file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03663.wav | ரஞ்சனியும் அதற்கொரு பதில் என்று கூறாமல் வேகமாய் டெலிஃபோனை நோக்கி ஓடினாள் . | ta | indictts_ta_male | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03667.wav | பொதுவாத சிபிஐ முதலில் பூர்வாங்க விசாரணையை பதிவு செய்யும் ; அதன் பின்போதுமான சாட்சியங்களை திரட்டிவிட்டு வழக்கமான எஃப்ஐஆரைத் தொடரும் . | ta | indictts_ta_male | 9.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03671.wav | யாரோ பொம்பிளையை இட்டுக்கினு வந்து பேசிக் கிட்டிருந்தாரு ஒரு அஞ்சு நிமிஷம் ஃப்யூஸ் போய் லைட்டு அணைஞ்சு போயிருந்திச்சு . | ta | indictts_ta_male | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03672.wav | கலைகளின் மூலமாக உண்டாகும் இந்பத்தினைக் கலைநூலார் ரஸம் எனக் கூறுகின்றனர் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03675.wav | வந்தவன் பாண்டுரங்கன் என்பதை உணர்ந்த சீனிவாசன் பல பாடல்கள் பாடினார் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03676.wav | உவமானமும் பொருளும் தம்முள் ஒத்தனவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும் என்பார் பேராசிரியர் . | ta | indictts_ta_male | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03677.wav | அறைகளின் அளவு நீள அகல விதிகளின் படி இல்லாவிடின் தோஷம் . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03678.wav | ஆணுக்கு பாலுணர்வு எல்லா நிமிஷமும் அவனுக்கு ரொம்பப் பக்கத்திலேயே இருக்கிறது . | ta | indictts_ta_male | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03681.wav | மாணவிகள் கவனச் சிதறலைத் தடுக்க , மனதை ஒரு முகப்படுத்தும் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் . | ta | indictts_ta_male | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03682.wav | மாலா பாலுவை மடியில் இருத்திக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள் . | ta | indictts_ta_male | 4.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03683.wav | சில மாதங்களுக்கு முன்பு நண்பர் பத்மநாபன் மெக்சிகோ சென்று கள ஆய்வு செய்தார் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03685.wav | கவிஞர் தமிழோவியன் அவர்களும் சிட்டுக் குருவி பற்றிப் பாடல் பாடியுள்ளார் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03688.wav | அபூவின் ஆதம் என்னும் கவிதைக் கதை மூலம் போர் அமைதியைக் காட்டுகிறார் கவிஞர் ஹண்ட் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03689.wav | இயற்கையை உள்வாங்கும் போது பஞ்ச பூதங்களில் ஏதேனும் ஒன்று அதிகமாகும் போதோ . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03690.wav | இப்படியே மௌனி பற்றிய புகழ்க்கதையை வழிபாடு மனிதர்கள் பரப்பி வந்தனர் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03691.wav | இதை காங்கிரஸ் கட்சியோ அல்லது பாஜ கட்சியோ தெளிவாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை . | ta | indictts_ta_male | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03692.wav | மலேஷியாவின் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் விவசாய முறை லடாங் ஆகும் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03693.wav | ஒரு நாடு பூகோள அடிப்படையில் தொடர்ச்சியைப் பெற்றிருந்தால் மட்டும் அந்த நாடு ஒரு தேசமாகக் கருதப்பட மாட்டாது . | ta | indictts_ta_male | 7.264 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03695.wav | வடிகாலே இல்லாத நிலையில் இத்தகைய சமூக நெருக்கடிகள் பலரை போதைப் பழக்கத்திற்கும் தள்ளுகின்றன . | ta | indictts_ta_male | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03696.wav | ஜாதி மாநாட்டின் தோரண வாயிலில் கணியன் பூங்குன்றனார் என்னும் இக்கவிதையில் கருத்து முரண் உத்தி கையாளப் பெற்றுள்ளது . | ta | indictts_ta_male | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03697.wav | தாவரங்கள் வளர்க்கப் பெறும் இடம் இதிலும் ஒன்று தான் பார்க்க முடிந்தது . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03702.wav | பண்டித ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் ஆட்சியே இதற்கு சாட்சி . | ta | indictts_ta_male | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03703.wav | அலமாரி தட்டுகளில் வரிசையாக வைத்திருந்த தகர டப்பாக்களை எடுத்து ஆராய்ந்த போது பகீர் என்று வயிற்றை பயம் கவ்வியது . | ta | indictts_ta_male | 7.989 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03704.wav | நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அப்படியே ஒதுக்கிவிட்டு உண்மைத் தகவல்களை எடுத்துக் கொள்வதே எங்கள் வழக்கம் . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03707.wav | இச்சொல் அனைத்துவகைப் புதிர்களையும் சுட்டும் பொதுச் சொல்லாக வழக்கில் இருப்பது உண்மைதான் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03710.wav | அங்கே ஒரு அகலமான மேடை , அம்மேடை அருகில் , முல்லைக்கொடி அடர்ந்து படர்ந்து , மலர்களைச் சுமந்து கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03713.wav | இவள் இயக்கியோ ? தானவர் தையலோ ? என்று சொல்லும் படியாக இருக்கிறாள் என்று தெளிவடைந்தான் . | ta | indictts_ta_male | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03714.wav | மேலும் மாலே மணிவண்ணா என்கிற இத்தால் மாம் என்கிற இடத்தில் , சௌலப்யத்தைச் சொல்லிற்று என்று குறிப்பிடுவர் . | ta | indictts_ta_male | 7.467 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03715.wav | திடீர் என்று மயிர்க்கால்களில் எல்லாம் உணர்கிறேன் , யாரோ என்னைப் பார்க்கிறார்கள் . | ta | indictts_ta_male | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03716.wav | மங்களுருக்கு அருகில் பள்ளிப்படிப்பு முடித்த ஹனீஃப் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவர் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03718.wav | புஷ் ஜனாதிபதி ஆனதற்கு அவர் தந்தையின் அரசியல் அதிகார பலம் ஒரு முக்கியக் காரணம் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03720.wav | முதல் குதிரையை ஃப்ளூக்கில் கூட பல பேர் ஊகித்து விடலாம் . | ta | indictts_ta_male | 3.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03722.wav | படம் பார்த்த இரண்டரை மணி நேரம் அவங்க நிம்மதியா ஃபீல் பண்ணணும் . | ta | indictts_ta_male | 3.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03723.wav | அதைப் போலவே மற்றவர்களும் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பான் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03727.wav | அடுத்து நீங்கள் துண்டுகளாக்க விரும்பும் ஃபைல் உள்ள டிரை வினை மூலம் தேர்வு செய்யவும் . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03728.wav | அம்முனிவன் குமரி தீர்த்தம் ஆடல் பொருட்டு தென்திசை நோக்கி வர , சாங்கியத்தாயும் உடன் வந்தாள் . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03729.wav | இந்நிலையில் , கார்வாவில் தேர்தல் பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்க நேற்று லாலு வந்தார் . | ta | indictts_ta_male | 5.141 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03731.wav | இந்தப் பாகுபாடு ஏன் செய்யவேண்டும் ? என்ற கேள்வியை எழுப்பாதது ஒரு குறையே . | ta | indictts_ta_male | 4.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03732.wav | சில வருடங்கள் சென்றபின் எங்களுக்கு அந்தப் பேய்ப் பயம் கொஞ்சம் போயிருந்தது . | ta | indictts_ta_male | 4.117 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03733.wav | விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன் தலைமை தாங்கினார் . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03735.wav | கொலை கேஸுக்காக போலீஸ் என்னைத் தேடிய நாளில் அந்தப் பண்டாரம் வீட்டில் ஒரு நாள் ஒளிந்து இருந்தேன் . | ta | indictts_ta_male | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03737.wav | பணம் இருக்கு என்கிற ஒரே காரணத்தால அவசியம்னு நெனைக்காத எந்தப் பொருளையும் வாங்கமாட்டா . | ta | indictts_ta_male | 6.123 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03739.wav | மலேசியா ஹாக்கி டீமில் ஒரு பெண் உத்தமம் என்று விரல்களை வட்டமாகக் காட்டினான் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03741.wav | கோயில் ரிக்கார்ட்ஸ்படி எழுநூத்தி சொச்ச பவுன் நகை இருக்குன்னு சொல்றாங்களே தவிர . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03742.wav | தொடர்ந்து மேலைநாட்டவர் இந்தியாவை நோக்கித் தமது வியாபாரத்தைப் பெருக்க முயற்சி எடுத்தனர் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03744.wav | ஜெயலலிதா திருந்திவிட்டார் என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03746.wav | அது மட்டுமல்லாமல் பானையைக் கவிழ்ப்பது போல் அவர்களையும் கவிழ்த்து விடுவான் வயது முதிர்ந்த பெண்களைக் கூட அவன் விட்டு வைப்பதில்லை . | ta | indictts_ta_male | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03747.wav | பாரதியார் பௌத்த மதத்தின் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியாலம் . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03748.wav | நீர்த்தன்மை வற்றி கடினம் கூடியதும் , வடிவமாக அறுத்து இன்ச் சுற்றளவுக்கு கடைகிறார்கள் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03752.wav | தமிழன்னை இவர்தம் பெருமையை உணர்ந்து உணர்ந்து மகிழ்வாள் என்று எண்ணுவதற்கு ஐயமில்லை . | ta | indictts_ta_male | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03753.wav | மௌரியப் பேரரசன் , பல கிரேக்கச் சிற்பிகளைக் கலைப்பணி புரியுமாறு பணித்தான் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03754.wav | ஆனால் , அந்த எண்ணம் , மனசில் குடியேறிய நாள் முதலாய் , என்னை இரவும் பகலும் வேட்டைதான் ஆடிற்று . | ta | indictts_ta_male | 6.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03756.wav | அய்யா ! அந்தப் பொண்ணு ஒரு லெட்டர் கொடுத்துட்டுப் போனாள்னு சொன்னேன் இல்லையா ? அது வேற ஒண்ணுமில்லே . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03757.wav | ஒருவர் எதிரணித் திடலுக்குள் பாடாமல் செல்ல வேண்டும் . | ta | indictts_ta_male | 3.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03760.wav | இலவச காஸ் சிலிண்டர் பெற்றவர்கள் நாட்கள் கழித்துதான் சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03761.wav | அறிஞர்கள் குறிப்பிடும் ஆறு காரியங்களைப் பற்றிப் பேசுவோம் என்று நான் சொன்னேன் முதலாவது . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03762.wav | கட்சியின் தலைவர் விஜயகாந்தும் , ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03763.wav | நிர்வாகிகள் துரைமணிவேல் , தாமரை ராஜேந்திரன் , மாவட்ட பிரதிநிதி கண்ணன் , முகமது அனீபா , வேலுசாமி , ம . | ta | indictts_ta_male | 8.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03764.wav | அவனுடைய பெருந்தீனி காரணமாக அவனுக்கு ஏதேனும் உடை வாங்குவதற்கு வேண்டிய பணம் சேர்க்க என்னால் முடியவே இல்லை . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03765.wav | வருடத்தில் கலிலியோ கலிலீ என்பவர் முதன் முதலாக வான சாஸ்திர ஆராய்ச்சிக்காக டெலஸ்கோப்பை உபயோகித்தார் . | ta | indictts_ta_male | 7.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03767.wav | தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தை காலி செய்யுமாறு மத்திய அரசோ அல்லது பாதுகாப்புத் துறையோ எந்த நோட்டீசும் அனுப்பவில்லை . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03769.wav | முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கேரள அரசாங்கம் மலையாள மொழியின் எழுத்துகளைத் திருத்தி ஓர் உத்தரவு போட்டது ஜி . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03770.wav | அனுமனின் பக்திக்கு இந்த பரிசுதான் சரியாக இருக்கும் என்பதை ஆமோதிப்பது போல் இருந்தது , மக்கள் மத்தியில் எழுந்த ஸ்ரீராம் . | ta | indictts_ta_male | 8.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03771.wav | ஒருபுறம் மோனிகா அரவிந்த் கல்யாண ஏற்பாடுகள் நடக்க , ஊருக்கு வெளியே மோனிகா நவ்தீப் ஜோடி காதல் செய்கிறது . | ta | indictts_ta_male | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03772.wav | நான் இல்லாதப்ப யாருக்குடி லெட்டர் போஸ்ட் செய்தேன்னு நான் கேட்டதும் அவ முகம் பேயறைஞ்சது மாதிரி ஆயிடுச்சி அண்ணி . | ta | indictts_ta_male | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03773.wav | வங்கதேச அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களை விடுவிப்பதை விரும்பிவில்லை என்றார் அவர் . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03775.wav | இங்குள்ள ஃபிடோல் ப்ராவிடென்ஸ் என்ற எறும்புக் குடும்பம் ஒரு வகைப் புல் விதைகளைச் சேகரித்து வைத்து உண்கிறது . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03776.wav | பெரும்பாலான மாணவ , மாணவியர் கூடல் முடித்தவுடன் பி . | ta | indictts_ta_male | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03777.wav | இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ஷாரியார் , தாடியைத் தடவிக்கொண்டே , ஷெஹர்ஜாதியை ஏறிட்டுப் பார்க்காது . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03778.wav | மழைக் காலத்துல டப்பிங்குக்காக எந்த ஸ்டுடியோவுக்கு போனாலும் என் கையில் ஹைட் வாட்டர் பாட்டிலும் , ஏதாவது ஒரு சூப்பும் இருக்கும் . | ta | indictts_ta_male | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03779.wav | கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் அழகுவேல் பாபு என்பவர் , அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் அங்கு சிலைகளை நிறுவ முயற்சிக்கிறார் . | ta | indictts_ta_male | 8.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03780.wav | கொஞ்சம் ரவா சொஜ்ஜி செய்து ஒமப்போடி தயாரித்து விட்டால் போதும் . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03783.wav | பின்னால் ஓயாது அலப்பிக் கொண்டிருக்கும் ஜோடி வகைகள் , முன்னால் குருட்டுக் காமக்குமுறல் கடைசியாக அவர்கள் காத்து நின்ற கதவு திறந்தது . | ta | indictts_ta_male | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03784.wav | சில நாட்களாக அவளுக்கு சரியான தூக்கம் இல்லை பசியும் கிடையாது . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03785.wav | ராமச்சந்திரன் டீக்கடைப் பக்கம் பிச்சையெடுக்க வரும் ஒரு பெரியம்மா , குறைந்தது அஞ்சு ரூபாய் கொடுத்தால் தான் வாங்கும் . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03786.wav | இந்த லாப விகிதம் நீங்கள் அட்டவணையில் அல்லது அட்டவணையின் அடிப்படையில் இயங்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் மட்டுமே கிடைக்கும் . | ta | indictts_ta_male | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03788.wav | அவரைத் தொடர்ந்து கேப்டன் யுவராஜ் சிங்கும் அதிரடியில் இறங்க அணி ஐ தாண்டியது . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03789.wav | அவன் சோகமாய் திரும்பிக் பார்க்க ஸ்டேஷன்ல உங்களை அடிச்சாங்களா ! அவன் கண்கள் கரித்தன , நனைந்தன . | ta | indictts_ta_male | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03790.wav | மேலும் , சிகிச்சைக்கு பின் நோயாளிகளை அறைக்கு அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் வசதியும் இல்லை . | ta | indictts_ta_male | 5.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03791.wav | முதியோர் கல்விக்கான புத்தகங்களை இராஜாஜி அவர்களே தமது எளிய , இனிய நடையில் எழுதி வழங்கினார் . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03792.wav | கவின் நாங்குனேரி ஒன்றிய கவுன்சிலர் டென்சிங் என்பவருக்குச் சொந்தமான அந்த லாரியை ஒட்டியது அவரது தம்பி கிங்ஸ்டன் . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03794.wav | நான் இந்த நிமிஷம் வரைக்கும் உங்களை ஒரு ஃப்ரெண்ட்டாகத்தான் நினைச்சுக்கிட்டு வர்றேன் . | ta | indictts_ta_male | 4.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03795.wav | மகாமகோபாத்தியார் வாழ்த்து தமிழ் வாழ வேண்டும் என்பது பாரதியாரின் மாறாத விருப்பம் . | ta | indictts_ta_male | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03797.wav | எண்ணூறு ரூபாய்க்குப் பேசியிருக்க வேண்டும் என்று எண்ணிய படி சிகரெட்டை ஊதி்த்தள்ளினார் தாமஸ் . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03798.wav | சுமதியை அந்த நிலையில் பார்த்த உடனேயே பார்வதி மூர்ச்சையாகிப் போனாள் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03799.wav | ஃபேஷன்ங்கிற பேர்ல கன்னாபின்னான்னு காஸ்ட்யூம் போடுற ஆளுங்கன்னா எனக்கு அலர்ஜி . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03800.wav | எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை என்னால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03802.wav | இன்றும் பௌர்ணமி , அஷ்டமி தினங்களில் மற்றும் சில விசேஷ நாட்களில் ஸ்ரீவாஞ்சா கல்ப கணபதி ஹோமம் இல்லாது பூஜைகள் இருக்காது . | ta | indictts_ta_male | 8.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03803.wav | சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தது எனக்குத் தெரிந்து வாஜ்பாய்க்கு பிறகு இவர்தான் . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03804.wav | விஜயம் தனக்கே உரித்தான வெல்வெட் சிரிப்புடன் சொல்ல வித்யா மௌனமாய் அவளுக்கு உதவியாய் சமையல் காரியங்களில் ஈடுபட்டாள் . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03805.wav | நீ வேண்டுமானால் சாகும்பொழுது பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள் ; அதற்கு நான் தடை செய்யவில்லை . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03806.wav | பின்பு அஃது ஏதேனும் ஒரு நாடக அரங்கிலே அரங்கேற்றப் பெறுகிறது . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03807.wav | தேவகி துரையின் வாழ்க்கையில் இன்பப்புயல் அடிக்கத் தொடங்கி சிறு சாப்பாட்டு விடுதி , மைசூரில் பெரிய தேவகி ஹோட்டலாக ஆகிறது . | ta | indictts_ta_male | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03808.wav | பௌத்த கொள்கையும் சாங்கிய மற்றும் யோக நெறிகளிலும் விஞ்ஞானகல என்னும் படிநிலையை எட்டுவதே முடிவான நோக்கம் என்று கருதுகின்றார் . | ta | indictts_ta_male | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03811.wav | சேக்ஸ்பியரின் இன்ப நாடகங்களின் வித்து , அவருடைய குழந்தைப் பருவச் சிரிப்பிலேயே இருந்தது . | ta | indictts_ta_male | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03812.wav | அப்போது ஒரு கோட்டான் மாடத்திலுள்ள சூலத்தில் ஏறியிருந்து கேட்போர் நடுங்கும்படி அலறியது . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03813.wav | இவ்வாறு இவ்வமைப்பின் மூலம் செயல்பட்ட பெட்டி ஃப்ரைடன் , பெமினைன் மிஸ்டிக் , என்ற நூல் மூலம் பெரிதும் பேசப்பட்டார் . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03814.wav | வேதம் அபௌருஷேயம் அதாவது மனிதனால் உண்டாக்கப்பட முடியாத வேதம் என்ற நம்பிக்கை பாரதத்தில் அன்றே இருந்து வந்தது . | ta | indictts_ta_male | 8.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03818.wav | நீரில் கிடந்த கோழிக்குஞ்சு மாதிர அஞ்சலை அந்த மாமர இருட்டில் நின்றாள் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03819.wav | தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய்அபிஷேகம் செய்திருக்கிறார் ! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.