file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00876.wav
கிறித்துவின் காலத்தில் பெத்லெகம் என்ற பெயரில் இரு ஊர்கள் இருந்துள்ளன .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00877.wav
அந்த ஆசாமி ஒவ்வொருவர் சொல்வதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தான் .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00878.wav
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் பெரிதும் வளர்ந்துவரும் நிலையில் , இரு தரப்பு எல்லை பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது .
ta
indictts_ta_male
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00879.wav
சீவகன் , குணமாலை , சுரமஞ்சரி மூவருக்கும் இடையே எண்ணத்தில் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் சுரமஞ்சரி கன்னி மாட வாழ்க்கையை மேற் கொள்கிறாள் .
ta
indictts_ta_male
9.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00883.wav
ஹாரன் அடி ! வேலைக்காரன் வந்து கேட்டைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றான் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00884.wav
கரண்ட் தன்னைத் தொடுபவரைப் பிடித்துக் கொள்ளும் , ஜோடிப்புறாவில் தனியாக நின்றால் அவுட் ஆகிவிடுவார் .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00886.wav
ஹபீப் பின் ஜைது அவர்கள் அரேபியாவில் வசித்த ஜைதிப்னு ஆஸிம் , நுஸைபா பின்த் கஃபு ஆகியோரின் மகன் ஆவார் .
ta
indictts_ta_male
8.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00887.wav
ஆன்ட்டிக்கு ஷூட்டிங் இல்லைன்னா , உடனே என்னையும் , என் ஒயிஃபையும் வீட்டுக்குக் கூப்பிடுவாங்க .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00888.wav
அது முஷர்ரஃபுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்திருந்தால் கூட எல்லோரும் அதை ஏற்றிருப்பார்கள் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00889.wav
கேட் அருகே துவங்கிய தார்ச்சாலை தாவரப் பச்சைகளுக்கு இடையில் கறுப்பாக வளைந்து நெளிந்து ஃபாக்டரி வரை மூச்சிரைக்காமல் ஓடியது .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00890.wav
இவரது நாடகத்தைப் பார்த்து விட்டு அந்த நாடகத்தைப் பார்த்தியா ? என்று ஆங்கிலம் பேசுபவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிற நிலையொன்று இருந்தது .
ta
indictts_ta_male
8.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00891.wav
அன்புள்ள டாக்டர் மாமாவுக்கு , எதையும் விஞ்ஞான ரீதியாக ஆராயும் மேல்நாட்டு சாஸ்திரங்களை யெல்லாம் கரை கண்டவர் நீங்கள் .
ta
indictts_ta_male
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00892.wav
மகாராஷ்டரம் , கோவாவில் தான் காங்கிரசுடன் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது .
ta
indictts_ta_male
6.112
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00893.wav
இவர் நிற்கும் திசையில் பவுலிங் பயிற்சியாளர் வெங்கடேஷ் பரசாத் நல்ல உயரத்தில் பந்தை அடித்தார் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00894.wav
எங்கள் பேரன் பேத்திகள் என்னவருக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் என்ன தெரியுமா ? புளிக்குழம்பு தாத்தா .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00895.wav
உடல் நிலை பெரிய தடை என்றாலும்கூட அதுவே முழுமையான தடை அல்ல என்றும் எனக்குத் தோன்றிற்று .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00896.wav
கலிங்கத்துப் பரணி என்று வழங்கும் அக் கவிதை தமிழ் நாட்டாரது வெற்றியை முழக்கும் வீர முரசம் .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00898.wav
ஆனா இது மாதிரி என்னால இந்த தலைமறைவாப் போய் நான் பட்ட கஷ்டங்கள் இருக்குது பாருங்க .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00900.wav
ஏன் தான் எனக்கு மல்லிகா என்று பெயர் வைத்தார்களோ ! கண் நிறைந்த கணவன் கை நிறையச் சம்பாதிக்கிறார் .
ta
indictts_ta_male
5.824
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00901.wav
ஒரு குடும்பம் பெண்ணைத் தலைமையாகக் கொண்டு இயங்கினால் அது தாய்த் தலைமைக் குடும்பம் .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00902.wav
கூட்டணியில் இருந்தால் நல்லது என்று மட்டும் கருணாநிதி தெரிவித்து வந்தார் .
ta
indictts_ta_male
4.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00903.wav
பின் அந்த எண்ணெயை மறுபடியும் அடுப்பில் வைத்து பூண்டைக் கொஞ்சம் நைலாக அரைத்து எண்ணெயில் போட வேண்டும் .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00904.wav
பாரதிராஜா ! பாரதிராஜா இந்தியாவின் அரசமைப்பைத் தமிழ் மொழி பெயர்த்து விவாதித்துக் கொண்டிருந்த நெருப்பு நிமிஷங்களில் நீதிபதி மகராஜன் என்னைக் கேட்கிறார் .
ta
indictts_ta_male
9.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00905.wav
ஸ்ரீதுர்க்கா தாயாரும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றி வேண்டிய வரம் கொடுத்து ஆசி செய்தாள் .
ta
indictts_ta_male
6.069
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00906.wav
அவற்றில் நாலு ஃபோன்களை எடுக்கச் சொல்லி விட்டு இரண்டு மட்டுமே போதும் என்றிருந்தார் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00908.wav
ஆங்கில அறிவும் பிற மொழிகளில் புலமையும் உள்ள தமிழ் அறிஞர்களின் பணியே இத்தகைய முயற்சிக்கு அடிப்படை .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00909.wav
கம்போடியாவில் என்ற வரலாற்றுச் சின்னத்தின் சிறப்பை ஆய்வு செய்துள்ளார் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00910.wav
பீட்டா ரிஸ்க்கை குறிக்கிறது ; ஆல்ஃபா என்பது ரிஸ்க் நீங்கலான முதலீட்டைக் குறிக்கிறது .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00911.wav
நாகராஜன் வீசியெறிந்த அதே வேகத்தில் சுதர்சனமும் ஒரு காகித உறையை வீசிப்போட்டார் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00912.wav
பேராசிரியர் மூலபாடம் பற்றிய இவ்வகை அணுகு முறைகளால் மூலப்பாடத் திறனாய்வில் முன்னோடியாகத் திகழ்கிறார் .
ta
indictts_ta_male
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00913.wav
போர் முடிந்த பிறகு தியாகராஜ பாகவதரின் சேவைகளை பாராட்டி அவருக்கு பரிசளிக்க நினைத்தது அரசு .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00914.wav
இப்ப நீங்க கேட்டாலும் ஆஹா ஓஹோன்னுதான் எங்கம்மா பத்தி சொல்வேன் .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00915.wav
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார் குடும்பங்கள் வசிக்கின்றன என்பதைக் கேள்விப் பட்டு ஒருநாள் அங்கும் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00916.wav
என் ஃபிரெண்ட்ஸ் அதைச் சொல்லி கிண்டல் பண்ணுவாங்க அதனால எதுவாக இருந்தாலும் டிசைட் பண்ணி செய்றதில்ல .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00917.wav
என் கணவன் இரவு அரண்மனைக்குச் சென்றுவிட்டு காலையில் வீட்டுக்கு வந்தான் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00918.wav
தேங்காய் , முந்திரி பருப்பு , கசகசா , இஞ்சி ஆகியவற்றை அம்மியில் வெண்ணைப் போல அரைக்க வேண்டும் .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00919.wav
என்ற ஹவாய் மொழிச் சொல்லுக்குக் குழுமணம் என்பது பொருள் .
ta
indictts_ta_male
3.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00920.wav
இந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட ராஃபிள்ஸ் , தன்னோடு சிங்கப்புரா வந்த ஃபார்க்வெர் என்பவரை ஜோஹாரின் சுல்தானை பார்க்க அனுப்பினார் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00921.wav
இன்ஸ்பெக்டர் என்னைப் பிடிச்சு போக விடாம தடுத்து தரதரன்னு இழுத்து ரோடிலே கொண்டு தள்ளினார் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00922.wav
இதனைப் போன்றே போலி கௌரவத்தினால் வேட்டையாடச் செல்லும் அரசன் ஒருவன் தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கூறச் செல்கிறான் .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00923.wav
வல்லப் அந்த அம்பாஸிடர் காரை ஏன் ஷெட்டுக்குள்ளே பூட்டி வைக்கணும் .
ta
indictts_ta_male
4.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00924.wav
இந்தப் பெண்ணிடம் தம் இதயத்தைப் பறி கொடுத்துவிட்ட அவர் இங்கே அடிக்கடி வருவார் .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00925.wav
மஸ்ஜித் அல் ஹரத்தின் உள் பகுதியில் இறை இல்லமான கஅபா , நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00926.wav
யோகப் பயிற்சிக்கான இடம் , உடலின் இருப்புநிலை ஆகியவற்றை இப்பிரிவு கூறுகிறது .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00927.wav
அன்னை என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00928.wav
அதேபோல புலிகேசியின் மீசைக்க் பிரபல ஸ்பானிய ஓவியர் சல்வடோர் டாலியின் மீசை கூட சிறந்த தேர்வு .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00929.wav
வைகோ தனது கட்சியின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினார் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00930.wav
இதனால் , தரை தளத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் மேல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00931.wav
சிலர் இந்தக் குறிப்பிட்ட ரஸத்தில் வெறுப்புடன் இருக்கும் போது , பலரும் சிருங்காரம் இல்லாத நடனம் உயிரில்லாத உடல் போன்றது .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00932.wav
அப்போது ஹெக்டரை எப்படி தடுத்து நிறுத்தி தோற்கடிக்கச் செய்வது என்று நான் அறிவேன் .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00933.wav
மாநாட்டுக்கு வருவோர் இப்படிக் கேட்கக்கூடும் என்று எண்ணத்தில் பட்டதை எடுத்துச் சொன்னேன் .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00934.wav
இவ்வாறு நிருத்தி மூலையில் இருக்கும் தெய்வத்தின் பெயரை கொன்னாச்சி அம்மன் என்று இவ்வூர் மக்கள் அழைக்கிறார்கள் .
ta
indictts_ta_male
6.411
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00935.wav
அழகியைக் கேட்டுவிட்டேன் வாய்ப்பை விடாதே என்கிற மாதிரி சொல்கிறாள் அவள் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00936.wav
அரசன் நல்லவனாக இருத்தல் வேண்டும் ; தன் கீழ் உள்ள நாட்டை நல்ல முறையில் ஆள வேண்டும் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00937.wav
அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00938.wav
அறுவை கிளாஸ் என அட்டென் டென்ஸ்க்கு ஃப்ராக்ஸி தர ஏற்பாடு செய்துவிட்டு காலேஜ் சிட்டுக்கள் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00939.wav
சமண , பௌத்த சமயங்கள் வெறுத்து ஒதுக்கிய பல்வேறு கலைகளும் சமய குரவர்களால் புத்துயிர் பெற்றன .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00940.wav
இதையெல்லாம் ரசிக்காமல் வினயாவின் கார் ஒரு தனிமை நகரின் , தனிமை தெருவின் , தனிமை வீட்டின் வாசலில் நின்று ஹாரன் அடித்தது .
ta
indictts_ta_male
8.747
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00941.wav
முழுக்க முழுக்கக் கற்பனையின் அடிப்படையில் யாரும் எதையும் எழுத முடியாது .
ta
indictts_ta_male
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00942.wav
அப்புறம் எங்கே தான் போச்சு அந்தப் பொண்ணு ? ப்ரியாவை எதிர்பார்த்து ஜீவா விழாவுக்கு வந்திருந்தானே .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00943.wav
பாடஞ்சொல்லுதல் என்னும் பேனாவால் மாணவர் நெஞ்சம் என்னும் ஏட்டில் நூல் எழுதியவர் மகாவித்துவான் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00944.wav
சிறிது கூட அகலாமல் ஞானியின் மனம் எப்போதும் பரந்த மௌனத்தில் உறுதியாக ஊன்றி நிற்கிறது .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00945.wav
மக்க பொருட்கள் மாதிரி மைதா பசை , ஃபெவிக்கால் வைத்தெல்லாம் தோலை ஒட்ட முடியாது .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00946.wav
போட்டிகளின் போது விளையாடி காயம் அடைந்தால் அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் நாட்டுக்காக விளையாட முடியாது .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00948.wav
இது எனக்குத் தெரியாத ஃபீல்டுன்னு நான் ஒரு முறைகூட நினைக்கல .
ta
indictts_ta_male
3.296
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00949.wav
இந்த டேக்ஸ் , யூடியூபில் எந்த வகையான வீடியோக்களின் வரிசையில் நாம் அப்லோட் செய்யும் வீடியோ அமையும் என்பதை தீர்மானிக்கும் .
ta
indictts_ta_male
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00951.wav
சென்னை டிராஃபிக் ராமசாமியின் தமிழ்நாடு சமூக சேவகர்கள் அமைப்பு க்கு ஓசூர் தாலுக்கா தலைவராக இருந்தவர் முரளி .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00952.wav
இதற்கென முதியோர் மருத்துவம் படித்த மருத்துவர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00953.wav
ஐநூறு மீட்டருக்கு அப்பால் குடியிருப்பை அமைப்பதெல்லாம் ஆகாத காரியம் அல்லது வேண்டாத காரியம் .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00954.wav
ஒற்றுப் பிழைகள் பள்ளம் என்பது பல்லம் என்று எழுதப்படல் தவறாகும் .
ta
indictts_ta_male
4.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00955.wav
ஐயர் ஒரு நிமிடம் மௌனமாய் இருந்து விட்டுச் சொன்னார் .
ta
indictts_ta_male
3.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00956.wav
என்றாலும் பேராநார்மல் ஆக்டிவிட்டி ஹாலிவுட் படம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டயம் .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00957.wav
அவர்களது ஏளனப் பேச்சு ! மகள் ஓடிப் போயிட்டாளாமே ! மகள் ஓடி பிரைஸ் வாங்கணும் என அப்பா பிராக்டீஸ் பண்ண வைத்தார் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00958.wav
அந்தோணிங்கற பேரைச் சொல்லிலிகிட்டு எவனோ ஒருத்தன் வல்லபை ஹோட்டலுக்கு வரவழைச்சு .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00959.wav
எனக்கு அவர்களைப்போல் இருக்க ஆசையாக இருக்கிறது ! மஞ்சள் பூசிய முகம் .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00960.wav
போக்குவரத்து செலவற்ற நிலையில் குறைந்த விலையில் பொருளை விற்க இயலும் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00961.wav
நடுத்தர வயதில் ஒரு வருஷத்துக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை கூடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது .
ta
indictts_ta_male
6.88
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00962.wav
அவனது அரசியான குமார தேவி சாரநாத்தில் அழகிய பௌத்த விகானரையைக் கட்டினாள் .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00963.wav
இப்போது அந்த சர்க்கரை ஆலை சக்தி சுகர்ஸ் என்ற பெயரில் பெரிய சர்க்கரை ஆலையாகத் திகழ்கிறது .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00964.wav
சிறிது நேரம் யாருடைய பேச்சுக் குரலுமற்ற தனி மௌனம் நிலவியது அங்கே .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00965.wav
அவரது நூலில் அனைத்து தாவரங்களைக் கண்டறிந்து செம்மைப்படுத்தி பெயரினை தெளிவுற விளக்கியுள்ளார் .
ta
indictts_ta_male
6.336
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00966.wav
கொஞ்சம் கூட சாமர்த்தியம் இல்லாம , இப்படி எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்கறியே .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00967.wav
இதற்கு அருகிலேயே தெற்கே பார்த்து மார்க் கண்டேய முனி்வரின் பரதிஷ்டை உள்ளது .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00969.wav
இவ்வாறு இயம்பும் மதங்கெளல்லாம் குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக்கொண்டு வழிபாடு நிகழ்த்தி வருகின்றன .
ta
indictts_ta_male
5.941
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00970.wav
இந்த வகைச் செம்மறி ஆடுகளை ஹிஸ்ஸார் ஆடுகள் என்ற பெயரில் அழைக்கின்றனர் .
ta
indictts_ta_male
4.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00971.wav
இந்த அழகான நகரத்துக்கு உருவம் தந்தது , இல்டெஃபோன்ஸ் செர்டா எனும் கட்டட நிபுணர் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00972.wav
திருமலை சௌரி என்பான மதுரை நாயக்க வம்சத்தின் அடுத்த மன்னனாக முடிசூடிக் கொண்டான் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00974.wav
அதேபோலவே ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்ட கௌரவர்களின் கதி என்ன ஆயிற்றென்பதை பாரதம் சொல்லுகிறது .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00975.wav
சுப்பராமன் இசையில் ரத்தபாசம் படத்தில் ஹரிகாம்போதி , ஸஹானா ராகங்களில் , நிலையான இன்பம் , பாடல் அந்நாட்களில் மிகவும் பிரபலம் .
ta
indictts_ta_male
8.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00976.wav
நாம் முன்பு வந்து போதுதான் சௌம்யா கொல்லப் பட்டிருக்க வேண்டும் .
ta
indictts_ta_male
3.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00977.wav
அடைப்பு இருந்தால் எந்த இடத்தில் எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறியலாம் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00978.wav
அவர்களின் தோழமை முயற்சிதான் இந்திய ராணுவத்தில் ஹாக்கி அணி அமையக் காரணமாக இருந்தது .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00979.wav
பேராசிரியர் பெரிதும் முயன்று , முழுமை பெறாது போன அவரது பணிகளில் ஒன்று கம்பன் பதிப்பு .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00980.wav
இவருடைய நூல்களை பச்சையப்பன் கல்லூரி மாணவி ஒருவரும் , வைணவக் கல்லூரி மாணவி ஒருவரும் ஆய்வு செய்து எம்ஃபில் பட்டங்கள் பெற்றுள்ளனர் .
ta
indictts_ta_male
7.936
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00981.wav
இங்கு சுயேச்சைகளில் நான்கு பேருக்கு தான் டிபாசிட் பணம் கிடைத்தது .
ta
indictts_ta_male
3.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00982.wav
ஆனால் , ப்ளஸ் டூ படிக்கும் அவர் மகன் தேர்வு எழுதியாக வேண்டும் .
ta
indictts_ta_male
3.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00983.wav
வித்யா சென்னையைச் சேர்ந்த வித்யா பிடெக் முடித்துவி்ட்டு சாஃபட்வேர் துறையில் கணிசமாக சம்பளம் வாங்கியவர் .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00984.wav
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வரலாற்றைப் புரட்டிப்போட்டு மாற்றியமைத்ததில் கால்டுவெல்லுக்கும் அவர் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலுக்கும் பெரும் பங்குண்டு .
ta
indictts_ta_male
10.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00985.wav
முதற்கட்டமா ஆயிரம் பேரைச் சேத்து , டி அன்ட் வி என்டர்டைமெண்ட் பரைவேட் லிமிடெட்னு ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு பதிவு பண்ணினோம் .
ta
indictts_ta_male
7.616
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00987.wav
மஹாயான பௌத்த சமய தத்துவங்கள் அறிவாற்றலின் உச்ச நிலையை எட்டியுள்ள போதிலும் அரூபமான யூகங்களுக்குள் தம்மைத் தொலைத்து விடவில்லை .
ta
indictts_ta_male
8.597
indictts_iitm
neutral
null
null
null
null