file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03821.wav | இப்பெற்றி வாய்ந்த நடுமன விளக்கம் நமக்கு வேண்டுமா ? வேண்டாவா ? வேண்டா என்று அறிஞர் எவரும் கருதார் . | ta | indictts_ta_male | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03822.wav | படாத பாடு பட்டு , தன் மனதில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தார் . | ta | indictts_ta_male | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03824.wav | அந்த உணவகத்தில் சுமார் பேர் இருந்தாலும் அதிக இரைச்சலோ , வேறுசத்தமோ இல்லை . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03827.wav | ஸ்கிய மடாலயத் தலைமை பிட்சுகளும் , முன்னாள் தலாய்லாமாவும் பௌத்த பிரசாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார்கள் . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03830.wav | விதாலி ஃபுர்னீக்கா டாக்டர் விதாலி பெத்ரோவிச் ஃபுர்னீக்கா சோவியத் யூனியன் இருந்தபோது தமிழியல் ஆய்வில் ஆர்வங் காட்டிய சோவியத் தமிழார்வலர் . | ta | indictts_ta_male | 10.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03832.wav | கோடி கொடுத்து , சதுர மீட்டர் ஃபிளாட் வாங்கியது யார் என்பதுதான் இப்போது சூடாக நடந்து வரும் விவாதம் . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03833.wav | ஜயங்கொண்டத்தில் விரைவில் தொடங்கவுள்ள பழுப்பு நிலக்கரி அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுப்போருக்கு , ஏக்கருக்கு ரூ . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03834.wav | ஆனால் சினிமாத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள் என்றான் . | ta | indictts_ta_male | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03835.wav | இந்த ஆலையை மீண்டும் திறந்தால் , பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் . | ta | indictts_ta_male | 4.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03836.wav | மின் சக்தியின் அளவை விட அபாயம் நேர் மின்னோட்டமா மாறு மின்னோட்டமா என்பதையே பொருத்தது . | ta | indictts_ta_male | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03837.wav | என்று சொல்லிக் கொண்டே பெஞ்சில் வந்தமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி . | ta | indictts_ta_male | 3.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03843.wav | அடிக்காமல் குறும்புக்கார மாணவர்களை அணுகவும் , அடக்கவும் வேண்டும் என்ற அவரது பாலிஸியை ஆசிரியர்கள் அனைவரும் கடைபிடித்தால் நல்லது . | ta | indictts_ta_male | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03847.wav | என்று சொல்லி விட்டு மறுபடியும் பேப்பரில் ஆழ்ந்தான் ஜெயபால் . | ta | indictts_ta_male | 3.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03851.wav | எங்கள் பாஸ் சொன்னார் அந்த சோப் விளம்பரம் சம்பந்தமாக நீங்கள் எங்கள் கம்பெனிக்கு வருகை தரக்கூடும் என்று . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03852.wav | அவர்களும் அவர்களின் அழகால் கவரப் பட்ட கௌண்டர் இன ஆண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் . | ta | indictts_ta_male | 5.536 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03854.wav | அமெரிக்காவில் இன ஒதுக்கல் என்பது பல்வேறு வடிவங்களில் இன்னமும் தொடரவே செய்கிறது . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03855.wav | அப்படி மெஷினுக்கு கொண்டு போறதால இங்க எத்தனை பேருக்கு வேலையில்லாத போவுது . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03856.wav | தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03857.wav | பாலூட்டி வகை விலங்கான ஒட்டகச் சிவிங்கி ஜிராஃபிடே என்னும் குடும்பத்தைச் சார்ந்ததாகும் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03859.wav | கலைஞர் தவிர , மற்றவர் எல்லோரும் ஏறக்குறைய ஒரே வகை நடையை உடையவர் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03860.wav | சுரீரென்று விசுவநாதன் நெஞ்சில் அப்போது வேல் பாய்ந்ததுபோல் இருந்தது . | ta | indictts_ta_male | 4.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03862.wav | இந்த இறுதிக் காட்சியை முர்னே மிக ஆழகாகத் திரையில் சித்தரிக்கிறார் . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03863.wav | வேறு சில நமது சூரியனை விடச் சிறியவை ஆனால் அவை அதிகமாகச் சிறியவையாக இருக்க முடியாது . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03864.wav | இப்ப எந்தக் கௌரவம் வந்து எங்களுக்கு சோறு போடுது சொல்லு ? நண்பனின் குரலில் ஆற்றாமையும் கோபமும் தெரிந்தது . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03865.wav | அமாவாசை நேரங்களில் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது , நடுக்கடலில் பெரிய தீப்பந்தத்தை ஏற்றுவார்கள் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03868.wav | நீங்க விட்டுக்குப் போயி உங்க எஜமானி கிட்டே அனுமதியோ சம்மதமோ எதையோ வாங்கிக்குங்க . | ta | indictts_ta_male | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03869.wav | ஆனால் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் காணப்பட்ட வானிலை சாதகமாக இல்லை . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03870.wav | அச்சக வேலையைச் செய்வதின் மூலம் மட்டும் , அச்சகத்தை நஷ்டமின்றி நடத்த முடியாது . | ta | indictts_ta_male | 4.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03871.wav | மீன் சிக்கினா சரிதான்னு நானே டாக்டர் கிட்ட துணிஞ்சு ஒரு பொய் சொன்னேன் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03872.wav | சற்றுக் கருத்துடன் ஊன்றிக் கவனிக்க எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கே ஆசிரியர் குரல் உரத்து இருக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03874.wav | பச்சை மஞ்சளை நீர் விட்டு அரைத்து வெள்ளைத் துணியால் வடிகட்ட வேண்டும் . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03875.wav | என் வீட்டுக்கு ஒரு பேர் சொல்லேன் என்று உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாள் கலைவிழா விபரீதங்கள் அறியாமல் . | ta | indictts_ta_male | 6.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03879.wav | ஒவ்வொன்றையும் கவனிக்க மேலாளர்களை நியமிப்பர் , அவர்கள் சரியாக கவனிக்காமல் , தொழிலில் இழப்புகளை ஏற்படுத்தி விடுவர் . | ta | indictts_ta_male | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03881.wav | அலாஸ்கா மாகாணத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியை மிக சமீபத்தில் பதவி நீக்கம் செய்திருக்கிறார் பாலின் . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03882.wav | இந்த மனுவை ஏன் ஏற்கக்கூடாது என்பதற்கான காரணங்களை நோட்டீஸýக்கான பதிலில் அரசு தரப்பில் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் . | ta | indictts_ta_male | 9.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03884.wav | அந்தக் குறிப்புக்கள் இருக்கா ? இதோ என்று மகேஷின் குறிப்புக்கள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தை அவரிடம் கொடுத்தான் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03885.wav | இந்த மனித நேயச் செயலை மற்ற நாடுகள் குறைசொல்லவும் போவதில்லை . | ta | indictts_ta_male | 4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03889.wav | டீச்சர்ஸ் எல்லாரும் ஹேப்பியா வந்து யாரையும் திட்டாம , அடிக்காமப் பாடம் நடத்தினால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03890.wav | இவை ஆரம்ப நிலையில் காணப்பட்டாலும் பின்நோக்கிச் செல்லும் அந்நாடுகளின் சூழல் சீர்கேடுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கினைச் செலுத்தி வருகின்றன . | ta | indictts_ta_male | 8.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03892.wav | அடுத்து செல்வா டைரக்ஷனில் , நான் அவன் இல்லை வசந்த பாலன் டைரக்ஷனில் அரவான் படங்களில் நடிச்சேன் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03893.wav | அந்த ராகத்தின் அமைப்பு எப்படி எங்கிருந்து உருவாயிற்று என்று கற்பதில்லை . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03895.wav | அறிகுறிகள் நோயின் ஆரம்ப நிலையில் நாற்றங்காலிலும் நடவு வயலிலும் நெல்பயிரின் தோகைகளின் நுனிப்பகுதி மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகத் தோன்றும் . | ta | indictts_ta_male | 10.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03896.wav | அப்பொழுது தான் எல்லாப் பயனும் எல்லாருக்கும் பரவலாகப் போய்ச் சேரும் என்ற மக்களாட்சித் தத்துவம் நிறைவேறும் . | ta | indictts_ta_male | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03899.wav | பதில் கிடைக்காத கேள்வி என்று தெரிந்த மோஹன் அவளைப் பார்க்காமல் நடந்துபோய் தூங்கிக் கொண்டிருந்த பப்லுவின் கன்னத்தில் மென்மையாய் முத்தமுட்டான் . | ta | indictts_ta_male | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03900.wav | சிறுவர்கள் அறிவு வளரவும் மொழித்திறம் பெறவும் இளையோருக்கு இனியவை நூறு , ஊற்றுக்கேணி முதலிய நூல்களைப் படைத்துள்ளார் . | ta | indictts_ta_male | 8.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03901.wav | மேலும் , கார்பனின் , ஒவ்வொரு இனக்கலப்பு ஆர்பிட்டாலும் , சதவீதம் , ஆர்பிட்டால் பண்புகளையும் , சதவீதம் ஆர்பிட்டால் பண்புகளையும் ஒருங்கேப் பெற்றுள்ளது . | ta | indictts_ta_male | 10.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03902.wav | அவங்களை எல்லாம் பார்ததுப் பார்த்து எனக்கு போலீஸ் வேலைல ஆர்வம் வந்துடுச்சு . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03903.wav | அவரை அடையாளம் கண்டுகொண்ட வார்டன் என்னசார் பாப்பாவைப் பார்க்க வந்தீங்களா ? ஹாஸ்டல் ரூம்லதான் இருக்கும் வாங்க என்றபடி . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03904.wav | காரணம் , புதுமையை இருகரம் நீட்டி வரவேற்கிற , விஞ்ஞான மனப்பான்மை மிகுந்த இருபத்தோராம் நூற்றாண்டுப் பிரஜையாம் அவள் . | ta | indictts_ta_male | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03905.wav | பாடுவதற்கு போதுமான வாய்ப்புகள் எனக்கு அதில் வேண்டும் என்று மட்டும்தான் அவரிடம் கேட்டேன் என்கிறார் அனுராதா . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03906.wav | இலக்கியக் கல்விவழி ஒரு சமுதாயத்தின் ஒவ்வொரு காலக்கட்ட மொழிவடிவை அறிந்து மொழி வளர்ச்சியை வரையறை செய்ய இயலும் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03907.wav | திகைத்த மனம் தெளிந்தது பாஷையின் பண்பு இன்னதென்று தெரிவது கஷ்டம் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03908.wav | இந்தியாவில் தோன்றிய சமயங்களில் சமண சமயமே நிலையாமைக் கருத்தை விரிவாக நாடெங்கும் பரப்பியது . | ta | indictts_ta_male | 7.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03909.wav | பின்னர் சோகத்தின் சிக்கலில் சிக்குண்டு சிதறுவதை நன்கு காட்டியுள்ளார் கவிஞர் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03910.wav | இதனால் , எரிச்சல் அடைந்த , ஹரிஷ் மரோலியா , ஹேமினியை துப்பாக்கியால் சுட்டார் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03911.wav | அன்று ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வின்றி எல்லா இல்லங்களிலும் இடம் பெறும் காபி போல் இடம் பெற்றிருந்தது . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03913.wav | மக்களின் வாழ்க்கை முறையிலும் , சமூக அமைப்பிலும் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் , தொன்று தொட்டு . | ta | indictts_ta_male | 5.813 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03914.wav | காலங்கள் மாறினாலும் ஒருவனின் கவலைகள் மறக்க அன்பே பெரிதும் துணை புரிகின்றது . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03915.wav | நீ அந்தப் புது மோஸ்தர் புடவைக்கு ஆசைப்பட்டியே , வாங்கித் தரலாம்னு தயாராக்கிக் கொண்டு வந்தேன் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03916.wav | அதற்கு ஜெமினி வாசன் , சரி , ஔவை வேடத்தில் யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03918.wav | தேசிங்குராசன் கதைப்பாடல் ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெருந்துணை புரிகிறது . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03919.wav | மாலாவுக்குக் குழந்தை மேலே ரொம்பவும் ஆசை போல ? என்று மெதுவாகக் கேட்டாள் வள்ளி . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03920.wav | இதற்கு , அரங்கசாமி , இது யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம் ; யோசித்துப் பிறகு செய்யலாம் என்று சொல்ல , அனைவரும் கலைந்து சென்றனர் . | ta | indictts_ta_male | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03922.wav | ஒரு வேளைக்கு கிராம் பவுடர் , கிராம் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை , மாலை சாப்பிட வேண்டும் . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03923.wav | சொல்லப்போனால் ஹிந்திப் படங்கள் தான் கொஞ்சமாவது லாபம் கொண்டு வருகின்றன . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03924.wav | சற்றைய ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு அந்தக் கிடங்கை வாங்க ஒப்புக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறினார் அன்னை . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03925.wav | அதே காலேஜில் படித்து வந்த கலெக்டர் மகள் பரிமளா ஆங்கிலத் தோரணையில் குமாருடன் விளையாடியும் நேசித்தும் வந்தாள் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03926.wav | ஃபிரீடா பின்ட்டோ என நீண்டுகொண்டே போன ஜேம்ஸ் பாண்ட் நாயகிகள் லிஸ்ட்டில் இறுதியாக டிக் செய்யப்பட்டு இருப்பவர் . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03927.wav | ஆனால் தற்போது தேவையில்லாமல் அணியில் பிளவு , சூதாட்டம் என எங்கள் மீது விமர்சனம் எழுந்தது . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03929.wav | அப்போது நான் பாதிக் தர்பூசனிப் பழத்தையும் ஒரு துண்டு கோதுமை ரொட்டியையும் அவன் கைகளில் திணித்தேன் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03931.wav | ஃபாக்டரிக்குப் பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருப்பதால் , மாலை பள்ளி விட்டதும் அம்மாவைத் தேடிக்கொண்டு அனுஷா வந்துவிடும் . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03933.wav | தமிழப் பாஷைக்கு நாவல் முற்றும் நாவலாதலால் புதிதாதலால் ஒரு விஷயம் கூறத்தக்கது . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03935.wav | அஃதன்றி , பாட்டிற்சொல்லாத முன் மண் வீழ்ந்த பணிவொன்றைப் பரதனுக்குச் சுட்டுவதாய் உம்மைக்குப் பொருள்கொள்ள நியாயமில்லை ; எள்ளளவும் அவசியமும் இல்லையாகும் . | ta | indictts_ta_male | 10.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03938.wav | இந்நிலையில் சுஷில்குமார் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இந்தியாவில் மல்யுத்தப் போட்டிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார் . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03939.wav | தனது இருப்பே ஆட்டம் கண்டு விட்ட தென்றாலும் கபரா பாட்டி கொஞ்சமும் தளர்ந்து விட வில்லை . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03940.wav | அதுவும் அடங்கிப் பல நிமிஷங்கள் ஆன பின் சாலையில் ஒன்றிரண்டு பேச்சுக்குரல்கள் கேட்டன . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03941.wav | இதற்கு மேலும் எங்களைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது ! , . | ta | indictts_ta_male | 2.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03942.wav | நாடகத்தால் விளைந்த நற்பயனைப் பார்த்தீர்களா ? நாடகம் தந்த நற்பயன் அந்தமான் கைதி என்றொரு நாடகம் நடித்தோம் . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03944.wav | ஜீஜாபாய் உண்மையில் சிவாஜியை மைந்தனாகப் பெற்ற நான்தான் பெரும் பாக்கியசாலி . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03945.wav | அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால் , அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03946.wav | அதுவும் பொய்த்து விட்டது சாட்சியே போன்று வீட்டு வாசலில் பாடையும் , அவிழ்க்கப்பட்ட ஷுக்களும் , சிறு கும்பலும் தெரிந்தன . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03947.wav | அடையாறில தீபக்கோட வீட்டைத் திறந்து டிஸ்க்கோ , இல்லைன்னா அது இருக்கிற இடம் சொல்ற கேஸட்டோ கிடைக்குதான்னு தேடப் போறேன் . | ta | indictts_ta_male | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03949.wav | அதன் பின்னரும் கால்மணிநேரம் படத்தைப்பற்றி வேடிக்கையாக விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03950.wav | புத்தன் பாதத்தை மணிபத்மம் என்றாலும் , அதனை வழிபடுவோம் அதுபற்றி ஓம்மணி பத்மேஹூம் என்ற மந்திரத்தைச் செபித்தலும் பௌத்த சமய மரபு . | ta | indictts_ta_male | 9.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03952.wav | மாதங்களாய் மௌன விரதத்தில் இருந்த குருதேவர் வாயைத் திறந்து பேசப்போகிறார் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03953.wav | எடுத்தாறவன் பக்கத்துலேயே நின்றிருந்த அம்மாவிடமும் உங்ககிட்டயும் சொல்றேன் இனிமே நிர்மலாவைப் பத்தி எந்த காரணத்தைக் கொண்டும் இவகிட்ட பேசாதீங்க . | ta | indictts_ta_male | 9.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03954.wav | அந்த சந்திப்பைத் தொடர்ந்து , நான் பயின்ற சென்னை முன்னேற்ற ஒன்றியப் பள்ளியின் , தமிழ்மன்ற விழாவுக்குக் குழந்தைக் கவிஞரைப் பேச அழைத்தோம் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03958.wav | சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத அவஸ்தையில் உதவி தேவை இருந்து . | ta | indictts_ta_male | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03959.wav | சாட்சி குப்புசாமி அய்யர் சைமன் கமிஷன் முன் இவ்வாறு கூறியபோது சிரிப்பலை எழுந்தது . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03960.wav | அவளுக்கு என்று ஒரு எண்ணைக் கொடுத்தார்கள் , இதுதான் ஃபாக்டரியில் அவளுடைய பெயர் என்றார்கள் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03961.wav | ரமணர் ஹம் ஃபரீஸுக்குக் கூறிய உபதேசத்தை இங்கு நினைவு கூறலாம் . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03962.wav | ஆனா பஞ்சாயத்து போர்ட் எக்ஸிக்கியூடிவ் ஆபீஸர் மாதிரி ரெண்டுமுணு மாதிரி புக்ஸ் கேக்கறாங்க . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03963.wav | தமிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03964.wav | மணலைப் போன்ற இந்தக் குவியல் ஒரு ஆர்க்கானிக்மாஸ் ஆக மாற வேண்டும் . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03965.wav | முதல் ஆண்டுகள் புலனீடான செயல் நிலை முதல் முறையான செயல் நிலை ம் அதற்கு மேலும் என்பனவாம் . | ta | indictts_ta_male | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03966.wav | சோனி ஃபேஷன் டிசைனர் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவராகி இருக்கிறார் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03967.wav | பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த சுந்தராம்பாள் ல் ஔவையார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03968.wav | இஷ்டமித்திரன் அடிப்படையில் ஒரு பிரபலம் என்பதால் , மக்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிகளைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போனார்கள் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03969.wav | ரஷ்ய மொழியை ஆட்சி மொழியாகச் சோவியத் யூனியன் முழுமைக்கும் அறிவித்த போது கோர்பசேவ் பல எதிர் மறை விளைவுகளைச் சந்தித்தார் . | ta | indictts_ta_male | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03970.wav | தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக , ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும் . | ta | indictts_ta_male | 4.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.