file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00630.wav
காதல் வந்துவிட்டால் , உடல் நலம் , மன நலம் இரண்டும் அழகாகி உங்களைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும் என்கிறார்கள் விஞ்ஞானிகள் .
ta
indictts_ta_male
7.605
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00631.wav
இந்த மனித குல எதார்த்தப் போக்கை கலைஞர் தன்னுடைய அரசுத் திட்டங்களில் அதிகப் படியாகச் சேர்த்துள்ளார் .
ta
indictts_ta_male
5.877
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00632.wav
அப்போது , போலீசுக்கு பயந்து ஓடிய மாணவர்கள் , முத்தையா நகர் செல்லும் வழியில் உள்ள பாலமான் ஓடையில் குதித்தனர் .
ta
indictts_ta_male
7.061
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00633.wav
குற்றாலின் திறமையைக் கேள்விப்பட்ட இத்தாலிய நண்பர்கள் , வேறு ஏற்பாடு செய்து குற்றாலின் ஆவலைப் பூர்த்தி செய்தனர் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00634.wav
முன்ஷி என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கதைகள் ஆய்டனின் இலக்கணப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டன .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00635.wav
ராமானுஜர் ஒரு நாளேனும் அவருக்குத் தம் இல்லத்தில் அமுது செய்விக்க விரும்பினார் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00636.wav
ஆனால் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த ஜெயலலிதா தனி ஈழம் அமைப்பதாக இப்போது சொல்கிறார் .
ta
indictts_ta_male
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00637.wav
ஸ்டாப் ஃரூம் என்றால் அவனுக்கு ஏற்கனவே அலர்ஜி அதுவும் இப்போது அங்கே அரசியல் பேசலாம் .
ta
indictts_ta_male
5.877
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00638.wav
இரண்டு வருடங்கள் முதல் வரிசையில் அமர்ந்து பூஜையில் பங்குகொள்ளும் பாக்யம் கிடைத்தது .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00639.wav
ஜெயபிரகாஷ் நாராயண் வேடத்தில் பிரபல நடிகர் நானா படேகர் நடிக்கிறார் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00640.wav
சொர்ணவாரி நெல் அறுவடைக்கு பின் வெள்ளை பொன்னி , கோ , கோ , எடிடி .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00642.wav
துளிர் விடக் கூடிய ஒரு வருட மூங்கில் கழியை நடுவதன் மூலமும் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00643.wav
ஆனந்த மெத்தேயா என்னும் ஆங்கில பௌத்த பிட்சுவை பர்மிய மாதொருவர் பௌத்த தருமத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக இங்கிலாந்துக்கு அழைந்து வந்தார் .
ta
indictts_ta_male
9.259
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00644.wav
அதுவரை அவர்கள் கொண்டிருந்த எண்ணங்கள் எவ்வளவு தவறானவை என்பதைக் காரணத்தோடு கூறுங்கால் , அவர்களால் மறுக்க இயலாது .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00645.wav
விளிவேற்றுமை உண்டென்றும் , இல்லென்றும் இயம்புகின்ற இரு வேறு இலக்கண அறிஞர் குழு உண்டு .
ta
indictts_ta_male
6.272
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00647.wav
இதுதான் வான் பாதையின் ஈரப்பதம் , ஆபத்துத் தன்மை பற்றி கணிச்சு , விமானி இருக்கும் காக்பிட்அறையில் வண்ண விளக்குகள் மூலம் உஷார்ப்படுத்தும் .
ta
indictts_ta_male
9.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00648.wav
நாகபுரி நகரசபைக் கட்டிடத்தின் மீது கொடியைப் பறக்கவிடக் கூடாது எனத் தடை ஏற்பட்டதன் காரணமாகக் கொடிப் போர் போராட்டம் தோன்றியது .
ta
indictts_ta_male
9.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00650.wav
சுயதொழில் புரியும் பெண்களுக்கு வளர்ந்து வரும் வங்கிகள் அதிக கடனுதவி வழங்க வேண்டும் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00651.wav
அவன் தங்களை நடத்திச் செல்லத் திறமை அற்றவன் என்று குறை கூறினார்கள் .
ta
indictts_ta_male
3.563
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00653.wav
தாமசு ஃபுல்க்ஸ் கண்டறிந்து சொன்ன கருத்து எதிர்கால ஆராய்ச்சியாளர் அனைவரின் ஒப்புதலையும் பெற்றுத் தரலாம் .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00654.wav
சினிமாவில் வரும் பெண்கள் போடுவது போல் ஹைஹீல்ஸ் செருப்புகள் வாங்கிக் கொள்ளலாமா ? வேண்டாம் .
ta
indictts_ta_male
5.429
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00655.wav
சௌம்யா சந்தோஷிற்கு பெப்பே காட்டி விட்டு ரோடை கிராஸ் பண்ண முயல மனோகர் அவள் மேல் ஸ்கூட்டரை மோதி நிறுத்தினான் .
ta
indictts_ta_male
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00656.wav
இஃது இயற்கைத் தெய்வத்தின் படைப்பை நோக்கிநோக்கி அதன் கண் படியப் படிய இனிது விளங்கும் .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00657.wav
ஆனால் , நான் நடிக்கிறேன் ! என்று அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் அஞ்சலி .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00658.wav
மறந்து , மோதிரத்துடன் வந்துவிட்டாள் ஹரிணி ! இம்மோதிரம் இவளிடமா இருக்கிறது ! பாபு பரிசாகக் கொடுத்தாரோ ! சந்திரா தன்னே சமாளித்துக் கொண்டாள் .
ta
indictts_ta_male
10.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00660.wav
கம்பீரமாகக் காட்சியளிக்கும் தௌலாதர் மலையின் பின்னணியில் காங்க்ரா பள்ளத்தாக்கில் இருக்கும் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00661.wav
கண்ணையா மகள் செல்லக்கிளியை , கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் தெரியாமல் இடித்தது உண்மைதான் .
ta
indictts_ta_male
5.579
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00662.wav
அப்படி இந்த முறையும் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முனைந்தேன் .
ta
indictts_ta_male
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00664.wav
உடுத்திய சேலையோடு கணவன் பின்னால் அப்படியே காட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் சீதைகளையும் பார்த்திருக்கிறான் .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00665.wav
அழகான , தெய்வ மணம் கமமும் பூஜை அறை இருக்கிறது இங்கே ! என்கிறார் இவர் .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00666.wav
நாள் காலை வள்ளுவர் வரும்போது குடிசை பிரித்து சாணத்தால் மொழுகி வீடு சுத்தம் செய்வர் .
ta
indictts_ta_male
6.389
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00667.wav
ஃபெமினிஸ்டுகள் இன்று மார்க்கியத்தை நோக்கி வருவதன் மூலம் அவர்களும் நிஜமான அரசியலிலும் , கோட்பாட்டிலும் ஈடுபாடு கொண்டதாய் ஆகி விடுகிறது .
ta
indictts_ta_male
9.685
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00668.wav
சின்ன வீடு ஒண்ணு வெச்சிட்டிருக்கேன் தெரியுமில்ல ? த பாரு கிச்சா , நீ என்ன செஞ்சாலும் ஜனங்க ஆமோதிக்கும்னு தோணுது .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00669.wav
அல்லாத ரயில் பயணம் , பட்ஜெட் ஹோட்டல்களில் தங்கும் வசதி ஒரு சில திட்டங்களில் உண்டு .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00672.wav
படையினன் தானியாவை நச்சரித்தால் அவனுடைய விலாவை முறித்து விடுவதாகப் பின்னும் சிலர் முடிவிலே கூறினார்கள் .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00673.wav
டிஸ்க் மட்டும் எடுத்துக்கிட்டு நமக்குத் தண்ணி காட்டிட்டுப் போய்ட்டான் சார் .
ta
indictts_ta_male
3.552
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00675.wav
ஆனா , அதோட அறிவிப்புக்கு முன்னாலேயே ஃபாரஸ்ட்காரங்க இங்க இருக்கிற மலைவாழ் மக்களை காட்டைவிட்டுப் போங்கனு விரட்டுறாங்க .
ta
indictts_ta_male
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00676.wav
கிருஷ்ணன் தனது அரும்பெரும் திறமையால் மற்றும் ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் செமிபைனல்ஸ் என்ற வெற்றிப்படியில் ஏறிவந்தார் .
ta
indictts_ta_male
7.584
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00677.wav
இங்கே ரவீந்திரநாத் தாகூர் , ஜவஹர்லால் நேரு , ருக்மிணி தேவி அருண்டேல் போன்ற பல ஆளுமைகள் வந்து போவார்கள் .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00678.wav
இத்தூரத்தை நிறுத்தி ஓடினாலும் அந்த தூரத்தை களைப்பு இன்றி ஓட சக்தியை , பெறுதி ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00679.wav
ஒவ்வொரு குடும்பமும் , தனக்கே உரிய சில பிரத்தியேக இயல்புகளைக் கொண்டது .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00680.wav
நல்ல வேளையாக மௌனத்தைக் கலைத்து விட்டு அய்யம்பேட்டைச் சாமியார் என்னைப் பார்த்து , மதியம் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00681.wav
டிராகுலா கதையான ட்வைலைட் படங்கள் மூலமாக உலகப் பிரபலம் அடைந்த ஹோம்லி ஏஞ்சல் .
ta
indictts_ta_male
5.739
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00682.wav
அப்பொழுது தான் , தன் நெஞ்சில் மௌனமாய் கனன்றுக் கொண்டிருக்கும் நெருப்பு அவியும் என்பது போல ஒருவிதத் தவிப்பு அவனுக்கு .
ta
indictts_ta_male
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00684.wav
ஆனா உன்னோட எனக்குள்ளே ஒரு ஸ்நேகிதம் ரொம்ப நாளா உண்டு .
ta
indictts_ta_male
3.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00685.wav
இல்லத்து விசேஷங்கள் அனைத்துக்கும் ஆலய அர்ச்சகர்கள் நாள் நட்சத்திரம் பார்த்துத் தருகிறனர் .
ta
indictts_ta_male
5.397
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00686.wav
இவன் வந்துட்டா உங்க ஹெட்மாஸ்டர் லட்சியம் நிறை வேறுமா என்றார் .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00687.wav
நான் வீட்டுக்குள் நுழைந்த போது , ஒரு கம்பெனியின் கார் காத்துக் கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00688.wav
அவள் சுபாவம் மௌனமாய் நகர்ந்து செல்லும் அமைதி நிரம்பிய நதியைப் போலத்தான் அவனுக்குத் தோன்றும் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00689.wav
எஜமானனை எதிர்த்து அடித்த அடிமைக்குத் தூக்குத் தண்டனை கூடக் கொடுத்தனர் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00690.wav
அபிஷேக் நாயர் , ஹர்பஜன் , டுமினியை வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்த விஷயம் முதலில் தெரியாது .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00691.wav
இந்த உருண்டைகளைச் சுத்தியலால் உடைக்க , உருண்டையான பாறைத் துண்டங்கள் மெல்லிய கரிய நிறமுடைய மாங்கனீசு ஹைட்ராக்சைடு படலத்தினுள் காணப்படும் .
ta
indictts_ta_male
9.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00693.wav
அவன் எங்கே ? இவள் எங்கே ? அப்போது தான் இவள் மீது இருந்த பற்றும் கொஞ்சம் குறைந்தது .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00694.wav
அதன் உள்ளே நான் ஊடுருவி தேயும் போது , அங்கே ஒட்டி இருக்கும் பென்சில் கிராஃபைட்டும் மையும் எனக்குள் அடங்கி .
ta
indictts_ta_male
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00695.wav
தாஜ்மஹால் கோட்டையை இரண்டாகப் பிரித்தால் மும்தாஜ் கல்லறை பாதியாகப் பிரியும் அளவிற்குக் கட்டிட வல்லூனர்கள் சிறப்பாக உருவாக்கி உள்ளனர் .
ta
indictts_ta_male
8.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00698.wav
நான் யோசிக்க வேணாமா ? இந்தியாவின் பெரிய பிஸினஸ் மேக்னட்டோட நான் பேசிக்கிட்டு இருக்கிறதை மறந்துடலை .
ta
indictts_ta_male
7.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00699.wav
சென்னையில் இனி போக்குவரத்து போலீஸார் வாங்கப் போகும் குறைந்தபட்ச அபராதமே ரூபாய்தானாம் .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00700.wav
இங்கு கூடியிருந்த நம்மில் ஒருவர்கூட அதனை ஆட்சேபிக்கவோ , கேள்வி கேட்கவோ முடியவில்லை .
ta
indictts_ta_male
5.312
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00702.wav
இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்ரியும் அடங்குவார் .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00703.wav
உஞ்சை என்னும் உஜ்ஜனி நாட்டிலும் குமார சண்முக கார்த்திகேய வழிபாடு அக்காலத்தில் சிறப்பாக நடந்து வந்தது .
ta
indictts_ta_male
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00704.wav
பழைய நினைவு லதா ? இந்தப் படங்களைப் பார்த்ததும் நாம ரெண்டு வருஷம் பழகின பழக்கமெல்லாம் ஒண்ணு விடாம நினைவுக்கு வந்துவிட்டது .
ta
indictts_ta_male
8.139
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00705.wav
அதில் மொழி வீரியம் வாய்ந்ததாக இருந்து ஹிதோபோதேஷா வின் மொழி மோசமல்ல .
ta
indictts_ta_male
5.611
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00707.wav
பவர்ணா சொல்ல அம்மா ஜனனிக்கு அதிர்ச்சியாய் இருந்தது .
ta
indictts_ta_male
3.701
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00708.wav
சிவாஜியின் போர் வீரம் , அரசியல் நுண்ணறிவு , ஆட்சிமுறை அவர் ஆற்றிய சாதனைகள் ஆகியவற்றை மாணாக்கர்கள் நன்கு கற்றுக் கொள்ளுதல் .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00709.wav
காரினிஃபார்ம் தொகுதி பாக்டிரியங்கள் க்ராம் சாயம் ஏற்கா , ஸ்போர் தோற்றுவிக்கா சீரற்ற உருவரை கொண்ட செல்களாகும் .
ta
indictts_ta_male
8.128
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00710.wav
பின்னவர் இன்னொரு மாதிரி பதிலைத் தயாரித்து , டேவிட் அதில் கையெழுத்திட , சந்திரனுக்கு ஃபைல் வருகிறது .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00711.wav
ஏனென்றால் பங்குதாரர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் பல்வேறு இடங்களில் இருக்கின்ற .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00712.wav
தஞ்சாவூரில் வாலிபர் சங்கத்துக்குத் தலைமை தாங்கிப்பேச வந்தார் தந்தை பெரியார் .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00713.wav
முதலிரண்டில் மகாயனத்தின் உயிரையும் மூன்றாமதில் வஜ்ராயனம் அல்லது தந்திர பௌத்தத்தின் உயிரையும் காணலாம் .
ta
indictts_ta_male
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00714.wav
உடனே நடிகர் சங்கத்தின் சார்பில் விஷாலுக்கு விளக்கம் கேட்டு சங்கச் செயலாளர் ராதாரவி ஒரு நோட்டீஸ் அனுப்பினார் .
ta
indictts_ta_male
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00715.wav
அவரைப் போல் வீரச் செயல்கள் புரியவேண்டும் என்ற ஆசை உண்டு .
ta
indictts_ta_male
3.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00719.wav
இதைவிட மனித குலத்தைப் பிரமிக்கச் செய்யக்கூடிய திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00720.wav
நிலத்தில் நைட்ரஜன் சத்து குறைவாக இருந்தால் இலைகள் சிறிதாக இருக்கும் .
ta
indictts_ta_male
4.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00721.wav
பெருந்தேவி தன் கவிதைகளில் மொழியின் மௌடீகத்தையும் , க்ருஷாங்கினி படிமங்கையும் , கனிமொழி பெண் வாழ்விற்கான தனிமை கலந்த தத்தளிப்பையும் .
ta
indictts_ta_male
9.44
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00722.wav
திரைப்படமும் பொருளாதாரத் தாழ்வும் , உண்மைக் கல்வி பற்றி அறிவின்மையும் இச்சூழலை வளர்த்துத் தருகின்றன .
ta
indictts_ta_male
6.816
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00723.wav
என்ன ஆச்சு , அம்ருதா ? நான் தலைகுனிந்து , சாய்வு நாற்காலியின் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு , மௌனமாக உட்கார்ந்திருந்தேன் .
ta
indictts_ta_male
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00724.wav
தற்போது கலர்ஃபுல் மலேசியா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் யுவாராணி நடிக்கிறார் .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00725.wav
இதை அறிந்த சுபாஷ் ராஷ்பிஹரி போஸை சந்திக்க விரும்பி பெர்லினில் இருந்து ஜப்பானுக்கு பயணமானார் .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00726.wav
நெட்வொர்க் கனெக்ஷன் வசதிகளைப் பொறுத்தவரை இந்த கேமரா பலவகை இணைப்பு வசதி கொண்டுள்ளது .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00728.wav
பண்ண பசங்க எந்த நிமிஷமும் கதவை உடைச்சிக்கிட்டு உள்ளே வந்துடுவாங்க .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00729.wav
அதனால் டாஸ்மாக்கில் தரம் குறைந்த மது வகைகள் கிடைக்கும் ஆபத்து குறையக்கூடும் என்பது குடி மக்களுக்கு நற்செய்தி .
ta
indictts_ta_male
7.595
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00731.wav
மார்க்சியக் கொள்கையால் ஈர்க்கப் பெற்ற வானமாமலை , இருபது வயதில் சோசலிச இளைஞர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டார் .
ta
indictts_ta_male
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00732.wav
லட்சுமி சஹஸ்ரநாமம் சொல்லும் போது , யந்திர புர வாசனியே நம .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00733.wav
நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழிசைப் பெயர் மாற்றம் மிகுதியாய் விட்டது .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00735.wav
இதற்காக என் தந்தை நெடுநாள் வரைக்கும் வாய்வந்த மட்டிலும் என்னைப் போலீஷ் பாஷைகளில் திட்டிக் கொண்டே இருந்தார் .
ta
indictts_ta_male
6.933
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00736.wav
சமயா சமயங்களில் மௌனப் பேய் பிடித்த மாதிரி வெறிச்சோடிய கண்களுடன் உட்காந்திருந்தாள் .
ta
indictts_ta_male
6.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00737.wav
தன் புத்தி தெளிவாக இருப்பது எவ்வளவு சௌகரியம் என்பதை உணர்ந்தான் .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00739.wav
ஏடுகளில் எழுதிய எண்ணற்ற கட்டுரைகளும் , மாநாடுகளில் முழங்கிய ஆய்வுரைகளும் அவ்வை அவர்களின் விழுமிய புலமை நலத்தைப் பறைசாற்றின .
ta
indictts_ta_male
9.056
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00740.wav
பொதியன் பிசங்கனான சேத்ரபாலப் பேருவச்சன் தலைமையில் கருவிக் கலைஞர்கள் பதினொருவர் இருந்தனர் .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00741.wav
அய்யங்காருக்கு ஸலாம் போட்டு அந்தச் சீட்டை வாங்கிக்கொண்டு வாயில் காப்போன் உள்ளே சென்று வில்ஸன் துரையிடம் சீட்டைக் கொடுத்தான் .
ta
indictts_ta_male
7.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00742.wav
கிருஷ்ணர் எவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் ? இங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது .
ta
indictts_ta_male
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00743.wav
மாலை நேர சஞ்சாரம் முடிந்து திரும்பி வந்ததும் வேர்வை ஊறிய உள்ளாடைகளைக் களைந்து , கபரா பாட்டி மீண்டும் குளிக்கத் தொடங்குவாள் .
ta
indictts_ta_male
8.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00744.wav
சோகமும் , காதலும்தான் இருக்கின்றன , என்று ஓர் இசைக் கலைஞர் மகாகவி பாரதியிடம் வந்து குறைபட்டுக் கொண்டார் .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00748.wav
கோவிலுக்கென தனியாக மின்விளக்கு , குடிநீர் இணைப்பு பெறும் முயற்சி நடந்து வருகிறது .
ta
indictts_ta_male
5.269
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00749.wav
சுகுறு என்பது இங்குத் தவறாக சுஃஃறு என இடம் பெற்றுள்ளது .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00750.wav
மலேஷிய தீபகற்ப பகுதியில் உள்ள மக்கள் தொகையானது சராவக் மற்றும் சபா பகுதியை விட மடங்கு அதிகமாகும் .
ta
indictts_ta_male
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00751.wav
அதை ஏண்டா கெடுக்கணும் ? சில நேரங்களில் கவிஞர் என்னை இப்படிக் கடிந்து கொள்வார் .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00752.wav
காஞ்சியில் அன்னை பார்வதி , காமாட்சி என்ற பெயரில் தனிக்கோயிலில் இருந்து அருள் புரிகிறாள் .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00753.wav
அவர் என்ற பெயரால் பதில் மாற்றம் செய்யத்தக்க பெயர்கள் மூன்றாவது குழு .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00754.wav
நாத முனியால் திராவிட வேத சாகரம் என்று ஏற்றம் பெற்றது .
ta
indictts_ta_male
4.032
indictts_iitm
neutral
null
null
null
null