file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02690.wav
மாலை வேளைகளில் வலி அதிகமாதல் அஜீரணம் , வயிறு உப்புசம் , அடிக்கடி காற்று பிரிதல் .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02694.wav
ஆனால் வி்ஞஞானம் வளர வளரக் காற்றின் உபயோகம் குறையத் தொடங்கியது .
ta
indictts_ta_male
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02696.wav
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பள்ளி முன்பருவக் கல்வி தொழிற் புரட்சியின் காரணமாக ஏற்பட்டதன்று .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02698.wav
அந்தக் கோபத்தைத் தணிக்கச் சொல்லி , அவரை வழிபட , அவரே என் இஷ்ட தெய்வமாகிட்டார் .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02699.wav
ஆனால் , அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடும் பழக்கத்தால் அந்த சமச்சீர் பலன் இப்போது நமக்குக் கிடைப்பது இல்லை .
ta
indictts_ta_male
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02700.wav
டாக்டர் என்னிடம் ஃபீஸ் வாங்கிவிட்டுப் போகும் போது கவுண்டச்சி பின்னால் ஓடி பிலாக்கணம் வைப்பாள் .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02701.wav
ல பொங்கல் , டெரரிஸ்ட்ஸ்னு ஏற்கெனவே பிரபலமா இருந்த பேண்ட்களுக்கு வாசிச்சிட்டு இருந்தவர் சாம் .
ta
indictts_ta_male
6.283
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02702.wav
ஐரோப்பிய நாடுகளின் தூதுக்குழுவின் இலங்கை வருவதாக இருந்த சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு கடவுச் சீட்டு மறுத்தது ராஜபக்சே அரசு .
ta
indictts_ta_male
8.928
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02703.wav
என்ற அருவிச் சத்தம் மலையெங்கும் மெய்சிலிர்க்க வைக்கும் தூவானம் .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02704.wav
தேதி திங்கட்கிழமை காலை முதல் முதலில் ஒரு டஜன் பலூன்கள் வட்டமாக , மெதுவாக உயர எழுந்தன .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02705.wav
உள்ளே போன மூச்சு வெளியே வந்தால் போச்சு எல்லாவித ஜீவருக்கும் இக்கதியே ஆச்சு .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02706.wav
இஸ்லாத்தை கைவிட்டு , என்னை நபியாக ஏற்றுக் கொள்வதாக சத்தமாகச் சொல்ல வேண்டும் .
ta
indictts_ta_male
5.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02708.wav
அலுவலக அறையில் தலைக்கு மேல் எட்டு டியூப் லைட்கள் எரிந்து கொண்டே இருக்கும் .
ta
indictts_ta_male
4.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02709.wav
மஹால னோபிஸ் பல நடைமுறை சார்ந்த கேள்விகளில் ஆர்வமாக இருந்தார் .
ta
indictts_ta_male
4.949
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02711.wav
அசாமும் வடகிழக்கில் எஞ்சிய பகுதிகளும் இப்போதும் இந்தியாவுடன் தான் இருக்கின்றன .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02712.wav
தேர்தல் அமைதியாக நடந்த தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேவையான போலீஸ் மற்றும் ரோந்து குறித்து விவாதித்துள்ளோம் .
ta
indictts_ta_male
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02713.wav
மித்ர பௌத்தத்தின் செல்வாக்கு தந்திர பௌத்தத்தில் நுழைந்தது என்றால் அது சாகர்கள் வழியாகவே உண்டாகி இருக்க வேண்டும் .
ta
indictts_ta_male
7.136
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02714.wav
அந்நிலை மாறி சமுதாய சேவையே தொழில் முன்னேற்றத்தின் தூண்டுகோலாய் அமையவேண்டும் .
ta
indictts_ta_male
5.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02716.wav
பல்லைக்கடித்துக் கொண்டு போரிஸ் எல்லாத் தாய்மார்களையும் பற்றி எதாவது சொல்லாதே என்று சொன்னான் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02717.wav
மிகுந்த சந்தோஷத்துடன் ஆடைகளை எடுத்தணிந்து கொண்டு எனது எண்ணம் நிறைவேறும் என்ற உற்சாகத்துடன் , வெளியேறினேன் .
ta
indictts_ta_male
7.317
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02718.wav
புலியின் மரணத்தைக் கண்டதற்குப் பிறகு ஒரு நாள் இரவில் தினகரனின் தூக்கத்தில் மீண்டும் பழைய கனவு தொடர்ந்தது .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02719.wav
இதை எப்படிப் பார்க்கிறீங்க ? பொதுவா சினிமாவில் ஹிட் ஆனவங்க ஒரே ஃபார்மெட்டில் டிராவல் பண்ணுவாங்க .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02720.wav
ஹிப்பிக்குள் ஒருவன் சின்டரெல்லாவை வாயில் முத்தமிட்டு , இடது கையால் அவள் வயிற்றைத் தடவினான் .
ta
indictts_ta_male
5.877
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02722.wav
பொங்கலோ பொங்கல் என்ற கோஷம் பள்ளியைத் தாண்டி தெருக்களில் வழிந்தது .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02723.wav
தினமும் மெஸேஜ் அனுப்புற , நீ , எனக்கு நேத்து மெஸேஜ்தான் அனுப்பினே .
ta
indictts_ta_male
4.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02724.wav
அவள் கணவன் அவனை ஏன் விட்டுப் போனான் என்பது யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் .
ta
indictts_ta_male
4.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02725.wav
தொலைவில் உள்ள அழகர்கோயில் மற்றும் அச்சம்பத்தில் டிகிரி வெப்பம் குறைவாக உள்ளது .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02726.wav
இரண்டு கோழி முட்டையை நீரில் நன்றாக வேகவைத்து , மஞ்சள் கருவை மட்டிலும் , தீனியுடன் கலந்து கொடுக்கவும் .
ta
indictts_ta_male
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02727.wav
இதனால் , இந்த ஆண்டு கோவில் விழா எப்படி நடக்கும் என்று பக்தர்கள் சோகத்தில் உள்ளனர் .
ta
indictts_ta_male
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02728.wav
என்னடா இப்படி எக்கச்க்கமாகக் கேட்டு விட்டானே என்று திணறுகிறாய் , இல்லை ? என்று கண்சிமிட்டினான் அவன் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02729.wav
மேற்கு முகமாய் அமைந்த முருகன் ஆலயத்திற்குள் நுழைந்ததும் , மாடத்துப் பிள்ளையாரை வழிபட்டு , முருகப் பெருமானின் அழகிய திருக்கோலத்தைக் காணலாம் .
ta
indictts_ta_male
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02730.wav
நாய்கள் படுக்கும் முன்னோ , ஓய்வு கொள்ளு முன்னோ அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்த பிறகு படுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம் .
ta
indictts_ta_male
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02731.wav
ஆன்மிகம் ஆலயம் மாரம்பாடி புனித அந்தோணியார் ! மோகன் ஃபர்ணான்டோ மாரம்பாடி .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02732.wav
கூட்டம் முடிந்த பின்னும் பலர் ஹோட்டல் அறையில் என்னை தனியாகச் சந்தித்து பல விளக்கங்களை கேட்டறிந்தனர் .
ta
indictts_ta_male
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02733.wav
மூதறிஞர் இராசாசியே அந்தப் பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்த மிகப் பெரிய கூட்டமொன்றை அங்கே கூட்டினர் .
ta
indictts_ta_male
7.456
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02736.wav
தமிழ் பாஷையே வீரத்துக்கு ஒவ்வாத பாஷை என்றெல்லாம் பட்டம் கட்டிப் பறக்க வி்டடார்கள் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02737.wav
எழுத்துக்காலக் கவிஞர்களின் அகநிலை நோக்கிற்கு இயற்கைக் குறியீடு பெரிதும் துணைநிற்பதே இதற்குக் காரணம் எனலாம் .
ta
indictts_ta_male
7.061
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02738.wav
அஷ்வல் பெரும்பாலும் யாகங்களைப் பற்றியும் யாக சடங்குகளைப் பற்றியுமே கேள்விகள் கேட்டான் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02739.wav
சென்னை மணலி நியூடவுனை சேர்ந்த வாசன் , புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் நேற்று ஒரு புகார் அளித்தார் .
ta
indictts_ta_male
6.709
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02741.wav
குரலைச் சற்றுத் தாழ்த்தி கணவன் கூறுகிறான் அவனோட அம்மாதானடி நீ ? உனக்கு வேறெ எப்படி இருக்கும் புத்தி .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02742.wav
எனவே , வேறொரு டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தனர் .
ta
indictts_ta_male
7.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02743.wav
அங்கிருந்து ஜிங்கு ஜிங்கு என்று தென் அமெரிக்க சங்கீதம் டேப்ரிகார்டரில் ஒலித்துக் கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02744.wav
இந்த அறை மெகா ஸ்டோர் ரூம் மாதிரி வெகுவாகப் பரந்திருக்கும் .
ta
indictts_ta_male
3.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02745.wav
இதே போன்று ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மூதறிஞர் குழு என்ற கூட்டம் மாலை .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02747.wav
துர்கேச நந்தினி நாவல் குறித்து ஜோதி பத்திரிகையில் வெளியான மதிப்புரையில் மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது .
ta
indictts_ta_male
7.317
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02748.wav
மனோகர் இது தான் தருணம் என்று சௌம்யா இருந்த அறக்குள் புகுந்தான் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02749.wav
இவுங்க வீட்ல பெண் பார்க்க ஆரம்பிச்ச உடனேயே , எனக்குப் ஃபோன் பண்ணார் .
ta
indictts_ta_male
3.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02750.wav
மீண்டும் அப்பெண் ஹோமியோ சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு முழுமையாகக் குணமடைந்தார் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02751.wav
ஜெங்கர் சிறையில் தொடர்ந்து இருந்து வந்தால் , மக்கள் அவரை ஒரு பெரிய தியாகியாக மதிப்பர் .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02752.wav
சுத்தப்படுத்தி , காயம் லேசாக இருந்ததால் ஒன்றும் பயமில்லை என்று துணிந்து காயத்தை ஆற்றும் மூலிகையை அரைத்து அக்காயத்தில் கட்டினாள் .
ta
indictts_ta_male
9.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02754.wav
தமிழில் உள்ள பேச்சு வழக்கு , பிறமொழிச் சொற்கலப்பு பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவரிடம் உள்ளன .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02756.wav
இது பௌத்த தர்மம் பற்றிய விரிவான ஒரு நூலுக்குக் கால்கோளாக அமைந்தது எனலாம் .
ta
indictts_ta_male
6.016
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02757.wav
கட்டாயம் ! வராமல் இருப்பேனா ? இந்தக் குட்டிப் பயலையும் தூக்கிட்டு வரேன் , மாமா என்று கெஞ்சுதலாகக் கேட்டாள் மாலா .
ta
indictts_ta_male
6.869
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02758.wav
யாரு பெத்த புள்ளையோ , என்ன துக்கமோன்னு ஓடிப்போய் தண்ணில குதிச்சுட்டேன் .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02760.wav
நீ அவனுடன் பழகுவது உன் அப்பாவுக்குத் தெரியுமா ? சங்கரி மௌனம் சாதித்தாள் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02761.wav
ஆ வன்னா கத்துக்கொடுத்த நாடார் சரஸ்வதி பள்ளிக்கூட டீச்சர் பேர்கூட எனக்கு மறந்துபோச்சு .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02764.wav
இந்த மூன்றில் கலைஞன் எந்த ஓடுபாதையைச் சார்ந்தவன் என்பதைத் தெரிந்து கொண்டால் அவன் ஓடுகிற திசையும் தெரிந்து விடும் .
ta
indictts_ta_male
7.499
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02766.wav
இஃது ஒரு காரணம் பற்றி இறைவனை உயிரை ஏற்றுக் கொள்ளுதல் ஸஹேதுக்கிருபை ஆகும் .
ta
indictts_ta_male
5.611
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02768.wav
கூத்துக் கலைஞர்களின் சமுகப் பொருளாதார நிலை தாழ்த்தப்பட்ட இன மகக்ளாகக் கருதப்படும் இக்கணியான் ஜாதியினர் நெல்லை மாவட்டத்தில்தான் வாழ்கிறார்கள் .
ta
indictts_ta_male
9.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02769.wav
உணவை உண்டு அதன் சுவையை உணரலாம் , சுவையை மட்டும் பிறர் நாவுக்கு ஊட்ட முடியுமா ? கவிஞனுக்கு இது முடியும் .
ta
indictts_ta_male
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02770.wav
பௌர்ன் என்னும் பெயர் கொண்ட ஒருவர் சென்னை மாகாணத்தின் கல்வித் துறைக்கு மாற்றலாகி வந்தார் .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02771.wav
இவர் ஆம் வருஷம் நார்வே தேசத்தில் உள்ள ஸ்கிப்ஸ் என்ற இடத்தில் பிறந்தார் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02772.wav
தயார் மருந்துகளில் சதம் தேவையே இல்லாதவை என்கிறார் சார்ல்ஸ் மெடாவர் .
ta
indictts_ta_male
5.067
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02773.wav
வெண்பாவிற்கு குறித்த பொருள் மறைத்துச் சொல்லாது , செப்பிக் கூறல் வேண்டும் .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02774.wav
அக்கூட்டத்தில் ருக்கு தன் மூன்று மாதக் குழந்தையுடன் வந்திருக்க சற்று தொலைவில் மணி .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02775.wav
மாணவன் சிறப்பாகவே தேர்ச்சி பெற்று வி்ட்டான் என்ற போதிலும் ஜனகர் சுகப்ரம்ம ரிஷியைச் சில கேள்விகள் கேட்டார் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02776.wav
இயற்கைச் சீற்றத்தால் இந்தக் கோயிலில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட நந்தி இப்போது ஒட்டப்பிடாரம் உலகம்மன் கோயிலில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது .
ta
indictts_ta_male
8.949
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02777.wav
கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பஸ்ஸில் போக முடியுமோ , அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள் .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02778.wav
ஃபைல்களை எளிதாக கண்டறிய இந்த மென்பொருளில் பல வாய்ப்புகள் உள்ளன .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02780.wav
மகாபாரதம் திரௌபதிக்கு வேண்டி மந்தார மலர் பறிக்கச் சென்ற பீமனை வழிமறித்து அனுமன் , தம்பீ , நான் வயதானவன் .
ta
indictts_ta_male
8.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02782.wav
பின்பு மறுநாள் அதைக் கடைந்து வெண்ணெயை எடுத்து நோயாளி சாப்பிட்டுவர , வறட்காமாலை தீரும் .
ta
indictts_ta_male
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02783.wav
அப்பொழுது அஞ்சத்தக்க மீசையுடன் கூடிய ஒரு முரட்டு மனிதன் அங்கு வந்தான் .
ta
indictts_ta_male
5.195
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02784.wav
சிந்தாமணி என்ற பெயரில் உள்ள விநாயகப் பெருமான் திருமேனியைத் திருவாதவூர் , திருவொற்றியூர் ஆகிய ஊர்களில் காணலாம் .
ta
indictts_ta_male
7.328
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02785.wav
கவலப் படாத ! எல்லாம் பத்திரமா வந்து சேந்திருவாங்க ரெண்டு பேரும் ! ஜானகிக்குச் சொன்னாரா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாரோ தெரியவில்லை .
ta
indictts_ta_male
8.523
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02786.wav
வக்கீல்களை அவர் மதிப்பது இல்லை என்பதால் , கடந்த நாட்களாக எந்த வக்கீலும் ஸ்டேஷனுக்கு செல்வதில்லை .
ta
indictts_ta_male
6.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02788.wav
மஞ்சள் பற்கள் மூக்கில் ஒரு கரு என்று ஒரு மச்சம் .
ta
indictts_ta_male
3.328
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02789.wav
அப்பதான் நமக்கு ஒரு பிரச்னை வந்தா , அதை ஒரு மூணாம் மனுஷன் கிட்ட விடணும்னு புரி்ஞ்சுக்கிட்டேன் .
ta
indictts_ta_male
4.747
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02790.wav
ஹதீஸ்களை ஆராயும்போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பதை அறியலாம் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02791.wav
தன்னை இப்படி வீட்டு நடுவில் கிடத்தி எத்தனை பேர் எப்படியெல்லாம் அழுவார்கள் எனக் கற்பனை செய்து பார்த்தார் .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02793.wav
வீட்டுக்கு வரும் நண்பர்கள் மீதெல்லாம் அவருடைய சந்தேகப் புத்தி தீவிரமாக வேலை செய்தது .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02794.wav
இந்த காமிராவை பயன்படுத்தி ஒரு பாடல் காட்சியை எடுத்துள்ளார் ஜி .
ta
indictts_ta_male
3.979
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02795.wav
அஃது எனக்கும் பொருந்தும் இனித் துறப்பேன் என்று கூறுவதுடன் மேலும் ஒரு கருத்தினைக் கூறுகின்றார் .
ta
indictts_ta_male
6.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02796.wav
இது குறித்து ஞானம் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் .
ta
indictts_ta_male
3.957
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02797.wav
தம்பி நடத்தக் கூடாது என்று பகடித் தொகை , பேசி அதையும் அக்கா பெற்றார் .
ta
indictts_ta_male
4.757
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02798.wav
மோடிக்கு ஆதரவாக முக்கியமான சுஃபி தலைவர்களைச் சேர்ப்பதற்கு இந்தியா முழுவதும் இதுவரை ஒரு டஜன் இடங்களுக்கு பாவாசாகேப் சென்றுள்ளார் .
ta
indictts_ta_male
9.419
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02799.wav
ஆனால் இப்படிவத்தில் வேம்பு தலை யாத்த நோன் காழெ ஃகம் என்ற தொடர் வந்துள்ளதால் இது பாண்டியனைக் குறிக்கிறது .
ta
indictts_ta_male
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02800.wav
கௌண்டின்ய கோத்திரம் , சுவர்ண இருடி கோத்திரம் , சனாதன இருடி கோத்திரம் என்றெல்லாம் பல கோத்திரங்களைக் கூறுகின்றனர் .
ta
indictts_ta_male
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02801.wav
ரிலாக்ஸ் யுவர் செல்ப் ஃபர்ஸ்ட் திடீரென்று ஏன் அவ்வாறு சொல்கிறார் என்பதற்கான காரணம் அவளுக்குத் தெரியவில்லை ! .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02802.wav
இந்நிறுவனம் அவ்வப் போது புதிய ஸ்டைல்களை விளக்கும் ஃபேஷன் ஷோக்களையும் நடத்தி வருகிறது .
ta
indictts_ta_male
5.472
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02805.wav
நான் வீட்டுக்காரி என் இஷ்டத்துக்கு நான் வாடகை வாங்குவேன் .
ta
indictts_ta_male
2.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02806.wav
அவர்கள் கற்பும் கௌரவமும் உள்ளூர் வாசிகளால் மாசுபடாத தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர் .
ta
indictts_ta_male
6.261
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02808.wav
மலையாளத்தில் பரயா அத்ரா போரா என்ற படத்தில் ஜெயராம் ஜோடியாக நடித்து வருகிறார் .
ta
indictts_ta_male
6.389
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02809.wav
அப்போது நான் படித்த கல்லூரியில் ஜீன்சும் பெல் பாட்டமும் மிகவும் பிரபலம் .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02810.wav
தினமும் வீட்டுப் பாடங்களை எழுதி முடிக்க வேண்டும் என்ற அவசரம் .
ta
indictts_ta_male
3.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02811.wav
இலக்கியம் ஸக்ஷய என்ற வடமொழிச் சொல்லினின்றே இலக்கியம் என்ற சொல் தோன்றியதாகக் கூறினர் .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02812.wav
ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு முன்னதாக வழங்கப்படும் கோல்டன் குளோப் மற்றும் பாப்டா விருதுகளை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார் .
ta
indictts_ta_male
8.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02813.wav
அதன் தொடர்ச்சியே கனிமொழியை கைது செய்யும் தைரியத்தை காங்கிரஸ் அரசுக்கு கொடுத்தது .
ta
indictts_ta_male
5.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02814.wav
கல்வியும் , பொதுக்கரு மீதான ஆய்வும் , பிரச்சனை அடிப்படை கல்வி முறையில் , ஒரே செயல்முறையின் இரு காலக்கூறுகள் ஆகும் .
ta
indictts_ta_male
8.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02815.wav
அவர்கள் அவனை அலக்காகத் தூக்கிக் கொண்டடு வேகமா கடற்கரை நோக்கிச் சென்றார்கள் .
ta
indictts_ta_male
4.693
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02816.wav
அதை நன்கு அறிந்து கொண்டால்தான் பெற்றோர்கள் தனது கடமையில் சிறந்த வெற்றியடைய முடியும் .
ta
indictts_ta_male
5.333
indictts_iitm
neutral
null
null
null
null