file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03210.wav
ஒவ்வொரு இடைவினை வகையும் எத்தனை முறைகள் காணப்பட்டன என்பதை கணக்கிட்டு இதனை சதவீதத்தில் குறிப்பிடலாம் .
ta
indictts_ta_male
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03213.wav
தற்போது புதிய மனைவி டிம்பியுடன் மாலத் தீவில் தேனிலவு கொண்டாட மகாஜன் முடிவு செய்துள்ளார் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03214.wav
டெல்லி நைட் பிளேன்ல வேற ரெண்டு யூனியன் டெபுடி மினிஸ்டர்ஸ் , நாலு எம் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03215.wav
டிராஃபிக் சிக்னல் , கரம் மசாலா ஆகிய படங்களில் நாயகியாக நடித்த நீதி சந்திரா தான் இந்தப் படத்தின் நாயகி .
ta
indictts_ta_male
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03216.wav
உன் சரித்திரம் உன்னோட அழியட்டும் என்கிறாயா ? கொஞ்சம் சொல்லேன் .
ta
indictts_ta_male
3.595
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03217.wav
ஹுமாயூன் சரிதத்தை எழுதிய குல்பதன் என்ற பெண்மணி தில்தாரின் சொந்த மகளாகும் ; ஹிந்தாலின் சகோதரி அவள் .
ta
indictts_ta_male
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03218.wav
இப்படி நான் சொல்வதால் நகரத்தையும் கிராமத்தையும் வேலிபோட்டுப் பிரிப்பதாக நினைக்கக் கூடாது .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03219.wav
இந்த உலகத்துலே எல்லாரும் இது ஒரு விஷயத்தை மட்டும் சரியா கடைபிடிச்சா போதும் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03220.wav
அக்குழு வானொலி , தொலைக் காட்சிகளுக்குத் தன்னாட்சி வழங்குவது பற்றிய தனது அறிக்கையை வழங்கியது .
ta
indictts_ta_male
6.421
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03223.wav
ஒரு நீண்ட விழுது புலித் தீவிலிருந்த ஒரு மரம் வரை எடுத்துச் செல்லப்பட்டுக் கட்டப் பட்டிருந்தது .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03224.wav
நன்றாக விற்பனை ஆகிறது இந்த வருஷம் வது பதிப்பு வெளி வந்திருப்பது ஒரு சந்தோஷமான சமாச்சாரம் .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03226.wav
சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ஆண்டிலும் , உச்ச நீதிமன்றம் ஆகஸ்டிலும் உறுதி செய்தன .
ta
indictts_ta_male
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03228.wav
வயதில் மூத்த பெண்மணி ஒருவரை சந்தித்து பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள் .
ta
indictts_ta_male
4.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03230.wav
தலையைச் சுற்றியிருந்த பின்னல் முழுவதும் ஒரே மலர் மயமாக விளங்கியது .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03231.wav
அழகு என்றால் புற அழகு மட்டுதான் என்று பலர் அர்த்தம் பண்ணிக் கொண்டு விடுகிறார்கள் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03233.wav
ஆண்டில் இயற்றப் பட்ட பட்லர் சட்டம் கல்விக் கூறுகள் பலவற்றில் மாற்றங்களைக் கொண்டு வந்தது .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03235.wav
எளிய வாழ்க்கை வாழ்ந்து , உயர் சிந்தனையில் ஈடுபடல் என்னும் அவரது குறிக்கோளைக் காலே கண்டிப்பான முறையில் பின்பற்றினார் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03238.wav
உயர்ந்த ஆய்வுத்திறன் படைத் தோரை , வளர்ந்த நாடுகள் ஏராளமான ஊதியம் கொடுத்து நம்மிடம் இருந்து வாங்கிச் சென்று விடுகின்றன .
ta
indictts_ta_male
7.072
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03241.wav
பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் பொதுவான மொழிக்குறி இருந்தால்தான் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03243.wav
தேவகோட்டை நெடுஞ்சாலைப் புகைவண்டி நிலையத்தில் செல்வர்கள் அறிஞர்கள் முதலியோரின் பெருங் கூட்டமொன்று திரண்டு நின்றது .
ta
indictts_ta_male
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03249.wav
தலைவர் விஜயகாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .
ta
indictts_ta_male
3.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03251.wav
போதும் என்று சற்றே கோபம் கலந்த குரலில் சொன்ன குருநாதர் மீது சீடருக்குக் கோபமாக வந்தது .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03252.wav
தர்மங்கள் , நிரந்தர மற்றவை மட்டுமல்ல , அவை உள்ளார்ந்த மெய்ம்மை எதுவும் சிறிதும் இல்லாதவை என்று அவர் போதித்தார் .
ta
indictts_ta_male
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03253.wav
இவனும் வண்டியை நிறுத்தி இஞ்சினை அமர்த்தவே சின்னதாக எழும்பி காலை அரை வட்டம் போட்டு இறங்கினேன் .
ta
indictts_ta_male
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03254.wav
இது ஔவைக் கவிதையின் கடைசி அடியை அப்படியே பின்பற்றிப் போனதால் வந்த விளைவு .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03257.wav
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் விகடன்ல மட்டும் தான் சாத்தியம் .
ta
indictts_ta_male
3.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03258.wav
ஒருவேளை நம்மைப் பிடிக்க அமைக்கப்பட்ட ட்ராப் ஆக இருந்தால் ? வி வில் ப்ரேக் தி மௌஸ் ட்ராப் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03259.wav
நூறு , குழ நிலம் மாவாகவும் , இருபது மா நிலம் ஒரு வேலியாகவும் அமைந்தன .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03260.wav
இம்முறை இப்படிச் சொல்லும் போது ஏனோ அவன் குரல் நடுங்கியது .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03261.wav
சிறிது நேரத்துக்குப் பிறகு மூத்தவன் ஒருவாறு மனத்தைத் திடஞ் செய்து .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03262.wav
அமெரிக்காவில் வேலை பார்க்கிற என்ஜினியர் , மூத்தமகன் கோதண்டத்து மனைவிதான் மாமியாரோட இந்த ஃபிளாட்டில் தங்கியிருக்கா .
ta
indictts_ta_male
7.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03263.wav
ஆபிரஹாம் லிங்கன் அந்த ஊருக்கு வேலை தேடி மட்டும் வரவில்லை .
ta
indictts_ta_male
4.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03265.wav
தமது காலத்தில் சென்னையில் காங்கிரஸ் கூடிய பொழுதெல்லாம் அதனது உபசரணைக் கமிட்டிக்கு உடனே சந்தாவைச் செலுத்தி ஒரு மெம்பராகவே வந்திருக்கிறார் .
ta
indictts_ta_male
9.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03266.wav
அவளுடைய தலைக்கு மேலே , மதில் சுவற்றின் மீது , காவற் படையினர் தணிந்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தார்கள் .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03270.wav
மலையும் குன்றுகளும் அழகூட்டிய கொரியாகவும் , அதன் அற்புதமான மக்களும் தம்மியல்புக்கு ஒத்ததாகப் பௌத்த தருமம் இருக்கக் கண்டனர் .
ta
indictts_ta_male
9.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03272.wav
எனவே மாணவர்களின் நலன் கருதி காலை நேரத்தில் மின் தடை ஏற்படுத்தாமல் மற்ற நேரங்களில் மின் தடை செய்யலாம் .
ta
indictts_ta_male
7.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03273.wav
பெண்களின் , கல்யாணம் என்ற ஏற்பாட்டின் மீது இந்த தூஷணை மூலம் கணேஷுக்கு ஒரு வக்கிரமான இன்பமும் திருப்தியும் ஏற்பட்டது .
ta
indictts_ta_male
8.864
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03274.wav
புல்லுண்ணும் கெண்டை மீன் அதிகமாகத் தாவரங்களை உண்பதால் , சினை முதிர்ந்த ஆண் மீன் கூட பெண்மீன் போன்று தோற்றமளிக்கும் .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03275.wav
கனவில் கண்டதே நிஜமாக நடந்து கொண்டிருப்பதைப் போன்ற பிரமை உணர்வில் தட்டுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03276.wav
அதேபோல் , மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலாவின் நெருங்கிய ஆதரவாளர் சி .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03277.wav
நெற்றியிலும் கண்களிலும் வியர்வை தாரைதாரையாய்க் கொட்ட சாவு கண்ட பீதியில் ஜாஃப் எழுந்து நிற்கிறான் , குதிக்கிறான் .
ta
indictts_ta_male
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03278.wav
இலங்கைப் பிரச்னையில் தொடர்ந்து மௌனம் காத்து வந்த , பிரதான எதிர்க் கட்சியான அதிமுக தனது பாணங்களைத் தொடுக்க ஆரம்பித்தது .
ta
indictts_ta_male
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03279.wav
ரோஸ் நிற ஷூவா ? மூன்று இஞ்ச்ஹீல்ஸா , அல்லது ஹீல்ஸே வேண்டாமா ? எது வேண்டுமானாலும் சரி , உடனே தயாரித்து தருகிறோம் என்பார்கள் .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03281.wav
அதே சமயம் அந்தப் பெண் சரக்கென்று தன் ஸாரியை உதறிப் போட்டு விட்டு அவனை நோக்கி ஓடி வந்தாள் .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03282.wav
சையாம் ஆதிக்கம் வந்ததும் அதன் ஆதரவில் மாறுதல் வேண்டாத தேரவாத பௌத்தம் பிரச்சாரப் பணியைத் தொடங்கிற்று .
ta
indictts_ta_male
7.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03284.wav
இந்தியக் கம்யூனிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் மூன்றாவது அணி ஃபார்முலாவைக் கொண்டுவந்து கார்டன் முன்னால் கடை விரிப்பார்கள் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03285.wav
ஜாதி , சடங்குகள் , பூஜை கோவில் இதிலெல்லாம் என்னைப் போலவே அவளுக்கும் நம்பிக்கை கிடையாது .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03288.wav
மறவர் ஒரு காலத்தில் கௌதம முனிவர் வாணிகப் பொருட்டு வெளியூர் சென்றார் .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03289.wav
லோக்கல்லயே இருக்கும் அயர்ன் வண்டி அய்யப்பனில் ஆரம்பித்து , அமெரிக்க அதிபர் ஒபாமா வீடு வரையில் ஃபோனிலேயே வலம் வருவார்கள் .
ta
indictts_ta_male
8.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03290.wav
பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில் , பள்ளி மாணவ , மாணவிகள் உட்பட ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .
ta
indictts_ta_male
9.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03291.wav
ஒருநாள் , மௌன விரதத்தில் ராக ஆலாபனை வெகு நன்றாக உள்ளமுருகும் வண்ணம் செய்து கொண்டிருந்தார் .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03292.wav
ஆனால் அவர் எழுதிய நாவல்களில் க்ரான் ஃபோர்டு என்பது மிகவும் புகழ்பெற்றது .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03293.wav
நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி , வென்கைவாசல் மெயின் ரோடு , கௌரிவாக்கம் .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03296.wav
அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களு்ககுக் கலைஞர் என்ன செய்தார் என்பதை .
ta
indictts_ta_male
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03297.wav
விக்டோரியா ஆஸ்பத்திரியில் காஷுவாலிட்டி மார்க்கமாக வார்டு நம்பர் ஐந்துக்கு வந்து அங்கிருந்து குருபிரசாத் .
ta
indictts_ta_male
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03298.wav
யான சசி தரூர் , நேற்று முன்தினம் விழிஞ்ஞம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03300.wav
மொபைல் போன் மூலமே மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவதற்கும் வசதிகள் வந்துவிட்டன .
ta
indictts_ta_male
4.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03301.wav
ஆற்றில் நீலா துணிகளுக்குச் சோப்புப் போடுகிற வரை அவன் கரையில் உட்கார்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருப்பான் .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03302.wav
பைனம் டேவிட் கூறுவது போல் வாய்மொழி வழக்காற்றுக்கு ஆதாரம் மக்களே .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03304.wav
குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான் .
ta
indictts_ta_male
4.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03305.wav
நீண்ட காலமாக உள்ள இந்தப் பழக்க வழக்கத்தை ஹரிஜன சகோதரர்கள் மாற்றிக் கொள்வது அவசியம் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03306.wav
வேட்டியை பயன்படுத்தி பூபதி தற்கொலை செய்து கொண்டதாக சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03307.wav
திருப்பதிகம் என்பது தேவாரம் மற்றும் திருவாசகம் போன்று புனிதப் பாடல்களாகும் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03308.wav
மற் றும் கிராஜுட்டி போன் றவை வழங்கப்பட் டுள்ளன .
ta
indictts_ta_male
3.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03311.wav
இது நேரம் பற்றியது என்றால் , மனப்பாங்கு சார்ந்த பிரச்சனையும் ஒன்று உண்டு .
ta
indictts_ta_male
4.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03313.wav
உடனே எஸ்தர் , தன் ஜனத்தின் மீட்பிற்காக மூன்று நாட்கள் உபவாசித்து , திறப்பிலே நின்று ஜெபம் பண்ணினாள் .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03314.wav
இக் கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைந்து வலுவான அணி அமைந்தது .
ta
indictts_ta_male
4.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03316.wav
இவர் போய் சேர்ந்த நேரமோ என்னவோ ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க , இசைப்புயலின் மனது இறக்கை கட்டி பறந்தது .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03317.wav
பிரிவுத் துயரில் நைந்த மாதவி மடந்தை , கோசிகனைக் கூவி , கோவலனைத் தேடிப்பிடுத்து , அவனிடம் தன் வேண்டுதல் மடலைத் தரும்படிக் கோருகிறாள் .
ta
indictts_ta_male
9.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03318.wav
கட்சி நிமித்தமாய் அடிக்கடி வெளியூர் செல்லவேண்டி வந்ததில் ஒரு நாள் வேலையை ராஜிநாமா செய்துவிட்டேன் .
ta
indictts_ta_male
6.475
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03319.wav
இதன் மூலம் மாணவர்கள் அச்சூழலில் என்ன தீர்வு எடுப்பார்கள் என்பது பெரும் பான்மையினரின் கருத்தினால் தெளிவாகும் .
ta
indictts_ta_male
7.275
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03320.wav
இந்து ! வெடித்து தன் புடவையைக் கடித்துக் கொண்டு மௌனமாக அழுதாள் .
ta
indictts_ta_male
3.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03321.wav
அதில் மில்லியன் டாலர் இராணுவ உதவி ; மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03322.wav
ஹென்றிச் ஷில்லிமான் என்ற இந்த ஜெர்மானியர் தான் அகழ்வாராய்ச்சித் துறைக்கு மூலவர் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03323.wav
டிசம்பர் ஆம் நாளில் ஊட்டியில் திராவிட மகாஜன சங்க மாநாட்டை நடத்திக் காட்டியுள்ளார் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03325.wav
கல்யாணத்துக்குப் பிறகு வருஷம் எங்கம்மா அப்பாகூட ஒண்ணாதான் இருந்தோம் .
ta
indictts_ta_male
4.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03326.wav
இது கவ்ரீலாவின் நெஞ்சை இறுகப் பிடித்து நசுக்கிப் பேடிமையுள்ள கட்டியாக்கிப் படகின் பெஞ்சுடன் பிணித்து விட்டது .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03327.wav
பின்னர் அப்போலோ கலம் மூலம் அடுத்தடுத்து விண்வெளி வீர்ரகளைக் கொண்ட குழுவினர் ஸ்கைலாப்புக்கு அனுப்பப் பட்டார்கள் .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03328.wav
வாசன் ஆகியோர் பிரதமரை வரவேற்றப்ப , ராஜ்பவன் டின்னருக்கு முதல்வர் வருவார்லன்னு பிரதமர் கேட்க , ஆமா .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03329.wav
அமைச்சர் மெள்ள தொண்டையைக் கனைத்துக் கொண்டு சஞ்சயா ! இப்பொழுது கடல்வேந்தன் என்மாளிகை அறையில் தானிருக்கிறான் .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03330.wav
அவருடைய வாழ்நாளிலேயே பாதிநாட்கள் அதாவது வருஷங்கள் ஜெயிலிலே இருந்தவர் , உங்களுக்கு அதிகமாக அந்த நேரத்தில் உதவி செய்தவர் .
ta
indictts_ta_male
8.608
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03331.wav
மௌல் வாங்க அர்ச்சகரே , பாதிரியாரே , எல்லாரும் போயி இந்த கதர் கிராமக் கைத்தொழில்கள்லாம் எப்படி நடக்குது .
ta
indictts_ta_male
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03332.wav
ஆனால் , என்னுடைய ஜோடி யார் ? என்று வெளியே சொல்லக்கூடாது என வஸந்த் சொல்லிவிட்டார் என்றார் .
ta
indictts_ta_male
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03333.wav
தன் பார்வையின் சவால் பிளஸ் ஆதங்கம் ஐ ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டும் .
ta
indictts_ta_male
4.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03335.wav
ஒரு கொலைக்காரன் ஒரு ஆயுள் தண்டனை கைதியின் மகன்னு தெரிஞ்சா கல்யாணம் நடக்காது .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03336.wav
பக்கத்திலே ஒரு ஆளு சும்மா உரசிகிட்டே நின்னான் பஸ்சு திடீர்னு ப்ரேக் போட்ட சாக்கிலே கைப்பையாலே விட்டேன் பாரு .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03337.wav
அதைக் கேள்விப்பட்ட ரமேஷ் யோகியின் ஆசிர்வாதம் பலித்தது என்று எண்ணிக் கொண்டான் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03338.wav
ஸில்பாலின் தாளில் சுருக்கம் இல்லாத வகையில் பரப்பிக் கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03339.wav
என்னோட சிலம்பம் மாஸ்டர் ஸ்டீஃபன் ரொம்பவே ஆர்வமாகக் கத்துக் கொடுத்தார் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03341.wav
இதனை அவர் சில நாட்களுக்குப் பின் ஒரு விழாவில் சந்தித்தபோது சொன்னார் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03342.wav
இன்றைய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜிகூட அப்போது , இந்த குற்றம் புரிந்ததாக கூறப்பட்டது .
ta
indictts_ta_male
6.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03343.wav
வடநாட்டுக் கதைகளில் வரும் பெண்கள் இப்படித்தான் முதன் முதலில் ஆண்களை அழைக்கிறார்கள் என்றாள் .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03345.wav
புவனா ! இந்த ஆசாமி ஆபீஸ்ல வந்து கலாட்டா பண்ணினான் .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03346.wav
சிறுமுகையை அடுத்த கூத்தாமண்டி பிரிவு அருகே வரும் போது , எதிரே வந்த தனியார் சுற்றுலா பஸ் மோதியது .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03347.wav
பாரா கார்டிகலில் உள்ள உடற்காப்பு ஊக்கிகளைத் தரவல்ல இண்டர் டிஜிடேட்டிங் உயிரணு எனப்படும் திசு இடை உயிரணு .
ta
indictts_ta_male
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03348.wav
ஆணையத்தின் தலைவர் பேரா , சாந்தா சின்ஹா , மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எச் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03350.wav
ஒரு சட்ட விழிப்புணர்வு நூலுக்கான மொழி நடை இதில் இல்லை .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03351.wav
எந்த வழி அதிக லாபத்தைத் தருகிறதோ அந்த வழியை அடைவதுதான் அங்காடியின் ஒரே குறிக்கோள் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03352.wav
கம்ப்யூட்டர் பைனரி எண்கள் , தமிழ் மூதாட்டி ஔவையார் சொன்ன எண்ணும் எழுத்தும் கண் எனத்தாகும் என்பதின் அடிப்படை சிந்தனையே .
ta
indictts_ta_male
8.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03353.wav
காமன்வெல்த் போட்டி தரநிலையில் முதலிடம் பெற்ற அணியான நாங்கள் ஈடுகொடுத்து விளையாடினோம் .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null