file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00755.wav
அதற்குள் மன்னை , வஞ்சக முறையில் ஒருவன் வீழ்த்திய செய்தி கேட்டு குவிந்து விட்டனர் மக்கள் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00756.wav
என்னைப் போலவே போலியோ பாதிப்புக்கு உள்ளானவர் என் நண்பர் ராஜராஜன் .
ta
indictts_ta_male
4.48
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00757.wav
சாலையில் ஒரு லாரியில் ஒரு ஸ்டுடியோவே போய்க் கொண்டிருப்பதை இப்போது கற்பனை வேண்டுமானால் செய்து பார்க்கலாம் .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00758.wav
முதரிர்ந்த ஸ்டிராபெரிப் பழங்களின் இன் மணம் ஆற்றுக்கு மேலே கமழ்ந்தது .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00759.wav
அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட் தொடக்கத்தில் போரில் ஈடுபட முனைப்புக் காட்டவில்லை .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00760.wav
ஞானம் தனித்தும் சரியை , கிரியை , யோகம் ஆகியவற்றில் கலந்தும் சாயுச்சிய நிலை தரவல்லது என்று சிவவாக்கியர் கூறுகின்றார் .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00761.wav
மேலே கண்டவாறு பழகும் பகதியை பலர் அவரவர் மதப்படி வரையறுத்துக் கூறியுள்ளனர் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00762.wav
இந்த நிகழ்ச்சியில் , படத்தின் நாயகன் சிலம்பரசன் , த்ரிஷா , இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
ta
indictts_ta_male
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00763.wav
அதாவது கருப்பையின் சுவர் பஞ்சு போன்று உறிஞ்சும் இயல்பைப் பெறுகின்றது .
ta
indictts_ta_male
4.288
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00764.wav
மைசூர் முழுவதிலும் உள்ள கட்டிட , சிற்பக் கலைச் சான்றுகள் ஹொய்சளரின் சிற்பச் செலவத்தைக் காட்டுகின்றன .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00765.wav
நீ அவர் மாளிகைக்கு வந்து முறைப்படி அவரைக் கௌரவிக்க வேண்டும் என்பதையும் அவரே சுட்டிக் காட்டிவிட்டார் .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00766.wav
தன் எதிரே இருந்த லெட்ஜரைப் புரட்டிப் பார்த்த அப்பெண் அழகாக உதட்டைப் பிதுக்கினாள் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00767.wav
இது தவிர நல்ல நேரம் கெட்ட நேரம்னு ஒண்ணு இருக்கு .
ta
indictts_ta_male
3.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00768.wav
சாப்பாடு விஷயமோ மற்றதோ இந்த வீட்டுப் பழக்க வழக்கங்களை நீங்கள்தான் எனக்குச் சொல்லித்தரணும் .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00769.wav
தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார் .
ta
indictts_ta_male
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00770.wav
அவருடைய வார்டிலிருந்து பார்த்தால் மௌன்ட் மிரியத்தின் பின்னால் உள்ள செமினரிக் கட்டடம் தெரிந்தது .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00771.wav
மூன்றாவது அணி , யாருக்கும் பெரும்பான்மை கிடையாது என்றும் , யாருடன் தி .
ta
indictts_ta_male
5.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00772.wav
அவன் அவளிடம் நெருங்கி நின்று மூன்று நான்கு நிமிஷம் பேசினான் .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00774.wav
இலக்கியத்தை ஆழ்ந்து மறுபடி மறுபடி படிக்குந் தோறும் அவ்விலக்கியக் கருத்துக்களும் சொல்லாட்சிகளும் படைப்பாளனின் படைப்புக்களின் இயல்பாகத் தானாகவே அமைந்து விடுகின்றன .
ta
indictts_ta_male
10.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00775.wav
வின் வலு பற்றிக் கூறவந்த கலைஞர் , எந்த துரோகமும் இந்த இயக்கத்தை அழித்து விடாது .
ta
indictts_ta_male
5.355
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00777.wav
சுமி கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொன்னாள் இதில் உடன்படவோ , மறுக்கவோ ஒன்றும் இருக்க வில்லையே சேது .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00780.wav
நீங்க உள்ளேருந்து வரீங்கள ? சௌதாமினி அவன் அருகே பிள்ளையோடு வந்து கேட்டாள் , ஆமாங்க .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00781.wav
ளகர மெய் புணர்ச்சி விதி ழகர மெய் இறுதிக்கும் பொருந்தும் என்பதை வீரசோழியம் கூறியுள்ளது .
ta
indictts_ta_male
6.261
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00782.wav
தகவல் களங்கள் ஆய்வுக்குத் தகவல்களைத் திரட்டும் பொழுது அந்த ஆய்வுக்குரிய களங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_male
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00783.wav
எங்கோ இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுச் சஞ்சீவி மலையை யாரோ ஒருவன் தூக்கிக் கடலில் போட்டுவிடுவான் என்று கருதித் துடிதுடித்தான் .
ta
indictts_ta_male
7.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00785.wav
புத்தரை மறுத்த திருவள்ளுவர் பௌத்தர்களின் மாமிசக் கொள்கையையும் வன்மையாகக் கண்டித்து மறுக்கின்றார் .
ta
indictts_ta_male
6.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00786.wav
அங்கை நின்று , இங்கை நின்று பன்னிரண்டு மணித் தியாலங்கள் ரயில் ஓடி ஓடி ஒரு ஹார்பருக்கு அருகில் வந்து விட்டது .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00787.wav
வயது இளைஞராக அன்று அண்ணா ஆற்றிய உரையே உலகினுக்கு அவரை அறிமுகம் செய்கிறது .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00788.wav
நாஞ்சில் நாட்டுத் தாயமுறை மாற்றம் இதற்குத் தக்க சான்று இதுபற்றி முன்னர்க் கூறினோம் .
ta
indictts_ta_male
5.333
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00789.wav
எனவே அதிகார மாற்றத்திற்கு ஆகஸ்ட் ஆம் தேதி என மௌண்ட் பேட்டன் நாள் குறித்தார் .
ta
indictts_ta_male
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00791.wav
பராசக்தி என்னும் நாடகத்தை நேஷனல் பிக்சர்ஸ் படமாகத் தயாரித்த போது அதற்கு கதை வசனம் எழுதக் கலைஞரைப் பணித்தனர் .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00792.wav
மீனம் குருபகவான் ல் இருந்தாலும் கேதுவால் தொடர்ந்து பல நல்ல திருப்பங்களை பெறுவீர்கள் .
ta
indictts_ta_male
5.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00793.wav
நம்ம நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் தான் மக்களிடம் வசூல் செய்கிறது .
ta
indictts_ta_male
4.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00794.wav
அண்ணா வேண்டாம் ! நான் உன் தம்பி என்று கதறினான் ஜஸ்வந்தசிம்மன் .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00796.wav
அவர்கள் மூலமே என் மண்ணின் மணத்தையும் குணத்தையும் பதிவு செய்ய முடியும் என்கிறார் மன நல மருத்துவர் ஷாலினி .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00798.wav
ஆங்கில ஹாஸ்யரீதி என்று ஒன்றை ஹென்ரி ஃபீல்டிங் துவங்கி வைத்தார் என்று சொல்ல இயலாது .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00799.wav
நிலவொளி , பாறையின் நடுவே சந்தன மேனியாள் காஞ்சனா கையதுகொண்டு மேலது தழுவி நிற்கும் அந்தக் காட்சி பைரவனைத் தடுமாற வைத்தது .
ta
indictts_ta_male
9.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00800.wav
தெரு ஓர பிளாட்பாரத்தில் குடியிருந்த அவர்களுக்கு , அந்த கார் பார்க்கிங் பகுதி சுகவாச ஸ்தலமாய் இருந்தது .
ta
indictts_ta_male
6.475
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00801.wav
பள்ளிக்குள் காங்கிரசாரை உள்ளே நுழைய விடாமல் தடுத்த ஷோபனாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00803.wav
எங்களுக்குள்ள நடக்கிற எந்த விஷயமும் , என் ஹஸ்பெண்ட் காதுக்குக் கூடப் போகாது .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00804.wav
இதற்குப் பிறகு தான் நான் நித்தியை சந்தித்து நாங்கள் கல்யாணம் செய்து கொண்டது .
ta
indictts_ta_male
4.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00805.wav
ஒரு வினாடி கழித்து நம்பர் நாலும் நம்பர் ஆறும் போட்டி போட்டுக்கொண்டு ஃபினிஷிங்கு லைனைக் கடந்தன .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00806.wav
எப்படி ? கொஞ்ச நாள் பழக்கத்திற்குப் பிறகு சேர்ந்தே வாழத் துவங்கினோம் .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00807.wav
ஆதலால் விஞ்ஞானி என்பவன் மற்றவர்களைப் போன்றவனே தவிர ஒரு விஸேஷ பிறவி அன்று .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00808.wav
அந்த வகையில் , இந்த ஆம் நூற்றாண்டில் மேலும் முன்னேற்றங்கள் தொடரும் என்பதையும் இங்கு மறுக்க முடியாது .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00809.wav
கிருஷ்ணகுமார் ! நீங்க மட்டும் காலையில் ஆறு மணி சுமாருக்கு எழுந்து மைத்ரேயி ரூமுக்குப் போயிடுங்க .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00810.wav
கலசத்தில் உள்ள தயிரை முக்கியத் தெய்வத்திற்கு அபிஷேகம் அல்லது பக்தர்களுக்கு விநியோகிப்பர் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00811.wav
ஹைடல் அப்பர் பாரி டோப் கட்டுமான திட்டம் என்பது அத்தகைய ஒரு பணியமைப்பு .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00812.wav
இந்தத் தாம்பாளத்தைப் பெல்லாரிக்குச் சென்றோமே பெண் பார்க்க அப்போது வாங்கினோம் .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00813.wav
நிறையப் பேர் போகிற ஆட்டோவில் போனா சேஃப்ட்டி இல்லேன்னு , தனி ஆட்டோவில் அனுப்புறாங்க .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00814.wav
தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சார்பில் தீர்மானங்களை பாரதிராஜா முன் வைத்தார் .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00815.wav
அதில் நல்ல கஸரத்து வேலைகள் நன்றாய்ச் செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும் .
ta
indictts_ta_male
4.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00816.wav
அவன் என்ன சொல்றான்னா பேசாம வேதா நர்ஸிங் ஹோம் போய் அங்கே இருக்கற சீஃப் டாக்டர் வேதகிரியக் கேளு .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00818.wav
மூர்த்தியுடன் சேர்ந்து போக முடியாது என்பதாலேயே பஸ் பயணத்தைத் தவிர்த்து , நடந்தே வருவான் ரவி .
ta
indictts_ta_male
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00819.wav
கண்களில் நீர் தளும்பியது மன்றாடும் பாவத்துடன் அவள் கரத்தை பற்றினான் .
ta
indictts_ta_male
4.555
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00821.wav
உரிமைகளைத் தாமே எடுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பொறுப்புகள் மிகுந்தவர்கள் இவர்களே .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00822.wav
இன்னிக்கு ஒரு பிணம் எரிஞ்சதைப் பார்த்தேன் , அதிலேர்ந்து மனசே சரியில்லை .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00823.wav
நீங்கள் காப்பி செய்ய நினைக்கும் ஃபைல் அடங்கிய டிவிடியில்தான் ஏதாவது சிக்கல் இருக்கும் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00824.wav
அதற்கு மேல் கடன் பெறும் போது சொத்து ஜாமீன் வழங்க வேண்டும் .
ta
indictts_ta_male
3.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00825.wav
பலவிடத்துப் பலர் வாயிலாக கண்ணகியைப் போற்றுவதுடன் கோவில் கட்டி அவளைத் தெய்வமாக்கிய நூல்தான் .
ta
indictts_ta_male
6.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00826.wav
ஆதி சங்கரர் தம்முடைய சௌந்தர்யலகரியில் இவரைத் திராவிட சிசு என்று அழைப்பார் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00827.wav
சரியான வட்டப்பகுதி கோணம் அமைத்தல் நான்கு ஸிலிண்டர் எஞ்ஜினை எடுத்துக் கொள்வோம் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00828.wav
ஆண்டுகளில் சதுரங்க உலகில் பாபி ஃபிஷர் என்ற அலை எழுந்தபோது , இந்தியாவிலும் அவரது தாக்கம் இருந்தது .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00829.wav
சப்ஜூனியர் , ஜூனியர் , சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00831.wav
லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதி பல்வேறு மாறுதல்களை முதன் முறையாக சந்திக்கிறது .
ta
indictts_ta_male
5.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00832.wav
கழற்றிக் கழித்தபின் அணியொணாச் சிலம்பு எனின் வாளா கண்ணகி சிலம்பு எனக் கூறலமையும் .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00833.wav
அதன் பிறகு நீரில் இடையே அந்தவாளை மீ்ன் அசையும் நிழலைக் கண்டது .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00835.wav
எஞ்சிய ஊராட்சிகள் கண்மாய் , கிணறு துணையுடன் விவசாயம் மேற் கொள்கிறது .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00836.wav
இத்தகைய அதிகாரத்தின் நுண் அரசியலைக் கட்டுடைத்துப் புரிந்து கொள்வதுதான் , இன்றைய மனிதர்களின் அடிப்படைத் தேவை என்கிறார் ஃபூக்கோ .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00837.wav
தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைய மத்திய வனத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பேன் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00838.wav
புத்தர் பெருமான் , பெண்கள் சமூகத்தின் கௌரவச் சின்னம் என்று புகழ்கின்றார் .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00841.wav
சௌந்தரராஜன் ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி என்ற பாட்டைப் பாடியுள்ளார் .
ta
indictts_ta_male
4.928
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00842.wav
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மாண்ட் கோல்பியர் சகோதரர்கள் முதன் முதல் பலூனில் பறந்து காட்டினர் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00844.wav
பெயர் வினைசார் கிளவிகள் தமிழில் தனித்து நின்று பொருள் உணர்த்த இயலாத கிளவிகள் பல உள்ளன .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00845.wav
இருந்தாலும் அமைதி காப்பது பல வழிகளில் சாலச் சிறந்தது அல்லவா ? பர்ஃபி இந்திப் படத்தில் ரன்பீர் கபூரும் .
ta
indictts_ta_male
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00846.wav
தன் கோபத்தை என் மேல் அந்த ரோஜா காண்பித்தது என்றார் .
ta
indictts_ta_male
3.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00847.wav
ஆகவே , அவனுடைய பலவகைத் தோற்றங்களுக்குக் காரணம் அவனை வழிபட்டுப் பக்தி செய்பவர்களின் மனநிலையே என்று சொல்லிவிடலாம் .
ta
indictts_ta_male
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00848.wav
அசோகனின் கலிங்கப் போரும் அதன் விளைவுகளும் உபகுப்தர் எனும் பௌத்த சந்யாசியின் வரவும் உபதேசமும் அசோகனின் மனதை மாற்றியமைத்தது .
ta
indictts_ta_male
9.259
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00849.wav
மீண்டும் ஒரு முறை கேட்டு வாங்கி உண்டு விட்டுக் கிளம்பினாள் .
ta
indictts_ta_male
3.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00850.wav
ஹார்மோன் மாத்திரை உட்கொண்டதால் , நாள் ஒருமுறை மென்சஸ் வந்து கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00851.wav
மஞ்சள் நீர்க் குடம் சுமந்த பருவ நிலவுகள் ரகசியமாய்ப் பேசிச் சிரித்துக் கொண்டு செல்லும் குறும்பு அரும்புகள் .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00854.wav
அவர் வேதனையைக் கண்ட பாரி , தானே அவ்வாறு வழிப்பறி செய்யச் சொன்னதாக தெரிவித்து , அதன் காரணத்தையும் கூறினார் .
ta
indictts_ta_male
6.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00855.wav
ஹஸ்பண்டை தெய்வமா வணங்குன காலத்துலதான் , நான் ஹஸ்பண்டை இழுத்துப்போட்டு அடிக்குற காமெடி ஹிட்டாச்சு .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00857.wav
ஒன்பது மணிக்குமேல் ஜகன் வார்டிலிருந்து வெளியே வந்து டாக்டர் இந்த இஞ்செக்ஸன் உடனே வேண்டுமென்று கூறுகிறார் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00858.wav
கடல் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னாடி கௌதம் துளசியை வெச்சு ஷூட் பண்ணேன் .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00859.wav
சப்கலெக்டரின் குழந்தை சரோஜாவும் , சகோதரி ஜானகியும் , அவளது மகள் கமலாவும் சரஸா மீது பரிவு காட்டுகிறார்கள் .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00861.wav
ஒரு கனவும் பாதி ஃபலூடாவும் க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கிய போது வெளிச்சம் முற்றாக வரவில்லை .
ta
indictts_ta_male
7.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00862.wav
சில வேளைகளிலும் ஆன்ட்ரோஜன் சுரக்கும் கட்டிகள் தோன்றி இந்நோயை உருவாக்கலாம் .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00863.wav
ஏனெனில் ராத்தல் பத்து ஷில்லிங் வீதம் அவுரிநீலம் விற்று வந்தது .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00864.wav
ஃபேஸ்புக் என்ற பட்டு வேட்டிக் கனவில் இருப்பவர்கள் உஷாராக வேண்டிய தருணம் இது ! .
ta
indictts_ta_male
4.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00865.wav
இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பொதுவாகவும் , தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறிப்பாகவும் செயலாற்றும் செயல்வீரார் கலைஞர் .
ta
indictts_ta_male
7.552
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00866.wav
அவர் கேட்டபோதுதான் , பத்திரமாக வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00867.wav
ஹாலில் உட்கார்ந்திருந்த மாணவர் கூட்டத்தைப் பார்த்து உற்சாகத்துடன் கையை வீசினான் .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00868.wav
எங்களுக்கு இது அந்த ஐயப்பசாமி தந்த மறு ஜென்மம் அப்படீன்னுதான் எல்லோரும் சொல்லுறாங்க .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00869.wav
பெண்ணின் உரிமைக்கும் , வாழ்வுக்கும் பாடுபடும் ஜெய்சி , கணேசனிடம் சுமதிக்காக வாதாடி அவனை ஒடுக்கி வைக்கிறாள் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00870.wav
அமைதியாக உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் எனக்கு நிறைய இருக்கிறது .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00872.wav
இலங்கையில் போர் நடப்பதையோ அல்லது முடிவுக்கு வருவதையோ அமெரிக்கா கொஞ்சம் கூட சட்டைசெய்யவே இல்லை என்பதுதான் உண்மை .
ta
indictts_ta_male
7.275
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00873.wav
எனவே செல்வத்தை ஒருசிலர் சேமித்து வைத்துக் கொண்டு தாங்களே வளமாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00874.wav
அவை இரு பரிமாணத்தைக் கொண்ட உண்மையான உருவங்களின் இடஞ்சார்ந்த பாங்குகளைக் காட்சிப்படுத்தல் , அல்லது கணினி மூலம் விபரணம் செய்தல் .
ta
indictts_ta_male
8.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00875.wav
கொஞ்சம் ஜாகிங் பண்ணி லிம்ப்ஸ் எல்லாம் கொஞ்சம் லூஸன் பண்ணிக்க .
ta
indictts_ta_male
3.392
indictts_iitm
neutral
null
null
null
null