file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03510.wav
ரிதம் அண்ட ஹியூஸ் ஸ்டுடியோவின் ஹைதராபாத் கிளையில் எங்களுக்கு வேலை .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03511.wav
அவன் இவன் படம் இரண்டு ஹீரோசப்ஜெக்ட் என்பதாலும் விகடன் கொடுத்த பில்ட் அப் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03512.wav
ஜப்பான் சரணடையும் போதே வியட் நாம் குடியரசு தனிப்பட அமைவதாக ஹோசி மின் அறிவித்தார் .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03513.wav
ஆனால் , அத்தனை பேரும் இரவு , பகல் மறந்து ஈடுபாட்டோட வேலை செஞ்சாங்க .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03514.wav
இத்தனைக்கும் நான் , என் சூப்பர் மார்க்கெட் சூப்பர் வைஸர் ஜானி ஸ்கார்ஃபேஸ் மாதிரி அசிங்கமான தோற்றத்தில் இருப்பதாக நினைக்கவில்லை .
ta
indictts_ta_male
7.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03515.wav
தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் , இன்றைய காலச் சுழலிலும் நம்மை வழிநடத்தக் கூடியவை .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03516.wav
நர்சம்மாள் தான் நேர்மையானவள் என்று தன்னைத்தானே தீர்மானித்துக் கொண்டு வெளியேறியவள் பல நாட்கள் , மாதங்கள் , ஆண்டுகள் தனிக் குடித்தனம் நடத்தினாள் .
ta
indictts_ta_male
10.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03519.wav
கடந்த வருடம் உத்தரப் பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி விவாதம் வந்தபோது , பா .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03520.wav
நாகரிகத்தை விட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் தானே ! .
ta
indictts_ta_male
2.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03521.wav
அவர் இங்க வர்ற போதெல்லாம் ஜாடை மாடையா புத்தி சொன்னா .
ta
indictts_ta_male
3.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03522.wav
இத்தனை காலமான பிறகா இந்தமாதிரி , நல்ல தொல்லையடா , நானோ யோக்கியமான பிரஜை , சாந்தமான மனுஷன் .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03523.wav
தஞ்சாவூர் மாவட்டம் , மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள மேலவாசல் என்னும் சிற்றூரில் கௌமரா மடாலயத்தில் .
ta
indictts_ta_male
6.869
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03525.wav
கல்லீரலால் அழிக்க சிதைக்க முடியாத நச்சுக்கள் இரத்தத் தந்துகளில் படிந்தும் நரம்புகளைத் தாக்கியும் திசுக்களில் சென்றும் தீங்காக இருக்கிறது .
ta
indictts_ta_male
8.864
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03527.wav
இந்த வட்டங்களில் அண்மைக் காலத்தில் உருவான புதிய கோவில்களிலும் இந்தப் பஜனை நடக்கிறது .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03528.wav
வா , லலிதா ! ஹாலின் கோடியில் இருந்த ஓர் அறையை நோக்கிக் கூட்டிக்கொண்டு போனாள் புவனா .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03529.wav
உண்மையான ஷம்மி நர்ஸ் , லலிதாவுடன் வந்து கொண்டிருந்தாள் என்பது தெரிந்து விட்டது .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03530.wav
அப்படிப்பட்ட ஞானம் பெற்றவன் தாழ்ந்தவனுக்கு எச்சில்பட்ட உணவைத் தந்தாலும் , அது பிரம்மத்துக்கு அர்ப்பணித்தது போலாகும் .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03531.wav
இந்த மாகவிஞன் வாழ்ந்த காலம் இருபத்தைந்தே ஆண்டுகள் தாம் ; கவிபாடிய காலம் ஐந்தே ஆண்டுகள் தாம் .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03532.wav
கடந்த ஆண்டுகளில் எழுந்த கிறிஸ்தவத் தமிழ் நூல்கள் முழுவதும் இன்றளவும் நமக்குக் கிடைக்கப் பெறாமல் உள்ளன .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03533.wav
அவருக்கு கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன்தான் இருப்பினும் அம்மா சொன்னார் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03534.wav
இவ்வாறே உண்டாய ஒவ்வொரு புதிய பாக்டீரியமும் முதிர்ந்து வளர்ந்து இரு கூறுகளாகப் பிரிகின்றது .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03535.wav
நீ தொடர்ந்து உன் கடமையைச் செய் என்று சைபர் மெஸேஜ் வந்தது .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03537.wav
குறிப்பாக , பியல் ஹரார்ப்ரை ஜப்பான் தாக்கியதால் , பசிபிக் பகுதியில் போரில் இறங்க வேண்டி வந்தது .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03544.wav
ராஜமூர்த்தி ! அவனைக் கண்டதுமே இது கேசவனின் வேலையாகத்தான் இருக்கும் என்று உமாசங்கர் முடிவு கட்டிவிட்டான் .
ta
indictts_ta_male
6.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03548.wav
காஞ்சிபுரம் ஒன்றிய இலட்சிய திமுக சார்பில் நடந்த விழாவுக்கு ஒன்றியச் செயலர் கே .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03550.wav
ஜாடை காட்டி ஓடும் போது சதங்கை ஓலிக்கப் பார்த்தேன் மதன் சரங்கள் தொடுக்க வேர்த்தேன் .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03552.wav
நான் அமைதியாக இருந்தேனா ? மயக்கத்தில் இருந்தேனா ? ஓய்வாவது கிடைத்ததா ? ம்ஹும் , ஒன்றுமில்லை .
ta
indictts_ta_male
6.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03553.wav
இந்த அநியாயத்த கேக்க நாதியே இல்லியா ? என்ன போயி இந்த வயசுல படிக்கச் சொல்றாளே .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03554.wav
இட்லர் படை நார்வேக்குள் புகுந்ததும் அந்நாட்டைக் காத்திடப் போரிட வேண்டிய தளபதி குவிஸ்லிங் , இட்லர் படையை வரவேற்று ஆதரவு தெரிவித்தான் .
ta
indictts_ta_male
9.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03556.wav
உண்மையிலேயே இந்த வேலையைச் செய்வதற்கு ரெட் கிளிஃபிற்கு மிகக் குறைவான நேரமே வழங்கப் பட்டது .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03558.wav
எப்படி ரேகாவை வலியப் போய் அழைப்பது என்று தெரியாமல் தவித்தான் .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03559.wav
ஆடிக்குத் தலை முழுகிய ஜனங்கள் தலைமுடி காற்றில் அலைய , மிதப்பாக வந்து பஸ்ஸில் ஏறுகிறார்கள் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03562.wav
அவர்கள் ஆலோசனை செய்து இதன் முடிவு என்ன ஆகிறது என்று பொறுத்திருந்து பார்க்கத் தீர்மானித்தார்கள் .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03563.wav
இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய புத்தக விற்பனை஡ளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடுகள் செய்து வருகின்றன .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03566.wav
ஆட்சியில் சென்னை நகர உளவுத் துறை துணைக் கமிஷனரா வரதராஜு இருந்தாரு வே .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03567.wav
திருநள்ளாற்றில் குலோத்துங்க சோழன் காலத்தில் குலோத்துங்க சோழ விண்ணகர் என்னும் விஷ்ணுகோயில் இருந்துள்ளது .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03568.wav
என்று கேட்டு அவன் பதிலை எதிர் பார்க்காமலே பஸ்ஸரை அழுத்தி காபி என்றார் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03569.wav
இந்த மனித அழிவை நாள்தோறும் தொலைக்காட்சியில் பார்த்து நெஞ்சு பதைத்து நெருப்பு மூட்டி வெந்து மடிகிறார்கள் தமிழகத் தமிழர்கள் .
ta
indictts_ta_male
8.107
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03571.wav
தான் விரும்பும் போது வரையலாம் என்கிற நம்பிக்கை ஓவியனுக்கு வந்துள்ளது .
ta
indictts_ta_male
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03573.wav
விர , சதிதரன் எதிர் திருவாளர்கள் பீடர் மற்றும் கருணாகர் .
ta
indictts_ta_male
4.469
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03575.wav
மார்க் சிஸ்ட் கட்சி ஆட்சி இருக்கும் மாநிலங்களில் , முக்கிய விஷயங்களில் கட்சி மேலிடம் கட்டளை தான் அரசின் முடிவாக இருக்கும் .
ta
indictts_ta_male
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03576.wav
நாலு வருசத்துல எல்லாம் வளர்ந்துடும் என்கிறார் கௌரி வாக்கத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி நிர்மலா .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03577.wav
உங்களிடம் , ஆயுதம் எதுவும் கிடையாது என்பதை நான் உறுதி தெய்து கொண்ட பிறகே ஃபார்முலாவை எடுக்க விரும்புகிறேன் .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03578.wav
அப்படின்னு சொல்லுவாங்கள்லே ! அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க ! ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க .
ta
indictts_ta_male
8.789
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03580.wav
குறிப்பாக மணிமேகலைக் காப்பியம் குறித்த மனவுணர்வு திடீரென சுயம்புவிற்குத் தோன்றுவது , கதைக்குப் பொருத்தமற்று உள்ளது .
ta
indictts_ta_male
7.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03581.wav
என்றெல்லாம் நிறைய விஷயங்களைப் பேசிய முதல்வர் , முக்கியமான ஒரு விஷயம் குறித்தும் சொன்னாராம் .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03584.wav
ஒரே ஹெட்டை வைத்துக் கொண்டும் இந்த இரண்டு வேலைகளையும் செய்து கொள்ள முடியும் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03585.wav
யார் , யாருக்கு , எந்த விஷயத்த , எந்த நேரத்துல அப்டின்னு கணக்குப் போட்டுத் தெரிவிக்கணும் .
ta
indictts_ta_male
5.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03586.wav
வால்டன் ஒருமுறை தனக்குச் சொந்தமான விமானத்தில் மவுண்ட் பிளஸண்ட் என்ற மலைக்குப் போனார் .
ta
indictts_ta_male
5.013
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03587.wav
இருந்தாலும் , அதன் பின்னும் கிளாமர் கதைகள்தான் தேடி வந்தன ஹாலிவுட் பாணியில் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03588.wav
கவிஞரைப் பார்த்துவிட்ட எழுத்தாளர் பெருமன்றத்தின் தலைவர் அவரை அழைத்துப் பேசச் சொன்னார் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03589.wav
எந்த ஆதாரத்தில் விசாரிக்க வந்தீங்க ? போலி மருந்தைச் சாப்பிட்ட குழந்தை இறந்து விட்டது .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03590.wav
எக்களிப்சில் ஏதாவது செயல்பாடு ஹாங்க் ஆகி நிற்கிறதா என்று பாருங்கள் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03591.wav
அன்று இரவு அவளுக்கு உடம்பு மிகவும் அதிகமாகி விட்டது .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03593.wav
ஔவா என்று இன்றும் தெலுங்கில் திரிபுபட்டு , பாட்டியையே சுட்டுவதை நோக்குக .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03594.wav
எந்த உதவியாய் இருப்பினும் அரிசியோ , பணமோ , அதனைப் பெரிய காஞ்சிபுரம் , இராஜா வீதி , நெ .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03597.wav
இந்த ஆங்கிலேயர் பெயர் கொண்ட முதல் நவீன கப்பலை இழுக்கும் டக் , கல்கத்தாவில் உள்ள ஹுக்ளி டாக்கில் கட்டப்பட்டது .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03598.wav
அப்போது ராஜதந்திரி மன்மோகன் நடக்கும் காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் மாநாட்டில் சி .
ta
indictts_ta_male
5.963
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03599.wav
திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார் .
ta
indictts_ta_male
4.363
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03600.wav
பின்பு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03601.wav
ஆராக்ஷகா , கடாரி வீரசூர வசுந்தராங்கி , காட்ஃபாதர் ஆகிய படங்களை அடுத்து சென்ற மாத இறுதியில் கல்யனா வெளியாகி வெளியாகி இருக்கிறது .
ta
indictts_ta_male
10.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03604.wav
ஆத்ம நண்பர்களும் , அல்லது யார் வேண்டுமானலும் நோயாளி மீது அதிக அக்கறையுடன் செயல்பட்டால் அது நோய் விரைவில் குணமாக ஏதுவாகும் .
ta
indictts_ta_male
9.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03606.wav
இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே கோப்பெருஞ்சோழன் பாட்டு புறநானூறு .
ta
indictts_ta_male
9.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03607.wav
ஒரு கேஸ் சம்பந்தமா அதை கிளாரிஃபை பண்ண வேண்டியது இவர் கடமை .
ta
indictts_ta_male
4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03608.wav
இதற்கு அரசுப் பணி தடையாக இருக்கும் என்பதால் தான் நான் அந்தப் பணியை ராஜினாமா செய்ய நேர்ந்தது .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03609.wav
இங்கு வருவதற்கு முன் ஃப்ரான்ஸில் ஒரு கல்லூரியில் அறிவியல் படித்திருந்தாள் .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03611.wav
அவருடன் மரியா நெருங்கிப் பழகினாலும் அவருக்கு ஏற்கனவே லெப்டினென்ட் எமிலி ஜெரோம் என்ற பாய் ஃபிரண்டுடனும் நெருக்கம் இருந்தது .
ta
indictts_ta_male
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03612.wav
சார்வாளைப் பற்றி நமக்கெல்லாம் தெரியாதா , பரமஞானி லௌகீகம் , ஆபீஸ்கார்யம் எல்லாம் அற்பம் அவருக்கு .
ta
indictts_ta_male
7.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03613.wav
அத்தகைய ஒரு இயக்கத்தோடு கிறித்தவம் சமரசம் கொள்வதில் தவறில்லை என்பதே வேதமணி வாத்தியார் கருத்து .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03615.wav
இன்னிக்கு தமிழ்நாட்டுலே தமிழ் மொத்தமா அழிஞ்சு போச்சுனு எழுதித் தர நான் தயார் .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03617.wav
ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ் , ஆப்டிகல் கம்யூனிகேஷன் , அல்லது ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் , ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் முதலிய துறைகளிலோ வேலைக்குச் சேரலாம் .
ta
indictts_ta_male
9.749
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03618.wav
விருந்தெல்லாம் இல்லை , சும்மா போகிற வழியில் கொஞ்சம் உங்களுக்கும் வாங்கிக்கொண்டு போய்விடுவோம் என்றார் .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03619.wav
உண்மையில் குடும்ப சூழ்நிலையில்தான் ஒருகுழந்தை தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றித் தெளிவான கண்ணோட்டம் கொள்ள முடியும் .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03621.wav
சதி லீலாவதி யில் தொடங்கி பத்துப் படங்களை அவர் இயக்கினார் .
ta
indictts_ta_male
3.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03622.wav
நீர் ஒரு மடையில் இருந்து விழுகிற சத்தத்தைக் கேட்டால் மீன்களுக்கு ஆனந்தம் வந்துவிடும் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03623.wav
சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே , இவ்வாறான பிழையான உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
8.267
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03624.wav
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03625.wav
பயிற்சிக் காலம் நோயின் தன்மைக்கேற்ற விதத்தில் முன்று மாதம் , ஆறு மாதம் , ஒரு வருடம் , இரண்டு வருடம் என்று நீடிக்கும் .
ta
indictts_ta_male
8.139
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03626.wav
வயசுக்கு மேல சில பொம்பளைங்க திடீர்னு கௌம்பிக் காணாமப் போயிருவாங்க .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03630.wav
எளிதாக வரக்கூடிய வியாபாரங்கள் கூட சிறிது சிரமப்பட்டு லாபத்தைக் கொடுக்கும் .
ta
indictts_ta_male
5.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03631.wav
அதே நேரத்தில் , காங்கிரஸýம் , பாஜகவும் சேர்ந்தாலும்கூட இடங்களுக்கு மேல் இருப்பார்களா என்பது சந்தேகமே .
ta
indictts_ta_male
7.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03632.wav
இந்த நிலைமையில் கம்பெனியின் பொருளாதார நிலையில் பலத்த சீர்குலைவு ஏற்பட்டது .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03636.wav
பயிற்சி பெறும் மாணவிகளின் தேகம் வலிமை பெறுவதுடன் , சிலர்க்கு இந்நாட்டியமே கௌரவமான தொழில் நடத்தவும் உதவலாம் .
ta
indictts_ta_male
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03637.wav
மற்றும் உயர்ந்த ஜாதியில் ஒருவர் இறந்தால் , அவரை ஹரிஜனன் தான் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று வைத்திருந்தோம் .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03639.wav
நான் இரண்டிலும் இணையாமல் , தமிழ் நாட்டில் ஸ்தாபன காங்கிரஸ் என்று தனியே இருப்போம் என்றேன் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03640.wav
முதல் எழுதிவரும் லால் புஷ்ப் , மத்திய சாகித்ய அகாடமி , மகாராஷ்டிரா கௌரவ் புரஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார் .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03642.wav
பிசாசு என்றால் சர்வ சக்தியும் இருக்க வேண்டாமா ? சாமான்யப் பிசாசா நீ ? பி .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03643.wav
ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச்சுள் ளென்று அடிக்க வைத்தாய் .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03644.wav
லௌகிக விஷயங்களில் கடவுள் சித்தமே உங்கள் சித்தமாக இருக்க வேண்டும் .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03645.wav
அவர்கள் முஸ்லிம்கள் எங்கள் முகத்தில் இருந்து அதேவலி அவர்கள் முகத்திலும் இருந்தது .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03646.wav
ஆறு மாசமா ஏதோ ஒர் ஊர்ல , யாரோ ஒரு ஃப்ரெண்ட் உதவியோட .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03647.wav
கொள்வதும் மிகை கொளாமல் கொடுப்பதும் குறை கொடாமல் வாழ்க்கையின் அறவரம்பு இகவாத அறிஞர் செட்டு , சமனிலை வாணிபம் .
ta
indictts_ta_male
8.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03649.wav
ஜெயிச்சிட்டு வந்தா இன்னும் நிறைய சாதிக்கணும்னு அதுக்காக எப்படி உழைக்கணும்னு கத்துக் குடுப்போம் என்றார் .
ta
indictts_ta_male
6.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03651.wav
விவாதம் ஷ்பெஷல் நாடக நடிகர் தனமு இசைத்திறனை மக்களிடையே காட்ட முயலுவார் .
ta
indictts_ta_male
5.76
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03652.wav
பனை ஓலைச் சுவடிகளில் பல்லாயிரம் பக்கங்களில் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளில் பல காணாமல் போனாலும் .
ta
indictts_ta_male
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03653.wav
கட்டளை இடுகின்ற த்வனியில் ஒலிக்கின்ற நிஷாத ஸ்வரம் ஹம்ஸப்ரமரி இராகத்தின் ஆரோஹணத்தில் வருவதில்லை .
ta
indictts_ta_male
7.253
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03656.wav
அந்த வேலைகளை கவனித்து வருபவர் ஹிருத்திக் ரோஷனின் மனைவி சூஸன் என்பது எக்ஸ்ட்ரா தகவல் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03659.wav
அவன் சென்ற அறை ஊர்க்காவலனின் மகள் வினயவதி என்பவளின் அறை .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03660.wav
முதல் மைக்ரான்கள் வரையிலான ஃபார் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் வெளியிடும் ஒரு சாதனம் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03662.wav
கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஜகன்மோகன் , தெலுங்கு பத்திரிகையை நடத்தி வருகிறார் .
ta
indictts_ta_male
5.216
indictts_iitm
neutral
null
null
null
null