wav | நெய்தல் தினையில் சுறவு முதலை ஆகியன களவியல் வீரசோழியம் நூல்களில் இடம் பெற்றுள்ளன . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00531.wav | அதற்காக விரலை ஃபிங்கர் பிளேட் என்னும் டயல் செய்யும் பிளேட்டிலேயே வைத்துக் கொண்டு டயலுடன் சுற்றாதீர்கள் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00532.wav | தான் தயாரித்தப் படம் வெற்றி பெற்றால் மட்டுமே பரிசுகளை பெற்றுக் கொள்வது கௌரியின் வழக்கம் . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00533.wav | கண்ணாடி வழியே ஸ்ரீனிவாசன் தன் மனைவி கௌசல்யா வெளியே தவிப்பதை பார்த்தான் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00534.wav | புதுசா வந்த ஆசிரியர் ஒருத்தர் இனாமா தந்த ஆறு புஸ்தகங்கள்ள ரெண்டு தர்ல . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00535.wav | விறகு சுமந்து வருவது போன்ற பாவனையில் மாடத்தி அப்பெட்டியைச் சுமந்தவாறு வீட்டிற்கு வந்துவிடுவாள் . | ta | indictts_ta_male | 6.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00536.wav | கிரைம் நடந்த இடத்துக்கு முதலில் சென்றவர் என்ற முறையில் வாஸ்வானி விவரமாய் நடந்தவற்றைச் சொன்னார் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00539.wav | இக்கல்லூரியில் பல்கலைப் புலமையும் வளர வேண்டும் என்பதற்காக அறிவியல் ஆய்வுக் கூடம் ஒன்றை உண்டாக்கினார் . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00540.wav | உடல் முழுவதையும் எந்த இடத்திலும் விறைப்பில்லாமல் நன்கு தளரவிட வேண்டும் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00541.wav | இங்கேயெல்லாம் வந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது அவனது மௌன முணுமுணுப்பு . | ta | indictts_ta_male | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00543.wav | ஏனெனில் , வருங்கால உலகம் அவர்களது மூளையைக் கொண்டே அமைய உள்ளது . | ta | indictts_ta_male | 4.875 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00545.wav | ராஜபுத்திர வீரர்களின் ஆக்ரோஷமான தாக்கு தலை சமாளிக்க முடியாமல் கில்ஜி பின் வாங்கி ஓடி விட்டான் . | ta | indictts_ta_male | 6.624 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00546.wav | ஆகியோர் அடங்கிய கேபினட் தூதுக்குழு ஒன்று இந்தியாவிற்குச் சென்று வைசிராயுடன் இணைந்து செயல்படும் என்று அந்த அறிவிப்புக் கூறியது . | ta | indictts_ta_male | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00547.wav | ஒரு வாக்கியத்தைப் படிக்கும்போது , அதிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் படிக்கும்போது , அதன் பொருள் நமக்குப் புரியாது . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00548.wav | எனக்கு தரப்பட்ட ஆனந்தத்தை இழந்தேன் ! ஓ ! நான் அதிக வருத்தத்தில் உள்ளேன் அனைத்து பக்தர்களும் மௌனமாக இருந்தனர் . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00549.wav | வரும் பொழுது பாலக்காடு வழி வந்து அரிசி கொண்டு வருவார் . | ta | indictts_ta_male | 3.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00550.wav | கண்கள் ஜாடையாய் வட ரெட்டியை நோக்கியும் தைலியை நோக்கியும் மாறிமாறிப் பாய்ந்தன . | ta | indictts_ta_male | 6.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00551.wav | அதன் திறப்பு விழாவுக்கு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்ச் பால்டுநை வந்திருந்தார் . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00552.wav | வருஷத்தில் ஒரு மாதகாலம் சுறா மீன்கள் எல்லாம் வேறு எங்கேயோ போய்விடும் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00554.wav | மாரண்டஹள்ளி திரவுபதி அம்மன் கோவில் தெருவுக்கு பின் பகுதியில் உள்ள தெருவை சேர்ந்தவர் மாது . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00555.wav | ருத்தீனியம் ருஷ்ய அறிவியல் அறிஞரால் முதன் முதல் கண்டறியப் பட்ட தனிமம் . | ta | indictts_ta_male | 5.675 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00556.wav | அந்தச் செல்வத்தால் அந்த நகரிலேயே ஒரு பெரிய வீட்டைவாங்கி விட்டான் . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00557.wav | அவர்களது வாகனங்களில் ரத்தப் பொருத்தம் பார்க்க சிரிஞ்சும் அவர்களுக்கு கொடுக்க பணமும் வைத்திருந்ததை கண்டுபிடித்தோம் என்கிறார் சைனி . | ta | indictts_ta_male | 8.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00558.wav | ஃபாக்டரி காம்பவுண்ட் சுவர் கூடவே வந்தது , சுவர் அப்படி ஒன்றும் உயரம் இல்லை . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00561.wav | இந்தக் கேசவன் ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெறும் பாக்கியம் பெற்றவர் அல்ல . | ta | indictts_ta_male | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00562.wav | என்னுடைய பக்கத்தில் இருந்தவர் என்னை அழைத்து ஒரு பெரிய வெள்ளைப் புழு போன்று பசை மூக்கிலிருந்து வந்தது . | ta | indictts_ta_male | 6.752 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00563.wav | ஒரு எட்டு முன்னுக்கு வந்தவரு அவன் மூஞ்சிய உத்து உத்துப் பாத்தாரு . | ta | indictts_ta_male | 4.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00564.wav | சற்றுநேரம் மௌனமாக இருந்துவிட்டுப் பின்பு கொஞ்சும் குரலில் தொடர்ந்தான் சந்திரன் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00566.wav | புதிய அர்த்தத்தில் வாழ்க்கையை மறு உருவாக்கம் செய்வது இலக்கியத்தின் நோக்கம் . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00568.wav | ஸ்க்ரிப்ட்டிலும் தேவதாசி போன்ற சொற்களை ஓரிரு இடங்களில் மட்டுமே நீக்கம் செய்தனர் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00571.wav | குழந்தை நிலையிலேயே இச்சிறப்புக் கூறுகளை ஆசிரியர்கள் உற்று நோக்கி இளங்கண்டு ஊக்கப் படுத்தி , உரிய மலர்ச்சிக்கு ஆவன செய்ய வேண்டும் . | ta | indictts_ta_male | 9.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00572.wav | ஃபீல்டுக்கு புதுசு என்றாலும் இவ்வளவு துணிச்சலா ? என்று வாய் பிளக்கிறது கோடம்பாக்கம் . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00573.wav | ஜெய்ந்த் சிரித்தான் எனி ஹௌ இந்த நிமிஷம் சிற்பா புதை மணலுக்குள்ளே சமாதியிட்டா . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00574.wav | தொட்டி நீரின ரசாயன மற்றும் பௌதீக குணங்களில் , நிலையான தன்மை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள் . | ta | indictts_ta_male | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00575.wav | இங்கிருந்து பல பௌத்தத் துறவிகள் சீனா சென்று பல நூல்களின் மொழிபெயர்ப்புப் பணியிலீடுப் பட்டிருந்தனர் . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00577.wav | என் விஷயத்தில் என் சந்தோஷமெல்லாம் துக்கமாக மாறியது ஒரு கெட்ட நாளில் . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00578.wav | ஹைபேஸா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாரும் இல்லை என்கிறார் கி . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00581.wav | நண்பர்கள் மார்ஸெலஸ் , பெர்னாடோ , ஹோரேஷியோ ஆகியோருடன் , நடுநிசிக் காவலுக்குச் செல்லுகிறான் . | ta | indictts_ta_male | 6.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00582.wav | இந் நிகழ்ச்சி விஷயமாக ஹரிஜன் பந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00583.wav | ராஜா சாகிப் ! ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜாவுக்கு நாங்கள் அவ்வளவு கூடச் செய்ய வேண்டாமா ! என்று கண் சிமிட்டலுடன் கேட்டார் . | ta | indictts_ta_male | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00584.wav | தோற்றம் தந்து கொண்டிருக்கும் பாரஸீக , உருது வட மொழிச் சொற்களைப் பற்றி இங்கு சொல்லவில்லை . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00585.wav | இதற்காகத் தான் கானலைக் கொண்டுவந்து கானலும் புலம்பு நனி உடைத்தே எனக் கூறுகிறார் கவிஞர் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00586.wav | சிறுபான்மை இனத்தவர் பொருளாதார சமூக முன்னேற்றம் அடைவதில் எந்த தடையும் இல்லை . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00587.wav | அறவாணன் தமது உரையில் சில தொடர்களுக்கும் சொற்களுக்கும் நயமான பொருள் விளக்கம் தந்து செல்கிறார் . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00588.wav | எல்லவாற்றையும் விட என் மனத்திற்கு ஆறுதலை உண்டாக்கியது ஒரு சிறு மலர்ச் செண்டு . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00589.wav | ஆனால் படைப்பு விஞ்ஞானியால் அவ்வாறு அணுக்களைத் தொட்டுத் தூக்கி இணைத்து வைக்க முடியாது . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00590.wav | உங்கப்பாவுக்கு தெரிஞ்சு யாராவது தேங்காமூடி கச்சேரி செய்ய ஒப்பு கொண்டிருந்தா நல்லா இருக்கும் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00591.wav | பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 4.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00592.wav | அங்கு பழங்குடி மக்கள் எல்லோரும் சேர்ந்து காட்டை வெட்டிச் சமப்படுத்திக் கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00593.wav | என்றாலும் உங்களுடைய அறிவும் நினைவாற்றலும் தான் உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவும் என்றேன் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00595.wav | ஹைதராபாத் ஃப்ளைட்டுக்காக காத்து நின்ற இந்த அப்பாவையும் மகனையும் நிறுத்தினோம் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00596.wav | முன்னர் கறந்த பாலை நேரே வீட்டின் ஹாகோட்டுப் பகுதியில் கொண்டு சென்று வைத்து வணங்குவார்கள் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00597.wav | காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் , குழந்தைகள் , இளைஞர்கள் நலன் மீது முக்கியத்துவம் கொடுக்கப்படும் . | ta | indictts_ta_male | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00598.wav | முன்பே குறித்தது போன்று பாலிமொழியும் பௌத்த சமயமும் இணை பிரியாதவை . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00599.wav | தெருமுனை திரும்பும்வரை அக்காளும் தங்கையும் எதுவும் பேசாமல் மௌனமாக நடை பயின்றார்கள் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00600.wav | தஞ்சையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த காரணத்தால் தான் , அவர்களின் கஷ்டங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது . | ta | indictts_ta_male | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00602.wav | அதே போல லேடி பெல்லாஸ்டனை மதிக்க வேண்டாத பாத்திரமாக உருவாக்கிக் காட்டுகிறார் அவள் உயர் குலத்தில் பிறந்தவள்தான் என்றாலும் . | ta | indictts_ta_male | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00604.wav | அஞ்சி அஞ்சிச் சாவார் , அவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே என்று அவர் காலத்து மக்களைப் பற்றிப் பாரதியார் பாடியுள்ளார் . | ta | indictts_ta_male | 7.797 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00606.wav | அங்கிருக்கும் அதிகாரிகள் உங்க பட்ஜெட்க்குத் தகுந்தாற்போல என்ன மாதிரி சாக்லெட் பேக்கிங் பண்ணலாம்னு தகுந்த ஆலோசனை வழங்குவார்கள் . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00607.wav | இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க வேண்டும் என்கிற லஷ்கரின் லட்சியமும் மாறவில்லை . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00608.wav | ஜெனரல் மான்ஸ்டைன் திட்டத்தை ஹிட்லர் ஏற்றுக் கொண்டு தாக்குதலை நார்வே பகுதியில் தொடங்க முனைந்தார் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00609.wav | சீரியல் முடிந்த பிறகு தங்களது வாழ்க்கையை சின்சியராகத் தொடங்கி விடுவார்கள் என சீரியஸாகச் சொல்கிறது சீரியல் வட்டாராம் . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00611.wav | தௌஸண்டு ஐலண்டு பார்க்கிலிருந்து திரும்பிய சிறிது காலத்திற்குப் பிறகு விவேகாநந்தர் ஐரோப்பாவிற்குக் கப்பலில் பயணிக்கத் தீர்மானித்தார் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00612.wav | குஞ்சுநாயர் வாலிபராக இருந்தபோது மலஞ்சேரி வளாகம் வழியாக வயலுக்குச் செல்வதுண்டு . | ta | indictts_ta_male | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00613.wav | அவர்கள் அங்கே வந்தமர்ந்ததும் , அத்தனைப் பெண்களின் கண்களும் அவர்கள் மீதே பதிந்தன . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00614.wav | இதனால் ஃபிஷ் ஐ லென்ஸ் மூலம் எடுக்கப் பட்ட படம்போல சற்றே வளைந்த காட்சிகளை ஆட்டோகிராபர் பதிவு செய்கிறது . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00615.wav | அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துதான் என்றாலும் அதன் நிஜமான குறி சி . | ta | indictts_ta_male | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00616.wav | அதுதான் ஜாதிப்பிரஷ்டம் என்பது ! சித்திரை மாசத்தில் நூறு நூற்றி ஐம்பது பறை நெல் அவன் சம்பாதித்துக் கொண்டிருந்தான் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00617.wav | முதல் மந்திரி கெராந்தர் , மாளிகையின் முற்றத்திற்கு வருமட்டும் சுல்தான் மௌனமாகவே இருந்தான் . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00618.wav | சினிமாவும் டெலிவிஷனும் ஏன் பலரைக் கவர்கிறது என்பதை இதுவே காட்டுகிறது . | ta | indictts_ta_male | 5.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00619.wav | எனினும் அச்சொல் குறிக்கும் பொருள்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் பல்கி வந்துள்ளன . | ta | indictts_ta_male | 5.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00620.wav | எப்படியோ சிறு காயங்களுக்கு சிகிச்சை முடிந்து வந்து சேர்ந்தனர் மணக்கள் . | ta | indictts_ta_male | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00621.wav | கூட இருந்தவர் வைபங் குடிக்த் தகவல் கொடுத்து அவர் அண்ணனை வரச் சொல்லி விட்டார் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00623.wav | வந்தவர் வாய்ப் பேச்சில் வல்லவர் ஆதலால் அவர் சுருக்கமாகப் பேசாமல் பணக்காரரின் விருப்பத்தை விரிவாகப் பேசினார் . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00624.wav | தெளிவுரை தலைவியது பிரிவுத் துன்பத்தைப் பொறுக்க முடியாத எனது உடம்பும் உயிரும் நாணினை விலக்கி மடல் ஏறத் தூண்டி நின்றன . | ta | indictts_ta_male | 8.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00625.wav | எப்படிக் காய் நகர்த்தினால் ஆங்கில காலனியை உருவாக்க முடியும் என்ற வித்தை தெரிந்தவர் ராஃபிள்ஸ் . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00626.wav | அதற்கு அடையாள் , இடைவெளி நேரத்தில் ஸ்டாப் ரூமில் அவள் காலெடுத்து வைத்ததும் எனக்கு ஏற்பட்ட பதற்றமே . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00627.wav | அந்த நிலைமைக்கு இந்தியர்களை மீண்டும் மத்திய , மாநில அரசுகள் தள்ளி விடாது என்று நம்புவோமாக ! . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00628.wav | அக்கமகா தேவியை , கௌசிக மன்னன் விரும்பி , மணம் புரிய நிர்பந்தித்தான் . | ta | indictts_ta_male | 4.811 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00629.wav | சங்கீதம் பயிலும் போது ஹார்மோனியத்தின் துணையுடன் பயிலுவது ஒரு சிறந்த வழியாகும் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.