file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03082.wav | உணவு நிறுத்தும் காலம் நான்காம் நாளிலோ ஐந்தாம் நாளிலோ இவை உணவு உட்கொள்ளுவதை நிறுத்தி விடுகின்றன . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03084.wav | எனவே , இவரது சக்சஸ் ஃபார்முலா எது என்று அறிய அனைவருமே ஆவாலாக இருக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03085.wav | தமிழில் இதே மாதிரி பெஸ்ட் படங்களை வாசகர்கள் எழுதி அனுப்புங்களேன் ! எனக்கும் என் பாய் ஃப்ரெண்டுக்கும் செட்ஆகவில்லை . | ta | indictts_ta_male | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03087.wav | ஹேபர்லாண்ட என்பவர் ஆம் ஆண்டு இலையிடைச் செல்களின் மூலமாக சர்வ வல்லமை கொள்கையை நிருபிக்க முயன்றார் . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03088.wav | அவங்களுக்கு எல்லா உதவியும் ஏற்பாடு செய்யக் காத்திருக்கிறோம் ! என்கிறார் ஜெயபாலன் . | ta | indictts_ta_male | 4.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03089.wav | பகுஜன் சமாஜ் கட்சி பல்வேறு மாநிலங்களில் அதிரும் வகையில் கால் பதித்து இருக்கிறது . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03090.wav | ஆயுள் வேதத்தின் மிகச் சிறந்த நூல்களில் பல பௌத்த சமண முனிவர்களால் இயற்றப் பட்டவை என்பதே உண்மை . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03091.wav | துணைப் பாத்திரங்கள் பிச்சாண்டிக் கவுண்டரை மையமிட்டு மிகச்சிறிய கதை நிகழ்வை மையமிட்டு நாவல் அமைகிறது . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03093.wav | உலகின் மற்ற அணிகளை விட , அசத்தலான பேட்டிங் வீரர்களை கொண்டுள்ளது . | ta | indictts_ta_male | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03094.wav | கோயிலில் ஹிரோ குண்டு வைப்பதும் , தனியாளாக அவரே அதை எடுப்பதும் எல்லாம் காதுலபூ . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03095.wav | அதிலும் எங்கள் பேட்டைப் பக்கம் ஒட்டிய போஸ்டருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அது எங்கள் கௌரவப் பிரச்னை . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03096.wav | சுவரில் இருக்கும் சுவிட்சை ஆஃப் செய்வது என்பதை நினைவில் கொள்ளுங்கள் . | ta | indictts_ta_male | 3.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03097.wav | உண்மை விடை தெரியாமல் ஊக அளவிலேயே விடை தந்துவிட முடியும் . | ta | indictts_ta_male | 4.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03099.wav | இம்மூன்று நௌலிகளும் தனித்தனியே சித்தியான பிறகு , மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக விரைவாகச் செய்து பழக வேண்டும் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03100.wav | சாதாரண சிவப்பு பிளாஸ்டிக் தோடுகளைப் போட்டுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார் சீதாப்பாட்டி , ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் . | ta | indictts_ta_male | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03102.wav | நீ அழகாகவும் பேசுகிறாய் ! ஒரு வாரத்திற்கு சந்தோஷ் கீதாவின் புராணத்தையே பாடிக் கொண்டிருந்தான் . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03104.wav | வெஜினர் இயற்றிய கண்டங்களும் கடற் பள்ளங்களும் தோற்றம் என்னும் நூல் புயல் போன்ற விவாதத்தைக் கிளப்பிற்று . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03105.wav | மஞ்சுவை உன்னுடைய மந்திரிபோல் வைத்து நீ அனுசரித்துப் போகவேண்டும் என்றார் பண்ணையார் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03106.wav | காப்பியை அருந்திய பிறகு கலைந்து கிடந்த அவளது தலையை சஞ்சீவ் கோதிவிட்டார் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03108.wav | காம உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ஆபாசக் காட்சிகள் நிறைந்த திரைப் படங்களுக்கு மக்கள் திரளாக வருகின்றனர் . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03109.wav | மணி நேரம் சென்ற பின் அந்த எண்ணெயை வடிகட்டி தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளிக்கவும் . | ta | indictts_ta_male | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03110.wav | மேலே சொன்ன தெல்லாம் இல்லா விட்டால் என் பௌதிக உடம்பு அந்த இடத்துக்குப் போயிருக்காது என்பது இதன் பொருள் . | ta | indictts_ta_male | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03111.wav | குடியரசு வீரர் ராடெக் ஸ்டெஃபானெக் என்பவரை என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனார் ரோடிக் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03112.wav | பிச்சைப் பர்னாந்து அவனை பார்க்க நேரிட்டால் என்னவோ சொல்லிக்கொண்டு தேங்காய் கீறியை எடுத்துக் காமிப்பார் . | ta | indictts_ta_male | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03114.wav | நமச்சிவாயம் என்று சொல்வோமே என்ற அகத்தியர் நாரதர் டூயட்டை எழுதினார் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03115.wav | ஏமாற்றிய வெட்டோரி அதிக எதிர்பார்த்து ஏமாற்றிய நியூசிலாந்து வீரர் என்றால் அது கேப்டன் வெட்டோரி தான் . | ta | indictts_ta_male | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03116.wav | பிளின்டாஃப் , ஹார்மீசன் முறையே மற்றும் விக்கெட்டுகளை கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா ஓவர்களில் ரன்களுக்கு சுருண்டது . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03117.wav | அவ்வளவுதானா ராஜீ ! வெறும் வருத்தம் தானா ? அவன் விரக்தியுடன் கேட்டான் . | ta | indictts_ta_male | 4.469 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03118.wav | தம் கைக்குக் கிடைத்த கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் அவர் வைத்துப் பார்த்தார் . | ta | indictts_ta_male | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03119.wav | இவற்றுள் பதிஞானம் என்பது தெய்வீக நால்வர் போன்று ஒரு சிலருக்கு மட்டுமே உண்டாவது . | ta | indictts_ta_male | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03120.wav | ஜெல்லினெக் மாறு மின்றோட்டத்தால் ஏற்பட்ட மின்காயங்களை விவரித்தார் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03121.wav | நாளை ஜெயலலிதா வந்தாலும் , இதைவிட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03122.wav | இதில் நான் கடைசியாக பார்த்த படம் வுடி ஆலனின் மான்ஹாட்டன் என்ற கருப்பு வெள்ளைப் படம் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03123.wav | இத்திட்டத்தின் கீழ் வரி செலுத்தியோர் வீதம் அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இல்லை . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03125.wav | குட்டி ஈன்று ஆட்டை அறுத்த கறியைப் பங்கீடு செய்து சமைப்போரும் உண்டு . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03128.wav | ஒவ்வொரு படம் பண்ணும் போதும் பெஸ்ட் தரணும்னு தான் உழைச்சேன் . | ta | indictts_ta_male | 3.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03129.wav | அவளைப் பார்த்து புன்னகைத்தவன் , குனிந்து உச்சந்தலையில் குட்டியாக முத்தமொன்றைத் தந்து விட்டு பாத்ரூமுக்குப் போனான் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03130.wav | ஜெயமோகனைக் கூர்ந்து படிப்பதற்கு இந்தத் தார்மீக உணர்வும் ஒரு காரணமாக நிற்கிறது . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03131.wav | நேசப் படைகளின் தலைமையகம் மூடப் படுவதாக ஜெனரல் ஐசன்ஹோவர் அறிவித்தார் . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03132.wav | சுசித்ரா எப்போதுமே ஆண்கள் அயர்ன் பண்ண டிரெஸ் போட்டு பெர்ஃப்யூம் போட்டுக்கிட்டு நீட் அண்ட் கிளீனா இருந்தாவே நல்லா இருப்பாங்க . | ta | indictts_ta_male | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03133.wav | என்னை யெண்ணும் ஆசையும் இகழ்ந்து யான் பிழைக்கவேணும் என்பதுதான் நமது மன்றாட்டு . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03134.wav | பீட்டர் சிடில் தவிர , டக் போலிங்கர் , பில் ஹைஃபன்ஹாஸ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர் . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03135.wav | அதுவரை கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவது பற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை அவள் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03136.wav | இந்த விஷயத்தில் ரோகிணி மசியற மாதிரியில்லை ஐ அப்ரிஷியேட் ஹெர் டிஸிஷன் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03137.wav | கோடி நிறுவனமா ஹிண்டல்கோவுக்கு தலபிரா நிலக்கரி சுரங்க வயல்களை ஒதுக்கீடு செய்தது பற்றியது . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03140.wav | ஃபேன்ஸி புடவைகளில் இருப்பது போன்ற பார்ட்ர் , எக்ஸ்ட்ரா அழகைத் தருகிறது . | ta | indictts_ta_male | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03141.wav | அவன் வேலை பார்க்கும் இங்கிலீஷ் கப்பல் அப்படி வேலை வாங்குகிறது போலும் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03143.wav | மோட்டார் எனப்படும் கருவியிலும் ஆர்மச்சூர் என்னும் பகுதி ஒன்று உண்டு . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03144.wav | ஆனால் , சில பொருள்கள் பல இடங்களில் உண்டாகி ஹார்மோன்களின் செயல்களைப் புரிகின்றன . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03145.wav | சையாம் தாய்லாந்து சையாமியப் பழைய பௌத்த வரலாறும் கம்போடிய வரலாற்றைப் போன்றதே . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03147.wav | ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன் விடுதலைப் புலிகள் மீது அமோக அன்பும் ஆதரவும் இருந்தது . | ta | indictts_ta_male | 6.517 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03149.wav | எல்லாம் பளிச்சுனு ஞாபகம் இருக்கா ? மகேஷின் கண்கள் மறுபடி செருக்கிக் கொண்டன . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03152.wav | எனக்குத் தெரிஞ்சே முன்ன நான் படித்தபோது ஹாஸ்டலில் பூரிகூடச் செய்ய மாட்டார்கள் . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03153.wav | ஜானகி ! அதை நான் விரைவில் தெரிந்துகொள்ளும் காலம் வந்து விட்டது . | ta | indictts_ta_male | 3.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03154.wav | தேசிகன் அறங்காவலர் , கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் இந்தியா , உலகம் முழுவதும் பல நாடுகள் திவால் ஆகி வருகின்றன . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03158.wav | வாசற் கதவைத் திறந்து கொண்டு புகை போன்றதோர் உருவம் உள்ளே நுழைவதைக் கண்டான் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03159.wav | காதல் திருமணம் மட்டுமில்ல , எந்தத் திருமணமா இருந்தாலும் அது சக்சஸ்ஃபுல்லா போகணும்னா அன்பால மட்டும்தான் முடியும் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03161.wav | தன் வேட்பாளர்களில் பலரையே அவருக்குத் தெரியாது என்கிறார் டான் நாளிதழின் ரெசிடெண்ட் எடிட்டரான ஜாஃபர் அப்பாஸ் . | ta | indictts_ta_male | 8.011 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03162.wav | காஞ்சி ஆறு எனப்படும் நொய்யல் ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03163.wav | அதுவே இப்ப என் பேர் ஆகிடுச்சு ! நடுவுல ஒரு படத்துல ஹீரோவா நடிச்சீங்க போல ? அய்யோ ! அது வேணாமே சாரு . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03164.wav | விழாவில் கலந்து கொண்டு கலைமாமணி ஏர்வாடியார் , கௌதம நீலாம்பரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03166.wav | அவற்றுக்கு அவர் சரியான பதில்களைச் சொல்லிவிட்டால் , உங்களில் எவருமே அவரை பிரம்ம ஞானத்தில் வெற்றி கொள்ள இயலாது . | ta | indictts_ta_male | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03167.wav | ஏன் பௌத்தர்கள் அனாத்மா அல்லது தன்னலமின்மை என்னும் கொள்கையை நம்புகிறார்கள் என்பதனை இப்பொழுது சொல்லி முடித்துவிட்டேன் . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03168.wav | இந்த இயல்பினை அகநானூற்றிற் காணப்படாத அரசர்கள் பலரின் பெயரை அகநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம் என்பதை ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர் . | ta | indictts_ta_male | 9.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03169.wav | ஈழப் பிரச்னையில் வடக்கத்தியப் பத்திரிகைகள் கையாண்ட மௌனத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03171.wav | உத்தியோக விஷயமாக இருப்பதனால் அதை எதிர்த்துப் பேசும் தைரியம் அம்மாவுக்கு ஏற்படவில்லை . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03172.wav | என் குரு என்னை எப்போதும் வஞ்சிக்க மாட்டாருங்கிற நம்பிக்கையில தான் என் கட்டைவிரல் போன பிறகும் பயிற்சியைத் தொடர்ந்தேன் . | ta | indictts_ta_male | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03173.wav | அவர் இஷ்டத்துக்கு விரோதமாக நடக்காதே , ஜீவா , என்று தன் குரல் ஒலிப்பது அழகியின் செவியில் விழுந்தது . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03174.wav | இதற்கிடையில் அஃப்சல் உள்ளிட்ட நான்கு பேரை தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவு கைதுசெய்தது . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03175.wav | யாராலும் குத்தஞ் சொல்ல முடியாத ஒரு மனிதர் உண்டுன்னா , அது புத்தர்தான் . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03176.wav | பெண்ணே முன்னோர்கள் செய்த பெரும் தவப் பயனால் , நான் இவ்விடம் எழுந்தருளி இருக்கின்றேன் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03177.wav | இவற்றைக் காணும்போது இவ் ஓவியங்களை இரும்புக் காலத்தவை எனக் கணிக்கலாம் . | ta | indictts_ta_male | 4.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03178.wav | பகவத் கீதை ஸ்லோகங்கள் தவிர வேறு சப்தமின்றி அமைதியான சூழ்நிலை உள்ளுக்குள் உறைந்திருந்த சோகத்துடன் மௌனமாய் அமர்ந்திருந்தார் ராமுடு அத்தை . | ta | indictts_ta_male | 9.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03179.wav | ராஜம் சீதாராமன் தமிழகத்தின் முதல் குழந்தைக் கவிஞர் ஔவையார் என்று பார்த்தோம் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03180.wav | பிரசாத் நிலைமையை மிகச் சீராக கையாண்டு சில நிமிடங்களில் தீர்வு கண்டார் என்கிறார் லதா . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03181.wav | ஊஹும் ! இத்தனைக்கும் அன்று காலை , ஆலயத்தின் மணி ஒலிப்பதற்கு முன்பே அவனுக்கு விழிப்பும் தெளிவும் வந்துவிட்டன . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03182.wav | இங்கு அவர்கள் வளர்ச்சிப் பணிகள் உட்பட மாவட்ட நிர்வாகத்தை ஏற்க வேண்டும் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03183.wav | பிறகு வீட்டிற்கு எப்படித் திரும்பி வந்தாள் என்று அவளுக்கேத் தெரியாது . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03184.wav | மெதுவாகவும் , நல்ல வெள்ளை நிறத்தோலும் , வெள்ளையான இனிப்புள்ள மிருதுவான சதைப் பற்றும் கூடியது . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03185.wav | உயிர்ப் பிச்சை கேட்கும் கொடியவன்போல் தளர்ந்து போகையில் , குளிர் இவ்வேளை நாடியைத் தடவி உச்சி முகரும் . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03186.wav | சனி விரலோடு ஒப்பிடுகையில் மற்ற விரல்கள் எந்த அளவுக்கு நீளம் , குட்டையாக இருக்கிறது என்று மதிப்பிட்டுத்தான் பலன் சொல்வது வழக்கம் . | ta | indictts_ta_male | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03187.wav | எவரும் தானிருக்கும் நிலையில் தான் சந்தோஷத்தைத் தேடும் முறையை உயர்த்திக்கொள்ள முடியும் . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03188.wav | மரகதம் தன் சொந்தப் பெண் ரஞ்சிதத்துக்குப் பால் கொடுத்து வளர்க்கவில்லை . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03190.wav | கடந்த காலடி எடுத்து வைத்த இவர் , தனது திறமையால் கேப்டன் அந்தஸ்துக்கு முன்னேறினார் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03191.wav | மீரா , அவனது விரலைப் பரிசோதித்துக் கொண்டே மிருதுவான குரலில் கேட்கிறாள் . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03192.wav | அம்பேத்கர் பிறந்த நாள் விழா மொரப்பூர் மொரப்பூர் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03193.wav | தாழ்ந்த ஜாதியாருக்குப் பள்ளிக்கூடம் போட்டுப் பாடஞ்சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யும் . | ta | indictts_ta_male | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03195.wav | அதைப் படிக்கும்போது நாமும் ஒரு அமானுஷ்ய உலகில் சஞ்சாரம் செய்வதைப் போலத் தோன்றும் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03196.wav | குட்டைத் தலைப்பின் ஒரு நுனியை இழுத்து முதுகின் அரைவாசியை மூடிக்கொண்டு , குதியுயர்ந்த மிதியடிகள் ஒலிக்க அவள் படியிறங்கிச் சந்தில் நடக்கிறாள் . | ta | indictts_ta_male | 8.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03198.wav | சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸýம் வெற்றி பெற வேண்டும் என்பது மறைமுக ஒப்பந்தம் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03199.wav | நேச்சுரல் வயகரா ! பண்டைக் காலம் முதல் ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வருகிறது . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03201.wav | வ்ல்லபை தீர்த்துக்கட்ட அவனோட பிஸினஸ் வழியிலேயே போய் அந்தோணின்னு சொல்லி ஹோட்டல் யாத்ராவுக்கு வரவழைச்சி காருக்குளே கதையை முடிச்சேன் . | ta | indictts_ta_male | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03202.wav | சொல்லப்போனால் குழந்தையின் முதுகில் ஏதாவது ஒரு பகுதியில் நிறைய முடி காணப்பட்டால் அது ஸ்பைன பைஃபிடாவாக இருக்க வாய்ப்பு உண்டு . | ta | indictts_ta_male | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03203.wav | கவிதை பஞ்சே மங்கேசராவ் அவர்களின் படைப்புகளில் அடுத்து நாம் காண வேண்டியது அவருடைய கவிதைபாடும் திறனை . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03204.wav | நிஜ வாழ்க்கையில் எப்படி ? நான் ரொம்ப சீரியஸ் டைப்புங்க ! பொதுவா காமெடி நடிகர்கள் ப்ராக்டிகல் லைஃப்லே சீரியஸாத்தான் இருப்பாங்கன்னு சொல்வாங்க . | ta | indictts_ta_male | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03205.wav | தேவர்கட்கு ஞானம் புகட்ட தோன்றியவர் இறைவன் வழிபட தீராத துன்பம் யாவும் தீரும் தலம் . | ta | indictts_ta_male | 6.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03206.wav | இவ் ஆரம்ப நிலையினைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளைப் பிரயோகித்து எதிர்கால நிலையினை மதிப்பீடு செய்தல் . | ta | indictts_ta_male | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03207.wav | அவங்க சில ரௌடி ஆசாமிகளை அனுப்பி எங்களைத் தீ்த்துக்கட்ட முயற்சி பண்ணாங்க . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03208.wav | அப்போதுதான் ஆண்ட்ரூ சிமோண்ட்ஸ் அந்த இடத்திற்கு வந்து , ஏன் ஹர்பஜன் தனது அணி உறுப்பினரை அடித்தார் என்று அதட்டினார் . | ta | indictts_ta_male | 7.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03209.wav | தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகப் பதவி வகித்தவர் தமிழருவி மணியன் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.