file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02817.wav
அவனுடைய ஈகைத் திறத்தைக் கண்டு கண்டு ஔவையார் கண் களித்தார் .
ta
indictts_ta_male
3.456
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02821.wav
இப்படிப் பட்ட நரம்புக் கோளாறு உள்ள திக்குவாய் நோயாளிகள் , நரம்புச் சிகிச்சை நிபுணரிடம் நியூரோ சர்ஜன் சென்று ஆலோசனை பெறலாம் .
ta
indictts_ta_male
8.011
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02822.wav
திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் , பொருந்திய தூய்மொழி புகழ் செம்மொழியாம் என்பது இலக்கணம் .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02823.wav
என் பிள்ளை கேசவனுக்கு நெய் ஒழுக சொஜ்ஜி செய்து கொடுத்தாத்தான் பிடிக்கும் .
ta
indictts_ta_male
4.235
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02824.wav
போரில் ஔவையின் நண்பர் பாரி , மூவேந்தர்களால் கொல்லப்பட , ஔவையார் துக்கம் பொங்க எழுதிய பாடல்கள் , இன்னமும் கண்ணீர் வரவைப்பவை .
ta
indictts_ta_male
8.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02825.wav
அஸ்தம் நட்சத்திரம் இன்று பகலும் இரவும் தொடர்ந்து நீடித்து மறுநாள் பொழுது விடிவதற்கு முன் அதிகாலை மணி .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02826.wav
வர்த்தக அதிகரிப்பால் இரு நாடுகளும் இப்போது இதை இன்னும் இரு ஆண்டுகளில் பில்லியன் டாலராக்க ரூ .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02827.wav
ஃப்ரிட்ஜை அணைத்துவிட்டுக் காலி செய்து சோப்புப் பவுடர் போட்டு உட்புறமெல்லாம் அலம்பினாள் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02828.wav
வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் பேட்டி நிர்வாகத் திறமை இல்லாதவன் அல்ல நான் .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02829.wav
நிருபர் சார் லஞ்சத்தை ஒழித்து விடலாம் என்று சொன்னீங்க எப்படி ஒழிப்பீங்க .
ta
indictts_ta_male
5.013
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02830.wav
அது இந்த ஆண்டு ல் நடந்து முடிந்தது இந்த மஹா கும்பமேளா நடப்பது பிரயாகையில் மட்டும் தான் .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02831.wav
பிறகு அதை கடந்து ஹெட்டின் முன்பாக வந்து சேர்கிறது .
ta
indictts_ta_male
3.147
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02832.wav
மஹாநகர் படத்தில் பெருநகர்க் கலாச்சார வர்க்கத்தின் வாழ்வைச் சித்தரிக்க வந்த ஸத்தியஜித்ரே மூலக் கதையில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார் .
ta
indictts_ta_male
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02833.wav
அமரர் சம்பத் மீது கவிஞருக்கு ஆரம்ப காலம் தொட்டே மிகுந்த மரியாதை உண்டு .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02834.wav
பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் , கடந்த மாதம் தேதி மாரடைப்பால் காலமானார் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02836.wav
விஷ்ணு மிருகங்களில் மிகவும் கேவலமான மலம் தின்னும் பன்றி அவதாரம் எடுத்தேன் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02837.wav
ஃபியர் பேக்டர் முதல் பகுதியின் போது ஒரு எபிசோடுக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கினார் அக்ஷ­ய் .
ta
indictts_ta_male
5.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02838.wav
முதலாம் இராசராசன் ஐப்பசித் திங்கள் சதயநாளில் பிறந்தவன் என்று அறிஞர்களால் கருதப்பட்டு வந்த்து .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02839.wav
பல நேரங்களில் இவர்களுக்கு தமிழ் சினிமா பற்றிய பல விஷயங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02841.wav
உங்களின் இந்தச் செயலுக்கு கிடைத்ததுதான் என்று சொன்னவன் என்ற முறையிலும் , ஆமாம் , அதற்காகதான் இந்தப் பாராட்டு என்றார் ஜெயகாந்தன் .
ta
indictts_ta_male
8.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02842.wav
ரங்கராஜன் மௌனமாய் இருப்பது கண்டு , அது தான் சரி நல்லபிள்ளை .
ta
indictts_ta_male
3.627
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02843.wav
ஜீவா ஒரு சமயம் போல் இன்னொரு சமயம் இருக்காது , என்று எச்சரிக்கவும் செய்தான் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02844.wav
ஆழ்மனத்தோடு உறவு கொண்ட பெரும் கவிஞனுக்குள் இந்த மரபை மீண்டும் வெடித்துக் கிளம்பும் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02845.wav
சரோஜாவின் கருத்தப்படி , அன்றைய தமிழ்நாட்டுப் பிரதேசம் தொன்மையான இருபெரும் பௌத்த மையங்களுக்கு இடையில் வடக்கே ஆந்திரம் தெற்கே இலங்கை இருந்தது .
ta
indictts_ta_male
9.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02847.wav
என் மகன் ஹரி ஆறு வயதில் சிரித்த முகம் நினைவுக்கு வந்தது .
ta
indictts_ta_male
3.627
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02850.wav
ஒருவருடன் மற்றொருவரை இணைப்பதால் உங்களுக்கு ஏராளமான தொடர்புகள் கிடைப்பதோடு உங்கள் கௌரவமும் உயரும் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02851.wav
வான கோபால்சாமியின் சட்டையைக் கிழித்து , வேஷ்டியை உருவி , அதிரடித் தாக்குதல் நடத்தி இருக்கிறது .
ta
indictts_ta_male
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02852.wav
அக்குவாவிவா கோவாவுக்கு வந்த போது முப்பது வயது நிரம்பாத இளைஞர் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02853.wav
அறுவைச் சிகிச்சைக்கு நன்கொடை அளித்தவர் செல்வி டெனிஸ் ஆன்டர்வால் என்ற வயது பெண் .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02855.wav
என்னோட ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு அப்பா , அம்மா , ஃப்ரெண்ட்ஸுனு எல்லாருமே ரொம்ப நல்லா என்கரேஜ் பண்றாங்க .
ta
indictts_ta_male
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02857.wav
இலக்கியச் சிறப்புகள் நூலில் பக்திச் சுவை எந்த அளவு உள்ளதோ அந்த அளவு இலக்கியச் சுவையும் மிகுந்துள்ளது .
ta
indictts_ta_male
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02860.wav
பொதுத் தேர்தலை ஜனவரி லிருந்து பிப்ரவரி க்குத் தள்ளிப் போட்டிருப்பதன் மூலம் பி .
ta
indictts_ta_male
5.611
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02861.wav
மிஸ் நீலா ! இஃப் யூ டோண்ட் மைண்ட்ஒரு லெட்டர் கம்பேர் செய்யணும் .
ta
indictts_ta_male
3.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02862.wav
புறநானூறு தனி மனிதத் தகவல் தொடர்பு , குழத் தொடர்பாகிப் பின்னர்ப் பொது மக்கள் தொடர்பாக மாறியது .
ta
indictts_ta_male
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02863.wav
தலைவனும் அம்மூவரும் , ஈட்டிகளைச் சரித்துப் பதி வைத்து சகோதரர் இருவர் மீதும் பாய்ந்து வந்தார்கள் .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02864.wav
ஆனால் , அது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அவரிடம் சொன்னேன் .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02865.wav
மாதிரி ஆட்டம் முடிந்த பிறகு ஆடுங்கள் என்று நடுவர் சொல்ல .
ta
indictts_ta_male
3.232
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02866.wav
சரவணனை தொடர்ந்து , உள்ளே வந்த மகேஷ் மவுனமாக , சுவர் ஓரமாக ஒதுங்கி நின்றான் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02868.wav
மற்றவர்கள் பால் பெரிய மனிதப் போக்கைக் காட்டும் மறைமுகப் புன்னகையை அவளுடைய சொற்களில் நான் எப்போதும் உணர்ந்தேன் .
ta
indictts_ta_male
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02870.wav
ஆனால் , தண்டிலத்தில் வளர்ச்சி குறையும் அளவுக்கு வேர்களின் வளர்ச்சி குறைவதில்லை .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02872.wav
தற்சமயம் டெஸ்டினி , ஜார்யா , என்னும் பெயர்களில் அழைக்கப்படும் இணைப்புக் கூடங்கள் இருக்கின்றன .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02873.wav
இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸýக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது .
ta
indictts_ta_male
8.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02875.wav
அளவில் நமது நாட்டு மக்களைவிடக் குறைவான மக்களையே உடைய நாடுகள் , நம்மைவிடப் பல துறைகளிலும் மேலோங்கி நிற்கின்றன .
ta
indictts_ta_male
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02876.wav
வாந்தி தூண்டிகள் நாய்கள் , பூனைகளின் வயிற்றிலுள்ள நஞ்சுகளையும் , அன்னியப் பொருள்களையும் , வெளியாக்க இவை உதவும் .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02877.wav
இவ்வாறு அகில இந்திய மருத்துவ சங்க தேசிய செயலாளர் தரம்பிரகாஷ் கூறினார் .
ta
indictts_ta_male
5.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02880.wav
என்ன யோசனை கன்யா ? கோயம்புத்தூர்லே போய் வேலை பார்க்க எனக்கு இஷ்டமில்லேப்பா .
ta
indictts_ta_male
4.352
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02882.wav
மரக்கட்டைகள் , ரப்பர் ஃபோம் ஆகியவற்றைக் கொண்டு கேலரியை உருவாக்க உள்ளனர் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02883.wav
கெடு முடிவதற்கு முன்பு விமானப் படை மூலம் ஹிட்லர் தீவிரமாகக் குண்டு வீசச் செய்தார் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02884.wav
அவர் முதல் முறைய டைரக்ஷ்ன் பண்ற ஹிட் லிஸ்ட்டில் நான் ஹீரோயினா நடிக்கணும்னு கேட்டார் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02885.wav
மௌனத்தை நோக்கிப் பயணம் செய்யாதவரை , இந்தச் சப்தங்களால் மனிதன் மேலும் மேலும் வன்மத்தை நோக்கித்தான் பயணம் செய்கிறான் என்பதே உண்மை .
ta
indictts_ta_male
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02886.wav
அந்தப்படத்தின் கிராத அர்ஜுனா தயாரிப்பாளர் அவள் மீது இயல்பாகவே வழக்குத் தொகுத்தார் .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02887.wav
கடந்த வாரம் சட்டமன்ற உறுப்பினர் அஃப்சர் கான் தலைமையில் எம் .
ta
indictts_ta_male
3.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02888.wav
இனிமையாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் , சந்தோஷமான ப்ரியா இருக்கிறாளே , அவளை .
ta
indictts_ta_male
4.747
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02889.wav
இதனால் , பசுமை குடில் மூலமாக நாற்றுக்களை உற்பத்தி செய்ய அதிக விவசாயிகள் ஆர்வமுடன் முன் வருகின்றனர் .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02890.wav
பர்மாவைச் சேர்ந்த பௌத்த குரு ஒருவரின் இறப்பிற்குப் பின் அவரது கால் பெருவிரல் கட்டப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு .
ta
indictts_ta_male
7.371
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02892.wav
மூன்று கலைஞர்கள் இடம்பெற்றுள்ள இத்தொகுதியின் வலக்கோடியில் உள்ளவர் வலக்கையை உயர்த்தி , இடக்கையால் முழவை ஒலிக்கிறார் .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02893.wav
பிதாமகன் , இந்தி ரீமேக்கில் விக்ரம் கேரக்டரில் ஹ்ரித்திக் ரோஷனும் சூர்யா கேரக்டரில் சையிஃப் அலிகானும் நடிக்கிறார்கள் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02894.wav
நான் ஸ்ரீரங்கத்துல காலேஜ் முதல் வருஷம் படிச்சுட்டு இருந்தப்போ ஒரு ஃப்ரெண்ட் இருந்தான் .
ta
indictts_ta_male
4.949
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02895.wav
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் , , பேருக்கு மது , கோழிக்கறி விருந்தோடு பணம் பட்டுவாடா நடந்தது .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02897.wav
இல்லாவிடில் இந்த ஜனக்கூட்டம் நம்மை விடாமல் பின் தொடர்ந்து வரும் .
ta
indictts_ta_male
3.584
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02898.wav
உங்களை தினசரி உபசரித்து சாமரம் வீசவேண்டிய நான் , உங்களைப் பார்த்து முகம் திருப்பிக் கொண்டு போனேன் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02899.wav
பத்து மணி ஆனதும் தலை வலிக்கிறது என்று கூறிக் கொண்டு அவனது தனி அறைக்கு போய்விடுவான் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02900.wav
தொடர்ந்து விளையாடிய ஜெயவர்தனே , சமரவீரா இணை மட்டைப்பிட்சில் தங்கள் இஷ்டம் போல் விளையாடினர் .
ta
indictts_ta_male
6.923
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02901.wav
ஒரு முறை தலை மயிரைத் தள்ளிக் கொண்டு நூலகத்துக்குள் நுழைந்தாள் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02902.wav
என்று நிபுணர்கள் ஒப்புக்கொண்டாலும் மாநில நிர்வாகத்திற்கு அவரை நீக்க போதுமான அதிகாரம் இருக்கிறது .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02903.wav
உண்மையில் இது பெண்களை செயற்கை கன்னி திரை வைத்துக்கொள்ள தூண்டுகிறது .
ta
indictts_ta_male
3.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02904.wav
அப்போது நீல நிற மலைச் சிகரங்களை வெண்முகில்கள் தழுவி முத்தமிட்டன .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02906.wav
ராமநாதன் ஒரு ரிக்ஷா கொண்டு வர அதில் அவன் வீட்டில் போட்டு வைக்க வேண்டிய பொருள்களை ஏற்றினோம் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02909.wav
அறிவிலே ஆசை தஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலே ஓர் அற்புதமான கோபுரம் இருக்கிறது .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02910.wav
இந்நூல்களை இயற்றய அண்டிறீக்கிப் பாதிரியார் அச்சுத் தமிழின் தந்தை என போற்றப்பெறுதல் முறையே .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02911.wav
இதற்கிடையில் , இந்தியாவின் இலக்கிய மொழிகளில் தொன்மை வாய்ந்த சம்ஸ்கிருத்தில் பைபிளை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியிலும் பி .
ta
indictts_ta_male
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02913.wav
கல்லை ஊருக்குள் செல்லும் போது அவ்வூரைச் சேர்ந்தவர்கள் எங்கள் ஊரில் குதிரை மேல் ஏறிச் செல்லக் கூடாது .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02914.wav
பின்னர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே தலைமையில் பா .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02915.wav
வின்சென்ட்டின் சென்ட்ரல் ஸ்டுடியோ வருடங்களைப் பற்றிய விவரம் எனக்கு கிடைக்கவில்லை .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02916.wav
மகா சுவாமிகளின் ஆங்கில மொழி அறிவைக் கண்டு சுற்றி இருந்தவர் அசந்து விட்டனர் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02918.wav
ஆகவே , தொடர்ந்து , நான் விஷயத்தைக் கவனிக்க வேண்டும் இதிலே , என்று அவள் விரல்விட்டு எண்ண ஆரம்பித்தாள் .
ta
indictts_ta_male
6.347
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02919.wav
இந்நிலையில் மகாலிங்கத்தின் தாய் தாக்ஷாயினியின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ய போலீஸôர் திங்கள்கிழமை நடவடிக்கை எடுத்தனர் .
ta
indictts_ta_male
9.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02921.wav
செல்வர் இருவரும் தருக்கிழந்து தாழ்வுற்றனர் ஔவையாரும் அதிகமானும் இத்தன்மை வாய்ந்த ஔவையார் ஆண்மையாளரை வாயார வியந்து பாடியுள்ளார் .
ta
indictts_ta_male
10.539
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02922.wav
இந்தச் செய்தி காதில் எட்டியதும் கோபத்துடன் புகுந்து ஹாக்கான் விவகாரத்தை விசாரிக்கிறான் .
ta
indictts_ta_male
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02923.wav
கண்களில் தன் வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு அருகில் வந்த கங்காணி வேலப்பனை மௌனமாக ஏறிட்டுப் பார்த்தான் .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02924.wav
அந்த பிஞ்சின் நெஞ்சில் ஒரு தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
3.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02927.wav
மூர்த்தி எயினன் சபையாரின் கருத்துக்கு உடன்பாடாக தன் தம்பிமார்க்கு நான்கும் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02928.wav
கிங்ஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட முஷர்ரஃப் ஆதரவு கட்சியான பி .
ta
indictts_ta_male
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02929.wav
அவைகளில் சௌரா , சந்தால் , பிரிவு மக்கள் தமது இல்லங்களின் உட்சுவற்றில் ஓவியங்கள் தீட்டுகிறார்கள் .
ta
indictts_ta_male
6.816
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02930.wav
ஹீரோ சரவணன் தொடங்கி , ஹீரோயின் அம்மா சரண்யா வரைக்கும் எல்லோரும் இந்தப் படத்தில் காமெடியன்தான் .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02931.wav
திருமயிலை ராமகிருஷ்ண மடத்தில் துறவியராகச் சேர்ந்த பொழுது பிரபோத சைதன்யர் என்று அழைக்கப்பட்டார் .
ta
indictts_ta_male
7.072
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02932.wav
மாட்டுத் தொழுவம் மட்டும் அப்படியே அமுங்காமல் பக்கவாட்டில் சரிந்திருந்தால் துளசி மாடத்தின் மேலேயே அது சாய்ந்திருக்கும் .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02933.wav
ராமானுஜர் இல்லத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு உடனே உணவிடு அம்மா , அவசரம் என ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாளிடம் கூறினார் .
ta
indictts_ta_male
8.512
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02935.wav
மொத்த தேசத்தையும் இணைக்க வேண்டும் என்று மிகுந்த யோசனையுடன் அந்தக் காரியங்களைச் செய்திருந்தார் .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02939.wav
பாலகிருஷ்ண பிள்ளையைப் பற்றி ஆராய்வாளர்கள் , அவர் இரண்டாவது கொள்கையை ஆதரிப்பவர் என்று கூறுவார்கள் .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02940.wav
விளம்பரம் செலவு குறைவாக இருக்கும் என்றும் கருதுவதால் செழிப்பு நிலை அல்லது மந்த நிலைக்கு கராணமாக விளம்பரத்தை கூறுகின்றனர் .
ta
indictts_ta_male
8.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02941.wav
முதுகுத் தண்டு வளையாமல் கழுத்தைக் கூடிய வரை நேராக வைத்துக் கொண்டிருக்கவும் .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02943.wav
தொழில் மானியம் விவாதம் மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் டாக்டர் இ , எஸ் .
ta
indictts_ta_male
5.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02944.wav
இரண்டு மாதங்களுக்கு முன்புவரை , ஆசிஃப் அலிஜர்தாரி பேநசீர் புட்டோவின் கணவர் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02945.wav
நம்முடைய உடலின் மொத்த எடையில் சதவிகிதம் தண்ணீர் தான் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02946.wav
அவள் அவன் சொல்லாமலேயே தோட்டது பக்க மாடிப்படி வழியே மேலே போகிறாள் .
ta
indictts_ta_male
5.355
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02947.wav
சமீபத்திய உதாரணம் , கலி ஃபோர்னியாவில் உள்ள மோனோ என்ற எரி .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02948.wav
இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ப்ளீஸ்டோசின் யுகம் , ஆண்டுக்கு முன் துவங்கிய ஹோலோசின் யுகம் வரை நீடித்தது .
ta
indictts_ta_male
7.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02949.wav
அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர் .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02950.wav
இரண்டாம் நாள் அங்கிருந்து கால்களால் நடந்து சென்று கங்கைக்கரையை அடைந்தான் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null