file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03354.wav
அவர்களது அகந்தை உணர்வு தனக்குநிகர் வேறு ஒருவரும் இல்லை என்ற நினைக்கச் செய்கிறது .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03355.wav
ஆளுமைப் பண்புகள் வளர்ச்சி வேண்டி , செயல்முறைகள் பயிற்சி அளிக்கும் திறன் பெறல் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03356.wav
ஆதிசங்கரர் போன்ற ஞானிகளின் தீர்க்க தரிசனத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி அற்றவர்கள் .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03359.wav
இந்த ஜட உலகத்தையும் அதனால் வரும் துன்பத்தையும் அதைவிட வாழ்க்கையில் வரும் வெறுப்பையும் நீக்கவல்ல செல்வம் கலைச்செல்வம் .
ta
indictts_ta_male
7.797
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03360.wav
அப்போது ஜோசஃபினின் , ஊரைச் சேர்ந்த மேற்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு எனக்கு எதிராக கோஷம் போட்டனர் .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03361.wav
நீங்கள் அந்த சுவிட்சுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன் செய்து , ஆஃப் செய்யலாம் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03363.wav
வெள்ளை உடையில் ஒரு வீரன் பலர் சிரம் கொய்து கொண்டிருந்தான் .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03364.wav
மீதமிருந்த மூவருக்கும் பரஸ்பரம் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும் தொடர்ந்து மௌனமே நீடித்தது .
ta
indictts_ta_male
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03365.wav
ஆம் மந்திரியாரே ! நீங்கள் கூறும் புதிர்கள் மிகவும் கஷ்டமாக உள்ளதாக என் மகன் கூறு கின்றான் .
ta
indictts_ta_male
6.411
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03366.wav
தமிழனின் ஆற்றலைக் கண்டேன் சென்னையில் ஔவையார் நாடகத்தைப் பார்த்தபோது திரு .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03367.wav
ஹே , மீரா , வந்து அதிக நேரம் ஆயிற்றா ? என்று புன்னகையோடு கேட்டான் .
ta
indictts_ta_male
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03368.wav
மொஹாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03370.wav
மாலை நேரத்தில் ஸ்டுடியோவில் வழக்கமாக யாராவது பேச்சுக்கு வந்து விடுவார்கள் .
ta
indictts_ta_male
5.141
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03371.wav
தண்ணீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை மீன்கள் செதில்கள் மூலமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03374.wav
ஆண்டு பைகோவைத் தோற்கடித்து உலக மகளிர் சதுரங்கச் சாம்பியன் ஆனார் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03375.wav
இந்தக் குஷியின் பரிமாணத்தில் தான் அவரது கோபமும் எகிறிக் குதித்து வெளி வருகிறதோ என்று கூட எண்ணத் தோன்றும் .
ta
indictts_ta_male
6.688
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03377.wav
நான் வேண்டும் பொறியியல் படிப்பில் எனக்கு சீட் கிடைக்க வேண்டுமென்றால் நிறக்குருடு இருக்கக் கூடாதாம் .
ta
indictts_ta_male
6.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03378.wav
அவர்களில் பலர் இதய அறுவை சிகிச்சை பெற பல லட்ச ரூபாய் புரட்ட முடியாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03379.wav
இந்தத் தத்துவத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டவர் ஃபாரடே என்னும் விஞ்ஞானி .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03380.wav
அடுத்த அரை மணி நேரத்தில் ஓட்டமும் நடையுமாய் தெரு முனைக்கு வந்து விட்டாள் விஜி .
ta
indictts_ta_male
5.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03381.wav
ஒரு அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் , அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் பணி செய்பவர் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03382.wav
இது , உங்களுக்கான சிறப்பு அனுமதி என்றவர் , ஹூண்டாயைப் பற்றி உங்களுக்கு என்ன எல்லாம் தெரியும் ? என்று கேட்டார் மேலாளர் ஆழ்வார்சாமி .
ta
indictts_ta_male
8.352
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03383.wav
ஜாதிமுத்து ஒரு கல்யாணத்துக்கு வருகிற குடும்பங்களை வரிசையாக அறிமுகம் தரும் புதுமையான படைப்பு .
ta
indictts_ta_male
5.941
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03384.wav
அரசு எனும் ஆங்கில வார்த்தைக்கு ஈடான கிரேக்க வார்த்தை பாலிஸ் என்பது .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03385.wav
இடுப்பில் குப்பைக் கூடை கொண்டுவந்த ரெண்டு பொம்பளைகள் குப்பையைக் கொட்டிவிட்டு கொஞ்சநேரம் நின்று பார்த்தார்கள் .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03386.wav
தியாகராயர் தோன்றிய குடும்பம் நாட்டு நலனைக் கருதி அறஞ் செயும் குடும்பம் .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03387.wav
தனியார் பள்ளிகள் நூற்றுக்கு நூறு மாணவர்களைத் தேர்வில் வெற்றி பெறச் செய்வதை ஒரு கௌரவப் பிரச்சினை ஆக்கிவிட்டன .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03388.wav
அது ஒரு நிஜமான ஜாஸ் பாடல் என்று இந்த கண்டங்கள் தாண்டிய கூட்டணி பற்றி சொல்கிறார் கௌரவ் .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03390.wav
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கே எப்படி புதிய சட்டக்கல்லூரி தொடங்கி நடத்த முடியும் என்று தெரியவில்லை .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03392.wav
பௌர்ணமி நிலவில் மக்கள் கூடித் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திப் பல கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தும் விளையாட்டுகள் விளையாடியும் மகிழ்ந்துள்ளனர் .
ta
indictts_ta_male
10.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03395.wav
எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் ஒருமைப்பாடு உள்ள சமரச சௌஜன்ய அடிப்படைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
7.115
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03396.wav
ஓம் சாந்தி ! சாந்தி ! எலியா எஹ்ரன் பர்க் யுத்தம் மனித சமூகத்தின் உடனுறை நோயாகவே இருந்து வருகிறது .
ta
indictts_ta_male
8.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03397.wav
இதே போன்று , பல காஸ் ஏஜென்சிகள் , சிலிண்டர் வழங்குவதில் தாமதம் செய்து வருகின்றன .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03398.wav
நெறஞ்ச மனசோட நெறஞ்ச வெள்ளாமையோட சரிபாதி நெலத்தப் பிரிச்சுக் கொடுத்தாரு கருத்தமாயி .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03399.wav
அடுத்த நூற்றாண்டில் தண்ணீருக்காக ஓர் உலக யுத்தம் வரலாம் என்பது அவருக்குத் தெரியாது .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03400.wav
நீ ஆண்களை மட்டும் வேட்டையாடல்லே , அவனைச் சேர்ந்த அதாவது வர்றவன் பெண்டாட்டிக்கு செய்கிற துரோகம் .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03405.wav
அவர் , ஒவ்வோர் ஆட்டம் முடிவிலும் , தோற்றாமலும் ஜெயித்தாலும் , மற்ற இருவருக்கும் சம்பளமாக ஒரு முத்து கொடுக்கணும் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03407.wav
பழைய சம்பவங்கள் குறித்து இப்போது விமர்சிப்பதில் காங்கிரஸýக்கு அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03408.wav
தொடக்க கால பௌத்தம் இறைவன் மற்றும் இறைத்தன்மை பற்றி எதுவும் கூறாமல் விட்டுவிட்டது .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03409.wav
மார்ச் தேதி வடசேரியில் எங்களுடைய திருமணம் என்று முடிவு செய்து , கல்யாணப் பத்திரிகையும் கொடுத்தார்கள் .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03412.wav
இந்தியாவில் வாழும் நம் மக்களில் பெரும்பான்மையும் இன்றைக்குக் கல்விக்குக் கூட வழியற்றவர்கள் .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03414.wav
ஆடு கூடல் அரா ஆடரா ஹைட்ரா அமுதம் கடைந்தெடுத்த கதை , தமிழர் கூறியதோர் வானியல் உருவகக் கதையே .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03416.wav
சிவஞானம் எழுதிய அவ்வையார் என்னும் நூலில் ஔவை ஒருவரே எனப் பல சான்றுகள் காட்டி நிறுவுகின்றார் .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03417.wav
தான் பதவியில் தொடர பாகிஸ்தான் அதிபர் முஷர்ரஃப் தனது அரசியல் எதிரிகள் மற்றும் நீதித் துறையுடன் மோதலில் ஈடுபட்டார் .
ta
indictts_ta_male
7.872
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03418.wav
அது போனஸ் பணமாகவோ அல்லது சேமிப்புக் கணக்கில் சேமிக்கப் பட்ட பணமாகவோ இருக்கலாம் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03419.wav
மௌனி எல்லாக் கதைகளையும் திரட்ட முடியாத நிலையில் பதினைந்து கதைகள் மட்டுமே தேறிய நிலையில் க .
ta
indictts_ta_male
5.867
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03420.wav
மனோஹர்லால் கோஸ்லாவா , இல்லை மேஹ்ராவா ? சுயம்சேவகர் சரியான விளக்கம் வேண்டினார் .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03422.wav
அமேசானில் நிகழ்ந்த வறட்சியால் பலகோடி மரங்கள் பட்டுக் காய்ந்துவிட்டன .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03423.wav
நீங்கள் உங்கள் பாய் ஃப்ரண்ட் அபிஷேக்கை திருமணம் செய்வீர்களா ? ப .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03424.wav
இந்தத் தேச பக்தி வழிகளால் பைஸா கூட லாபம் இல்லை என்பதைச் சீக்கிரத்தில் உணர்ந்து கொண்டான் .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03425.wav
விசுவநாதம் , தவத்திரு குன்றக்குடி அடிகளார் , திருக்குறளார் முனுசாமி போன்றோர் முன்னிலையில் சங்க நூல் பேரறிஞர் எனும் பட்டத்தினை அளித்துள்ளது .
ta
indictts_ta_male
9.131
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03426.wav
அந்த அளவற்ற ஆனந்தத்தில் இளவரசி தனக்கு உதவி புரிந்த சர்ப்பராஜனை அறவே மறந்து விட்டாள் .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03429.wav
தத்துவ நாடகங்கள் தனது முக்கியத் தத்துவக் கருத்துகளை எளிமையாக விளக்கும் பொருட்டு இரு முக்கிய நாடகங்களை எழுதினார் .
ta
indictts_ta_male
7.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03431.wav
மற்றவர்களின் அமைதிப் போக்கையும் மௌனத்தையும் சிலர் சம்மதம் என்று பொருள் கொண்டு விடுவது உண்டு .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03432.wav
கிஷன்சந்தரின் மொழி பெயர்ப்புக் கதையை உள்ளடக்கிய நான் சாக மாட்டேன் என்பதும் குறிப்பிடத் தகுந்த ஒரு நூல் ஆகும் .
ta
indictts_ta_male
6.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03433.wav
வெள்ளைப் பன்றிகளை நம் நாட்டவர் , சீமைப்பன்றிகள் என்றும் , மேல்நாட்டுப் பன்றிகள் என்றும் கூறுகின்றார்கள் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03434.wav
எண்பத்தி நான்கு சித்தர்கள் ஆறாம் நூற்றாண்டில் , தந்திர பௌத்தம் அல்லது பழைய வஜ்ராயனம் தென்னிந்தியாவில் தோற்றம் பெற்றது என்று சொன்னோம் .
ta
indictts_ta_male
8.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03435.wav
உடுக்கவும் , படுக்கவும் நிரந்தர இடமின்றித் தெருக்களே வீடாய்க் கொண்ட மக்கள் எத்தனையோ பேர் இங்குண்டு .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03437.wav
சம்பா பருவத்தில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் பொதுவாக நீர்த் தட்டுப்பாடு இருப்பதில்லை .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03438.wav
இது குறித்து இரண்டு பக்க அளவில் ஒரு அறிக்கையினை தயாரிக்கவும் .
ta
indictts_ta_male
4.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03439.wav
எதையும் நேர்மையா வெளிப்படையா செய்யணும்னு நினைச்சதால மாஃபா தொடங்குன நாலு வருசம் கழிச்சு பிரைவேட் லிமிடெட் நிறுவனமா மாத்திட்டோம் .
ta
indictts_ta_male
9.355
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03440.wav
அப்போது , ஆளுனராக இருந்த டல்ஹெளசி திடீரென ஒரு புதிய சட்டத்தை இயற்றினார் .
ta
indictts_ta_male
5.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03443.wav
த்தனையோ பேர் இளைய தாரம் கட்டற மாதிரி உங்க மாமனும் என்னைக் கட்டிக்கிட்டாரு .
ta
indictts_ta_male
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03445.wav
இந்நிலைக்கு ஆளானோர் எதிலும் ஆர்வமின்றியும் , உண்ரச்சி பூர்வமான ஈடுபாடு இல்லாமலும் இருப்பர் .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03446.wav
இத்தனை நாளும் மனைவியை தனிமையில் தவிக்கவிட்டு , இரவானால் இன்டர்நெட் செக்ஸில் ஈடுபட்டு வந்திருக்கிறான் கோபால் .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03447.wav
ஆக்ஸிகரண மண்டலம் சதவீதம் அல்லது அதற்கு மேலும் தாமிர அடக்கத்தைக் கொண்டது .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03453.wav
திருத்தஞ் செய்ய விரும்பினாலோ செய்திகளை மேலும் சேர்க்க விரும்பினாலோ தெளிவாக , எளிதாகச் செய்ய இயலும் என்பதற்காக அவ்வாறு செய்வார் .
ta
indictts_ta_male
8.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03454.wav
இப்சன் , ப்ரெக்ட் , போன்றவர்கள் எழுதிய நாடகங்களில் பங்கேற்ற நிர்மலா வயதிலேயே ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் படித்தவர் .
ta
indictts_ta_male
9.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03455.wav
தகவல் தெரிந்ததும் பதறிப் போன ஜெயா , பகிரங்க கோரிக்கை வைத்து வேறு இருக்கை தாவி இருக்கிறார் .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03456.wav
பிபிபி நவாஸின் பிஎம்எல் என்னுடன் கூட்டணி வைத்தால் பஞ்சாப்பின் நகர்ப்புற வாக்குகளை மொத்தமாக அள்ளிவிட முடியும் .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03457.wav
ராவுக்கும் இடையே என்ன பொதுக்கூறு உள்ளது ? ஒருவர் சொற்களை எண்ணி எண்ணி எழுதுகிறார் .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03459.wav
அதனால் , முதல் ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் சகஜ நிலைக்கு , அதாவது நார்மலுக்கு வரும் வரையில் திரவ ஆகாரத்தைக் கொடுப்பது நல்லது .
ta
indictts_ta_male
8.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03460.wav
பாவாணர் வாழ்ந்த காலத்தில் மேலை நாட்டு அறிஞர் எவரும் அவர் ஆய்வை ஏற்கவில்லை .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03462.wav
என்ன படிக்கலாம் ? என்று தங்கை வெளிநாட்டில் இருக்கும் அண்ணனுக்கு மின்னஞ்சல் அனுப்ப உதவும் மென்பொருள் இது .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03463.wav
கனகராஜை வெயியிலி அனுப்பி விட்டு தன் நாற்காலியில் சாய்ந்தமர்ந்தார் சாமிநாதன் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03464.wav
அதை வைத்துக் கொண்டு அவனை வரும் பௌர்ணமியன்று இரவு ஒரு நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03466.wav
நான் இனி என்ன செய்வேன் ஜொகனான் ? நான் ஓர் இளவரசி ; என்னை நீங்கள் கண்டபடி திட்டினீர்கள் .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03474.wav
பரிசோதனை செய்யும் முன் , குறிப்பிட்ட சில மணி நேரம் உணவு சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி வந்தனர் .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03476.wav
ஒவ்வொரு சமயமும் , சாம்பன் இதையெல்லாம் மௌனமாமாகக் கவனித்துக் கொண்டே வெளியில் உட்கார்ந்திருந்தான் .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03479.wav
சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப் புப் பணத்தை , மீண்டும் திரும்பக் கொண்டு வர , ஐ .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03480.wav
இதே போல புருஷன் செத்துப் போய் , ரெண்டாங் கல்யாணம் செஞ்சுகிட்டவ தன் புது புருஷன் கிட்ட சொல்ல முடியுமா .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03481.wav
மன்னர் மன்னவா ! மானிடத் தருவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு அப்பால் ஒருமுறை மலரும் ஒண்மலர் இதுவாம் .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03482.wav
ஒரு வெளிநாட்டு தனியார் மருந்து கம்பெனிக்கு அந்த ஃபார்முலாவை நான் ஐம்பது லட்சத்துக்கு விலை பேசிட்டேன் சந்தியா .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03484.wav
சாக்கைக் கூத்து என்பது இறைவன் ஆடிய கொடு கொட்டிக் கூத்து என முனனர்க் கண்டோம் .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03485.wav
உழவுத் தொழிலில் உயர்வை அறிந்து அத்தொழிலை வளர்த்துக் கொண்டவுடன் நிலையான குடிகளும் , ஊர்களும் தோன்றத் தொடங்கின .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03487.wav
ஸ்கூல் அவர்ஸ்ல வெளியே போகணும்னா பெர்மிஷன் வாங்க வேண்டாமா ? வெரி .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03488.wav
ரஹ்மான் , ஹாரீஸ்னு பிரபல இசையமைப் பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்ல சில பாடல்களை எங்க ஸ்டைல்ல மாத்திட்டு , வேற டேஸ்ட்ல கொடுப்போம் .
ta
indictts_ta_male
8.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03489.wav
நடனமோ அல்லது நாடகமோ எதையும் இங்கு ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள் .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03490.wav
தனக்கெதிரே மகாவிஷ்ணு தரிசனம் கொடுப்பதை கண்டு பெரு வியப்பும் திகைப்பும் அடைந்தாள் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03491.wav
நிச்சயம் வேலைக்காரன்தான் திருடி விட்டான் என்கிற கூப்பாடுடன் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு விட்டு விடுகிறார்கள் .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03493.wav
எந்திரன் ரஜினி டபிள் ஆக்ட்ல ஃப்ரேம்ல வராத ரஜினியா நான்தான் நிறைய சீன்ஸ் நடிச்சேன் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03494.wav
பெப்பேயின் கராயில் அவன் கால்கள் மேல் எஞ்சி இருந்தது வெகு சொற்பமே .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03495.wav
இந்தியா ஒரு காலத்தில் திராவிட மொழி பேசும் நாடாக இருந்தது என்று அறிஞர் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03497.wav
ஆனால் , சாகஸத்தை ஒரு அழகாக நம்புபவள் , சீக்கிரமே வீழ்ந்து விடுவாள் .
ta
indictts_ta_male
4.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03498.wav
எதுக்கு ? நாம பென்டிரைவை திறக்கும்போது பல அதிர்ச்சிகளைச் சந்திக்க வேண்டியது வரலாம் .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03500.wav
தங்களது அதிர்ஷ்ட தேவதையாக பிரதிபாவை காங்கிரஸ் கொண்டாட காரணம் இருக்கிறது .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03503.wav
அவளைப் பற்றியே ஒன்றும் என் வாழ்க்கையில் ஏற்படாதது போல் அவ்வளவு பூரணமாக நான் மறந்தேன் .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03505.wav
அழகும் திகிலும் நிலக்கரியில் ஓடும் நீராவி எஞ்சினில் இயங்கும் ஊட்டி மலைரயிலில் செல்வது ஒரு அழகிய அனுபம் .
ta
indictts_ta_male
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03506.wav
எனச் சொன்ன இரண்டு பக்கத்துக்கும் பொதுவான மகாலிங்கம் , ராஜி அண்ணனின் அசிங்கமான திட்டால் கூனிக் குறுகிப் போய் விட்டார் .
ta
indictts_ta_male
7.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03509.wav
பிறர் பசி தீர்த்தபின்தான் அமுத சுரபியில் இருந்து உணவெடுத்து தன் பசியைத் தீர்த்துக் கொள்வான் ஆபுத்திரன் .
ta
indictts_ta_male
6.581
indictts_iitm
neutral
null
null
null
null