file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03971.wav | தனது கண்களையே நம்ப முடியாமல் தன் பிரக்ஞையையே சந்தேகித்து பீதி கொண்டவனாக நின்றான் , யுதிஷ்டிரன் . | ta | indictts_ta_male | 6.261 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03972.wav | தாத்தா ! ஏன் கண்ணாடியில் பார்க்க வேண்டும் ? எனக்கு எதற்கு ரூபாய் கொடுத்தீர்கள் ? என்று தன் கேள்விகளை மீண்டும் தொடங்கினான் . | ta | indictts_ta_male | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03973.wav | வழித்துணைக்குப் பாதி தேய்ந்து போன நிலாவும் , போனமாதம் செத்துப் போய் பேயாய் அலையும் சில உருவங்களும் தான் உண்டு . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03974.wav | கொல்லம் நகரத்தை ஒருமுறை சுற்றியவன் தன் வீடு திரும்பமாட்டான் என்பது இதன் உட்பொருள் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03975.wav | கன்னத்தில் கை வைத்து , கோபி ஆட்டுக்கல்லில் அரைப்பதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருகிறாள் மீரா . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03976.wav | சீன நாட்டு மக்கள் ஹு மற்றும் யங் இன மக்களை கம்பளி ஆடை அணிபவர்கள் என்று அழைத்தார்கள் . | ta | indictts_ta_male | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03977.wav | உதாரணாக , நிமிடத்திற்கு முதல் முறை இந்தக் கருவியில் இந்த ஒலி ஏற்பட வகை செய்யமுடியும் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03978.wav | தொடர்ந்து அமெரிக்கா , கனடா , ஜெர்மனி , கென்யா ஆகிய நாடுகளில் கன்ஃபூசியஸ் நிறுவனங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது . | ta | indictts_ta_male | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03979.wav | காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை போன்று மக்களவைத் தேர்தலும் அமைதியாக நடக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று தீபக் கபூர் தெரிவித்தார் . | ta | indictts_ta_male | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03980.wav | இதனை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறேன் , என உற்சாகமாக சொன்னார் . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03981.wav | அப்பொழுது மௌனமாகும் மனத்தில் , எப்பொழுதும் வெளிப்படும் ஆனந்தம் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும் . | ta | indictts_ta_male | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03983.wav | சைமன் கமிஷன் அரசியல் சட்டச் சீர்திருத்தம் சம்பந்தமான தனது சரியான கருத்தைச் சென்னை மாகாண அரசுக்குத் தெரிவித்தது . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03985.wav | முக்கியமாக , எல்லாக் கூட்டங்களையும் சௌகரியமாக உட்கார முடியாத நாற்காலிகளில் அல்லது நின்றபடி கலந்து கொள்ளுமாறு அமையுங்கள் . | ta | indictts_ta_male | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03986.wav | ஆச்சார்யாவை தீவிர கன்னட குழுவான கர்நாடக ரக்ஷன வேதிகே வற்புறுத்தி இருக்கிறது . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03987.wav | தேஜிஸ்வினி நாட்டின் தேசீய விருது பெற்றால் கிடைக்கும் ஆனந்தத்தை விட உங்களின் பாராட்டே உலக ஆனந்தத்தை தருகிறது . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03988.wav | மறுபதிப்பு செய்யப்பட்ட கட்டுரைகளின் காரணமாக ஆர்நட் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியும் வந்தது . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03989.wav | கோட்யாவின் அணி ரன்கள் எடுத்திருந்த பொழுது மது தன் அணி பௌலர்களுடன் ஏதோ பேசினான் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03991.wav | கையழுத்து போட்டு உடனேயே தந்துடறேன் தலைவி மிகவும் அன்பாக சகஜமாகப் பேசியதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டாள் . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03994.wav | கலையாத மேக்கப் ஆரஞ்சு ஜூஸை முகத்தில் அப்ளை செய்து நிமிடம் கழித்து வாஷ் செய்யுங்கள் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_03995.wav | தனக்காகக் காத்திருந்த அந்தண குமரன் விருந்தினரின் மேல் கணிந்து மூன்று வரங்களைக் கேட்டுப் பெற்றிட காலதேவன் கேட்டிட . | ta | indictts_ta_male | 7.445 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04005.wav | இரு வெள்ளை கம்பளி்ப் பூச்சிகளை படுக்கை வசமாய் பதித்தது போல் புருவங்கள் . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04006.wav | அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது , அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04007.wav | டர்பனில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04009.wav | அப்படி அவர் பாடல்களைத் திரட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில செய்திகள் உண்டு . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04010.wav | சில நகரங்களின் ஏஜண்டுகள் , பத்திரிகை விற்று வரும் அத்தனை பணமும் தங்களைச் சேர்ந்ததே எனக் கருதியே எஜன்ஸி எடுக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04011.wav | நான் ஒரு புதிய வணிகம் தொடங்கிக் கொள்கிறேன் என்று அடிக்கடி கூறுவாராம் ஹென்றி ஃபோர்டு என்கிற தொழில் மேதை . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04012.wav | அவருடைய முன்னோடிக் கவிஞர் தாராபாரதி , என்று வழங்கிய வாழ்க்கை நெறிகளை கவிமுகிலும் நாளும் தன் கவிதைகளில் நம் விழிமுன் வைக்கிறார் . | ta | indictts_ta_male | 9.045 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04016.wav | ஃபாக்டரி பஸ் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது . | ta | indictts_ta_male | 3.147 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04018.wav | அஃறிணைப் பொருள்களை அமைத்துப் பாடுவது விதியாதலால் அப்பொருள் செல்லும் பொருளும் அன்று . | ta | indictts_ta_male | 5.067 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04019.wav | ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் டிஸ்கோதே கிளப்சளும் காஃபி பப்சளும் இருந்தால்தான் அங்கே தொழில் துறை வளரும் என்பதில்லை . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04020.wav | இந்த வழக்கை வாபஸ் பெறும்படி தெலுங்கு தே சம் கட்சியின் எம் . | ta | indictts_ta_male | 3.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04021.wav | மௌனியைத் தேடிச் சென்று முக்தியடைந்த இளைஞர்களும் உண்டு ; தெளிவடைந்த இளைஞர்களும் உண்டி பிதற்றி திரிந்த ஆர்வலரும் உண்டு . | ta | indictts_ta_male | 8.107 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04023.wav | வயலைப் பண்படுத்தி நிலையான அமைப்புகளை வாழ்க்கையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 4.779 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04024.wav | அதனால் பங்களாவை தியாகராஜ செட்டியாருக்கு விற்று விடுவாரோ என்ற பயம் எனக்கு இருந்தது . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04025.wav | ஆயினும் இந்த விந்தைச் சொற்கள் என் நினைவில் தங்கி விட்டன . | ta | indictts_ta_male | 3.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04026.wav | இத்தகையோர் மிகவும் விரைவில் நீரழிவு இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு இலக்காகி ஆயுளைக் குறைத்துக் கொள்கின்றனர் . | ta | indictts_ta_male | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04030.wav | ராதாம்மா பம்பாயில் ஸ்டேஷசனில் வாங்கிக் கொடுத்ததாகக் குழந்தை விக்ரம் ஒரு பூதக்கண்ணாடி கொண்டு வந்திருக்கிறான் . | ta | indictts_ta_male | 6.667 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04031.wav | எந்திரனை அணு அணுவாய் செதுக்கிச் சீராக்கியத்தில் ரஜினியே வியந்து பாராட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர் . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04032.wav | அந்த மௌனம் சாவுக்கும் மேலே ஏதோ ஒன்று என்றால் சாவு என்பதென்ன ? என்ற கேள்வி எழுகிறது . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04035.wav | நௌளி தூய்மைப் படுத்தும் என்ற வகைச் செயல்களில் நௌளி என்பது ஒன்று . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04036.wav | ஆம் நூற்றாண்டில் ஆசீவக மதம் பௌத்த சமயத்தைக் காட்டிலும் மிகுதியான மக்களால் பின்பற்றப் பட்டது . | ta | indictts_ta_male | 5.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04037.wav | வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை புத்தகமாக வந்தபோது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04038.wav | வேறு எவற்றை எல்லாம் ஸ்டிக்கர் கொண்டு மறைத்து இருக்கிறது அரசு ? சிரிப்பதா . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04039.wav | இதன் மூலம் மதுரை அணி என்று முன்னிலை பெற்றது . | ta | indictts_ta_male | 2.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04041.wav | எப்படியும் பத்து மணிக்கு மேலதானுங்க நான் வுட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குப் போகணும் . | ta | indictts_ta_male | 4.341 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04042.wav | இவனோடு , நன்கு பழகலாம் ; ஏனென்றால் , இவன் ஒரு நல்ல மனிதன் . | ta | indictts_ta_male | 3.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04046.wav | பரிகாரம் கிருஷ்ண பகவானை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்து வர நன்மையே . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04047.wav | திமுகவின் இணைய செயல்பாடுகள் , எழுதப்படும் கட்டுரைகள் ஆகியவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து , அக்கட்சியின் தலைவர் கலைஞரும் வாசிக்கிறார் . | ta | indictts_ta_male | 7.573 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04048.wav | எவ்வாறயினும் சான்றோர் தலையிடப் பிழை உணர்ந்து தெளியும் மன்னரைப் காண்கிறோம் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04050.wav | இவற்றின் கருத்தையும் பொருளையும் ஆராய்வதோடு , முதலில் ஊழ் என்பதன் உட்கருத்தையும் தெளிய முயல்வது அவசியமாகும் . | ta | indictts_ta_male | 7.584 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04053.wav | தலைக்கு நறுமண ஷாம்பூ போட்டு மயிரைப் பூப்போல மென்மையாக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 3.755 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04055.wav | நஜீம் , கொச்சி தேயிலை வர்த்தகர்கள் சங்க தலைவர் கிருஷ்ண குமார் ஜே . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04056.wav | வாழ்க திருமணங்கள் தமிழ் சினிமாவில் அத்தனைக் காதல் பாடல்களையும் காதலர் தினத்தன்று சென்னை மெரீனா கடற்கரையில் கேட்க முடிந்தது . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04057.wav | சுப்ரமணியம் , பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி அரசியலுக்குச் செல்வதாக இருந்தது . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04059.wav | ஆனா , அவரோட அப்பா பத்தி நிறைய ஃபார்வர்டு மெயில்ஸ் வரும் . | ta | indictts_ta_male | 3.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04060.wav | சத்யம் தியேட்டர்ல யாரோ அழகான காலேஜ் பொண்ணோட அவரைப் பாத்ததா கடைசியா வந்த தகவல் சொல்லுது . | ta | indictts_ta_male | 5.856 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04063.wav | ஆற்றில் இறங்கிக் குளித்தார் சாமியார் ; சீடன் சிவாய நம சிவாய நம என்பதை உரத்த குரலில் உச்சரித்துக் கொண்டிருந்தான் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04066.wav | நீ போட்டுக்கிற சட்டை பாண்ட் நீயே தறியிலே நின்னு நெய்யலே . | ta | indictts_ta_male | 3.424 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04067.wav | இந்தியாவுக்குச் சமமான அந்தஸ்தை பாகிஸ்தானுக்குப் பெற்றுத்தரக் கூடிய ஒரு நபராகவே எல்லோரும் அவரைப் பார்த்தார்கள் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04069.wav | இரண்டு பேர் அந்த மேஜை அருகில் ஒரு பழுதடைந்த ஸ்டூலில் ஒரு விளக்கின் கீழே அமர்ந்து இருந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04071.wav | மேடையில் யாவரும் எழுந்து மௌனமாகவே நின்று தேசியகீதம் ஒலிக்கக் காத்திருந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04072.wav | இதைப்போலவே பல்வேறு நாடுகளில் டால்ஃபின்களைப் பற்றிப் பல புனை கதைகள் உண்டு . | ta | indictts_ta_male | 4.917 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04075.wav | முஷாரஃப் அதிகாரத்தில் இருந்த வருடங்கள் எனும் புத்தகம் ஒன்றை எழுதியது . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04076.wav | அர்ச்சுனன் வேஷம் போட்டவர் அந்த ஏணி உச்சியில ஏறி உட்கார்ந்து கிருஷ்ணனை நினைச்சு பாட்டுப் பாடுவார் . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04077.wav | காலம் இவர் பாடிய அதியமான் அஞ்சியைப் பரணரும் பாடினாரென்று இவரே கூறுதலால் , பரணர இவர் காலத்தினர் . | ta | indictts_ta_male | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04078.wav | எம்மின் பொதுச் செயலாளர் பிரகாஸ் கராட்டும் இடதுசாரிக் கட்சிகளில் இருக்கும் அவரது சகாக்களும் மத்தியில் இருக்கும் ஐ . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04079.wav | பொட்டி ஸ்ரீராமுலு கோரிக்கை வைத்தபோது அதைக் கடுமையாக எதிர்த்த ஜவஹர்லால் நேஹரூவும் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04081.wav | வன்னி மரத்தின் பல பாகங்களின் மருத்துவப் பயன்களைப் பற்றி சித்த மருத்துவர் கண்ணன் விரிவாகப் பேசினார் . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04084.wav | கோடி செலவில் ரோடு , கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் , ரூ . | ta | indictts_ta_male | 4.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04085.wav | இந்த அநீதிகளை அறிந்தும் உலகின் பிரபல்யம் வாய்ந்த ஊடகங்கள் யாவும் மௌனித்து நிற்கின்றன . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04086.wav | நன்றாக கரைந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் காற்று புகா வண்ணம் நிரப்ப வேண்டும் . | ta | indictts_ta_male | 5.333 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04089.wav | வஜ்ராயனத்தின் வளர்ச்சி உள்ளிருந்தே அரித்து வந்தது என்றாலும் , பத்தாம் நூற்றாண்டில் பௌத்தம் வீழ்ந்ததாகத் தெரியவில்லை . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04092.wav | ஆம் ஆண்டு நாஞ்சான்குளம் என்ற ஊரைச்சார்ந்த பொன்னம்மாள் என்ற பெண்ணை மணம் முடித்தார் . | ta | indictts_ta_male | 5.365 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04103.wav | பெரிய குற்றம் என்றால் என்ன என்பதைக் காதால் கேட்டுக் கொண்டு வேகமாய் அந்த இடத்தைவிட்டு நழுவினோம் . | ta | indictts_ta_male | 5.952 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04105.wav | கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் க்கும் அதிகமான தலைவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தனர் . | ta | indictts_ta_male | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04106.wav | சைடு பிசினஸாக இருக்கட்டுமே என்று ஹைதராபாத்தில் ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பிடித்து ஹாஸ்டல் ஆரம்பித்தார்கள் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04109.wav | சிகிச்சையில் குறையில்லை என்று தீர்ப்புக் கூறிய மாநிலக் கமிஷன் , ஸ்ரீவில்லிப்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் ரத்து செய்தது . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04111.wav | காரணம் , முந்தைய ஆறு பாட்டுக்களும் ஜோலியின் ஆறு குழந்தைகள் பிறந்த ஊர்களின் நினைவாகக் குத்தப்பட்டவை . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04113.wav | எங்கோ மூலையில் தமிழ் மட்டும் அறிந்த வரட்டுத் தமிழ் பண்டிதர்கள் இசைபற்றி அறியாமல் புலம்பிய வெறும் குப்பைக்குள் விழுந்தன . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04115.wav | ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் தினம் ஒன்று வருகிற அளவுக்குப் பத்திரிகைகள் அவனுடைய ஆபீஸ் கிளப்பிற்கு வருகின்றன . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04117.wav | மேஜர் ஒர்க் இதுல நான் எந்த முடிவும் எடுக்க முடியாது . | ta | indictts_ta_male | 3.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04118.wav | அரை பாக்கெட் வாங்கிக் கொண்டு ரெண்டு பாக்கெட் கோல்டு ஃபில்டருக்கு நடித்தான் . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04119.wav | சச்சிதானந்தம் மௌனிக்காக , மௌனியின் கதைகளை அருமையான பதிப்பாக கொண்டு வந்தார் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04121.wav | இறகற்ற நீண்ட கால்களும் , நீண்ட விரல்களும் உடைய இது சாதா கௌதாரியின் பருமன் இருக்கும் . | ta | indictts_ta_male | 6.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04122.wav | இந்திய அரசு ஒரிசாவின் நயினி நிலக்கரி பகுதியில் பாதியை க்காக ஒதுக்கீடு செய்துள்ளது . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04126.wav | ஓவருக்கு ரன் வீதம் ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னிங்ûஸத் தொடங்கிய கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04128.wav | பாஸ்டர்ட் செய்திருக்கும் வேலையைப் பார் மேஜை மேல் கசங்கி இருந்த கடிதத்தை என்னிடம் எறிந்தார் . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04129.wav | பின் , திடீரென்று ஐந்தாவது கேள்விக்குப் பதிலாக கௌரியின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04130.wav | நீ பசுவின் புலாலை உண்ணாதே ; அமாவாசையில் புலாலை உண்ணாதே என்று வரையறை செய்தார்கள் . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04132.wav | ஆங்காங்குக் கூறப்பட்ட மரபுவழிச் செய்திகளையும் இலக்கியச் செய்திகளையும் திரட்டி அறிக்கைகள் பல வெளியிட்டு வந்தார் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04134.wav | சிறுதொழில் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பிவிஆர் சன்ஸ் இந்தியாவின் வளர்ச்சியை சிறுதொழில் வளர்ச்சியே நிர்ணயிக்கும் . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04135.wav | கீழிருந்து மேலேயும் மேலிருந்து கீழேயும் ஊஞ்சலில் ஆடி மகிழ்வதால் பயஉணர்வும் குறைகிறது . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04138.wav | மனைவி மக்களும் நீடூழி வாழ்க ! அதனால் கொஞ்சம் நல்ல சரக்காக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04139.wav | ரவீந்திரநாத் தாகூர்கூட இந்த அக்ஷை வ்ருதத்தில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டவர் என்றும் அறிந்தேன் . | ta | indictts_ta_male | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04140.wav | மொழியியல் நிறுவனத்தில் இல் ஹிட்டைட் ஆசிய மைனரின் மொழியியல் ஆகியவற்றைக் கற்பித்தார் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04141.wav | பாரதி ஃபோக் அம்சங்களைத் தன் கவிதைகளில் உபயோகித்து வெற்றி கண்டார் . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04146.wav | இந்திய கிரேக்க தத்துவ இயல்கள் காந்தாரத்தில் ஒன்றோடொன்று கலந்து உறவாடிக் கொண்டிருந்தன . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04149.wav | சாப்பிடக்கூட உட்காராமல் , பஜனைப் பாடல்களை மூவருமாய்க் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த நிமிஷங்களில் தான் அந்த தந்தி வந்தது . | ta | indictts_ta_male | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04151.wav | நாம் இரண்டு மணி நேரமும் ஒரு ஆடியன்ஸ்கிட்ட காசு பணத்தோட அவங்க நேரத்தையும் வாங்குறோம் . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04152.wav | முனகியபடி கிடந்தவனாய் எரிச்சலோடு ஏதோ கூறப்போன இளைஞன் , பணியாள் கொண்டு வந்திருப்பதைக் கண்டதும் மௌனமானான் . | ta | indictts_ta_male | 7.861 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.