file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02951.wav | ரௌலி காரைவிட்டு இறங்கி அடர்ந்த மரங்களுக்கு நடுவே சென்றான் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02954.wav | அவருடைய இரண்டாம் மனைவி மகாதேவி மௌனமாக அதே போல அவரை வெறுப்புடன் பார்ப்பதுண்டு . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02955.wav | இல் கொண்டு வரப்பட்ட ஹெல்மஸ் பர்ட்டன் மசோதா நிலைமையை மேலும் மோசமாக்கின . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02956.wav | ஸாரி மிஸ்டர் சண்முகராஜன் உங்களை இந்த நிமிஷம் டிஸ்டர்ப் பண்றேன் எங்க போன் அவுட் ஆஃப் ஆர்டர் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02957.wav | எங்க கமாண்டர் முக்தயாருக்கு தெரிஞ்சி போச்சி அதனால யாருக்கும் தெரியாம உன்னைக் கண்காணிக்க சொல்லி எங்களை அனுப்பினாரு . | ta | indictts_ta_male | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02958.wav | ஒருநாள் என் அண்ணன் , தன்னுடைய ஃப்ரெண்ட் என்று சொல்லி அவரையே என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02959.wav | அவர் மனைவி லிஸா , யாரிடமும் சொல்லாமல் அந்த ஹிப்பிகளுடன் ஓடிப்போனாள் . | ta | indictts_ta_male | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02960.wav | அதனால் , இந்தக் கேள்விக்கு என் பதில் ஸாரி ! ஒரு பெண் ஆளுமையா மீடியாவில் நீங்க நல்ல ரோல்மாடல் . | ta | indictts_ta_male | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02962.wav | ஹரிணி ! இந்தப் படம் எங்கே வந்தது ? அவன் உடல் ஆடிக் கண்கள் சிவந்தன . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02963.wav | பையரில் உள்ள சாவிப்பலகை பூட்டிக் கொள்ளும் , சிவப்பு பிழை விளக்கு எரியத் தொடங்கும் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02964.wav | பெரிதாய் ஹாரனை அடித்துக் கொண்டே ஒரு கார் அவர்களைத் தாண்டிப் போயிற்று . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02967.wav | ஆமாம் ! அவள் பஞ்சனை எவ்வளவு சுகந்தத்துடன் கமழ்ந்தது ! பிணத்தின் மேல் சுற்றிய துணியை விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தேன் . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02968.wav | யாரும் இவளுடன் பேச்சு வைத்துக்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டாள் , ரஜனி பதிலேதும் பேசவில்லை . | ta | indictts_ta_male | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02969.wav | எங்களுக்கே அவர் கிட்டே கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லும் அவளை வியப்புடன் பார்த்தார் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02970.wav | தினமும் தூங்கச் செல்வதற்கு முன் , பாதங்களில் பாடி லோஷன் தேய்ப்பது இன்னும் அதிக பலனைத் தரும் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02971.wav | குழலை விட யாழை விட இனியது மழலை என்பார் திருவள்ளுவர் . | ta | indictts_ta_male | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02973.wav | கீசகன் மரணம் , அடையும் செய்தி கேட்டால் , துரியோதனன் சந்தேகப்பட்டு படைகளோடு இங்கு வந்துவிடுவான் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02974.wav | இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ப்ளோரைடு கலந்த நீரை குடிப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் . | ta | indictts_ta_male | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02976.wav | கர்நாடகத்தில் நாகர்ஹொளே காட்டில் , உல்லாஸ் கரந்த் , புலிகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி , அவைகளின் நடமாட்டத்தைப் பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறார் . | ta | indictts_ta_male | 10.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02979.wav | குறிப்பாக ஆட்டோமேடிக் அப்டேட்டை நாம் நிறுத்தி வைத்திருந்தால் என்ற நோட்டி ஃபிகேஷன் பலூன் தோன்றிக் கொண்டே இருக்கும் . | ta | indictts_ta_male | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02980.wav | இவ்வுலோகக் கலவைகள் சாதாரண வார்ப்பு இரும்பைத் தரமுள்ள எஃகுப் பொருள்களாக மாற்றுகின்றன . | ta | indictts_ta_male | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02983.wav | நடக்கும் கதை என்பதால் எல்லா இடத்திலும் ஷாட் வைக்க முடியாது . | ta | indictts_ta_male | 3.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02984.wav | இந்தப் பண்ணைகளில் உள்ள தரை இணைப்பு கவனமாக அமைக்கப்பட வேண்டும் ஏனென்றால் நல்ல தரை இணைப்பு பயனைத் தருகிறது . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02985.wav | காரணம் அழுக்கான ஆடைகளோடு கலைஞர்கள் இருந்து அவர்களோடு பேசினால் , அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வரும் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02987.wav | ஜீவா கத்தியை மடக்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவளைத் தாண்டிக்கொண்டு சென்று கதவைத் திறந்து வேகமாக நடந்தான் . | ta | indictts_ta_male | 7.061 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02988.wav | ஆங்கில அரசு சர் பட்டம் வழங்கி , அவரைக் கௌரவித்தது . | ta | indictts_ta_male | 3.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02989.wav | தொழிற்சாலை தோன்றினால் , பதினாறு கோடி ரூபாய் இண்டஸ்டரி ஸ்தாபிதம் ஆகும் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02990.wav | முஷர்ரஃப் ஏற்கனவே ட்ராய்க்கா முறையில் ஆட்சிய மைக்கலாம் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02991.wav | இதனை சிவராஜ் சிங் சௌகானும் மாநில ஆளுநர் பல்ராம் ஜாக்கரும் கண்டு களித்தனர் . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02992.wav | நம் அரசாங்கம் எல்லா விஷயத்திலும் சட்டம் அமைத்து நல்லாட்சி நடத்த முடியும் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02993.wav | நானும் கவரில் பிரசாத லட்டு , வடையைப் போட்டு , மறுநாள் காலை கிளம்பும்போது எடுத்துக் கொள்ளலாம் என்று ஃப்ரிஜ்ஜில் வைத்தேன் . | ta | indictts_ta_male | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02994.wav | டிஜிட்டல் வேவ்ஸ் என்கிற ஹேர்க்கட்டுக்குதான் இளம் பெண்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு . | ta | indictts_ta_male | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02995.wav | இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி , அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்தார் ஆர் . | ta | indictts_ta_male | 4.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02996.wav | உடன் போக்குத் தொடர்பாகத் தோழி தலைவியிடம் பேசுவதாகக் குறிப்பு உள்ளது . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02997.wav | ஹோமர் எனும் மாபெரும் கவிஞனால் படைக்கப்பெற்ற இக்காவியங்கள் தரும் அரசியல் செய்தி கவனத்துள் கொள்ள வேண்டிய ஒன்றாகும் . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02998.wav | பரிசோதனை முடிவை வாங்கச் சென்றபோது , அந்தப் பெண் மருத்துவர் சொன்னார் , ஹர்ட்லாம் நார்மலா இருக்கு . | ta | indictts_ta_male | 5.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03000.wav | லம்பானி இனத்தவர் வாக்குகளும் , லிங்காய சமூக வாக்குகளும் பாஜக வேட்பாளர் ரேவுநாயக் பௌமகிக்கு அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது . | ta | indictts_ta_male | 9.451 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03001.wav | என்னுடைய எண்ணமெல்லாம் , தமிழக மக்கள் மற்றும் கர்நாடக மக்கள் அமைதியான முறையில் உறவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03003.wav | இதேபோல ஓர் அமைச்சரவையில் ராஜீவ் காந்தியின் தலைமையில் பதவி ஏற்றது . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03004.wav | மத்திய அரசு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்துத் தரமான , நல்ல பரந்த கல்வி முறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03005.wav | ஷாகுல் அங்கே இல்லாத நேரம் பார்த்து அவருடைய அண்ணனிடம் விவரங்களைச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் . | ta | indictts_ta_male | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03007.wav | ஹரியாணா மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை எப்போதும் குறைவாகவே உள்ளது . | ta | indictts_ta_male | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03008.wav | இக்கதைக் கவிதைகளில் கௌதமன் அகலிகைக்கும் , இந்திரனுக்கும் சாபம் தரும் செயல் இடம் பெறவில்லை . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03009.wav | அவர் ஆன்மா சாந்தியடைய அவள் கட்டாயம் அவரைப் போலவே தன்னலம் கருதாமல் வாழ்ந்தாக வேண்டும் . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03010.wav | பஞ்சாப் அணி முன்னதாக பஞ்சாப் அணி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்களைச் சேர்த்தது . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03012.wav | கேரளாவில் கோழிக்கோடு அல்வா தவிர நேந்திரம் பழத்தால் செய்யப்படும் அலுவா வும் ஃபேமஸ் . | ta | indictts_ta_male | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03013.wav | ஹாமில்ட்டன் சுற்றில் எல்லாப் புள்ளிகளுக்கும் ஒருமுறை போய்விட்டு கடைசியில் புறப்பட்ட இடத்திற்கே வரவேண்டும் . | ta | indictts_ta_male | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03014.wav | சோற்றுக் கற்றாழை , காட்டில் வளரும் இலை தழைகள் , கிழங்குகள் இவற்றை ஏற்கனவே அவள் அரிசிக்குப் பதிலாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டாள் . | ta | indictts_ta_male | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03015.wav | குடமுழா நந்தீசனை வாசகனாகக் கொண்டார் என அப்பர் தேவாரத்தில் கூறியுள்ளார் . | ta | indictts_ta_male | 5.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03017.wav | பணக் கஷ்டம் என்று உம்மிடத்தில் வந்தால் இல்லை என்று கூறாது கொடுத்து உதவினீர்கள் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03018.wav | மதுரை நாயக்க அரசர்கள் ஆட்சி நடத்தபோது , தெலுங்கு மொழியின் மேலாண்மை தமிழை அடக்கியாளத் தொடங்கியது . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03019.wav | ஃபுட் ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றிய கேத்தரின் மர்ஃபியை நான் ஜனவரியில் ஹவானா சென்றிருந்த போது சந்தித்தேன் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03021.wav | சீச்சகன் எழுந்து முகம் கழுவி , சிங்காரமாய் உடுத்திக்கொண்டு , சைரந்தரியைத் தேடினான் . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03022.wav | எதையும் தனியே நின்று செய்ய முடியாமல் ஒரு கோஷ்டி சேர்ந்தார்கள் . | ta | indictts_ta_male | 4.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03024.wav | அதுதான் வாசக நுண்மை பெற இலக்கியம் மேன்மை பெற உதவும் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03025.wav | அண்மையில் , ராமுலஸ் வீட்டருகே உடும்பு பிடிக்க வங்கு ஒன்றினுள் கைவிட்ட இருளர் ஒருவரைக் கண்ணாடி விரியன் கொத்திவிட்டது . | ta | indictts_ta_male | 7.467 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03026.wav | எவ்வேளவு கச்சிதமாக , திறமையாகச் செயல்பட்டார் ! சீராகவ ஆக்ஸிஜன் குழாயை அணைத்தார் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03028.wav | பிரேமாபேன் இவ்வளவு சுளுவாக தோல்வியை ஏற்பாரா ? வகுப்பில் எப்போதும் எல்லோருமே ஆஜராக இருக்க வேண்டும் என்ற பெரும் ஆவல் அவருக்கு . | ta | indictts_ta_male | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03030.wav | எந்தவொரு புற நிர்ப்பந்தத்துக்கும் வளைந்து கொடுக்காத நெஞ்சுரம் அவரிடம் இருந்தது . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03031.wav | தேய்பிறை அஷ்டமி நாட்களில் அர்ச்சனை செய்து மிளகு சாதம் சாத்தி வழிபட்டால் நற்பலன் ஏற்படும் . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03032.wav | மனித ஜீவனின் நினைவு எப்போதுமே வெறும் நினைவாக இருக்க முடியாது . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03033.wav | ஆகையால் ஒதெஸ்ஸாவில் நீண்டகாலம் தங்கி இரு்கக எனக்கு விருப்பம் இல்லை . | ta | indictts_ta_male | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03034.wav | இதை கவனிக்கும் ஒரு உலகப் பொதுவான மனதிர் நம்நாட்டை ஏழை நாடு என்று நிச்சயம் சொல்ல மாட்டார் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03035.wav | நெற்றி நிலம்பட தரையில் குனிந்து அர்ஜூனனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03037.wav | ஆசிரமம் திரும்பியதும் மேஜையில் மீதமிருந்த பைல்களில் குறிப்பு எழுதிக் கையொப்பமிட்டார் . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03039.wav | இன்னிக்கி வரைக்கும் அப்பா சொன்ன விஷயங்களை ஃபாலோ பண்ணிட்டு வர்றேன் . | ta | indictts_ta_male | 3.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03040.wav | கள்வனுக்குக் கொலைத் தண்டணை விதித்தது ஏன் என்ற வினாவும் நம்முள் எழுகின்றது . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03041.wav | மறுநாள் காலையில் என்னிடம் , என்ன ஐயா ! வீட்டு ஞாபகம் வந்துடுச்சா ? என்றார் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03042.wav | இக்கலை விழாவில் கருத்தரங்கம் , கலை நிகழ்ச்சி , விருது வழங்குதல் , உரைவீச்சு எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03043.wav | வெர்ஜீனியாஃவுல்ப் நாவல்களைப் பற்றி ஒரு திறனாய்வாளர் சொல்வது இங்கு நோக்கத்தக்கது . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03044.wav | பெர்ஸி பிரௌன் வெளியிட்ட எனும் நூல் இன்றளவும் இந்தியக் கட்டடக்கலை நூல்களுள் சிறந்து விளங்கி வருகிறது . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03046.wav | லிபரலிசம் கொள்கைக்கு ஆதரவான கருத்துக்களை லாக் , ஹாப்ஸ் , கலிலியோ , ஹார்வே போன்றவர்கள் ஆதரித்து எழுதினார்கள் . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03047.wav | ஆம் ! இத்தகைய மனிதனின் ஆன்ம சுதந்திரம்தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நம்பிய சுதந்திரம் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03048.wav | வீரர்களை இவை இனம் கண்டுகொண்டு அவர்கள் பக்கங்களில் போய் நிற்கும் . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03049.wav | தைப்பிங்கில் இருந்து தனியாக ஆக்கிச் சாப்பிட்டு டியூஷன் நடத்தி அன்னத்துக்கு அலுத்து விட்டது . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03050.wav | இதற்கு எதிராக ஒரு மனுவினை ராஜாராம் மோகன்ராயும் அவரது நண்பர்களும் அளித்தனர் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03051.wav | எஃபிலிம் பை ஜெயம்ரவி ! போன வருஷம் என் படம் தமிழ்ல ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை . | ta | indictts_ta_male | 5.067 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03052.wav | ஆனா , நீங்களா வந்து வற்புறுத்தி பணத்தைக் கொடுத்துட்டு என்னை ஃப்ராடுனு சொன்னா எப்படி ? ஒரு வேலை நடக்கணும்னு பணம் கொடுக்கிறாங்க . | ta | indictts_ta_male | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03053.wav | மலைபோல குவிந்திருந்த இலைகளில் ஒவ்வொன்றாய் எடுத்து ஜோடி பார்த்து பூட்டு , பூட்டாய் எடுத்து அடுக்கினான் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03054.wav | என்னிடம் தனியாக வந்து , எப்படியும் நாளன்னைக்கு டேக் ஆஃப் என்றாள் . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03055.wav | உண்டெனின் , அவை ஸ்வயமாகப் பிரகாசிக்வோ தமக்குள் பரஸ்பரம் அறியவோ அறிபடவோ இயலா . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03056.wav | பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு , அதன் வழியாக உற்சவமூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03057.wav | நர்ஸரிக்குப் போய் அவர் அக்காவையோ , அக்கா கணவரையோ கட்டிக் கொண்டு , நிம்மதியாக ஒப்பாரி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03058.wav | தஞ்சாவூர் பத்தி நீங்க எழுதற புத்தகம் எப்போ முடிப்பீர்கள் ? என்கிறேன் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03059.wav | நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் , விடுதலைக்கு முன்னரும் பல இடங்களில் தன் பேச்சால் உலகைக் கவர்ந்தவர் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03060.wav | அவர் ஃப்ரீயானதும் உங்களுடன் பேசுவார் என்ற பதிலையே கிளிப்பிள்ளை போல் சொன்ன படியே இருந்தது கூலாய் . | ta | indictts_ta_male | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03062.wav | சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினான் ஒரு மாணவன் . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03064.wav | எனவே ஞாயிறு ஓராண்டில் வான் மண்டிலத்தை ஒரு முழுச்சுற்று சுற்றி விடுகிறது . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03065.wav | உங்கள் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் என்ன பாடப்பிரிவு கிடைத்துள்ளது என பாருங்கள் . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03066.wav | இன்னார் மகள் என்பதையும் சொல்லி அண்ணன் பெயர் வேலைவிவரம் எல்லாம் சொன்னாள் . | ta | indictts_ta_male | 4.757 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03069.wav | அவனுடன் தானியா பழகிய விதம் ஒரு வகையில் எங்கள் எல்லோரையும் உயர்த்தியது . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03070.wav | வரலாறு என்பதன் அடிப்படையில் தான் மனிதனுக்குள் வந்து சேர்ந்துள்ள கலைகள் , மெய்யியல் என்று தொடங்கிப் பலவற்றையும் நாம் பேசமுடியும் . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03071.wav | அந்த இடத்தில் , ஒரு நொடிக்கு கோடி டன் ஹைட்ரஜன் எரிந்து , ஹீலியமாக மாறுகிறது . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03072.wav | எஞ்சிய மூன்று மாகாணங்களில் காங்கிரஸ் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய இடங்களில் இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது . | ta | indictts_ta_male | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03074.wav | எதிர்கால விற்பனைச் சௌகரியங்களின் நிலை வாகனப் போக்குவரத்தில் அதிவேகம் ஒரு அடிப்படைத் தேவை . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03076.wav | இருந்த கடனை எல்லாம் அடச்சிட்டு புதுசா நிலம் வாங்க ஆரம்பிப்பான் சம்சாரி . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03078.wav | கம்பனோ தமிழர் அதனை மதியார் என்பதறிந்து , இந்திரனின் சூது தெரியாது அகலிகை தவறினாள் என்று எழுதினார் . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03079.wav | சுமங்கலிகள் அனுஷ் டித்தால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் ; மாணவர்கள் அனுஷ் டித்தால் கல்வி வளம் பெருகும் . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03080.wav | என்ன விசேஷம் என்றால் , சிலின்டிரிக்கல் வடிவில் இருப்பதால் , இதன் நடுவில் ஒரு லிஃப்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03081.wav | இதில் , படகில் பயணம் செய்த பதினாறு இந்தியர்கள் உட்பட முப்பது பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.