file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00988.wav
நீங்கள் ராஜ்யத்தை இரண்டாகப் பிரிந்து , உங்கள் புதல்வர்கள் இருவருக்கும் சமமாக அளியுங்கள் ! இதன்மூலம் நாட்டில் மீண்டும் அமைதி நிலவும் ! என்றார் .
ta
indictts_ta_male
8.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00989.wav
பின்பு அவர்கள் கபீலி பள்ளம் சுகோய் கோன் , மோக் ரென்கா முதலிய சொந்த இடங்களை நினைவு கூர்ந்தார்கள் .
ta
indictts_ta_male
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00990.wav
சுமேரியர் யார் , அவரது முன்னோர் யார் ? என்ற கேள்விக்கு எக்காலத்திலும் அவர்களால் விடை கூற இயலாது .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00991.wav
அதற்குப் பிறகு ஒரு சிறிய தொகை அமெரி்க்க டொலாராக அனுப்ப வேண்டும் .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00992.wav
சமய சம்பந்தமான விழாக்கள் கண்ணன் பிறப்பு , கார்த்திகேயன் பிறப்பு , கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி என்றும் , கார்த்திகை என்றும் கொண்டாடுகிறோம் .
ta
indictts_ta_male
9.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00993.wav
மன உறுதியும் திடமும் படைத்து வீராங்கணை நீ ! அதிகாலையில் தன்னந்தனியாய் ஓடினவள் ! அன்றைக்கிருந்த கீதா வேறு , அவள் தனி .
ta
indictts_ta_male
8.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00994.wav
நவீனமா , அதே சமயம் ரொம்ப க்ளாஸிக்கலா இருந்தது அந்தக் கதை .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00995.wav
பூங்கா அமைக்க தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்வதிலும் எந்த பிரச்னையும் இருக்காது .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00996.wav
ஜாக்கிக்கு ஆகிற நகைக் கடை பில் மட்டும் மாதம் , டாலர்கள் ரூபாய் .
ta
indictts_ta_male
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00997.wav
சிதம்பரம் இதுவரை தனக்கு மட்டும்தான் தொகுதி கேட்பாரே தவிர வேறு யாருக்கும் சிபாரிசு செய்ததில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர் .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_00999.wav
ஒருவர் வங்கியில் கடன் வாங்கி சுயதொழில் செய்வது பெரிய விஷயமல்ல .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01000.wav
போற வழியில அப்படியே தாசில்தார் ஆபிஸýக்குப் போயிட்டுப் போலாமா , அங்க கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கணும் என்றார் .
ta
indictts_ta_male
6.517
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01001.wav
இரக்கம் இல்லாமல் நேபாம் குண்டுகள் வீசினால் , அப்பாவிப் பொதுமக்கள் துன்பம் அடைய நேரிடும் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01002.wav
சரக்கு பஞ்சாபை அடைய அதிக பட்சமாக ஒரு வாரம் தான் ஆகும் .
ta
indictts_ta_male
4.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01003.wav
புனேவில் உள்ள ஃபில்ம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியாவில் ஒளிப்பதிவு பிரிவில் தேர்வானார் பெஞ்சமின் மகேந்திரா .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01005.wav
பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01006.wav
ராஜலெட்சுமி செல்லப்பா இணைந்து நடித்த மதுரைவீரன் சினிமாவிலும் சிறப்பான பாடல்களுண்டு .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01007.wav
காளியின் அம்மா பாசி படிந்திருந்த ஒரு பாறாங்கல்லைப் பெயர்த்தெடுத்துக் கூரையின் மீதிருந்த தன் கணவனிடம் கொடுத்தாள் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01008.wav
என் தந்தை எலியாஸ் , எனது தாயார் ரோணிக்கத்தை விட்டுபிரிந்து சென்ற போது நான் கைக்குழந்தை .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01009.wav
குளச்சல் போர் ஸமயம் மன்னன் மார்த்தாண்டன் , இளவரசர் தருமராஜா , இராமையன் தளவாய் ஆகியோர் காயங்குளத்தில் இருந்தாக .
ta
indictts_ta_male
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01010.wav
இப்படி மெனு போட்டு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு ஸ்கூல்ல சேக்கும்போதே காசு வசூல் செய்கிறார்கள் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01011.wav
தமிழர்களின் அரசன் ஒருவன் கங்க அரசனை , கன்னட அரசனை வென்றான் சரி .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01012.wav
இந்த ஹிந்து சிலைகளும் தூண்களும் அங்கு ஒரு பரிய ஹிந்துக் கோவில் இருந்ததைக் காட்டுகின்றன .
ta
indictts_ta_male
5.557
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01013.wav
கை நிறைய சம்பளம் கிடைக்கும் இப்பணியை மேற்கொள்ள இனி இளைஞர்கள் போட்டி போட்டு முன்வரலாம் .
ta
indictts_ta_male
5.536
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01014.wav
பழனிவேலு , நாதஸ்வரத்தில் பந்தநல்லூர் தெட்சிணாமூர்த்தி , பருத்தியப்பர் கோயில் செüந்தரராஜன் போன்ற மேதைகளைச் சொல்ல வேண்டும் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01015.wav
தொண்டாமுத்தூர் அருகே பரமேஸ்வரன் பாளையத்தில் ஆண்டு பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01016.wav
இந்தியா சார்பா ஒலிம்பிக்ல விளையாடி தங்கம் ஜெயிக்கணும்னு இலக்கு வைக்கும் அளவுக்கு விளையாட்டில் வளர்ந்திருக்கேன் .
ta
indictts_ta_male
6.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01017.wav
இந்தத் தடவை சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இரண்டு பேரை மட்டும் வைத்துக்கொண்டு மூன்றாவது நபரைத் தட்டிவிட்டனர் .
ta
indictts_ta_male
5.952
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01018.wav
வசமாய் மாட்டிக்கொண்டதை உணர்ந்து மௌனமாகிப் போனவனை நல்லதம்பியின் வீட்டிற்கு ஊர்வலமாய் இழுத்துப் போனார்கள் .
ta
indictts_ta_male
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01019.wav
ஏன் என்ன விஷேசம் ? கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன் .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01021.wav
பௌர்ணமி நிலவு , முகுந்தனின் அழகுக்கும் கம்பீரமான தோற்றத்துக்கும் மெருகூட்டிக் கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01022.wav
இதனால் படத்தில் , ஹோம்லியாக நடித்துள்ள நவ்யா நாயரை , கிளாமராக நடிக்க வைத்து சில சீன்களை எடுத்துள்ளனர் .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01023.wav
அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக அவர் தமிழக அமைச்சர்களால் சிக்கலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01025.wav
பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் போலில்லாமல் பேநசீர் , முஷர்ரஃப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை .
ta
indictts_ta_male
7.051
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01026.wav
அதனால் இந்த ஏரியாவே ரொம்ப ஹீட்டாக , இருக்கும் என்றார் விஜயகுமார் .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01027.wav
கேமரா ஃப்ளாஷ் ஒளிவெள்ளம் பாய்ச்ச , கண்ணிமைக்கவும் நேரமில்லாமல் றெக்கை கட்டி பறக்கிறது இந்தப் பட்டாம்பூச்சி ! அம்மாவுக்குத்தான் முதல் தேங்க்ஸ் .
ta
indictts_ta_male
9.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01028.wav
அதையும் மீறி பிடிக்க வந்த எமனைக் காலால் உதைத்து எறிந்தார் .
ta
indictts_ta_male
3.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01029.wav
உலகக் கோப்பை போட்டிகளின் சமயத்தில் மட்டுமே காணக்கூடிய விஷயங்களை ஐ .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01030.wav
பாரதி மாகாகவி என்று வாதிடும் கட்டுரைகளின் தொகுப்பை கண்ணன் என் கவி என்ற தலைப்பில் கு .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01032.wav
நயன்தாரா செய்த தவறு ! அக்டோபர் , இதழில் வெளிவந்த கொஞ்சம் உங்களோடு பெட்ரோல் விலை உயர்வு .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01033.wav
மீனவ இளைஞர்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்க சுய உதவிக் குழுக்கள் அமைத்து அவர்களுக்கு உதவிட இருப்பதாக மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன .
ta
indictts_ta_male
8.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01034.wav
வின் திடீர் மனமாற்றம் , தேர்தலில் எந்த வகையில் கைகொடுக்கும் என்பதை அறிய , அ .
ta
indictts_ta_male
5.483
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01035.wav
ஒரு நிமிஷம் தயங்கிய சேது , சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே .
ta
indictts_ta_male
4.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01036.wav
நிச்சயம் தடைகள் விலகி , நல்லவை நடைபெறும் என்கிறார் ஹரிஹர சர்மா .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01037.wav
தொழிற்சாலை கலவரம் நடந்த அடுத்த சில நாட்களிலேயே சம்பந்தப்பட்ட எஸ் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01038.wav
உலகந் தழுவிய நோக்கோடு பல துறைகளிலும் கற்றுத் துறை போகிய வித்தகனாகக் கவிஞன் திகழ வேண்டுமென்று வேதநாயகர் கருதினார் .
ta
indictts_ta_male
8.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01039.wav
எதிர்ப்பைக் காரணம் காட்டி மத்திய அரசு தங்கள் கைகளைக் கட்டிப் போடுவதாக சிறிய இடது சாரிக் கட்சிகள் நினைக்கின்றன .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01040.wav
ஈநாடும் அங்காடியும் அரசியல் திரைப்படம் என சில கம்யூனிஸ்டுகள் அபிப்பிராயப் பட்டார்கள் .
ta
indictts_ta_male
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01041.wav
நேரம் வரவில்லை விதம் விதமாக கவர்ச்சி காட்டுவதும் அடிக்கடி பாய் ஃப்ரண்டை மாற்றுவதும் ரியா சென்னின் பாணி .
ta
indictts_ta_male
7.019
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01042.wav
இங்குக் கடன் வாங்குதல் என்பது போலச் செய்தல் என்று யெஸ்பர்ஸ்ன் கருதுகிறார் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01043.wav
கௌரி திமிறிக் கொண்டு ஓடிய அவசரத்தில் வாசல் படிக்கட்டில் கால் தவறி விழுந்துவிட்டாள் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01044.wav
ஹலோ மிஸ்டர் வடிவேல் , வர்றிங்களா சினிமா போலாம் என்றார் காரில் இருந்து கொண்டு சகஜமாக .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01045.wav
என்ன அது ? நாம் இஹலோகத்து அறிவிலும் மேம்பாடு பெற வேண்டும் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01046.wav
அவற்றைப் பிரித்து , இரண்டே குறியீடுகள் இருந்தால் போதும் என ஆணையிட்டார்கள் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01047.wav
ஆனால் , ஒரு வேலைக்காரப்பெண் என்ற நிலையில் அவள் இவ்வளவு கருத்தோடு காரியங்கள் செய்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை .
ta
indictts_ta_male
7.2
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01048.wav
விலங்கிடம் தமக்குள்ள அன்பை மட்டும் ஷா இவ்வாறு குறிப்பிட்டாரே ஒழிய , இதை அவர் ஒரு தத்துவமாக்க விரும்பவில்லை .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01049.wav
வாழைக்காயை அவித்து சுளவில் போட்டு தோல் உரித்துக் கொண்டிருந்தாள் முத்துப் பேச்சி .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01051.wav
கொள்ளைக்கூட்ட குண்டர்கள் பின்புலத்துடன் கொஞ்சம் இத்தாலிய கவுபாய் படங்களின் சாயல் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01052.wav
இதனால் தெய்வத்தின் மீதான நம்பிக்கையும் மனிதர்கள் மீதான நம்பிக்கையும் குறையத் தொடங்கின .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01053.wav
எல்லோருமே நிலவுகிற சூழலைக் கருத்தில் கொண்டு தமக்குள் புழுங்கிப் புதைந்து கொள்கிறார்கள் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01054.wav
மேலும் , தானியங்கள் , மளிகை சாமான்கள் , ஆடை ஆபரணங்கள் , சௌகரிய சாதனங்கள் ஆகியவற்றை வாங்கலாம் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01057.wav
அதுபோக , தமிழகத்தில் இப்போது இருக்கும் வாக்காளர்களில் சதவீதம் பேர் இளைஞர் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01058.wav
நாளை யுனிவர்சிடி பரீட்சை எழுத இன்றைக்குப் போய் ஹால் டிக்கெட் வாங்கி வந்திருக்கிறேன் .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01059.wav
ஹாலிவுட் நடிகர் ஹென்றி ஃபோண்டா தம்மால் ஆஸ்கார் பரிசினைப் பெற முடியும் என்று நம்பினார் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01060.wav
என்று மழுப்பலாகப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , அவள் கண்கள் இங்கும் அங்கும் துழாவின .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01061.wav
திரும்பி நடக்கலாம் என்று எண்ணிய போது , கோன் ஹை ? என்று கேட்டுக்கப்பால் இருந்து அதட்டும் குரல் கேட்டது .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01062.wav
செய்தித் தாள்கள் விலை மலிவு , நிறைய நீரை உறிஞ்சிக் கொள்ளும் .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01063.wav
ஜமீன்தாரால் தூக்கு மேடைக்குப் போக முடியவில்லை அவ்வளவு கூட்டம் .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01064.wav
வெளியே வந்ததும் சௌம்யா என்னை விடுங்கள் நான் போக வேண்டும் .
ta
indictts_ta_male
3.797
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01066.wav
பிரபல இந்திப் படம் அர்த் சத்யா கோவிந்த நிஹ்லானி இயக்கிய இப்படத்தில் ஓம்புரி , ஸ்மிதாபடேல் , நஸ்ருதீன் ஷா .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01067.wav
புத்தர் இறந்ததும் தன்னுடைய வயது வயதில் வைசாக மாதம் , விசாக நட்சத்திரம் , பௌர்ணமி நாள் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01068.wav
தலைவர் அண்ணாதுரை , ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் , இங்கிலாந்துப் பிரதமர் சர்ச்சில் ஆகியோர் இதற்குச் சிறந்த நிரூபணங்கள் .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01069.wav
அதிமுக கூட்டணி சார்பில் நடந்த விழாவுக்கு ஒன்றியச் செயலர் வாலாஜாபாத் பா .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01070.wav
குறிப்பாக எஸ்டிடி தொடர்பின் போது இதில் அதிகக் கவனம் தேவை .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01073.wav
இந்த சனி எப்போ ஒழியும்னு ஆவேசம் வருது கொஞ்சம் பொறுமையா இருங்கோ .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01075.wav
அதிலும் சமீபத்திய லகே ரஹோ முன்னாபாய் படத்திற்குப் பிறகு அவர் மிகவும் ரசிக்கப்பட்ட ஹிரோவாக வளைய வந்து கொண்டிருக்கிறார் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01076.wav
அவன் என்னை ஹாஸ்டல் வாசலில் கொண்டு விட்டுத் திரும்பும் போது , சாலையைக் குறுக்கே கடக்கும் போது கவலைப்பட்டேன் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01077.wav
அவள் இதை நினைவு கூர்ந்தவுடன் உடல் சிலிர்த்துப் போனாள் .
ta
indictts_ta_male
3.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01078.wav
தொண்டை மண்டலப் பகுதியான பொதுகாவிலும் சமணம் மற்றும் பௌத்தமும் பரவியது .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01079.wav
ஸ்ரீனிவாசன் அம்மா எதுவும் தோன்றாமல் கை கூப்பியபடி இருந்தாள் .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01080.wav
ஊதியம் எதுவும் பெறா உயிரியல் ஊழியராகச் சார்லஸ் டார்வின் பிகின் எனும் கப்பலில் பயணம் மேற்கொண்டார் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01081.wav
இந்த இடத்தில் ஃபாயார்பாக் என்பாரின் ஒரு மேற்கோளைக் கையாளுவது மிகப் பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன் என்ற ஒரு கருத்தினை முன்வைக்கிறார் .
ta
indictts_ta_male
8.864
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01082.wav
ஆபரேஷன் பணத்தைக் கம்பெனில க்ளைம் பண்ணிக்கலாம் அலட்டிக்காம தூங்குங்க .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01083.wav
அவற்றை ஒருமுறை கேட்பதற்குள் பல வருடங்கள் என்னைக் கடந்து சென்றுவிடும் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01084.wav
ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01085.wav
ஆங்கில நாடக மரபைப் பின்பற்றி தமிழில் தான் செய்த முயற்சியே இது என நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01086.wav
சென்னை பச்சையப்பன் க்லலூரியில் தமிழ் இலக்கியம் கற்றப் பிறகு சாந்தி நிகேதனிலும் அதன் பிறகு ஆக்ஸ் ஃபோர்டிலும் .
ta
indictts_ta_male
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01087.wav
ஒன்றுக்கும் மேற்பட்ட இயற்கைப் பொருட்களின் கூட்டிணைவில்தான் இயற்கைக் குறியீட்டாட்சி அமைந்துள்ளது .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01088.wav
கிலோ எடையே உள்ள சிஹாஹா இன நாயும் உள்ளது .
ta
indictts_ta_male
3.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01089.wav
பாரதிக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன்தான் என்று ஒரு முறை எழுதினேன் .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01091.wav
அப்படியானால் அந்த மாதிகா என்ற சாதி எப்படித் தோன்றியது என்ற கேள்வி எழுகிறது .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01092.wav
கைவினைக் கவிஞனின் அவலத்தைத் திரட்டித் துளியளவு துக்கமாகச் செறிந்த நிலையில் மொழிவழியே வீசும் முயற்சி நுட்பமானது .
ta
indictts_ta_male
7.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01093.wav
நாம் தினமும் பல் துலக்க வேண்டும் என்கிற விஷயத்தை முதல் முதலில் சொல்லி்க் கொடுத்தது யார் ஜீபா ? புரியுது .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01094.wav
ஈரோடு சுயதொழிலில் சில தீயவர்கள் உங்கள் வலைபோட்டு இழுப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .
ta
indictts_ta_male
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01095.wav
ஓரிஸ்ஸா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் ஆகும் .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01096.wav
எப்போதாவது நான் போனபின் என் டைரிகளைத் தேடி எடுத்து வாழ்க்கை வரலாறு எழுதும் உரிமையை உனக்கு நிச்சயமாகத் தருகிறேன் .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01097.wav
இளைஞர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ , வயதிற்கு மேல் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01098.wav
நிதி ஆலோசகர் நாகப்பன் , கடனிலயே லாபமான கடன் இருக்கு என்று அருமையான ஒரு விஷயம் சொன்னார் .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01099.wav
பல்வேறு சமயங்களின் பெரியோர்களைப் பற்றி பள்ளிகளில் போதிப்பதையும் சுவாமி விவேகானந்தர் ஆதரித்தார் .
ta
indictts_ta_male
6.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01100.wav
சக்கர நாற்காலியின் மட்டும் வலம்வர முடிந்த ஹிருதயேஷ்வர் , தனது குறைபாட்டை நினைத்து சோர்ந்துபோனது இல்லை .
ta
indictts_ta_male
6.411
indictts_iitm
neutral
null
null
null
null