file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04156.wav | அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா , இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் . | ta | indictts_ta_male | 8.139 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04169.wav | மணிமேகலை குறிப்பிடும் கருத்தானது ஆசீவகத்தின் தொடக்க நிலையில் அஃதாவது , கி . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04170.wav | கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த வினோத் குமாருக்கு நகரின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது . | ta | indictts_ta_male | 6.411 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04172.wav | அடங்கிய மனம் வறுக்கப்பட்ட நெல்லைப் போலவும் , நஞ்சற்ற பாம்பைப் போலவுமாகும் . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04173.wav | நிமிடத்தில் சிறப்பு போலீஸ் அணியின் முத்துக்கண்ணன் வெற்றி கோலை அடித்தார் . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04174.wav | மும்பையில் அந்த அளவுக்கு இடமில்லை என்பதால் விண்ணை முட்டும் கட்டத்தை எழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04175.wav | ரொம்ப நல்லா இருக்கும்னு விஜய்யும் தயாரிப்பாளர் சௌத்ரி சாரும் சொன்னாங்க . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04176.wav | வெறும் தண்ணீர் குடிக்கும் வழக்கம் அங்கே இல்லையாதலால் , மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் சோடாப் புட்டிகளையும் வைத்திருந்தார்கள் . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04177.wav | சங்கு சக்கரத்த சுத்திக்கிட்டு சாமி இவன் முன்னாடி வந்து ஜிங்குஜிங்குனு ஆடுச்சாம் . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04179.wav | வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மலையாள இயக்குநர்கள் இதுகுறித்து பேசி வருவது சத்தியம் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04180.wav | ஆனால் , இந்த ஃபாஸ்ட்ஃபுட் காலகட்டத்தில் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ள நேரம் இல்லை . | ta | indictts_ta_male | 5.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04181.wav | கோடி ரூபாயும் மானியம் அளிக்கப் பெற்றது நான்காம் நிதிக்குழு சாலைகள் , செய்திப் போக்குவரத்து வளர்ச்சிக்காக எந்தத் தனி மானியமும் வழங்கவில்லை . | ta | indictts_ta_male | 9.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04184.wav | கப்பல் தளத்தில் நின்று கொண்டிருந்த சுவாமிஜியை அவர்கள் காணவும் பேசவும் முடிந்தது . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04185.wav | இந்தோ ஈரோப்பிய ஆரியச் சிக்கல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து தொடக்க கால அறிஞர்கள் தற்சார்புக் கொள்கைகளால் பாதிக்கப் பெற்று இருந்தனர் . | ta | indictts_ta_male | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04187.wav | ஆண் அவளுக்கு உதவியா சமையல் வேலையைக் கவனிச்சா அவனது கௌரவம் நாசமாகி விடுமா ? நல்லா யோசிச்சுப் பார் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04190.wav | ராயக்கோட்டைத் துரை இருபத்து நாலு மணி நேரமும் புஸ்தகம் படித்துப் பைத்தியம் வந்து செத்தாராம் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04191.wav | மணிபேக் அல்லது என்டோவ்மென்ட் பாலிசி என்றால் அதிக பிரீமியம் இருக்கும் . | ta | indictts_ta_male | 4.352 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04193.wav | ஏழை எளிய மக்கள் பெற்ற விளை நிலங்களைப் பஞ்சமி நிலங்களாக்கி , வரிச்சலுகை வாங்கி தந்தார் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04194.wav | ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கோல் கொண்டா தொடங்கி வைத்த அந்த ஓவியப் பாணியை , ஹைதராபாத் ஆட்சி எடுத்துச் சென்றது . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04195.wav | மீத்திற மாணவர்களின் துணை இருப்பதால் , மெதுவாகக் கற்போரை ஆசிரியர் கண்டுணர்ந்து கற்றலை மேம்படுத்த முடிகிறது . | ta | indictts_ta_male | 6.933 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04197.wav | இந்த சிகிச்சை ஐவிஎஃப் எனப்படும் இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் சிகிச்சைக்கு முந்தியதாகும் . | ta | indictts_ta_male | 5.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04200.wav | ஜீப் அண்ணா பாலத்தின் கீழே ஊர்ந்து போகும் போதுதான் பரிமளாவின் மனதில் ஒரு சின்னப் பொறியாக உறைத்தது . | ta | indictts_ta_male | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04205.wav | பிராண்டபோர்டு ஒண்டோரியோ விலிருந்து பாரிஸ் ஒன்டோரியோ . | ta | indictts_ta_male | 3.925 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04208.wav | ஓ , நான்தான் எத்தனை ஒழுங் கற்றவனாக இருந்தேன் ! ஆனால் ஒருநாள் அந்த அழுகிய , நாற்றம் பிடித்த வயிறு திடீரென்று வீங்கியது . | ta | indictts_ta_male | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04209.wav | ஆனாலும் நான் அப்படித் தான் தயவுசெய்து என்னை இப்படியே உள்வாங்கிக் கொள் . | ta | indictts_ta_male | 4.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04212.wav | மேனகா படத்தைத் தயாரித்த மொஹிதீனை டாக்டர் வேடத்தில் நடிக்கச் செய்தார் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04213.wav | ஸ்வீடன் நாட்டை சேர்ந்த க்ரேடா கார்போ என்ற நடிகைக்கு ஒரு பெருமை உண்டு . | ta | indictts_ta_male | 4.651 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04214.wav | இவற்றையெல்லாம் கவனித்தால் , அவள் இன்றும் மிகுந்த கவனத்தோடு தன்னைப் பேணி வருவது புரியும் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04216.wav | மன அலசல் மொழியில் கூறுவதெனில் , ஔவை சபையோரின் நடத்தை பற்றி புகார் கூறுகிறார் எனலாம் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04218.wav | இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடே கூடாது என்பதுதான் நமது கொள்கை . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04219.wav | வாய்ப்பு இல்லை இங்கு என்று நானே எனக்குள் சொல்லிக் கொண்டு கீழே இறங்கினேன் . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04220.wav | சீனிவாசா இன்ஸ்டிட்யூட் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி , பூந்தமல்லி பை பாஸ் சாலை , பூந்தமல்லி . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04221.wav | உள்ளத்தில் ஓர் உணர்ச்சியாகத் தோன்றி அங்கேயே நின்று விடுகின்றது ; வெளியில் வருவதும் இல்லை ; செயல் வடிவம் கொள்வதும் இல்லை . | ta | indictts_ta_male | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04222.wav | அரபு நாடுகளின் அரசியல் கோட்பாடுகள் , மக்கள் வாழ்க்கை , அவர்களது வணிகம் , சர்வதேச உறவு யாவற்றையும் ஆள்வது இஸ்லாமே . | ta | indictts_ta_male | 8.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04223.wav | ரொம்ப சந்தோஷம் ! அந்தப் படத்தில் பாட எப்படி வாய்ப்பு கிடைச்சது ? மியூஸிக் ரைக்டர் மிச்செல் டன்னா என்னோட பாடல் சி . | ta | indictts_ta_male | 7.296 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04229.wav | ஜ்வாலா தவறு செய்தார் என்பதைவிட அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது பி . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04230.wav | தம் வீட்டுப் பெண்களுக்குச் சரியான விளைச்சல் இல்லாத ஊர்களில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04231.wav | பில்டிங் சரி ஆம்புலன்ஸ் டிரைவர் ட்யூட்டி மாறுகிற நேரமாதலால் தன் ரிலீஃப் வந்தவுடன் கிளம்பினால் தான் நல்லது . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04232.wav | என்ற பின்னொட்டுடன் கூடிய ஓப்பன் ஆஃபீஸ் ட்ராவில் உருவாக்கும் கோப்புகளை நாம் விரும்பும் வடிவமைப்பில் சேக்க முடியும் . | ta | indictts_ta_male | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04234.wav | ராம்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் மாநாடு மௌலானா அபுல்கலாம் ஆஸாத் தலைமையில் கூடியது . | ta | indictts_ta_male | 5.675 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04237.wav | மௌன்ட் மிரியம் புற்று நோய் மருத்துவ மனையில் அட்மிட் பண்ணிக் கொள்ளுங்கள் . | ta | indictts_ta_male | 3.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04238.wav | யு காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் , ஹைதராபாத் இந்த வருடம் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் நுழைந்துள்ளது . | ta | indictts_ta_male | 5.941 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04240.wav | இதுவே அமரர் சங்கம் இங்கு தோன்ற வேண்டும் என்று அவரைப் பாடத் தூண்டியது . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04241.wav | அவள் மூலம் தாய்க்குத் தலைவியின் காதலை உணர்த்த வேண்டும் என்பது தான் அவளது நோக்கம் . | ta | indictts_ta_male | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04242.wav | அங்குள்ள ஒவ்வொரு வரும் அவளை ஒவ்வொரு நிமிஷமும் கண்டாலும் அவனை அடியோடு மறந்து விட்டது போலவே தென்பட்டது . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04243.wav | அறந்தைக்கு தாய் வீட்டில் கிடைத்த மரியாதையைக் கண்ட வெளி உலகம் அறந்தைக்குப் பெரிய அளவில் கெளரவம் அளிக்க ஆரம்பித்தது . | ta | indictts_ta_male | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04244.wav | எஸ்டர் கொலஸ்டிராலின் அளவறிய முதலில் அதை பொட்டாசியம் ஹைட்ராக்சைடைப் பயன்படுத்தி நீரால் பகுக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04245.wav | ஒவ்வொரு அடியாய் சிரமப்பட்டு எடுத்து வைத்துக் கொண்டே ஹாலில் இருந்த வாஷ்பேஸினை நோக்கிப் போனான் . | ta | indictts_ta_male | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04247.wav | சிதம்பரம் வரும் போதெல்லாம் மௌனியை ஆங்கிலத்தில் தமது எழுத்துக்கள் மூலம் அறிமுகம் செய்தார் . | ta | indictts_ta_male | 5.696 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04248.wav | கொடுத்த பணத்திற்கு பதிலாகக் கிடைத்த தங்கக் காசும் நல்ல விலை போகவில்லை . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04250.wav | சங்கு மணிக் கோவையைப் போன்ற நல்ல நீண்ட கூந்தல் என்று மட்டுமே சொன்னாள் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04251.wav | நோ சரண்டர் ! மோ மோ மோ டௌன் தி வில்லேஜ் . | ta | indictts_ta_male | 3.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04253.wav | அதன் அளவும் நெப்டியூனின் துணைக் கோளான டிரைடானின் அளவும் ஏறத்தாழச் சமமாக இருக்கிறது . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04254.wav | மோதிலால் முதல் மற்றும் இரண்டாவது தெருக்களில் பல ஆண்டுகளாக சாக்கடை அடைப்பு இருந்தது . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04255.wav | படைப்பாற்றல் உள்ள மூளை அதணுடைய நிலையான புற இயல் மெய்மையை தினந்தோறும் ஏற்பத்திக் கொள்ளுகிறது . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04256.wav | இல்லாவிட்டால் நம்பிடம் இவர்களுக்கு என்ன வேலை ? இவர்களை மூப்பனாரிடம் அழைத்துப் போவதாய் இருந்தோமே . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04257.wav | ரொம்பு அடம் பிடிச்சுத்தான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல டைரக்ஷ்ன் கோர்ஸ் சேர்ந்தேன் . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04258.wav | பந்தர் திரும்பியதும் சற்றே மறந்திருந்த இங்கிலீஷ் கனவு மீண்டும் ஆக்ரோஷமாய்த் தலை தூக்கியது . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04261.wav | பங்குனித் திருவிழாவும் சித்திரா பௌர்ணமி விழாவும் பல ஊர் மக்களும் வந்து கலந்து கொள்ளும் அவ்வூர்த் திருவிழாக்கள் . | ta | indictts_ta_male | 6.667 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04262.wav | பரவலாக ஒரு ஹெய்க்கூ இயக்கம் உலகம் பூராவும் பரவி இருக்கிறது . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04263.wav | முன்னாள் அமைச்சர் என்ற செருக்கே இல்லாமல் மக்களோடு மக்களாகத் தொண்டாற்றும் டத்தோ அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன் . | ta | indictts_ta_male | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04264.wav | இந்தச் செயலை அதன் கீழ்த்தரமான பண்பின்மையும் விலங்கு எளிமையும் கொண்ட வடிவத்தில் நான் அறிந்திருந்தேன் . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04265.wav | ஆண்டுகள் முயன்று வெளி வந்த நாமக்கல் கவிஞர் திருக்குறள் புது உரை அறிஞர்கள் பாராட்டையும் பெற்றது . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04268.wav | அடேயப்பா ! இந்த ஊரில் இத்தனை தினுசு பண்ண முடியுமா என்ன ? . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04269.wav | அதிக எடை ரோகிணி வகை செயற்கைக் கோள்கள் குறைந்த எடையில் தயாரிக்கப் பட்டன . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04270.wav | ஆவலோடு உன்னைக் காண வந்ததற்கு இதுதானா பரிசு ? என்று ஹாஸ்யமாகக் கூறினார் அலெக்ஸி . | ta | indictts_ta_male | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04271.wav | மேல் கூரை சுத்தமா எரிஞ்சிருக்க மண் சுவர் வெப்பம் தாங்காமல் வீரல் விட்டிருந்தன . | ta | indictts_ta_male | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04272.wav | நாட்டுப்புற கலைஞர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் , முழுக்கு போட்டுவிட்டு மாற்று வேலையை நாடுகின்றனர் . | ta | indictts_ta_male | 7.061 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04273.wav | நூற்றாண்டின் தொடக்கத்தில் அண்டை நாடான மலேசியாவில் இருந்து ரப்பர் , வெள்ளீயம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன . | ta | indictts_ta_male | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04274.wav | இது எல்லாம் சேர்ந்துதான் இந்த கோல்டன் சான்ஸை எனக்குக் கொடுத்திருக்கு . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04275.wav | இது சார்லஸ் டார்வின் என்ற அறிஞர் வெளியிட்ட பரிணாமக் கொள்கை என்பதை நாம் அறிவோம் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04276.wav | நாம் அனைவரும் இந்த உலகிற்குக் கடனாளிகள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென சுவாமிகள் மக்களை அழுத்தமாகக் கேட்டுக் கொள்வார் . | ta | indictts_ta_male | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04278.wav | என் பேர் ஹேம்லதா ! கணேஷ் உடனே குரலை அடையாளம் கண்டு கொண்டு விட்டான் . | ta | indictts_ta_male | 4.277 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04279.wav | இந்த ரியாலிட்டி ஷோ நீதிபதிக்குக் குரலில் கவர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04280.wav | அந்தப் பெண்ணோட மனசுக்குள்ளே , ஆத்மாவிலே அந்தக் கயவன் போட்ட சூடு எப்போ ஆறும் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04281.wav | ஒரு சில தாய்மார்களுக்கு அடிக்கடி வழக்கமாக கருச்சிதைவு ஏற்படுவது எதனால் ? இது ஒரு வகை கருச்சிதைவு தான் . | ta | indictts_ta_male | 7.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04282.wav | வந்த ஸ்ரீமதி பரிணயம் என்ற தமிழ் படத்துக்கு கௌரவமான குடும்பப் பெண்கள் நடித்த படம் என்று விளம்பரம் செய்தனர் . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04284.wav | காங்கிரஸ் மீதும் , நேரு மீதும் , தலைவர் காமராஜரின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டார் கவிஞர் . | ta | indictts_ta_male | 5.611 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04285.wav | எலம்டௌனில் நடத்தப்பட்ட ஆய்வும் , மற்ற இடங்களில் , நடத்தப்பட்ட ஆய்வுகளும் இது உண்மையன்று எனக் காட்டுகின்றன . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04286.wav | குட்டி படத்தின் லைஃபே ஜாலிதான் , கோ , எங்கேயும் காதல் னு இப்போ கோயிங்ஸ்டெடி ! என்று கண்களில் அபிநயம் காட்டிச் சிரிக்கிறார் . | ta | indictts_ta_male | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04290.wav | உளவியல்துறை ஆய்வில் பெரும் வீச்சைச் செலுத்திய ஃபராய்டு தன் ஆய்வின் ஒரு பகுதியாகக் கனவுகளை எடுத்துக்கொண்டார் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04293.wav | முன்பு இரண்டே இரண்டு முறை மட்டுமே இல் ஹூக்ளியிலும் இல் சேலத்திலும் இப்படி நடந்தது . | ta | indictts_ta_male | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04294.wav | அன்வர் ஜிஷ் போன்றவர்கள் அழகியல் குறித்து சுயமாக ஆராய்ந்து எழுதி உள்ளனர் . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04295.wav | அதனால் தான் விருந்து , விசேஷங்களைத் தவிர வேறு வகையில் வீட்டைவிட்டு வெளியில் வராத பெண்களும் பொது நிகழ்ச்சிக்கு வரத் தொடங்கினார்கள் . | ta | indictts_ta_male | 8.405 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04297.wav | சீக்கிரமே தமிழ்நாடு பூராவும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04298.wav | ஆனால் ஜப்பானில் வாய்ச் சொல்லுக்குக் கட்டுப்படும் தானியங்கி இன்ஜினைக் கொண்ட நூதனக் கப்பலைக் கண்டு பிடித்துள்ளனர் . | ta | indictts_ta_male | 6.368 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04300.wav | இந்த இடத்தில் காரோட்டி மாத்திரம் கண்ட்ரோல்ராடின் நிலையை நிர்ணயிக்க முடியாது . | ta | indictts_ta_male | 5.067 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04302.wav | ஜெயப்பிரகாஷ் , தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க . | ta | indictts_ta_male | 5.44 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04303.wav | தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு , தெஹ்ரி அணை விவகாரம் இப்போது பெரும் பூச்சாண்டியாக உள்ளது . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04304.wav | வரையுள்ள சோழர்களின் வரலாற்றை அறிய ஏராளமான சான்றுகள் உள்ளன என்பது யாவரும் அறிந்ததொன்று . | ta | indictts_ta_male | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04305.wav | ஹைதரலிக்குப் அவர்கள் படையுதவி புரிய பிரெஞ்சியர் கட்டிய கோட்டை மருந்தறைக் குன்று என்று இன்றும் அழைக்கப் படுகின்றது . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04307.wav | உபரி நீர் எப்போதும் போலவே வீணாகக் கடலில் சென்று கலக்கிறது . | ta | indictts_ta_male | 3.851 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04309.wav | மத்தியான வேளைகளில் ஒரு குறிப்பிட்ட கஃபேயில் அவர்கள் டிபனுக்காகச் சந்திப்பார்கள் . | ta | indictts_ta_male | 4.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04310.wav | இன்னும் சில தமிழப் படங்களைக் கைப்பற்றியுள்ள ஹனி , வந்தாரை வாழ்வைக்கும் தமிழ் சினிமா என்னையும் கண்டிப்பாக வாழ்வைக்கும் என்று நம்புகிறேன் . | ta | indictts_ta_male | 9.056 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04312.wav | இன்னும் சொல்லப் போனால் , வோல்டாஸ் நிறுவனம்தான் முதற்கட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டது . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04314.wav | உலா உலாவின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் பலவும் வரையறைச் செய்துள்ளன . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04316.wav | ஸ்டுடியோ அருகே நின்று கொண்டு , எப்போ ரூஃபிங் போடப் போறது ? என்று நடேச மேஸ்திரி சொன்னான் . | ta | indictts_ta_male | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04317.wav | ஒரு பெண் ஒரு பையனைப் பார்த்து ஆசையாகச் சிரித்துவிட்டால் , அவனுக்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கும் . | ta | indictts_ta_male | 7.584 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04318.wav | பாஞ்சாலி சபதம் பாஞ்சாலி சபதத்தின் பாட்டு வடிவங்களில் மூன்று வேறு பாணிகளைக் காண்கிறோம் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04320.wav | அதன் பின் நல்ல வளமான இலக்கியப் பகுதி ஒன்றினை முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.